Тёмный

காலிஃபிளவர் 65 | Gobi 65 In Tamil | Cauliflower Fry | Veg Starter | Snack Recipes | Street Food | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 129 тыс.
50% 1

காலிஃபிளவர் 65 | Gobi 65 In Tamil | Cauliflower Fry | Veg Starter | Snack Recipes | Street Food |
#gobi65 #காலிஃபிளவர்65 #cauliflower65 #cauliflowerfry #gobimanchurian #gobi65recipe #ghobi65 #vegstarter #starterrecipe #snacks #snacksrecipe #cauliflowerrecipes #streetfood #gobhi65 #gobimasalafry #gobi #cauliflower #restaurantstylegobi65 #gobi65intamil #cauliflower65intamil #easysnacks #teatimesnacks #friedsnacks #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Gobi 65: • Gobi 65 | Cauliflower ...
Our Other Recipes:
காலிஃபிளவர் புலாவ்: • காலிஃபிளவர் புலாவ் | C...
காலிஃபிளவர் ஸ்வீட் சில்லி சாஸ்: • காலிஃபிளவர் ஸ்வீட் சில...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
காலிஃபிளவர் 65
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் - 2
தண்ணீர்
உப்பு
கடலைமாவு - 1/4 கப்
சோளமாவு - 1/2 கப்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய்
டொமேட்டோ கெட்சப் - 2 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பொரித்த கறிவேப்பிலை
பொரித்த பச்சை மிளகாய்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
2. பிறகு நறுக்கிய காலிஃபிளவர் சேர்த்து 4 நிமிடம் கொதிக்கவிட்டு, வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
3. மற்றோரு பாத்திரத்தில் கடலை மாவு, சோளமாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
4. அடுத்து கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் காலிஃபிளவர் மாவில் தோய்த்து போடவும்.
5. பொன்னிறம் ஆகும் வரை போர்த்து எடுக்கவும்.
6. மற்றோரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் டொமட்டோ கெட்சப், சில்லி சாஸ், சோயா சாஸ், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு பொரித்த காலிஃபிளவர் சேர்த்து கலந்துகொள்ளவும்.
8. கடைசியாக பொரித்த கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
9. காலிஃபிளவர் 65 தயார்!
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

27 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@freshdrizzles6479
@freshdrizzles6479 2 года назад
Mam finally I have become a big fan of yours and ur cooking 🤗
@kavikavi3694
@kavikavi3694 2 года назад
Woow wat beauty and super .ur dish mam.
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 года назад
Last ah neenka senjathu new step mam colourful gobi 65 yummy taste😋😋
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 года назад
Wow awesome restaurant style mam 👌
@hariharan3418
@hariharan3418 2 года назад
My favorite dish
@logeshwari5085
@logeshwari5085 2 года назад
Really I will try this mam.
@manimegalaisuresh8793
@manimegalaisuresh8793 2 года назад
Super mam I will try
@Rameshkumar-zy5xs
@Rameshkumar-zy5xs 2 года назад
What a cooking nice
@m.parameshwarim.p8315
@m.parameshwarim.p8315 2 года назад
First view akka advance diwali nalvalthukal 🧨🧨🧨🧨
@d.gayathiriramanathan9616
@d.gayathiriramanathan9616 2 года назад
Wow super
@RahathRecipes
@RahathRecipes 2 года назад
Very nice 👌🏻
@kanakams2684
@kanakams2684 2 года назад
Wow 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@sivamani4616
@sivamani4616 2 года назад
Your style of cooking is very differ from others....😋😋
@jeyaprakashmh9830
@jeyaprakashmh9830 2 года назад
Superb
@esamusachannel7199
@esamusachannel7199 2 года назад
Nice patuyar
@kanakams2684
@kanakams2684 2 года назад
Eummy I am favourite to this aunty
@sathikbasha7994
@sathikbasha7994 Год назад
I tried this one very tasty thank you for your video
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Great ...stay connected
@monicabeulah7826
@monicabeulah7826 2 года назад
Mam now ur looking slim and gorgeous any weight loss tips😊
@Fathimajohn23
@Fathimajohn23 2 года назад
Mam i m ur fan ...can u suggest me any healthy colour option for some kinds of foods...like kesari...etc..etc...
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
saffron
@senthurrithik8718
@senthurrithik8718 2 года назад
Advance happy diwali ka☺
@mahalakshmichindhu5903
@mahalakshmichindhu5903 2 года назад
I tried today...so yummy 😋mam.... Sunday lockdown cauliflower 💗
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Enjoy...keep watching
@rsheeba6025
@rsheeba6025 2 года назад
Super 😊😊😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thank you so much 😀
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 Год назад
Yummy ka
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thank you
@arulranjaniarulranjani7996
@arulranjaniarulranjani7996 2 года назад
1st comment
@arulranjaniarulranjani7996
@arulranjaniarulranjani7996 2 года назад
1st view
@dharanirockets
@dharanirockets 2 года назад
Akka age koranjite vardhu ! Ena secret ka?
@ruthidevi4623
@ruthidevi4623 Год назад
Pls put the recipe in English. Cause I can't read tamil. I'm from Malaysia. I like Yr recipes n also tried the one u wrote in English or I write the recipe when I put the ingredients
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
please watch our English Channel @HomeCookingShow
@sajithkathiresan1372
@sajithkathiresan1372 2 года назад
.
@biotechnology2701
@biotechnology2701 2 года назад
A
@shravanscollectionspro
@shravanscollectionspro 2 года назад
Mam where are you buying your chudis?and receipe serving dishes
@thamilr5173
@thamilr5173 Год назад
This is not cauliflower 65..
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
Далее
Flo Rida - Whistle НА РУССКОМ 😂🔥
00:29
Alia's Baby shower vlog - Part : 2 |   Irfan's View❤
19:49
Головоломка от дедушки🔥
0:31
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Просмотров 71 млн