Тёмный
News Mix tv
News Mix tv
News Mix tv
Подписаться
பேரன்புடையீர் வணக்கம்!

உங்கள் News mix tv-யில்,
காலத்தை நடிப்பால் வென்ற பழம் பெரும் கலைஞர்கள்,

பின்னணி பாடகர்கள்!

இசையமைப்பாளர்கள்!

திரையிசை பிரபலங்கள்!

பாடலாசிரியர்கள்!

நகைச்சுவைக் கலைஞர்கள்!

இயக்குநர்கள்!

மக்கள் தலைவர்கள்!

மன்னர்கள் - என வரலாறு படைத்திட்டவர்கள்!


மற்றும் சாதனைப் படைத்திட்ட
பிரபலங்கள் என வரலாற்று சம்பந்தப்பட்ட ஆய்வுகள் - கட்டுரைகள் மற்றும் அனைத்துத் துறை பிரபலங்களின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் மிகத் தெளிவாக உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியின் ( News mix tv) அற்புதப் பதிவுகளில் விரிவாக இடம் பெறும்!

எனவே, உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவிக்கு ( News mix tv) ஆதரவளித்து வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ள, சேனலின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்திட உளமாற வேண்டுகிறோம்!
நன்றி!

Please subscribe like comment and share - News mix tv

Комментарии
@d.r.krishnan
@d.r.krishnan Час назад
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@saranyasaranya2111
@saranyasaranya2111 2 часа назад
ஆழ்ந்த இரங்கல் சகுந்தலா அம்மாவுக்கு எங்கள் ஊர் சேலத்தை சேர்ந்ந்தவர் என்பது பெருமையாக இருக்கிறது 🙏
@ayshabibi4435
@ayshabibi4435 3 часа назад
Hiighly regretted Let her soul rest in peace .
@kprakash8067
@kprakash8067 4 часа назад
அம்மைக்கு அஞ்சலி !
@KokilaRani-ib4hc
@KokilaRani-ib4hc 4 часа назад
Rip amma
@prabagarann8647
@prabagarann8647 5 часов назад
திரையுலகில் பல்வேறு வேடங்களைத் திறம்பட செய்து ரசிகர்களை மகிழ்வித்த திருமதி ஜி.சகுந்தலா அம்மையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
@tvgkannan1620
@tvgkannan1620 5 часов назад
Avar shivajiudan niraya padangalil act paniyular
@sakthiksmani9846
@sakthiksmani9846 6 часов назад
அந்தக்கால நடிகர் நடிகைகளை பற்றிய அரியதகவல் அருமை சினிமா ஒன்றே பொழுதுபோக்காக இருந்தகாலகட்டங்களில் அன்றைய மனம்கவர்ந்த நடிகர் நடிகைளை பற்றி இன்று தெரிந்து கொள்ள மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளது. News Mix Tv க்கு மிகவும் நன்றி
@Newsmixtv
@Newsmixtv 5 часов назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 6 часов назад
இரண்டுபாடல்களையும் கேட்டால் தேவலோகத்தில் கேட்பதுபோல.
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 6 часов назад
Thank you sir i found based on your reply
@Newsmixtv
@Newsmixtv 5 часов назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jawahara2384
@jawahara2384 6 часов назад
திருமதி.சிஐடி சகுந்தலா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.இப்படிக்கு.சேலம்.ஜவஹர்.
@MaathaRaani
@MaathaRaani 6 часов назад
Love you sudhakar darling 💞
@SubramaniyanE.S-j7c
@SubramaniyanE.S-j7c 6 часов назад
The. Best. Heroine. In. Justice. Visvanath. Film.. Rest. In. Peace.
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 7 часов назад
மதிப்க்குறிய அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 7 часов назад
Cine Actress CID Sagunthala' s action and dances were never forgotten particularly in Modern Theatre Movies. Very best dancer. Never forget.
@Pkaleswari-f5i
@Pkaleswari-f5i 7 часов назад
Actor shanti Hamsavardan mam biography uploaded
@Pkaleswari-f5i
@Pkaleswari-f5i 7 часов назад
Wow nice information Roshini mam my favourite actor🤗🤗🤗🥰🥰
@nick7entertainments777
@nick7entertainments777 8 часов назад
😢😢😢
@BanumathiEkambaram-og4kf
@BanumathiEkambaram-og4kf 9 часов назад
மந்தை வெளி சடையப்ப முதலி தெருவில் இருந்தார்கள்.
@rajrammani6058
@rajrammani6058 10 часов назад
நல்ல டான்சர் உடம்பை கட்டு கோப்பாக வைத்திருந்தார் இதுவரை பிராமின் என்று நினைத்திருந்தேன் வயதும் 75 என்று நினைத்திருந்தேன் 85 வயது வரை வாழ்ந்த ஆண் மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
@Udith-lb4rr
@Udith-lb4rr 10 часов назад
Old movie supporting actor karikol Raju. Va pattri podonga iyya please 🙏🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 9 часов назад
விரைவில்!....
@Udith-lb4rr
@Udith-lb4rr 10 часов назад
Iyya ungal video's ellame parkkeren super,
@Newsmixtv
@Newsmixtv 9 часов назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@aravindr928
@aravindr928 11 часов назад
🙏
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 11 часов назад
அருமையான படத்தொகுப்பும், நல்ல பேச்சாற்றல் கொண்ட உரைநடையும் வாழ்த்துக்கள்.🎉
@Newsmixtv
@Newsmixtv 11 часов назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sarangathirumals2685
@sarangathirumals2685 12 часов назад
பாலிமர் வேறுயெவனும்இவரதுமறைவைச்சொல்லவில்லை
@navaraja5285
@navaraja5285 12 часов назад
God bless you
@UmaMaheswari-h3l
@UmaMaheswari-h3l 12 часов назад
Alantha இரங்கல்
@UmaMaheswari-h3l
@UmaMaheswari-h3l 12 часов назад
நடனம் சூப்பர்
@jawaharlalradhakrishnanvn4325
@jawaharlalradhakrishnanvn4325 12 часов назад
புன்னகை படத்தில் சகுந்தலா நடிப்பு நன்று!
@nithyashreebba
@nithyashreebba 12 часов назад
Om Shanti may her soul rest in peace
@ParvathyRadhaV
@ParvathyRadhaV 12 часов назад
Rip.
@brameshavadhani1720
@brameshavadhani1720 13 часов назад
Rip cid sakuntala
@RAVEENDRANEKAMBARAM
@RAVEENDRANEKAMBARAM 13 часов назад
Very gd actress.her soul rest in peace
@BanumathiEkambaram-og4kf
@BanumathiEkambaram-og4kf 13 часов назад
இவர் மகன் K. கணேஷ் என்று பெயர என்னுடன் படித்தவர் இப்ப அவர் மகேஷ் என்று வருகிறதே மந்த வெளெயில் இருந்தூர்கள் CSI எலிமென்னரில் படித்தவர் கணேஷ்பத்து வருடங்களுககு முன் சந்திது பேசினேன்
@saibaba3935
@saibaba3935 13 часов назад
engal thanga raja muthangal noor padal nice dance
@kirishnamurti1528
@kirishnamurti1528 14 часов назад
நல்ல நடனக் கலைஞர்.அவர் ஆன்மா ஸாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
@kalpanaramesh5284
@kalpanaramesh5284 14 часов назад
Feel v v sad for CID sakunthala madam best dancer actor no one can adjust her place
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 14 часов назад
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....
@guruswamypandian7234
@guruswamypandian7234 15 часов назад
Good dancer. Rip
@ParthibanG-hf1pb
@ParthibanG-hf1pb 16 часов назад
நான் ஒரு காதல் சந்நியாசி.. பாடலில் நடனம் அற்புதம்.
@radhabaiselvamani2777
@radhabaiselvamani2777 17 часов назад
She is a good actor's ❤🙏🙏
@inderakaruppan1402
@inderakaruppan1402 17 часов назад
❤valka valamudan
@subramanian4321
@subramanian4321 17 часов назад
கதாநாயகியாக தொடர முடியவில்லையென்றாலும், கதாநாயகிக்கு சமமான இடத்தை தமிழ் ரசிகர்களின் இதயத்தில் பெற்றிருந்தார்! 17:32
@fuwad10.72
@fuwad10.72 17 часов назад
கண் வழியே கண் வழியே போனது கிளியே காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே C I D சகுந்தலா அம்மாவின் பாடல் காட்சி பிரம்மாதம் பாடல் இடம்பெற்ற படம் ஜஸ்டிஸ் விஸ்வநாத்
@surenthirangovindaraj278
@surenthirangovindaraj278 19 часов назад
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகின்றோம்😊
@abdulmajeeth4028
@abdulmajeeth4028 19 часов назад
Punnagai k.balachandar movie