Тёмный

காதல் திருமணம் செய்த மகளிடம் கோவம் கொண்ட தந்தை!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 05 ஆகஸ்ட் 2013 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 309 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

25 авг 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
அம்மா இறந்த துக்கத்தில் இருக்கும் போது. திமிர் பிடித்து ஓடினால் எப்படி. தந்தை மன்னிப்பார். இப்ப சொத்து மட்டும் வேண்டும் என்றால் எப்படி கொடுப்பார்
@ManjulaManjula-zi3is
@ManjulaManjula-zi3is Год назад
முட்டாள்
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
Exactly well said
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf Месяц назад
அம்மா இறந்து காரியம் முடியங்காட்டிலும் மறு நாளே ஓடிப்போனதுதான் அவருக்கு வருத்தம்.
@purushothaman3383
@purushothaman3383 Месяц назад
தந்தை அருமை
@palanir2745
@palanir2745 10 месяцев назад
வளரும்போது அந்தக்குழந்தைக்கு ஏதாவதென்றால் துடிதுடித்துப் போகும் அந்தத் தந்தைக்கு துரோகம் செய்த அந்தப் பெண்ணை இறைவன் கூட மன்னிக்க மாட்டான். அந்தத் தந்தையின் சாபம் இந்தப் பெண்ணை சும்மா விடாது.
@asuryan6495
@asuryan6495 11 месяцев назад
Correct Father
@sreenivasanerugurseshan149
@sreenivasanerugurseshan149 Год назад
அந்த பெண் பணத்திற்காகத் தான் வந்திருக்கு.
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
மனைவி இறந்த துக்கத்தில் ஓடி போனவள் எப்படி மன்னிக்கமுடியும்
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
மனைவியை உயர்வுக்கு கொண்டு வர உதவிய கணவன் வாழ்க!
@marykutty5728
@marykutty5728 Год назад
Somewhere I like the Father's attitude. I can understand the pain of his heart.
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
Exactly
@ushav2119
@ushav2119 Год назад
பெற்ற தாய்.இறந்த ஈரம் கூட காயாமல் ஓடி.ponavalukku இவ்வளவு திமிரா ?. ஓடி.போகும்போது இந்த paasam எங்கே போனது?
@user-ji9fq3pj6t
@user-ji9fq3pj6t 11 месяцев назад
I respect appas felling
@lathasharma3711
@lathasharma3711 4 года назад
வேணாண்ணுபோயிட்ட இல்ல அவர கேள்வி கேட்கும்உரிமையில்ல ஏண்டா இழுத்துட்டு போனவனே நீயெல்லாம் அவர பேசற அளவுக்கு வெச்ச உன்னை எப்படி மன்னிகிறது
@malakarunanithi2818
@malakarunanithi2818 4 года назад
பெத்த தகப்பனை அம்மா setha 30 வது நாள் விட்டுட்டு odiyaval இப்போ எதுக்குடி வந்திருக்கே
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
Unmei
@ManiKandan-sj5rx
@ManiKandan-sj5rx Год назад
சொத்துக்கு....
@kokilasri7023
@kokilasri7023 Год назад
@malaramesh8766
@malaramesh8766 Месяц назад
Once children disrespect parents planned to forward their life never raise any question in future. You need money means it's awkward
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
This father is correct. Daughter and son in law are money minded people. His daughter worst character cha.
@evefernandez1454
@evefernandez1454 Год назад
It is clear the daughter is after father's money. Shameless woman.
@nanthushanmugam8309
@nanthushanmugam8309 4 года назад
எதுக்கு ஒடி போய்ட்டு மன்னிப்பு கேட்க வெக்கமா இல்லை
@archanar7032
@archanar7032 Год назад
That father is 100% Right 👍
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 4 года назад
Very good father.i am very happy about the father.lakshmi tried her level best.but result 000
@selvimurugeshmk3398
@selvimurugeshmk3398 4 года назад
இவளுக்கு சொத்துல ஒரு பைசா கூட கொடுக்கக்கூடாது... லவ் பண்ணிட்டு ஓட தெரிந்தவளுக்கு புருஷன் காசுல வாழுடி
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
Unmeiii
@noorulishana6653
@noorulishana6653 4 года назад
Unmai sunigal
@user-ho5jg3gq6z
@user-ho5jg3gq6z 10 лет назад
thank's zee tv team
@dhlip8617
@dhlip8617 Год назад
Avaru romba pariya manushan 😮😮😮
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 4 года назад
Mam tried a lot.
@kkarthiga1
@kkarthiga1 6 лет назад
He has all the right to be mad on his daughter. When he needed support, the girl ran away. So now he doesn’t want forgive. Ration card is not a problem at all.
@gunasundariramamurthy4846
@gunasundariramamurthy4846 4 года назад
6⅚
@nanu1084
@nanu1084 4 года назад
I respect appa feeling
@premamoorthy6535
@premamoorthy6535 3 года назад
She ran away on the day her mother died. What kind of daughter is she. She wants her father's property.
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
Exactly well said
@sandrasundraraj4565
@sandrasundraraj4565 6 лет назад
Sheer mockery having the two beautiful children and performing a drama, since the father is not able to accept the daughter and family as yet then just leave it for the time being. Time is a healing factor you cannot force anyone and anything.
@anoopkumarkp7067
@anoopkumarkp7067 10 лет назад
i support this gentleman...he is real human...........
@malanithi4303
@malanithi4303 3 года назад
No one perfect pls no one knows who will be alive
@jessicalasares4943
@jessicalasares4943 4 года назад
Father's action same as the daughter.. He also got married a month after his wife's death..talking as though he is so innocent😁😁😁
@adamu6151
@adamu6151 Месяц назад
He is right,why she ran out without attending the death ceremony, any lady will marry when a ceremony of mother is going on,she wants him only for properties, the girl was wrong, he will not give property because he has 2 daughters. Laxmi Ramakrishnan says he loved his daughter that is why he is getting angry is a wrong assumption, seriously he is angry with daughter. Sometimes Lakshmi mom wrongly speaks like this without understanding the main reason.
@akilabaskar5404
@akilabaskar5404 Год назад
Indha ponnu kku support pannadhinga madam
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 4 года назад
Mam ungala rombo pidikum mam. Solvathellam unmai mendum varavendum
@mayamaharani2375
@mayamaharani2375 6 лет назад
Respect his ego....
@ritapauline157
@ritapauline157 4 года назад
Mam vendaam endru solupavarkalai force pannakudathu. This attitude will irritate them more antha pennai paarthal pasathuku vanthathu pol theriyavillai,sothukaga thaan vanthuirruku.
@germdios
@germdios 10 лет назад
keeping the children there Mrs lakshmi should not make this drama there, it would affect the children's psychology
@pandiammalsendrayal2244
@pandiammalsendrayal2244 6 лет назад
Ramesh Rayen
@thesanjage4051
@thesanjage4051 3 года назад
It's not father and daughter loves clearly here we know she comes for money... bullshit lah..that day u run bcs loves now why u argue money money money..father knows daughter better then you madam..so please stop advise
@joice3851
@joice3851 4 года назад
Shame on the daughter. You left the old man and eloped with your boy freind.You should have shown some affection as the only child..Now he is married. Gradually things will be better. Rosakara Appa.
@armyaasaiarmyaasai1052
@armyaasaiarmyaasai1052 4 года назад
அந்த பொண்ணு தான் அம்மா இறந்த உடன் 30வது நாள் கல்யாணம் பன்னிர்க்குனா.. நம்ப தலைவரும் திருமணம் பண்னிவிட்டரே..என்ன காலம் சார இது
@ushav2119
@ushav2119 Год назад
அன்பையும் பாசத்தையும் பலவந்தபடுத்தி பெறமுடியாது
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 4 года назад
Don't argue & force lakshmi madam. Please try to understand his mentality.The girl is selfish.
@ushabalu7985
@ushabalu7985 4 года назад
Selfish girl
@gajalakshmi8556
@gajalakshmi8556 3 года назад
Pl
@sumathikannan5594
@sumathikannan5594 5 лет назад
Paavam antha pasanga alaka erukanga 😥
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Год назад
BGM over dose.
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 года назад
பெண்ணின் செயலால் மனது வெறுத்துப் பேசுகிறார் அந்த தந்தை.மேலும் அவர் இரண்டாவது திருமணம் செய்துவிட்டார்.மகள் செய்ததற்குப் போட்டியாக.அவர் மிகவும் பிடிவாதக்காரர் என்பது தெரிகிறது.அதே பிடிவாதம்தானே மகளுக்கும் உள்ளது.அதனால் இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள். கண்டிப்பாக அவரது இறப்புக்குப்பின்பு அவர் சொத்துக்களின் வாரீசாக இந்தப்பெண்ணும் ஒருவராக இருப்பார்.அதுவரை காத்திருப்பதுதான் இந்த மகளுக்கு நல்லது.தற்போது புதிய திருமணம் செய்தவளுக்கு இரண்டு பெண்குழந்தை இருக்கிறதாம். L RK அறிவுரைப்படி கொஞ்சம் பொறுமையாக இருப்பதே நல்லது. நடந்தது நடந்து விட்டது.எல்லாவற்றையும் மறந்து விட்டு மனக்கசப்பை விட்டு ஒன்று சேர்ந்து வாழுங்கள் என்கிறார்.ஆனால் அவருக்கு பெருந்தன்மையில்லையே. பேரப்பிள்ளைகள் வயதில் இவருக்கும் பிள்ளைகள் இருக்கிறது.பிள்ளைகள் மீது கொஞ்சம்கூட பாசம் இல்லை. திருமணமானபின் கணவன் வீட்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க முதலில் பிறந்த வீட்டில் பெயரை நீக்கிவிட்டு அந்த ரசீதைக் கொடுத்து புகுந்த வீட்டின் ரேஷன்கார்டில் பெயர் சேர்க்க ஏற்பாடு செய்வதுதான் நல்லது.குழந்தைகள் பெயரையும் சேர்க்க முடியாமல் சிரமமாக இருக்குமே.அதனால் முதலில் பெண்ணின் பிறந்தவீட்டின் ரேஷன்கார்டில் பெயர்நீக்கி கணவன்வீட்டின் ரேஷன்கார்டில் சேர்ப்பதே எளிதானதாகவும் முறைப்படியும் இருக்கும்.பிறகு குழந்தைகள் பெயரையும் சேர்த்த பிறகே தனிக்கார்டுக்கு மனுச்செய்வது முறையாக இருக்கும்.கார்டுகளில் தனித்தனியே பெயரை நீக்கி புதியகார்டுக்கு மனுச் செய்தவர்கள் பல வருடங்கள் கடந்தபின்பும் ஒருவர்கூட புதியகார்டும் பெறவில்லை.பெயர் நீக்கியது நீக்கியதுதான். பிறகு அத்தனை பழைய ஆவணங்களையும் கொண்டுவந்து கொடுத்து புதிய கார்டு மனுச்செய்ய மிகவும் கஷ்டப்படவேண்டும். தற்போது ஸ்மார்ட் கார்டு காலம். One Nation one ration card என வந்துவிட்டது. மக்கள் சேவை மையம் என்று எல்லா பகுதிகளிலும் ஆரம்பித்துவிட்டார்கள். லஞ்சலாவண்யம் ஏதுமின்றி கார்டு வாங்குவது எளிதாக்கி உள்ளார்கள்.
@savarimuthumudiappan3849
@savarimuthumudiappan3849 4 года назад
Jesus forgive all even at the time of death.
@indiraananthasayanam4721
@indiraananthasayanam4721 Год назад
Y TV
@sendatambidore7347
@sendatambidore7347 Месяц назад
Not good to force him.........
@aarthyram237
@aarthyram237 4 года назад
These people are wanting property .... thats why she is pretending... why did she run she could have waited for a while then could have convinced her father then got married
@thandapaani2456
@thandapaani2456 11 месяцев назад
Father good
@lourthambalsironmani3759
@lourthambalsironmani3759 Год назад
Music padu payaaram madam
@madhanakumar6155
@madhanakumar6155 4 года назад
Knowing her fathers mentality. She should have waited fr sometime. Her main aim of visiting is fr the property only.
@kirshkrithi6632
@kirshkrithi6632 4 года назад
Hema
@sindy5710
@sindy5710 4 года назад
Avaluku settlement theva padudhu,Saami kumbidre munaadiye odiradhu... andha thatha ku ego... At the same time wife irandhu one month la marriage and adhu layum kids vandhu konjam overa iruku... Andha thatha veetode maapilai expect paniruparu pole, andha ponnu konjam avasara patuta
@hlee9453
@hlee9453 4 года назад
Y disturb the old man pity him also ...his daughter has destroyed family relationship. Sad so sad , children only regret when parents are gone .
@adamu6151
@adamu6151 10 месяцев назад
Both are wrong,the girl ran away immediately after mother's death,Oldman has 2 children even at this age,strong gunman.
@lm7276
@lm7276 4 года назад
மனசு நொந்து போயி கல்யாணம் செய்து பிள்ளை பெத்துருக்காரு😀
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Год назад
பொண்ணுதான் அம்மா செத்து முப்பது நாள்ள ஓடி போயிட்டான்னா இந்த தாத்தாவும் அதே வேளையைத்தான் செய்து இருக்காரு
@bernadettemel2053
@bernadettemel2053 Год назад
Correct evarukku pondatti aasai vera pillaigal vera
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 4 года назад
The old man stupid only
@songeditz6711
@songeditz6711 2 месяца назад
கிழவனைபோலவே பொண்ணு .இந்த வயசுல கல்யாணம் பண்ணியிருக்கான் கிழவன்.செத்துப்போன அம்மா தா பாவம்😢
@jyothyseshadhri228
@jyothyseshadhri228 6 лет назад
#uuppak
@jayagandanmuniandy7071
@jayagandanmuniandy7071 6 лет назад
If the daugther doing wrong...what the father do?
@jayagandanmuniandy7071
@jayagandanmuniandy7071 6 лет назад
He not accept the daugther its ok but no need to show his fucking anger to his grandchildren
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
Rasta crew I accept u and ur opinion is I also thought
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
Avar kalyanam panniroukar but ava odi poi iroukka. Idhukou ounakou vittiyasam terilla?
@manivannancn1844
@manivannancn1844 5 лет назад
தந்தையின் மனசு
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf Месяц назад
ரோசமுள்ள தந்தை.
@elankovamsupramaniam3279
@elankovamsupramaniam3279 3 года назад
Sorthe kagea vareya,thui. Uncle dont ever give her any single cents!!!
@rajeswariappareo7468
@rajeswariappareo7468 4 года назад
Aval odda varathe sothtukkagathannu Nalla theriyuthu
@user-sq8zz1oq9y
@user-sq8zz1oq9y Месяц назад
Kutties Azhagu ❤
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
Lakshmi madam oungala enakou romba pidikoum but sila time ninga loose madiri behave pandringa. Indha episode la ninga pannadhu konjam kouda sari illa. Paavam andha appa ponnou sariyana fraud panatoukaga vandirkka nadari. Ounga ponnou ippadi senja ninga mannipingala ???
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
Lakshmi madam please compel pannatinga paavam andha appa. Ponnou kedou ketta nai.
@VTSKumar
@VTSKumar 4 года назад
2வது பொண்டாட்டி இடிப்பா அங்க தாத்தாவை
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Месяц назад
வி.ட்டி.எஸ்.குமார்.கரெக்ட்பா.
@sathiyam1845
@sathiyam1845 Год назад
1:35
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o Месяц назад
😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 4 года назад
பாட்டி பொய் சொல்கிறார்கள்
@samsudeen4406
@samsudeen4406 4 года назад
Alagana kulanthaigal
@imgth765
@imgth765 Месяц назад
Old man has no concept of forgiveness 😢
@manikuwat306
@manikuwat306 4 года назад
Kaamam yeppati varum olu kaamaveri thaie Erantha 30 Naalil mogam Yeppati varum
@manikandanm4476
@manikandanm4476 10 месяцев назад
OVER SOUND MIRATTAL
@selvakumar-gj7cx
@selvakumar-gj7cx 4 года назад
Intha Ponnu Sothukku Adi Podura
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 4 года назад
Very true.well said
@selvakumar-gj7cx
@selvakumar-gj7cx 4 года назад
Avaru Pristege Pakkuraru , Avarukku Pera Kolantha Mathiriye Avarukku Rend Kolantha Irukku Perakontha Thannoda Kolntha Munnadi Thathanu Koopidumunu Avaru Pristage
@jdjd9286
@jdjd9286 9 лет назад
Solvathellam unmai program 4suwarhalokkol erundo kondo nadsththyya naadahankalai medai ettuhirathu.sapaas.ramya @nirmala
@vjsangar3532
@vjsangar3532 7 лет назад
Bad grandfather
@malairaj8807
@malairaj8807 5 лет назад
Aya Rompakovakar
@malairaj8807
@malairaj8807 5 лет назад
Aya Pavam Manasthan
@estherthomas4481
@estherthomas4481 4 года назад
அந்த பெண்ணின் உரிமை அது.தாத்தா காசுபோயிருமேன்னு ஓடுறார்.மிஞ்சி 5வருஷம் உயிரோடு இருப்பாரா.பாசமாம் ஈகோவாம்.
@jayanthikishore7764
@jayanthikishore7764 3 года назад
Now the father doesn't want to get caught between new wife, family & daughter ,grandchildren
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 4 года назад
Inru varai enna nilamai10.10.2019
@ads4606
@ads4606 4 года назад
Paavam laksh mam battled so much for the girl...Wht an adamant father..???Hes merciless...
@manoharanthangam3495
@manoharanthangam3495 10 месяцев назад
பாசப் போராட்டம்.கண்கள் குளம் ஆயின.
@manikuwat306
@manikuwat306 4 года назад
Thaie Erantha 30 naalil kaamam sexe yeppati varum
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
Iva romba kedou ketta pen. Kasoukaga vandirkka appa va paarkka 10 varusham apram kevalam cha.
@mohamedkalandher3808
@mohamedkalandher3808 11 месяцев назад
Kadaila vipanga porotta naa yarukajum kadhalana varata any girl reply me...
@mphemavathi7863
@mphemavathi7863 3 года назад
Syadest father
@aruncards3070
@aruncards3070 Месяц назад
இந்த கிழட்டு பய இப்ப எப்படி இருக்கான் பேரன் பேத்தி வயசுல பிள்ள வச்சுட்டு இப்படி நடிக்கிறான்
@user-jh5ic9ny8c
@user-jh5ic9ny8c Месяц назад
Kilam pulla veara.paethu.ruchchaa .ponnu sokkula.thaan than ponna veandaakkuraan
@user-jh5ic9ny8c
@user-jh5ic9ny8c Месяц назад
Ponnu oodi poanathu romba thappu thaan. Aana intha. Kila vayasula avarukku eatho oru visayatthikku. Ponnu thevapadhu. Athu thappu illayaa
@leelachristabel8263
@leelachristabel8263 10 месяцев назад
chirippu varuthu. Avar ezhunthu ooduvatha partha 😅
@ashokp1238
@ashokp1238 Год назад
Antha ponnu pannathu thapputha, but rendavathu wife ku payam...
@user-ll9sg5wc5t
@user-ll9sg5wc5t 4 года назад
உண்மையாவே இந்த வயசு லா 2 குழந்தை இருக்க நீங்க மட்டும் 2 வது திருமணம் கேக்குது மனைவி இல்லாத சோகம் உங்கள் இல்லை...
@krishnanmuthu4584
@krishnanmuthu4584 Месяц назад
இவருமட்டும் கல்யாணம் பண்ணலையா
@andivajina5070
@andivajina5070 5 месяцев назад
ஐந்து வயது பிள்ளைக்கு இருக்கும் அறிவு கூட இந்த கிழட்டு க்கு இல்லை
@maheshmahemahesh188
@maheshmahemahesh188 4 года назад
இவள் பென்னே இல்லை பிசாசு
@sethukaruppiah7012
@sethukaruppiah7012 Год назад
Kilavanuku thimir athigam
@seethalakshimi1319
@seethalakshimi1319 Год назад
When will the caste system abolish in India???
@nadanrj5634
@nadanrj5634 11 месяцев назад
Dei indha appa caste parkala da enna olara ?
@seethalakshimi1319
@seethalakshimi1319 11 месяцев назад
@@nadanrj5634 dei unakeh puriyalada en kelvi,nee olaratha
Далее
IQ Level: 10000
00:10
Просмотров 2,9 млн
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
09:35
Neeya Naana 01/20/13
1:27:45
Просмотров 1 млн