அல்ஹம்துலில்லா எல்லா புகலும் இறைவனுக்கே…அன்பு சகோதரி துபாய் சென்றுஇருன்தபோது அங்கு பல இடங்களை நமக்கு காண்பித்தார் அப்போது நாண் இவர்கள் மக்கா🕋சென்றால் இன்னும் குர்ஆன் பற்றி் மக்களலுக்கு புரிய வைபார் என்று நினைத்து அல்லாஹ்விடம் துஆ 🤲கேட்டேன் அல்ஹம்துலில்லா அல்லா நிறைவேட்றிஇருக்கிறான்..அல்லாஹ்அக்பர்👍👆🏻
அல்லாஹு அக்கபர். இன்னும்... இந்த தலைமுறை வரை... இப்படி பின் பற்றி வாழ்கிறார்கள்..... நல்ல ஆட்சி... நல்ல மக்கள்... இஸ்லாம் மார்க்கம் காட்டிய வழிமுறை.... மாஷா அல்லாஹ்....
🌹🌹🌹Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu 🌹🌹 நான் உங்கள் சகோதரி🌹🌹 மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் இப்பணி 🌹🌹கியாமத் நாள் வரை தொடரட்டும்🌹🌹 இன்ஷா அல்லாஹ்🌹🌹 ஆமீன் ஆமீன்🌹🌹
Main aapki language to nahi samjah pa rha lekin meri dua hai Allah tala aapko islam ke zariye izzat de, aur duniya aur aakhirat ki khushiya naseeb farmaye,aameen
Assalamualaikum va rahmathullahi va barakathuhu allhamdulilla we r seeing all the places through u allhamdulilla pray for us to see the places directly inshaallah
Hai sis assalamu alaikum after watching yr each and every video we feel nangalum ungaludan makka manil iruppathu pola Masha Allah ellam valla rahman ungalai pathukapparaga ameen
கண்டிப்பாக ,யாராயினும் உம்ராஹ் செய்ய சென்றிருந்தால் இவ்வளவு இடங்களுக்கு சென்றிருப்பர்களா, சென்றிருப்பவர்களை யாமறியேன் இவ்வளவு விளக்கங்களையும் சொல்லியிருப்பார்களா , இரண்டு பேரீச்சம் பழங்களை தந்து கொஞ்சம் ஜம் ஜம் தண்ணீர் தந்து போய்வாருங்கள், என்று சென்று பார்த்தவர்களை அனுப்பிவைப்பார்கள் , உம்ராஹ் செய்தவர்கள் , ஹஜ் செய்தவர்கள் கூட ஐவேளை தொழுகை தொழுவதில்லை .