Тёмный

காரில் இந்த சித்தர் ஏறினால் வாழ்க்கை மாறுமா?| Jeeva Samadhi | Siddhar Chennai | Narpavi Nambirajan 

IBC Bakthi
Подписаться 871 тыс.
Просмотров 165 тыс.
50% 1

காரில் இந்த சித்தர் ஏறினால் வாழ்க்கை மாறுமா? | Jeeva Samadhi Valipadu | Narpavi Nambirajan
#narpavi #ibcbakthi #siddhar #jeevasamadhi #siddharchennai #devotional #devotionaltalk
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@tvkpallavaram616
@tvkpallavaram616 Год назад
ஐயாவின் மண்ணில் நான் கால் வைத்தேன் எல்லாமே வெற்றிதான் சற்குருவே சரணம்🙏
@gowthamg2642
@gowthamg2642 Год назад
கணக்கன்பட்டி மண்ணை மிதிப்பதற்கு கணக்கன்பட்டியார் அனுமதி இருந்தால் தான் அங்கு செல்ல முடியும்
@SureinduSureindu-wl6hn
@SureinduSureindu-wl6hn Год назад
உண்மை
@mythilythangavel9886
@mythilythangavel9886 Год назад
True
@vijayakumarg8501
@vijayakumarg8501 Год назад
1000000% true
@saibairav3809
@saibairav3809 Год назад
Unmai
@DilipKumar-sc6sr
@DilipKumar-sc6sr Год назад
I went yesterday felt such a good vibration
@Vivekpandiyanvivek-pw9sl
@Vivekpandiyanvivek-pw9sl 11 месяцев назад
நான் கணக்கன்பட்டி வந்த பிறகு தான் என் வாழ்க்கை தடையின்றி முழுமையாக செயல்பட முடிந்தது❤❤❤❤
@santhoshkumark4940
@santhoshkumark4940 Год назад
இன்று சென்று அய்யா வை தரிசித்து வந்தேன்.
@deepamp7063
@deepamp7063 Год назад
Mee too
@sivat3246
@sivat3246 6 дней назад
ஓம் சற்குருவே சரணம்
@sumathi2136
@sumathi2136 Год назад
சத்குரு குருநாதா போற்றி அப்பா என் பிரச்சனையை தீருங்கள் அப்பா 🙏🙏🙏
@AjayKumar-bm8kc
@AjayKumar-bm8kc Год назад
ஓம் ஐயாவே போற்றி போற்றி
@moorthy3645
@moorthy3645 Год назад
சற்குருவே சரணம் நற்பவி குருமூர்த்தி
@timetravelvicky7800
@timetravelvicky7800 Год назад
பக்குவப்பட்ட மனதிற்கு மட்டுமே இந்த வீடியோ புரியும்
@sribhaskar78
@sribhaskar78 Год назад
ஆமாம்...சாமி உண்மை தான்
@meenatchimeena3813
@meenatchimeena3813 Год назад
குருவே சரணம் 🍋🍋🍋🦋🦋🦋
@arunjunai8816
@arunjunai8816 Год назад
ஐயா, தமிழகத்தில் 3 முக்கியமான ஜீவ சமாதி சொல்ல வந்தார், ஆனால் ஒன்று தான் சொன்னார், மீதம் இரண்டு பற்றி சொல்லவில்லை, நீங்களும் கேட்கவில்லை.
@ramalakshmic8744
@ramalakshmic8744 Год назад
2 jeeva samadhi patri sollunga
@r.kavithakavitha
@r.kavithakavitha Год назад
ஐந்து முறை சென்று உள்ளேன் நிறைய அற்புதம் நிகழ்ந்தது ஐயாகருனை வடிவானவர் சகோதரர் சொல்வது உண்மை 🙏🙏 🌺🌺
@miranatesan1096
@miranatesan1096 Год назад
Which place
@saikavi7893
@saikavi7893 Год назад
​@@miranatesan1096Palani to kanakkanpatti
@maragathavalli7973
@maragathavalli7973 Год назад
ந ற் பவி நற் பவி
@soniyajoohi
@soniyajoohi 11 месяцев назад
Om kuruve saranaam🙏🙏🙏🙏🙏🙏🙏
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
கணக்கன்பட்டி சித்தர் பட்டாம்பூச்சி, வெட்டு கிளி, பச்சை கிளி, புள்ள பூச்சி வடிவத்தில் மட்டுமல்ல பாம்பு வடிவிலும் காட்சி கொடுப்பார்.. பாம்பு அடிக்கடி கண்களில் தென்படும்.. பாம்பை அடித்துக் கொள்ளக்கூடாது
@thambuthambu7021
@thambuthambu7021 Год назад
ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி சற்குருவே சரணம்
@priyadharshini1724
@priyadharshini1724 Год назад
Yes yesterday near my home snack vanthathu, Vere oruthar adichutaru
@litemusicchannelerode1045
@litemusicchannelerode1045 Год назад
@@priyadharshini1724 yenachu
@maharajab25
@maharajab25 Год назад
Enakum katchi koduthar
@NaveenKumar-hy8mv
@NaveenKumar-hy8mv Год назад
Om sri sarguru appa saranam saranam saranam🙏🙏🙏🙏
@gowthamivarshgowthamivarsh4268
@gowthamivarshgowthamivarsh4268 9 месяцев назад
ஓம் ஶ்ரீ மகா சற்குரு அப்பா சரணம்
@boohoo1991
@boohoo1991 9 месяцев назад
Amavasya is Rahu and Pournami is Ketu.
@kumuthankuku
@kumuthankuku Год назад
😂 நேர்மையா உண்மையா இருந்து தா, யாருக்கு எதுக்கு பிரையோஜனம் இல்லைனு பெயரும், பொழைக்க தெரியாதவங்குற பெயரையு வாங்கி இருக்கே...😂‌ அதுனால தா யாருமில்லாமே தனியா வாழ்ந்துட்டு இருக்கே...🤧😒
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
அதற்கு பெயர்தான் கர்மவினை.. இந்த வீடியோவில் அவர் சொன்னது போல உங்கள் வீட்டை சுற்றியுள்ள ஜீவசமாதிக்கு அடிக்கடி சென்று வழிபடுங்கள்
@sribhaskar78
@sribhaskar78 Год назад
same
@kumarmn8128
@kumarmn8128 Год назад
Bless me siddha Perumane.i want to have your dharsan
@MathiN-fw4wk
@MathiN-fw4wk Год назад
Ohm sadguruve saranam
@RamaLingam-zp6nr
@RamaLingam-zp6nr Год назад
உண் மை
@selviganesh2558
@selviganesh2558 Год назад
திருவண்ணாமலைமில்....பகவான் ரமணமகரிஷி....யோகிராம் சுரத் குமார் சுவாமி.... சமாதி உள்ளது
@doctorshabarish2580
@doctorshabarish2580 Год назад
The Jeeva Samadhis i know Sadasiva Brahmendral Adishtanam Nerur Bhagavath Nama Bhodendral Adishtanam Govindapuram,Mayildathurai
@sakthivelm9618
@sakthivelm9618 Год назад
ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்
@mandakasayam8636
@mandakasayam8636 Год назад
Om sarguru ve saranam saranam saranam Om
@sridharansamy2608
@sridharansamy2608 4 месяца назад
Ayyavai Darshan panniten avan arulal
@nathansiva1707
@nathansiva1707 Месяц назад
குருவே சரணம் வியாபாரம் விஸ்னஸ் பணப்பிரச்சினை பற்றி மருந்து பற்றி போட்டிருந்தீர்கள் அதை ஒருக்கால் திரும்ப போட முடியமா மன்னிக்கவும்
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 месяцев назад
Sooriyan pachai illai. Sivappu or orange. Ayyavin dress green aaga iruppatharku veru ethaavathu kaaranam irukkum ,Panikku naan pogayil, Bogarukku pachai dress sivappu clour vangi poyirunthen. Angey poojai seibavar Pachai dress vangi thara chonnar.,adutha murai. Oru velai Ayya avargal Bogarin avathaaramaga irukkalam.
@lakshmibalaji3576
@lakshmibalaji3576 4 месяца назад
Sidhar appa... Enga 14 ward thanneer prachinaiya theerthu vainga. Sathguru appa .. ungala manasara vendikren. Pl appa
@pkmohan3761
@pkmohan3761 Год назад
மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி
@amudhahema471
@amudhahema471 2 месяца назад
Om sarguruve saranam
@SJayakodi-p5k
@SJayakodi-p5k 3 месяца назад
Nanerumuruisenruvanthen. Yenthamunnetrameillai.vethanaiyemsothanaiyem.natanthukonduerikirathuomsarkuruve
@venkadesh5574
@venkadesh5574 Год назад
🙏🙏
@dhanabagyam2097
@dhanabagyam2097 Год назад
ஜீவ சமாதிக்கு போயிட்டு பழனி கோயில் போகலாம்?
@Deepa0309
@Deepa0309 Год назад
Green is for heart chakra😊
@hareeshshanmugam9425
@hareeshshanmugam9425 Год назад
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஐயா🙏
@Arun-jl6vi
@Arun-jl6vi Год назад
Am lucky person already going ayya temple
@srinath.r9476
@srinath.r9476 Год назад
நமச்சிவாய வாழ்க thavathirmahan தர் வழ்க சதுறுணதர் வழ்க
@sivasami.k9284
@sivasami.k9284 Год назад
Very clear explain 😜 Thank you very much sir 🤠😜
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 Год назад
Why you use such a funny emoji for a serious comment.
@Srilovesri
@Srilovesri Год назад
ஓம்ஸ்ரீகணக்கம்பட்டி சச்சிதானந்த சற்குரு பழனிசாமி சித்தர் திருவடிகள் சரணம் சரணம் சரணம் அப்பா ஓம்சரவணபவாயநமஓம் ஓம்நமசிவாயநமஓம்
@rajraju4474
@rajraju4474 Год назад
ஓம் சிவாய நம...நற்பவி நற்பவி நற்பவி... ஓம் சிவாய நம
@omsairam9116
@omsairam9116 Год назад
🙏🏻 Om sathguruvey potri 🙏🏻🙏🏻 nanri nanri appa 🙏🏻 Om narpavi 🙏🏻🙏🏻🙏🏻
@saradaa3750
@saradaa3750 5 месяцев назад
அக்கா பொண்ணுக்கு குழந்தை இல்லை என்ன செய்யவேண்டும் என்பதை கூறுங்கள்
@kumarathalk1474
@kumarathalk1474 3 месяца назад
Follow Skanda sasti viratham & Kiruthigai viratham every year
@vijaykrishanan537
@vijaykrishanan537 Год назад
ஒம்சற்குரருவேசரணம்🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@Suresh...Edappadi
@Suresh...Edappadi 11 месяцев назад
Om Sarguru appa 🦋🙏🦋 nallathu panuga appa 🙏🙏🙏
@ragupathigr3946
@ragupathigr3946 Год назад
Sri Sarguruve Saranam👣🙏🦋🌈
@Mayuransarees
@Mayuransarees Год назад
Theivamani ayyava eponalum sentru parkalama
@abiramis6217
@abiramis6217 Год назад
Om sreem adi mudi sithare namaha
@shanmugasundaramsg3733
@shanmugasundaramsg3733 Год назад
Eral chairman swamy pathi sollunga
@aravindanrav4869
@aravindanrav4869 Год назад
Ayya Samy nanum Anga varen enakum nalla matram Vara vengum
@kalyansundaram6398
@kalyansundaram6398 Год назад
Om guruve saranam 🙏
@dhanalakshmi-mn7bn
@dhanalakshmi-mn7bn 8 месяцев назад
ஓம் சற்குருவே சரணம்
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 месяцев назад
Manikka vaasagar,Vallalaar, nalvar, Arunagiriyar,Sabari
@bakiyamyeswanth3987
@bakiyamyeswanth3987 9 месяцев назад
Om sarguruve saranam
@rajalakshmi1740
@rajalakshmi1740 Год назад
Vasudevanallur endha district sir
@karthikeyans7660
@karthikeyans7660 7 месяцев назад
இராமபாண்டியர் ஆலயத்திற்கு அணைவரும் வாருங்கள்
@Sathyasathya07
@Sathyasathya07 3 месяца назад
Enga iruku
@Sathyasathya07
@Sathyasathya07 3 месяца назад
Which place
@muthuvelpandian3533
@muthuvelpandian3533 Год назад
என் குருவே துணை
@ManiManikandan_
@ManiManikandan_ Год назад
நானும் ஐயா அவர்கள் ஜீவசமாதிக்கு 2 முறை சென்று வந்துள்ளேன் எந்த மாற்றமும் இல்லை
@karuppasamy5856
@karuppasamy5856 7 месяцев назад
நல்ல மனதுடன் செல்லவேண்டும்
@ManiManikandan_
@ManiManikandan_ 7 месяцев назад
@@karuppasamy5856 ஏன் சாா் கோயிலுக்கு போனா நல்ல மனதுடன் தான் சாா் செல்வாா்கள் தெரியாமல் பதில் போட வேண்டாம் நன்றி
@BbbzbbbzGgzhhhz
@BbbzbbbzGgzhhhz 6 месяцев назад
உன் கூட்டில் அவர் உள்ளார் யாரோ ஒரு ரூபத்தில் உதவுவார் நிச்சியமாக
@kovaisaisaratha
@kovaisaisaratha 2 месяца назад
நல்ல மனதோடு தான் எல்லோரும் செல்வார்கள் ..ஆனா முழு நம்பிக்கையோடு செல்லுங்கள்...கண்டிப்பாக நல்லதே நடக்கும்...
@anarkali5647
@anarkali5647 6 месяцев назад
Oru rubaai siddhar.
@jeyajyoti4543
@jeyajyoti4543 Год назад
Sarguruve saranam🙏🦚💝
@Paraman-kv2np
@Paraman-kv2np Год назад
Ok
@sarojabharathy9198
@sarojabharathy9198 7 месяцев назад
Kanakkan pattyil yaarum iravu thanga anumathy iplai endru solgiraargaley?
@jssports.smk2011
@jssports.smk2011 Год назад
Mahaperiava Anushtanam
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Год назад
Guruvadi Tiruvadi Saranam ❤ Nandrigal Kodi Ayya & Sagothari 🙏👍❤️
@wonderfullovebirdsdogworld8808
All of you do your work and respect your parents. Don't listen to these frauds and cheaters in the name of God.
@arulr8659
@arulr8659 Год назад
Today I am going
@NirmalaNir-n8l
@NirmalaNir-n8l Месяц назад
En thampi vai pesa matan enna seivathu
@jananisundhar3473
@jananisundhar3473 Год назад
Om Sathguruve Thunai❤❤❤
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 Год назад
Super guru ji 🙏
@soundarrajan3440
@soundarrajan3440 11 месяцев назад
ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம்
@elangovanekangovan6735
@elangovanekangovan6735 Год назад
Om.guruve.sarnaam
@sribhaskar78
@sribhaskar78 Год назад
ஓரு வருடமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஓன்னு சேரா எங்கு போகனும் சாமி
@thangamg7252
@thangamg7252 Год назад
Kanagampatti sellungal
@gurukarthik_agri
@gurukarthik_agri Год назад
இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்திரகோசமங்கை ஆலயம் சென்று வாருங்கள் நல்லது நடக்கும்
@sribhaskar78
@sribhaskar78 Год назад
@@gurukarthik_agri எங்குள்ளது...சாமி..?
@gurukarthik_agri
@gurukarthik_agri Год назад
@@sribhaskar78 Ramnad District
@ramaniramani8456
@ramaniramani8456 Год назад
Me to
@Iamnotthebodyiamnotthemind
@Iamnotthebodyiamnotthemind Год назад
Suriyan pachai ahh😮
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
Avroda quote la pachai suriyan naan dhan nu saamy solirkaru.. Suriyan pachai color la irundhu ulagathukay oli kuduthu yepdi irukumo adhu mari naa nu solirkaru..
@SheelaraniSheelarani-q1m
@SheelaraniSheelarani-q1m 8 месяцев назад
Ayya ungala pakkavaranum ayya om sarguve saranam.
@Sivaprakasham-lc1sc
@Sivaprakasham-lc1sc 6 месяцев назад
Appa Appa Appa Appa Appa Appa Appa
@mythilythangavel9886
@mythilythangavel9886 Год назад
Palani to Dindigul only 10km
@renugadevisankar6427
@renugadevisankar6427 7 месяцев назад
நமஸ்காரம் நற்பவி🙏
@sbs1951
@sbs1951 Год назад
🙏🙏🙏
@jayammalp6687
@jayammalp6687 Год назад
மகனுக்காக பெற்றோர் சென்று கேட்கலாமா .மகனே சென்று கேட்க வேண்டுமா
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
எங்க போக கேக்குறீங்க மா??
@sunill9619
@sunill9619 Год назад
Avan avanuku pasicha avan dhan kekanum...
@midhunraj9581
@midhunraj9581 Год назад
Nandri ayya
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 Год назад
Poi
@shamuramasamy5861
@shamuramasamy5861 Год назад
Sadh guru saranam
@sivakamasundhari6144
@sivakamasundhari6144 Год назад
10 to. Last
@srinath.r9476
@srinath.r9476 Год назад
Narbhavi
@balajiagroagencysri5653
@balajiagroagencysri5653 Год назад
பகவானே நான் கனக்கம் பட்டி பக்கத்துஊருதான் அல்லி விடாதே பகவானே?
@ranganiyer
@ranganiyer Год назад
Mr,Nambirajan sir, வணக்கம்...,ஜீவசமாதி..., சமாதி..இரண்டும் ஒன்று தானா..வேற்றுமை என்ன...??!
@saisrisairam9960
@saisrisairam9960 Год назад
கிண்டல் பண்ணாதே பரதேசி
@Ygesh11
@Ygesh11 Год назад
இது அவரோட உணர்வு .
@Ygesh11
@Ygesh11 Год назад
ஹம்
@tamilselvi-yz5mk
@tamilselvi-yz5mk 7 месяцев назад
எனக்கு அற்புதங்கள் நடந்து
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45