Тёмный

காரைக்குடி செட்டிநாடு பழைய சாமான்கள் | ஆச்சி பயன்படுத்துன சமையலறை பாத்திரங்கள் |  

NandhiniVibes
Подписаться 47 тыс.
Просмотров 610 тыс.
50% 1

கடல் தாண்டி வாணிபம் செய்த தமிழர்களில் மிக முக்கியமானவர்கள் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். பூம்புகார் கடலுக்குள் சென்றபோது தண்ணீரைக் கண்டாலே பயம் என்ற நிலையில் வறண்ட பகுதியாகிய ராமநாதபுரம் பகுதியில் பெரிய பெரிய வீடுகள் கட்டி குடியேறினார்கள். அரண்மனைகள் போன்ற வீடுகளில் செல்வச்செழிப்பான வாழ்க்கைமுறை ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் என்று அவர்கள் சிறப்பானதொரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கலை அம்சத்துடன் நேர்த்தியாக மருத்துவாம்சம் நிறைந்ததாக இருந்தது. சமீபத்தில் காரைக்குடியில் அப்படி ஒரு பழைய சாமான்கள் கடைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் காணொளி தான் இது.
உங்களுக்கு பழைய சாமான்கள் தேவை என்றால் தொடர்புகொள்ளவும்
Contact
R S Pandian Arts
81485 39101
For updates follow their Instagram id
karaikudi_mani_...
Support this channel 🙏
கந்தசஷ்டி கவசம் எழுதியவர் #aanmeegaalai #nandhinisvibes #lordmurugan #sashtikavasam #devotional
• கந்தசஷ்டி கவசம் எழுதிய...

Опубликовано:

 

17 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 369   
@vasanthichandran779
@vasanthichandran779 Год назад
இறந்தவர்களை மீண்டும் நேரில் பார்த்தது போல் மனம் நிம்மதியாக இருக்கிறது அந்தக் கால வாழ்க்கையை ஸ்டார் வாழ்க்கை😍😍
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
நன்றி
@chitragiridhar6222
@chitragiridhar6222 19 дней назад
இதை பார்த்தது எனக்கு ரொம்ப நன்றாக இருந்தது. நான் பிறந்து வளர்ந்தது காரைக்குடி, தேவகோட்டை. ஒரு முறையாவது அங்கு வர ஆசை. இப்போ பெங்களுரில் இருக்கிறேன். பார்க்கலாம் 😊
@rkavitha6564
@rkavitha6564 Год назад
கடைக்காரர் பொருட்களின் வரலாறு தெரிந்து வைத்துள்ளார் அவர் இத்தொழிலை ஆத்மார்த்தமாகச் செய்கிறார் என்பது நன்றாக தெரிகிறது
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
உண்மைதான் நிறைய விஷயங்கள் தெரிந்த நபர் சொல்லிக்கொடுக்கவும் விரும்பக்கூடியவர் 😍
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
நன்றி நன்றி
@megsansai7760
@megsansai7760 Год назад
Please listen to him dont interrupt mam... He is so informative and explaining beautifully...
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Will change it in future 👍
@rukmaniraman1747
@rukmaniraman1747 2 месяца назад
உபயோகமான தகவல்கள் அருமை அருமை அருமை 🎉
@sakthikitchen879
@sakthikitchen879 6 месяцев назад
அருமை தெரியாமல் பழைய விலைக்கு போட்டு விடுகிறோம். இப்போது அதை நினைத்தால் வேதனை. தேங்காய் துருவி சூப்பர். சந்திர சூரியன் விளக்கு நான் பத்திரமா வச்சுருக்கேன்.
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 5 месяцев назад
🙏🙏
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 5 месяцев назад
நன்றி 🙏🙏🙏
@samanmalathi586
@samanmalathi586 Год назад
இங்கு காட்டபடும் பொருள் அனைத்தும் எங்கள் வீட்டில் இருந்தவை
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
நன்றி
@kashniartistry1080
@kashniartistry1080 3 месяца назад
Entha things
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 Год назад
பிளாஸ்டிக் இல்லாத காலமே பிரமாதமான காலம்
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
உண்மைதான் 🙏
@subathraaraveendran845
@subathraaraveendran845 Год назад
​@@NandhiniVibes1
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 9 месяцев назад
நன்றி
@vimalanatraj
@vimalanatraj 9 месяцев назад
​❤😊😊 4:09
@ravivasanth3891
@ravivasanth3891 9 месяцев назад
ஷோக்கா சொன்னப்பா....
@jeevavedasalame9825
@jeevavedasalame9825 7 месяцев назад
சகோதரரே உங்களிடம் உள்ள பழமையான பொருட்களின் அழகை விட அதற்கு நீங்கள் தரும் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் ஒரே குறை பொருட்களை காண்பிக்கும் போதே அதன் தோராய விலை கூறினால் உபயோகமாக இருந்திருக்கும்
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 6 месяцев назад
I am Mani antiques shop Karaikudi
@KathyayaniBhuvendran-ui5mq
@KathyayaniBhuvendran-ui5mq 7 месяцев назад
Super sister really very nice video my eyes enjoyed it very much 🎉🎉🎉..
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 Год назад
இளசுகளுக்கு இது வியப்பு என்போன்றோருக்கு இவை எல்லாம் தொலைந்து போனதே என்ற ஏக்கம்
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி
@kalimuthumathivanan4368
@kalimuthumathivanan4368 Год назад
@@NandhiniVibes மிக நன்றி
@vimalaskitchenn
@vimalaskitchenn Год назад
கடைக்காரர் அழகா பேசறார்
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
உண்மைதான் சிறப்பான பொருட்களுக்கான தெளிவான பயன்பாட்டு விளக்கங்கள் தந்தார்
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@venkataganapathyg2496
@venkataganapathyg2496 Год назад
நல்ல ஞாபகமான பொருள் மிக்க நன்றி
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
🙏
@shyama41
@shyama41 Год назад
Very nice video with lots of amazing information
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank you so much
@sharmi0810
@sharmi0810 Год назад
Wow! What a collection😮😮 it is indeed pleasing to watch these antique pieces and to listen to the explanation. And we have some of these in our home. My mother has this habit of preserving what my paati had used in the 1900's. We still use her பாக்குவெட்டி, லாந்தர் and that lamp with a long chain. We have our kuladeivam kovil in Paati's ancestral home. She had used this lamp and we still use it. We call it தூண்டாமணி விளக்கு. And another piece is the elephant (small one) it was placed in Paati's dressing table mirror and now we have it in our showcase. We also have that suitcase like thing made of iron. I'm really amazed that there's a shop for these pieces. It's a wonderful experience watching this video❤
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
So sweet of u ma. So happy to know about paatti. My namaskarams to paatti. In our ancestor House also we had lot of this collections and some of these things I had seen in my childhood time. Now a days youngsters are showing much interest to preserve this collections that makes me happy. Thanks for such a wonderful sharing of ur memories thanks a lot ma 😍
@sharmi0810
@sharmi0810 Год назад
@@NandhiniVibes it's my pleasure. I recalled those memories of Paati while watching this video
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
Super super Thanks madam
@prathibanaveenkumar9340
@prathibanaveenkumar9340 Год назад
Nice explanation. Happy to see the antiques.
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank u so much
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 Год назад
பயனான தகவல் மிகநன்றி
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
நன்றி 🙏
@sumathimuthu78
@sumathimuthu78 5 месяцев назад
Amazing !
@jothichetty5964
@jothichetty5964 Год назад
Great , thank you.
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank you
@michaelrajan388
@michaelrajan388 3 месяца назад
அருமையான தகவல் தோழி நன்றி
@NandhiniVibes
@NandhiniVibes 3 месяца назад
நன்றி 😍
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l Год назад
Great old memeries...remembering our grandmas house in salem...those golden days 👌
@thamayanthin550
@thamayanthin550 Год назад
🎉
@shanthakumari8495
@shanthakumari8495 Год назад
Very good vlog. Remember my old life
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank u
@kumaraniniyan1673
@kumaraniniyan1673 11 месяцев назад
Super Thanks🙏🙏🙏
@NandhiniVibes
@NandhiniVibes 11 месяцев назад
Thank you
@navneetaatchuthakumar299
@navneetaatchuthakumar299 25 дней назад
Very nice 👌 video sister ..I n my eyes 👀 enjoyed
@sudhapriyatham8540
@sudhapriyatham8540 Год назад
Hi mam 🙏👌👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐ super mam ,more such videos will help public knowledge 🎉🎉🎉 he should be rewarded super Explaination, Excellent person he is ,put this video Again and again
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank you so much
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
நன்றி
@sigappiv380
@sigappiv380 11 месяцев назад
Non plastic world. Feeling proud
@NandhiniVibes
@NandhiniVibes 11 месяцев назад
😍
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 3 месяца назад
Arumaiyana. Aathikalathtu. Porul. Enakku. Romba. Pudikkum. Nan. Varen. Vanka. Vilasam. Sollunka
@s.kumaran6767
@s.kumaran6767 Год назад
Super video ma.old is gold ma.sonna words I'll a.thanks to my Amma.
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thanks.pa
@kanthimathishanmugam5
@kanthimathishanmugam5 Год назад
Wow most of the things I saw in my house. Coffee powder grinding machine is beautiful. Daily morning we powder the coffee seeds. Then my mom made coffee.I need coffee machine. .
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Pls contact the number given on description thanks.for.ur interest
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
Thanks madam
@jeyaranikaniyappan2734
@jeyaranikaniyappan2734 10 месяцев назад
Suppppppper Alzhgu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@soullandmusic8285
@soullandmusic8285 7 месяцев назад
Wowwwwww wonderful to watch the antiques, lovely , do a vlog about rai adukku pls
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 5 месяцев назад
Thanks
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பொருட்கள்......ரசித்தேன் ❤❤❤❤❤❤❤❤❤
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
சிறப்பு மகிழ்ச்சி ❤️
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
நன்றி
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
மிகவும் நன்றி
@sivakandasamysankaralingam3259
@sivakandasamysankaralingam3259 7 месяцев назад
Super
@pushparamesh9040
@pushparamesh9040 Год назад
Nalla visiyem nandri
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank.you
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி🙏
@karaikudichettinadumaniant7146
Thanks madam 🙏🙏🙏🙏
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thanks for ur Cooperation and the detailed explanation to make this video thanks 🙏
@karaikudichettinadumaniant7146
Thanks madam
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
😍🙏
@VinothKumar-db2jw
@VinothKumar-db2jw Год назад
super amma🥰🥰🥰😍
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank u
@Ramamurthy-bg5sn
@Ramamurthy-bg5sn Год назад
Vazhga Valamutan sir
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
🙏
@chitrag1775
@chitrag1775 Год назад
Very nice to see
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank.you
@himabindhulakshmanan3018
@himabindhulakshmanan3018 Год назад
Excellent video! I would like to see more and more....please do more videos of these unique items.... Appreciate your work Nandini Mam....
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank you so much definitely will give more videos in future 🙏
@veerakumar8632
@veerakumar8632 Год назад
விலையை சொல்லி விளக்கம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
நன்றி நன்றி
@premasivaram8226
@premasivaram8226 11 месяцев назад
Old is gold!
@saveethasampath9698
@saveethasampath9698 Год назад
Rate mention pana nalla irukum
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 Год назад
I appreciated this shop and you . Super and beautiful....
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank you so much 😍
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good information on antiques vessels and kitchens items plz cover kombakonam bronze vessels shops as well kitchens needs greetings from banglore😊.
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Sure sure thanks for the interest and suggestion
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
நன்றி நன்றி
@senthilkumarrethinasamy8258
சிறப்பு 👏👏👏👌👌
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
நன்றி 🙏
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
நன்றி
@farooqbasha2747
@farooqbasha2747 Год назад
உங்களது வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது & பயனுள்ளதாகவும் இருக்கிறது.
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
மிக்க நன்றி்🙏
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
Thanks sir
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@vigumasri1906
@vigumasri1906 11 месяцев назад
very nice always old is gold 👌👍 coconut grater if there pls tell me cost pls
@NandhiniVibes
@NandhiniVibes 11 месяцев назад
+91 81485 39101 Manikandan contact this number for more detail
@prabhap4389
@prabhap4389 Год назад
💖👌
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
❤️
@sekarraju5574
@sekarraju5574 Год назад
Thankachi unga kural pramatam
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Mikka nandri anna 🙏
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி 🙏
@kasthurianandkasthurianand6828
Palankulli kaatti supar,,enagu venum
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி பாருங்கள்
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Год назад
Old is always Gold💐💐💐💐💐
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Yes true
@kusumbhagchandani9820
@kusumbhagchandani9820 10 месяцев назад
Nice recipe
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@arunaabi2205
@arunaabi2205 11 месяцев назад
Wow superrr
@NandhiniVibes
@NandhiniVibes 11 месяцев назад
Thank you
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி🙏
@thambisking36
@thambisking36 Год назад
Smiling is the beauty of business.
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
True 😍
@bhuvaneswariangappan5305
@bhuvaneswariangappan5305 Год назад
Super sister 👌👌👏👏
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank you
@saiprem6497
@saiprem6497 Год назад
Akka sammm.super very useful tips kumbakonam said pakam vakga
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Kandippa plan irukku varuvaen thanks for the invite and interest
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@padmajaravilisetty4593
@padmajaravilisetty4593 Год назад
Very interesting info. Please do share information on Rail Adukku Paathiram and also ICMIC cooker. Thanks very much, in advance😂
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Sure will do that soon thanks for the interest 💐
@padmajaravilisetty4593
@padmajaravilisetty4593 Год назад
@@NandhiniVibes Dear Nandini garu, thanks very much for your prompt response. Will wait for the same. Use English and Tamil pl.
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
Thanks madam
@zahirhussains5816
@zahirhussains5816 Год назад
Excellent mam
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank you so much
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@mera7303
@mera7303 10 месяцев назад
Yes, 100%True
@rlmk836
@rlmk836 11 месяцев назад
Thanks
@NandhiniVibes
@NandhiniVibes 11 месяцев назад
Thanks 🙏
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@Saravanabava-t3k
@Saravanabava-t3k 8 месяцев назад
வாழ்த்துக்கள் தோழி
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 6 месяцев назад
Thanks 🎉
@souchan6974
@souchan6974 9 месяцев назад
எங்க ஊ ர் அம்மா காரைக்குடி நானும் யூ டி யூ ப் ஆரம்பிக் க லா ம் போலஆசை யா க உள்ளது 🙏🏻🥰💜
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@PushpaDevi-xj1xj
@PushpaDevi-xj1xj 9 месяцев назад
Nantri
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 6 месяцев назад
Thanks 🎉
@craftinelson
@craftinelson 7 месяцев назад
super
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 6 месяцев назад
Thanks
@nasreenbanu7794
@nasreenbanu7794 7 месяцев назад
Thengai thirugai I used it
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 6 месяцев назад
Thanks 🎉
@kvjnvoiceover2299
@kvjnvoiceover2299 10 месяцев назад
Excellent video
@NandhiniVibes
@NandhiniVibes 10 месяцев назад
Thank you
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@Mct666
@Mct666 9 месяцев назад
❤ ❤ ❤
@manimalav466
@manimalav466 8 месяцев назад
Kilukulam engamaku kuduthurnthanga pathurkom kalainarin irukum
@GAshokGangapuram
@GAshokGangapuram Год назад
Kitne accha hai collection,kaash mein apka language samaj sakthi
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Shukriya 🙏
@ushamani1048
@ushamani1048 Год назад
Kadai engulladu.neril vandu parthy vanga vendum
@pandijothi98
@pandijothi98 6 месяцев назад
Yenga ooru karaikudi
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 6 месяцев назад
I am Mani antiques shop Karaikudi
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami Год назад
🎉
@sukumarr1768
@sukumarr1768 Год назад
Nice video
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Thank you
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி🙏
@yathartam
@yathartam 8 месяцев назад
Shop owner is well knowledged 🎉🎉🎉
@NandhiniVibes
@NandhiniVibes 8 месяцев назад
You are right
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 6 месяцев назад
Thanks 🎉
@sairamsindhu9981
@sairamsindhu9981 Год назад
Super collection sis
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Yes ma ❤️
@kannatha548
@kannatha548 Год назад
​@@NandhiniVibes அம்மா வசந்த நவராத்திரி வருது ஓன்பது நாள் ஓரே தெய்வம் பரமேஸ்வரி வகை எந்த தெய்வத்தை ஓன்பது நாள் ஓரு தெய்வம் மட்டும் தான் பூஜை செய்யனும்
@kannatha548
@kannatha548 Год назад
லலிதா பரமேஸ்வரி வாழை பரமேஸ்வரி (எ) பாலா கன்னிகாபரமேஸ்வரி காளிகாபரமேஸ்வரி ஓரு தெய்வத்தை கும்பிடனும்
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
@@kannatha548 வசந்த நவராத்திரி 22 மார்ச் தொடங்குகிறது நான் நவதுர்க்கை பூஜை செய்ய இருக்கிறேன் நன்றி
@jesinthababu6425
@jesinthababu6425 11 месяцев назад
Antha Amma voice karadu murada irruku konjam soft a pesalam
@NandhiniVibes
@NandhiniVibes 11 месяцев назад
Ennoda birth natural voice nga kashtama iruntha sorry
@vidhyaskitchentastebuds5452
Rate of products add panni irudha nalla irudhu irukkum.
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
So many products and the rates are changing due to demand so solla mudiyala so sorry shop ku call panni enquire pannunga thanks for the interest
@chocothepuppy
@chocothepuppy 11 месяцев назад
​@@NandhiniVibes²¹¹à
@rathnagovindarajan7022
@rathnagovindarajan7022 2 месяца назад
Enakku kettle vendum. Eppadi vanguvathu.
@LathaJ-py1ky
@LathaJ-py1ky Год назад
பழைய நினைவுகள்
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
ஆம் old is gold
@jkiruba5203
@jkiruba5203 Год назад
தேங்கா திருவி அழகு
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
ஆமாம் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது
@sumathiramanathan9241
@sumathiramanathan9241 Месяц назад
Bro ural ilakkai kidaikkuma pls riplyme
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Год назад
நாங்கள் லந்தார் விளக்கு உபாயேகம் படுத்தி இருக்கிரேம் 👍
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
சிறப்பு மகிழ்ச்சி
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
சிறப்பு
@vasudevan1082
@vasudevan1082 Год назад
Such good super super 💐💐💐🙏🙏🙏how is the rate sis antha bro super solraru
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Rate ok ya irukku 😍
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி விலை??
@ColdestHotEditz7417
@ColdestHotEditz7417 9 месяцев назад
Old is gold,,super video 🎉🎉
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி
@dhanamgovindarj2560
@dhanamgovindarj2560 10 месяцев назад
Fish pallanguli how much
@user-fg1jo7gx5q
@user-fg1jo7gx5q 9 месяцев назад
Sathum vadikkum wood balagai ullaths thrboothu ullatha
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
Koduthirukkara number la check.pannunga
@ArunaDevi-zr5py
@ArunaDevi-zr5py 7 месяцев назад
Enga ooru
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 6 месяцев назад
Thanks Karaikudi
@Praphu-ob8gs
@Praphu-ob8gs Год назад
I am from Karaikudi
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Oh super
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад
நன்றி
@vimalaskitchenn
@vimalaskitchenn Год назад
🤷செட்டியார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🤷
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
சிறப்பு மகிழ்ச்சி
@devadeva5355
@devadeva5355 Год назад
​@@NandhiniVibesஜாதி வேண்டாமே....
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
@@devadeva5355 👍
@chinnaduraikunjidevar3307
@chinnaduraikunjidevar3307 Год назад
0
@premadharmalingam3938
@premadharmalingam3938 Год назад
@@devadeva5355 yes
@gomathirajasekaran5235
@gomathirajasekaran5235 Год назад
I love karaikudi antiques. Thanks for this video and contact details. Neenga vangina thengai thuruvi rate ennanu solla mudiyuma mam. I like it very much.
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
Naan thengai thuruvi vangala antha time Vera yaaro book panni vachirunthanga aana description la irukkara number try panni parunga ippo available nu nenaikkaren rate sariya theriyala depends on the size
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி 🙏
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 11 месяцев назад
If you’re a vlogger, you should allow him to speak. So that everyone know exactly what is about. You need to change
@NandhiniVibes
@NandhiniVibes 11 месяцев назад
Yes definitely I take ur words and feedback thank you so much 😍
@sriganeshh
@sriganeshh Год назад
Just few days back, went to karaikkudi. City has changed quite a lot. நீங்க காரைக்குடியா?
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
இல்லை நான் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம் திருமணத்திற்கு பிறகு 10 வருடங்கள் சிங்கப்பூர் வாழ்க்கை தற்போது சென்னையில் இருக்கிறேன்
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
காரைக்குடி வந்தவரை வியக்கவைக்கும் ஊர் உணவு, இருப்பிடம் பெரிய விடு பெண்களுக்கு கோட்டையூரான் சேலை வோலிநாட்டு சாமான்கள் கலைப்பொருகள் வீட்டில் வைத்துள்ளார் பாதுகாத்துவைத்து உள்ள காரைக்குடி செட்டிநாடு
@madhankumarm1967
@madhankumarm1967 10 месяцев назад
Part 2 Video venum
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
உங்களது விருப்பம் நிறைவேறட்டும் இறைவன் அருள்ட்டும் நல்ல நாள் நல்ல நேரம்....🙏🙏🙏
@safaellesy8739
@safaellesy8739 28 дней назад
الرجاء الترجمة للعربيه
@LathaJ-py1ky
@LathaJ-py1ky Год назад
Pazhmai என்றும் விருந்து
@vennilar6437
@vennilar6437 Год назад
🥰
@NandhiniVibes
@NandhiniVibes Год назад
😍
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
@MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад
நன்றி🙏
@mythilyramasubramanian3449
@mythilyramasubramanian3449 Год назад
Price please
@kuppulakshmisellamuthu8031
@kuppulakshmisellamuthu8031 7 месяцев назад
இந்த தேங்காய் துருவி அருவமனை என்ன விலை தம்பி சொல்லுங்கள்
@vellaimalargal
@vellaimalargal 10 месяцев назад
Ithellam price evlo sis?
@kashniartistry1080
@kashniartistry1080 3 месяца назад
Avanga katna pasi basket pattern enga ammachi god photos make panni vachirkanga i have
@NandhiniVibes
@NandhiniVibes 3 месяца назад
Super happya irukku ipdi neenga vachirukkarathu kelvipadarathu 😍🥰
Далее
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.