Тёмный

காதலியிடம் கோபத்தில் பேசிய அம்மா எதிர்பார்க்க வில்லை| இப்போ சரி வராது 😂 | Voice Of Anushan 

Подписаться
Просмотров 91 тыс.
% 3 612

Развлечения

Опубликовано:

 

20 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 240   
@razikharis4617
@razikharis4617 8 месяцев назад
மகன் மேல் உள்ள பாசத்தால் ரதி அம்மா கோபவம் ஆகி விட்டார், சூப்பர் அனுஷன் ப்ரோ❤
@irsathmohamed6124
@irsathmohamed6124 21 час назад
@Sk.Sharoon
@Sk.Sharoon 8 месяцев назад
ரதி அம்மா சொல்லுற வார்த்தை உண்மைதான் அதேபோல் அனுஷன் சொல்லுறதும் சரி தான் வாழ்த்துக்கள் தம்பி
@truthisbitter9801
@truthisbitter9801 8 месяцев назад
அனுஷனுக்கு ரதி அம்மா போல சிறப்பான குணமுள்ள மனைவி கிடைக்க வேண்டும் 🙏🏾
@ANU.THANUSHKANTH-
@ANU.THANUSHKANTH- 8 месяцев назад
உண்மையிலே அண்ணா ரதி அம்மா நல்லா பேசுறாங்க ரதி அம்மா பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு அண்ணா ❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 8 месяцев назад
😂😂😂 சூப்பர் றதியம்மா. அனுஷன் வாழ்க்கை நல்லபடி அமைய வாழ்த்துக்கள் 🙏🏽. றதிஅம்மா கவலைப்பட வேண்டாம் வரும்கால மருமகள் உங்களை புரிந்திருப்பா!!
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 8 месяцев назад
அனுஷன்........ இப்பிடி ஏமாத்திட்டியள்.......எதிர்பார்கல்ல. நிஜமாக அமைய வாழ்த்துகள்....!!💯👍💯 ரதி சிஸ் சூப்பர்...... உங்க கேள்விகள் அருமை!!! வாழ்த்துகள்!!!👍💯👍 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@anandasegarankarthigesu2720
@anandasegarankarthigesu2720 8 месяцев назад
றதிஅம்மாநல்லபதில்கொடுத்தீங்கள்
@RVK3002
@RVK3002 8 месяцев назад
அனுஷன் உங்கள் எதிர்காலம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்❤அம்மா என்றாலே ஒரு கோயில்🙏🙏🙏God böss u all❤
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 8 месяцев назад
மன்னிக்கவும் தாயில் சிறந்த கோவில் இல்லை 🙏🙏🙏💕💕💕
@rozanrghj6913
@rozanrghj6913 8 месяцев назад
அனுசன் உண்மையாக காதல் இருக்கோ இருந்தால் okay தான் ❤❤❤
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 8 месяцев назад
ரதி அம்மாவை இவ்வளவு நாள்களாக அமைதியாகத் தான் பார்த்தேன்; இன்று ஒவ்வொரு பதில்களும் கேள்விகளும் இடியாகத் தான் இருந்தது. அனுசன்❤️❤️ரதி அம்மாவின்❤️❤️கருத்து சிந்திக்கவும்;வரவேற்கத்தக்கது. 🙅🏻🙅🏻🙅🏻🙅🏻‍♂️🙅🏻‍♂️🙅🏻‍♂️❤️❤️❤️
@SMat-tc4hr
@SMat-tc4hr 8 месяцев назад
💯❤️
@rajinis1671
@rajinis1671 8 месяцев назад
சூப்பர் ரதிஅம்மா நல்ல கேள்விகள் கேட்டிர்கள் எல்லாம் கடவுளின் கையில் தான் இருக்கு 👌❤️
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 8 месяцев назад
ரதி அம்மா முகம் வாடிவிட்டது பாவம் அம்மாவின் வார்த்தை கள் அத்தனையும் பொக்கிஷம் அனுஷன் அம்மாவின் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார் தாயில் கோவில் இல்லை அம்மா என்ன சொன்னாலும் அது முடிவில் நல்லதாகவே அமையும் 👌💕💕💕💕
@jsa27
@jsa27 8 месяцев назад
ரதி அம்மா சொல்வது உண்மை.அம்மாவின் முகமாற்றத்தை இப்பத்தான் பார்தோம்.நல்ல அம்மா உங்களுக்கு கிடைத்திருக்கின்றார்.அம்மா சொல்வதைக்கேட்டு நடங்கள் தம்பி.பிறங் சுப்பர்.❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 8 месяцев назад
Super super duper😂 rathi amma love you amma ❤️❤️❤️😘😘😍😍🥰🥰👌🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@winnisathees6699
@winnisathees6699 8 месяцев назад
😂😂ரதி அம்மாவுக்கு கோபம் வந்தது உண்மை என்ன அத்த -- சொன்னாங்க ஓரளவு நம்பும் அளவுக்கு Prank பண்ணிட்டீங்க சூப்பர் பதில் அம்மாவின் 💯 👍 பதில் 🎉
@irsathmohamed6124
@irsathmohamed6124 21 час назад
@SRILANKANTWINTHROTTLERS
@SRILANKANTWINTHROTTLERS 8 месяцев назад
அனுஷனின் காதலை நிறையபேர் விரும்பிப் பாப்பார்கள்
@sasisasi1357
@sasisasi1357 8 месяцев назад
தம்பியா ரதி அம்மாட கதைய கேட்டு சிரித்து சிரித்து இயலாது ரதி அம்மாவ இப்பிடி எமாத்திடடா வாழ்த்துக்கள் தம்பி
@momme3656
@momme3656 8 месяцев назад
ரதி அம்மா அனுஷனைப் பற்றிய கனவுகளுடன் இருக்கிறார். அனுஷான் உங்கள் மனதிற்கு ஏற்றவாறு ரதி அம்மாவிற்கு பிடித்தவாறு சிறப்பான வாழ்கை கண்டிப்பாக அமையும். ரதி அம்மா கொஞ்சமாக பயந்து விட்டார். அனுஷான் மேலும் உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்❤
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 8 месяцев назад
ஆய் அனுஷன் உன்மை தான். ஒரு ஆண் பிள்ளைகள் இருபத்தி ஏழு வயதுக்கு மேல் கல்யாணம் பண்ணினால் நல்ல குடும்பம் அழகான வாழ்க்கை வாழலாம்... இளவயது காதல் காலை வாரி விடும்.. உன்மையில் ஆணின் வயது இருபத்தி ஏழு க்கு மேல் என்றால் சூப்பர்.... நாங்கள் எல்லாம் அடிபட்டு மிதி பட்டு வாழ்க்கையை சமாளித்து முடியாது என்ற பின் அரபு நாட்டை நோக்கி பயனம் ஆனால் இன்னும் முடிவு இல்லை.... அதனால் மகன் விளையாட்டு இல்லை உன்மையில் சொல்வேன் ஆணின் வயது இருபத்தி ஏழு மேல் ஓகே... ஏன் என்றால் அம்மா தனியா இருக்கா நீங்கள் ஒரே மகன்.. மற்றது உங்கள் ஊரில் மகன் கல்யாணம் பண்ணி மனைவி வீட்டில் தான் இருக்க வேண்டும்.. அது தான். இது ஒரு ஜோக்ஸ் நகைச்சுவை தானே...
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 8 месяцев назад
தம்பி நல்ல ஓரு பகடி உங்கள் அம்மாவுடன்! Superb!👏🏻👏🏻👏🏻👍
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 8 месяцев назад
ரதி அம்மாவின் பேச்சு அனுஷனின் கேள்வி பதில் சூப்பர் வீடியோ பார்த்து ஒரே சிரிப்பு தான்
@kamaleswaryarulpragasam1772
@kamaleswaryarulpragasam1772 8 месяцев назад
Super ரதியம்மா நல்ல பதில் சொன்னிங்கள் 👍
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 8 месяцев назад
ரதி சிஸ்ஸின் விஸ்பரூப பிள்ளை பாசத்தை ரசித்தவங்க ஒரு லைக் போடுங்க....!! நன்றி!!!🙏
@pavalaranisarvananthan
@pavalaranisarvananthan 8 месяцев назад
Nalla pathivu super Rathi Ammavin pathil Correct So funny 🌹🌷🌹🌷🌹🍁
@jashoraj634
@jashoraj634 8 месяцев назад
காணொளியின் ஒலி பிரச்சினையாக இருக்கிறது தம்பியா. அருமையான பதிவு
@AdviAdvi-ch6hd
@AdviAdvi-ch6hd 8 месяцев назад
அண்ணா நீங்க இறுதியா சொன்ன விடயம் உண்மை அண்ணா என்னுடைய லைப்லே நடந்த சம்பவம் அண்ணா சிறு வயசு காதல் கலியாணம் கொஞ்ச நாட்கள் தான் சந்தோசமா இருக்கும் கால போக்கில் வேதனை தான் 😭
@GunashegaramKumuthini-rr8kw
@GunashegaramKumuthini-rr8kw 8 месяцев назад
தம்பி அனுஷன்.நீங்கள் அம்மாவ ஒரு நண்பியாகத்தான்.பார்க்கிறீர்கள்.நல்லதொரு காணொளி எனக்கும் உங்களைப் போல் அதேவயது மகன் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார். அவருக்கும்இதேகதைதான்.அவரும்அம்மா செல்லம்தான்.அனுஷன்நும்பணிதொடர வாழ்த்துகள். மகன்.
@arifayoosuf2261
@arifayoosuf2261 8 месяцев назад
என்ன ரதி அம்மா அத்த ஹுத்த என்றீங்க ஒரே சிரிப்பா இருக்கு 😂 அம்மா மகன் மீது எந்த அளவு நம்பிக்கை வைத்து இருக்காங்க சூபர் அம்மா
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 8 месяцев назад
அனுசன் Love தானோ Ok...ok..வடிவான பிள்ளையோ அனுசன்Wow
@SundarieKuppusamy
@SundarieKuppusamy 8 месяцев назад
Really gread mother ❤❤❤
@kilojankilojan2000
@kilojankilojan2000 8 месяцев назад
அனுஷன் என்ன பிரதர் மதுரைக்கி வந்த சோதனை அட கடவுளே 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 8 месяцев назад
சூப்பர் ரதிஅம்மா அனுஷன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் ரதிஅம்மா கவலைப் பட வேண்டாம் அனுஷன் உங்கள் பிள்ளை உங்கள் சொல்லை காப்பாறுவார் 🙏🇨🇭🇨🇭
@thillainathan5809
@thillainathan5809 3 месяца назад
தான் தாய் பாசம் அன்பு உண்மை பதில் பிரகுதான்தாய்எப்போதுஉண் உண்மை
@vadijega1720
@vadijega1720 8 месяцев назад
She is the real Mom. Super joke Anushan.
@thillainathan5809
@thillainathan5809 3 месяца назад
அம்மா உன் மகன்மேல்பாசம்மிகமிகதம்பிஅன்புஉன்உண்மைதம்பிமிகமிகதாய்சொல்அன்புஉண்மை
@sinnakuddyyogarajah7861
@sinnakuddyyogarajah7861 8 месяцев назад
Good please you Rathe அம்மா தாயே வணக்கம் மாஸ்
@reji2196
@reji2196 8 месяцев назад
Super Rathy amma❤❤😊🥰 God bless you Anushan chellame 🥰🥰🥰
@anathys2281
@anathys2281 8 месяцев назад
ரதி அம்மா super . அகத்தின் அழகு முகத்தில் தெரியும் சரியாக சொல்லியிருக்கிறா .
@Meenukutty-r7u
@Meenukutty-r7u День назад
I love amma❤ I miss you amma❤❤❤❤❤❤❤🎉
@JeyaRaj-v8q
@JeyaRaj-v8q 8 месяцев назад
அனுஷன் 👌👌👌👌👌👌👌👌😁😁😁😁😁😁😁😁அம்மா மனசு நல்லம்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 8 месяцев назад
அண்ணா நீங்க இறுதியா சொன்ன விடயம் உண்மை அண்ணா என்னுடைய லைப்லே நடந்த சம்பவம் அண்ணா சிறு வயசு காதல் கலியாணம் கொஞ்ச நாட்கள் தான் சந்தோசமா இருக்கும் கால போக்கில் வேதனை தான்ரதி அம்மா முகம் வாடிவிட்டது பாவம் அம்மாவின் வார்த்தை கள் அத்தனையும் பொக்கிஷம் அனுஷன் அம்மாவின் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார் தாயில் கோவில் இல்லை அம்மா என்ன சொன்னாலும் அது முடிவில் நல்லதாகவே அமையும்
@tharshiniguru3374
@tharshiniguru3374 8 месяцев назад
நல்ல மகன் அனுஷன் ❤️❤️❤️❤️
@Ragavan0401
@Ragavan0401 8 месяцев назад
அத்தை என்றால். அன்பு தாய் எல்லாம் நல்ல படியாக அமையட்டும 🙏🏽
@mathinavam9847
@mathinavam9847 8 месяцев назад
ரதி அம்மாவின் .கோவம்சரியணது.தன் மகனின் மேல் உள்ள பாசம் தன் அந்த வார்த்தைகள். அம்மா மகனை பார்க்க நல்ல சந்தோசம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 8 месяцев назад
Rathiyamma kalakki ishtapettu 👏👏👏👏👏👏👏👏👏💕
@sutasutssutasuts8338
@sutasutssutasuts8338 Месяц назад
🎉super thampi anushan
@Rani-v5o1u
@Rani-v5o1u 8 месяцев назад
தம்பி திடீர் என்று இப்படி சொன்னா எந்த அம்மாவக்கும் கோவம் வரும் தானே வாழ்த்துக்கள் தம்பி
@kirijakirija2338
@kirijakirija2338 8 месяцев назад
Super amma
@antony4455
@antony4455 8 месяцев назад
சூப்பர்❤❤அம்மா❤❤அனுசனுக்கு❤❤இரண்டுஅடிகொடுங்கம்மா❤❤அம்மாவின்❤❤கதைசூப்பர்❤❤
@ranganmalathy6208
@ranganmalathy6208 8 месяцев назад
😂😂super Anushan ❤❤Rathi aunty coreckt 🎉🎉
@dineshdina741
@dineshdina741 8 месяцев назад
Vaalththukkal nalla irukanum ammavum makanum 100 years
@thanamalar1490
@thanamalar1490 8 месяцев назад
என்ன இருந்தாலும் ரதி அம்மாவின் நம்பிக்கை வேறலெவல்
@AmssAmss-h9m
@AmssAmss-h9m 8 месяцев назад
அனுஷன் விடியோ சாவுண்ட் கொஜ்ஜம் பீரஜ்ஜினே போலே இருக்ககு
@jeyapalan9050
@jeyapalan9050 8 месяцев назад
Super anusan amma sornthidda amma pillai super👌
@MoviShanth
@MoviShanth 8 месяцев назад
Rathiyamma super. Naalla pesukuntar. Kadum comedya kidakku Enna anusanukku love vanthuddo therila thidirana eppdiy oru prank panrayal .super.
@shanthykajendran9011
@shanthykajendran9011 8 месяцев назад
Amma solluvathu muluvathum unmai❤
@moummoum2587
@moummoum2587 8 месяцев назад
Unmaikum ma... nan ippo thaan full video paathen. Amma unmailey nalla manasu. But last le ilahivittaaa....
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 8 месяцев назад
வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 நீங்கள் திருமணம் செய்யும் நேரம் வரவில்லை அம்மா சொன்னது சரி ரதி அம்மா நல்ல நடித்திருக்கிறீங்கள் நன்றி வாழ்க வளமுடன் 🤝🇩🇴👏🏽🙏🏻
@vettivelusivakumar8985
@vettivelusivakumar8985 8 месяцев назад
Ahh 🙏🏻 😂😂😂❤ suppar 👌 😂💯
@rajenyvaithilingham95573
@rajenyvaithilingham95573 8 месяцев назад
என்ன nurse வேலைக்கு ஆள் எடுக்கிறாவா ரதி அம்மா😂😂😂😂
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev Месяц назад
❤Nanri.makan ❤
@FathimaRinosa-g6w
@FathimaRinosa-g6w День назад
Ithu prank illeyo nejamah ireekumdu nenaikuren..anoosendre lover thaan 🎉
@arulsun2418
@arulsun2418 8 месяцев назад
அறிவான அம்மா இன்று அன்பின் மீது நெருப்பை அள்ளிக்கொட்டி அன்பைக்கொலை செய்யும் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு அவதானம் அனுசன் மகனே நீடூழி வாழ்க.....!!!❤
@suthasutha5557
@suthasutha5557 8 месяцев назад
Enna thampi ❤❤❤❤ super 👍
@jeyathasankanapathipillai745
@jeyathasankanapathipillai745 8 месяцев назад
?சுப்பார் பதில் ரதி அம்மா
@ammuvijay4533
@ammuvijay4533 8 месяцев назад
என்ன தம்பி கல்யாண ஆசை வந்து விட்டதா சரி எப்ப கல்யாண சாப்பாடு போட போறீங்க சரியா போடுங்க எதிர்பார்த்து இருக்கிறோம் ❤❤❤
@j-flori4663
@j-flori4663 8 месяцев назад
அருமையான அம்மா
@soodyselvarajah9710
@soodyselvarajah9710 8 месяцев назад
நல்ல காமடி அனுஸ்சன் வாழ்த்துகள்
@gayatrigayu1995
@gayatrigayu1995 8 месяцев назад
Pathu matham petredutha tayikkuthan teriyum maganukku ethanai vayathu vanthavudan kalyanam mudikkanumnu.super anushan brother semma prank.mom powerful gold 😘💞
@indranbaba5216
@indranbaba5216 8 месяцев назад
😂😂😂😂😂 ரதி அம்மாவை அசைக்க முடியாது😂😂
@bairathymani
@bairathymani 8 месяцев назад
வாழ்த்துக்கள் அனுசன் அம்மா சூப்பர்
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 8 месяцев назад
சரியான பதில் ரதி அம்மா
@sumisumiththira4005
@sumisumiththira4005 8 месяцев назад
Good boy..anusan
@malathysiva6629
@malathysiva6629 8 месяцев назад
Supper Thampy Amma Süß Nice ❤
@Silvam-nc6xr
@Silvam-nc6xr 8 месяцев назад
சூப்ப.ர் அனுசான் தம்பி❤❤❤❤❤❤
@uthayakaranmarkandu6186
@uthayakaranmarkandu6186 8 месяцев назад
Super rathi amma❤❤❤
@GopiLanka-z6v
@GopiLanka-z6v 6 месяцев назад
Thamkum oru vidu sonthangal koduka vendum
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 8 месяцев назад
Rathi Amma your just like Jaffna mother
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 8 месяцев назад
அனுஷான் இப்படி செய்ய மாட்டார் நல்ல பிள்ளை ரதி அம்மா 100/- நம்பலாம்😅😅😅😅😅😅😅
@kannathasanarun928
@kannathasanarun928 8 месяцев назад
சூப்பர் அம்மா
@FAWMIYA
@FAWMIYA 8 месяцев назад
❤❤❤❤❤super amma 🎉
@dhanadhana-to4ex
@dhanadhana-to4ex 8 месяцев назад
Remba super
@Karanith2017
@Karanith2017 8 месяцев назад
Amma pesiyathu super thampi
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 8 месяцев назад
நல்லபதிவு. அம்மா காரமானவ
@rosepirabusenthil1227
@rosepirabusenthil1227 8 месяцев назад
Super amma thambi
@DBeatsofficials
@DBeatsofficials 8 месяцев назад
ரதிஅம்மாட பேச்சு வேற லெவல்😂😂😂 அத்தை அத்தை
@aathisiva3681
@aathisiva3681 8 месяцев назад
பாவம் அம்மா, அம்மாவை கவனமா பாருங்க
@Thilaga7873
@Thilaga7873 2 месяца назад
அனுஷான் இது ஒரு முன்னோட்டமாக இருக்குமோ😂😂😂
@JayaseelanKanesapillai
@JayaseelanKanesapillai 8 месяцев назад
ரதியிட கதைய கேட்டா அனுஷன் பிள்ளையார் மாதிரி றோட்டில் மரத்தடியில் தான் இருக்க வேண்டும்.
@HonorHonor-k1z
@HonorHonor-k1z День назад
Super amma ❤u🇱🇰🇸🇦👌🙏🙏🙏🙏🫶
@saanthany5026
@saanthany5026 8 месяцев назад
Rathi amma supper ❤❤❤
@nirijannirojan1627
@nirijannirojan1627 6 месяцев назад
Superbro
@ZAHRAKhatun
@ZAHRAKhatun 8 месяцев назад
Suppar.ratheyamma
@sylvesteranthonipillai5072
@sylvesteranthonipillai5072 3 месяца назад
Super Anna😁😁😁😁
@vadrcookingvlog
@vadrcookingvlog 8 месяцев назад
Super aa irunthaathu
@yere7828
@yere7828 8 месяцев назад
Rathi Amma super ❤❤❤❤❤❤😂😂😂😅😅😅😅
@ranjiranjini1088
@ranjiranjini1088 8 месяцев назад
நல்ல பிறங் இது போன்று கிருஷ்ணா கவதாஸ் இருவருக்குமான பிறங் பண்ணுங்க அனு
@KavinKavinv-f8c
@KavinKavinv-f8c 8 месяцев назад
இதில் என்ன பகுடி என்றால் 30 வயசு ஆகினா பெண் கிடைக்கிற கஷ்டம் 😂😂😂
@murugesanmurugesan8457
@murugesanmurugesan8457 6 месяцев назад
Super anna
@MegaRaja-x8j
@MegaRaja-x8j 8 месяцев назад
Super super. Sounds problem for you are Michelle. OK continue