Тёмный

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடல் | Kalamithu Kalamithu song | பத்மினி சோக இனிமையான பாடல் . 

தேன் இசை
Подписаться 100 тыс.
Просмотров 3,8 млн
50% 1

#theanisai #Kannadasansongs #msvhitsongs #susheelahits
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே பாடல் | Kalamithu Kalamithu song | பத்மினி சோக இனிமையான பாடல் . Tamil Lyrics in description .
Movie : Chithi
Music by : M. S. Viswanathan
Song : Kalamithu Kalamithu
Singers : P. Susheela
Lyrics : Kannadasan
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ
ஆரி ராரிரிரோ…
பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
பெண் : நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுத் தமிழ் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி
பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
பெண் : மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது
தூக்கமென்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும் போது
தான் நினைத்த காதலனை
சேர வரும் போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது
பெண் : மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது
பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
பெண் : ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும் போதும்
அன்னை என்று வந்த பின்னும்
கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்கம் எல்லாம்
தானாக சேரும் தானாக சேரும்
பெண் : காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ
ஆரி ராரிரிரோ……ஆரி ராரிரிரோ…

Опубликовано:

 

24 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 440   
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 2 месяца назад
2024 yaravathu Unda????
@VijayaLakshmi-et5it
@VijayaLakshmi-et5it Месяц назад
S
@sampathkumar3018
@sampathkumar3018 Месяц назад
Me
@kayalvizhi2196
@kayalvizhi2196 Месяц назад
S
@suthasuresh7260
@suthasuresh7260 Месяц назад
S
@vinkalodai
@vinkalodai Месяц назад
@romancatholicbgm
@romancatholicbgm 13 дней назад
யாருங்க சொன்னது 2k kids லாம் இது மாதிரி பாடல்கள் கேட்கமாட்டங்காகணு?? இந்த பாடலை நான் சிறு வயதில் இருந்தே கேட்டு இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ பழமையே சிறந்தது ❤Old is gold 🪙❤
@mahendravalavallan2143
@mahendravalavallan2143 Год назад
பெண்ணின் நிலையை இதைவிட தெள்ளத் தெளிவாக புரியும் படி சொல்ல வார்த்தை யேது ஆஹா ஆஹா சூப்பர்
@jayasubramaniam5714
@jayasubramaniam5714 Месяц назад
❤❤❤❤🥺🥺🥺🥺🥺
@samps9598
@samps9598 3 месяца назад
இளவயதில் பார்த்த போது பாடலையும் காட்சியையும் ரசித்தேன். இப்போது பேத்திகள் நான்கு பேரையும் பாடலோடு நினைக்கும்போது கண்கள் நீர்த்திரையிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. சிறப்பாக அந்தக் கடைசிச் சரணம் "கை நடுங்கி கண் மறைந்து காலம் வந்து சேரும் - காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்" - இறைவா 😢😢😢
@rpgaming5300
@rpgaming5300 2 месяца назад
அருமையான ... வரிகள் இல்லையாமா
@UshaVenkat-hx5ph
@UshaVenkat-hx5ph 26 дней назад
எனக்கும் இந்த பாட்டு ரெம்ப பிடிக்கும்
@aathipakavanaathipakavan6863
@aathipakavanaathipakavan6863 6 месяцев назад
கண்ணதாசன் காலம் கொடுத்த கவி கொடை மீண்டு வா கண்ணதாச
@bhaskaranarumugam4274
@bhaskaranarumugam4274 9 месяцев назад
நல்ல காலம் நான் 1960களிலில் பிறந்துவிட்டேன். அதனால் தான் இது போன்ற மனதை வருடும் பாடல்களை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. 2000க்கு பிறகு பிறந்திருந்தால் வாழ்க்கை வீணாக போய் இருக்கும்.. அதுவும் இந்த ஐடி காலத்தில்.. எந்த தாய்க்கும் தாலாட்டு பாடவும் தெரியாது.. குழந்தைகள் பாடு பாவம்...
@vimalavenugopal4814
@vimalavenugopal4814 6 месяцев назад
😊
@muthuabi3137
@muthuabi3137 6 месяцев назад
Valdigal. Sar.. Rasigan. K. M. R. Madurai
@barveensikkan
@barveensikkan 6 месяцев назад
Sir 1995 naan piranthen enakku age 28naanu intha patta orunaalaikku 1thalavayavathu ketruven
@barveensikkan
@barveensikkan 6 месяцев назад
Thanks to my dad because refer this song
@rukmangathantgruk1621
@rukmangathantgruk1621 5 месяцев назад
No nan 1994 na intha paadal paadi than en 2kulanthaikalaium thinga vaippen
@jsenthil7832
@jsenthil7832 Год назад
தெய்வம் மானிட ரூபத்தில்.. தாயாக,,, தாரமாக,, சகோதரியாக ,,மகளாக,,
@yogabalajisivakumar5259
@yogabalajisivakumar5259 3 месяца назад
என் மகளுக்கு இன்றளவும் இந்தப்பாடலைப் பாடுகிறேன் அருமையான வரிகள் ❤❤❤
@subasridhar7572
@subasridhar7572 4 месяца назад
இரண்டு பேரும் குழந்தைகள் கண்ணீர் வந்து விட்டது கைநடுங்கி கண்மறைந்து எண்ண அற்புதமான வரிகள் கண்ணதாசன் மகாகவிக்கு கோடான கோடி நன்றிகள்.
@RaviRavi-ll7th
@RaviRavi-ll7th Год назад
உறக்கத்தின் தன்மைகளை உண்மைகளை எவ்வளவு அழகாக பாடலில் எடுத்துக் காட்டியுள்ளார் கவிஅரசரே எனக்கு அருள் தருக உன்னை தெய்வமாக வணங்குகிறேன் எனக்கு கவி வரம்கொடு அப்பா ரவி
@user-jk9xd7wj5u
@user-jk9xd7wj5u 6 месяцев назад
என்பிள்ளைகளைஇப் பாடலை பாடித்தான் தூங்கவைப்பேன் அந்த நாட்களில்; மறக்கமுடியாத பாடல்🌷😊
@praseethashankar7580
@praseethashankar7580 9 месяцев назад
அன்றும் இன்றும் என் மனதை தொட்ட பாடல் ' மறக்கமுடியாத, கானம் .
@kiruthigavinayagum7964
@kiruthigavinayagum7964 9 месяцев назад
Ch no mg in # -BC (a
@prabhakarana4926
@prabhakarana4926 5 месяцев назад
என் அம்மா அந்த பாடலை பாடி என்னை உறங்க வைத்திருக்கிறார்கள்
@apsarassamayal
@apsarassamayal 7 месяцев назад
குழந்தை பருவம், பள்ளி பருவம்(டீன் ஏஜ்),கன்னி,மனைவி,தாய்,முதுமை,இந்த ஐ ந்து பெண்களின்,பருவத்தை இதைவிட சிறந்த முறையில் எவராலும் எழுத இயலாது,நம் கவிஞர் தவிர ,பெண்களின் உன்ன தமான வாழ்கை பயணத்தை ஒரே பாடலில் கொடுத்த, சுசீலா அம்மா msv ஐyya,கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று பெருமை கொள்வோம்,என் குழந்தைகளுக்கும்,இந்த பாடலை பாடி thoongavaithen,இப்போது என் பேரக்குழந்தைகளுக்கும் பாடிகொண்டிருகிற்றேன்
@raghuraman1440
@raghuraman1440 7 месяцев назад
அம்மா நீங்கள் ஆரோக்கியமாக இருந்து உங்கள் கொள்ளு பேர குழந்தைகளுக்கும் பாட வாழ்த்துக்கள்.
@murugiahn3741
@murugiahn3741 Год назад
கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞர்.
@abdulwahaba9690
@abdulwahaba9690 6 месяцев назад
இந்த பாடல் நிஜமான வாழ்க்கை உளவியல் முறையில் வார்த்த பாடல்.ஆனால் இன்று இந்த நிலையில் மாற்றம் வந்துள்ளது வரவேற்க்கிறேன்
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l 4 месяца назад
காலமிது, காலமிது கண்ணுறங்கு மகளே, காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே 👌💕
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 10 месяцев назад
பெண்களின் வாழ்கையில் இப்படிதான் இருக்கும் என்று பாடலில் கவிஞர் சொல்லி விட்டார்
@arumugamv7116
@arumugamv7116 2 месяца назад
1960களில் என் போன்றவர்களுக்கு இனிமையான பாடல்.என் தாய் தாலாட்டுவது போல் இனிமை.இதை கேட்க மறுபடியும் இந்த பூவுலகில் குழந்தையாக பிறக்க வேண்டும்.
@anandharajasai
@anandharajasai Год назад
பத்மினி அம்மா நடிப்பில் மிகவும் அருமையான படம். கிட்டத்தட்ட இந்த படத்தை ஒரு இருபது தடவையாவது பார்த்திருப்பேன்
@mathivananjayaraman4477
@mathivananjayaraman4477 7 месяцев назад
நானும் என் மகளை இந்த பாடலை பாடி தான் தூங்க வைத்து இருக்கிறேன் எனக்கு பிடித்த பாடல். ...
@anandhavalliananthy5178
@anandhavalliananthy5178 Год назад
மனம்அமைதியில்லாமல் தவிக்கும்போது இந்த பாடலை கேட்பைன்கண்ணீருடன்சேர்ந்து தூக்கமும் அதனுடன்ஏதோ அமைதியும் ஏற்படும் கண்ணதாசனின்தீவிர ரசிகை
@rajeshsmusical
@rajeshsmusical Год назад
susheelammava thavira yaaralum paada mudiyathu aaha
@ramamanimusic451
@ramamanimusic451 Год назад
@@rajeshsmusical By
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 8 месяцев назад
தமிழும் தமிழ் இனமும் உள்ளவரை வாழும் இந்த கவிதை கவியரசே உனது புகழும்
@karkannandurairaj8658
@karkannandurairaj8658 Год назад
இந்த பாட்டை கேட்க கேட்க சுசிலா அம்மாவின் இனிமையான குரல் நம் மைமயக்க நிலைக்கு கொண்டு செல்லும் அருமையான வரிகள் இறவா கவிஞருடையது
@priyavenkatesan5518
@priyavenkatesan5518 Год назад
அற்.।பு।த।ம்
@rathinavelus8825
@rathinavelus8825 Год назад
என் அம்மா ஞாபகம் வரும்போதெல்லாம், இந்த திருமதி சுசீலா அம்மையாரின் தாலாட்டுப் பாடலை தான் மீண்டும் மீண்டும் மனம் நாடுகிறேன்.எனவே சுசீலா அம்மையார் எல்லாருக்கும் தாய்போல் இருக்கிறார்.அவர்கள் ஒரு தமிழ் நாட்டின் தாயார் தான்.வாழ்க அம்மையார் நீடூழி காலம்.
@Hari-rj7ol
@Hari-rj7ol Год назад
சவ பல ஆம்
@sarangannarasimmayya9959
@sarangannarasimmayya9959 Год назад
P in
@kpalagarsamy9402
@kpalagarsamy9402 Год назад
7
@murugananjalai3910
@murugananjalai3910 Год назад
பெண்களின் நிலையை உணர வைக்கும் பாடல்...
@jamunaram3801
@jamunaram3801 Год назад
கவியரசுகு கண்ணதாசன் மாபெரும் கடவுள் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கோடி வாழ்த்துக்கள்...🙏🙏🙏🙏🙏👋👋👋👌👌
@paulthurai2051
@paulthurai2051 Год назад
-
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Год назад
கோடி கணக்கான தமிழ் ரசிகர்கள்,,,,இதே மன நிலையில்தான் உள்ளனர்!
@ganeshkaranai9006
@ganeshkaranai9006 7 месяцев назад
​@@sethuramanveerappan3206😊
@karkannandurairaj8658
@karkannandurairaj8658 Год назад
எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கும் போது இந்தப் பாடலை கேட்டபின் என் மனசு லேசாகி விடும்
@ganeshb6611
@ganeshb6611 Год назад
😊GG the n de e 🎉😂
@umathangavelu8665
@umathangavelu8665 Год назад
But is we were inn not
@devasagayanathans.h8992
@devasagayanathans.h8992 Год назад
​@@ramkumarpalanisamy7041 ) p2 ki ñ😮😢mn tr tr mi Amormnnnnnnnnnjjjjjjjjjjj+n ku ik un
@k.ganesank.ganesan3144
@k.ganesank.ganesan3144 Год назад
வாழ்க்கை என்ன வென்று. மழலையர்களும் அறிந்து கொள்ள மழலைமொழியிலேயே கூறுவது போல் இருக்கிறது. இந்த பாடல் வரிகள் அத்தனையும் அருமை. இதை நம் தொண்மை மொழியான தமிழ் மொழியில் கேட்கும் போது. காதுகளில் தேனருவி பாய்ந்தது போல் இருக்கிறது. என்ன வென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.நம் தெல்லுதமிழின் அருமைப்பெருமைகளை. தமிழ் மொழிக்கு இணை மொழித் தரணியில் ஏதும் இருக்கிறதா? என்று என்னைக்கேட்டால். நான் பட்டென்று தேங்காய் உடைத்தார்ப்போல் இல்லை என்றே சொல்வேன். வையத்தில் வாழுந்த எவரும் தமிழ் மொழியின் சிறப்பினை அறியாது இறந்திருக்கமுடியாது. அப்படி எவரேனும் இறந்திருந்தால்.எளிமையான தமிழ் மொழியை அறிந்துக்கொள்ள முடியவில்லையே என்று தான் இறந்திருப்பார். நன்றி தமிழ் தேனான என் மொழிக்கு❤‌......
@mrscientificsaint6535
@mrscientificsaint6535 Год назад
😊 ok jni 😂 FC ghr it ini ohzzz hn ins❤ in
@arivuanbu7200
@arivuanbu7200 Год назад
தீந்தமிழ்..வண்டமிழ்,நம் செந்தமிழ்..
@arivuanbu7200
@arivuanbu7200 Год назад
❤❤❤❤❤❤
@murugiahn3741
@murugiahn3741 Год назад
கண்ணதாசன் மீண்டும் பிறக்க வேண்டும்.
@meenarajamoorthy2323
@meenarajamoorthy2323 10 месяцев назад
B
@nagaraninagarani2721
@nagaraninagarani2721 Год назад
எனக்கு மிகவும் பிடித்த சோகமாக இருக்கும்போது இந்த பாடல் மிகவும் அருமையான பாடல்
@meenasoman3906
@meenasoman3906 Год назад
எனக்குபிடித்தபாடல்
@tamilselvi3034
@tamilselvi3034 Год назад
P.susheelamma gifted by god to Tamilnadu.
@rangasamyk4912
@rangasamyk4912 Год назад
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் MSV அவர்கள் சுசீலா கூட்டணியில் உருவான அற்புதமான பாடல்
@indiragandhir8574
@indiragandhir8574 Год назад
XD
@rangasamyk4912
@rangasamyk4912 Год назад
​@@indiragandhir8574பொருள் புரியவில்லை.what does it mean
@padma-xu9lp
@padma-xu9lp 8 месяцев назад
​@@indiragandhir8574😂😂
@impugal
@impugal Год назад
நிலை பெற்ற புகளுக்கு உரியவர் நிகராற்ற கவிஞர் நம் கண்ணதாசன் அவர்கள் 👃👃👃👃👃👃👃👃❤❤❤❤❤❤❤
@user-dh9ed1mp6o
@user-dh9ed1mp6o 9 месяцев назад
உண்மையான வரிகள்..... அருமையான பாடல் 😒😒😒😢😢😢
@shiva.chennai
@shiva.chennai 5 месяцев назад
இரவு இரண்டு மணி. இந்த நேரத்தில் கேட்கிறேன். தூக்கம் வரவில்லை.
@manik2216
@manik2216 Год назад
உண்மையை உணர்த்தும் பாடல். கவியரசு கண்ணதாசனுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் . மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள்.
@murugesankonguoct9071
@murugesankonguoct9071 Год назад
கவிஞரை போல் இன்னெருவர் பிறக்கப்போவதில்லை.
@kalavathyn3222
@kalavathyn3222 Год назад
@@murugesankonguoct9071 p0
@user-ln9bk9tl9j
@user-ln9bk9tl9j Год назад
என் தாய். தமிழன்னல்லவா. கவிப்புயல். தாசன். கண்ணதாசன்
@karkannandurairaj8658
@karkannandurairaj8658 Год назад
தமிழனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கவிஞர்
@maarimuthu2423
@maarimuthu2423 Год назад
@@murugesankonguoct9071 Dec
@sugumarsugumar7316
@sugumarsugumar7316 Год назад
அருமையான வரிகள்
@karkannandurairaj8658
@karkannandurairaj8658 Год назад
கண்ணதாசன் வரிகளை இசை அரசி தன் இனிமையான குரலில் பாடும் போது நம்மை மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் நீரோடையின்சலசலப்பு சத்தம் மயக்க நிலைக்கு கொண்டு செல்வதைப் போல்
@thirunavukkarasunatarajan2351
இசையும் குரலும் வரிகளும் மனதை உருக்கும்
@anandannarayanan3638
@anandannarayanan3638 Год назад
Old is gold
@mnazarnazar78
@mnazarnazar78 Год назад
அம்மாவின் நடிப்பு (பத்மினி) சித்தி அனைவரும் அருமையான நடிப்பு பாடகள் சிறப்பாக இருந்தது
@sakthivela7933
@sakthivela7933 Год назад
கவிஞர் கடவுளின் ஆசியால் பாடியுள்ளார்
@moorthysm1879
@moorthysm1879 Год назад
என் மகள் மற்றும் மகன் இருவருக்குமே இன்னும் இந்த பாடலை தான் பாடுவேன் அருமையான பாடல் 💐💐👍👍👍
@waraneas6720
@waraneas6720 Год назад
U
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 7 месяцев назад
நல்ல உள்ளம்
@bharanisundarri5036
@bharanisundarri5036 4 месяца назад
​@@waraneas6720😢
@pragadeessridhar3333
@pragadeessridhar3333 3 месяца назад
😊
@NikiSekarmams1010
@NikiSekarmams1010 2 месяца назад
​@@pragadeessridhar3333hai. Na hy❤
@kalyanamm4768
@kalyanamm4768 Год назад
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது மங்கை அவளின் தேனிலவில் தூக்கம் என்பதேது.என்ன அருமையான வரிகள்.கண்ணதாசனை தவிர வேறு யாரும் இது போல் எழுத முடியாது.
@lokeshtamilan9450
@lokeshtamilan9450 Год назад
@malathyramasamy6519
@malathyramasamy6519 Год назад
Arthamullapadal miga arumai
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 Год назад
SIRU KOODAL PATTI KAVINARIN KAIVANNAM ETHU
@psuguna4577
@psuguna4577 Год назад
B v
@Balakrishnan-jb7uq
@Balakrishnan-jb7uq Год назад
எவ்வளவு செய்திகள் ஒரு பாடலில்!
@rathinavelus8825
@rathinavelus8825 Год назад
தாயாரின் குழந்தை பராமரிப்பு மிகவும் இனிமையானது.தாலாட்டுப்பாடல் தாயாரின் அருமை தெரிகிறது.
@SelvamSelvam-wr2xn
@SelvamSelvam-wr2xn Год назад
U
@sundharsinger827
@sundharsinger827 Год назад
கண்ணீர்...கண்ணீர்...கண்ணீர்...கண்ணீர்...க...கண்ணீர்....கண்ணீர்.
@boomikaponukutty9285
@boomikaponukutty9285 Год назад
வரியின் வலிமை அருமை
@sridharkuruvan9705
@sridharkuruvan9705 Год назад
Very good news for sangu
@vijayajeya9437
@vijayajeya9437 7 месяцев назад
பாட்டு கேட்கும்போதெல்லாம் அழுகிறேன். இந்தப்பாட்டை பாடி என் குழந்தைகளை தூங்க வைத்தேன். இன்று என் பையனுக்கு பாடுகிறேன்
@RParvathavarthiniramesh-li4jb
@RParvathavarthiniramesh-li4jb 7 месяцев назад
Parvathavarthini
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 Год назад
கவியரசர் ஒரு தாயாக இருந்து வடித்த கவிதை காலமுள்ளவரை வாழுமிந்த தாலாட்டு
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 Год назад
உங்கள் உணர்வுக்கு நன்றி
@mnazarnazar78
@mnazarnazar78 Год назад
அருமையான பாடல் அருமை நடிப்பு
@ranineethi760
@ranineethi760 Год назад
அம்மாவாக பத்மினி சூப்பராக நடித்திருந்தார்.
@raninatarajan748
@raninatarajan748 Год назад
Avalayerukku
@raninatarajan748
@raninatarajan748 Год назад
Yenakkuetupolcttheellayeyenruk
@manic9893
@manic9893 Год назад
நமது கலாச்சாரத்தை உணர்த்தும் பாடல்
@barathshanda796
@barathshanda796 Год назад
🧨
@sethurajanveluchamy3098
@sethurajanveluchamy3098 Год назад
காவியங்களும் காப்பியங்களும் இதிகாசங்களும் சிறப்படைவதற்கு பெண்களை காரணம் பெண்களே இந்த உலகத்தின் கண்கள் மிக்க நன்றி இனிமையான வணக்கம்
@kvkandakumar8454
@kvkandakumar8454 11 месяцев назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்க தோன்றும் பாடல் இது.
@israelisravehlan3355
@israelisravehlan3355 Год назад
Excellent Excellent lyrics. Legend - Ayaa.Kannadasan.🙏🙏🙏
@sankarakumarkrishnan8084
@sankarakumarkrishnan8084 Год назад
அனுபவம் தந்த உண்மையை கவிஞர் பாடியதை நினைத்து,நெஞ்சம் நெகிழ்ந்ததனால் வந்த கண்ணீர் சகோதரி! அனுபவம் பேசுகின்றது சகோதரி! லெட்சுமி .
@stylish_abi6035
@stylish_abi6035 Год назад
Oo6hhhty6
@vasansvg139
@vasansvg139 Год назад
கவிஞர்.... இந்த பாடலுக்கு எழுத வரும் போது.... ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருந்தால் பெரிது.... ஆனால், பாடல் வரிகள் அதனையும் தாண்டி இருக்கிறது... அது தான் அவரின்; ஞாலம்.....
@chandrakala1895
@chandrakala1895 Год назад
​@@vasansvg139 vh ol. No mp inna😅🎉I on oh mp m.
@manimegalaik1391
@manimegalaik1391 7 месяцев назад
தூக்கம் இல்லாவிடில் இந்த பாடலின் வரிகளில் உள்ள தை புரிந்து கொள்ள வேண்டும் அப்போதைய பாடல்ஆனால்என்றும்பொருந்தும்
@manimegalaik1391
@manimegalaik1391 7 месяцев назад
உறவுகள் உள்மனம் அதை புரிந்து கொள்ள வேண்டும்
@kannakanna9212
@kannakanna9212 6 месяцев назад
​@@manimegalaik1391உங்கள் மனம் ஏதோ ஒரு வகையில் காயப்பட்டுள்ளதோ?
@muthusamyashokkumar774
@muthusamyashokkumar774 Год назад
All experts, Kannadasan, musician, actress, singer, made a good delivery and great success of this song. Once heard, can never forget and again and again has to listen it.
@madhavan9711
@madhavan9711 Год назад
Do you belong to IT industry?
@maheshwarisankar835
@maheshwarisankar835 Год назад
கேட்கும்போதெல்லாம் மனமும் உடலும் சிலிர்க்கும்.
@arasappanmudaliar4306
@arasappanmudaliar4306 Год назад
Super
@palusamyvijayaraj4189
@palusamyvijayaraj4189 Год назад
கண்ணதாசா திரும்பி வா
@kalyanamm4768
@kalyanamm4768 Год назад
கைநடுங்கி கண்மறைந்து காலம் வந்து தேடும் காணாத தூக்கம் எல்லாம் தானாக சேரும்.காலத்தின் முடிவை கண்ணதாசனின் வரிகள் கண்களை குளமாக்கிவிட்டது.
@ranineethi760
@ranineethi760 Год назад
கண்ணதாசன் ஐயாக்கு முன்னால் யாரும் இப்படி வாழ்க்கையை வகைப்படுத்தி எழுதியிருக்க மாட்டார்கள்.
@amuthaeniya6978
@amuthaeniya6978 Год назад
naan rasethu kattathu👍
@AkbarAli-td4we
@AkbarAli-td4we Год назад
First time indha paadalai khetkiren yhenaku migavum pidithirukiradhu indha paadal yhenakum irandupenkulandhai ulladhu avargalukaaga.....I love this song 2022/11/4 today
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அப்பப்பபா!என்னா அர்த்தமானப்பாடல்! 👸
@brindhadevi9958
@brindhadevi9958 Год назад
‌‌
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
அழகான பாடல் 🍍🌹🍎
@helenpoornima5126
@helenpoornima5126 4 месяца назад
​@@arumugam8109ஆமாம் ஆறுமுகம்! நலமா? 👸❤😂❤😂💃
@BommuRaj-se5sy
@BommuRaj-se5sy 2 месяца назад
​@@arumugam8109z na na 3:04 3:11 😮😊😊😊😊😊😊😢😢😢😢😂😂😮😊😢😮🎉🎉🎉🎉😅😮😮
@sweetsumi4039
@sweetsumi4039 Год назад
For my 2 daughters when they born I used to sing all old melody night time song to make them to sleep. When they started to speak they itself say amma sing this. What kind of words, each and every word is a lesson, experiences, their feelings responsibility . All time favrt song. I'm sharing ds song to my elder daughter who s going to get married.
@neelambarkongara5273
@neelambarkongara5273 Год назад
👍
@rajagopals1092
@rajagopals1092 10 месяцев назад
Hope your daughter is blessed to hear such songs right from her birth. Wishing her all the best!
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 5 месяцев назад
Really we are lucky to hear Suseela Amma voice
@user-tt3dy5fu6r
@user-tt3dy5fu6r 3 месяца назад
கண்ணீர் வடிகிறது கவியரசரே...
@sselvi5495
@sselvi5495 Год назад
என்மகளுக்கு.தினமும்.நான்பாடியபாடல்.பாடினால்தான்.தூங்குவாள்.அவள்.பெரியவள்.ஆனபிரகும்கூட.பாடிஇருக்கிறேன்🥰
@DivyaShree-vx8rq
@DivyaShree-vx8rq Год назад
Pp😊😊
@senthilvelavan6289
@senthilvelavan6289 5 месяцев назад
என் பெயர்த்திகளுக்கு நான்
@nirmalaravi4375
@nirmalaravi4375 Год назад
ஒரு பெண் பிறந்து இறக்கும் வரை நடக்கும் நடை முறை வாழ்க்கை அருமை
@anandhimoorthi747
@anandhimoorthi747 Год назад
Absolutely 🎉
@user-xx3ho2dz9e
@user-xx3ho2dz9e 22 часа назад
This song now new generation sister song
@jayashreesaravanan6953
@jayashreesaravanan6953 6 месяцев назад
அடுத்த பிறவியில் கவிஞர் கண்ணதாசனுக்கு மகனாக பிறக்க வேண்டும்--கவிஞர் முத்தையாதாசன்
@kaniappansrly9744
@kaniappansrly9744 Год назад
உயிரானபாடல் உயிரோட்டமான இசை
@perumalsennimalai5312
@perumalsennimalai5312 Год назад
7laham0r
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 Год назад
மனதை பிசைகின்ற பெண்களுக்கான மனம் உருக்கும் பாடல்! 🤷‍♂️
@malathymurugesan-hc5mg
@malathymurugesan-hc5mg 9 месяцев назад
பழையபாடலுக்குஈடில்வைஅருமை
@duraikarthi7131
@duraikarthi7131 Год назад
மிக அருமையான பாடல்
@msrmsrmsr5561
@msrmsrmsr5561 4 месяца назад
அருமையா கருத்துநிறைந்த காலத்தால் அழியாத பாடல் இக்கால கவிஞன் எவனுக்கும் சமுகநல பாடல்கள் எழுத தெரியவில்லை
@sundharamkc7984
@sundharamkc7984 5 месяцев назад
கவியரசரின்அற்புதமானபாடல்,இந்ததலைமுறைபெண்கள்கேட்கவேண்டும்
@sssgs8190
@sssgs8190 4 месяца назад
பென்னாகபிறந்தவளுக்கு,இதுதான்உன்மையானபாட்டு
@nonameyess-bc5cc
@nonameyess-bc5cc Год назад
NAN ENNUDAYA KULANTHAIYE ENTHA PATTU SOLLITTAN URANGA VAIPPEN ENNUDAYA FAVOURITE SONG 🙏🙏🌹🌹🙏🙏🥰🥰👍👍🌻❣
@syedmasood2207
@syedmasood2207 Год назад
ஆஹா அருமையான பாடல் நன்றி
@selvam5440
@selvam5440 9 месяцев назад
இப்படி ஒரு கவிஞனை நான் பார்த்தது பெரிய ஐ❤❤❤❤
@theunknown-gl3mx
@theunknown-gl3mx 4 месяца назад
காலம் இதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே...
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Год назад
சிறந்த கருத்து இசை மற்றும் பல கலந்த பாடல் ketkka இனிமை
@laxmiiyer3
@laxmiiyer3 3 месяца назад
Arumai perumai ulla thookathin vayadu soolum padal superb
@SanSan-wt6pk
@SanSan-wt6pk 5 месяцев назад
The Legend one of Tamil Cenema, one and only Mr. Kanadasan. Only he can come up with these magical Lines, Reality of women's life nicely expressed.
@DIY_with_Dee
@DIY_with_Dee Год назад
This song suits for boys also.. Any human being should go through all these phase... Definitely we never get enough sleep like when we were infants!! Such a busy life...
@chandranerer1255
@chandranerer1255 8 месяцев назад
Evergreen classic song of P.Susheelamma. Heart touching lyrics. Great music.
@arunasharma795
@arunasharma795 Год назад
Kaalamithai thavaravittaal thookamillai magale-- touching line.
@thangasamy7629
@thangasamy7629 Год назад
தமிழ்காக்கவாவது கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை மீண்டும் பிறக்க வேண்டும்.
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 9 месяцев назад
What a voice. Sushila ammaa. Great amma
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
அருமையான பெண்களுக்கான தாலாட்டு பாடல் !!
@aravinth8879
@aravinth8879 Год назад
பெண்களுக்கான அருமையான பாடல்.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Год назад
எல்லோருக்கும் தூக்கம் வந்திருகுமே ! இல்லையா !
@muthusamyashokkumar774
@muthusamyashokkumar774 Год назад
When I see this picture Sitthi, 25 yrs back I watched this Song and made burden on my heart, how much womanhood suffer in their life till their end. This song made great impact on me.
@tamilmani1754
@tamilmani1754 Год назад
Yes
@tamilmani1754
@tamilmani1754 Год назад
😢
@user-ks1wk6jk2l
@user-ks1wk6jk2l Год назад
மாறும் கன்னி மனம் மாறும்... கண்ணன் முகம் தேடும்... ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது.... தான் நினைத்த காதலனைச் சேர வரும்போது தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது?
@mohan1771
@mohan1771 Год назад
👌🏻👌🏻
@editorkannan
@editorkannan Год назад
1
@jmohanasundari8501
@jmohanasundari8501 Год назад
Meendum meendum ketka thudum enemiyaana paadal.
@HiHi-wh9iv
@HiHi-wh9iv Год назад
@@mohan1771🚃🌇🌉🏙
@subaidhadeen523
@subaidhadeen523 Год назад
உண்மைஉருவாகியபாமாலை தாயின்துயரமானஇன்பத்தடேகலந்
@marimuthumarimuthu7228
@marimuthumarimuthu7228 7 месяцев назад
கண்ணதாசன் புகழ்ஓங்குக
@tailor6351
@tailor6351 4 месяца назад
இந்த பாடலை கேட்டாலே எனக்கு அழுகையை வந்துரும் நான் ஒரு பெண் இந்த பாடலில் வரும் வார்த்தைகள் எனக்கு பொருந்தும் 😢
@kaderhussainkaderhussain2268
அருமையான. தலாட்டு.பாடல்
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 Год назад
யாரடா கவிஞர் யார் இசைஅமைப்பாளர் கண்ணீர் வரவலைத்த 😂❤
@saranyaram6892
@saranyaram6892 3 месяца назад
Enga amma madila padukum pothellam intha song than paduvanga.. Avanga voice ipovum yapagam iruku...😍✨
@veeranaidu3799
@veeranaidu3799 3 месяца назад
😮ZZ
Далее