My heart broked into pieces.... when I saw this news.... because she was pregnant....oh god how people are like this....? 😭😭😭😭😭 May her soul rest in peace 🙏🙏🙏🙏
மரண தண்டனைய எத்தனையோ ஆத்தா அப்பன் தனோ தற்கொலை செய்து கொண்டாங்க அவமானத்தால நீங்கள் சொல்லும் தண்டனை எல்லாம் சொந்த பந்தத்தின் முன்னால தலை குனிவு ஏற்பட்டாலே வாழ விரும்புவதில்லை அப்புறமென்ன மரண தண்டனை
Society says... All mothers are angels. This world bares worst mothers too. Even I am a mother. But please don't say Mother means good and loving soul .
போன மாதம் காதல் கலப்பு திருமணம் செய்ததால் இரு குடும்பத்தில மூன்று நபர்கள் மரணம் மற்றொன்று இருவர் கள் பெற்றோர்களை தற்கொலை செய்ய வைத்து விட்டு அவள் மட்டுமே என்ன சாதிக்க போனாலோ அதை தான் இந்த நபர்களும் சாதிப்பாங்களே
அய்யோ கடவுளே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்... இந்த ஜென்மம் மட்டுமல்ல ஏழுயெழு ஜென்மத்துக்கும் என் அன்பு செல்லம் ♥️பொற்கொடி ♥️தான் அம்மாவா வேண்டும்......
முற்றிலும் உண்மை இது இந்தி யாவில். அனைத்து மாநிலங் களிலும் நடக்கும் அவலம் தான் ! படிப்பறிவு பெற்ற முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் கேரளாவில் கூட இது நிகழ்ந்தது. இருக்கிறது !தமிழ் நாட்டில். உடு மலை சங்கர். தர்மபுரி இளவர சன். . கௌரவ கொலைகள் தானே பணக்காரர்கள். கூலிப் படை வைத்து. கௌரவ கொலை செய்கிறார்கள் ! பண வசதியற்ற வர்கள் தாங்களேகொன்றுவிட்டு சிறைக்கு. செ ன்று. விடுகிறார்கள் ! அவ்வளவு தான் வித்தியாசம் !
ஏண்டா இப்படி. நம் நாட்டில், கிராமத்தில், கிராம பின்னணியில் வளர்ந்த மக்களுக்குத் தெரியும். ஊரில், பல கள்ள உறவுகள் இருக்கிறது. ஒரே சமுகத்திற்கு உள்ளேயே, ஒரே ஊரிலே. எல்லாம் தெரிந்தும், அமைதியாக வாழும் இந்த சமூகம். அதிலெல்லாம் மானம் மரியாதை போகாத சில மிருக ஜென்மத்திற்கு , உயிருக்கு உயிராக ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணினால், மானம் போய்விடும் என்று கொலை செய்கிறார்கள். மனதை தொட்டு உண்மை சொல்லுங்கள் நண்பர்களே, நான் சொல்வது நிஜமா இல்லையா. ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள் நம் கிராமத்தில் நகரத்தில்.
எப்படி குற்றங்கள் செய்வது,செய்த குற்றங்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்று மக்களுக்கு எடுத்து காட்டுவதில் சினிமா படங்கள் முதலிடம் தான்.... இதற்கு அரசாங்கம் அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் நன்றாக புரிந்து கொள்வார்கள்...
@@Nonecares452 when heroine is coming to come , her child and husband will be pushed from top of the building and gets killed in front of her eyes by her family.
என்ன கொடூரமான புத்தி...மகள் இறந்தாலும் பரவாயில்லை..ஆனால் அவள் பிடித்த வாழ்க்கையை வாழ கூடாது இது என்ன கொடுமை... நன்றாக பாருங்கள் அந்த பெண் நம்பி சென்ற காதலனோ அவளை வாழ வைத்தான்... ஆனால் பெற்ற தாயும் தன்னுடன் பிறந்த தம்பியும் அந்த பெண்ணிற்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர்.. தன் இரத்தத்தை தாய்ப்பாலாக கொடுத்து வளர்த்த தாயும் இம்மண்ணில் தான் இருக்கிறார்கள்.. இப்படி கொடூரம் செய்த இந்த தாயும் இம்மண்ணில் தான் இருக்கிறார்.. இதைத்தான் கலிகாலம் என்று சொல்கிறார்கள்
இவ்வளவு comments கொடுத்து இருக்கிறீர்கள் மனிதாபிமானம் இன்னும் மனிதர்கள் இடம் உள்ளது. இங்கே comments போட்ட அனைவரும் தன் மகளையோ மகனுக்கோ சமூகம் நினைக்கும் உங்களை விட கீழே உள்ள ஜாதியில் திருமணம் செய்து கொடுப்பேன் என்று உறுதி எடுங்கள். அப்படி செய்து இருந்தால் comment ல் போடுங்கள். எனக்கு தெரிந்து காபுளர் பெண்ணை (பெண்னின் தாயார் தான் காபுளர் அப்பா பட்டியல்) மணமகன் பட்டியல். அந்த பெண்னை வாழவிடவில்லை எப்படியோ ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்னை அடித்து துரத்திவிட்டு வேற திருமணம் நடந்து விட்டது. இதில் யாருக்கு தண்டனை. இங்கு எனக்கு வந்தால் இரத்தம். மற்றவர்க்கு வந்தால் சட்டனி
தாய்க்கு உள்ள மன அழுத்தம்😭 தனது குழந்தையை எப்படி 20 ஆண்டு காலம் வளர்த்து இருப்பார்..... தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்..... மகளுக்கு தேவையான அனைத்து நல்ல காரியங்கள் தாய் கலந்து கொள்ள ஆசைப்படுவது தாயின் இயல்பு...... 20 ஆண்டு காலம் தனது அருகே இருந்த தனது மகளை எவனோ ஒருவன் இடையீல் வந்து காதல் என்ற பெயரில் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்தால் தாயின் மன வேதனை இந்த செயல்..
nan devar en husband switzerland guy first othukala then oore en kanavarai yethukittu marriage panna permission kuduthu satchi kaiyeluthum pottanga ennai en ooru karanga kolai pannala
@@loneranger334நம்மல பெத்து வளர்த்த பெற்றோர்களுக்கு தெரியும் நமக்கு எப்போ யார திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று. அதில் நமக்கு உரிமை உள்ளது தான். என்ன உரிமை என்றால் அவர்கள் பார்த்து சொல்லும் பெண்(ஆண்) நமக்கு பிடித்து இருந்தால் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தான். பிடிக்கவில்லை என்றால் வேற பெண்ணை( ஆணை) பார்க்க சொல்ல வேண்டியது தான்.😁🤗
@@user-oplyef1rst என்ன விளையாட்றீங்களா? என்னதான் நாம் அவர்களுக்கு பிள்ளைகளாக பிறந்தாலும் நமக்கும் தனிப்பட்ட உடல் உணர்ச்சி எல்லாம் உண்டு. என் அம்மா சாப்பிட்டா என் வயிறுநிறையாதுங்க. நான் சாப்டணும். பிறரை பாதிக்காத என் தனிப்பட்ட விருப்பத்தை தடுக்க என் தாய்க்குக்கூட உரிமை கிடையாது. முட்டாள்களுக்கு ஒத்து ஓதாதீங்க
ஐயா, சிறுவன் என்று கூற முடியாது, கொலையாளின்னு கூறுங்கள், தாங்களே சிறுவன், சிறுவன் என்று கூறி தண்டனையை குறைக்காதீர்கள் உயிர், உயிர் தான் இதில் என்ன சிறியவன், பெரியவன், தப்பு தப்பு தான், குற்றம், குற்றம் தான் .,
India well developed country. Congratulations to the mother. Brave Mother. Government should give medal to this singapen. Next CM PMK Ramadass iyya. Mohan G is my guru. H.Raja, Maridass, Pandey, Poorisalan, Seeman will become ministers to develop Tamil Nadu. Bharath Mathake Jai
அதே திரைபடங்கள் தானே பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்ளவும் வைத்து இருக்கிறது நல்ல படங்கள் எல்லாம் இதுங்க கண்ணுல படாதா? இவங்க எல்லாம் ஜெயில்லயே கிடந்து சாகணும். அதுதான் சரி
இந்த சம்பவத்தை வைத்து ஒரு புதுப் திரைப்படம் எடுக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது வேற்று சாதியில் திருமணம் செய்தால் என்ன தவறு இருந்தாலும் திருமணம் செய்வதற்கு முன்பாக தடுத்திருந்தால் நான் ஒத்துக் கொள்வேன் திருமணம் செய்த பிறகு இதெல்லாம் மூடத்தனம் இப்போ அந்த சிறுவனுக்கும் சிறை வாசம் தான் அந்த ஜாதி அந்த குடும்பத்தில் தழைத்தோங்க எப்படி சாத்தியமாகும்..?
@@user-oplyef1rst அர்த்தமில்லாம பேசாதீங்க. ரெண்டுபேர் லவ் பண்ணா இந்த சாதிமத சாக்கடைங்களுக்கு எங்க எரியுதாம். எல்லாம் சாதிய வன்மமாகதான் இருக்கும். கேடுகெட்ட இந்தியா
திரைப்படங்கள் மூலம் சமூகத்துக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதுதான் ஒரு உண்மையான இயக்குனருக்கான வெற்றி. எடுத்துக்காட்டாக கருத்தம்மா(பாரதிராஜா)