Тёмный

காதல் காமம் இடையே "ஏன் Missing" | Science Behind Missing Someone | Tamil | TP 

Tamil Pokkisham
Подписаться 1,9 млн
Просмотров 77 тыс.
50% 1

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@saravanakumar-zr8gn
@saravanakumar-zr8gn Месяц назад
எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது இது போன்ற நல்ல தகவல்களை கொடுக்கக்கூடிய யூடியூப் சேனல்களை மக்கள் அதிகமாக வரவேற்பதில்லை😐
@arunbrucelees344
@arunbrucelees344 Месяц назад
அருமையாக சொன்னீர்கள் விக்கி எல்லாவற்றையும் கடந்து உங்களுக்கான வாழ்க்கை இருக்கிறது என்று சிந்தியுங்கள் பிரிவு என்பது இயல்பு அதை முடிந்த அளவு மறப்பது கடினம் ஆனால் மறந்து வாழா விட்டால் நம் வாழ்க்கை வீணாகிவிடும்😊❤
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt Месяц назад
இன்றைய சமுதாயத்திற்கு சிறப்பான விழிப்புணர்வு கட்டுரை ஆனால் அதை ஏறறுக்கொள்ளும் பக்குவம் இளைய தலைமுறைக்கு வருவது என்பது சற்று வருத்தமாக கு இருக்கலாம் ஆனால் பக்குப்பட்ட நபர்கள் மட்டும் நிச்சயம் இதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் அவர்களுக் கெல்லாம் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்! மேலும் அருமையான முதன்மையான மனோதத்துவ கட்டுரையை கொடுத்த விக்கி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யுட் ! இச்சமுதாயத்தில் அக்கறை அதிகமுள்ள விக்கிக்கு உயரிய பாராட்டுக்கள் உரித்தாகுக! மேலும் நீங்கள் ஒரு சிறந்த சமூக ஆர்வலர் என்பதை முத்திரை குத்தி நிரூபித்திருக்கிர்கள் என்பதை நான் அங்கீகரிக்கிறேன்!
@mariappanvimal7265
@mariappanvimal7265 Месяц назад
🎉🎉
@vidhubala6447
@vidhubala6447 Месяц назад
Thanks alot.. You have no idea how much this vdo has helped me..
@TamilPokkisham
@TamilPokkisham Месяц назад
You are most welcome
@k.vijay.1927
@k.vijay.1927 Месяц назад
இப்பொழுது கள்ள காதல் அதிகமாகி விட்டது மனசுக்கு வருத்தம் அளிக்கிறது.
@5vasanth32
@5vasanth32 Месяц назад
Athu enna kallakadhal???
@boopathy.d7635
@boopathy.d7635 Месяц назад
😂😂😂😂😂
@murugasamyramalingam6771
@murugasamyramalingam6771 Месяц назад
❤❤❤​@@5vasanth32
@user-ft1le5bz1d
@user-ft1le5bz1d Месяц назад
திருமணத்தை மீறிய உறவு ,என்று தி க காரர்கள்( சுப ,வீர பாண்டியன்) சொல்வது ,​@@5vasanth32
@mariappanvimal7265
@mariappanvimal7265 Месяц назад
​@@5vasanth32கணவன் இருக்கும் போதே... இன்னொரு நபருடன் உறவு கொள்ளும் காதல் தான் கள்ள காதல் (இது உனக்கு தெரியாது... இதை நாங்க நம்பனும்)
@mariappanvimal7265
@mariappanvimal7265 Месяц назад
தீயினால் சுட்ட புண் உள்ளாரும்.... ஆராதே நாவினால் சுட்ட புண்..... சில துரோகங்கள் வலி தாங்கமுடியாது 👈👈👈
@Coachinfo2007
@Coachinfo2007 Месяц назад
உண்மை தான். என் அப்பா என்னிடம் பேசி சில வருடங்கள் கழிந்து விட்டது.. தீடிரெனு போன வாரம் இறந்துட்டாங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா அழுகை வரல.. அவர் பேசாமல் என்னை ஓதுக்கியே வைத்தது தான் காரணம்..
@parthasarathymb7186
@parthasarathymb7186 Месяц назад
அகிலத்தில் அனைத்தும் வியாபாரம்.அண்டத்தின் என்றைக்கும் அதி சிறந்த சக்தி வாய்ந்த தத்துவம் " ₹ பணம் 💰 " வாழ்க பணநாயகம் வாழ்ந்ததும், வாழ்வதும்,வாழ்ந்து கொண்டிருப்பதும்,இனி எப்போதும் வாழப்போவதும்,எப்பொழுதும் வென்றதும் பணநாயகமே!!!!
@raviak1143
@raviak1143 Месяц назад
1.son marriage 2022. 2.18 lacks money loss. 3.moneny loss every one loss /wife, uncle, aunty friends. 4. father side relatives loss. 5.all mode coming only money Vicky
@santhoshkumars885
@santhoshkumars885 Месяц назад
இங்க வாழ்க்கையே கஷ்டம். அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது அதை விட மிக கஷ்டமாக இருக்கிறது எனக்கு. Till now pure single in my life.
@suriyasundari1664
@suriyasundari1664 Месяц назад
Ennoda friend ennai rompa miss panna vachanga....athula irunthu nan velila varathuku enaku 2 years agiruchu......analum appo appo enaku ennoda friend yapagam vanthuruthu.......rompa kasdam intha nilamai
@sivaramjig578
@sivaramjig578 Месяц назад
90s Single பசங்க:- இந்த பாதிப்பு எல்லாம் வரவே வராது😢😢
@senthilkumarkaruppaiaya3205
@senthilkumarkaruppaiaya3205 Месяц назад
உடல் நலம்,மனநலம் சார்ந்த மிகச்சிறந்த பதிவு. உண்மையான அன்பு காதல் இவற்றிற்காக ஏங்குவது தவறில்லை. அது கிடைத்து விடும் .அதே நேரம் பொய்யான உறவுகளுக்காக ஏங்கித் தவிப்பதால் எந்தவித பயனும் இல்லை. அது நம்மையே அழித்து விடும்.வாழ்க்கையின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்வதும் மனதிற்கு நல்லது.
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 Месяц назад
Idhukku mukkiyamana reason, yaarukku unmaya irukkanumo avanga kitta poiyya vum, yaarukkitta poiyya irukkanumo avanga kitta unmayavum irukkardhu dha. Namma kitta oruthavanga equal/mutual respect kudukkalaya, starting la ye cut panni avoid panniranum. Yaarayum thiruththura vela la inga set eh aagaadhu. 😊
@dhivyakirupa7197
@dhivyakirupa7197 29 дней назад
Very true Bro... 🤍🍃
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 29 дней назад
@@dhivyakirupa7197 thanks for your acceptance madam. So kind of you.
@JokersMotivations
@JokersMotivations Месяц назад
Vicky, my friend is missing his wife. She is no more. Build a motivation content for such missing's as well.
@KBM20111112
@KBM20111112 Месяц назад
😢
@tatamani2312
@tatamani2312 Месяц назад
எப்போதும் குடும்ப விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பதும் மன அழுத்தம் தரும் . ஆகவே மனதில் சகஜம் என்று மன உறுதியை ஏற்று கொள்ள வேண்டும் .
@maheshl5961
@maheshl5961 Месяц назад
மிகவும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி..
@Raja-oj5lw
@Raja-oj5lw Месяц назад
Excellant video sir. Thambi, under mind people are பாசிங் this. காஸ்டிசம் is big issue இன் india. Poor, untouchable is most டிபிரஷன் making machine. Now we are facing more இன் india.
@jr2953
@jr2953 Месяц назад
Thanks for the chapter, Vicky ❤
@PradeepKumar-dj1lc
@PradeepKumar-dj1lc Месяц назад
arumai arumai.. indha madhiri oru padhivu idhu varaikum na yendha oru RU-vid chennal la yum parthadhe illai
@geethabala3571
@geethabala3571 Месяц назад
என்னோடது 1 side love 17 வருடம் ஆகுது என்னால் அதை விட்டு வெளியே வரமுடியள காரணம் இன்னும் அவர் என் கணவராக இருக்கார். It's too painful
@tamilselvanraja3340
@tamilselvanraja3340 Месяц назад
Me too like that.. Its big story.
@ppriya205
@ppriya205 29 дней назад
What a perception!!! You beautifully expressed both your love and pain.. Don't worry sis... All is well
@balajipillai2470
@balajipillai2470 Месяц назад
ரொம்ப அற்புதமான பதிவு விக்கி இது போன்ற அதிக பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நாங்க வெளிநாட்டில் இருக்கோம் 10 வருஷமா எல்லாரையும் மிஸ் பண்றோம். எல்லா வழி வேதனை எல்லாமே இருந்துச்சு. ஆனா ஒரு கட்டத்துக்கு அப்புறம் மறுத்து போச்சு. அதுதான் சர்வைவல் மோட் என்று நினைக்கிறேன். என்ன செய்றது நம்ம பொண்ணா பொருளாதார நிலைமையை உயர்த்திக் கொள்வதற்காக எல்லாத்தையும் அனுபவித்து தானே ஆக வேண்டும்.. ரொம்ப சயின்ஸ் எல்லாம் வேண்டாம் விக்கி காலப்போக்குல அதுவே பழகிடும் நாங்க படுற கஷ்டம் மவளே சீக்கிரம் எல்லாருக்கும் புரிந்து விடாது. அப்படியே வெளியில் சொன்னாலும் உடனே ஏன் அங்க வேலை பார்த்துக்கிட்டு வீட்டுக்கு வந்துற வேண்டியதுதானே என்று சொல்வார்கள். இதெல்லாம் சொல்லி புரிய வைக்கவும் முடியாது புரிந்து கொள்ளவும் முடியாது. உண்மையை சொல்லப் போனால் காலமெல்லாம் எல்லாவற்றையும் மாற்றிவிடும்...
@venkateswari82
@venkateswari82 Месяц назад
Niraya pearku intha advice kandippaa theavai padum. Maximum ippadithaan paithiyamaa aaiduraanga. Intha world la next minute nammalukkaanathu illai, this second will be happy just remember. No problems arise in your self. Kovam kavalai varum pothu unga favorite foods saapdunga, ellaam kaanaama poidum.
@GaneshPerumal-qt1ly
@GaneshPerumal-qt1ly Месяц назад
Nalladhai pagirndhu❤❤❤❤❤❤❤❤....Love you ...right caption for the content
@TechnoTamilPrime
@TechnoTamilPrime Месяц назад
Amazing content and editing 😊 . This video took me back to 15 years where I gone through several phases during relationship failure. Hopefully this video will be eye opener for the viewers to come out of missing phases. My bad is that no one helped me before 15 years to explain all these golden sciences
@sivaramjig578
@sivaramjig578 Месяц назад
மிகவும் பயனுள்ள அருமையான பகிர்வு💫💫 நன்றி நண்பா🤝🤝👏🏼👏🏼💐
@seethalakshmi-yv3rt
@seethalakshmi-yv3rt Месяц назад
உண்மைதான் விக்கி அருமையான பதிவு நன்றி விக்கி
@vinayp1475
@vinayp1475 Месяц назад
இழப்பதற்கு ஏதுமில்லாத வாழ்க்கையில் அனைத்தையும் அரவணைத்து ஏற்று செல்வோம் மானிடனாய் மனதுக்கு உவந்து.அருமை சில்வண்டு இளம்தலைமுறைக்கு பக்குவமான வழிமுறை.வாழ்த்துகள்.
@VishnuwarathanThankaratnam
@VishnuwarathanThankaratnam Месяц назад
Superb video. Honestly I didn’t understand the concept of missing until I watched this. Thanks.
@ganeshganesh-5776
@ganeshganesh-5776 Месяц назад
Super Bro... Apditha Iruku Anaku Ithu la Iruthu Apdi Valiyea Varathunu Therila
@sivaramjig578
@sivaramjig578 Месяц назад
ஆமா sight அடிக்கும் போது உருவாகும் ஹார்மோன் என்ன??? ஏதோ ஈர்ப்பு வர காரணம் என்ன? Love at first sight எப்படி சாத்தியம்???
@sillvandu2861
@sillvandu2861 Месяц назад
100% true ithula erunthu veliya vara oru valhi soluga anna plzzz😭😭😭😭
@arunkumar-ir7bd
@arunkumar-ir7bd Месяц назад
Thankyou for the information brother 🙏🏻 Now I realise why I had been going thru this missing.... I thank and congratulate Tamil Pokkisham team for creating a wonderful content 🫂🤝🏼
@kalaiyarasank7387
@kalaiyarasank7387 Месяц назад
இத்தனை நாள் உங்கள் வீடியோவால் தகவலை சேமித்தேன் . ஆனால் இன்று இந்த வீடியோவால் என் கண்ணீரை செலவழித்தேன்.😢 I have lost my life.💔
@karthickrajs2920
@karthickrajs2920 Месяц назад
You are such an epic💯This is really going to help me a lot✔️
@sivasankaris2155
@sivasankaris2155 27 дней назад
Explanation is interesting and relatable. Solution proposed can be improved
@JasperJoy195
@JasperJoy195 29 дней назад
From 15:30 literally I just started crying vikky thank u soo much for this video
@abiramisaravanan4944
@abiramisaravanan4944 Месяц назад
Good job bro 🎉 "Nabagam nam thasiya Viyathi.." Konjam "pollachi case " ah pathi detailed video pudunga again.. Please let the people always remember that cruel thing😢. And also current status of that case and those crimals involved in that case. 🙏Please make this video like a cycling version so that you can reupload those video again with an certain interval.. this efforts make people to remember everything about cruel things that we faced. Unga ella channel oda subscriber naa plz consider this
@KumarKumar-lo8pn
@KumarKumar-lo8pn Месяц назад
உண்மையான அன்பு என்ற வார்த்தை இப்போது இல்லை❤❤பொய்
@kakamurali1645
@kakamurali1645 Месяц назад
Yes 💯
@deepanchakravarthirajendra4883
@deepanchakravarthirajendra4883 Месяц назад
Bro, Impressive. One of the best video 🙃
@antonyarp2670
@antonyarp2670 Месяц назад
Awesome information Vikki, you are so great information given to us!
@JanananSwiss
@JanananSwiss Месяц назад
Still I miss her it's almost 1 year..ava vera oruthanoda iruka ippa😢
@balasingambalakrishnan
@balasingambalakrishnan Месяц назад
நிதர்சனமான உண்மை
@Vijaypradeep330
@Vijaypradeep330 Месяц назад
Insta tha enaku related ah reel varuthunu inga vantha patha neengalum current situation related ah potrukka bro💔
@VinothKumarKumar-yd9jm
@VinothKumarKumar-yd9jm Месяц назад
Yes, definitely very good video. Good explain
@sivalingam6729
@sivalingam6729 Месяц назад
உங்களுக்கு எங்களின் நன்றிகள் 🙏🎉,❤❤❤
@rajahsc
@rajahsc 21 день назад
அருமையான பதிவு 👌👌👌🙏
@SunriseRaju-iy1ie
@SunriseRaju-iy1ie Месяц назад
Super super brother Thank you, brother.I faced all things you are telling.Thank you very much
@sankars8565
@sankars8565 Месяц назад
விக்கி உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன் முடிந்தால் உணர்ந்துக்கொள் ஒரு இனமும் மற்றொரு இனமும் பார்த்து காதலிக்கு ம்போது இருக்குற சுவராஷயம் உடலோடு கலக்கும்போது இருக்காது தன்னோட இனம் இதுவல்ல என்ற உடலுக்கு புரிஞ்சிடும் ஆனால் அறிவுக்கும் மனதுக்கும் புரியாது அதனால் திரும்ப திரும்ப வே றுத்துனையை தேடிக்கொண்டே இருப்பார்கள்,அல்லது தன் இனனத்தை தனக்கே தெரியாமல் தேடிக்கொண்டே இருப்பார்கள் முடிவு அழிவு இது தமிழினத்திற்கு நன்குப்பொருந்தும் இனக்களப்பினால் உண்டாகும் மனநோய் இது, திட்டமிட்டே உலகமுழுவதும் செயல்படுத்தப் படுகிறது, காரணம் நம் தனித்துவத்தை ஒடுக்கி நம்மை மந்தை ஆடுகள் போல் மாற்றி நம் தனித்துவத்தை மறந்து இந்த உலகை ஒருக்கொடயின் கீழ் கொண்டுவரவதற்க்காக போட்டத்திட்டம், இது தமிழர்களுக்கான எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ளலாம். நம்மை ஒடுக்க நினைப்பவர்கள் யாரென்று நான் சொல்லவோ விக்கி 😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌 முடிந்தால் உணர்ந்துக்கொள்ளுங்கள் மக்களே 🤣🤣🤣🤣🤣🤣
@pulsarprithish3828
@pulsarprithish3828 Месяц назад
Good Show Man 👍
@balakrishkec
@balakrishkec Месяц назад
Much needed video/info at this moment for me...
@velinrobert2049
@velinrobert2049 28 дней назад
Most needed, thanks anna
@sudhagarthavamani3105
@sudhagarthavamani3105 Месяц назад
அருமை விக்கி ⭐️
@muttukumar1979
@muttukumar1979 Месяц назад
Good info brother vicky...thanks
@rajeshtamil9678
@rajeshtamil9678 Месяц назад
Thank you Vicky ❤
@puvipugazh3445
@puvipugazh3445 Месяц назад
Awesome wikki. Timely one this mechanical world
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 Месяц назад
வாழ்த்துகள் அண்ணா
@ksundarmurthy3030
@ksundarmurthy3030 Месяц назад
Super anna, love you, clarity with solution 😇
@parasuram3458
@parasuram3458 Месяц назад
Bro lam missed the past 15 years but my mind is not accepted but iam trying Thank you for video
@raghuvijesh4141
@raghuvijesh4141 Месяц назад
Very nice your point 👍👍👍👍👍👍👍
@sinoubritthy1780
@sinoubritthy1780 Месяц назад
Wow 🤩 and Anna talk about changing book rules india in hindi
@muniandymkramansurvey3911
@muniandymkramansurvey3911 Месяц назад
Arumai sago...
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 Месяц назад
Super news Vikky namaste
@uthayamoorthygnanasunthara8703
@uthayamoorthygnanasunthara8703 Месяц назад
Vicky, I am expecting more videos. Thanks.
@rosariisidore2488
@rosariisidore2488 Месяц назад
You always speak true I like it
@prakashprasad1345
@prakashprasad1345 Месяц назад
Super bro! And neenkal oru sakalakala vallavan bro 🐆👍
@AshokKumar-qs6tg
@AshokKumar-qs6tg Месяц назад
Most needed topic ❤❤
@sugumarsugumar5084
@sugumarsugumar5084 Месяц назад
Seriously outstanding
@mathisha2000
@mathisha2000 Месяц назад
Very very good lovely news thampi
@venkatramanvijendran4799
@venkatramanvijendran4799 Месяц назад
A beautiful but valuable advice
@saravananishanth722
@saravananishanth722 Месяц назад
Life❤ saving video thanks a lot vicky bro 🤜
@karthikeyang9172
@karthikeyang9172 Месяц назад
Beautiful video Vicky
@vsselv
@vsselv Месяц назад
Super ❤️‍🔥🙌
@balamurali5548
@balamurali5548 Месяц назад
Arumai nice topic n truth
@hemalathaganesan3889
@hemalathaganesan3889 Месяц назад
Nice content Vicki ❤
@rssureshbabu7637
@rssureshbabu7637 Месяц назад
Great update topic 😊
@VincentPholylight
@VincentPholylight Месяц назад
True Vicky 😢😅
@rvinod78
@rvinod78 Месяц назад
Yes its true. It happened to me. I suffred Brain stroke.. eg. I
@viswanathan0074
@viswanathan0074 Месяц назад
அருமை 👏🏻 அண்ணா
@anithababu7633
@anithababu7633 Месяц назад
Very nice explanation
@manivannanmanivannan820
@manivannanmanivannan820 Месяц назад
Nallathu vikki❤
@prabhuhari4234
@prabhuhari4234 Месяц назад
உண்மைதான் இந்த நிலையில் நான் இருக்கேன் என்ன ஆதரவு யாரும் இல்லையே மனசுல பல கஷ்டங்களை போட்டு அமுக்குறேன் என்ன ஆகபொகுது எனக்கு தெரியல , யாருக்காவது உதவி பண்ணும் போது மனசு கொஞ்சம் சந்தோசமா இருக்கு ஆனா உதவி பெற்ற நபரை நம்மள தப்பா பேசும் போது ரொம்ப வலிக்கு சிரிக்கவ அழ ன்னே 😂😢 தெரியல
@metraskarthi-mn2ee
@metraskarthi-mn2ee Месяц назад
Starting la hormone topic paththi pesurathu ku munnadi namaku nammale appadi ellam irukathu sollurathu, appurum kovam varuvathu,next depression la porathu, athunala correct ah saapiduvathu illa thoonguvathum illa nu neenga sonna onnum onnum 2023 full ah naan experience panni en health spoil agi😢 ippo etho acceptance vanthu Move on ana mathiri irukku😢but avanga Name, photos, coincidence la meet panna kuda neenga sonna mathiri Pain Romba athikama over ah irukkum appurum normal ah irunthalum feelings eppavum irunthuttu than irukkum😢
@gurumurthycrikakulam1819
@gurumurthycrikakulam1819 Месяц назад
Excellent topic
@uthayamoorthygnanasunthara8703
@uthayamoorthygnanasunthara8703 Месяц назад
This is very good 🎉
@svdesigns8222
@svdesigns8222 Месяц назад
super vickey bro.....
@user-wx6hn4rp8q
@user-wx6hn4rp8q Месяц назад
Nanum en friend miss panra 2,3 achu velila vara Antha Time romba pain la iruntha athula irunthu velila vara romba kastapaddan
@kalaiyarasan8136
@kalaiyarasan8136 Месяц назад
Nice video continue brother
@thiruselvan3785
@thiruselvan3785 Месяц назад
Thanks Viky
@KandasamyVigneshwaran
@KandasamyVigneshwaran Месяц назад
Thanks Vicky
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 23 дня назад
Very useful video
@vishnuashan3572
@vishnuashan3572 Месяц назад
Very nice video 🎉
@harshavardhan2120
@harshavardhan2120 Месяц назад
Yeah, niga sonnathu correct tha 1.5 years agiduchu still missing that person. But I believe that won't be permanent.
@karthickraman9315
@karthickraman9315 Месяц назад
Exactly same here...
@iyyappanarumugam6852
@iyyappanarumugam6852 Месяц назад
மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கும் இது மிகவும் அருமையான பதிவு ❤❤🎉🎉 சூப்பர் நண்பரே 💐🤝
@Gobikirushna
@Gobikirushna Месяц назад
It’s very interesting
@user-ip8ss6hm3d
@user-ip8ss6hm3d 28 дней назад
Thank you so much bro
@hemalathaganesan3889
@hemalathaganesan3889 Месяц назад
Thank you ❤
@bharathkumarg7649
@bharathkumarg7649 23 дня назад
Good one. But reduce the pchchch pchchch sound
@Vijaymanikeya-i3d
@Vijaymanikeya-i3d Месяц назад
💯 percentage true with experience
@Rizzhi16
@Rizzhi16 Месяц назад
Ippo anthe nelam mele than iruken....iven inthey jaat.. uruvakenane terile 😔
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19