Тёмный

காயீன் அடையாளம் என்ன? What is the mark of cain | Bible mystery in tamil 

Bible Wisdom Tamil
Подписаться 319 тыс.
Просмотров 50 тыс.
50% 1

Bible mystery in tamil - the mark of cain - Bible wisdom tamil kelvikkenna bathil - Cain bible story
காயீனஅ மனைவி யார் 👉 • காயீன் மனைவி யார்? Who...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#cainbiblestory #biblewisdomtamilkelvikennabadhil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions #biblefactsintamil #tamilbiblestudy
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Cain abel / What is the mark of cain / cain and abel / Cain and abel bible story in tamil / காயீன் / காயீனின் அடையாளம் என்ன? / காயீன் அடையாளம் / Kayin bible story in tamil / Mark of cain in bible

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 212   
@glorymanohar9117
@glorymanohar9117 Месяц назад
தெளிவான பதில். ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்திய ஞானத்திற்காக அவருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி தம்பி
@Jesuscomingsoon6218
@Jesuscomingsoon6218 Год назад
சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம்..... காயீன் ஆபேலை கொன்ற காலத்தில், ஆதாம்,ஏவாள்,காயீன் ஆகிய 3 பேரை தவிர வேறு யாரும் இருந்ததாக வேதம் குறிப்பிடவில்லை பின்ன பார்க்கிற யாவரும் என்னை கொன்று போடுவார்களே என்று யாரைக் குறித்து அவர் சொல்லுகிறார்...‌
@ajinthsfishpetscare1419
@ajinthsfishpetscare1419 9 месяцев назад
ஆதாம் உயிரோடு இருக்கும் காலத்தில் நிறைய குமார் குமாரத்திகளை பெற்றார்.. என்று இருக்கின்றது.. அதில் யாராவது ஒருவர் காயீனைக் கொல்ல கூடும்.. அதற்கு பயந்தே காயீன் இவ்வாறு சொன்னான்..
@devarajiyathin_suvisesam
@devarajiyathin_suvisesam 8 месяцев назад
paralogapathi.blogspot.com/2010/10/42-5_31.html
@jaspervaru7855
@jaspervaru7855 5 месяцев назад
Yes... Same doubt
@REGIN477
@REGIN477 3 месяца назад
ஆதியாகமம் ஐந்து ஐந்து எழுத்து படிங்க​@@jaspervaru7855
@user-maniikanda
@user-maniikanda 3 месяца назад
காயின் நோட் எனும் தேசத்திலே குடியிருந்தான் அங்கே அவனுக்கு ஒரு மகன்கள் பிறந்தார்கள் தன்னுடைய மகன் பேரிலேயே ஒரு பட்டணத்தை கட்டுகிறான் அதற்கு ஏனோக்கு என்று பேரையிட்டான் ஆதி5:4 ஆதாம் சேர்த்தைப் பெற்ற பின் 800 வருஷம் உயிரோட இருந்து குமாரையும் குமாரத்திகளையும் பெற்றான் வருடத்துக்கு பத்து மனைவிகள் என்றால் 800 வருடத்திற்கு கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் ஆதாம் மரிக்கும்போது ஏறக்குறைய அவருக்கு 8000 பிள்ளைகள் இருந்திருப்பார்கள் என்பது என்னுடைய கணக்கு
@sd_suriya_raj
@sd_suriya_raj Год назад
உங்களது இந்த ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது 😲😲 உங்கள் ஆராய்ச்சி தொடர வேண்டும் ❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தருக்கு மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Seriesworld410
@Seriesworld410 Год назад
​@@BibleWisdomTamil please epdi reasearch pannu reenga, nanu Bible la neraya study pannure
@Seriesworld410
@Seriesworld410 Год назад
​@@BibleWisdomTamil please neenga research ku use pannura material books enaku solluveengala
@thushanthinisubendra9929
@thushanthinisubendra9929 Год назад
இது மிகவும் பயனுள்ள தகவல்கள்.அற்புதம்.இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பாராக . ஆமென் 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Darkside33538
@Darkside33538 Год назад
Nan tha first like brother video pakama ungalukaga ❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Romba nandri 🙏🏻 Neengal aaseervadhikapattavargal 🙏🏻🙏🏻
@shajichristdon426
@shajichristdon426 Год назад
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் பணியையும் ஆசிர்வதிப்பாராக🤗🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ashlinsal9520
@ashlinsal9520 Год назад
Excellent explanation .. Praise God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God. You're blessed
@papithajohn4657
@papithajohn4657 Год назад
ஆமென் நல்ல விளக்கம் அண்ணா praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise the Lord
@gloryglory3767
@gloryglory3767 Год назад
உங்கள் குரல் ரொம்ப அழகு அதை விட நீங்க ரொம்ப அழகு
@vimala1247
@vimala1247 Год назад
அருமையான தெளிவான விளக்கம் 👍🏻 இறைவனின் ஆசீர்வாதங்கள் 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென்🙏 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@faithlife1260
@faithlife1260 Год назад
Semma super. Thella thelivaana vilakkam. God bless you. Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Nandri. You're blessed
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Год назад
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
@daisyrani3034
@daisyrani3034 Год назад
Excellent brother... Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise the Lord 🙏🏻
@jth4528
@jth4528 Год назад
ஆதாம் மகன் சேத் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 🙏 நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 💝
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நிச்சயமாக👍
@DavidLivingstone-wp1xw
@DavidLivingstone-wp1xw 5 месяцев назад
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்❤❤
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Год назад
GLORY TO LORD JESUS CHRIST THANK YOU BROTHER
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@arulraj2696
@arulraj2696 Год назад
Wonderful , Wonderful Initiative , keep up good work of God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Thank you so much
@bernadettanthony8579
@bernadettanthony8579 Год назад
அற்புதமான விளக்கம் சகோதரா நான் இப்போது இப்பகுதிகளையே தியானித்து வருகிறேன் மிகவும் பயனாக உள்ளது
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
மிக்க மகிழ்ச்சி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Год назад
Good information glory to Jesus ❤ AMEN thank u holy spirit mess 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jacqulin7157
@jacqulin7157 Год назад
நல்ல விளக்கம். தெளிவான தகவல்கள்... ஆமென்....God Bless too all and your ministry....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Thank you so much
@charlass1648
@charlass1648 9 месяцев назад
Praise the lord.Amen
@gavanigavani5797
@gavanigavani5797 Год назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ✝️ 💞💞💞💞🙏🛐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jessiealbert839
@jessiealbert839 Год назад
Glory to God AMEN 🙏 Very nice explanation God bless you Magan ✝️
@glorymanohar9117
@glorymanohar9117 Месяц назад
அருமையான பதிவு
@suriasuriasuriasuria803
@suriasuriasuriasuria803 Год назад
நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமேன்...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென்🙏
@ranjania2430
@ranjania2430 Год назад
Praise the Lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed 🙏
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 Год назад
Praise the Lord brother 🙏God bless you abundantly
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise the Lord. You're blessed
@vijaynm1796
@vijaynm1796 6 месяцев назад
Bro oru doubt appo genesis 4:23-26 la cain ku oru scar dhan koduka patrukunu irukey idhayum konjam paathu thelivaa solli kudunga bro plsss
@bobbybobby3792
@bobbybobby3792 Год назад
Thank you so much brother May God Bless You 💐💐💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 You're blessed
@abishaj.abisha8024
@abishaj.abisha8024 Год назад
Good information God bless you and your family
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 you're blessed
@daisyrani3034
@daisyrani3034 Год назад
Ennoda friends and relatives ellarukkum unga channel ah la podura video pathi silli avangalaium bibile pathi clear agituvanga bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Kartharukku magimai. Romba sandhosham. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@rubanmatthew7413
@rubanmatthew7413 4 месяца назад
Good message ❤
@mohanpaul6232
@mohanpaul6232 Год назад
God bless you 🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 you're blessed
@adrinejohanna8006
@adrinejohanna8006 Год назад
Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@daisyrani3034
@daisyrani3034 Год назад
Pilomon onesimo pathi details ah ஒரு வீடியோ போடுங்க சார்...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Nichayama 👍🏻
@vanakkamkovai5260
@vanakkamkovai5260 Год назад
Thanks
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santhisanthi2908
@santhisanthi2908 Год назад
Praise the lord ayya 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise the Lord. You're blessed
@vijayjuli
@vijayjuli Год назад
Brother Bible questions ku answer sollunga pls 1. Nangalo naalvarai inainthu isainthu nindrom. Arakkargalai azhithukondrom. Em janangalai thappuviththom. Orumanapattu vendra nangal yar ? Answer pls if anyone knows
@k.gajendranindran6924
@k.gajendranindran6924 Год назад
Super, Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@maryannefernando5584
@maryannefernando5584 Год назад
Thanks 👍 for your. Information
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you and your family 🙏🏻
@graceofgod7766
@graceofgod7766 Год назад
காயீன் காலத்தில் இயேசு என்னும் ரட்சகர் வரவில்லையே.அப்படி இருக்கும் போது இயேசுவின் மீட்பு எப்படி காயீனுக்கு பொருந்தும்?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்... காயீனின் விஷயத்தில், புதிய ஏற்பாட்டில் வரப்போகும் இயேசுவின் மீட்புக்கான முன் அடையாளம்!
@user-ey4tm6iv8o
@user-ey4tm6iv8o Год назад
Prise the lord 🙏🙏🙏.
@ajithajith6105
@ajithajith6105 Год назад
amen god bless you pr innum niraya videos podunga question esu seath vamsathil vandhar avar moolamaai ratchippu vandathu idhu kaayinin adayalamaguma pls explaine pr
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்... காயீனின் விஷயத்தில், புதிய ஏற்பாட்டில் வரப்போகும் இயேசுவின் மீட்புக்கான முன் அடையாளம்!
@charlesrajan2138
@charlesrajan2138 Год назад
Amen very useful information 🙏👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@gloryglory9990
@gloryglory9990 Год назад
Super anna ippa ithan ennalu purinthuthu
@jeyakumar2702
@jeyakumar2702 Год назад
Praise the lord
@kalaikalai3546
@kalaikalai3546 Год назад
Prise the lord
@silessingh
@silessingh Год назад
God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sailajasailajakumari9451
@sailajasailajakumari9451 Год назад
Praise the lord 🙌🙏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@epsibaanjali3856
@epsibaanjali3856 Год назад
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@nithyaabraham203
@nithyaabraham203 Год назад
Thank you. ❤Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@angelinpooja4162
@angelinpooja4162 Год назад
1st ❤ 1st 🖊️ 1st view😻
@vimala1247
@vimala1247 Год назад
வியாழன் தோறும் நீங்கள் தான் முதலில் பார்த்து விடுகிறீர்கள் 👏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Thank you so much for the consistent support. May God bless you and your family!
@angelinpooja4162
@angelinpooja4162 Год назад
@@vimala1247 my fav episode ❤️
@jayanthipandy8886
@jayanthipandy8886 Месяц назад
Appothu ulgathil yarume illaiye .pin yar avanai kolluvargal puriyavillai
@gracyrajraj3382
@gracyrajraj3382 9 месяцев назад
Adhu. Iraivanakkum,. Kayeanukku. Mattum. Theriyum
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 Год назад
Thank you for the video bro😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@Adelineadeline2525
@Adelineadeline2525 11 месяцев назад
Prasie the lord❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 месяцев назад
Praise the lord
@p.bhavani4193
@p.bhavani4193 Год назад
5:29
@ammuammu8789
@ammuammu8789 Год назад
Amen praise God 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@7neshlife561
@7neshlife561 10 месяцев назад
2:30 Sariyana vilakkam kidaikuma? Yaar Cain-yai kolai seivargal?
@stephansamuel9975
@stephansamuel9975 Год назад
அருமை ஐயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Lord Jesus bless you and your family
@nadarajanr6368
@nadarajanr6368 Год назад
Super explanation.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Thanks. You're blessed
@NancyNan-d9q
@NancyNan-d9q 6 месяцев назад
Super
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 6 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@carolinejudes3498
@carolinejudes3498 Год назад
ஆதாம் ஏவாள் பாவம் செய்த போது, ஆதி 3:15 தில் தேவத்திட்டத்தின் மிட்பு தெரிந்துயுள்ளது, ஆகவே காயின் மூலம் இன்னும் தேவ அன்பு வெளிப்பட்டே தவிர, புதிதாக மீட்பு உண்டாகவில்லை.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்... காயீனின் விஷயத்தில், புதிய ஏற்பாட்டில் வரப்போகும் இயேசுவின் மீட்புக்கான முன் அடையாளம்!
@gideonraj1473
@gideonraj1473 Год назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@santharuby6530
@santharuby6530 Год назад
Amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@Leahkvt..1989
@Leahkvt..1989 Год назад
Superb brother
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அருமை 👸
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you and your family 🙏🏻
@soundaryasqualityflowerhor9134
Plz explain below question.. Why does bible introduce David 2 times to Saul??
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Verse reference please?
@user-ey4tm6iv8o
@user-ey4tm6iv8o Год назад
Prise God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@user-db5nw4ni4t
@user-db5nw4ni4t Год назад
Is this discussion improve any spiritual growth?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Yes! It does!
@venkatesanvenkat5251
@venkatesanvenkat5251 Год назад
🙏 glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@Seetha-bl4yx
@Seetha-bl4yx Год назад
நிகரில்லா கோலியாத்தின் பட்டயம் பற்றி சொல்லுங்க
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நிச்சயமாக
@micromaha7606
@micromaha7606 Год назад
But I have question_ against whom Cain needs to be protected since only Adam,Eve alone were there
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
We don't know at which age Cain killed Abel. And moreover, Adam and Eve had many more children's - sons and daughters (Gen:5:4)
@gloryjoseph5745
@gloryjoseph5745 Год назад
Amen
@kashkabilan848
@kashkabilan848 Год назад
Yen cain oda kaanikaiyai devan angikarika villai?
@sharan4716
@sharan4716 Год назад
Super bro
@sharmilakathir7359
@sharmilakathir7359 Год назад
Super.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@AnieJayanthi-or2uh
@AnieJayanthi-or2uh Год назад
Enoch pathi ore video podinga
@asharajesh2215
@asharajesh2215 Год назад
Genisis 4;23
@jenifarjeje1804
@jenifarjeje1804 Год назад
Aamaam thevan yen cain kaanikkayai yetru kollavillai atha patri konjam vilakkam sollunga brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Thaniya video podren 👍🏻
@zionrevivalministrykumulur2192
ஏன் காயின் காணிக்கை யை ஏற்க்கவில்லை சொல்லுங்க bro
@mosesabraham6269
@mosesabraham6269 Год назад
Ok I will tell you the secret....😜......Cain மேல் போட பட்ட அடையாளம் கருப்பு (black) incase edha bible la memtion panni erundha christianity black people ku against aana religion nu aagirukum....jesus christ is a saviour for all of us😊 amen🙏...Cain want to be his own way....tamil generation are evolved from cain....yes we are Cain's generation 😜😜😜....proof 👉 iron ah first kandu pudichadhu tamilargal(as per Arkialigest research)...in Bible Cain's generation only found iron....Gen 4:22 also Cain's job is agriculture...😜tamil people's are great and smart in agriculture 😜....sinner oda generation nu feel pannadhinga....lord Jesus christ Made everything new through his blood😊😊🥰😜
@johnlilly546
@johnlilly546 2 месяца назад
Bro yen andavar cainaium angigarikavillai avan paliyaium angigarikavilla
@nirmaltgeh7376
@nirmaltgeh7376 Год назад
ஆதி 4:17 ல் காயீன் ஒரு பட்டணத்தை கட்டினான் என்று எழுதப்பட்டிருக்கிறது. பட்டணம் கட்ட தேவை என்ன? அதற்கான தொழில்நுட்பத்தை எங்கு படித்தான்? அதற்கான பொருட்களை எங்கிருந்து பெற்றான்? பட்டணம் என்றுச் சொல்லும்போது அதைக் கட்ட நிறைய ஆட்கள் தேவைபட்டிருக்குமே, அதை எங்கிருந்து பெற்றான்? மேலும் ஆதி 2:8 மற்றும் ஆதி 2:15 ல் தேவன் ஆதாமை உண்டாக்கியபின் ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி அதில் அவனை வைத்து அதை பாதுகாத்துக்கொள்ள சொன்னதாக எழுதப்பட்டிருக்கிறதே, அது ஏன்? மேலும் ஆதி 6:4 ல் காண்பவர்களோடு ஆதாம் தன்னை தீட்டுப்படுத்திக்கொள்ளக்கூடாது என்பதால் அல்லவா அவனுக்கு ஏவாளை தோட்டத்தின் உள்ளேயே வைத்துக் கொடுத்தார்? இதற்கெல்லாம் விடை ஆதி 6:2 மற்றும் ஆதி 6:4 தருகிறதல்லவா? அப்படியிருக்க காயீன் தன் சகோதிரியையே திருமணம் செய்தான் என்றுச் சொல்வது அபத்தம் அல்லவா?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆதாமும் ஏவாளும் மட்டுமே கடவுள் உண்டாக்கி பழுகி பெருகுங்கள் என்றார். வேறு மனிதர்கள் உலகிலஅ இல்லை. ஆதி:5:4 - பதில் இருக்கிறது ஆதாம் குமாரரையும் குமாரத்திகள் பலரை பெற்றான். நீங்கள் கூறுவது 6ம் அதிகாரம். 5ம் அதிகாரம் கடைசியில் நோவாவே வந்து விட்டார். 5ம் அதிகாரத்துக்கும் 6ம் அதிகாரத்துக்கும் கால அளவு 1500 வருடங்கள். மோசே தடை செய்தார் என்றால் அப்போது அவர்கள் சகோதரிகளை திருமணம் செய்து வந்தனர் என்று தான் அர்த்தம். ஆபிரகாம் மனைவி சாராளஅ அவரது சகோதரி என வேதாகமம் கூறுவதை நீங்கள் வாசித்ததில்லையோ?? காயீன் மனைவி அவரது சகோதரி. இதான் உண்மை. நீங்கள் பேசுவது தான் அறியாமை. சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்.
@user-vk9fg2yr1o
@user-vk9fg2yr1o Год назад
Ketke kertka swarasyam bro
@malathimuthu5945
@malathimuthu5945 Год назад
Praise the lord, which software are you using for this presentation
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise the Lord. Adobe premiere pro, Kinemaster.
@malathimuthu5945
@malathimuthu5945 Год назад
Thank you brother
@rajkumarking-iy9nr
@rajkumarking-iy9nr Год назад
சூரியன் சந்திரன் ஆயலோன் கிபியோன் மேல் எப்படி தரித்து நின்றது
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Ill do video soon
@anoj9907
@anoj9907 Год назад
Why dinosaur did not mention in Bible?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
உங்கள் வாழ்வில் சிங்கத்தை பார்த்திருப்பீர்கள் ஆனால் சிங்கத்துடன் உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருந்தால் தானே, அதை குறித்து ஒருவேளை நீங்கள் உங்கள் சுயசரிதை எழுதினால் குறிப்பிடுவீர்கள்.. அதேப்போல தான்..
@ajchris9122
@ajchris9122 Год назад
காயீனை யார் கொல்வார்கள்? ஆதாமா, அல்லது பின்னாளில் பிறந்த காயீனின் சகோதரர்களா?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
காயீனின் சகோதர சகோதரிகள்
@nirmaltgeh7376
@nirmaltgeh7376 Год назад
ஆதி 6:2 மற்றும் 4 ஏன் இதன் பதிலாக இருக்கக்கூடாது?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆதாமும் ஏவாளும் மட்டுமே கடவுள் உண்டாக்கி பழுகி பெருகுங்கள் என்றார். வேறு மனிதர்கள் உலகிலஅ இல்லை. ஆதி:5:4 - பதில் இருக்கிறது ஆதாம் குமாரரையும் குமாரத்திகள் பலரை பெற்றான். நீங்கள் கூறுவது 6ம் அதிகாரம். 5ம் அதிகாரம் கடைசியில் நோவாவே வந்து விட்டார். 5ம் அதிகாரத்துக்கும் 6ம் அதிகாரத்துக்கும் கால அளவு 1500 வருடங்கள். மோசே தடை செய்தார் என்றால் அப்போது அவர்கள் சகோதரிகளை திருமணம் செய்து வந்தனர் என்று தான் அர்த்தம். ஆபிரகாம் மனைவி சாராளஅ அவரது சகோதரி என வேதாகமம் கூறுவதை நீங்கள் வாசித்ததில்லையோ?? காயீன் மனைவி அவரது சகோதரி. இதான் உண்மை. சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்.
@sobian2209
@sobian2209 Год назад
Nova kalathu vellamku aprem inime water earth ah destroy panna varathunu lord solluvarula aprem en bro2004 tsunami vanthathu?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Motha urininamum aliyavillaiye. Manidhan iyarkayayai summa vidugiraana? Evvalavu maasu paduthugiraan?? Evalavu sedha pasuthugiraan? Evalavu alikiraan?? Adhellam enga poi solla? Novavin vellam devan anupiyadhu.. 2004 tsunami iyarkai seetram.. Andha iyarkai seetrathirku kaaranam pala aandugalaaga manidhan adhai sedhapaduthuya vilaivu. Devan tsunami aa anupala..
@sobian2209
@sobian2209 Год назад
@@BibleWisdomTamil apdi solringalao
@sarojeni3467
@sarojeni3467 Год назад
Christians pottu vaakka koodathu .yean bro
@thomasa7619
@thomasa7619 Год назад
please said short
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Okay
@hemeshpeterhemeshpeter7828
@hemeshpeterhemeshpeter7828 Год назад
Brother Karnataka Kannada Peter
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you and your family
@francinelizabeth8991
@francinelizabeth8991 Год назад
i love jesus amen❤✝️🤍🙋
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise Jesus. You're blessed
@MyYoutubeLucasgmc7
@MyYoutubeLucasgmc7 Год назад
Sivan ha thaan Iruka mudium because 3Rd eye and Adam Eve story apdiye Sivan life laum varum ..aathi Sivan..
@MyYoutubeLucasgmc7
@MyYoutubeLucasgmc7 Год назад
காயின் தான் சிவன் ஹா
@தமிழ்-ங2ல
@தமிழ்-ங2ல Год назад
இது இளைஞர்களுக்கான ஊழியம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shankarisiva648
@shankarisiva648 Год назад
Apo aabelin nilai😢
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 Год назад
👌🙏🤍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
Далее