Тёмный

கண்ணா கருமைநிற கண்ணா - Kanna karumai nira kanna- Tamil Film Song 

Guruvayurappa Dhasan
Подписаться 162 тыс.
Просмотров 2,7 млн
50% 1

Видеоклипы

Опубликовано:

 

26 мар 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@rajeshalagar2968
@rajeshalagar2968 4 месяца назад
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள்.....👍
@salimdeen4507
@salimdeen4507 Месяц назад
எப்பொழுதும் கேட்கலாம்
@palaniswamyswamy3116
@palaniswamyswamy3116 27 дней назад
பாடலைக் கேட்பது பெரியதல்ல அழாமல் கேட்பது மிக மிகப்பெரியது
@RVH1928
@RVH1928 21 день назад
Nanum
@ambigaspencer
@ambigaspencer 21 день назад
2024,இல்ல 2094கூட இந்த பாட்ட கேட்பார்கள்
@ArulPalanisamy
@ArulPalanisamy 8 дней назад
@thirueditz4228
@thirueditz4228 9 месяцев назад
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடலாமே...
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 4 месяца назад
2024கேட்போம்
@sivasabareesh22
@sivasabareesh22 3 года назад
2021 la yarlam intha padalai kekkurika like ka thadi viduka...
@jyothijo9326
@jyothijo9326 3 года назад
Ithinoda Malayalam song irukku
@umadeepa4632
@umadeepa4632 3 года назад
Naan
@thanark2375
@thanark2375 2 года назад
My favorite song
@vigneshrajendran8225
@vigneshrajendran8225 2 года назад
Me
@nazeers6913
@nazeers6913 Год назад
I love so much this song
@purushothamang6925
@purushothamang6925 Год назад
மருமகள் கலங்கி பாட மாமனார் சேர்ந்து கலக்குவது இனி எக்காலத்திலும் இது போன்ற உணர்வுகளை யாராலும் நடித்திட முடியாது🙏🙏🙏
@surukansurameen1605
@surukansurameen1605 2 года назад
2022இல் கேட்பவர்கள் ஒரு like போடுங்க..
@arunachalamchalam9346
@arunachalamchalam9346 Год назад
2023
@karthickdvs
@karthickdvs 3 года назад
ஒரு பெண்ணின் ஆதங்கத்தை எவ்வளவு அழகாக பாடி இருக்கிறார் கவிஞர்
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 26 дней назад
இந்தப் படம் வெளிவந்தபோது எங்களது வீட்டுப் பக்கத்தில் மிகவும் கருமை நிறம் கொண்ட ஒரு அக்கா இருந்தார்கள். அவர்களை ஒருவர் திருமணம் செய்து கொண்டார். அவரது அக்காவின் சொற்படி கேட்டு திருமணம் செய்தார். பின்பு அந்தப் பெண்ணை விட்டு விலகி விட்டார் . அப்போது எனக்கு வயது 10. நான் அந்த அண்ணனிடம் உங்கள் மனைவி எங்கே என்று கேட்டபோது அவள் நானும் ஒரு பெண் படத்தில் உள்ளவள் போல் இருப்பாள் . என்றார் நான் அந்தப் படத்தைப் பார்க்காததினால் அவர் சொன்னது புரியவில்லை . பல வருடங்கள் கழித்துதான் புரிந்தது . இப்போது அதை நினைக்கிறேன்.
@prakashavails
@prakashavails 3 года назад
3 மணி நேரத்தில் சொல்லவேண்டிய கதையை மூன்று வரியிலேயே சொல்லிடும் கவிதைக் கஞ்சன் கண்ணதாசன்..
@vigneswaran9271
@vigneswaran9271 3 года назад
ஒரே வரியில் செல்லுலார் கண்ணதாசன்
@balakirshnanr5896
@balakirshnanr5896 3 года назад
இரண்டே வரியில் மகாபாரதம் பாஞ்சாலி மானம்காக்க கையை கொடுத்தான் பாரதத்தின் போர் முடிக்க சங்கைஎடுத்தான் !! இரண்டேவரியில் ராமாயணம் கோடுபோட்டு நிற்க்கசொன்னான் சீதைநிற்க்கவில்லையே சீதைஅங்குநின்றுருந்தால் ராமன் கதையில்லையே!!
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
Talent, genius! & A. C. Thirulokachander mudhalpadam maaberum vetrippadam!
@rajsekar5299
@rajsekar5299 2 года назад
@@sivavelayutham7278 👍🙏
@rajsekar5299
@rajsekar5299 2 года назад
கவிதைக் கஞ்சன் 😄😄😄😄👍👌🙏🌹
@internetuser8448
@internetuser8448 3 года назад
எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா என்று இவள் பாடும் பொழுது மனது அழுகத்தான் செய்கிறது.
@210smni5
@210smni5 Год назад
மனம் அழத்தான் செய்கிறது
@madhurshankard
@madhurshankard Год назад
Unmai...
@ramananbangalore1
@ramananbangalore1 10 месяцев назад
ஆம். என் கண்ணீரின் ஊடே உங்களை வழி மொழி கிறேன்
@palanig5904
@palanig5904 2 месяца назад
என்ன கடன் பட்டோம் சுசீலாம்மாவுக்கு
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Год назад
💚சாட்டையால் ♥️அடிக்காமல்; 💙 ஊசியால் 💚குத்தாமல்; ♥️வைரத்தால் 💙அறுக்காமல் 💚 குடம் குடமாக ♥️ கண்ணீர் வருகிறதே 💙இறைவா! பலஹீனமா?
@kubendranmr8838
@kubendranmr8838 11 месяцев назад
Atozsupermrk😅trichy
@palanig5904
@palanig5904 2 месяца назад
சுசீலாம்மா குரல்
@senthilkumarpadayachi2276
@senthilkumarpadayachi2276 Год назад
பாடலைக் கேட்கும்போதே கண்கள் குளமாகின்றன. எழுதியவருக்கும் இசைத்தவருக்கும் பாடியவருக்கும் கோடானுகோடி வணக்கங்கள்
@musicaddict7402
@musicaddict7402 2 года назад
நான் சாகும் வரை என் நினைவில் நிலைத்து நிற்கும் பாடல்களில் ஒன்று... ஒரு பெண்ணின் ஆதங்கத்தை இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் உணர்த்த கவிஞரால் தான் முடியும்..😊 "எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா"? எப்பேற்பட்ட பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் கடவுளிடம் முறையிட வைக்கும் வரிகளில் ஒன்று..😌 ஏனென்றால் "நானும் ஒரு பெண்"..
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Год назад
A slight change in your comment: "சாகும் வரையில்" என்பதற்கு பதில் "உயிர் உள்ள வரை" என்று இருக்கலாமே! நம் positive or negative எண்ணங்கள் சிறிதும் சிதறாமல் நம் குழந்தைகள் மனங்களில் பதியும் என்கிறது விஞ்ஞானம்.
@sorubab2649
@sorubab2649 Год назад
Ll
@archanap8628
@archanap8628 Год назад
Tamil songs and the songs are
@lesliedasari6081
@lesliedasari6081 Год назад
Truly awesome song
@dr.jayaramanph.d1185
@dr.jayaramanph.d1185 Год назад
Very simple , meaningful and music and body language is wonderful .
@sundararajp3528
@sundararajp3528 Год назад
வாழ்நாளில் மறக்க முடியாத அருமையான இனிமையான பாடல்.மிக மிகவும் இனிய குரல்.
@balakirshnanr5896
@balakirshnanr5896 3 года назад
என்னைப்போல் எத்தனை பேருக்கு இப்பாடல் ஆறுதல் தந்ததோ?
@thulasikumar3573
@thulasikumar3573 3 года назад
Me too
@akashb2291
@akashb2291 2 года назад
Ennakum
@komalamharidas9034
@komalamharidas9034 2 месяца назад
​🌷🌷🌷🌷🌷o🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷o🌷🌷🌷9oo9o🥰o🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🥰🥰🥰🌷🌷🌷🥰🌷🌷o🤣🤑🤑🤑🤑🤑🤑🤑😹😹🧭🧭🧭🌁🌁🌁🚇🌇🏜️🧭🧭🏜️🏜️🎪🎪🎪🎪🎪🎪🚈🚈🚈🚈🚈🚌🚍🚍🧭🧭🧭🏖️🏜️🕑🕔🚕🛬🦼⛱️🔥🚤🚏🚦🏖️🏖️🏖️🏖️🏖️🏖️🗾🏖️🏖️🏖️🏜️🏜️🚥🚔🚥🚥
@sselvi5495
@sselvi5495 Год назад
சுசிலாம்மாவின்..இந்தமாதிரி..பாடல்கள்.இல்லைஎன்றால்..என்றோ.இறந்திருப்பேன் எனக்கு..பல.ஆண்டுகள்.முன்பு மயிலிறகால்.மருந்து.போட்ட..சுசிலாம்மா..பாடல்.கள்..கவியரசுவின்.கைவண்ணம்🤗❤
@arulnesamjeyarajan4827
@arulnesamjeyarajan4827 Год назад
Lifelong un forgatable song Stil melting the Heart
@selvakumar9448
@selvakumar9448 3 года назад
இப்படம் வெளியானதும் பல பெண்கள் விஜயகுமாரியை பாராட்டி மகிழ்ந்து ஞாபகம்
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 3 года назад
இன்று நான் கேட்டு ரசித்தேன். கருப்பாக பிறந்த பாவத்திற்கு பல பெண்கள் படும் சஙகடம் இப்பாடல்.
@krishnaseetha2984
@krishnaseetha2984 11 месяцев назад
Ring tone
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
கவிதைகளின் அரசன் பாடல்களின் பல்கலைக்கழகம் ✍🏻கவியரசு கண்ணதாசன்...
@muthumoorthy2524
@muthumoorthy2524 6 лет назад
கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை (கண்ணா...) மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா (கண்ணா...)
@dayanand2092
@dayanand2092 4 года назад
unnoda frnd ship vennoum
@malarvilli889
@malarvilli889 2 года назад
Tnc
@lillyceline454
@lillyceline454 Год назад
Ok
@user-in4or8gs8j
@user-in4or8gs8j Год назад
Ravo
@lakshmi.n1656
@lakshmi.n1656 7 месяцев назад
🎉
@RBANU
@RBANU 11 месяцев назад
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பாடல் எழுதுவதில் கண்ணதாசனை மிஞ்சிய கவிஞன் இல்லை !
@manickavasagand.a1415
@manickavasagand.a1415 5 лет назад
இந்த பாடலை கேட்டாலே புரியும் கவியரசர் காட்சிக்கு ஏற்றமாதிரி பாடல்களை எழுதுவதில் தான் கவிச்சக்கரவர்த்தி என்று உலகில் இவரை போல் பாடல்களை எவருமே கிடையாது என்பது ஆயிரம் சதவிகிதம் உண்மை
@rajeswarip9084
@rajeswarip9084 Год назад
Yes bro.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Год назад
கவிஞர் என்றாலே கண்ணதாசன் தான் ஓவர்
@geethav601
@geethav601 11 месяцев назад
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். எனது பள்ளி, கல்லூரி நாட்களில் (1960-70)எனது குடும்ப வறுமை சூழலை மறக்க வைத்த பாடல். அந்த கால கட்டத்தில் பல கருப்பு பெண்கள் சிவப்பு கணவரை பெற உதவிய பாடல். வாழ்த்துக்கள்.
@lakshmipoyyamozhi3885
@lakshmipoyyamozhi3885 2 года назад
ஆண்டவன் படைப்புகளில் கருமை நிறம் மட்டும் ஏனோ அங்கீகரிக்கப்படவில்லை.
@ganesanyes
@ganesanyes 7 лет назад
இனம் பார்த்து என்னை சேர்க்க மறந்தாய் கண்ணா, நல்ல இடம் பார்த்து சிலையாய் அமர்ந்தாய் கண்ணா.......
@balakirshnanr5896
@balakirshnanr5896 2 года назад
அன்று பாடல்களில் ஏழு ஸ்வரங்களும் முழுமையாக இருந்தது இன்று?
@grace-mk9lo
@grace-mk9lo Год назад
வேதனைபடறேன்இந்தவரிகேட்டு
@mohandoss5834
@mohandoss5834 7 лет назад
அப்பல்லாம் பாட்டுக்கள் மனதிலே நிலைக்கு ம வண்ணம் மெட்டுக்கள் அமைக்கப்பட்டன.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 года назад
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா! ... எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா!!?
@sathishbabu6243
@sathishbabu6243 4 месяца назад
கண்ணதாசன் இன்றும் நம்மோடு வாழ்கிறார்
@SathyaNarayanan-nj6iv
@SathyaNarayanan-nj6iv 3 года назад
நல்ல இடம் பார்த்து சிலையாக.... கண்ணன் என் சங்கடங்களை கேட்க முடியாமல் சிலையாக.... என்ன வார்த்தைகள். கண்ணன் தாசன் கண்ணதாசன் தான்.
@sselvi5495
@sselvi5495 Год назад
எத்தனைஅழகான.உண்மையான.கருத்துள்ளபாடல்..
@MrLESRAJ
@MrLESRAJ 8 лет назад
கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, கண்ணா.., கருமை நிறக் கண்ணா.., உன்னைக் காணாதக்.., கண்ணில்லை..யே.., உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணா..த, கண்..ணில்லையே, உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்..ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்..ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., நல்லயிடம் பார்த்து, சிலையாக, அமர்ந்தாய் கண்ணா.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, பொன்..னான.., மன..மொன்று, தந்,,தாய், கண்ணா.., அதி..ல், பூப்..போல, நினை..வொன்று, வைத்..தாய், கண்ணா.., பொன்னான.., மனமொன்று, தந்தாய், கண்ணா.., அதில், பூப்போல, நினைவொன்று, வைத்தாய், கண்ணா.., கண்..பார்க்க, முடியாமல், மறைத்தாய் கண்ணா.., கண்..பார்க்க, முடியாமல், மறைத்தாய் கண்ணா.., எந்தன் கடன் தீர்க்க.., என்..னை.., நீ.., படைத்தாய் கண்ணா.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணா..த, கண்..ணில்லையே, - Kanna karumai nira kanna - Movie:- Naanum Oru Penn (நானும் ஓரு பெண்)
@rojakanii1970
@rojakanii1970 7 лет назад
super
@vigneshwarmathivannan1237
@vigneshwarmathivannan1237 7 лет назад
Kishore M good
@vigneshwarmathivannan1237
@vigneshwarmathivannan1237 7 лет назад
les raj excellent...... My heart full blessing to you
@hemasundeep
@hemasundeep 6 лет назад
les raj thanks
@balasubramanian4343
@balasubramanian4343 6 лет назад
@ShivaKumar-oq9yt
@ShivaKumar-oq9yt 5 лет назад
சிறு வயதில் அடிக்கடி வானொலியில் கேட்டு கேட்டு எனது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். வருடம் பல கடந்தும் நெஞ்சத்தைவிட்டு நீங்கா இடத்தை பிடித்துள்ள பாடல்.
@mrinjnes8380
@mrinjnes8380 2 года назад
Good
@velammalveerappan9280
@velammalveerappan9280 Год назад
K.velammal erode
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
கண்களில் கண்ணீர் மறைக்க இமைமூடி மெய்மறந்துக் கேட்பேன் இதை ! சுதர்சனம் ஐயாவின் இனிய இசை 🎸 🎵 வென் இதயத்தை இளக்குகிறது! ப்ளூட் என்ன அருமை !! ஒருப் பெண்ணின் 👸 வேதனையைக் கூறும் கவியின் நயமானப் பாடல்!! சுசீமா ஆஹா!! விஜிமா இதிலுமேப் பேரழகியே!! என்னை உருக்கிடும் இப்பாடல் !!
@oresraj8558
@oresraj8558 Год назад
I think music s.m.subbiah naidu.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
​@@oresraj8558 இல்லைங்க ! சுதர்சணம் ஐயாதான் ! நல்லதுங்க 👸
@megalashanmugam6728
@megalashanmugam6728 Год назад
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எப்போவும் கேட்கும் பாட்டு அதில் இருக்கிற ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகா எப்ப கேட்டாலும் அந்த பாட்டு என் மனசு எப்போ கஷ்டப்படுது அப்பல்லாம் இந்த எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச லவ் திஸ் சாங்
@selvakumar-dk3ez
@selvakumar-dk3ez 4 года назад
யாரு இந்த பாடல் 2020 ல கேட்போர்
@vidyabharathi4977
@vidyabharathi4977 3 года назад
Me
@bujimathibuji5ster
@bujimathibuji5ster 3 года назад
🙋🙋🙋🙋🙋me
@shamilashamila8565
@shamilashamila8565 3 года назад
Me
@kksbaskrankks4832
@kksbaskrankks4832 3 года назад
@@shamilashamila8565 கவிஞரின் ரசிகன்
@m-y-k
@m-y-k 3 года назад
Timeless evergreen song...
@kmunisamy5461
@kmunisamy5461 Год назад
இசையின் இளவரசியின் குயில் குரலை,காலங்கள் வயதானாலும் வெறுப்பதில்லை.சுவையின் இனிமைக்கும் எல்லை இல்லை
@clementlourdes9713
@clementlourdes9713 8 лет назад
P. Shusheela is simply India's greatest singer Dr. Clement , Head of the department of English Pondicherry University
@devarpallikishore6227
@devarpallikishore6227 6 лет назад
super said sir she is such a wonderful singer her voice was mix of honey and milk and sugar any thing else iam dying fan of p susheela mam.
@vinodh2302
@vinodh2302 4 года назад
@@devarpallikishore6227 true sir. no one can ever replace her ..
@chandramohanperiasamy6414
@chandramohanperiasamy6414 8 месяцев назад
சுசீலா, இந்த உலகத்திலேயே சிறந்த பாடகி!!!!!!
@noelaruldas1152
@noelaruldas1152 Месяц назад
தான் பிறர் பார்த்து ரசிக்கும் வண்ணமாக வெள்ளையாக அழகாக இல்லையே என்ற ஏக்கத்தோடு பாடும் நபரின் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்தும் பாடல் இது! நிறம் பார்த்து வெறுப்பதையும் ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதையும் விடுத்து மனித உணர்வுகளை மதிப்போம், யாரையும் வெறுக்காது எல்லாரையும் சமமாக மதித்து நேசிப்போம். அதுதான் ஆண்டவர் விரும்பும் நற்செயல் ஆகும்.
@kins3982
@kins3982 Год назад
நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.அருமையான பாடல் .
@manojmathew5596
@manojmathew5596 3 года назад
What a marvelous song !! P. Susheela is one of the all-time great singers.
@rathakrishnan1803
@rathakrishnan1803 Год назад
எங்களை விட்டு போல் பழையபாடல்கள் அபிமானிகள்நறறையபேர் இரூக்குகோம்நாங்கள் கேட்போம்
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 2 года назад
இந்த பாடல் வரிகள்... என் மன வேதனையை காட்டுகிறது...
@aruljothi8305
@aruljothi8305 3 года назад
Krishna shines like a million stars....thou he is dark. He is love is beyond words...❤
@Muthara153
@Muthara153 Год назад
2023 ல் கேட்கிறேன் கிட்டத்தட்ட 50 வருடங்களாக கேட்கிறேன் இன்னும் 100வருடம் கேட்க ஆசை
@jeyagowri6783
@jeyagowri6783 Месяц назад
எனக்காவே பாடியதுபோல் உள்ளது அந்த கால பாடல்கள் மனித வாழ்க்கையை படம் பிடித்தார்போல் உள்ளது இது போன்றகவிஞர்கள் இனி வரமாட்டார்கள்
@shankars9248
@shankars9248 9 лет назад
அப்போது நடிகை நடிச்சாங்க. படத்துல பெண் கேரட்டருக்கு தனி இடம் உண்டு. இப்போது, தொடை, தொப்புள்,மார்பு,முதுகு, இதுவொல்லாம் காட்டுறதுக்காக மூணேமூணு பாட்டுக்கு மட்டும் வந்துட்டு காட்டுட்டு அவ்வளவுதான் அவங்க வேலை முடிந்தது.
@vinushapictures8081
@vinushapictures8081 8 лет назад
ம் ம்
@a.s.navaneethakumar2221
@a.s.navaneethakumar2221 8 лет назад
+mallika mallika correct ah sonninga malika
@arunprakash2481
@arunprakash2481 6 лет назад
it's right Mam
@parameswarytharmalingam8570
@parameswarytharmalingam8570 6 лет назад
mallika mallika pj
@malarkodinadar2980
@malarkodinadar2980 6 лет назад
mallika mallika Zzl Jkji Kkj Ghouls
@sumathysivathillainathan3956
ஆஹா...மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. யாரைத்தான் பாராட்டுவது....பாடல் எழுதியவர்யா, பாடிய சுசீலா அம்மாவா அல்லது விஜயகுமாரி அம்மாவையா? கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது...அப்பப்பா....மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Год назад
சகோதிரி நானும் பாட்டு கேட்டு வேதனை அப்பா பேர் கண்ணன் எழ்மை ஆனால் நேர்மை அதனால் நான் நன்றாக் இருக்கான் மறக்க முடியாது பாட்டு அப்பn
@ashokr6704
@ashokr6704 3 года назад
கருப்பா பிறந்த எனக்கு இது ஆறுதலான பாடல்
@arumugamenmanathuennedamel1313
@arumugamenmanathuennedamel1313 2 года назад
Karupputhan alaku
@krishnamanian
@krishnamanian Год назад
"Karumai' niRamum manathiRkum, kaNNukkun maghizhchchiyaiyE aLikkinRathu. - "M.K. Subramanian."
@ashwinsmr
@ashwinsmr Год назад
2023. இன்றும் அர்த்தம் மிகுந்து இருக்கும் பாடல்.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Год назад
💚கண்ணன்💚 💚 என்ற பெயரில் ♥️ எனக்கு எப்போதும் ♥️ஓர் ஈர்ப்பு உண்டு ♥️அடுத்த ஜென்மத்தில் ♥️ கண்ணன் ♥️ என்ற பெயரிடப்பட ♥️ வேண்டும் எனக்கு ♥️ ஆண்டவன் ♥️அருள் வேண்டும் ♥️ அதற்கு
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Год назад
என் அப்பn பேர் கண்ணன் என் அப்பா கருப்பாக இருப்பார் இந்த பாடல் நிற முறை கேட்பார் இப்போது இல்லை நான் கேட்டு அழகிறேன் திருப்பத்து ர்
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Год назад
@@dharmalingamkannan1436 Don't worry dear Mr.KD. Our fathers live in our hearts only.
@user-ml7bf1oc3c
@user-ml7bf1oc3c Год назад
என் மனைவியின் ஆத்மார்த்தமான மிகவும் பிடித்த பாடல்❤
@a.g.pongalanfernando2141
@a.g.pongalanfernando2141 Год назад
அழகு தமிழில் அந்நாட்களில் உள்ளத்தில் பதிந்த பாடல் இது. இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இப் பாடலின் சுவை மாறாது.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Год назад
ஒரு காவியத்தை கவிதையாக படைத்த கவிஞருக்கும், ஒரு சொல்லை காதினிலே கீதமாக ஒலிக்க செய்த, கவிக்குயல் சுசிலா அம்மாவுக்கும், இந்த இனிய கவிதையை, இன்ப கீதத்தை தன்னுடைய நளினமான நடிப்பாலும், கண் அசைவுகளாலும், உணர்ச்சி பூர்வமாக உணர்த்திக் காட்டிய விஜயகுமாரி அம்மாவுக்கும் கடவுளின் ஆசியும், கருணையும் கிடைக்கட்டும். 🙏
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 года назад
♥️மனம் உருகும் பாடல்♥️ ♥️ இதயம் இளகும் பாடல்♥️ ♥️61வயதை 16 ஆக்கும் பாடல்♥️
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
கண்ணதாசன் எழுதிய பாடல்களைக் கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் . கண்ணதாசன் அவர்களுக்கு எனது கோடி வணக்கங்கள் , தமிழை வளர்த்ததுக்கு எனது நன்றிகள்
@srinivasan8565
@srinivasan8565 11 месяцев назад
What a beautiful song
@Jamie_Paul
@Jamie_Paul Год назад
Such a beautiful and meaningful lyrics, susheela ma nailed it, anyone watching in 2023😍
@palaniswamyswamy3116
@palaniswamyswamy3116 8 месяцев назад
28|10| 2023 கண்ணீருடன் கேட்ட பாடல் என்கின்ற பாடம்
@kasturiswami784
@kasturiswami784 Год назад
I saw this picture when I was in college. Old is gold! I am listening to the song in 22. Do not underestimate old melodies.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 года назад
எங்கள் மனதை தொட்ட இனிமையான பாடல்.மறக்க முடியாது அம்மா அவர்களை.
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 7 месяцев назад
* நூற்றாண்டு கடந்தாலும் இனிமை மாறாது...!இளமை குன்றாது...! தமிழ்த்தாயின் தவப்புதல்வன்...கவிமாலை வழங்கிய அந்த கவியரசனை எப்படி பாராட்டுவது ? கண்ணீரால் பாதம் கழுவுகிறேன் !
@Nagarajan-lk8ez
@Nagarajan-lk8ez 8 месяцев назад
இந்த படம் மூலம் கிடைக்கும் பாடல் உருகி பநடிக்கும்விஜயகுமாரிஎக்ஸலன்ட்வெரிகுட்காம்பினேசன்🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😂😂😂😂😂❤❤❤❤❤
@rassipillai1516
@rassipillai1516 9 месяцев назад
Heart wrenching words. Kannadhasan is the king!
@ShivaKumar-oq9yt
@ShivaKumar-oq9yt 6 лет назад
சிறு வயதில் பல முறை கேட்டு நெஞ்சத்தை நெகிழ வைத்த பாடல். இன்றும் மனதை வருடும் பாடல்.
@krishnamanian
@krishnamanian Год назад
I fully endorse your views. All the 'Face Book' members including me became extremely happy to hear this beautiful song. Tempts us to hear again and again. - "Mandakolathur Subramanian."
@Mani.Govindan
@Mani.Govindan Год назад
உணர்ச்சி பிரவாக வெள்ளத்தில் கண்ணதாசன், விஜயகுமாரி மற்றும் சுசீலா அவர்கள் மிகப் பெரிய உச்சத்தை தொட்டு விட்டார்கள். உலகத்திலுள்ள கருமையான அக்காக்களுக்காக சிறுவயதில் குக்கிராமத் திரையரங்கில் அழுத அழுகை பசுமரத்தாணி போல் இன்றும் நினைவில் உள்ளது. ஆத்மபந்தம் ஏற்படுத்தியதால் இந்த பாடல் அழியாது ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும் புதுப்புது பொலிவோடு ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் ஏற்றிருக்கும். அறுபதுகளின் சினிமா பைத்தியங்கள் கர்வம் கொள்ளலாம்.
@thamaraikannan4787
@thamaraikannan4787 8 лет назад
And also same " மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., நல்லயிடம் பார்த்து, சிலையாக, அமர்ந்தாய் கண்ணா.., " woow !!! awesome :) :)
@thamaraikannan4787
@thamaraikannan4787 7 лет назад
Thank you very much.. Post that song
@siva2winworld
@siva2winworld 7 лет назад
Thamarai Kannan great
@arockiadoss6379
@arockiadoss6379 6 лет назад
Thamarai Kannan the
@karthicpk1363
@karthicpk1363 5 лет назад
Thamarai Kannan 💐
@ammusankar4425
@ammusankar4425 5 лет назад
It's seems my life
@seshamanivamanan8208
@seshamanivamanan8208 Год назад
Classic song. Evergreen and haunting the memories. Rendering par excellent by Suseela Amma! Thanks for sharing 🙏🏻🙏🏻
@KalaiKalai-vd8ju
@KalaiKalai-vd8ju 2 года назад
கண்ணண் எனக்கு பிடித்த பெயர்🥳🥳🥳🤩🤩🤩🤩🥰🥰🥰
@ambalavanant
@ambalavanant 4 года назад
The pain is so beautifully conveyed to the audience by Suseela
@bluerobin7583
@bluerobin7583 3 года назад
Such an amazing acting for such beautiful lyrics from the heart...... She even has perfect timing to take breaths between lines while focusing on such emotional acting.... The class of yesteryear actors can be matched by extremely very few present generation actors.... Tons to learn.....
@user-tm7ur5hy9p
@user-tm7ur5hy9p Год назад
என் இறுதியிலும் இப்பாடல் கேட்க ஆசை
@suryak.a3714
@suryak.a3714 3 года назад
My Mother usually sing this song,when I was kid ,hv with liver tumour, god healed 🙏🙏,when I here this song I remember my mother and I cry😥😥
@malarkodi7807
@malarkodi7807 5 лет назад
My life can relate to this song... Feeling Lonely even surrounded by loved ones ...
@Dsvkd
@Dsvkd 4 года назад
Then they are not your loved one's...don't fool yourself
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 года назад
Tamil dictionary queen.. singing.. she is like Tamil sangam.. no one is able to pronounce like her..till now
@raveenagunasekaran
@raveenagunasekaran 2 года назад
Who came on 2022🤩... always old is gold 🎶
@MuruganReady-rb1me
@MuruganReady-rb1me Месяц назад
Ennaku ulakathula piticha pattu than remba tq 🎉🎉🎉🎉
@ShanguChakraGadhaPadmam
@ShanguChakraGadhaPadmam 6 лет назад
Gana Saraswathi P Susheelaji's Unparalleled Divine Vocals! None before her and None After......
@chandrahasan9383
@chandrahasan9383 6 лет назад
Yes, You are right
@originalpauper
@originalpauper 6 лет назад
While I agree with you at the outset, I can't help thinking about Jikki.
@devarpallikishore6227
@devarpallikishore6227 6 лет назад
yes u are 200% correct .
@devarpallikishore6227
@devarpallikishore6227 6 лет назад
sir P susheela can only sing these kind of songs other singers can not they cannot even sing level of 10% of P susheela she has such beatiful and honey well tarined classical singer have very clarity and sweet ness and good prounciation no body have that why she was prefered for many music directors.
@anantsarma7895
@anantsarma7895 Год назад
Yes
@mvvenkataraman
@mvvenkataraman 8 лет назад
Kanna- Black colored Kanna You are unseen by no eyes You are rejected by none Sighting and hating is none Seeing me, none can bear Seeing my heart and rejecting Before them You created me Kanna Seeing my color and hating Before them You gave me Kanna Seeing my people for me joining You forgot to do Kanna A fine place you found As a statue you sat Kanna A golden heart, You gave Kanna A flower-like thought You kept there Kanna Eye can't enjoy seeing Like that you hid Kanna To settle what debt You created me Kanna? mvvenkataraman
@mubarrakapt2181
@mubarrakapt2181 6 лет назад
mv venkataraman qswaaaaaassewqwssaaa
@sakthis8754
@sakthis8754 6 лет назад
mv venkataraman ....super 👍👏👏👏👏👏👏👏👏
@reemathulsythulsy2944
@reemathulsythulsy2944 5 лет назад
Realy Awesome... Amaizing
@AJ-tv7td
@AJ-tv7td 5 лет назад
@@reemathulsythulsy2944 thanks for the wonderful translation.
@thanark2375
@thanark2375 2 года назад
Beautiful 🙏
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 7 месяцев назад
நானும் கருப்புதான் அதான் உண்மையான அழகு
@sungdichippachippy3407
@sungdichippachippy3407 7 лет назад
dedicated to all the black skinned angels who were rejected for matrimony by guys because of skin colour
@ravimenon511
@ravimenon511 6 лет назад
Sungdichippa Chippy ...dark skin is the original colour of Dravidians. Geographically they're to be dark. All fair skins are mixture of aryans bro. I married a lovely dark skin angel.....
@KumarKumar-ru4su
@KumarKumar-ru4su 6 лет назад
+Ravi Menon 9k
@mubarakbatcha8312
@mubarakbatcha8312 5 лет назад
;:87776)78;:967:)::;;:))::::;:)., =))
@ramjiwt8
@ramjiwt8 4 года назад
How about a fair skinned person ridiculed for his natural skin colored and bullied tortured and brutally beaten and rendered a subhuman outcast by his entire family. It works both ways.
@thozharpandian8052
@thozharpandian8052 4 года назад
Raam R. R. True. But it isn’t common. That is why the internet police who, rightly, pour scorn at people ridiculing dark skinned people stay mum at people who make fun of short people, calling them dwarfs, Lilliputians, etc. If if is wrong to mock one’s color, it is equally wrong to mock one’s height too. But, it isn’t taken seriously
@ajantank.g905
@ajantank.g905 6 лет назад
சர்வமும் என்னுள் அடக்கம்--கண்ணன்.
@AudaciousPooja
@AudaciousPooja 2 года назад
Sarvam Krishnaarpanam❤️❤️❤️❤️
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Год назад
♥️Tears... Tears... Tears...♥️ ♥️ Nothing but tears♥️
@venthanben4456
@venthanben4456 Год назад
Im still listening this song in 2023...such a unbelievable song composed..lyrics so deeply.
@sukiakka
@sukiakka 6 лет назад
Tears in my eyes.. Kannadasan's lyrics, Susharshan's music, P.Susheela's voice top notch.. along with the actress bring out the best to describe the situation. How come P.Susheela didn't get national award for this song ?
@vivosamsung3020
@vivosamsung3020 2 года назад
Ya wen song is played fr childhood i cry now 75 yrs old i wil cry harekrsna Parvathi
@g3aarushi
@g3aarushi 5 лет назад
When I listen to this.. takes me to old memories when my mother sings this song to put me to sleep. That time I never understood the meaning as I was too young... but the emotions still stays now. Love this song.
@anandanbharathi9511
@anandanbharathi9511 4 года назад
My mother also singing this song several times at night to my sleep at childhood. Heart melt always such a great painful song....
@karthykeyan626
@karthykeyan626 2 года назад
Same here during childhood times THEN KINNAM in Jaya tv morning 7 to 9 they use to telecast all old songs, since my mom is great fan of old song we grew up hearing all these songs we ask mom to sing these songs at all the time. My mom used to sing chinna payale chinna payale song to make me sleep🥰🥰
@dillibabusrdyillibabu4372
@dillibabusrdyillibabu4372 2 года назад
கண்னுடையகண்னன்பாா்பதெப்போதோ
@rprakash2336
@rprakash2336 Год назад
கண்ணதாசனும் -திரைப்பாடலும் ************************************************** ஒருசமயம் சுவாமி விவேகானந்தர்பற்றிய ஒரு புத்தகத்தை கண்ணதாசன் தேடிக்கொண்டிருந்தார். அதுபற்றி ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள தனக்குத் தெரிந்த ஸ்வாமிகளிடம் சொல்லியிருந்தாராம் . கண்ணதாசன் வந்துவிட்டார். அங்கே தரை விரிப்பில் அமர்ந்து இருக்கிறார். ஒரு முப்பது பேர் காத்து இருக்கிறார்கள் அவரை சுற்றி பாட்டுக்காக; இந்த அறைக்கு வெளியே சிகப்பு விளக்கு எரிகிறது . வெளி ஆட்கள் உள்ளே வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க . அப்போது ஒருத்தர் கண்ணதாசனை காண வருகிறார் . அவரை வெளியே இருக்க சொல்லிவிட்டார்கள் . இப்போது நாம் உள்ளே சென்று பார்ப்போம் படத்தின் கதை ; சூழல் டைரக்டர் சொல்ல , அங்கே ஒரு பாடல் வேண்டும் .சுதர்சன் பல்லவிக்கான இசைமெட்டை சொல்கிறார். கவிஞர் இரண்டு நிமிடம் யோசனை செய்கிறார். ஒன்றும் பிடிபடவில்லையாம் . சுதர்சனை கூப்பிட்டு ,'எதுவும் தோணலை, நாளைக்கு பாத்துக்கலாம் ' என்று சொல்லிவிடுகிறார் . சுதர்சனும், இசை கலைஞர்களிடம், போகலாம் என்று சொல்ல, அவர்கள் புறப்பட தயார் ஆகிறார்கள். அப்போது தபேலா வாசிப்பவர், 'என்னண்ணே,முப்பதுபேரை ,டிபன் ,காபி எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டி வந்திருக்கோம்,...இவரு சர்வ சாதாரணமா, 'எதுவும் தோணலை ...நாளைக்கு ...பாக்கலாம்னு சொல்றார் ' என்று கீழ்க்குரலில் சொல்லியிருக்கிறார் ' டேய், அவரைப்பத்தி உனக்குத் தெரியாது. அவருக்கு மனசு போகலேன்னா , இரண்டு வார்த்தை எழுதிக்கூட வாங்கமுடியாது ...எனக்கு அவரை பத்தி நல்லாத் தெரியும் ,நீ கிளம்பு ' என்று சொல்லி நகர்கிறார். வாசலில், சிகப்பு விளக்கு மாறி, பச்சை விளக்கு எரிகிறது . கண்ணதாசனை காண வந்தவரிடம், 'சார், நீங்க உள்ளே போகலாம் ; என்று கதவை திறந்து விடுகிறார். அவர் நேராக, கண்ணதாசனிடம் சென்று ,'ஸ்வாமிகளிடம்,இந்த , புத்தகம் கேட்டிருந்தீர்களாம், உங்களிடம் நேரில் கொடுத்து வரச்சொன்னார் ' என்று புத்தகத்தை கொடுத்தார். அது ஒரு பழைய புத்தகம் . அவரும் எங்கோ தேடி, புதிதாக, பைண்டிங் செய்து கொடுத்து அனுப்பி இருந்தார்.புத்தகம் பழையது என்பதால், மேல் அட்டைக்கு பதிலாக, கருப்பு காலி கிளாத் ஒட்டி பைண்டிங் செய்யப்பட்டு இருந்தது. கண்ணதாசன், அந்த கருப்பு புத்தகத்தை கையில் வாங்கினார் , பிரிக்கக் கூட இல்லை . அப்போது ஒரு மாயை நடந்தது ' ஏம்பா, இங்கே, வா, அந்த பல்லவி சந்தம் சொல்லு,' என்று சுதர்சனை சொல்ல வைத்தார். சுதர்சன் சொல்லி முடித்ததும், அருவி போல வார்த்தைகள் வந்து கொட்டியது படம்: நானும் ஒரு பெண் பாடல்; 'கண்ணா கருமை நிறக்கண்ணா..' இசை ; ஆர் சுதர்சன் "கண்ணா, கருமை நிறக்கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே உன் மறுப்பாரில்லை,கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை ..." சரியா இருக்கா பாரு,என்று சொல்ல, 'அண்ணே,ரொம்ப நல்லா வந்திருக்கு என்று சுதர்சன் மகிழ்ந்து பாடுகிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் கவிஞர் கிட்டத்தட்ட பாடல் முழுதும் தந்துவிட்டாராம் . சற்று அமைதி கலைய, சுதர்சன், அந்த தபேலா வாசிப்பவரை பார்த்தாராம் . அவர்,'அண்ணே, தெரியாம சொல்லிட்டேன், இவர் மனுஷன் இல்லை, தெய்வம் ; என்றாராம் . எத்தனை காலம் கடந்தாலும் அழியாத பாடல் . அந்த கார்மேக வண்ணன் கண்ணனே வந்து அடி எடுத்துக்கொடுத்த பாடல் இது . திரைப்பட பாடலில் கண்ணதாசன் ஒரு சகாப்தம்; பல பாடல் உருவாக இது போல நிகழ்வு, ஒரு அனுபவம் என்று இருந்ததால், பாடல்கள் சாகாவரம் பெற்று இன்றும் உலா வந்துகொண்டிருக்கிறது இதில் உள்ள ஒரு வரிதான் என்னை பாதித்தது . நாட்டில் எவருக்குமே நல்லது செய்யாது, அவர்கள் மட்டும் , சொத்து சுகம் சேர்ப்பது என்று இருப்போர்க்கு என்று கவிஞர் இந்த வரிகளை எழுதினாரோ ? 'எந்தக்கடன் தீர்க்க எனை நீ படைத்தாய் கண்ணா '(எந்தக்கடன் தீர்க்க இவர்களை எல்லாம் படைத்தான் இறைவா ? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது ) கூடவே பாடலுக்கு உயிர் கொடுத்த பி சுசீலா, அதற்கு திரையில் நடத்தி காட்டிய விஜயகுமாரி, திரை உலகில் என்றுமே ஈடுசெய்ய முடியாத எஸ். வி ரங்காராவ் ,சுப்பையா என இவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் .
@ramusabhapathy2424
@ramusabhapathy2424 3 месяца назад
Excellent song. Vijaykumai, Ranga Rao and S. V. Subbiaha. It is a treat to watch them acting. Very much doubt whether we can see actors of such caliber - S. S. Ramu - Senior Citizen.
@jayanthibala9877
@jayanthibala9877 4 года назад
P. Suseela's voice mesmerising
@janakiramansrinivasan7904
@janakiramansrinivasan7904 Год назад
கண்களை கசிய வைக்கும் காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசனின் பாடல். சுதர்சனம் ஐயாவின் இசையும் அற்புதம். விஜயகுமாரி அம்மாவின் நடிப்பு கண்களை குளமாக்குகிறது. இது போன்ற படங்கள் இனி வரவே வராது.
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Год назад
இந்த பாடல் கேட்கும் போது கண்ணிர் வருகிறது என் அப்பா பேர் கண்ணன் என் அப்பா இல்லை நான் என்ன செய்வேன் Uாட்டு படம் அப்பா எ க்கு பிடிக்கும்
@cvelu9896
@cvelu9896 Год назад
Meaningful song that can melt even a rock.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 года назад
கண்ணதாசன் கவிதையில் கரைந்து போவோம்.... வாங்க..
@rajendranpm2045
@rajendranpm2045 7 месяцев назад
60years..old..song..wow..music...nice.
@somusundaram8029
@somusundaram8029 6 лет назад
கண்ணதாசன் Msv P சுசிலா இவர்கள் இனைந்து தமிழ் திரை இசைக்கு தந்த பொற்கால பாடல்களில் முத்ன்மையான பாடல் இது
@mariabeno7302
@mariabeno7302 6 лет назад
somu sundaram sir music director of the song R Sudharsanam Beno Fernando
@kvlakshminarasimhanchennai1701
@kvlakshminarasimhanchennai1701 4 года назад
This song has a deeprooted meaning.It is message dwells on karmic effects .Kadan Theerka .We always feel for all the woes and pains in our life and living but failed to apprecaite the core reasons .It is past karma which is haunting us now ....in Shakespearian terms ,the evil she /he did lived after her/him.Kannadasan can never be or should be compared to any one .Pl
@raghavanmk7751
@raghavanmk7751 Месяц назад
மிக அருமையான பாடல் கண்ணதாசன்,சுசிலா அம்மா இசை அமைத்த சுதர்சனம் அனைவரும் மறக்க முடியாதவர்கள்
@aravinth8879
@aravinth8879 Год назад
2௦22 லும் இதை கேட்டு இன்புறுவோர் ஆயிரம் ஆயிரம் உண்டு.
@vaidhyanathanrajagopal4316
@vaidhyanathanrajagopal4316 Год назад
என்றும் இனிமையான பாடல்
@bhavani80
@bhavani80 5 лет назад
I remember how I cried for this song when I saw this film in my childhood days... Nice message it carries.
@christinamahtina2308
@christinamahtina2308 2 года назад
💗
@manivanans1891
@manivanans1891 2 года назад
@laxminagaswmilaxmi4021
@laxminagaswmilaxmi4021 4 месяца назад
அந்த காலங்களில் பாடல்களின் வரிகள் கேட்க அருமையாகவும் அர்த்தமாகவும் இருக்கும்
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl День назад
அருமையான.பாடல்.மறக்கவே.முடியாது.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 5 лет назад
❌மனதை அரித்த, இதயங்களை அசைத்த ஒரு சில பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது. இந்தப் பாடலை (நான் உள்பட) கருமைநிறமான என் நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.❌
@madhangopal2207
@madhangopal2207 4 года назад
Lyrics, music, voice, picturisation and action by the artists make the song evergreen. Hats off
@siddharthansingaram8999
@siddharthansingaram8999 3 месяца назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@lesliedasari6081
@lesliedasari6081 Год назад
I seen this movie when I was younger, awesome movie & song , thank you Jesus.
Далее
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
What turned out better to repeat? #tiktok
00:16
Просмотров 1,8 млн
меня не было еще год
08:33
Просмотров 2,7 млн
Kanna Karumai Nirakanna by Gowri
5:49
Просмотров 628 тыс.
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,2 млн
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
Просмотров 2,2 млн
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 640 тыс.