Тёмный

பூண்டு கறிவேப்பிலை குழம்பு சுவையாக செய்வது எப்படி |poondu Kuzhambu| Curry Leaf Kulambu |Puli Kulambu 

Cook with Sangeetha
Подписаться 1,6 млн
Просмотров 4,1 млн
50% 1

Kulambu milagai podi:
குழம்பு மிளகாய் தூள் வீடியோ
• Video
#poondukulambu
#Curryleafkulamburecipe
#cookwithsangeetha
#kulamburecipes
#karakuzhambu
#Pulikulambu

Авто/Мото

Опубликовано:

 

27 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@suganyayuvaraj9664
@suganyayuvaraj9664 9 месяцев назад
Uyire kudukalam Intha rusi ku❤️ Elarum en veetla virumbi saptanga
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 месяцев назад
Thku so much
@sudhagallery9031
@sudhagallery9031 2 года назад
ஐயோ நிஜமா என்னால நம்பவே முடியல அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு இந்த வீடியோ பார்க்கிற எல்லாரும் தயவு செஞ்சு ஒரு ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கு Vera level 🤩
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@elizabethranilic9159
@elizabethranilic9159 2 года назад
மேடம் நீங்க சொன்னது போல கறிவேப்பிலை பூண்டு குழம்பு செய்தேன்.என் மகன் தினமும் இதே குழம்பு கேட்கிறான்.நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much
@sheelasankar4497
@sheelasankar4497 Год назад
வணக்கம் சகோதரி, போன வாரம் தான் முதல் முறையாக இந்த குழம்பு செய்தேன். அப்போது மழையும் பெய்தது. சூடான சாதம்+இந்த குழம்பு+அப்பளம் செம்ம ருசி. அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. இன்றும் இதே குழம்பு வைக்க சொன்னார் என் கணவர். நன்றி சகோதரி. (இன்றும் மழை வரும் போல இருக்கிறது)
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Very happy thku inga
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Hai for friends good morning .new video out 👉 special recipe ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AZT2BMtfRmU.html watch and give your 👍 likes and support.love you alk
@njth2783
@njth2783 2 года назад
Ean Comment Pin 📌 Pannuga
@vpgandhi
@vpgandhi 2 года назад
அன்பு மகளே,நீ சொல்லும் தமிழும்;செய்கின்ற பக்குவமும் மிகவும் அருமையாக உள்ளது. வீட்டில் நான்தான் சமைக்கவேண்டிய சூழலில் அம்மாவிற்கு( எனது மனைவிக்கு)செய்து தரபோகின்றேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@nalinigm3975
@nalinigm3975 2 года назад
Ur speech very nice today my samayal poondu kuzhabhu super
@devikavi5155
@devikavi5155 Год назад
V god ma
@srisree2658
@srisree2658 2 года назад
Tempting to eat. I like this type of kulambu
@banucreator
@banucreator Год назад
Thank You so much mam., Rombavea Nallaaaa Irundhuchu ❤️😍
@mstamilcooking
@mstamilcooking 2 года назад
மிகவும் அருமை. MS Tamil Cooking Channel.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@shivasr1864
@shivasr1864 2 года назад
சிறப்பான குழம்பு சகோதரி 😋👌👸🏻
@happyfarmers8753
@happyfarmers8753 2 года назад
அருமை... இன்று நான் இந்த காணொளியை பார்த்து தான் சமைத்தேன்... மிகவும் அருமையாக இருந்தது.... நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@annalakshmiseenivasamoorth2590
அருமையான மிகவும் ருசியா இருந்து நன்றி
@user-cj6xc7vu9z
@user-cj6xc7vu9z Год назад
அருமையான பதிவு நன்றி.
@kamalarangachari5101
@kamalarangachari5101 2 года назад
Super demonstration. Thank you enjoyed your preparation of குழம்பு
@SRAmmaKitchen
@SRAmmaKitchen 2 года назад
ஆஹா! சுவையான குழம்பு 😍
@dhananseizhianA
@dhananseizhianA 2 месяца назад
நன்றி மேடம் நான் இன்னைக்கு செய்து பார்த்தேன் நன்றாக உள்ளது
@anithabosco2919
@anithabosco2919 Год назад
I tried this recipe today for lunch. My son called me from his college and said that his tiffin box was empty. My mom liked it. Thank you so much. Please do update easy lunch box recipes sister🥰 Your slang is👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much.pls check my play list i upload so many lunch box recipes n tell me recipe name what u wants
@susaritaveerasekaran1418
@susaritaveerasekaran1418 2 года назад
Taste divyamaaga irunthathu !!! My family loved this kulambu ! Thank you so much ! You are a treasure for young married girls who are learning to cook !!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 Год назад
Very true. Very responsible & highly knowledgeable kutti damsel in cooking. A well brought up girl.
@bhagyalakshmi6424
@bhagyalakshmi6424 2 года назад
Mam, your recipe is best of all famous chef and your commentary add more flavour than your recipe, total preparation is outstanding n superb!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
What els do ned tel me nothing dear your words making me v happy n giving more responsibility .every day I feel I hav to improve my self .all about lik u lovable people giving more lov behind the video so much work . like this msg if see I forgot my pain.really thku so much
@saranyaarumugam4079
@saranyaarumugam4079 2 года назад
Try pannen akka semmaiya irunthuchu
@srividhya3817
@srividhya3817 Год назад
Mouthwatering recipe will try for sure
@Akash-farm-house.
@Akash-farm-house. Год назад
நான் இந்த குழம்பு இன்று செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது.👌👌👌👌 இருந்தது நன்றி மேடம்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@merlinem7437
@merlinem7437 2 года назад
Hi auntie! Iniku enga veetla intha recipe than try panen..phenomenal..nejama chance eh ila everyone in my home was amazed..rain n this kuzhambu is a great combo!! Also the idli batter..previously I tld that the urad dal was not grinding properly but this time I first put it in mixer jar and then proceeded with the rest of the procedure...idli n dosa came out very well like those in hotels. Actually my mom knows little about cooking only after marriage she started to cook...so enga veetla idli won't be gud. For the first time nalla vanthuruku. Very soft. Also the dosas are crispy. All ur little little nuances and detailed explanation helps a lot! Thank you so much!!❤😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Vvv happy dear.i am working hard.if u all say lik this i forgot my pain
@sudham3166
@sudham3166 2 года назад
Tb
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 Год назад
விவரிக்கும் பாங்கும் நன்று சுவையும் சிறப்பு
@selvaranielizabeth3699
@selvaranielizabeth3699 Год назад
Wow. Thanks God bless you 🙏
@sheikfareed7280
@sheikfareed7280 2 года назад
Romba super a iruku na already try panna nalla vanthuchi IPO em hus 2nd time sanji ketaru innaki saiya pora romba thanks entha kolambu panni enga v2LA na periya cook ayita 😁😁
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Haha ur great cook ya hmmm super dear.yhis recipe every bone favourite
@radhadevi9177
@radhadevi9177 2 года назад
மிகவும் அருமைான குழம்பு👍 நன்றி சங்கீதா🌹
@poongothais6222
@poongothais6222 2 года назад
Supper aa Eruku sàgeetha madam E
@Ramyagopi115
@Ramyagopi115 Год назад
Sama taste.. wow wow recipe..thank u
@umamaheswarijaisankar9431
@umamaheswarijaisankar9431 Месяц назад
Mam unmaiyave kulambu supera irunthathu My Husband happy Thank you so much
@pappuiyengar9333
@pappuiyengar9333 2 года назад
ரொம்ப அருமையாக உள்ளது.அழகான குரல்
@ramarajrms4283
@ramarajrms4283 2 года назад
A-1 preparation.....Thanks mam..💐🙏👌👌👌👌🙏💐
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@abiramiabi9631
@abiramiabi9631 Год назад
நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை அதுவும் அம்மாவை பற்றி கூறி எங்க அம்மாவை நினைவு படுத்தி விட்டீர்கள் ஆறு ஏழு வருடத்திற்கு முன்பு இது போன்ற உணவு வகைகளை செய்து தருவாங்க இப்போ அவுங்க இல்ல நீங்க செய்தது எங்க அம்மா செய்வது போலவே இருந்தது ரொம்ப நன்றி என் சகோதிரியே உஙகள் அன்னைக்கும் எனது வந்தனம். தெய்வ துனணயோடு நீண்ட ஆயுளோடு வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much
@Maha-hr7nx
@Maha-hr7nx Год назад
மிகவும் அருமையான ரெசிபி 👌🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@chithusclipstamil844
@chithusclipstamil844 2 года назад
சங்கீதா உங்கள் பூண்டு கருவேப்பிலை குழம்பு பார்க்கும்போது அருமையாக இருக்கு.உங்க பேச்சும் தான்.உஙகளுடன் இணைந்து பயணிக்கிறேன் சகோதரி
@sasidharansubramani
@sasidharansubramani Год назад
Puli kuzhamba 12:5 Ni ❤
@chithusclipstamil844
@chithusclipstamil844 Год назад
@@sasidharansubramani உங்கள் பதில் புரியவில்லையே
@sriramaubanyasambys.gubera5491
@sriramaubanyasambys.gubera5491 2 года назад
அம்மா batularkku சுலபமாக குழம்பு சொல்லிக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி எங்களுக்கு பேருதவியாக இருந்தது வாழ்க்கையில் உங்களை மறக்க முடியாது
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku inga
@subramanianbhaaskaran1159
@subramanianbhaaskaran1159 2 года назад
அருமை. குழம்பை விட உங்கள் உரையாடல் அறுமை, உங்கள் நல்ல மனசு கறிவேப்பிலை குழப்பில் தெரியுது. வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu inga
@padmapremkumar3038
@padmapremkumar3038 2 года назад
சுப்பர் அருமையான குழம்பு பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது
@deepsaro4837
@deepsaro4837 3 месяца назад
@@CookwithSangeetha thanga pulla kuzhambu super
@k.padmajaa2681
@k.padmajaa2681 8 месяцев назад
வீடியோ கொஞ்சம் ஷாட் டா போட்டா நல்லா இருக்கும் ஒரு குழம்பு க்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை என்று நினைக்கிறேன்
@h.rishinafarvin5603
@h.rishinafarvin5603 2 года назад
Mouth watering 😋
@jesusloveshelen4604
@jesusloveshelen4604 2 года назад
Today I tried mam. Its really awesome... Very yummy👌👌👌 my husband liked so much... And Pongal also very tasty 😋😋😋😋😋thank u so much..
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy pa
@sellamuthu8390
@sellamuthu8390 2 года назад
Akka veralevel a husband ku romba puditchiruchu ka romba thanks......
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku pa
@gloryn6482
@gloryn6482 Год назад
Super pathivu Thank you.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr ma
@yuvranik1988
@yuvranik1988 Год назад
Super dish akka👌👌
@RaviKumar-uz9ie
@RaviKumar-uz9ie 2 года назад
ஆஹா ஆஹா அருமை அருமை சகோதரி நான் இதுவரை கருவேப்பிலை பூண்டு குழம்பு வேறு விதமாக சமைத்து இருக்கேன் உங்கள் செய்முறை மிகவும் அருமை உங்களின் குரல் மிகவும் அருமை
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu inga
@Meenakumari-sq6cc
@Meenakumari-sq6cc Год назад
Superb mam awesome thankyou for sharing
@k.sathishkmar9320
@k.sathishkmar9320 Год назад
சூப்பர் அக்கா இந்த மலைக்கு சூப்பர்
@SR_Rangoli
@SR_Rangoli Год назад
First time I tried this very excellent... My husband loved it, 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
All husband favourite recipe this one you see my most of the comment because everyone is telling my husband like my husband like really very happy even the same thing for me also this recipe my husband favourite
@ttfninjatamilgamingdj2383
@ttfninjatamilgamingdj2383 2 года назад
Sister mam,,,,aathmaratha solren really very very super outstanding,,,,unga dishes ikku mark ke judgement panna mudiyala,,,,,,in my house seithu parthom taste Vera level rempa rempa nalla yiruinthathu.ours special thanks to u and u'r amma.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much
@mahendranseneha4264
@mahendranseneha4264 Год назад
Super akka na try pane super
@priyadharshinisathiyanaray9776
I did this kuzhambu today. came out very tasty and we all enjoyed the dish. thank you very much for dish.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@aarchirocky5074
@aarchirocky5074 2 года назад
I tried 2nd time... Awesome taste... Every week i am going to make this gravy... Thank you so much sangeetha... Really thank you so much for teaching this awesome tasty food...
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V heathy dear.thku add much
@devashanmugam9234
@devashanmugam9234 Год назад
@@CookwithSangeetha MJ Mind a
@devashanmugam9234
@devashanmugam9234 Год назад
K @@CookwithSangeetha Hi My
@katireswari
@katireswari 2 года назад
Thanks for this dish... I made it.. My husband loved it ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much pa
@rajarajan1646
@rajarajan1646 Год назад
@@CookwithSangeetha eetg sdggggfs
@selviselvi7352
@selviselvi7352 Месяц назад
Really very taste. Vera level sister thank you. ❤
@snekalathasnekalatha5720
@snekalathasnekalatha5720 7 месяцев назад
👌👌semaaaa supperrrrrrr kulambu👏👏👏💐👑❤️
@dewichan7712
@dewichan7712 Год назад
I cooked today. Super yummy thanks for the recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome
@sivasathesh5048
@sivasathesh5048 2 года назад
Akka today enga vetula ennai kathirikai kulambu very very tasty thank you so much for your recipe 😘😘😘😘
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy pa
@Suresh-qe6tg
@Suresh-qe6tg Год назад
Today try panna sema fest Tq akka
@poomanim7519
@poomanim7519 Год назад
சங்கீதா பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது.சூப்பர்
@pullingodhilipraj8383
@pullingodhilipraj8383 Год назад
ஹாய் அக்கா நீங்க செய்யும் ரெசிபி எல்லாம் சூப்பர் அதைவிட நீங்கள் பேசும் விதம் செம்ம சூப்பர் உங்கள் குரல் வளத்திர்க்கு நான் ரசிகை அக்கா 🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dear
@uniqueVillagelife23
@uniqueVillagelife23 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xgl0mZV8_YA.html
@ajenpooranim8560
@ajenpooranim8560 2 года назад
Today I am try semmaya erudhudhu 👍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@bagyalakshmir1627
@bagyalakshmir1627 2 года назад
It is sooosweet Sangeeta. I wanted to know the recipe. Now I know. So sweet of you thank you.
@kavithakrishnasamy7418
@kavithakrishnasamy7418 8 месяцев назад
Na try panen supera irukku
@sriramking7894
@sriramking7894 Год назад
இந்த குழம்பு உண்மையிலே வேற லெவல். அப்பா! 😋வர்ணிக்க வார்த்தையே இல்லை. மிகமிக..... அருமை. நன்றி.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@PremKumar-lg2dq
@PremKumar-lg2dq 2 года назад
Sangi mam iam try this recipe it's very nice vera leval thank you❤🌹❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy dear
@senthilkumarjayavelu6103
@senthilkumarjayavelu6103 2 года назад
Hi mam tried this recipe... Came out very well.. Excellent taste.. Kept for a week and had.. Thank you so much..
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much
@Marsh82642
@Marsh82642 2 года назад
Unga kurluku naa rasigai amma.....
@jesimaparveen8746
@jesimaparveen8746 Год назад
I am do tis gravey today wow very tasty n healthy
@elizabethsheela4240
@elizabethsheela4240 Год назад
அருமை அம்மா போல் பேச்சி நன்றி 🙏
@rakhiwithgobi8256
@rakhiwithgobi8256 Год назад
அங்க சாப்புடுறிங்க ஆனா இங்க நாக்குஊர்ருது எனக்கு வேரலெவல் சூப்பர் 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@umavenkatesh1056
@umavenkatesh1056 2 года назад
I prepared this today.came out very well.all in my family liked the taste.thanks a lot
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@jerinabegum3603
@jerinabegum3603 2 года назад
நான் இதுவரை பார்த்த பூண்டு சமையல் குறிப்புகளில் புளியின் ஆதிக்கம் இருந்தது. இந்த குறிப்பைப் பார்க்கும் போதே ருசியோடு ஆரோக்கியத்திற்கும் நீங்க முக்கியத்துவம் தர்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku so much
@aaishabegam9725
@aaishabegam9725 6 месяцев назад
Samaya eruku kulambu sister tq❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 6 месяцев назад
Thku
@muthuselvi2007
@muthuselvi2007 Год назад
Super recipe sister nan try pannen super sister tq sister
@cookingsimplydelicious
@cookingsimplydelicious Год назад
You're a fantastic cook! It looks you got the perfect taste of this recipe, Thank you so much for sharing.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome
@nityanandanpandidhar7301
@nityanandanpandidhar7301 Год назад
]hu7
@suganyam1325
@suganyam1325 2 года назад
Thoroughly enjoyed this dish 👍my husband super happy tanq mam
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@bavithraa8233
@bavithraa8233 2 года назад
I tried this recipe today. Really good.thank you 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@mahalakshmimahalakshmi3103
@mahalakshmimahalakshmi3103 Год назад
Thank you so much sister super Nan seithu parthen wowww super super 👍👍👍👍👍👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@mj-yd1io
@mj-yd1io 2 года назад
அருமை அருமை
@shalini2442
@shalini2442 Год назад
Super akka nanum pandare
@PraveenKumar-cq6cu
@PraveenKumar-cq6cu 2 года назад
I tried today ..Really very nice taste ..Thank you....
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@turaipandi9729
@turaipandi9729 Год назад
Excellent mam. Very very superb. Thank you so much mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@antonyaswin7028
@antonyaswin7028 2 года назад
Akka nathu video patta odana romba tempting ayiduchu so today I tried it come very tasty iate with dosa but i put curry leaves less because I don't have many curry leaves I am studying 10th std but try it come well thank you sangetha akka and his mother for this recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Super da challam.eat with white rice supra irukum
@dhanalakshmitamilselvam4542
I tried... tastes gud. Became One of my kids fav recipe. Thanks to u and ur mom♥️👍🙂
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
My pleasure 😊 .
@udhaya1srinivasan198
@udhaya1srinivasan198 7 месяцев назад
I prepared this today. It rained. Followed the recipe exactly as mentioned. It came out very well. Thank you Sangeeta ma'am.
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 месяцев назад
My pleasure 😊
@thaslimbegum5044
@thaslimbegum5044 2 года назад
Lovely sister,nanum indha kulambu vachen semmaya eundhadhu, Super thank you so much.....
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thkuuuu
@poomanisridhar9789
@poomanisridhar9789 2 года назад
I tried it today it's super tasty not too spicy & definitely not bitter. I tried ur exact quantity except I had only 1handfull curry leaves.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
@tamilselvisundararaj2513
@tamilselvisundararaj2513 2 года назад
கறிவேப்பிலைக் குழம்பு பார்க்கும் போதே சுவை எப்படி என்று தெரிகிறது சாப்பிட்டால் ம்ம் 🤤
@maryjasmine8141
@maryjasmine8141 2 года назад
Ungal samayaluku Nan adimai daily unga video parthu samaikiran thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Unga anbhuku Nan adimay Inga thku
@kavithasuresh9832
@kavithasuresh9832 2 года назад
Indha dish try pannen, supera irundhadu thank you 😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome
@apriya2562
@apriya2562 2 года назад
அக்கா உங்களுடைய பேச்சு அழகாக உள்ளது 👌
@vinothraj9580
@vinothraj9580 Год назад
I tried really amazing ..... I love it ... Super taste sister.. thanks for this recipe...
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@adaikappanmathialagu4829
@adaikappanmathialagu4829 Год назад
Sema recipe Tq akka
@jayanthijayanthi6180
@jayanthijayanthi6180 2 года назад
நான் செய்து பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. எல்லாரும் ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க. தேங்க்யூ for திஸ் ரெஸிப்பி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Welcome
@rakshadhasuresh4975
@rakshadhasuresh4975 2 года назад
Tdy my Amma tried tis really came out very well..Regular puli kulambhu madhiri irukum nu think panom..but it's different and tasty😋😋😋.. Thank you for the recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
V happy.thku
@VTL812
@VTL812 Год назад
Today I prepared this recipe very tasty 😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@samayalwithsandhiya1334
@samayalwithsandhiya1334 Год назад
Pakkavea sapidanum polo erukku sister semma
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@thenmozhithenmozhi5602
@thenmozhithenmozhi5602 Год назад
Super sister today try panni pakka poren mam
@kumarguru3101
@kumarguru3101 2 года назад
இன்னைக்கு ஒரு புடி செம்மயா samakirom பயங்கரமா ருசிக்கிறோம் 🤤🤤🤤always try the குழம்பு 😁😁🤤😁
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Haha va ray va mass inga
@nithyathangaraj3657
@nithyathangaraj3657 2 года назад
Mouth watering sis 🤩
@kgtanish2537
@kgtanish2537 Год назад
Lovely demo!
@vallidinesh8355
@vallidinesh8355 Год назад
Suber akka today tried vera level taste Tq so much akka
@dhanalakshmi7701
@dhanalakshmi7701 Год назад
Na try panni seithen romba super mam kurry leaves sapdatha.en ponnu nerya sapita romba thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy thku inga
@thiyagarajansenthilkumar1780
H5nvt
@podipasangafilm
@podipasangafilm 11 месяцев назад
8
@sankarl460
@sankarl460 11 месяцев назад
@user-in4pb1mo7t
@user-in4pb1mo7t 2 года назад
செம்ம மா ❤❤❤❤🤗🤗🤗
@vschannel6517
@vschannel6517 2 года назад
I made it.my husband more loves this recipe thank you sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 года назад
Thku
Далее
НЕ ДЕЛАЙТЕ УКЛАДКИ В САЛОНАХ
00:43
Front Tractor Tire Project #project
0:51
Просмотров 22 млн