அருமையான சமையல் குறிப்புகள் பதிவு செய்து காண்பிக்கும் போது உங்கள் வீட்டில் பிறந்து இருக்கலாமே.என.தோனுது. சூப்பர் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் இந்த வீடியோ. 👍👍👍👍👍👌👌👌
Ungala video paarthutha enga anni samaiche palagunanga exactly indha cauliflower kuruma romba arumaya vaipanga thank solanumnu thonuchu adha indha video thedi soldran thank you mam we don’t forget 🤩
ஹலோ சிஸ்டர் உங்கள் வீடியோ இன்றுதான் பார்த்தேன். காலிபிளவர் குழம்பு செய்வது எப்படி என்று. நீங்க சொன்ன மாதிரி செய்தேன் மிகவும் அருமையாக ருசியாக இருந்தது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. நன்றி சிஸ்டர்❤❤🙏🙏
Good after noon mam yes mouth watering recipe athuvum yengal kavi mam kai vanntthil simple takkunnu etc. Wooow mam lunch sooper yengal recipe ennum sooper thankyou mam
Na ipa idhu tha pani irukan mam Super ah vandhu iruku Unga samayal pathu tha onu ona try panran mam Super ah vandhu iruku En payanku romba pudichi iruku mam Thank you so much mam
All your resipies are really delicious and so easy to make thank you for taking so much of time and interest and sharing it with us you are really great God bless you dear.