Тёмный

காதலில் வெற்றி பெற நான் கையாண்ட டெக்னிக்- Vijay Antony | Part - 2 | Chai With Chithra 

Touring Talkies
Подписаться 998 тыс.
Просмотров 88 тыс.
50% 1

#touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #dhanush #vijayantony #ilayaraja #maniratnam
Part 1 : • இளையராஜாதான் எனக்கு எல...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

10 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 месяцев назад
இசை எனக்கு தெரியாதுன்னு எவ்வளவு வெளிப்படையா சொல்றார்...தெரியாததை எத்தனை பேர் இந்த காலத்திலே ஒத்துக்கிறாங்க?...
@user-vw7ov4eh6r
@user-vw7ov4eh6r 11 месяцев назад
இவர் இதை பல முறை சொல்லியிருக்கிறார்
@paulraj8223
@paulraj8223 10 месяцев назад
Super
@radhikakrishnamurthy5123
@radhikakrishnamurthy5123 11 месяцев назад
ஒவ்வொரு கேள்விக்கும் தனக்கே உரித்தான பாணியில் எதார்த்தமாக அனைத்து தரப்பினரும் கவரும் வகையில் பதில் சொல்கிறார். இவரது பேச்சில் இருந்து நம் வாழ்வை மேம்படுத்த எவ்வளவோ inputs உண்டு. Hats off you both CHITRA sir and VIJAY ANTONY sir
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 11 месяцев назад
This man has zero haters...so humble
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 месяцев назад
நாங்களும் உங்க படத்தை குடும்பத்துடன் பார்க்கிறோம்... எங்க வீட்டிலே அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள்...
@malathidayalan8718
@malathidayalan8718 11 месяцев назад
Lots of similarity between chitra sir and Mr vijay Anthony.chitra sir,an experienced,knowledgeable but humble ,whereas vijay Anthony Young, ambitious and as humble as chitra sir...Great combination ..Hats off to you both🎉🎉
@muthumari9294
@muthumari9294 11 месяцев назад
இசை ஆர்வம் அதிகம் உள்ளது ஆனால் இசை கேள்வி ஞானம் மூலம் பல படங்கள் பாடல்கள் வெற்றி பெற்றது மூலம் நீங்களும் சுயம்பு தான்.
@user-pp8jk5ng3q
@user-pp8jk5ng3q 11 месяцев назад
சமகாலத்து நடிகர்களில் எனக்கு பிடித்த நடிகர் விஜய் ஆண்டனி
@ravirajiraviraji9162
@ravirajiraviraji9162 11 месяцев назад
உண்மையை பேசும் நபர்....உண்மையாவே உயர்ந்த மனிதர் சிறந்தவர் வாழ்த்துக்கள் ...திரு. விஜய்ஆண்டனி அவர்களுக்கு.
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 11 месяцев назад
Vijay Antony Nalla Manithar 😍🔥😊❤️👌👏
@porchelviramr4404
@porchelviramr4404 10 месяцев назад
வேத நாயகம் பிள்ளையின் பேரனா தாங்கள் தம்பி விஜய் ஆண்டனி? வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் கண்ணே! யதார்த்தம்=விஜய் ஆண்டனி! 🙏🙏🙏🙏🙏
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 11 месяцев назад
வெளிப்படையான யதாதர்த்தமான பேச்சு .விஜய் சார். அருமை
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 10 месяцев назад
வணக்கம்... ஒன்னும் தெரியல ஒன்னும் தெரியலைன்னு சொல்றாரு... ஆனா நிறையவே தெரிஞ்சு வச்சிருக்கார்... பேசும் விதம் மிகவும் அருமை... தன்னடக்கத்தின் உச்சம்... வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி சார்.
@thamaraik1773
@thamaraik1773 11 месяцев назад
Such a beautiful soul. Wonderful human being. So humble ❤️
@mrlaxmanan
@mrlaxmanan 11 месяцев назад
Self confidence make a man perfect. Best wishes for your future projects ❤
@rajendranss3680
@rajendranss3680 10 месяцев назад
வேதநாயகம் பிள்ளை அவர்களின் பேரன் என்பது மிகப்பெரிய பெருமை. சுயதம்பட்டம் இல்லாமல் எளிமையான எதார்த்தமான அருமையான மனிதர்‌. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ameoameo6677
@ameoameo6677 11 месяцев назад
08:35 semma statement 👏👏👏 What made him more successful is he knows himslf better than others. From there inly he receives the that much amount of confidence which ultimately lead him to success. The message I get from this interview is as the famous old song " Unnai arindhal Nee Unnai Arindhal"
@shankarraj3433
@shankarraj3433 11 месяцев назад
Positive thought & hard working person is Mr. Vijay Antony. 💯 👍 🙏
@shankarganga1679
@shankarganga1679 11 месяцев назад
I love Vijai antony! S.P.B. ku பிறகு திரை துறையில் ஒரு சிறந்த அடக்கமான பண்பான ஒழுக்கமான மனிதர் ! பண்பாளர் ! இறைவன் இவரை எப்பொழுதும் ஆசீர்வதிக்க வேண்டும்.
@ManojKumar-uz7fx
@ManojKumar-uz7fx 10 месяцев назад
தமிழ் சினிமாவில் ஒரு நல்லவன்... மனிதனாக..,!!!
@mageshmadhavan5227
@mageshmadhavan5227 11 месяцев назад
படம், ‌பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியும் படைத்தவரை தெரியாமல் போய் விட்டது.ரஹ்மான் சார் கூட எப்பவாவது ஒரு பாடல் தான் ஹிட் கொடுக்கிறார்.ஜனரஞ்சகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சார் தான்.விளம்பரம் இல்லாமல் போனதுதான் பெரிய கராணமாக இருக்கலாம்.விஜய் ஆண்டனி சார் எந்த துறையில் இருந்தாலும் 100% உழைப்பை கொடுக்கிறார்.ஆனால் 10%கூட புகழ், அடையாளம் கிடைக்க மால் போகிறது.
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 11 месяцев назад
அருமை...god bless Vijay Antony..great writer n grand son..
@rejisamuel1768
@rejisamuel1768 11 месяцев назад
வாழ்த்துக்கள் Vijay Antony
@muruganandamr3562
@muruganandamr3562 11 месяцев назад
VERY HUMBLE PERSON THANK YOU FOR CHOOSE
@ashleynathan7677
@ashleynathan7677 11 месяцев назад
Selecting The Work Which Sir Loved And The Self Confidence Truly Amazing Vijay Anthony Sir 😎🌹👌👏👏👏👏👍
@senthilkumar-bp4sg
@senthilkumar-bp4sg 11 месяцев назад
எனது தாயாருக்கு வயது 70 உங்களின் பிச்சைக்காரன் படம் பார்த்தபிறகு. உங்களின் படங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிடுவார்
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 11 месяцев назад
After P Vasu , RK Selvamani and Prod.Dhanu interview.. this one more in the list
@aravindsankaranarayanan9936
@aravindsankaranarayanan9936 11 месяцев назад
Vijay Antony - Sokka Thangam pa !! Yenna Manushan Pa ivaru !!! Love you Man
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 10 месяцев назад
மயூரம் வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் என்ற சம கால சரித்திரம் எழுதியவர் அவருடைய பேரன் தான் விஜய் ஆண்டனி அந்த ஜீன் இவருக்குள் உள்ளது ❤
@sujathasankar8838
@sujathasankar8838 11 месяцев назад
Yetram irakkam illama ore maari pesirukkaru. Super
@MrRaan1985
@MrRaan1985 10 месяцев назад
Hats off Vijay Anthony Sir. So simple, humble and soft spoken. His clarity of thoughts and his dedication towards work is an inspiration... Super Anthony Bro..
@rajendranmylsamy5099
@rajendranmylsamy5099 11 месяцев назад
Very open.Nice gentleman.God bless
@SK_Anti-Bikili
@SK_Anti-Bikili 11 месяцев назад
Always i support & love, unique star my Vijayantony❤💜💖🍫💐👌👍
@dhanalakshmiganesh1764
@dhanalakshmiganesh1764 11 месяцев назад
His voice looks like mirchi Siva voice
@ashokchandramouli8015
@ashokchandramouli8015 11 месяцев назад
He sounds such a humble human being
@srikumaran1885
@srikumaran1885 11 месяцев назад
FIRST TAMIL NAVAL STORY BOOK 📚 The GREAT JAMEENTHAR 👑 PRATHAP Mudaliyear sarethram LIFE BIOGRAPY STORY 👍💐🙏in TAMIL language WOW Eavaruda GRANDFATHER Wrietting STORY Super 👌 unbelievable 😀🤔🙄😳👍 my Father Told about the FIRST NAVAL of in TAMIL language Super 👌 Fantastic job 👏👍🙏💐 pulikku peranthathu poonaie Agathu a REAL TIGER 🐯 VIJAY Antony Super 👌 we pride & proud 👍👏🙏💐 weldon MAN ♂️
@kanesangovindan4894
@kanesangovindan4894 11 месяцев назад
நல்ல மனம் கொண்டவர்
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 11 месяцев назад
சிறப்பு
@poeticworld
@poeticworld 11 месяцев назад
Udhayam theter la ungala oru time car parking la met pannen apo maruti esteem car la vanthinga apo neenga hero illa 2007 la . am I right sir ? Ungaluku gnabagam iruka vaaipu illa . that day u wear white shirt and came with your friend . ivalo humble ah neenga irukurathunala intha memories ah share panren sir
@senthil424
@senthil424 11 месяцев назад
Real conversation! Lots of positive, confident and just amazing! Good luck VA!
@s.balabala8114
@s.balabala8114 11 месяцев назад
சூப்பர் வாழ்த்துக்கள் ❤
@user-kp4fj5ew1e
@user-kp4fj5ew1e 11 месяцев назад
Hi anna pichaikaran 1 parthu naan aluthuten i like movie unga acting romba pudikum romba innocent anna💕💕💕💕💕🌹
@k23raj2
@k23raj2 10 месяцев назад
If he become politician he is very frank and open book.
@sudharsansri1382
@sudharsansri1382 11 месяцев назад
I like very much because he loves mastro
@padduRam94
@padduRam94 11 месяцев назад
Like his composed talk 👍 romba scene podama, humble ah.
@d.s.k.s.v
@d.s.k.s.v 11 месяцев назад
Super sir❤
@sivashanmugam1603
@sivashanmugam1603 11 месяцев назад
You are great actor
@nancyarunkumar5929
@nancyarunkumar5929 11 месяцев назад
I m a fan of Rajini sir. But avara pakano no asa pattathu ella.. but ungala pakanonu asaya eruku sir coz of ur humbleness❤
@manojvani3189
@manojvani3189 11 месяцев назад
Super bro ur great person
@karnan4483
@karnan4483 11 месяцев назад
Super ya....
@amcnambikkai6224
@amcnambikkai6224 10 месяцев назад
இசை தெரியாமல் இசையமைத்து நல்ல பாடல்கள் படம் ஓடியது ஆஸ்கார் சமம்
@CommonMan94369
@CommonMan94369 11 месяцев назад
பிஜேபி(BJP) அரசும், திமுக அரசும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும்‌ நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாட்டில் செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு திரைக்கதையில் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 நன்றிகள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏 யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம் தமிழ் நாடு உள்பட. தமிழக அரசு மேலேயுள்ள கருத்துக்களை ஆராய்ந்து மக்கள் நலனுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@ramr5191
@ramr5191 10 месяцев назад
Nice conversation 🎉
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 11 месяцев назад
நன்பா வாழ்த்துக்கள் 🎉
@umashiva7348
@umashiva7348 11 месяцев назад
Humble person!
@revvnijaa4177
@revvnijaa4177 10 месяцев назад
I feel its real motivationand matured speech
@chithraperumal9330
@chithraperumal9330 10 месяцев назад
Some soul blessed by god,and always being good to himself and others.
@bharathigandhi8337
@bharathigandhi8337 10 месяцев назад
Very interesting person....nice interview
@fayedrahman
@fayedrahman 11 месяцев назад
நான்-3, சலீம்-2 படம் எப்ப வரும்????
@nishanth3185
@nishanth3185 11 месяцев назад
Waiting
@aruloli5610
@aruloli5610 11 месяцев назад
Unmaiyai Oppukkolla oru guts venum. 👍
@fortkk1727
@fortkk1727 10 месяцев назад
இந்த பேட்டி மூலம் நிறங கற்றுக் கொண்டேன்... நன்றி
@krishhub.3724
@krishhub.3724 10 месяцев назад
Humble guy🎉
@pandians4463
@pandians4463 9 месяцев назад
One of the praticalman.
@adkvelu
@adkvelu 11 месяцев назад
8:45..உண்மை..
@nature7522
@nature7522 11 месяцев назад
Thalaivan full form la irukkapla❤
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 4 месяца назад
All the best antony
@sanocycles6642
@sanocycles6642 10 месяцев назад
Yov vijay Antony vera level ya❤
@arasuperiyan6159
@arasuperiyan6159 11 месяцев назад
Super star ku apuram unmaiya pesura oru manithar ivar thaan.. Hatsoff Vijay Antony sir😊
@Bhaskar_Blr
@Bhaskar_Blr 11 месяцев назад
Yow Mams Vettaikaaran Theri Hit Album Ya ❤️
@Mymailid-bi2os
@Mymailid-bi2os 11 месяцев назад
So.. nice interview .. ..Vijay Antony sir so practical..
@Vijay.maduraiveeran
@Vijay.maduraiveeran 11 месяцев назад
I like him soooooooooo much
@tamilshortfilm6070
@tamilshortfilm6070 10 месяцев назад
நம்பிக்கை சார் 👍
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 11 месяцев назад
Thr is some difference in Vijay Antony face
@Johnwick-Ex
@Johnwick-Ex 11 месяцев назад
Yes, they have reconstructed his face after an accident.
@anbarasuj
@anbarasuj 11 месяцев назад
Accident... right side face... surgery
@Lily-ld1kt
@Lily-ld1kt 10 месяцев назад
Oh no poor thing.
@pandiyanrajendran1612
@pandiyanrajendran1612 11 месяцев назад
Ilaiyarajava as music director a pudikum nu sollitar .
@baskarbush1654
@baskarbush1654 11 месяцев назад
விஜய் ஆண்டனி photo ithuva
@user-vw7ov4eh6r
@user-vw7ov4eh6r 11 месяцев назад
பூமீது யானை
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 11 месяцев назад
Radika mam interview poduga sir please please
@boserajesh9579
@boserajesh9579 10 месяцев назад
boomike velichamellam my favorite
@aadnan111222
@aadnan111222 10 месяцев назад
வணக்கம் விஜய் ஆண்டனி அவர்களே. எட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷிடம் கதை கேளுங்கள் உங்களுடைய கேரக்டருக்கும் அவருடைய கேரக்டருக்கும் நூற்றுக்கு நூறு செட் ஆகும்.
@vanamalabhat1042
@vanamalabhat1042 11 месяцев назад
Konjam satthama pesirukkalam.sila idathil kural sannama olitthu keatkka le
@selvasamy5819
@selvasamy5819 11 месяцев назад
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 10 месяцев назад
இவ்வளவு அப்பட்டமான பேச்சு?!!. முடியல!!. மக்களோட மனம் நினைக்கும் அல்லது எதிர்பார்க்க ம் பதில் ஒரு கேள்வி க்கு கூட சொல்லவில்லை. திரு சித்ரா சார் கூட ஜெர்க் ஆகவில்லை. சினிமா உலகத்தில் நிறைய பார்த்தவர் போல. எப்படி யோ விஜய் ஆண்டனி எங்களில் ஒருவர். வாழ்க.
@kumarfernandez1960
@kumarfernandez1960 11 месяцев назад
இளைய ராஜாவிடம் நீங்கள் இசைகற்கவேண்டும் உங்களிடம் இளையராசா மனிதத்தன்மையை கற்கவேண்டும்.
@SathishKumar-qw6qg
@SathishKumar-qw6qg 11 месяцев назад
Vishal vida age adhigam pola ivaruku🙂
@ThalapathiAravindh3447
@ThalapathiAravindh3447 10 месяцев назад
Yes bro Vijay Antony 1975 and Vishal 1977
@rapid5208
@rapid5208 11 месяцев назад
14:98….TR parichayam unda? No……😊. Adha apdiyae maintain pannupa.
@akadirnilavane2861
@akadirnilavane2861 10 месяцев назад
வெளிப்படையாகப் பேசுகிறார்!
@arichandrannganasekaran6952
@arichandrannganasekaran6952 11 месяцев назад
Wig da nee
@manjug1189
@manjug1189 11 месяцев назад
Hello idhu kolai movie getup
@syuvaraj2704
@syuvaraj2704 11 месяцев назад
Opening song in pichaikaran 2 is worst.. Not need in vijay antony film
@raguedits6493
@raguedits6493 11 месяцев назад
சம்பவங்கள் சொல்லுங்கள் ஆட்டோ மேம்போக்கா பேசாதீங்க
@raviks2036
@raviks2036 11 месяцев назад
பிரதாப முதலியார் சரித்திரம் கதையை சரியாக படிக்கவில்லை என்று சொல்வது கேவலமாக இருக்கிறது.. முதலில் அதை செய்யுங்கள்....
@jothimani9294
@jothimani9294 11 месяцев назад
பிரதாப முதலியார் சரித்திரம்
@arthurmiller9103
@arthurmiller9103 10 месяцев назад
Not even fit for serial acting but doing movies. Feel sorry for the audience.
Далее
Ozoda - JAVOHIR ( Official Music Video )
06:37
Просмотров 625 тыс.
Морская пена 🤯
0:29
Просмотров 3,9 млн
Не прокатило 😳
0:20
Просмотров 7 млн