Тёмный

காமராஜர் முதல்வரான கதை | History of King Maker 'Kamarajar' | News7 Tamil 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 3,6 млн
50% 1

காமராஜர் முதல்வரான கதை | History of King Maker 'Kamarajar' | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

12 апр 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@atheeshwaran7724
@atheeshwaran7724 4 года назад
திமுகவை வளரவிட்டதே தமிழன் காமராஜருக்கு செய்த பெரிய துரோகம்
@ayyarraja4715
@ayyarraja4715 3 года назад
ஒன்பது ஆண்டுகளில் ஒன்பது அணைகள் கட்டிய ஒரே மக்கள் முதல்வர்
@annadurai8208
@annadurai8208 Год назад
卜?
@thalapathyfansakthi
@thalapathyfansakthi Год назад
Yes
@babugowri8711
@babugowri8711 Год назад
@@annadurai8208 ĺlllllll
@singleeagle3924
@singleeagle3924 Год назад
எண்ணிக்கை குறைவு
@singleeagle3924
@singleeagle3924 Год назад
16
@ivarpm9666
@ivarpm9666 3 года назад
அய்யாவை போல் இனி எவரும் வரப் போவதில்லை..அய்யாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்..
@ispiritsathish
@ispiritsathish Год назад
Annamalai❤
@BMAJanarthanamR
@BMAJanarthanamR Год назад
@@ispiritsathish மயிறு
@sabari8605
@sabari8605 4 года назад
எத்தனை முதலமைச்சர் வந்தாலும் என்றும் ஒரே கிங் மேக்கர்........ எங்கள் ஜயா கர்மவீரர் காமராஜர்......... இவரை தோற்கடித்த தமிழக மக்கள் மிகப்பெரிய துரோகிகள்
@muthukumara1925
@muthukumara1925 3 года назад
காமராஜர் ஐயா பள்ளிக்கூடம் படித்ததில் நான் பெருமை கொள்கிறேன் ❤️❤️❤️❤️❤️
@ArokiyaSamy-ie7nv
@ArokiyaSamy-ie7nv 2 месяца назад
,😊😊😊😮😅😊😊😊
@namakunaame3582
@namakunaame3582 2 года назад
ஐயா காமராஜர் பிறந்த நாள் அன்று பிறந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤️❤️❤️🙏🙏🙏
@ShineSathianesan
@ShineSathianesan 5 лет назад
Iam from kerala even in 2018 Iam still searching your life stories. The one and only person who inspire my political thoughts and molding my dimensions of thinking is you Thalaiva The one and Only King Maker K Kamaraj Your life history is the greatest dictionary for statesman's who likes to stand with the people
@shanthivishali4105
@shanthivishali4105 4 года назад
Search search our tamilnadu chief minister 9 years of service King maker👍👍👍
@UmaMaheshwari-oc2kg
@UmaMaheshwari-oc2kg 4 года назад
@@shanthivishali4105 hgfshcjvduduhfkustjxkljAvfdujgdy
@UmaMaheshwari-oc2kg
@UmaMaheshwari-oc2kg 4 года назад
Dogs duh ifst7jxseyjdage6ifdykgdrujfdyuigdygdyioou
@sathyamoorthi6509
@sathyamoorthi6509 4 года назад
One day u becomes like great politician
@musicmusic3733
@musicmusic3733 3 года назад
காமராஜர் நல்ல தலைவர் அப்படி எல்லாரும் சொல்றத தான் நான் இதுவரை கேட்டிருந்தேன். தமிழ்நாட்டில் எல்லாரும் முதல்வர் ஆன சரித்திரத்தை கேட்டுட்டு கடைசியாதான் காமராஜர் சரித்திரத்தை கேட்க வந்தேன். What a great CM. இப்படி ஒரு முதல்வர். இவர ஒரு முதல்வர் அப்படி சொல்றத விட தன்னுடைய சொந்த வீட்டை கட்டி எழுப்ப ஒரு தகப்பன் என்னெல்லாம் செய்வாரோ அப்படி தமிழ்நாட்டை வளர்ச்சியின் பாதையில் கொண்டு வந்த. " தமிழநாட்டின் தந்தை" என்றுதான் காமராஜரை அழைக்க தோன்றுகிறது
@ayyaduraia7128
@ayyaduraia7128 24 дня назад
0000000
@ayyaduraia7128
@ayyaduraia7128 24 дня назад
0000000
@user-NADAR
@user-NADAR Год назад
🔥🔥🔥 மீண்டும் வாருங்கள் ஐயா காமராஜர் 🔥🔥🔥
@VK-vt6dw
@VK-vt6dw 3 месяца назад
Marubadiyum thokkadikkavaa..
@tamilkanth9490
@tamilkanth9490 2 года назад
ரேசன் அரிசி சாப்பிட்ட ஒரே தலைவன் நம்ம தாத்தன். இனி இவர் போல் அரசியல் தலைவர் பார்பது மிக கடினம்💪🏻🙏🏻💐
@user-jr8pk8mu3j
@user-jr8pk8mu3j 2 года назад
😭 அவரின் பாதத்திற்க்கு முத்தமிடவேண்டும் என்ற நினைவு வருகிறது😘💫
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 года назад
மதிய உணவிற்காக பள்ளிக்கு சென்றேன். சோறும் கிடைத்தது. படிப்பும் கிடைத்தது. இன்று மனிதனாக!
@pandeeyanakd6069
@pandeeyanakd6069 5 лет назад
காமராஜர் ஐயா ரசிகன்
@seelannadar2060
@seelannadar2060 6 лет назад
கண்ணீர் தான் வருது கடவுள் காமராஜர்
@ALAGARICE07
@ALAGARICE07 2 года назад
எத்தனை குள்ள நரிகள் வந்தாலும் பெருந்தலைவர் காமராஜர் புகழ அழிக்க முடியாது அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் எங்கள் கர்ம வீரர் காமராஜர் தான். அவர் இந்த இந்திய நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்
@n.manikumarn.manikumar6569
@n.manikumarn.manikumar6569 Год назад
0
@n.manikumarn.manikumar6569
@n.manikumarn.manikumar6569 Год назад
0
@n.manikumarn.manikumar6569
@n.manikumarn.manikumar6569 Год назад
@n.manikumarn.manikumar6569
@n.manikumarn.manikumar6569 Год назад
000
@n.manikumarn.manikumar6569
@n.manikumarn.manikumar6569 Год назад
0
@manikandank4076
@manikandank4076 5 лет назад
நம்ம தமிழ் நாட்டில் இந்த மாதிரி நல்ல அரசியல் தலைவர்கள் இருந்திருக்காங்கனுன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு.இவர் ரீல் ஓட்ர ஸீரோ இல்ல REAL HERO 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rajeshkannan2561
@rajeshkannan2561 Год назад
பிரதமர் பதவி கிடைத்தும் வேண்டாம் என்ற காமராஜர் ஐயா நீங்கள் இந்தியா பிரதமராக இருந்திருந்தால் கண்டிப்பா நம் இந்தியா வல்லரசு நாடாக இன்று இருந்திருக்கும் மற்றும் நம் இந்தியா உலகத்திலேயே கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கும்
@Kavi-Ramesh
@Kavi-Ramesh 3 года назад
உங்களை போன்ற ஒருவரை நாங்கள் பார்த்ததில்லை நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை ஐயா உங்களை பற்றி படிக்க மட்டுமே முடிகிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆனால் படிக்கும் போதே ஒரு வீரம் பிறக்கிறது உங்களை போன்று நாங்களும் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது
@user-tf2pl6ys4b
@user-tf2pl6ys4b Год назад
t ggjj+jjjjjjjjjjjjjjjjj+jjjjj+jjjjjjjjjjj+jjjjjjjjjjjj+j+j+jjjjjjj+jjjj+jjjjj+++)+lkllk((ll k ll k(kjjkjkllkkjjkkklklkk)%j++++hh-hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@nagarajans8838
@nagarajans8838 2 года назад
இப்படிப்பட்ட தலைவர் வாழ்ந்த காலங்களில் வாழ்ந்து இருக்கலாம்...
@villan1023
@villan1023 5 лет назад
உங்களை போல ஒரு தலைவர் எங்களுக்கு மீண்டும் கிடைக்க போவதில்லை🙏🙏🙏🙏
@sridharansuryaful
@sridharansuryaful 2 года назад
Killing Mahatma and defeating Kamaraj are same.
@kanankanan7073
@kanankanan7073 Год назад
00,
@kanankanan7073
@kanankanan7073 Год назад
pw 0k
@RajKumar-gx3yt
@RajKumar-gx3yt 6 лет назад
தனக்கென வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த ஒரு தலைவன் காமராசர்
@balakrishnan-mz1dq
@balakrishnan-mz1dq 5 лет назад
Oru talaivan alla ore mattrum kadaisi thalaivan
@user-br7pp6ru7l
@user-br7pp6ru7l 4 года назад
99
@rajapmg9792
@rajapmg9792 3 года назад
@@balakrishnan-mz1dq.
@kaliyammalelango4890
@kaliyammalelango4890 3 года назад
O
@moorthim1270
@moorthim1270 3 года назад
Kko
@user-gj8nx8sy9h
@user-gj8nx8sy9h 3 года назад
காமராஜ் அய்யா பற்றிய வீடியோ திரும்ப திரும்ப பார்த்தாலும் ஏனோ சலிப்பே வருவதில்லை !! மாபெரும் தலைவர் !! இவர் போன்று இன்னொரு தலவைவர் வரமாடார என்று மனம் எங்குகிறது !!
@agalya7834
@agalya7834 2 года назад
?
@sureshdhiya5558
@sureshdhiya5558 2 года назад
CN அண்ணாதுரை
@krishkrish7029
@krishkrish7029 2 года назад
Yes correct✔
@seeyanajith3456
@seeyanajith3456 2 года назад
Because he was not a corrupt politician
@vasikaran9342
@vasikaran9342 2 года назад
@@sureshdhiya5558 siripu kattathala
@rajasakthi2616
@rajasakthi2616 5 лет назад
நேர்மையின் மறு உருவம் அய்யா காமராஜர் தான்
@gopinathn4259
@gopinathn4259 6 лет назад
இந்த தெய்வத்தை தோற்கடித்த பாவத்தை இன்று நாம் அனுபவித்து கொண்டிருக்கிரோம்
@mjeyaraman8376
@mjeyaraman8376 4 года назад
ex
@muthayanmuthayan490
@muthayanmuthayan490 4 года назад
M JEYARAMAN q
@sanjeevbeast7934
@sanjeevbeast7934 3 года назад
Super line bro
@vetrimaranmaran8248
@vetrimaranmaran8248 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣
@vetrimaranmaran8248
@vetrimaranmaran8248 3 года назад
கள்ள நோட்டு அடிக்க வா.. சானா பயலே
@manivannan3492
@manivannan3492 5 лет назад
மக்கள் கண்ட ஒரே நேர்மையான தலைவர்
@tlakshmanakumar8208
@tlakshmanakumar8208 5 лет назад
59ஆயிரம் பெயர் விரும்பி இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.555டிஸ்லைக் செய்த வருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
@tamilarasan5507
@tamilarasan5507 5 лет назад
இன்னும் ஒரு காமராசர் கிடைத்தால் நம் வாழ்க்கை முழுமையடையும்
@DKS-Hub
@DKS-Hub 4 года назад
That's seeman
@sainath1736
@sainath1736 4 года назад
@@DKS-Hub hmmmmmmmm😈😈😈😈😈😈😈😈😈😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😴😴😴😴😴
@user-vf9cx8wb3e
@user-vf9cx8wb3e 3 года назад
இப்படி சொல்வதை விட்டு விட்டு நீங்களே உருவாகுங்கள்
@abilashs9408
@abilashs9408 3 года назад
Yes
@darkmanYTC
@darkmanYTC 3 года назад
காமராஜர் அய்யா இல்லாட்டியும் அட்லீஸ்ட் ஒரு ஜெகன்மோகன் ஆச்சும் கிடைச்சா போதும்
@tamilan5061
@tamilan5061 5 лет назад
தன் ஜாதி அரிப்பால் dislike செய்தவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு நல்ல முதல்வர்கள் கிடைக்காது 💙💚 நல்ல மனிதர்களாலே ஜாதிகளுக்கு பெருமை.... இங்கு ஜாதி வைத்து யாருக்கும் பெருமை அல்ல 👑🇮🇳
@rammurugan2501
@rammurugan2501 3 года назад
,
@nnkmmk5478
@nnkmmk5478 2 года назад
DmkCM
@m.kannanthirunelvelim.kann6185
எனக்கு பிடித்த தலைவர்களில்,,காமராஜர்,,முதன்மையானவர்
@technews4020
@technews4020 6 лет назад
m.kannanthirunelveli m.kannanthirunelveli super sago
@worldtuty
@worldtuty 6 лет назад
nanri
@Pudumadam_
@Pudumadam_ 6 лет назад
மகத்தான மனிதர்.. தமிழர்களின் மரகதம்.. பாரதம் கண்டு எடுத்த பாரத ரத்தினம்.. கல்வித்தந்தை எனது அருமை பாட்டன் எம் காமராசர்..
@v.shanmugam21
@v.shanmugam21 6 лет назад
Rear hero in world
@KrishnaKumar-re5uf
@KrishnaKumar-re5uf 5 лет назад
@திராவிட தமிழச்சி adiye dravida thevidia mavale ungootala soothadika
@k.mvenkatachalam4261
@k.mvenkatachalam4261 2 года назад
மனிதருள் மாணிக்கம். கல்வி கண்திறந்த மாமேதை. நாட்டிற்கு அணை கட்டி தண்ணீர் தந்த தானை தலைவர். உங்களை இழந்து வாடுகிறோம்.
@commanman2212
@commanman2212 11 месяцев назад
காமராஜர் எனது மாமா என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
@karuppu4021
@karuppu4021 9 месяцев назад
@duraimurugan9091
@duraimurugan9091 3 года назад
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஒரு அரசியல் மாமேதை காமராஜர் ஐயா 👍👍👌👌
@rajarajant1198
@rajarajant1198 6 лет назад
👌👌👌👌தமிழகத்தின் முதல் மற்றும் கடைசி ஆகச்சிறந்த முதல்வர்.....இந்ந மனிதரை போன்ற ஒருவரால் மட்டுமே தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்ற முடியும்.👌👌👌👌👌👌👌
@bavinkaaranish145
@bavinkaaranish145 5 лет назад
கருணாநிதியை மறந்துவிட்டீர்களா? இதுவரை இருந்த முதல்வர்களில் ஆகச் சிறந்த நிர்வாகி, அவர் செய்தவற்றில் காமராஜர் கூட 50% தான் செய்துள்ளார் என்றால் நம்புவீர்களா. ஆனால் அது தான் உண்மை.
@bavinkaaranish145
@bavinkaaranish145 4 года назад
@Earth இதே நியூஸ் 7னில் கலைஞரின் கதை என்று போட்டு பாருங்கள் தெரியும். விருந்தினருக்கு பிறந்தவனே மரியாதையா பேசு.
@babadhevarajan3194
@babadhevarajan3194 4 года назад
கர்ம வீரர் காமராஜர் பிறந்த திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க
@p.s.kannanp.s.kannan8243
@p.s.kannanp.s.kannan8243 4 года назад
நன்பரே முதல் அல்ல கடைசி ஆகசிறந்த முதல்வர்
@rajasekar6101
@rajasekar6101 4 года назад
g。goz
@dhanamdhanam8937
@dhanamdhanam8937 2 года назад
காமராஜர் 🙏💚💙
@ajith5803
@ajith5803 6 лет назад
என் தாத்தாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathiftamil4142
@lathiftamil4142 4 года назад
Namma Thatha(Aiya)...💪🏼
@sainath1736
@sainath1736 4 года назад
Hmm
@raguragu2208
@raguragu2208 4 года назад
@@sainath1736 a
@sugumarramachandran
@sugumarramachandran 3 года назад
@@sainath1736 ""($($Kooo
@nolove3271
@nolove3271 3 года назад
Muthu
@saisudhan1239
@saisudhan1239 6 лет назад
என் நாட்டுத் தலைவர் , எம் மண் போற்றும் தலைவர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர்😫😫 😭😫கலங்கியது என் கண்கள் 😫😭 எம் தலைவரை போற்றி திரையிட்ட நியுஸ் 7 தொலைக்காட்சிக்கு நன்றி🙏🙏
@kuppanbommi6318
@kuppanbommi6318 4 года назад
B
@lathiftamil4142
@lathiftamil4142 4 года назад
Same here bro my fav forever...😘 We r similarly bad luck we can't live in Aiya Karmaveerar Kamarajar 🙏 period
@ssrgaming8041
@ssrgaming8041 3 года назад
Human God kamarasar.
@rajeshraj1927
@rajeshraj1927 6 лет назад
இப்படி ஒரு மனிதன் வாழ்ந்த தமிழ் நாட்டில் இப்போது ???????????????????? கடவுளே எங்கள் நாட்டை காப்பாற்று
@rameshmani2
@rameshmani2 6 лет назад
00
@muthuarumugam798
@muthuarumugam798 6 лет назад
GOLDMAN
@kanagaraj.p4746
@kanagaraj.p4746 8 месяцев назад
🙏தமிழகத்தில் நான் நேசிக்கும் தலைவர்கள் மூன்று பேர்; காமராஜர் ஐயா, கக்கன் ஐயா, அப்துல் கலாம் ஐயா, இந்த மூன்று பேரின் வீடியோவை டி.வி.,களில் பார்த்தால் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.❤
@sivaprakasam5596
@sivaprakasam5596 5 лет назад
கடவுளே இதுமாதிரி போன்ற முதல்வர் தமிழ்நாட்டிற்கு மீண்டும் வேண்டும்
@jyothic4506
@jyothic4506 3 года назад
vaipoou illa raja
@sivaprakasam5596
@sivaprakasam5596 3 года назад
@@jyothic4506 just wait see god miracle
@NithyamoorthySSirudhamur
@NithyamoorthySSirudhamur 4 года назад
தமிழகத்தின் மகத்தான தலைவர் நம் அய்யா காமராஜர்.. இன்று தமிழகம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்றால் அன்று அவர் தீட்டிய அருமையான திட்டங்கள் தான் காரணம்.. அவரையே தோற்கடித்த நம் முன்னோர்களை நினைத்தால் வேதனையே மிச்சம்.. என்றும் அவர் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்..
@MuthuKrishnan-yq8mo
@MuthuKrishnan-yq8mo 3 года назад
@user-dm7ff9kh3c
@user-dm7ff9kh3c 5 лет назад
காமராஜர் அய்யா அவர்களை போல் இனி. யாருக்கும் அரசியல் செய்ய முடியாது
@lathiftamil4142
@lathiftamil4142 4 года назад
Amam Anna Aiya Karmaveerar Kamarajar 🙏 avargaluku eedu inai yaarum iruka mudiadhu...💪🏼
@rameshbaskar7339
@rameshbaskar7339 3 года назад
J
@sujisutha8199
@sujisutha8199 3 года назад
@@rameshbaskar7339 q
@namem.ravikumarnamem.r.k3643
@namem.ravikumarnamem.r.k3643 2 года назад
Super hero
@saravanans1497
@saravanans1497 2 года назад
@@namem.ravikumarnamem.r.k3643 8
@ilavagilli3885
@ilavagilli3885 6 лет назад
தமிழ் நாட்டின் நிறந்தர முதல்வர்
@suriyaprakash5125
@suriyaprakash5125 5 лет назад
என் உயிர் போவதற்குள் இவர் போன்ற ஒரு தலைவரை பார்க்க வேண்டும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது
@user-wg9bq6gd6n
@user-wg9bq6gd6n 3 года назад
Suriya Prakash - கவலை வேண்டாம! அன்பரே ! உலகை ஆள போகும் தமிழனில் ; அழிவில்லாத ஆட்சியாளனில் (IMMORTAL RULER) தெய்வீக தலைவர் கு காமராசரை காணலாம் ! (2018 -2025 ) விரைவில் ! தாமதப்பட்ட நீதி ; அதுவே அநீதி !
@Surya-dc6ne
@Surya-dc6ne 5 лет назад
King maker National leader Miss u kamarajar Ayya
@mariappanpon2513
@mariappanpon2513 2 года назад
மக்கள் நலத்தை மட்டுமே நினைத்து சுயநலம் இல்லாத கர்மவீரர் ஆன்மா புனிதமானது வணங்குகிறேன்
@rajagudalur9811
@rajagudalur9811 3 года назад
காமராசரைப் போல் தியாகிகள் உருவாணால் மட்டுமே இந்தியா உறுதியாகும்
@riyariya9853
@riyariya9853 4 года назад
கர்ம வீரர் காமராசர் ஐயா உண்மையில் இவரை போல் இனி யாரும் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாது, மிகவும் நேர்மையான ஒரே மனிதர், எனக்கு பிடித்த ஒரே தலைவர் அப்போதும் இப்போதும் எப்போதுமே எனக்கு இவரை பிடிக்கும் 💐💐🙏🙏🌹🌹💐💐
@mdlabbaibinyassin2129
@mdlabbaibinyassin2129 4 года назад
நாம் இழந்து நிற்கும் நல்ல மனிதர் ஒருவர் முதல் மனிதர்
@abdulbabu1436
@abdulbabu1436 6 лет назад
HE IS REAL HERO AND HE IS TRUE CM
@muruganv2011
@muruganv2011 4 года назад
இன்றைக்கு ஆசிரியர்கள் இருக்கார்கள் என்றால் அதற்கு காமராஜர் அவர்கள் தான் காரணம் 🙏🙏🙏
@singaraveland7747
@singaraveland7747 2 года назад
காமராசர்காலத்தில்தான்ஆசிரியர்ஒய்வுஊதியதிட்டம்.முதியோர்தொகைமுதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது
@nasarhussain6539
@nasarhussain6539 5 лет назад
Thank you ramanathapuram for giving a great leader and a great CM who ruled Tamil Nadu
@juliajoel639
@juliajoel639 4 года назад
காமராஜர் பழைய ( erstwhile ) திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். இப்போது விருதுநகர் மாவட்டம் . இராமநாதபுரம் அல்ல.
@ramkrishnan599
@ramkrishnan599 2 года назад
Virudhupatti is now known as viudhunagar
@bsatheesh237
@bsatheesh237 2 года назад
தமிழகத்தின் விடிவெள்ளி கட்டிய அணைகள் ஆயிரம் காட்டாற்று வெள்ளம் வந்தாலும் நேர்மை தவறா நெஞ்சம் நிமிர்த்தி வாழ்ந்த தன்மானத் தலைவன் எதிரி கூட குறை சொல்ல முடியாத ஏற்றமிகு தலைவன் தலைவன்
@fantastictamilstatus3467
@fantastictamilstatus3467 6 лет назад
no dislike 😍 that shows people how much luv him 😘
@MPrabhaKaran
@MPrabhaKaran 2 года назад
Happy Birthday to The Greatest Chief Minister of Tamilnadu God of Free Education (Opened More than 12,000 Government Schools) God of Free Lunch Schemes God of Industrial Revolution God of Dams and lakes His period was Golden Era in Tamilnadu Biggest Legend of Tamilnadu Great Indian Leader Kingmaker Kamarajar 🙏🏻 👏👏👏👏👏👏👏👏
@rajagopalm6659
@rajagopalm6659 2 года назад
பெருந்தலைவர் காமராஜர் புகழ் ஓங்குக 💐🇭🇺✋🌾🙏
@karthickm4713
@karthickm4713 5 лет назад
கல்வி கண் திறந்த கடவுள்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
கடவழ்த
@saravananm627
@saravananm627 6 лет назад
இதையும் dislike செய்ற காவி கூட்டம் இருக்குற வரைக்கும் தமிழ்நாடு தலை நிமிராது....
@m.kannanthirunelvelim.kann6185
Saravanan M காவி க்கூட்டம்,,இல்ல,,அவங்க முட்டாள்கள்,
@viratsudhann2407
@viratsudhann2407 3 года назад
Thevudiya mavana
@PKtn72
@PKtn72 3 года назад
அது வர யாரும் இல்ல சில caste aalunga thaan
@seyalarasu5124
@seyalarasu5124 Год назад
D. M. K. Vellai
@barathisiravai8750
@barathisiravai8750 3 года назад
காமராஜர் என் முதல் ஆசான் வாழ்க காமராஜர் புகல்
@user-wg9bq6gd6n
@user-wg9bq6gd6n 3 года назад
இளமையில் என்ன அழகாக இருக்கிறார் ! தெய்வீக தலைவர் கு. காமராசர் ! தெய்வீக அழகு ! தெய்வ அம்சம் ! நேதாஜி சுபாஷ் சந்திர போசும் ; சிறுவயது முதற்கொண்டு தெய்வீக அழகுடன் திகழ்ந்தார் !
@saran851
@saran851 Год назад
என்றென்றும் உண்மையான மக்கள் தலைவா், ஐயா, காமராஜர்.
@jeyasheelan8097
@jeyasheelan8097 6 лет назад
உண்மை உத்தம தலைவா் இனி உங்களை போல் எவா் உண்டு
@pandiyaraj4882
@pandiyaraj4882 5 лет назад
காமராஜர்பாட்டு
@santoshchauhan1763
@santoshchauhan1763 4 года назад
@@pandiyaraj4882 kamarajtamil
@vetrimaranmaran8248
@vetrimaranmaran8248 3 года назад
ஆம் கள்ள நோட்டு காம ராசு மாதிரி... யாரும் இருக்க முடியாது....
@dharshandharshan2629
@dharshandharshan2629 3 года назад
@@vetrimaranmaran8248 கள்ள நோட்டு யார் அடிச்சா? அவர் பெயர் என்ன? எந்த வருடம்? நாளிதழ் செய்தி உண்டா? ஆதாரத்தோடு நீ சொல்லி விடு சவால். 👍
@vetrimaranmaran8248
@vetrimaranmaran8248 3 года назад
@@dharshandharshan2629 கள்ள நோட்டு ஆதாரத்தோடு அடிப்பானா 🤣🤣
@vijay9047
@vijay9047 6 лет назад
இப்படிப்பட்டவரை தோற்கடித்த பாவம் தமிழ் மக்களை எளிதாக விட்டுவிடாது☠️☠️☠️
@sylvestersathya
@sylvestersathya 6 лет назад
Vijay அரசேந்திரன் power of annadurai.
@aslamjm
@aslamjm 6 лет назад
அது ஒரு தவிர்க்க முடியாத சம்பவம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக செல்வாக்கு பெற்று இருந்தது
@ragunatrajab1299
@ragunatrajab1299 6 лет назад
+*&&&red& correct bro.........frauda solrainga?
@subashbose9476
@subashbose9476 6 лет назад
Vijay அரசேந்திரன் இப்போது BJP செய்வதைப் போல் அன்று காங்கிரஸ் அதிகமாக அக்கிரமம் செய்தது...! எல்லோரும் பிடிவாதக் காரர்கள்...!
@marikkani4230
@marikkani4230 6 лет назад
+*&&&red& devudiyapayale unna padika vachathu evanda ennoda thalaivanai paththi thappa pesuna un su**** aruthuruva
@rockraman675
@rockraman675 6 лет назад
என் இதயம் காமராஜர் இதயம் உள்ளே தேவர் சன்டை வேண்டாம் நான் தமிழன் என்று ஒன்று சேருவம்
@petera7157
@petera7157 4 года назад
Rock Raman நாம் தமிழர்
@ramasamynagapan2171
@ramasamynagapan2171 3 года назад
9
@bharathkumarsp6297
@bharathkumarsp6297 3 года назад
. . . lb drum 😄cjllk
@user-br8eo5yr1c
@user-br8eo5yr1c 2 года назад
முத்துராமலிங்க தேவர் ஐயா உதவியால் ஆட்சியை பிடித்த காமராஜர் அவருக்கு செய்த துரோகங்கள் அதிகம் இமானுவேல் சேகரன் அய்யாவை ஆள் வைத்து கொன்றுவிட்டு அந்தப் பழியை முத்துராமலிங்கத்தேவர் மீது போட்டு 5 அப்பாவி மறவர்களை சுட்டுக்கொன்ற பெருமைக்குரியவர் காமராஜர் ராமநாதபுரத்தில் தேவேந்திர குளம் தேவர் சமுதாயம் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்களை பிரித்து இன்றுவரை சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு காரணம் காமராஜர் தனது சாதி சானார் சமுதாயத்துக்காக உழைத்தவர் காமராஜர்.. ..உயிர் உள்ளவரை தேவர் சமுதாயமும் தேவேந்திரகுல சமுதாய இதை மறக்காது இப்போது காமராஜரை பற்றி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது இன்னொரு காமராஜர் சைமன் உருவத்தில் தாங்காதுடா தமிழகம்
@singaraveland7747
@singaraveland7747 2 года назад
@@user-br8eo5yr1c முட்டாள்.முதுகுளத்தூர்கலவரத்தில்தேவரைஎதிர்த்துப்பேசியதால்தேவர்ஆட்களால்இமானுவேல்சேகரன்கொல்லப்பட்டவர்.இந்த உண்மையைஎழுதியதேவர்ஜாதிகாங்கிஸ்காரர்தினகரன்தேவர்ஜாதிஆட்களாலால்கொல்லப்பட்டார்.இந்ததேவர்விசயத்தில்காமராசரைமுழுமையாக ஆதரித்தவர்.காமராசநாடார்ஆட்சியில்2தடவைமந்திரியாக இருந்தசேதுபதிமன்னர்.மற்ற ஒருவர்காமராசரால்சபாநாயகரானதேவர்செல்லப்பாண்டியன்.காமராசர்பற்றிதேவர்மட்டுமேதிட்டினார்.ஆனால்பிறபகுதிதேவர்ஜாதிஉடபட அவரைகடவுளாகபார்த்தனர்
@ungalnanbanram4877
@ungalnanbanram4877 5 лет назад
கடைசியா தவறான முடிவ எடுத்திட்டிங்களே ஐயா😭😭😭
@saravanan.r2466
@saravanan.r2466 3 года назад
What bro🤔
@msakthrajan9700
@msakthrajan9700 6 лет назад
நீதீமாண் கல்வி கண் திரந்த தெய்வம்
@sathyaramesh1028
@sathyaramesh1028 3 года назад
நீதிமான் கல்வி கண் திறந்த தெய்வம்
@agniraj392
@agniraj392 3 года назад
Super
@ratheeshtpul3433
@ratheeshtpul3433 5 лет назад
தமிழ் நாட்டின் பொற்கால ஆட்சி கர்ம வீரர் காமராஜர் ஆட்சி
@sivaselva5988
@sivaselva5988 4 года назад
தமிழ்நாடு கடவுள் காமராஜர்
@devilboys3052
@devilboys3052 6 лет назад
அய்யா போன்ற ஒரு முதல்வர் மிண்டும் நான் என் காலத்தில் பார்க்க வேண்டும்
@frankking4070
@frankking4070 6 лет назад
Don we back enakum aasa thaan bro but ithellam nadakaadhu
@subashbose9476
@subashbose9476 6 лет назад
Don we back எல்லாம் நடக்கும் ...அவரை விட ஒரு படி மேலே ஏறும் அண்ணன் சீமோன்...பின்னால் தமிழர்ப் படையே இருக்கிறது.... !
@devilboys3052
@devilboys3052 6 лет назад
Subash Bose அய்யா போன்ற ஒரு ஆளுமை இந்தா இந்திய நாட்டிலே இல்லை அப்படி இருக்கும் போது இவர்களை எப்படி காமராஜர் அய்யா அவருடன் ஒப்பிடுகையில் வேதனையாக உள்ளது அய்யா மூன்று முதல்வர் ஒரு பிரதமரை உருவாகியவர் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சிநடத்தியவர் இவர்கள் வேதனை அளிக்கிறது
@maniraju9840
@maniraju9840 6 лет назад
Don we back
@subashbose9476
@subashbose9476 6 лет назад
Don we back சரீ...உண்மை...! ஆனால் வீழ்த்தப் பட்டு விட்டாரே? இதே மக்கள் தானே? எங்கே தவறு? கடைசி வரை வெல்ல முடிய வில்லை ஏன்? எங்கோ ஒரு சூட்சுமப் புள்ளி உள்ளது...! அதைக் கண்டு அறியாமல்...இப்போது அய்யாவே( காந்தி உட்பட) மறுபடி வந்தாலும் வெற்றி பெற முடியாது...! ஓட்டு போட மாட்டார்கள்
@karthikeyan5153
@karthikeyan5153 5 лет назад
இனி இந்த மாதிரி ஒரு முதல்வரை தமிழ்நாட்டில் பார்க்க முடியுமா? முடியாது.
@vishwaabde3421
@vishwaabde3421 2 года назад
Manasu iruntha nalla manusana thedi edungada
@murugadoss3567
@murugadoss3567 Год назад
இந்த கானொலியை எத்தனை தடவை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை என்று 😢 😢 ❤️ ❤️ 🙏
@rajsavarimuthu2278
@rajsavarimuthu2278 3 года назад
இப்படி வாழ்ந்த பொன்னான தலைவர் காமராஜர் வாழ்ந்த தமிழகத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது
@Premdev029
@Premdev029 6 лет назад
Salute kamaraj sir🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nraman3493
@nraman3493 Год назад
இந்தியா உலகம் தமிழ்நாடு காமராஜர் ஐயா கதையின்
@raymondsuresh6010
@raymondsuresh6010 6 лет назад
மீண்டும் ஒரு பிறவி எடுப்பாய்யோ தலைவா உம்மை போன்று ஒரு தலைவர் வேண்டும் இன்று
@LocalstarMohan777
@LocalstarMohan777 4 года назад
இவர் காலடி பாதத்தை எடுத்து நெற்றியில் வெய்தால் கூட ஈடாகாது..
@hariharan-rz8oo
@hariharan-rz8oo 4 года назад
தமிழகத்திற்கு கிடைத்த கடைசி நல்ல முதல்வர்.....
@santhoshkumar-de3yh
@santhoshkumar-de3yh Год назад
முதலும் அவரே முடிவும் அவரே
@karthikeyan91cs
@karthikeyan91cs 6 лет назад
இன்று வரை என் தமிழ் நாடு சிறந்த முதல்வரை சந்திக்க வில்லை எங்கள் அய்யா இறந்த பிறகு
@shanmugavel4221
@shanmugavel4221 2 года назад
Crt bro
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 6 лет назад
தமிழகத்துக்கு கிடைத்த மிகசிறந்த முதல்வர், ஹிந்தி வெறியர்கள் தமிழகத்தில் ஹிந்தியை திணிக்காமல் இருந்திருந்தால் காமராஜர் வாழும் வரை தமிழக முதல்வராக இருந்துஇருப்பார் இன்று நாம் தமிழக அரசியலில் பார்க்கும் திருமங்கலம் பார்முலா , RK நகர் 20 ரூபாய் நோட்டு, மூன்றாம் கலைஞர், கூவத்தூர், தர்மயுத்தம் என்ற எந்த அவலங்களையும் பார்க்க வேண்டி இருக்காது .
@shanmugamsuppr5692
@shanmugamsuppr5692 4 года назад
Kama raj tamil Nadu life tamil
@vijayalakshmiv7725
@vijayalakshmiv7725 3 года назад
அற்புதம் அற்புதம் அதி அற்புதமான உயர்ந்த மனிதர் மனிதனும் தெய்வமாகலாம் என்பது இப்படித் தானோ அந்த மனித தெய்வம் மறுபிறவி எடுக்க வேண்டும் ஒரு சிறந்த மனிதனுக்குள் காமராஜரின் புனித ஆன்மா இடம் பிடிக்க வேண்டும் முடியுமா? இந்த அருமை மனிதர் தான் தமிழன் என்ற பெயருக்கு ஏற்றவர் என்ன எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவதென்றே தெரியவில்லை மனதில் மலர் தூவி வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு தான் ஏற்படுகிறது இப் பெரியோரது ஆயுள் சிரஞ்ஜீவி யாக இருந்திருக்கக் கூடாதா என ஏக்கம் பிறக்கின்றது நன்றி வணக்கம் ஜெய் பவானி
@joysingh5416
@joysingh5416 6 лет назад
உன்னை போல் தலைவர் உன்டோ உழைப்பால் உயர்ந்தவரே
@mahemahe3424
@mahemahe3424 3 года назад
Good leader
@niraimathis992
@niraimathis992 6 лет назад
637 likes with 0 dislikes.... Only for king maker
@parameshwaranparameshwaran8906
@parameshwaranparameshwaran8906 3 года назад
மக்கள் கலுக்குகா வே வந்தவர் காமராஜ் இவரை போல் ஒரு. தலைவன் வரவேண்டும்
@nakkeeranb4628
@nakkeeranb4628 4 года назад
காமராஜர் அவர்கள் தமிழகத்தின் மகத்தான தலைவராக இருந்துள்ளார்.அவரின் அரசியல் வரலாற்றை கேட்டுக்கும்போது, தற்போது இந்தியாவில் அப்படி ஒரு தலைவர் இல்லையே என்று வருத்தமாக உள்ளது.
@user-bx2rl1yo4t
@user-bx2rl1yo4t 6 лет назад
தமிழ்நாட்டின் உண்மையான அரசியல் மக்கள் தலைவர் நேர்மையான முதலமைச்சர்
@vibinthangarajathangaraja3497
@vibinthangarajathangaraja3497 6 лет назад
கல்வி கண்திறந்த தெய்வம்
@subamuthulakshmi7491
@subamuthulakshmi7491 4 года назад
வாழ்க தமிழ் நாடு..... 👌👌👌👌
@rbharathan6924
@rbharathan6924 5 лет назад
Thank you News 7
@rudreshasanthosh8955
@rudreshasanthosh8955 6 лет назад
The greatest person,,, they are legendary of that time,,,, And plz respect them who was giving us life history,,,
@tamilan5061
@tamilan5061 5 лет назад
தென் பாண்டிய மன்னன் வந்தான் உருமாறி காமராஜர்...... இவர் ஆட்சி காலமே பொற்காலம் 👑🙏🇮🇳
@k.manojkumar2143
@k.manojkumar2143 4 года назад
உன்னை போல் தலைவர் இல்ல...இனி எவனுக்கும் அந்த தகுதி இல்லை.... உன்மையான பச்சை தமிழன்...எங்கள் ஜயா...பெருந்தலைவர் காமராஜர்...
@Ojas-th4ec
@Ojas-th4ec 3 года назад
எளிமையின் சிகரம் ஏழை பங்காளர் கல்வி கடவுள் நேர்மை உருவம் எங்கள் தமிழ் மண்ணின் தலைவர் அய்யா புகழின் உச்சம்
@natarajankalyanaraman8767
@natarajankalyanaraman8767 6 лет назад
I bet, there will be "0" dislikes for this KING MAKER KAMARAJ
@marimuthuas4165
@marimuthuas4165 5 лет назад
He is the greatest leader of only Tamil nadu and but also India. He laid the strongest foundation for state's development in all spheres of development viz.. agriculture, dam construction, free education, scholarship for downtrodden , industrial development, uplifting of poor & oppressed people etc... Today, what Tamil nadu has achieved in terms of development it is largely due to his selfless leadership quality & incorruptibility. He set the best precedent for how a leader should conduct himself & govern a state in service of its people. He was a rarest of rare leaders who abdicated power voluntarily without even a iota of hesitation. It is almost impossible for another leader in his mould to emerge in Tamil nadu & India.
@infinityhousing9153
@infinityhousing9153 3 года назад
இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்த கொரோனா இருக்கும்.. மக்கள் இப்பொழுதே தங்களைப் பாதுகாத்து கொள்வது நல்லது.. பொது இடங்களில் கூடாமல் இருப்பதை தவிர்க்கவும்.. இயற்கையையும், விலங்குகளையயும் பாதுகாத்தல் மிக மிக நல்லது.. தெருவில் சுற்றி திரியும் நாய்குட்டிகளுக்கு கொஞ்சம் உணவு மற்றும் தண்ணீர் வைத்தால், பறவைகளுக்கு தண்ணீர் வைத்தால், மிக மிக நல்லது.. வாயில்லாத ஜீவா ராசிகள் தங்களுடைய மனதிற்குள் அழுவது யாருக்கும் தெரியாது.. அந்த வேதனையின் பயன் தான் நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும்.. தயவு செய்து இதை பகிரவும்.. இது ஆண்டவனுடைய கட்டளையாக ஏற்றுக்கொள்ளலாம்..
@sivaananth557
@sivaananth557 11 месяцев назад
இன்று நாம் பட்டபடிப்பு முடித்து சட்டை டை லாம் அணிந்து இருக்கோம் என்று சொன்னால் அதற்கு அச்சாணி இந்த மகான் யை சாரும்...
@soundarrajan1223
@soundarrajan1223 6 лет назад
சுப்பர்ஐயா பொன்று நல்லாட்சி அண்ணணால் முடியும் என்று நம்புகிரோம்
@pollathavankaleeskalees2189
@pollathavankaleeskalees2189 4 года назад
🔥🔥உன்மை தலைவர் டா 🔥🔥
@shivshankark
@shivshankark 5 лет назад
சகாயம் அவர்கள் இப்படி ஒரு வரலாறை உருவாக்க வேண்டும். வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள்.
@raviv3999
@raviv3999 2 года назад
என்ன த்தான் ஆனாலும் கலைஞர்!எடம் வேற லெவல்! தமிழின+குடும்ப development அவர் தான் .👌💪💪💪👍😎😎😎😎😎
@duraijayavel8286
@duraijayavel8286 Год назад
😂😂
@saravanatr7062
@saravanatr7062 28 дней назад
கருணாநிதி ஒரு சில்ற
@h_sivasurya
@h_sivasurya 6 лет назад
பாரத பெருந்தலைவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர் ஐயாவின் புகழ் ஓங்குக..! நான் நேசிக்கும் மாபெரும் அரசியல் தலைவர் பெருந்தலைவர் காமராசர் ஐயா. ஐயாவை தமிழகம் பெற்றதில் பெருமிதம் கொள்வோம்.
Далее
Super sport😍🔥
00:14
Просмотров 1,6 млн