Тёмный

காந்திமதி சந்தித்த ஏமாற்றங்களும் - துயர்களும் | Gandhimathi | @News mix tv |  

News Mix tv
Подписаться 202 тыс.
Просмотров 80 тыс.
50% 1

#Gandhimathi #VeteranActress #Biography #ComedyArtist #VaazhkaiPayanam #History #Newsmixtv #CharacterArtist #MotherArtist #TamilCinema #SerialActress #Manvasanai #MuthuMovie #Karakattakaran #16Vayadhinile #MaanthopuKiliye #MGR #Sivajiganesan #Kamalhasan #Pazhamozhi #காந்திமதி #நகைச்சுவைநடிகை #வாழ்க்கைப்பயணம் #குணச்சித்திரம் #நியூஸ்மிக்ஸ்டிவி
Tamil Movies Veteran Character and Comedy Artist Gandhimathi Biography Video Watch this Page! thanks!
தமிழ் திரையுலகின் மறக்க முடியாத பிரபல நகைச்சுவை மற்றும் சிறப்பு குணச்சித்திர நாயகி மறைந்த அம்மா காந்திமதி அவர்களின் அரிய பற்பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சிறப்புமிக்க வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
S.N.Lakshmi Biography:
• S.N.Lakshmi | tiger fi...
G.Sakunthala Biography:
• G.Sakunthala | mandhi...
Sugumari Biography:
• வேதனையுடன் இறந்த கின்ன...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

12 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp Месяц назад
அற்புதமான நடிகை காந்திமதி அம்மா எனக்கு மிகவும் பிடித்த நடிகை❤❤❤❤❤❤
@mallikaramesh5833
@mallikaramesh5833 Месяц назад
பதினாறு வயதினிலே சினிமாவில் ஒரு வசனம் " அடியேய் நாம அழுதால் ஊரார் சிரிப்பார்கள் "என்று. எவ்வளவு அற்புதமான வரிகள் அவற்றை அவ்வளவு தத்ரூபமாக உச்சரித்து நடித்திருப்பார். மறக்க முடியாத வசனம்.
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Месяц назад
எல்லாப் படத்திலும் எல்லாப் பாத்திரமும் அருமை என்றாலும் மண்ணை வாரித்‌. தூற்றிச்‌ ‌சாபம் கொடுக்கும் காட்சி களில் நிஜமாகவே சாபம் கொடுப்பது போலிருக்கும் பெரிய தம்பி சின்னதம்பியில் சாபம் கொடுத்து விட்டு அது பலித்து விட்டதே என்று அழுவதும் மொட்டைபாட்டி வேடமும் மண்வாசனை, பதினாறு வயதினிலே பாத்திரங்களும் அருமை .
@saravanaguru4222
@saravanaguru4222 Месяц назад
😮😮 6:06 😮 6:06
@user-fb9dk8es7e
@user-fb9dk8es7e Месяц назад
எனக்கு ரொம்ப பிடித்த காந்தி மதி அம்மா❤
@kalaivania3455
@kalaivania3455 Месяц назад
சார்ர்ர்ர் நல்ல அற்புதமான பதிவு சார்.இவங்களப்பத்ததி பதிவிடுவது கொஞ்சம் தாமதமாக இருக்கிறதோ என்று எனக்கு தோணுது சார்.ஏனென்றால் இவர் மாதிரி ஒரு தத்ரூபமான நடிப்பை வழங்கும் நடிகையர் கொஞ்சம் கம்மி.நல்ல திறமையான நடிகை. பதிவிற்கு நன்றி சார்.❤
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 Месяц назад
இயக்குநர்களில் பாரதிராஜா காந்திமதி அம்மாவை மண் வாசனை,16 வயதினிலே, நன்றாக நடிக்க வைத்திருப்பார் கமல்ஹாசனின் தேவர் மகன், விருமாண்டி படத்திலும் ,முத்து படத்தில் அம்மாவின் நகைச்சுவையும் பன்பட்ட நடிப்பால் நீங்கா இடம் பெற்றவர் காந்திமதி அம்மா❤
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp Месяц назад
ஏதோ நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பெண்மணியை சந்தித்தது போன்ற உணர்வு ஏற்படும் 🌹🙏
@subashbose1011
@subashbose1011 Месяц назад
எனக்கும் இவங்கள ரொம்ப பிடிக்கும்
@prabayuvan
@prabayuvan Месяц назад
காந்திமதி அம்மா நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் நடிப்பு ராட்சசி என்பதில் சந்தேகமில்லை 🙏🏻🙏🏻
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el Месяц назад
அப்பப்பா! மறக்க முடியுமா?. அற்புதமான நடிப்பு. தனக்கென ஒரு பாணி. ரசகர்களின் மனதில் என்றும் குடி கொண்டிருப்பார் திருமிகு காந்திமதி அம்மையார் அவர்கள்.
@beardraskal9207
@beardraskal9207 Месяц назад
அடி ஆண்டிபட்டிக்கும் அரசம்பட்டிக்கும் அலஞ்சி கெட்டவலே தூத்துக்குடிக்கும் தும்மல் பட்டிக்கும் திரிஞ்சி கெட்டவலே....😅😅😅😅
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Месяц назад
காந்திமதி அம்மாவின் நடிப்பு, நடனம் அனைத்தும் அருமை யாக இருக்கும்.முத்து படத்தில் அவர் நடித்த காட்சிகளை மறக்கவே முடியாது.அருமை அருமை👌❤️
@ranithangam2940
@ranithangam2940 Месяц назад
Unga explanation birth to death arumai அவங்க காலத்துகே போய் பார்த்து விட்டு வந்தது போல் உணர்கிறேன்
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@gomathis7052
@gomathis7052 Месяц назад
எனது அபிமான நடிகை இவங்க தான் 🎉 எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அருமையாக நடிப்பார் அதிலும் கல்லாப்பெட்டி சிங்காரத்துடன் நடித்தது சூப்பர்🎉
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Месяц назад
இவர் இன்னொரு நடிகையர் திலகம்
@kumarprasath8871
@kumarprasath8871 Месяц назад
என் மனதில் நல்ல மதிப்பை கொண்ட சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர்🎉🎉 இவர் புகழ் என்றும் வாழும்🎉🎉
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 14 дней назад
அம்மாவை எனக்கும் பிடிக்கும்❤❤❤உங்கள் நினைவை போற்றுகிறேன் அம்மா😢😢😢🙏🙏🙏💐💐💐
@kalaiselvan5492
@kalaiselvan5492 Месяц назад
காந்திமதியின் சொந்த ஊர் போடிநாயக்கனூர் எங்கள் ஊரா மகிழ்ச்சியாக இருக்கிறது பெருமையாக இருக்கிறது
@lsubashini2119
@lsubashini2119 Месяц назад
நன்றி காந்திமதிஅம்மாவின் ரசிகை நான் மிகவும் நன்றி
@kavitha.s5822
@kavitha.s5822 Месяц назад
மிகவும் நெருக்கமாக உறவு போன்ற நினைப்பு சினிமாவில் பார்த்தவுடன் வந்து விடும் மிகவும் பிடித்தவர்
@v.rajendran7297
@v.rajendran7297 Месяц назад
தமிழ் திரையுலகம் இருக்கும் வரை காந்தி மதி அம்மாவின் புகழ் மறையாது இவரின் அனைத்து கதாபாத்திரமும் நன்றா இருக்கும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 17:39
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@JannathulHussain
@JannathulHussain Месяц назад
அற்புதமான நடிகை❤❤❤❤❤❤
@ShahulHameed-ce4ks
@ShahulHameed-ce4ks Месяц назад
மிகவும் அருமையான வரலாறு ஒரு வரலாற்று பதிவு
@michelmichel2590
@michelmichel2590 Месяц назад
Very super actoorss all film super hit film👍
@manoharvenu5868
@manoharvenu5868 Месяц назад
Super. The greatest artist. Gandhimathi. Pathirathirku. Yetrar pola acting tharum actor. Gandhimathi. Old is gold.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Месяц назад
❤❤❤❤❤❤❤❤ ஆவலோடு எதிர்பார்தேன் வடிவுக்கரசி!
@vinukg5396
@vinukg5396 Месяц назад
இந்தப் பாட்டிக்கு பிற்க்கால திரைப் படங்களில் வாய்ப்புகள் கொடுத்திருக்க வேண்டும். பழைய நடிகர்களை மறந்திட்றாங்க புது director உம், producers உம்.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Месяц назад
நல்ல குணச்சித்திர நடிகை!! அருமையான பதிவு.
@revathishankar946
@revathishankar946 Месяц назад
I love Gandhimathi Amma very much I enjoy her comedy with her body language is really superb Pavam She is Excellent actress especially in Manvasanai God's blessings she acted in 500 movies Thanks to News Mix Tv
@chiapet9570
@chiapet9570 Месяц назад
நல்ல நல்ல கலைங்கர்களை இந்த திரை உலகம் மறந்தாலும் நீங்கள் இந்த சேனல் மூலம் அதை மறுபடியும் மக்கள் நினைவில் கொண்டு வந்து சேர்ப்பதற்க்கு மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Месяц назад
Muthu moviela eanna eanna acting...kalakal...muthu muthuu....nu....poitanga eallarumay..ninga sonna ealla movieshumay super...❤❤❤❤
@user-tw7zt2sv5f
@user-tw7zt2sv5f Месяц назад
எனக்கு மிகவும் பிடித்த அருமையான நடிகை காந்திமதி அம்மா நடிப்பு இயல்பாகவே இருக்கும்
@user-db7nt7xo5v
@user-db7nt7xo5v Месяц назад
நல்ல தகவல் நன்றி
@shreemaank8962
@shreemaank8962 Месяц назад
Miss u ma ma orama gandhimadium lejend
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Месяц назад
Glad to know actor Raja Bagathur legend Thiru. P. U. Chinnapa’s son ❤❤❤
@bbjremmy
@bbjremmy Месяц назад
The Best actress of Tamil Cinema
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Месяц назад
உன்னை போல‌ ஒருவன் பட கதாநாயகியை பார்த்து வியந்த நான் அவரது கடைசி கால துன்பங்கள் யாருக்கும் வர கூடாது என்று நினைப்பேன் ஒரு தனி அறையில் யாரும் கவனிக்காத நிலையில் துடித்து துடித்து இறந்தார் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லும் போது வேதனையாக இருக்கும் நடிகர் நடிகைகள் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை அவரது இறந்த போது விஜயகாந்த் தவிர வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை.. நீங்கள் மட்டும் தான் பெரும்பாலான உண்மைகளுடன் உறவுகள் படுத்திய பாடுகள் கொடூரம் அப்போது வடபழனி கிளையில் என் பணி...
@raaji_lk
@raaji_lk Месяц назад
பல சினிமா பிரபலங்களின் வாழ்க்கை சொந்தங்களின் மேல் வைக்கும் கண்மூடித்தனமான பாசத்தாலும் அறியாமையாலும் தான் துயரமாக முடிந்திருக்கிறது. இவர்களால் தன்னை புத்திசாலித்தனமாக காத்துக்கொள்ள தெரியவில்லை என்பது தான் உண்மை.
@karthickv6799
@karthickv6799 27 дней назад
Your energy gives more light nd great tamil comprehension... We love this legend always ❤️
@shamsiamohamed2770
@shamsiamohamed2770 Месяц назад
Legend Gandhi Madi Amma ❤
@revathishankar946
@revathishankar946 Месяц назад
In " Thirumalai then kumari " film as paatti and as Guruvamma in 16 vayadinile are superb !
@vijayansubramaniam2564
@vijayansubramaniam2564 21 день назад
❤❤❤❤❤ my.. favourite actors
@brindat9036
@brindat9036 Месяц назад
Arumai
@marialawrence9290
@marialawrence9290 22 дня назад
இவர் நடித்த வால்டர் வெற்றிவேல் மங்கலவாத்தியம் இது நம்ம பூமி . சாந்தி நிலையம் படங்களையும் குறிப்பிட்டு இருக்கலாம்.
@shamalavijayakumar7459
@shamalavijayakumar7459 Месяц назад
Karakattakaran movie acting sema
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz Месяц назад
பதிவிற்கு நன்றி
@jagan333
@jagan333 Месяц назад
நன்றிகள் பல உங்களுக்கு ❤❤❤❤
@mohamedfrazak5645
@mohamedfrazak5645 Месяц назад
உங்கள் வர்ணனை அருமை ஐயா 🎉
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@Anniyan328
@Anniyan328 Месяц назад
காந்திமதிஅம்மாநடிப்புஅருமை
@chiapet9570
@chiapet9570 Месяц назад
My most favorite actress. Even though she comes in Savale Somali movie very little her acting was superb.
@M.vijayalakshmi-tk9pb
@M.vijayalakshmi-tk9pb Месяц назад
My favourite actress
@vasunath4028
@vasunath4028 Месяц назад
Really missed navarasa artist . She will perform well whatever character
@shreemaank8962
@shreemaank8962 Месяц назад
Arumayaga vulladhu speech sir
@mohanapriyapriya6492
@mohanapriyapriya6492 Месяц назад
Super❤❤❤❤❤❤❤
@anandakumard2524
@anandakumard2524 Месяц назад
Great Artist Gandhimathi Amma🎉❤🎉❤
@marialawrence9290
@marialawrence9290 22 дня назад
16 வயதினிலே படத்தில் நாம அழுதா இந்த ஊர் சிரிக்கும் எனவும் நடிகர் கமலை மருமகனே என்று அவர் அழைப்பதும் மறக்க முடியாதவை.
@sindujansindujan5212
@sindujansindujan5212 Месяц назад
Good
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u Месяц назад
Super
@priscillapuspam8537
@priscillapuspam8537 Месяц назад
All her films were superb .
@ShanthiRangasamy-gc2hr
@ShanthiRangasamy-gc2hr Месяц назад
Great Amma❤❤❤
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Месяц назад
Nalla manushi..avar avarahavay valthavar....including acting...
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
அட ..அட .. எங்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சேர்ந்தவரா பிரமாதம் பிரமாதம்
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s Месяц назад
பிள்ளை சமுதாயம்
@louvoisijinadin671
@louvoisijinadin671 Месяц назад
I likr her acting very much
@user-wp9ms2rf5e
@user-wp9ms2rf5e Месяц назад
The historical poetry you recite with the melodiousness of your voice is also pleasant to listen to.
@mohamedrafi7899
@mohamedrafi7899 Месяц назад
One of the finest actress in the history of world cinema
@umaashwath7471
@umaashwath7471 Месяц назад
She's actually good looking ✨👌🏼early years snaps 💖
@thanggamahahconan1686
@thanggamahahconan1686 Месяц назад
All of them are legends. They sacrificed their life's to entertain us. Of course they acted for salaries. But all of them went through so much of hardship acting n family tributes. Salute and thank you to them all. Great people to say, actors n actresses...no timing to eat n sleep. Congratulations for their achievement. Condolences to their families. Pray for their beloved souls to rest in peace 🙌🙏
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Месяц назад
Enakku pidittha nadigai
@damodaran4267
@damodaran4267 Месяц назад
❤❤❤❤
@gmuraliviji3735
@gmuraliviji3735 Месяц назад
❤❤❤❤❤
@chandrasekar8111
@chandrasekar8111 Месяц назад
The real actress who showed courage in her acting pitiable died out of disease God will bless her
@ThangamKodi
@ThangamKodi Месяц назад
My favorite person... she is good soul
@s.chitambaran1217
@s.chitambaran1217 Месяц назад
Super sir...nice 👍..sir r.p vishwam ninaivalaigal podungga pls..
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
விரைவில் இடம் பெறும்! நன்றி!...
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Месяц назад
மண்வாசனை ஒச்சாயி அம்மாவின் புகழ் ஓங்குக.
@sulosart
@sulosart Месяц назад
Very great actress ❤
@esjaym1
@esjaym1 Месяц назад
I remember seeing her in iravum pagalum.
@nandhini.a9821
@nandhini.a9821 Месяц назад
Neethi.padathil.nalla.asathiyirupar
@subajinisritharan3986
@subajinisritharan3986 Месяц назад
காந்திமதி அம்மா அவர்கள் . 1979 ஆம் ஆண்டு வெளிவந்த மங்கல வாத்தியம் திரைப்படத்தில் கமலஹாசனின் தாயாக இன்னொரு வில்லத்தனமான நடிப்பு. ஆண்டாள் என்றால் அவர் ஞாபகம் .
@maryregina4899
@maryregina4899 Месяц назад
Brother your presentation is clear, thank you for your explanation.
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
Thanks for your support and kind wishes!...
@esjaym1
@esjaym1 Месяц назад
This is a very interesting channel. Thank you.
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
Thanks for your support and kind wishes!..
@balemurupi659
@balemurupi659 Месяц назад
நீதி படத்தில் சிறந்த நடிப்பு
@Narayanasamy-lr1nk
@Narayanasamy-lr1nk Месяц назад
Jayakandhan
@jagan333
@jagan333 Месяц назад
முத்து படத்துல பூங்காவனம் vs முத்து dialogues.. பூங்காவனம் : முத்து oh you mean kissu 😂😂😂 முத்து: yessu
@user-tg2oc5hc2u
@user-tg2oc5hc2u Месяц назад
Ini oru kanthimathi piraakave mudiyathu.
@Myv3425
@Myv3425 Месяц назад
Andha rathiriku satchi illai movie hero kabildev pathi solunga sir
@vijayansubramaniam2564
@vijayansubramaniam2564 21 день назад
Please kabildev
@sreeram8877
@sreeram8877 Месяц назад
இந்தம்மாவின் அதே ஜாடையில் ஒரு நடிகை சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.பெயர் தெரியவில்லை.இவர் மகள் என்றே தோன்றும்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 25 дней назад
அந்த அம்மா போகும் போது என்ன வயது இருக்கும்
@nirmalasrinivasan8259
@nirmalasrinivasan8259 Месяц назад
❤😂
@jothimahalakshmi2509
@jothimahalakshmi2509 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shamsiamohamed2770
@shamsiamohamed2770 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔🙏🙏
@sridhar4490
@sridhar4490 Месяц назад
Thirumalai tenkumari
@sathyanarayanansathya4340
@sathyanarayanansathya4340 Месяц назад
உங்கள் குரல் அழகு சார் உங்கள் பெயர் என்ன ???
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
ஆண்டனி! தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@michelmichel2590
@michelmichel2590 Месяц назад
27.6.2024
@nishamanoj2434
@nishamanoj2434 Месяц назад
Aruvadai naal rasi details solunga
@ravik5787
@ravik5787 Месяц назад
Who is this writer
@manoharan.vuranthaimanohar975
@manoharan.vuranthaimanohar975 Месяц назад
Yadhaartharmaana arpudhamaana nadigai😢
@ramayegappan1765
@ramayegappan1765 Месяц назад
16 vayathiniley
@shreemaank8962
@shreemaank8962 Месяц назад
Ninaivugal ratchasamqga manadhi varugiradhu ❤
@sridhar4490
@sridhar4490 29 дней назад
Anda எழுத்தாளர் யார்?
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 Месяц назад
Amma ... avlo thaa vera edhum solvadharku illai
@devarajanm8153
@devarajanm8153 Месяц назад
Mara😂kkakudumma Ganhimthi avargalin naddippai.yengal Manathili yen drum chireenjivi aha vazhgirar.
Далее
Best exercises to lose weight ! 😱
00:19
Просмотров 14 млн