Тёмный

காமராஜரை பற்றி பலரும் அறியாத தகவல்கள் | Kamarajar speech in Tamil | Kamarajar varalaru facts 

Bioscope
Подписаться 1,4 млн
Просмотров 3,3 млн
50% 1

பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவர் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பற்றிய தொகுப்பு இதோ.
Here we have Kamarajar speech details in Tamil. Kamarajar history tell us varies facts about him in Tamil. Kamarajar varalaru arpudhamaanadhu. Kamarajar movie in Tamil explains various facts about him.

Развлечения

Опубликовано:

 

12 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Год назад
வஞ்சம் லஞ்சம் நெஞ்சம் எங்கும் நிறைந்த இந்த காலத்திலே அய்யா திரு காமராஜரைப் போல ஒருவர் கிடைப்பாரா மிகவும் அரிதானது அய்யா ஒரு அவதார புருக்ஷர் தெய்வத்திற்கு ஒப்பானவர் பெரிய அளவிலே ஏதாவது நமது காலத்திலே அய்யாவுக்கு சிறப்பு செய்ய வேண்டும் வாழ்க அய்யா காமராஜ் புகழ்
@sankarramasamy5977
@sankarramasamy5977 4 года назад
வணக்கம் எங்களின் உயர்ந்த தலைவர் என்றும் மக்கள் மனதில்
@thilagabalaraman7005
@thilagabalaraman7005 Год назад
படிக்காத மேதை பார் போற்றும் பெருந்தலைவர் இருளுக்கு ஒளி ஏற்றியவர் கர்மவீரர் காமராசர் ஐயா!
@rajasekarank5911
@rajasekarank5911 4 месяца назад
காமராஜரை பற்றி விரிவாக பேசியதற்கு நன்றி. மற்றொரு காமராஜரை உருவாக்க என்ன செய்ய வேண்டும் நம்முடைய தலைமுறையிலேயே உருவாக்க வழி வகைகள் செய்வோம். நன்றி
@TamilSelvan-gp3up
@TamilSelvan-gp3up 4 года назад
இன்னொரு முறை காமராஜர் பிறக்க வேண்டும்.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 года назад
:)
@thomasrajan6753
@thomasrajan6753 8 дней назад
ALREADY THERE'S ONE WE HAVE TO SUPPORT INSTEAD OF TAKING MONEY FOR VOTE 🤦‍♀️🤦‍♂️
@venugopalank2269
@venugopalank2269 2 дня назад
​@@thomasrajan67530:41
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg Год назад
இவரைப்போன்ற எளிமையான தலைவரை இனிமேல் காணமுடியாது.
@senthilkumar-vb2mq
@senthilkumar-vb2mq 4 года назад
தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழியோ ..நீங்கள் இம்மண்ணில் பிறந்தது தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை..
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
"காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது.dmk - WHY CONGRESS ALLIANCE WITH DMK ?
@raniravi1435
@raniravi1435 5 лет назад
காமராசர் போல் ஒரு தலைவர் நமக்கு கிடைத்தது நமக்கு பெருமை. பதிவிற்கு நன்றி ஐயா!!
@sekarmadurai9476
@sekarmadurai9476 5 лет назад
Siddarth
@arivuazhagan6486
@arivuazhagan6486 5 лет назад
Naadar Sanga thalaivar vaazhga
@Wilson-di1de
@Wilson-di1de 4 года назад
@@sekarmadurai9476 y
@Wilson-di1de
@Wilson-di1de 4 года назад
Xx
@kamalammarimuthu6530
@kamalammarimuthu6530 2 месяца назад
Kamarajaral teacher anen en vayadhu 76 enru pensionil yarudaiua dhayau 0:06 0:06 minri erudhi kalathao nimmadhiyaha kalikkinren nanriyodu kamalam red teacher
@gopalakrishnansupermodijiw8816
@gopalakrishnansupermodijiw8816 4 года назад
அருமை, பதிவுக்கு நன்றி, இவர் போல ஒரு தலைவர் இனி பிறக்க மாட்டார். நன்றி.
@user-up3uf8kg7m
@user-up3uf8kg7m 3 года назад
என் அப்பன் காமராஜரின் உள்ளமோ கடலிலும் பெரிது
@user-mi6rr5jd1h
@user-mi6rr5jd1h 5 лет назад
செம. என்றும் ஜயா வழியில்...
@kavikayal2731
@kavikayal2731 5 лет назад
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ஐயா காமராஜர் அவர்கள்
@MeenaKumari-lt5pl
@MeenaKumari-lt5pl 4 года назад
N
@trendingchannel5022
@trendingchannel5022 3 года назад
இப்போது இல்லையே இந்த மாதிரி தலைவர்கள்
@iyyappan.m2317
@iyyappan.m2317 5 лет назад
"King Maker" புகழ் வாழ்க.....🇨🇽🇨🇽🇨🇽
@selvarani8473
@selvarani8473 5 лет назад
எங்க தாத்தா வேற லெவல் காமராஜர் பேத்தி டா
@josephdeva5748
@josephdeva5748 3 года назад
R.. U.. Good
@kbalachandran9477
@kbalachandran9477 4 года назад
ஐயா, மிகச் சிறந்த பதிவு.ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய கிடைத்தற் கறிய பொக்கிஷம். கு.பாலசந்திரன்.திருச்சி 23.
@gopalraj9574
@gopalraj9574 Год назад
Tamil.pokkisam
@dhevarajan1349
@dhevarajan1349 Год назад
நல்ல pathivu
@kadayanallurkalai1745
@kadayanallurkalai1745 5 лет назад
வாழ்க காமராஜ் புகழ் மனிதருள் மாணிக்கம் கண்கண்ட தெய்வம் இதய தெய்வம் ஜெய் ஹிந்த்
@radhakrishnanramachandran9640
@radhakrishnanramachandran9640 3 года назад
C
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 2 года назад
இப்படி ஒருதலைவர் நம் தமிழ்நாட்டின் பெருமை.
@rajayesurathinam7325
@rajayesurathinam7325 Год назад
@@radhakrishnanramachandran9640 qqqqqqqq111qqqqq11q
@elumalais1400
@elumalais1400 Год назад
Gh h yh gghyjhhbu@@radhakrishnanramachandran9640
@GandhiMathi-jy1jb
@GandhiMathi-jy1jb Год назад
@@radhakrishnanramachandran9640 . ...
@thangavelan5376
@thangavelan5376 5 лет назад
படிக்காத மேதை தான் அவர் அவரைப் போல வேறு ஒருவர் எக்காலத்திலும் வர முடியாது
@fadhelrahuman1373
@fadhelrahuman1373 5 лет назад
காமராஜரை.பற்றிபேசதகுதிநமக்குஎல்லம்தகுதிகிடையாதுஅணா
@iyppanr3146
@iyppanr3146 4 года назад
மிகவும் அருமையாண, தலைவர்
@user-et9qn5bt5o
@user-et9qn5bt5o 4 года назад
கர்மவீரர் காமராஜர் பற்றி சொன்ன அன்பருக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 года назад
நன்றி
@the_pearlkingthamizhan2362
@the_pearlkingthamizhan2362 4 года назад
The Real Father Of Modern Tamilnadu பெருந்தலைவர் தந்தை காமராஜர்🔥🔥🔥♥️
@ramasamy4696
@ramasamy4696 Год назад
அய்யா மிகவும் அருமையாக எடுத்துசொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர் களே வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@GirirajPoy
@GirirajPoy Месяц назад
Thmelnataikeduthasa daalarvalannatburai,kArunnanethe,stalen
@landinchennai365
@landinchennai365 5 лет назад
கடவுள் எண் முன் தோன்றினார் என்றால் மிடும் எங்கள் காமராஜர் அய்யாவுகு உயிர் குடு..... வாழ்க நம் தமிழ் நல்ல உள்ளமே
@amuthapalanisamy6917
@amuthapalanisamy6917 5 лет назад
👌👌👌
@kthiruvengadam2509
@kthiruvengadam2509 3 года назад
Bi
@rajgopalr9611
@rajgopalr9611 3 года назад
@@amuthapalanisamy6917 1
@balanthurai9548
@balanthurai9548 3 года назад
தம்பி, ஏன் உங்களுக்கு இந்த விபரீத ஆசை?. கடவுள் என்ன முட்டாளா?. அவருக்குத் தெரியாததா?. அன்று தரமான அரசியல்வாதிகள் இருந்தார்கள், அவர்களுக்குள் மிளிர்ந்தார் காமராஜர். இன்றைய அரசியலில் எவனும் யோக்கியமானவன் இல்லை. சினிமாக் கூத்தாடிகளின் கூத்தாட்டங்களே அதிகம். இந்த அயோக்கியர்கள் மத்தியிலும் கூத்தாடிகள் மத்தியிலும் காமராஜர் மீண்டும் பிறந்து, அவர் தனது முற்பிறவியில் பெற்ற நல்ல பெயரைக் கெடுத்திடவேண்டும் என்றா நீங்கள் விரும்புகிண்றீர்கள்?.
@landinchennai365
@landinchennai365 3 года назад
@@balanthurai9548 காமராஜரை அன்னைக்கு மக்கள் தொக்கு அடித்தார்கள் அதுக்கு பலனாக தான் இன்னிக்கு அனுபவிக்கிறோம்... காமராஜர் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கு நல்ல பெயர்தான்... உன்ன மாதிரி ஆளுங்க அவர் பெயரைக் கெடுக்காமல் இருந்தாலே போதும்...
@devidevi360
@devidevi360 4 года назад
அருமை.கல்வி கண் திறந்த. காமராஜ் அய்யா மனித தெய்வம்.
@kantharipraba8640
@kantharipraba8640 3 года назад
கல்விக்கு கண் கொடுத்தா காரும வீரார் காமராஜர் I 🙏❤️
@abisworld649
@abisworld649 Год назад
கல்விக்கு கண் கொடுத்த கரும வீரர் காமராஜர்
@abdulkareem2713
@abdulkareem2713 5 лет назад
காமராஜரை தோற்க்கடித்த மக்கள் அவர்களின் வாரிசுகள் அனுபவிக்குறோம் இன்றுவரை காமராஜர் சொர்க்கவாசி
@raveendranm569
@raveendranm569 2 года назад
Thanks congratulations🎉🥳🙏
@user-qv1xf5vs6b
@user-qv1xf5vs6b 2 месяца назад
😢😅😊 . Os ..moon. Pr ye occurred😅😊​@@raveendranm569
@wilson5089
@wilson5089 5 лет назад
காமராஜர் மனித உருவில் வந்த தெய்வம் .
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
உண்மை தான்
@vaiyapurinallan8885
@vaiyapurinallan8885 5 лет назад
Bioscope A great soul.Only blessed people will have his guidance.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 лет назад
எங்கள் ஐயா... இவர் மட்டுமே என்னைப் போன்றோருக்குத் தலைவர் என்றென்றும் !
@mohanmuruthy757
@mohanmuruthy757 4 года назад
👙
@vaagaming4360
@vaagaming4360 4 года назад
Ko
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
dmk - "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது. WHY CONGRESS ALLIANCE WITH DMK ?
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
​@@samsamsamsansamsam2712Anna Kamarajar kalaththil eruntha Congress Mahatma Gandhi & Nehru eruntha Congress.Endru erukkum Congress Suya nalam & Pathavi aasai pidiththa Indra Congress.
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 5 лет назад
காமராஜர் நல்ல கடவுள். மீண்டும் அவதரிக்க பிராத்தனை செய்வோம்.
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
நிச்சயமாக
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 5 лет назад
En eppavume oru thalaivarai ethir paakureenge....nalla thalaivarkal kan munnadi vanthaal, ungalaal kandu Ariya mudiyavillai ....
@sbssivaguru
@sbssivaguru 5 лет назад
நாம் தமிழர் உள்ளார்
@mohamedkaifm5738
@mohamedkaifm5738 5 лет назад
@@sbssivaguru idiot...they can't do anything. .
@Bharathi-zm6qt
@Bharathi-zm6qt 5 лет назад
@@sbssivaguru nallavar great kamaraj nadar. 420 I'll great seeman nadar Kamarajarku equally capitan vijaya kanth only by Charles nadar
@smasuresh
@smasuresh 5 лет назад
இவர் மாபெரும் தலைவர் தமிழினத்தின் எழுச்சி நாயகன் இவரைப் போல் இன்னொருவர் பிறக்க முடியாது
@krismari8976
@krismari8976 Год назад
இவர் தான் தலைவர்
@chinnasamysanthi5397
@chinnasamysanthi5397 2 года назад
ஆஹா அற்புதம் அருமையான உண்மை மனித வாழ்வில் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananadaprakashramasamy7616
@ananadaprakashramasamy7616 4 месяца назад
அருமையான தகவல்கள் கர்மவீரர் நடமாடிய தெய்வம் வாழ்த்துக்கள் 🎉
@sankaranramu2735
@sankaranramu2735 3 года назад
பெருந்தலைவர் அய்யா பற்றி சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.அடியேனின் சிறு விண்ணப்பம்.பெருந்தலைவர் சென்னையில் வாழ்ந்த இல்லத்தை Video Coverage எடுத்து You Tubeல் ஒளி பரப்ப ஏற்பாடு செய்யுங்கள்.அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை தமிழக மக்கள் அறியப்படும்.
@ilavarasiilavarasi6914
@ilavarasiilavarasi6914 3 месяца назад
HU UI O😮
@p.mahendrakumar9326
@p.mahendrakumar9326 5 лет назад
உம்மைபோல் தலைவர் உண்டோ உழைப்பால் உயர்ந்த உத்தமரே
@nagarajans1833
@nagarajans1833 5 лет назад
அருமை நான் காமராஜர் பெரிய ரசிகன்
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
நானும் தான் நண்பா
@nagarajans1833
@nagarajans1833 5 лет назад
@@Bioscopeofficial அருமை
@jabakumar9280
@jabakumar9280 4 года назад
Appachiya pidikadhavan yaru iruppa
@mohjiya7429
@mohjiya7429 4 года назад
Nagarajan S M to m7
@mohjiya7429
@mohjiya7429 4 года назад
Bioscope t
@sshakthivel12
@sshakthivel12 5 лет назад
மிக்க நன்றி காமராஜர் அய்யாவை பற்றியா பதிவிற்கு
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
நன்றிகளை பல நண்பா
@sundaramsundaram9286
@sundaramsundaram9286 5 лет назад
I
@saranarchi2891
@saranarchi2891 5 лет назад
super sir
@mohanakrishnans.r.2185
@mohanakrishnans.r.2185 5 лет назад
Good for kamaraj several story you have published thanks for you
@ramamoorthyvenkatachalam7183
@ramamoorthyvenkatachalam7183 11 месяцев назад
காமராஜை பற்றி பேசி உங்கள் டிவி பெருமையடைந்துள்ளது. ஜெய்ஹிந்த்.
@GirirajPoy
@GirirajPoy Месяц назад
Abtuhullkallam,iyaaa, anakkam
@kannandass373
@kannandass373 5 лет назад
காமராஜர் பிறந்த மாவட்டத்தில் பிறந்தேன் என்பது எனக்கு பெருமை
@manimaran4900
@manimaran4900 4 года назад
Kannan Dass காமராஜர் அப்பாக்கு தெருக்கு தெருவு சிலை வைக்க வேண்டும் அதர்க்கு உதவி செய்ய வேண்டும்🇮🇳💐
@sakthinathan781
@sakthinathan781 4 года назад
Nanum award city tha ...
@sashishiva7323
@sashishiva7323 3 года назад
S. 🥰😍
@manikumarize
@manikumarize 3 года назад
but this god was cheated by your people which can never be forgettable
@Mk_1601
@Mk_1601 3 года назад
அந்த விருதுநகர் மாவட்டத்தில் ஏன் பிறந்தீர்கள் என்று வருந்துங்கள்... காமராஜரை தோற்கடித்ததே விருதுபட்டி காரணுங்க தான் 😠😠
@kandharajmeshakkandharajme4576
@kandharajmeshakkandharajme4576 4 года назад
நல்ல விஷியங்களை போடுவதினால் மக்களுக்கு நல்ல எழுச்சி உண்டாகுகிறது நன்றி
@kaveryk.jagadeesh7316
@kaveryk.jagadeesh7316 5 лет назад
தமிழ் நாட்டின் கடவுள் காமராஜர். எப்பவும் வாழ்க அவரது புகழ்
@sagasakthimagasakthi4314
@sagasakthimagasakthi4314 5 лет назад
அருமையான தலைவர் ஐயா அவர்கள்
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
ஆம்
@dashok653
@dashok653 5 лет назад
super thalaiver
@arumugakamalan904
@arumugakamalan904 5 лет назад
அற்புத தலைவர்
@kanikani9026
@kanikani9026 3 года назад
இருந்தாலும் மறைந்தாலும் ஐயா காமராஜர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்🙏
@periyasamyr459
@periyasamyr459 2 года назад
🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@mariselvam.r2687
@mariselvam.r2687 5 лет назад
தெய்வமே 🙏🙏⚘
@charlesalphonse4035
@charlesalphonse4035 5 лет назад
Kamarajar was a great selfless leader. Thanks for sharing these precious informations
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
+Charles Alphonse ஆம் அவரை போன்ற ஒரு சுயநலமற்ற ஒரு தலைவறை பார்ப்பது மிக மிக கடினம்
@sadhanarajinikanth3760
@sadhanarajinikanth3760 5 лет назад
தமிழகம் மிக ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது... ஐயா எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களானு தவிச்சிட்டு இருக்கோம்.... தமிழகத்தை சுற்றியும் பிரச்சினைகள் தான்.... என்னைக்கு இதெல்லாம் தீரும் ஐயா....😢😢😢😢😢😢😢😢
@mohamedarif2047
@mohamedarif2047 2 года назад
@mohamedarif2047
@mohamedarif2047 2 года назад
க்ஷஜஸஷௌஔஓஓ3
@vijayarun968
@vijayarun968 Год назад
நம் பிரச்சினைகள் நம்மால்தான் தீர்க்கப்பட வேண்டும் இறை துணையுடன்
@senthilpandi4844
@senthilpandi4844 5 лет назад
காமராஜர் தமிழன் என்பதில் நாம் அனைவரும் பெருமைகொல்வோம்
@JDcoooper
@JDcoooper 4 года назад
PODA thevadiya punda
@rajasuri1303
@rajasuri1303 4 года назад
@@JDcoooper bad words
@samithangadurai8128
@samithangadurai8128 3 года назад
@@JDcoooper yenda 😥
@selvarasuperiyan3355
@selvarasuperiyan3355 3 года назад
BBC
@lourduswamya4862
@lourduswamya4862 3 года назад
@@samithangadurai8128 by CT CT to❤️
@jagan5083
@jagan5083 3 года назад
தலைவா நீங்கள் வேற லெவல் 👍👍👍👍
@rasoubharnya6993
@rasoubharnya6993 5 лет назад
தமிழர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கடவுள் என்று நம்மை விட்டு பிரித்து விடாதீர்கள்‌. அப்படி செய்தால் அந்த மாமனிதரை நம் மக்கள் கும்பிட்டு வணங்கி சென்றுவிடுவார்கள். அவரைப்போல் ஆகமுடியாவிட்டாலும் அதற்கு முயற்சி மேற்கொள்ளும் எண்ணம் கூட நம் மக்களுக்கு தோன்றாமல் போய்விடலாம். எனவே நாம் அவ்வழி செல்ல முயல்வோம்; நம் சந்ததியை அந்த பெருமகனாராக மாற்ற முயற்சிப்போம். நன்றி
@kalaiselvidhamodhar4192
@kalaiselvidhamodhar4192 4 года назад
0⁰
@easwarifourlines5936
@easwarifourlines5936 3 года назад
இப்படி ஒரு தலைவன் இனி வரப்போவதும் இல்லை பிறக்கப் போவதுமில்லை
@rajeshkumar-wy5sn
@rajeshkumar-wy5sn 4 года назад
அப்படிப்பட்ட தலைவரை நாம் தோற்கடித்து விட்டு இப்போது அடிமையாக வாழ்கின்றோம்....
@gopalanm6500
@gopalanm6500 2 года назад
உலக அளவில் ஒரே உன்னத நேர்மையான ஒப்பற்ற சிறந்த தலைவர் காந்தி யை விட பன்மடங்கு உயர்ந்தவர்
@licmailbox4226
@licmailbox4226 2 года назад
அவர் போல் யாரும் வர முடியாது.
@vijayarangan8741
@vijayarangan8741 Год назад
Y
@talakshmi6544
@talakshmi6544 Год назад
​@@vijayarangan8741 5,': .omni 7
@dhanushatravels1803
@dhanushatravels1803 6 месяцев назад
Dmk a d m k மூட்டு போட்டால் இதுதான் கதி நாம் மாற்றி ஓட்டு போட்டு பாரும்
@muthupandi.k3046
@muthupandi.k3046 5 лет назад
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர்... கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராஜர்... மதியம் உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் கர்மவீரர் காமராஜர்....🙏🙏🙏🙏🙏🙏...
@anandhanr6249
@anandhanr6249 3 года назад
இப்போது இருந்தால்
@rajahindhiran5593
@rajahindhiran5593 Год назад
கோடியிலொருவர்....
@muthupandi3922
@muthupandi3922 5 лет назад
மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
நன்றி
@ragupathynadason6635
@ragupathynadason6635 5 лет назад
Great man🙏🙏🙏👌👌
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
+Ragupathy Nadason yes
@n.hariharan3332
@n.hariharan3332 4 года назад
கர்மவீரர். காமராசர் வர்களின் ஐயா 👌👍🙏புகழ் வாழ்க. 🙏
@kalirajan5236
@kalirajan5236 5 лет назад
இப்படி பட்ட தலைவரை பார்க்காதது வருத்தமாக உள்ளது
@TechFenixTamil
@TechFenixTamil 5 лет назад
Avarai patri ketpathu santhosamaga ullathu
@planet8685
@planet8685 5 лет назад
Athu avarey thokadithu Neengal seythe saabe kedu
@nchitra500
@nchitra500 4 года назад
ஈடு இணையற்ற தலைவர்.
@sivakumar-fb1rs
@sivakumar-fb1rs 2 года назад
@@nchitra500 good speech and perfect naration thanks sir
@santhithanigasalam7269
@santhithanigasalam7269 2 года назад
@@TechFenixTamil lm lg ub un un
@umadivya5600
@umadivya5600 5 лет назад
Super காமராஜரை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
நன்றி
@muthueaswar2007
@muthueaswar2007 5 лет назад
நல்ல தகவல்கள், நன்றி அண்ணா..
@kannanmanangatha1933
@kannanmanangatha1933 Год назад
மனிதரில் மாணிக்கம் நேருஜி,மகாத்மா காந்திஜி,கர்மவீரர் காமராஜர் பிறந்த நம் இந்திய மண் எந்நாளும் மறக்க முடியாது.இது ஒரு சகாப்தம்.மிக்க நன்றி.
@drsrt8282
@drsrt8282 Год назад
Our present politicians must change. Our politicians are wealth oriented. These politicians are not needed now
@tn_50_tamilan
@tn_50_tamilan 5 лет назад
He is a most honorable person... Tq God... gave one King Maker
@somasundaram.e5910
@somasundaram.e5910 3 года назад
அவர் தலைவர் அல்ல மக்களை காக்க வந்த கடவுள்
@srinivasanl9989
@srinivasanl9989 Год назад
😂
@nivedhg5325
@nivedhg5325 5 лет назад
உன்மையான தலைவன்... இம்மண்ணை விட்டு மறைந்தாலும் எம் மனதை விட்டு மறையவில்லை...
@sakthimurugancashews199
@sakthimurugancashews199 3 года назад
T Ht
@pandis7130
@pandis7130 2 года назад
​@@sakthimurugancashews199 in english class 9th chapter in english to hindi language class in hindi class 9th class in hindi class in English class 9th class QQ QQ QQ QQ hu
@lokiahnaidu1641
@lokiahnaidu1641 2 года назад
@@pandis7130 0p
@sivasiva-qr1uf
@sivasiva-qr1uf 5 лет назад
காமராஜர் ஐயா அவர்கள் மீண்டும் பிறந்து வந்தால் தமிழகம் செழிப்பாக இருக்கும்
@ajithajith6873
@ajithajith6873 5 лет назад
8
@sivapmc3975
@sivapmc3975 4 года назад
சகாயம் ias
@lavanyaj7435
@lavanyaj7435 2 года назад
@@ajithajith6873 y
@bakthavachalamduraiswamy7059
@bakthavachalamduraiswamy7059 2 года назад
By
@indraniindrani7874
@indraniindrani7874 Год назад
Yes
@guruchandiran9953
@guruchandiran9953 5 лет назад
அவர் மனிதர் அல்ல. மனித உருவில் பிறந்த கடவுள். கல்வி கண் திறந்த கர்ம வள்ளல்.
@santhisanthi1929
@santhisanthi1929 2 года назад
@sankargandhi8073
@sankargandhi8073 2 года назад
Ĺĺ
@ranim3129
@ranim3129 2 года назад
@@santhisanthi1929 aaaaàaàaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@sambathraj3902
@sambathraj3902 5 лет назад
இவரை போல அரசியல் செய்ய எவனும் இல்லை அப்பவும் இப்பவும்
@shubburaajr2402
@shubburaajr2402 4 года назад
பெருந்தலைவர் காமராஜர். தமிழ் நாட்டின் பொக்கிஷம் உலகம் உள்ளவரை அரசியல் உச்சம்
@karthipavi1773
@karthipavi1773 5 лет назад
உண்மையான மக்கள் தலைவர் ஐயா காமராஜர்
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
+karthi arun ஆம்
@muthazhaganganesan8178
@muthazhaganganesan8178 5 лет назад
நாடாரின் ம க் களின் உண்மையானதலைவன் காமராஜன்
@rengaraja1905
@rengaraja1905 4 года назад
Jallikattuy
@vijayakumar765
@vijayakumar765 4 года назад
@@muthazhaganganesan8178 ####
@thayanithi7213
@thayanithi7213 4 года назад
வணக்கம்.நல்ல குரல் வளம்.
@27sarwaan
@27sarwaan 5 лет назад
விசித்தரமானவர்கள் தமிழர்கள்...... இவரையே தோற்கடித்துவிட்டனர்
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
அன்றைய அரசியல் சூழல் அப்படி இருந்தது தம்பி
@27sarwaan
@27sarwaan 5 лет назад
@@Bioscopeofficial ஆம்... மாற்றம் வேண்டும்... தனி மனித மாற்றமே மாற்று... மாற்றம் வரும்...
@karthibhavitha6133
@karthibhavitha6133 5 лет назад
அரசியல் சூழல் அல்ல....! ...........அரசியல் தந்திரம்........!
@planet8685
@planet8685 5 лет назад
@@Bioscopeofficial Enne soolel ? Oru soolelum ille. Ungalukku sogema nogaame nongu thingenum athuku ethuva oru aale thalaivana vakkenum evalo thaan nandri kette Tamilarlin boothi. kootu sernthu senche pavathukuthaan MGR katchiye vittu veliyetrepataar athen pin unarnthaar thirunthinaar. Aanal neenge innum thiruntheve ille nandri kette jenmangal. Vekamave illaya oru nalaachi kuduthe mansune kindel panni Keli panni avere corrupted nu image urvaaki saraya kadeye prechenei uruvaaki oru vakramaana eenne thaayoli thevidiya piravi DMK ku vote pottu jeikevachut nu ? Eppdi inthe video pode manasu varuthu kutre unarchiye elaame. Tamil Nadu le irukure enthe naaykum Kamaraj pere solle koode arugathe ille naandri ketta eenne kaatumiraandi jenmangal. Athukku thaane thannikoode kayenduthure nilame aagichu. Senche paavathuku ini jenmathukum neenge oru nalla thalaivare paakevemaatenge.
@tamilselvipavi4605
@tamilselvipavi4605 5 лет назад
சிந்திக்கும்திறன்இல்லா.சுயபுத்திஇல்லாதகலியுகதமிழர்கள்
@JAYCSTV
@JAYCSTV 5 лет назад
நல்லவர்கள். மீண்டும் வரனும்😭
@abdullasafa2723
@abdullasafa2723 5 лет назад
அருமையான பொற்காலம் இனி வருமா?
@francissusai
@francissusai 5 лет назад
இப்படிப்பட்ட தலைவர் இனிஒருவர் இப்பூமியில்பிறப்பார.
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
கஷ்டம் தான் ஆனால் நம்புவோம். நல்லதே நடக்கும்
@JDcoooper
@JDcoooper 5 лет назад
No
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 лет назад
@Bas Kar நானும் நண்பரே..முரட்டு பக்தன் மட்டுமல்ல.. அவரை எந்தெந்த வழிகளில் பின்பற்ற முடியுமோ அந்தந்த வழிகளில் பின்பற்றி வரும் ஒரு ஏழையும் கூட ஐயா !
@ashoksvelan7692
@ashoksvelan7692 5 лет назад
சிறப்பான தகவல்
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
நன்றி
@rajeshraj1927
@rajeshraj1927 5 лет назад
இவரை போன்ற தலைவர் இனிமேல் இந்த பூமி காணாது
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
+Rajesh Raj சரியாக சொன்னீர்கள்
@user-is7mq7um1l
@user-is7mq7um1l 5 лет назад
Seeman varuvaru
@rajeshraj1927
@rajeshraj1927 5 лет назад
@@user-is7mq7um1l வந்தால் மிக மிக சந்தோஷம்
@karthikD9840
@karthikD9840 5 лет назад
@@Bioscopeofficial Be positive...possibly will back again
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 5 лет назад
Kurudarkalaal Kaana mudiyathu ... naan solvathu Manam illatha kurudarkalaal, nalla thalamai , kan mun irunthaalum, then padaathu. Muttaaal thamizhagam...
@vidhuran7703
@vidhuran7703 5 лет назад
தமிழ்நாட்டுத் தங்கம்
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
ஆம்
@amuthapalanisamy6917
@amuthapalanisamy6917 5 лет назад
👌👌👌
@muthazhaganganesan8178
@muthazhaganganesan8178 5 лет назад
நாடாருக்குதங்கம் ஏன் தமிழ்நாட்டுக்கு என்று சடைக்கிறீர்
@johnkumar5304
@johnkumar5304 5 лет назад
super
@josephvicky2981
@josephvicky2981 5 лет назад
8
@puratchiamma
@puratchiamma 2 года назад
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காமராஜர் சிறந்த மனிதர்.
@kennedy1727
@kennedy1727 5 лет назад
Thank you for this video yes he is absolutely greatest leader for ever nobody can match him
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
இவரை போன்ற ஒரு தலைவர் இம்மண்ணில் மீண்டும் உதித்தால் தமிழகத்திற்கு அதை விட ஒரு நல்ல விஷயம் வேறு இல்லை.
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 4 года назад
படிக்காத மேதைதான். ஆனால் படித்த மாமேதைசெய்யமுடியாத சாதனையை அய்யா சர்வசாதார்னமாகசெய்தவர்கர்மவீரர்🇨🇮🌹🤘
@ganesanmuthu1200
@ganesanmuthu1200 3 года назад
Veara leavel tala
@tholkappian1279
@tholkappian1279 3 года назад
how many nadar schools opened in mr kamarajar's period
@maharajansadascharam1315
@maharajansadascharam1315 3 года назад
Un
@lathas7113
@lathas7113 3 года назад
Mom
@amalapushpam6413
@amalapushpam6413 3 года назад
@@ganesanmuthu1200 aqaqq+
@AutomobileTips
@AutomobileTips 5 лет назад
Kingmaker always king of tamilnadu
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
Yes
@parthibanpalraj4567
@parthibanpalraj4567 5 лет назад
நன்றி தகவலை தந்தமைக்கு
@user-pd9zk9ef4k
@user-pd9zk9ef4k 4 месяца назад
❤❤❤அருமையான கருத்து பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@creativeanushkavm
@creativeanushkavm 3 года назад
எங்கள் தெய்வம் ஐயா காமராஜர்🙏🙏🙏🙏
@karthikgurusamy9174
@karthikgurusamy9174 5 лет назад
காமராஜர் ஐயா தலைவணங்கிறேன் தகவல்களுக்கு மிக்க நன்றி
@prabumani8377
@prabumani8377 4 года назад
Karthik Gurusamy p
@saikarthi6331
@saikarthi6331 5 лет назад
💞💞ஏழைத்தாய் மக்களின் முதல்மகன் காமராஜர் ஐயா💞💕
@muthukumaran7502
@muthukumaran7502 5 лет назад
I am proud off you sir karma veerar kamarajar...
@boxofficebabu
@boxofficebabu 5 лет назад
கடவுள் காமராஜர்... தமிழ் இன தலைவர் பென்னி குயிக்
@muthazhaganganesan8178
@muthazhaganganesan8178 5 лет назад
நாடாருக்கு கடவுள்--காமராஜன்
@murugesanp7145
@murugesanp7145 Год назад
@@muthazhaganganesan8178 தவறு அவர் அனைத்து சாதியினரும் பொதுவான கடவுள் ஒரெ சாதியில் அவரை அடைக்கவேண்டாம்🙏
@p.rajkumarabiud0108
@p.rajkumarabiud0108 4 года назад
He is a great leader . great man..
@rvelusamy2269
@rvelusamy2269 3 года назад
Super leaderlate Shri. Kamaraj can not be forgotten by honest people. Still he is in the minds of the people.
@breakup5891
@breakup5891 5 лет назад
In Bangalore have a kamaraj road,,,,, a big area, his very great....
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
Great
@AR-fe4tn
@AR-fe4tn 5 лет назад
S madam
@user-ki5tb1db4l
@user-ki5tb1db4l 5 лет назад
*தகவலுக்கு நன்றி*
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
தகவலை பார்த்ததற்கு நன்றி..
@paulyovan7454
@paulyovan7454 5 лет назад
If Mr.Kamaraj became a Prime minister, Many good things Happened to India, but today leaders.........
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
Avar ninaithirundhaal prime minister aagi irukalaam.. Aanal avar dhaan adhai virumbavillai..
@sqrblu
@sqrblu 5 лет назад
The Great Legend, no one replace him. Thanks for the information..
@periyasamy2320
@periyasamy2320 5 лет назад
- 1q11 q q qq q1
@aaronraj3960
@aaronraj3960 5 лет назад
King maker kamaraj
@mortalgaming4775
@mortalgaming4775 Год назад
கருணை உள்ளம் படைத்த கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜர் ஐயா காலத்தை வென்றவர் ஐயா ஆட்சி ஒரு பொற்காலம் ஐயா கடவுளால் அவதரித்த......மா.....மேதை.....மா..... மனிதர்.....இனி...அந்தகாலம் வருமா இது கலியுககாலம்...... ஓம்சக்தி.
@vinothperumal3416
@vinothperumal3416 4 года назад
தெய்வம் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லாதது வருத்தம்.
@alexmothilal6479
@alexmothilal6479 4 года назад
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள KVS உயர்நிலை பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் 1961 ஆம் ஆண்டு காமராசர் பள்ளிக்கு வந்து எங்கள் வகுப்புக்குள் வந்த நிகழ்ச்சி வாழ்வில் மறக்க முடியாதது.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
dmk - "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது. WHY CONGRESS ALLIANCE WITH DMK ?
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 3 года назад
Thank u very much for the most important, useful & valuable information. Regards.
@balakrishnansridhar5344
@balakrishnansridhar5344 Год назад
Very nice to bring this type of information about great leader of nation. Kamaraj ji is a great person, true leader of modern India. His decision making skills are the greatest. Proud to be Indian , to live during his times. Bharat Mate ki Jai.
@dravidathamilan
@dravidathamilan 5 лет назад
He is great..legend I miss you....😥😥😥
@bharaneshtds4768
@bharaneshtds4768 5 лет назад
really great ayya. people's leader kamaraj ayya
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
ivar pondra oru thalivar ini varuvadhu kadinam.
@parsarathymca
@parsarathymca 5 лет назад
Valtha vaiyathu illai vannaguran
@KalirajaThangamani
@KalirajaThangamani 5 лет назад
Thank you very much for speaking about K Kamaraj , a great son of mother India.
@Bioscopeofficial
@Bioscopeofficial 5 лет назад
Thanks for watching it
@rlmjkr7878
@rlmjkr7878 5 лет назад
Great CM in Tamilnadu
@vijayarun968
@vijayarun968 Год назад
ஓரே ஒரு முறை மாந்தருள் மாணிக்கத்தை நேரில் பார்க்கும் பேறு பெற்றேன்
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 2 года назад
I am now 68. I am really proud of such a great & honest leader. He has no second in the hisory of TN politics. A great human being!
@sbabu2805
@sbabu2805 Год назад
Queen elizabeth served food on Madras visit kindly publish a photo of this All forgotten about this
Далее
Было?😂
0:12
Просмотров 825 тыс.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Просмотров 1,8 млн
Был же момент?😂
0:11
Просмотров 7 млн