பெண் பிள்ளையை வைத்திருக்கும் நீங்கள் ஏன் 50 லட்சம் அடுத்தவனிடம் கடன் வாங்குகிறீர்கள் அப்படி வாங்கின கடனை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தியது மிகப்பெரிய தவறு 😭
பெற்றோர் பெண் பிள்ளைகளுக்கு தரும் சொத்தே நல்ல தைரியமும் , ஆதரவும் தான் அதை தந்தாலே பெண் பிள்ளைகள் வாழ்வில் ஜெயிப்பார்கள் . இல்லன்னா மனநிலை பாதிப்பில் தான் வாழ்வார்கள் .
பெண்களுக்கு பாதுகாப்பு தந்தை, உடன் பிறந்த சகோதரர், கணவன், மகன் மற்றும் தாய் மாமன் போன்ற உறவுகள் மட்டுமே. இவர்களும் படுக்கை தனித்தனியாக இருக்கவேண்டும். என்று இஸ்லாம் மார்க்கத்தில் படித்துள்ளேன். தாய்மாமனை நாம் மனம் முடிக்கிறோம். ஆனால், அவர்கள் தாய் மாமனை இன்னொரு தாயாக பார்க்கிறார்கள்.
Looks like antha pen athigaari panam tharamal, power use panni dimmiki kodukalamnu try paneerkalam... 50 lakh?? is a big amnt... Problem panna govt officials power use pannuvangannu IT guy moolai vera maari yoschirku:( soolnilay thaan oruthana kettavana maathuduthu... but anyway. .avanukkulla sabalamum irunthirku , illaena photos , videos ellam edupana? or 50 lakh matter la vera marmam irukku, maybe US la irukumbodhae antha ponnoda amma panam thara mudiyathu nu soleerkalam, so he started his plan.. ellam visharichathan theriyum.. ivanunga news nammbi odane ellarum comments la oppari vekka vanthurvaaanga!