Тёмный
No video :(

🔴 மெட்ராஸின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் | Marathon of History Time with V.Sriram | Madras | Chennai 

Avatar Live
Подписаться 331 тыс.
Просмотров 244 тыс.
50% 1

🔴 மெட்ராஸின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் | Marathon of History with Sriram | Madras | Chennai
#Historyofmadras #madrasday #chennai #chennaihistory
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/Subscrib...
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - www.instagram....
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Опубликовано:

 

2 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 249   
@ekanathannl9775
@ekanathannl9775 8 месяцев назад
ஐயா அவர்களுக்கு ஒருமுறை நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் .....என்ன இருந்தாலும் "" அறிவு'' என்பது ""அறிதல்'' என பொருள்படும்""மற்றும் இதற்காக பல நூல்கள் படிக்க வேண்டிருக்கும் அதையும் தாண்டி ஒரு""அழகான தொகுப்பு உரை"" வழங்கிய பெருமை சேர்க்கும் போது🙏🙏🙏🙏🙏முதலில் தலை வணங்கி வணக்கம் சொல்கிறேன் ஐயா அவர்கள்....மதுரை மாவட்டம் வாழ மக்களின் முழுவதும் நாங்கள் நன்றி சொல்லுகிறேரம்...
@TAMILNATU1213
@TAMILNATU1213 День назад
3.3.லட்சம் பேர் உங்களை பின் தொடர்கிராற்கள் ஆனால் நான் உங்கள் கானோலியை இப்பத்தான் பார்க்கிறேன்
@magtech9411
@magtech9411 8 месяцев назад
My god 18:55 😂😂 my mother who's background is from Mylapore and many times seen her using the word REGENT , I had been thinking so far that she had been mispronouncing the word 'decent' ...that was a revelation to me 😅 thanks ❤
@user-vm6xo9xr8r
@user-vm6xo9xr8r 8 месяцев назад
ஒவ்வொருவரும் குறிப்பாக இக்கால மாணவர்கள் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நம் தலைநகர் பற்றிய வரலாற்று தகவல்கள் நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 День назад
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@UdayaKumar-ho3vm
@UdayaKumar-ho3vm 11 месяцев назад
மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்ட சென்னையின் வரலாறு. இதே போன்று,சென்னையில் வாழ்ந்து தங்கள் பங்களிப்பால் சென்னைக்கோ தமிழகத்திற்கோ நற்காரியங்கள் புரிந்த பிற மாநில மக்களையும் அவா்களின் பணிகளையும் தொகுத்து வழங்கினால் சுவாரசியமாக இருக்கும்.அம் மக்களும் மகிழ்ச்சியடைவா்
@Akbarali-fs4qm
@Akbarali-fs4qm 9 месяцев назад
ஐயா வணக்கம்.தமிழகமக்கள்.அனைவரும்தெரிந்துகொள்ள.அருமையானபதிவு மிக.அருமைநன்றிவணக்கம்நீங்கள்நலமுடன் வாழ நல்வாழ்த்துகள்.
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 4 месяца назад
ChennaBasavappa is a corgi.
@lakshminarayan6727
@lakshminarayan6727 11 месяцев назад
Fantastic narration. Congrats Sir. I have a solution for Purification of Coovum Saakadai river: 1) PHASE ONE: On either side of Coovum river, build 10 feet tall compound walls. 2) PHASE TWO: Build Water level controllers to regulate / control the quantity of water at the origin of coovum river near red hills. 3)PHASE THREE: At the origin of coovum river near Red Hills, dig a vertical hole to reach ground level & from there connect it to an Horizontal hole connecting to the Ocean. Ocean water will rush from Red Hills PURIFYING COOVUM River. Thus the continous movement of ocean water will purify Coovum😊
@prof.kdayanchandran2615
@prof.kdayanchandran2615 8 месяцев назад
River Thames in London was like River Coovam Then planned gradually cleansed Thus the present Thames river
@madhanv8738
@madhanv8738 8 месяцев назад
சார் நான் என் பூர்வீகம் சென்னை தான் சென்னை பற்றிய தகவல்கள் மிகவும் அருமை👏
@sekarsrinivasan4179
@sekarsrinivasan4179 24 дня назад
We go through encyclopaedia;but you create it. Great efforts
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 17 дней назад
Excellent Narration Sir, dear Mr SriRam. Hats off to you. Great work done by you to explain Chennai history. Thank you very much. RAGHAVAN Chennai
@georgeamrile
@georgeamrile 13 дней назад
Sir ji I love you so so much
@S_M_0009
@S_M_0009 11 месяцев назад
Wonderful narration Sir. Thanks for the video. 👍👍👍. You are a veritable Encyclopedia on Chennai/ Madras .
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 9 месяцев назад
VERY WORTHFUL SPEECH. YOUR ARE DOING VERY GREAT JOB SIR.
@user-qi9ti8mq7o
@user-qi9ti8mq7o 8 месяцев назад
ஐயா வணக்கம்! பல்வேறு நூல்களைப் படித்து மிக அருமையான தொகுப்பினை வழங்கியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் எழுதியிருக்கும் நூலையும் தமிழ் பதிப்பில் வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும். வாழ்த்துகள்! மிக்க நன்றி ஐயா.
@RajaN-bp2py
@RajaN-bp2py 10 месяцев назад
Sir please release a video on the origin of all the religious workship places in and around Chennai
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 8 месяцев назад
Arumaiyana Pathivu Aiyya Vazhthukkal Vazhka Vazhamudan
@muthukumarsubbiah418
@muthukumarsubbiah418 21 день назад
Sir neenga supera padreenga❤
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 9 месяцев назад
sir very use full video sir proud and happy to live in Madras❤
@venkataramannarayanaswamy2833
@venkataramannarayanaswamy2833 11 месяцев назад
It is nice to know of the old association of both Chenna Malleswarar and Chenna Kesava Perumal temples(CMK) with the evolution of Chennai City. These temples were really ancient and were horiginally situated in the present HighCourt complex. Even the Gods had to give way and move to the (then) inner part of Black Town. The Devasthanams of the CMK temples run a free hostel for more than a hundred students just opposite to Guindy station. I am a great full beneficiary of this trust in the late forties that helped me and my family to move forward. There was no caste distinction in CMK and had a good spread of Telugu speaking students. Another Free Hostel was the famous Rama Krishna Home in Mylapore. Both have helped scores of students to study in Chennai ; the only other institution in TamilNadu then that offered higher education in Hons and Master’s level was St Joseph College,Trichy! For me, Chennai doesn’t make sense without the timely help from CMK from 1948 to 1951.
@pmsrinivasan335
@pmsrinivasan335 7 месяцев назад
Pacha pass collage historey
@karthickboopathys3517
@karthickboopathys3517 10 месяцев назад
One hour of play time irunthalum.. bore adikama nalla iruku . Super sir 💖
@moulishankar4811
@moulishankar4811 11 месяцев назад
Nice what a clarity in your voice. I am your big fan for your explanation.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 8 месяцев назад
Arputham sriram..awesome historian and u explain in such a fascinating manner❤❤❤❤
@Gowri2904
@Gowri2904 8 месяцев назад
As always I enjoyed your this episode, which is rather long, varied in content and quite enthralling. Thanks a lot sir.
@avatarlive
@avatarlive 8 месяцев назад
Glad to hear that
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 23 дня назад
Hats off to you SRIRAM sir.❤😂
@srbasha74
@srbasha74 11 месяцев назад
அருமை.. அருமை. மிக்க நன்றி!
@MadrasSGBoy
@MadrasSGBoy 8 месяцев назад
Hi sir, greetings from Singapore! I am Hassan I am from Chennai. I was born and bred in Chennai. Good to know the history of Chennai through your videos. Sir could you share some history about Avadi, Tambaram, and Meenambakkam.
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 9 месяцев назад
Thankyou very much for your Video, good news about my knowledge
@jayr.617
@jayr.617 8 месяцев назад
I am learning so much from your videos, thank you! 🙏
@ramsetm1501
@ramsetm1501 11 месяцев назад
Super sir nalla vellkkam nantry
@thirunavukkarasubalasubram5698
@thirunavukkarasubalasubram5698 8 месяцев назад
Thanks and congrats Sir❤
@user-wi9xu8js9b
@user-wi9xu8js9b 8 месяцев назад
அருமையான பதிவு... இந்த தலைமுறையினர் & மாணவர்களுக்கு சென்றடைய வழி வகுக்கும்..& முயற்சி செய்ய வேண்டும்.. வரலாற்று பாடங்களில் சேர்க்க வேண்டும் (புதிய திருத்து மூலம்).. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...🎉
@MummoorthyAyyanasamy
@MummoorthyAyyanasamy 8 месяцев назад
❤super talk .Thanks.
@theenathayalanpn941
@theenathayalanpn941 11 месяцев назад
Sir, we have a lot to be proud of our heritage. People like you deserve every one of our utmost gratitude. For your next marathon literary effort writing about madurai maybe good.😢thank you my name is Theenathayalan, from Malaysia Malaysia Malaysia Malaysia
@saravanannatarajan4679
@saravanannatarajan4679 20 дней назад
ஐயா வணக்கம், மிகவும் அருமையான செய்தியை கூறினீர்கள். தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொங்கு மண்டலம் உள்ளடக்கிய பகுதிகளை பற்றிய வரலாற்றை தொகுத்து கூறுங்கள் ஐயா.... காத்திருக்கிறேன்.
@baluc3099
@baluc3099 11 месяцев назад
Sincere, Dedicated, study of Chennai sir. Hats off .
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 11 месяцев назад
பாண்டிச்சேரி ஊர் பற்றிய செய்திகள் தங்கள் மூலமாக கிடைக்கப்பெற்றால் நன்றாக இருக்கும்.
@MunishS-yy6du
@MunishS-yy6du 6 месяцев назад
அருமையானதொரு பதீவு.̊ மிக்க நன்றி அய்யா
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 9 месяцев назад
நன்றி வாழ்கவளமுடன்
@Felix_Raj
@Felix_Raj 10 месяцев назад
அருமை ஐயா... எங்கே கிடைக்கிறது உங்களுக்கு இவ்வளவு பழைய புத்தகங்கள் எல்லாம்?! 😱
@rajamohanag763
@rajamohanag763 8 месяцев назад
Excellent narration and very useful information.
@avatarlive
@avatarlive 8 месяцев назад
Thank you kindly!
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 4 месяца назад
வணக்கம் அண்ணா தகவல் அருமை நன்றி பல முறை கேட்டு ரசிக்கிறேன் நன்றி
@saradhambalratnam88
@saradhambalratnam88 8 месяцев назад
🎉Thanks to your information
@avatarlive
@avatarlive 8 месяцев назад
Welcome
@ArunagiriM-lx7jj
@ArunagiriM-lx7jj 8 месяцев назад
Bestßpeech
@tgramachandran5125
@tgramachandran5125 11 месяцев назад
It is a great PLEASURE to listen to your narration of the history of Chennai which you might have collected with great difficulty -thanks a lot.If you can,kindly touch other cities of Tamilnadu as well or any other in India.
@ramasamychinnachamy3708
@ramasamychinnachamy3708 11 месяцев назад
Your contribution is greatly appreciated.
@antonyraj1738
@antonyraj1738 9 месяцев назад
Interesting. I've seen his several videos.
@savkoor
@savkoor 10 месяцев назад
Brilliant episode. Awesome information, very well presented.
@junaidsh566
@junaidsh566 8 месяцев назад
மலைப்பில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பெருமழை பொழிந்தது போல் இருந்தது உங்கள் உரை. சென்னை வெறும் மாநகரம் அல்ல. உலகத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள ஒரு மாநகரம்.
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 11 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல தங்களுடைய அளவிற்கு அரிய பணி தொடர வேண்டும்
@TGAProMKM
@TGAProMKM 11 месяцев назад
as im being a madras borner im really glad madras has lot's of history surrounding in it's journey....
@prakaashj5485
@prakaashj5485 11 месяцев назад
Madras is almost dead name.. chennai now.
@TGAProMKM
@TGAProMKM 11 месяцев назад
@@prakaashj5485 I born when Chennai was called as Madras popularly,so...yes i understood that it is now known as Chennai....
@jayaprakashvel
@jayaprakashvel 9 месяцев назад
Much interesting and classic narration of history Sir
@srinivasanthirugnanam3724
@srinivasanthirugnanam3724 11 месяцев назад
Fantastic What is historical and political relationship with our CHOLA , PALLAVA KING DOM . PALLAVARAM AND பழவேற்காடு connection with our. CHOLA KINGDOMS. THANK YOU
@gandhirajayyavu6282
@gandhirajayyavu6282 10 месяцев назад
ஐயா வணக்கம் உங்கள் பதிவு கேட்பதற்கு மிகவும் இனிய இனிமையாக இருக்கிறது. மெட்ராஸ் சென்னை பற்றிய விடை தெரியாத கேள்விகளுக்கு நீங்கள் விடை அளித்துள்ளீர்கள். என்னுடைய அறிவு பசிக்கு சாப்பாடு போட்ட ஆசான் என்று உங்களை கருதுகிறேன். உங்களைப் போன்ற அறிவு மேதைகளை அறிமுகப்படுத்திய இறைவனுக்கும் youtube க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@user-gx8sb9ji9b
@user-gx8sb9ji9b 11 месяцев назад
Excellent narration and style of language. You bring before us, as if we see all these events happening in front of our eyes. For a senior citizen like me, your videos are a great treat to us. Pl continue your lovely videos . Regards.
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 6 месяцев назад
வணக்கம் அண்ணா நான் சென்னை சிருவயதில் 13வயது 23வயது வரை இரு ந்தேன் முக்கால் வாசி பகுதி நடந்து பார்த்து இருக்கிறேன் நீங்கள் சொல்லும் போது பல ninaiu நிழல் போன்று கண் முன் தெரிகிறது நான் இருந்தது 1974to 85வரை நன்றி உங்களுக்கு திண்டிவனம் நாராயணன்
@vijayakrishnannair
@vijayakrishnannair 8 месяцев назад
Vaa vaa charaevootandae .. My child hood favourite Tamil song then .. Nice video 👍
@vijaypandian6200
@vijaypandian6200 11 месяцев назад
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் சாந்தோம் சர்ச் எதிர் இருந்துபோனால் செயிண்ட் ரபேல் பள்ளியை தாண்டியவுடன் 1635 ல் போர்ச்சுகீசியரால் கட்டப்பட்ட சர்ச் உள்ளது
@shankarrangan1461
@shankarrangan1461 11 месяцев назад
Super and great information show thanks
@ayyappangovindasamy9736
@ayyappangovindasamy9736 8 месяцев назад
ஐயா அருமையான பதிவுகள் நன்றி
@harimanigandanvchamundi
@harimanigandanvchamundi 11 месяцев назад
Great Chennai.. Like this we need more about Madurai too.,
@ramachandranmahadevan3703
@ramachandranmahadevan3703 11 месяцев назад
v.sriram sir wonderful narration
@foamcup1
@foamcup1 11 месяцев назад
Interesting book collection. Wish I could buy it in US
@ArunagiriM-lx7jj
@ArunagiriM-lx7jj 8 месяцев назад
Bestspeech
@kwintravels1713
@kwintravels1713 8 месяцев назад
Super
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 4 дня назад
இவ்வளவு பழமையான சரித்திரத்திலும் பார்பான் இல்லவே இல்லை.. ஆனால் இன்று அத்தனை கோயில்களும் பார்பான் கையலிருக்கு...அத்தனை மேல்மட்ட பதவியிலும் பார்பான் இருக்காங்க...
@sivabalaji247
@sivabalaji247 11 месяцев назад
Super sir
@ashiva21
@ashiva21 11 месяцев назад
Great show and information sir. How about Pondichery history for next week?
@aamaadmitopics7628
@aamaadmitopics7628 10 месяцев назад
Superb compilation...heart touching 🙏🙏🙏
@user-tj2hy5wc6t
@user-tj2hy5wc6t 11 месяцев назад
Excellent, Sir.
@poornimakt1771
@poornimakt1771 11 месяцев назад
Very informative treasure trove sir, you are
@janakiramanb7205
@janakiramanb7205 11 месяцев назад
Nice sir, Thank you
@Documentryofcivilian
@Documentryofcivilian 10 месяцев назад
Ayya super
@balapadmanaban6467
@balapadmanaban6467 11 месяцев назад
Great sir
@hameeds611
@hameeds611 11 месяцев назад
Good
@ravikandiah5837
@ravikandiah5837 11 месяцев назад
Love க்கு சென்னையை பற்றி இவ்வளவு லவ்வு?❤🎉
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 11 месяцев назад
Excellent information.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 11 месяцев назад
Great Sir.
@maheswar7472
@maheswar7472 11 месяцев назад
Thank you for your eloborate talk about Chennai
@sunlightstudio-xc2ky
@sunlightstudio-xc2ky 5 месяцев назад
Thank you sir
@kasthurisankaran8061
@kasthurisankaran8061 9 месяцев назад
An excellent historical registration. Thank you.
@avatarlive
@avatarlive 9 месяцев назад
Thank you too!
@suryakmr
@suryakmr 10 месяцев назад
ஆச்சரியமூட்டும் தகவல்கள்! 😇
@suryakolandaiyesu5219
@suryakolandaiyesu5219 11 месяцев назад
Big fan of your work
@Gunasekar470
@Gunasekar470 9 месяцев назад
நன்றி...😮😮😮
@GunaSekaran-yu8ir
@GunaSekaran-yu8ir 11 месяцев назад
Nice Sir
@sivanandamv4292
@sivanandamv4292 11 месяцев назад
🎉வாழ்த்துக்கள் அய்யா 🎉
@hariprasanth69
@hariprasanth69 3 месяца назад
பல்லாவரத்தில் ஒரு தெரு உள்ளது அதன் பெயர் சாவடி தெரு. அங்கு ஒரு பெரிய சாவடி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சாவடி யின் கல் தூண்கள் பலரால் கொண்டுச் செல்லப் பட்டது. இன்றும் ஒரு சின்ன சிதைந்த நிலையில் மண்டபம் உள்ளது.
@ajikishore
@ajikishore 11 месяцев назад
Super Sir , your telecast is very much informative and interesting, best wishes for the presentation 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@Vasanthaized
@Vasanthaized 9 месяцев назад
Thank you for the informative video.
@avatarlive
@avatarlive 9 месяцев назад
Our pleasure!
@sarvanabalaji
@sarvanabalaji 11 месяцев назад
ஐயா ஆங்கிலேயர் வருகைக்கு முன் மதராஸ் என்ற தலைப்பில் தங்கள் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@kprakash8067
@kprakash8067 11 месяцев назад
ஆமாம், ஐயா !
@playerunkn0wnn507
@playerunkn0wnn507 11 месяцев назад
Britishers ku munadi Madras nu onnum illa, and avanga vandhu tha build pannanga
@raviselvammanam
@raviselvammanam 10 месяцев назад
ஆவலுடன்
@Chinthamani-iy4do
@Chinthamani-iy4do 8 месяцев назад
😊😊😊😅😅😅😊 15:25
@avmioc
@avmioc 8 месяцев назад
Sir About light house presidency college, Queen Mary college, ice House etc
@ramanujamveeravalli4071
@ramanujamveeravalli4071 11 месяцев назад
Excellent
@muniyappanr6377
@muniyappanr6377 11 месяцев назад
Reading only best asserts We have more responsibility to take this valuable historical view to young students by school systems.
@drivingisthebestdrug
@drivingisthebestdrug 11 месяцев назад
I like the name madras
@charlusmissier6135
@charlusmissier6135 11 месяцев назад
Thank you for the video. If you can index the books in comments or description would be great. Thank you
@S_M_0009
@S_M_0009 11 месяцев назад
Interesting facts. 👍👍👍
@Senthilkumar-py7fu
@Senthilkumar-py7fu 8 месяцев назад
😊🎉
@sarangapani4503
@sarangapani4503 7 месяцев назад
Sir, about Arcot nawab's fort at Arcot and their functions from they ruled Tamil nadu
@subramanianaaasu287
@subramanianaaasu287 11 месяцев назад
தாமல் சென்னப்ப நாய்க்கர் பட்டினம், அவர் தமிழர், வன்னியர் சமூகம்.
@srbasha74
@srbasha74 11 месяцев назад
நாய்க்கர் வன்னியரா கன்வர்ட் ஆகிட்டாரா? "சென்ன" என்பதே தெலுகு வார்த்தைதான். செம்மை என்று தமிழில் உள்ள வார்த்தைக்கு ஈடானது. சும்மா அள்ளி விடாதீங்க
@thenimozhithenu
@thenimozhithenu 11 месяцев назад
​​@@srbasha74❤ s bro
@thenimozhithenu
@thenimozhithenu 11 месяцев назад
Google la poi vikkipedia la parunga history sollum Telugu mozhi ya vamsama vandavarnu. Chumma adichu reel vudathinga.
@muthukumarrajamanikam4933
@muthukumarrajamanikam4933 11 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oJ3sehoWXWI.htmlsi=4jGdrj5vrpyt74f- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oJ3sehoWXWI.htmlsi=4jGdrj5vrpyt74f-
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 месяца назад
​@@srbasha74basha என்பது தமிழா?வன்னியர் மீதான வன்மம்?
@RAVIDYNASTY
@RAVIDYNASTY 11 месяцев назад
Can you please present a documentary on gopalapuram - village that produced two chief ministers!
@palanisamy3576
@palanisamy3576 9 месяцев назад
About gopalapuram
@yashwanthbalraj7971
@yashwanthbalraj7971 24 дня назад
Need history of establishment of YMCA in Madras
Далее
Big Baby Tape - Turbo (Majestic)
03:03
Просмотров 221 тыс.
Gelik yoki Velik?
00:20
Просмотров 789 тыс.
Big Baby Tape - Turbo (Majestic)
03:03
Просмотров 221 тыс.