Тёмный

காத்தவராயன் கதை | Kathavarayan Full History in Tamil | திரைப்படத்தில் சொல்லப்படாத முழு வரலாறு 

Ukran Velan
Подписаться 285 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 518   
@sathyanarayananm4723
@sathyanarayananm4723 3 года назад
Vera level Vera level bro super kaathavarayan samy story excellent Semma interesting bro full video Parthen bro en mindla appdiye movie ya odikittu irukku naanum trichy dhan indha kathavarayan samy namma oorla dhan vaaldhirukkaru nu ninaikum bothu rombha sandhosama irukku bro really Super story bro i am so excited OK bro thanks for your story keep it up
@UkranVelan
@UkranVelan 3 года назад
Hey bro. Thanks for watching the full video and sharing your thoughts. Happy to hear :)
@sathyanarayananm4723
@sathyanarayananm4723 3 года назад
@@UkranVelan thanks for your comment bro
@sivakumarkumar4538
@sivakumarkumar4538 Год назад
முழுமையாக பார்த்தேன்.ஆதாரப்பூர்வமான வரலாறு இல்லையே பரோ
@govindarajk27
@govindarajk27 11 месяцев назад
அற்புதம் அற்புதம் அற்புதம் அவ்வளவு அழகாக கூறியுள்ளீர்கள் உங்களுக்கு எங்களுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@Adithi1916
@Adithi1916 3 года назад
இதுவரை இது போல் விவரமாக இந்த கதையை யார் சொல்லியும் கேட்டதில்லை! சொல்ல வார்த்தைகளே இல்லை சகோதரரே! மிக மிக அற்புதம்!!!! 🙏🙏🙏🙏💐💐💐💐
@UkranVelan
@UkranVelan 3 года назад
Thanks for watching the full video and happy with your appreciation sister
@manimaranc5740
@manimaranc5740 6 месяцев назад
இவ்வளவு சிறத்தை எடுத்து மிகவும் நீளமாக கூறியதற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் உண்மை வரலாறுகளை இடையில் சொருகியும் திரித்தும் தனக்கேற்ற போல் மாற்றியும் தான் இப்போது வரலாறுகளை கூறுகிறார்கள் இதில் உண்மை என்னவென்று அவரவர்களுக்கு தெரியும் ஆனாலும் நான் இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன் எதையும் பாகுபாடு இன்றி கூறி உள்ளீர்கள் நன்றி
@parthibanraja8974
@parthibanraja8974 4 месяца назад
மிகச் சிறப்பாக இருந்தது.நன்றி ஐயா. ஓம் நமசிவாய.
@aswinb8878
@aswinb8878 Год назад
மிக மிக சிறப்பான. கதை நன்றி ஐயா. உங்களுக்கு ஆண்டவன். அருள். கிடைக்கும். உண்மை. வாழ்த்துக்கள்
@sasikumardeva3545
@sasikumardeva3545 5 месяцев назад
சிறப்பு மிக்க நன்றி.
@RamuPambai
@RamuPambai Месяц назад
மிக மிக அருமையாக சொன்னீர்கள் எனக்கும் சில சந்தேகங்கள் தீர்ந்தது மிக்க நன்றி
@selvamperiyasamy3312
@selvamperiyasamy3312 Год назад
Arumai Arumai Arulmeegu Kathavarrayan thiruvadi Potri
@SureshKumar-bg3ki
@SureshKumar-bg3ki 2 месяца назад
அண்ணா அருமை எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன், கஞ்சி அம்மன், கம்பத்தடி பெருமாள், முக்குழி கருப்பண்ண சாமி, பாப்பாத்தி அம்மன் 🙏 தெய்வங்கள் உள்ளார்கள் ஆனால் காத்தவராயான் சாமி உள்ளார் . எங்கள் குலதெய்வம் கோவில் வாத்தளை பக்கத்தில் கோமங்கலம் இன்னும் ஊரில் உள்ளது, இன்னும் நிறைய தெய்வங்கள் உள்ளார்கள் எங்களிடம் பேர் சொல்லி ஆடும் தெய்வங்கள் இப்போது வரை இவர்கள் 5பேர் மட்டும். நீங்கள் கத்தவராயன் கதை சொன்னதும் அவரது ஆட்டமும் காண துடிக்கிறேன் 🙏
@rajaking-mo7rm
@rajaking-mo7rm Месяц назад
Vanakam aiya. Ningal sonna Kathavarayan udaya katha nalla yenaku purinjitu arumeiya kathaiya sonningal super Aiya.
@muniyammalramesh5286
@muniyammalramesh5286 Год назад
அண்ணா இந்த கதையை நா முழுவதும் கேட்டேன் அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் அண்ணா 💐💐💐💐
@Sankarelectricals77
@Sankarelectricals77 Год назад
காத்தவராயன் சாமி இந்தக் கதையை அளித்த உங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி🎉❤
@sivakumar.d.7990
@sivakumar.d.7990 2 года назад
நான் இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன் சிறப்பாக இருந்தது ரொம்ப நன்றி.
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thank you sir
@vishwa5272
@vishwa5272 2 года назад
எனது குல தெய்வம் காத்தான் காமாட்சி, காத்தவராயன் சாமியை பற்றிய இவ்வளவு தகவல்களையும் எல்லோருக்கும் புரியும்படியாக இதுவரை இது போல் விவரமாக யார் சொல்லியும் கேட்டதில்லை! சொல்ல வார்த்தைகளே இல்லை நீங்கள் கடவுள் அருளால் எந்த குறையுமின்றி நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thank you sir :) happy with your comment
@சிவாயநமஓம்-ல8த
மிக்க நன்றி . மிக்க மகிழ்ச்சி . எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன் .21 தெய்வங்கள் .61 சேனை . அவை :. காமாட்சி அம்மன் .பேச்சி அம்மன்.ராக்காயி .கருப்பாயி நல்லம்மாள். சீரங்காயி .நாகம்மாள் .கன்னிமார் . பெரிய கருப்பு. இருளப்பன் . புக்கராண்டி. ஆரியமாலா காத்தவராயன் . காட்டேரி அம்மன் . மதுரை வீரன் .தொட்டிய சின்னான் .மலையாள கருப்பு சந்தன கருப்பு . சங்கிலி கருப்பு .முத்து கருப்பு .மாசி பெரியசாமி .லாடசன்னாசி . வீரபத்திரர் உள்ளது . மேலும் சங்கன் . சமையன் . சப்பாணி .சுடலை மாடன் .சீலைக்காரி .தொட்டிச் சி . பாப்பாத்தி .வீரசின்னம்மாள் . பெரிய நாயகி .செல்லாயி .கலிங்காயி .பொன்னு சிலும்பாயி .பூவாயி .சேவுக பெருமாள் .சோனைசாமி .பட்டாணி சாமி .அரியநாச்சி . பச்சை நாச்சியார் . அய்யனார் .அக்கம்மாள் .பட்டதளச்சி .உதிரகருப்பு .ஒண்டி கருப்பு .மலையம்மன் .பட்டவன் . மாமுண்டி சாமி .தூண்டி கருப்பு . பெரியக்காள் . முனீஸ்வரன் பெரியாண்டவர் . பத்ரகாளி . முத்தம்மாள் .சோலையம்மன் .இசக்கி அம்மன் . மாயவன் .சின்னு .பட்டாள ஈசுவரி .சந்தி வீரன் . நொண்டி கருப்பு . மொட்டைய்யன் .கன்னியம்மன்.பூவாடைக்காரி . அக்னி அம்மன் .உக்கிராண்டி . முத்தையா சாமி. .சடச்சி அம்மன் .முத்தால் ராவுத்தர் .பனையடி கருப்பு உள்ளது
@UkranVelan
@UkranVelan 2 года назад
Super sir. Thanks for sharing this information :)
@LifestylecubeTamil
@LifestylecubeTamil Год назад
ஆச்சரியமாக இருக்கிறது புரோ.நீங்கள் தேவரா
@rameshganapathi1327
@rameshganapathi1327 Год назад
அனைத்து அருமை thanka for posting yhis vedio..
@UkranVelan
@UkranVelan Год назад
Thank you
@MaheshMahesh-yo2nq
@MaheshMahesh-yo2nq 11 месяцев назад
Nanri,aiiya,kathaiyai,mulumaiyaaga,paarthen,vanakkam
@UdumalaiDrKSeetharaman
@UdumalaiDrKSeetharaman Год назад
நான் தங்களது முழு கதையையும் கேட்டேன் நன்றாக உள்ளது அருமையான பதிவு மிக்க நன்றிங்க சார்
@UkranVelan
@UkranVelan Год назад
Thank you sir.
@Mr.MuruganK
@Mr.MuruganK Год назад
நீங்கள் சொன்னது எல்லாம் திரிபு கதைகள் நிஜமல்ல உங்கள் கதையில் உண்மையான வரலாறு ஒளிந்திருக்கிறது அது விரைவில் மக்களுக்கு புரியும் பகுத்தறிவு கண்ணோடு பார்க்க வேண்டும்
@sangeethaganesh1365
@sangeethaganesh1365 Год назад
Super super ji solvathatku varthaikal illai nan muluvathaiyum kettom nandri
@karunanithikannan329
@karunanithikannan329 8 месяцев назад
Kathavarayan Samy yeangal kulatheivam mikka nantri
@manikandan.i4317
@manikandan.i4317 Год назад
Bro.super bro Vara level story ..anakaga kalukaramadan story ahh matum poduga broo....plzzz plzzz plzzz poduga bro .. ... ... .. ... .. .. Nega romba naila irrupega bro ❤
@kalaiyarasivisagan605
@kalaiyarasivisagan605 3 года назад
வணக்கம் சார் காத்தவராயன் வரலாறு முழுவதும் நான் கேட்டேன் எவ்வளவு விளக்கம் அவ்வளவு அழகாகவும் பொறுமையாகவும் சொன்னதற்கு நன்றி நன்றி 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்
@UkranVelan
@UkranVelan 3 года назад
நான் தான் உண்மையில் பொறுமையாக முழு வீடியோ பார்த்த உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். தங்கள் அன்புக்கு நன்றி 🙏 சகோதரி
@KalaiselvanPanneerselvam
@KalaiselvanPanneerselvam 11 месяцев назад
முழுமையாக பார்த்தேன் அருமை
@தமிழ்திரை-ற5ந
மிகவும்,நன்று,இது நாள் வரை தெரியாத கதை உங்களின் முயர்ச்சியால் நானும் அறிந்து கொண்டேன்,மிகவும் நன்றி நண்பரே,தொடரட்டும் உங்கள் பணி
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for watching. Happy with your comment
@sundarrajan5826
@sundarrajan5826 Год назад
காத்தவராயன் இந்தக் கதையை அளித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🎉❤❤❤
@Sankarelectricals77
@Sankarelectricals77 Год назад
காத்தவராயன் சாமி கதையை மிக அருமையாகவும் தெளிவாகவும் சொன்னீங்க அய்யா ரொம்ப நன்றி❤
@shanmugasundaramb763
@shanmugasundaramb763 3 месяца назад
Thanks brother katthavarayan en kula theivam🙏🙏🙏
@sankarkandhan9446
@sankarkandhan9446 2 месяца назад
நான் முழுமையாக பார்த்தேன் அருமை 🎉🎉🎉
@kathavarayankathavarayan721
@kathavarayankathavarayan721 3 года назад
காத்தவராயன் எங்கள் குலதெய்வம் இந்த வீடியோவை முழுமையாக பார்த்தேன் நன்றி அண்ணா மகேந்திரன்
@UkranVelan
@UkranVelan 3 года назад
Thanks bro. Happy to hear
@ragulp.r.u.nathan3743
@ragulp.r.u.nathan3743 2 года назад
Yendha oru bro yenakkum kathavarayan sami than kula deivam
@SaravananSaravanan-sl4uv
@SaravananSaravanan-sl4uv 2 месяца назад
எங்கள் குலதெய்வத்தின் வரலாறை மிகமிக தெளிவாக பதிவு செய்த அய்யா அவர்களை மனதார பாரட்டுக்கிறேன் நன்றி அய்யா சுவாமி புகைபடம் எங்கு கிடைக்கும் அய்யா தெளிவுப்படுத்துங்கா அய்யா 😢😮❤❤
@sankarkandhan9446
@sankarkandhan9446 2 месяца назад
நான் முழுமையாக பார்த்து அருமை 🎉🎉🎉
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 2 года назад
Super bro arumayana pathivu ungalukku nandrigal Musiri arugil vathalai ullathu indha kovil
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for watching and sharing the additional information bro
@sathiyamoorthyanbazhagan4914
Bro sathiyama vera lvl bro nan fullah ketan bro verithanama sonninga vera lvl hatss off broo super🎉🎉🎉🎉🎉🎉
@UkranVelan
@UkranVelan Год назад
Thanks bro
@boopathis5264
@boopathis5264 Год назад
சூப்பர் இது உண்மையான கதைதான்
@srisridhar3300
@srisridhar3300 2 года назад
Neraya vesayangal therinthana ungal pathiven molamaga... Thank you bro...
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for watching the full video bro :)
@nathiyag8979
@nathiyag8979 Год назад
Hii bro semmaya iruku...neengalaha soldra vitham Vera Vera level....Nan entha video fullaha oru 10 times parthutan....but konjam kuda salipu illa....God bless you bro nd ur family 😍🥰🤩.....periyanadavar sami history podugaha...mudura veeran sami video podugha
@UkranVelan
@UkranVelan Год назад
Thank you,sure
@MuthuLakshmi-q9g
@MuthuLakshmi-q9g 5 месяцев назад
காத்தவராயசாமி பற்றி தெரியாத பல விஷயத்தை சொன்னதற்கு நன்றி
@kalaiyarasivisagan605
@kalaiyarasivisagan605 3 года назад
காத்தவராயன் வரலாறு அருமையாக விளக்கம் சொன்னீர்கள் நன்றி இத்தனை பிறவி எடுத்து வந்திருக்கிறார் காத்தவராயன் சாமி
@UkranVelan
@UkranVelan 3 года назад
Thanks for watching the full video sister
@MahaLakshmi-wb9es
@MahaLakshmi-wb9es Год назад
Full video super
@monishasham
@monishasham 8 месяцев назад
May god bless you and your family forever❤ anna. Thank you so much anna, for revealing all the facts about Kathavarayan Samy. This is about my ancestors’ history.😊 I settled in Canada 🇨🇦 now. I have been searching for a very long time about the history my kulesamy, Kathavarayan and the place of origin of my ancestors. It has been more than 100 years since my ancestors left India and they settled overseas.😢 Now, I have a question if anyone who read through my comments can explain to me on how to do prayer for the Kathavarayan Samy, please 🙏 I really want to bring back my ancestors’ faith to life but it’s been a very long time and a big gab between us and our kulesamy. I don’t know if my kulesamy would accept my prayers.😢 Please reply for any lead to this issue. Thank you 🙏
@muthuveerankalaikoodam1305
@muthuveerankalaikoodam1305 Год назад
கடைசி வரைக்கும் பார்த்தேன் ஐயா 🙏 மிக அற்புதம்
@UkranVelan
@UkranVelan Год назад
Thanks bro
@rajeshmahesh1501
@rajeshmahesh1501 3 месяца назад
Second time Full ah pakren...kathavarayan enga kulatheivam...😊
@sithanathan8700
@sithanathan8700 11 месяцев назад
சூப்பர்
@jeganjegan6196
@jeganjegan6196 2 года назад
அருமை மிக அருமை தெரியாத வரலாறு தங்களால் அறிந்து கொண்டேன் . மிக்க நன்றி
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for watching bro
@pl.devendiranpl.devendiran2273
@pl.devendiranpl.devendiran2273 2 года назад
மிகப்பெரிய விசயம் மிகவும் அருமை முழுவதும் பார்த்தேன்
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro :)
@gopigopi-qg6uc
@gopigopi-qg6uc Год назад
எங்கள் குலதெய்வம் ஸ்ரீகாத்துராயன் ஆரியமாலா வரலாறு கேட்டு தெரிந்து கொண்டேன் . சேலம் அருகே சித்னூர் அருகில் அமைந்துள்ளது நன்றி ஐயா 🌹🌹🌹
@shanthipappu7477
@shanthipappu7477 2 месяца назад
Address sollungha ma pls
@velm4484
@velm4484 Месяц назад
Migavum arumai nanba......
@asokanasokan2566
@asokanasokan2566 Год назад
நல்ல இருந்துச்சி புரோ வெற லெவல் அடுத்து
@UkranVelan
@UkranVelan Год назад
Thank you sir
@manikandanrajasekhar2731
@manikandanrajasekhar2731 Год назад
arumai sir, nandri
@UkranVelan
@UkranVelan Год назад
Thanks for watching sir
@manisrini7399
@manisrini7399 2 года назад
மிக்க நன்றி
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for watching
@manisrini7399
@manisrini7399 2 года назад
@@UkranVelan ஐயா இந்த மரத்தை ஆச்சாரி செய்தால் பாவம் செருமா
@UkranVelan
@UkranVelan 2 года назад
Sorry bro. Don't know about that
@parathidassan800
@parathidassan800 Год назад
அருமை சகோதரா...
@RDEdits-hm5uz
@RDEdits-hm5uz 2 года назад
நான் இக்கதையில் வரும் பாச்சூரை சேர்ந்தவன். மிக அருமையாக கதை கூறினீர்கள் இன்று தான் நான் இக்கதையை முழுவதும் அறிந்து கொண்டேன் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று கழுவேற்றம் நடைபெறும் அன்று இரவு முழுவதும் கதையை பாடல் மூலம் பாடுவார்கள் கடந்த சில வருடங்களாக நடைபெறவில்லை பாச்சூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயர் கூட கழுவேற்றம் மேடை பேருந்து நிறுத்தம் என்று தான் கூறுவார்கள்
@UkranVelan
@UkranVelan 2 года назад
Super bro. Happy to hear from you
@worldcraft23708
@worldcraft23708 2 года назад
உங்கள் போன் நெம்பர் அனுப்புங்கள்
@UkranVelan
@UkranVelan 2 года назад
Please message me in Facebook. I'd : Ukran Velan
@kartiyanibaskaran381
@kartiyanibaskaran381 2 месяца назад
Do u have the song sang for Kathan?
@spsarathyspsarathy
@spsarathyspsarathy 2 года назад
Super,full kathai kettuta
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro :)
@ManiKandan-yy1he
@ManiKandan-yy1he 2 года назад
Megam arumai Rumble Nandri🙏🙏🙏 ennudaya Kula Deivam kathavarayan🙏
@UkranVelan
@UkranVelan 2 года назад
Super bro. Thanks for watching
@ganandh9631
@ganandh9631 2 года назад
Super bro nan muzhusa parthan love this story romba naal thedunan nenga full story pottu irukinga thanks Bro amman kathavarayanidam sonna innoru visiyam nenga sollala athu yannoda annan sri naarayanayanaridam poi kiliyatha selai vaadatha maaliai udayatha valayal vaangidu vanganu sonnanga maariyamman athaum vaangidu vantharu kaathavarayan innum iruku but unga story super
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro. Happy to hear from you
@happysky6170
@happysky6170 9 месяцев назад
bro naan after 2 years back naan indha video pathen super and naan fulla pathen
@UkranVelan
@UkranVelan 9 месяцев назад
Thank you
@rameshganapathi1327
@rameshganapathi1327 2 года назад
Really nice story. Thank you very much..
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro
@sudhalakshmi1839
@sudhalakshmi1839 3 года назад
அருமையான கதை நன்றி ரொம்ப நல்லா சொன்னிங்க
@UkranVelan
@UkranVelan 3 года назад
Thank you Akka. கதையை முழுமையாக பார்த்ததற்கு நன்றி 🙏
@rameshganapathi1327
@rameshganapathi1327 2 года назад
காத்தவராயன் சாமி வரலாறு அனைத்து அருமை..நன்றி
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro
@muthuchlm1329
@muthuchlm1329 3 года назад
Sema bro oru cinima patha feel vanthutu awsome iam very very intraested valthukal bro ungala ungala thavara intha story ivalo alaga sollamudiyathu
@UkranVelan
@UkranVelan 3 года назад
Thanks for watching the full video. I am happy with your comment. Thanks :)
@balakutty9917
@balakutty9917 2 месяца назад
காமாட்சி அம்மாள் காத்தவராயன் எங்கள் குலதெய்வம் இந்த கதையின் மூலமாக முழுமையாக கேட்டு காத்தவராயன் கதையை தெரிந்து கொண்டேன்
@arkam_khingt9742
@arkam_khingt9742 3 года назад
Bro super bro naan intha video vai full lah paten avala nalla irunduchu bro.... Super bro super👌👌 And thanks bro kathavarayan samy varalaru podutugu 😊😊
@UkranVelan
@UkranVelan 3 года назад
Hi bro, First of all, thanks for suggesting this video. Happy that you watched the full video and sharing the comments bro. :)
@arkam_khingt9742
@arkam_khingt9742 3 года назад
@@UkranVelan ❤️❤️❤️
@PrakashPrakash-kg5sq
@PrakashPrakash-kg5sq Год назад
Super bro I watched the full video it is like a movie
@UkranVelan
@UkranVelan Год назад
Thanks bro
@nifty-gritty7881
@nifty-gritty7881 Год назад
I watched the full video...hats off to your effort 👌
@UkranVelan
@UkranVelan Год назад
Thank you 👍
@bharathimohan1779
@bharathimohan1779 Год назад
Suppar samy
@sanjaymrr1560
@sanjaymrr1560 2 года назад
நா இந்ந vedio va fulla பாத்தே என் ஊர் நாகர்கோவில் எங்க கோவில் ல காத்தவராயன் சுவாமி உள்ளது இப்ப அந்த சுவாமி வரலாறை தேரிந்து கொன்டேன் நன்றி
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro. Happy to hear from you
@saranraja2939
@saranraja2939 2 года назад
Suppar na
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro
@RajK-cc4xg
@RajK-cc4xg 3 месяца назад
Very wonderful. Good
@SureshKannusamy-u7x
@SureshKannusamy-u7x 5 месяцев назад
Super 👌
@RKRRamesh-ic7zk
@RKRRamesh-ic7zk 5 месяцев назад
super 🙏🙏🙏
@ES-wl7mr
@ES-wl7mr 11 месяцев назад
Hii bro naan intha kathaiyai muluvathum parthen
@UkranVelan
@UkranVelan 11 месяцев назад
Thank you
@neelakandangurunathan3254
@neelakandangurunathan3254 Год назад
Super I am happy
@மாடல்சுபா
@மாடல்சுபா 2 года назад
முழு வீடியோவையும் பார்த்தேன் சூப்பர் அண்ணா🙏🙏🙏
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thank you :) happy to hear
@dhakshinamurthy951
@dhakshinamurthy951 2 года назад
அருமையான வரலாறு இன்னும் பல வீடியோ நீங்க போடனும்
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thank you sir :)
@angrishi
@angrishi 3 года назад
Super Narration, watched the whole video and enjoyed the way you provide information on different variations of the Story 👍🏽
@UkranVelan
@UkranVelan 3 года назад
Hey thanks bro. Happy with your comment
@manikandan.i4317
@manikandan.i4317 Год назад
Bro na unga unmayana subscribe ar ..full ahh na unga video allam papan...plzz kaluku madan story matum poduga plzzz full ahh poduga
@gobir1194
@gobir1194 2 года назад
அருமை ஐயா சந்தோஷம் ஐயா
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for watching sir
@hussains9169
@hussains9169 2 года назад
சூப்பர் ஐயா
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro
@maniduraisamy4647
@maniduraisamy4647 2 года назад
I had watched full vedio very interested,
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro
@parthasarathyrajendran1915
@parthasarathyrajendran1915 3 года назад
Evlo periaya kathai... sema bro ...fulla parthuten bro....arumai really appreciate ur efforts in gathering the information.... but kadaisiya sooneengale athuthan unmai...namma gramathula kumbidura ella samiyum manusana piranthu theivama anavanga than...ellam Nadukal valipadu than ..Aryan kumbidurathuku vasathiya kathai solliduraanga...ethu eppadiyo...Nam gramathu samigalai marakkamal adutha thalaimuraigal kubidabum...appo than Tamil culture aliyamal irukkum...itha kalumaram podirathu ippavam nammoor Amman kovilil irukum vairava samiku Pongal appo seval Kalu poduraanga.... kathavarayanukku karupalagi aryamalanu rendu wife than nan kelvi patruken...go to hear so many other wives too from this ...again appreciate your efforts in gathering the history...valthukkal sago... awaiting to hear more village god stories from you.... 😘
@UkranVelan
@UkranVelan 3 года назад
Hi bro, First of all thanks for typing this lengthy message and appreciating me. I always wait to hear some additional details that you will in the comment. Thanks again for watching the full video :) I am happy.
@parthasarathyrajendran1915
@parthasarathyrajendran1915 3 года назад
@@UkranVelan as I already told in my previous comments, unga Kitta story kekurathu enga grandparents Kitta feeling varuthu... The slang the style etc.... The only channel I subscribed is your sago...
@UkranVelan
@UkranVelan 3 года назад
Yes I remember bro. Thanks :)
@Varun_VK_72
@Varun_VK_72 2 года назад
அண்ணா நான் முழுமையாக பார்த்தேன் Great work 🙏
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks bro
@simpusimpu8220
@simpusimpu8220 3 года назад
நன்றி அண்ணா பல நாட்களாக எதிர்பார்த்த வீடியோ
@UkranVelan
@UkranVelan 3 года назад
Thanks for watching bro
@muthuveerankalaikoodam1305
@muthuveerankalaikoodam1305 Год назад
அருமை ஐயா 🙏❤️❤️🙏
@srinivasansadasivam1443
@srinivasansadasivam1443 2 года назад
I have seen the full video. Since you have Good talent👌. you have been told continuously without any mistakes. 🙏Thank you very much🙏
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for the comment bro
@kathirvel7847
@kathirvel7847 Год назад
Anna super na
@UkranVelan
@UkranVelan Год назад
Thanks bro
@BlackSquad-b8j
@BlackSquad-b8j 8 месяцев назад
கசங்காத்த பெருமாள் வரலாறு போடுங்க அண்ணா
@Bharathiyan.
@Bharathiyan. 3 года назад
இந்த காணொளியை நா முழுசா பார்த்தேன். நன்றி அண்ணா 🙏
@UkranVelan
@UkranVelan 3 года назад
Happy to hear you watched the full video bro. Thanks
@muruganthangavadivel2495
@muruganthangavadivel2495 2 года назад
seen fully very good narration and very elaborate sir
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thank you :)
@vijayakabilanbalakrishnan7968
@vijayakabilanbalakrishnan7968 3 года назад
Very interesting I watched full video thanking your hard work
@UkranVelan
@UkranVelan 3 года назад
So happy to see your message. Thanks for watching the full video :)
@sarathgurug8709
@sarathgurug8709 2 года назад
நான் பார்த்தேன் சூப்பர்
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for watching :)
@ThangarajG-xj2lz
@ThangarajG-xj2lz Год назад
Super hero namma kathavarayan enkulasami
@saravanan8653
@saravanan8653 3 года назад
சூப்பர் சகோ. அருமையான முழுவிளக்கம். மலையாள கருப்பசாமி பற்றிய காணொளி தொகுப்பு பதிவிடுங்கள்
@UkranVelan
@UkranVelan 3 года назад
Sure bro. Thanks for watching the full video. Kandippa solren
@RAJESHKUMAR-ve3im
@RAJESHKUMAR-ve3im Год назад
I am watched full video
@kumarkarunyakumar2485
@kumarkarunyakumar2485 2 года назад
நன்றி இன்றும் தாத்தா காத்தவராசாமி கதை அவர் பெயர் சொன்னாள் உடம்பு சிலிக்கிறது
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thanks for watching bro
@SKFansClup
@SKFansClup 19 дней назад
Vera level bro naa full video parten
@UkranVelan
@UkranVelan 19 дней назад
Thank you
@balasaras7166
@balasaras7166 2 года назад
Super anna nalla erunthuchu
@UkranVelan
@UkranVelan 2 года назад
Thank you:) happy to hear from you
@karthikeyanponsethu8333
@karthikeyanponsethu8333 2 года назад
ஒரு சிறு உதவி!!! காத்தவராயன் இசைத்த இசைக்கருவி கருத்து கூடுதல் தகவல் தந்தால் நன்றாக இருக்கும்... அதாவது கிண்ணரி நாதம் குறித்து தகவல் தேவை
@UkranVelan
@UkranVelan 2 года назад
Sure sir, I will try to collect.
Далее
Тупой и ещё тупее. (и поддоны)
00:37
He went ALL in 😭
00:12
Просмотров 1,2 млн