உண்மையிலே கார்ஓட்டி பழக 20,25ஆயிரம் விலையில் ஓடுகிற கண்டிஷனில் Scrap கார் வாங்கி ஓட்டி பிறகு Scrap க்கு போட்டால் எந்த நஷ்டமும் இல்லை. இது தான் புத்திசாலித்தனம். டிரைவிங் ஸ்கூலில் ஓரளவு தான் பழக முடியும். அனுபவம் self drivingல் மட்டுமே கிடைக்கும்.
நான் உங்கள் பெரிய விசிறி. உங்கள் கருத்து எனக்கு என் அணுவத்தில் உடன்பாடில்லை. ஏன்னா கார் ஓட்ட வேண்டும் என்ற எண்ணமே கார் பழகுவர்களுக்கு இருக்கும் அப்போது அது புது கார் என்றால் மேலும் பயத்தை கூட்டும். நானே போனவாரம் பக்கத்து வீட்டு காரை லேசாக உரசி விட்டேன். நான் செகண்ட்ஸ் கார் தான் வைத்துளேன் அதனால் வலி இல்லை அடுத்து ஓட்டும் போது சிறிது நாட்கள் அந்த பயம் இருந்தது.இது என்னை பொறுத்தவரையும் உளவியல் பிரச்னை பணத்தை பற்றியது இல்லை. இது என் சொந்த அனுபவம். உங்கள் கருத்துக்கு எதிர் மறையானது இல்லை. உங்கள் விடீயோயகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். எல்லாம் அருமையான பதிவுகள். நன்றி.
First time driver after completed driving school one to one classes.. Can I buy used car low budget 3 to 4 yrs old..for practice and touch...or new car with low budget only . Which one is good choice and cost effective...
rearly good tip... I thought of taking seconds car insitially but after watching ur video I thought to take new car .. pls let me know can u guide me in taking car .
Hyundai la SOT nu wear and tear spare partslike brake pads clutch wiper plates etc ku warranty kodukuranga atha vaangalama for creta diesel manual transmission
இவ்வளவு கஷ்டப்பட்டு விலை கொடுத்து வாங்கும் கார்களை ரோட்டில் எப்படி ஓட்டவேண்டும் உயிரை எப்படி பாதுகாப்பாக வைத்து இருக்கவேண்டும் தெரியாமல் சிலர் குடித்துவிட்டு வேகமாக ஓட்டுவது மிக கொடூரம்....
But many people on road with L board making nusence especially on the rural areas creating lots of traffic on road. Training methods & examination standards must be improved a lot to avoid these issues.
But neengale vera oru videola thaaralama nalla car ah seconds la vangalaam... Athula insurance initial expense ellam save aagumnu sollirukeenga... Even I remember you said you bought Fiat Linea in seconds...
Tata safari r safari storm வாங்கலாமா brother அது பற்றி ஓரு video போடுங்க, chevrolet cruze r Chevrolet கம்பெனி கார் வாங்கலாமா என்பது பற்றியும் ஒரு video போடுங்க. Thank you
Actually diesel engine is more performance than petrol engine, any way normally Honda cars from mid variant also lots of features, but top variant is much better, but depend upon your budget you decide it. Thank you
Reasonable questions kku answer pannalaam, thevai illaamal logic illaatha kelvigalukku answer panni time waste panna virumbala. Some time comments paarkkama kooda skip aayidum, per day average 5000 comments varuthu ,atha fulla padichu reply panna atleast 3 hours aagum, so some time 2 or 3 days comments kooda totala reply panna mudiyuma poirum, also en idea vukku against enbathu ungal karpanai.
நண்பரே...என் சந்தேகம் தீர்த்து வைய்யுங்கள்.எனக்கு 1 லட்சம் km வரை காரை ஓட்டிய அனுபவம் உள்ளது. என்னுடைய காரில் வேகமாக செல்லும்போது அதாவது 3000 rpm-ல் இருக்கும்போது திடீரென வேகம் குறைக்க முதலில் Brake அப்ளை செய்து 1000 rpm க்கு கீழே வரும்போது கிளட்ச் பிடித்தால் கார் off ஆவது இல்லை. ஆனால் 3000 rpm -ல் Brake - உடன் சேர்த்து கிளட்ச்சும் பிடித்தால் (கியரை lever - ஐ தொடவே வேண்டாம்) அப்படியே off ஆகி விடுகிறது. அதாவது இந்த நிலையில் 3000 rpm விருந்து 3 செகண்டில் 0 அடைந்து off ஆகிவிடுகிறது. எல்லா நேரமும் இல்லை. சில நேரங்களில் ஆகிறது ஏன்? விளக்க முடியுமா?