Тёмный
No video :(

அவியல் இப்படி மிகச்சுவையாக செஞ்சு அசத்துங்க/Avial recipe/mixed vegetable curry/Avial for adai, rice 

Kavitha Samayalarai கவிதா சமையலறை
Просмотров 4,8 млн
50% 1

#Avial #kavithasamayalarai #Avialrecipe #availrecipeintamil #onamspecialrecipe #mixedvegetablecurry
#onamsadyarecipe#onam #vegetablestew #mixedvegetablecoconutcurry
#avialrecipe #Kavithasamayalarai
Ingredients needed
Raw banana. 1
Carrot 2
Drumstick. 1
Beans 10
Yam 150 gm
Kothavarai (cluster beans) 10
Avaraikai ( bread beans ) 10
White pumpkin 150 gm
Brinjal 3
Coconut 1
Green chillies 5
Cumin seeds 1 spoon
Salt
Turmeric powder 1/2spoon
Coconut oil 3 spoons
Few Curry leaves
Link for cookware used
Home centre bamboo cutting board amzn.to/2Vphs7T
Knife amzn.to/3ymZ3qu
Nirali nonstick cookware amzn.to/2WMYqsj
Panasonic mixie amzn.to/3yws7Mk
amzn.to/3lGBG7E
Links for
Brass kadai amzn.to/3gJHSXo
Stainless steel idly kadai amzn.to/34nEX3o
Prestige nonstick cookwares amzn.to/3668Zrb
Ultra diet cooker 3 litre amzn.to/2LsdYcw
Ultra diet cooker 5 litre amzn.to/38902hr
Ultra diet cooker 8 litre amzn.to/2qvhmMD
Ultra stainless steel cooker 5.5 litre amzn.to/3434R8R
Ultra stainless steel cooker 4 litre amzn.to/36cqftG
Iron tawa amzn.to/2OPIj6Y
Futura Anodised kadai amzn.to/2KUCp27
Panasonic mixie amzn.to/33cmhA3
Iron kadai amzn.to/2DlGZSD
Ultra stainless steel cooker amzn.to/37Nhfg6
Ultra grinder amzn.to/2Q9pnRA
Ultra fast grind amzn.to/2CyLvwX
Stainless steel kadai amzn.to/36QO5Mu
Stainless steel idly pot amzn.to/2NUeGQe
Hawkins futura dosa tawa amzn.to/2NS7vrK
Iron dosakal amzn.to/34THQGf
Vinod stainless steel cookwares amzn.to/2C0kl1O
Vinod stainless steel 3pcs cookwares amzn.to/2N1X31y
Vinod stainless steel 2 piece cookwares amzn.to/34jZItn
Panasonic mixie amzn.to/33cmhA3
Serving bowls with tray amzn.to/2N95sAi
Mini uthappam pan amzn.to/2pAxrQC
Brass serve wares amzn.to/2FrExyB
Brass serve wares bucket amzn.to/31SVnxE
Brass serving pan with handle amzn.to/2Y3ld10
Brass coated handi Casserole amzn.to/2EybybB
Copper colour coated bowls with tray amzn.to/32gyrZn
Links for
Chutney recipes • chutney recipes
Non veg recipes • Non veg recipes
Kulambu, gravy ,chutney recipes • Kulambu, chutney, grav...
Rasam recipes • Rasam recipes
Egg recipes • Egg recipes
Chutney recipes • chutney recipes
Recipes for breakfast and dinner • Recipes for breakfast ...
Masala podi recipes • Masala podis
Home designing and organising • Home designing and org...
Sweets and snacks recipes • Sweets and snacks
Variety rice recipes • Variety rice
Shopping haul videos • Shopping haul
Contact details
kavithasamayalarai.official@gmail.com

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@Etilitygaming
@Etilitygaming 2 года назад
நான் காவல் துறையில் வேலை 17 வருடமாக வேலைசெய்து வருகிறேன் தற்பொழுது ஒரு panishment காரணமாக வீட்டில் இருக்கிறேன் .....இபொழுது தான் உங்களது அவியலை வைத்தேன் எனது மனைவி கேட்டாங்க எப்படி இப்படி சூப்பர் ரா சமைகிரீங்க என்று.......எங்க அம்மா சொல்லி கொடுத்தது என்று சொல்லி விட்டேன்..........உங்களால் நான் எனது மன வேதனையை மறந்து சமைக்க கற்று கொள்கிறேன்❤️❤️
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
🙏🏻நல்லதே நடக்கும். மிக்க நன்றி😊🙏🏻
@googlegame2003
@googlegame2003 11 месяцев назад
9!QZZZ
@mariappanganapathi5224
@mariappanganapathi5224 11 месяцев назад
Super super❤
@MahaLakshmi-gl6br
@MahaLakshmi-gl6br 11 месяцев назад
எல்லாம் நன்மைக்கே கவலைப்படாதைங்க
@gowriramkumar2209
@gowriramkumar2209 9 месяцев назад
⁰⁹
@kanakap1284
@kanakap1284 4 года назад
இப்போ இருக்கும் காலகட்டத்தில் இந்தவிதமாக காய்கள் சேர்த்த அவியல் சாப்பிடுவது குழந்தைகள் பெரியவர்களுக்கு மிக மிக நல்லது அருமைமா நன்றி 👌👌👌
@salaudeeen1932
@salaudeeen1932 4 года назад
P
@woodapple1961
@woodapple1961 3 года назад
P ccccc
@sathvikasamruthika6508
@sathvikasamruthika6508 2 года назад
Supper
@babylalitha9369
@babylalitha9369 2 года назад
qQQQq QQqqqq
@sulochanac3353
@sulochanac3353 2 года назад
V
@KavithamuthukrishnanMuthukrish
நான் இன்று அவியல் செய்து பார்த்தேன் மிக மிக அருமை
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 дня назад
மிக்க நன்றி!😊🙏
@user-qw4fg3tj1n
@user-qw4fg3tj1n Месяц назад
நீங்கள் சமைப்பது எல்லாமே நானும் செய்து பார்த்தேன் சுப்பர் 😊❤😊
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Месяц назад
மிக்க நன்றி!😊🙏
@revathis1342
@revathis1342 4 года назад
கவிதா,உங்களுடைய செய்முறை அளவுகள் ரொம்பவும் சரியாக இருக்கு.ருசியும் ரொம்ப நல்லா இருக்கு.👍👍💐💐🙏
@manoharansangeetha4190
@manoharansangeetha4190 3 года назад
Enaku romba pidikumpa veetla avarum pillaihalum sapdamatangapa but naan to day Pani sapten supera vandadupa thanks
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you 😊 🙏
@user-bq1uu6si4f
@user-bq1uu6si4f 3 года назад
நானும் செஞ்சு பார்த்தேன் இதன் சுவை மிக அருமையாக இருந்தது 😋😋😋😋
@chithrasivachithrasiva7188
@chithrasivachithrasiva7188 2 года назад
அவியல்னா இது தான் அவியல் தேங்காய் எண்ணெய் கலந்து சேர்த்து ருசியும் மனமும் அப்படி இருக்கும் 😋😋😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
மிக்க நன்றி!😊🙏
@rajagopalanv1132
@rajagopalanv1132 4 года назад
அவியலுக்கான உங்களது செயல்முறை விளக்கம் Simple and Perfect and that too in Kerala Style. Nice. கேரள மண்ணுக்கே உரித்தான, தமிழக பாரம்பரிய உணவுடன் ஒத்துப் போகக்கூடிய இன்ன பிற different VEG உணவு வகைகளை எதிர்நோக்குகிறேன். I try this next week. Thank you.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 года назад
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
மிக்க நன்றி!😊🙏
@sreedharsowmi
@sreedharsowmi Месяц назад
Akka na unga vedio pathu sambar vachen enga mamiyar super aa irukunu sonnanga ipo aviyal vaikka poren
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Месяц назад
Thank you so much 😊🙏
@akildastan6934
@akildastan6934 3 года назад
Na try panni partha semmaya iruyhichi en husband nee ipadila seiviyanu kedanga ...super ma ...thanks mam
@suganiniant5434
@suganiniant5434 3 года назад
Today Nan nenga sonna mathiriye samaichi parthen super very nice taste madam
@radhikasnair5450
@radhikasnair5450 4 года назад
Mam nanum Tamil you tubers aviyal panni pathurukken ana enga uru style varala...neenga panna aviyal than enga style vathurukku tnq so much 🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 года назад
Thank you 😊
@vidyavathimk6441
@vidyavathimk6441 3 года назад
@@kavithaSamayalarai hehemeheh
@jothimaasamayal
@jothimaasamayal Год назад
மிகவும் அருமையான அவியல் நாட்டு காய்கறிகள் கண்டிப்பாக இருக்கனும் நிங்கள செய்தது ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு மிகவும் ஆரோக்கியமானது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
மிக்க நன்றி!😊🙏
@vijimohan1753
@vijimohan1753 2 года назад
நீங்க பேசறேதே ரெம்ப அழகா இருக்கு சூப்பர் நன்றி மேடம்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
மிக்க நன்றி!😊🙏
@arunnath9895
@arunnath9895 3 года назад
எனக்கு பிடித்தமான அவியல் நன்றி
@mattricks200
@mattricks200 4 года назад
பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும், நன்றி ( என்றும் தோழமையுடன் ) பகிர்வோம்..... பயன்பெறச்செய்வோம்.............
@dharanikumar1045
@dharanikumar1045 4 года назад
Link pls
@vijayagowri4527
@vijayagowri4527 3 года назад
கவிதாம்மா நீங்க சொன்ன அளவுல அவியல் செய்தேன்.அருமையாக இருந்தது. மிக்க நன்றி. மகிழ்ச்சி 👌👌👍👍👏👏👏👏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thanks for your wonderful feedback.
@vallipmv98
@vallipmv98 3 года назад
Unga samyal Elame super...
@umawathyuma7382
@umawathyuma7382 4 года назад
சூப்பர் மேம் நன்றி இனிய மதிய வணக்கம்
@sanand8048
@sanand8048 3 года назад
Excellent mam. Any body there in Bangalore who can cook and whatever I want and give it, near Ko RaMA Mangala.
@savithriradhakrishnan3847
@savithriradhakrishnan3847 2 года назад
@@sanand8048 8
@poornimagokul5309
@poornimagokul5309 3 года назад
சிறுதானிய ரெசிபி போடுங்க mam. We are like...Super mam .
@sangeethas7819
@sangeethas7819 3 года назад
Ennaiku unga video pathu nan aviyal senchi pathean supera eruthathu vitta ellarukum roomba pidichierunthathu tq mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you 😊 🙏
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 Год назад
Today naan aviyal pannen Romba nalla irunthuchu Nantri 🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
Thank you so much for your wonderful feedback 😊🙏
@sharmivenu
@sharmivenu 3 года назад
Mam the way u explain is very crystal clear....the presentation is tempting....u make the viewers feel the beauty of cooking...great to hear
@gomathisethuramalingam1374
@gomathisethuramalingam1374 2 года назад
Pakrhi
@Selvaraj-pf4jw
@Selvaraj-pf4jw Год назад
@@gomathisethuramalingam1374 fj oncc years well all?
@Damutemp
@Damutemp Год назад
Q
@shabustastekitchen5978
@shabustastekitchen5978 4 года назад
பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு அக்கா.... அருமை😋
@bareerabegum5410
@bareerabegum5410 3 года назад
Wow ..😜👌 semmy yana aviyal பார்க்கும்போதே செய்து சாப்பிட ஆவலா இருக்கு எனக்கும் இப்படி காய்கறிகள் சாப்பிட பிடிக்கும் ... உங்கள் கை.மணத்துக்கு ஒரு மாஷாஅல்லாஹ் ...வாழ்க வளமுடன் சிஸ்டர்
@rabiyabanu2668
@rabiyabanu2668 3 года назад
Thank you madam super and this
@devadoss187
@devadoss187 Год назад
அருமை அருமை சொல்லும் விதம் மிகவும் அருமை இன்று எங்கள் வீட்டில் இந்த ரெசிபி தான்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
மிக்க நன்றி!😊🙏
@pyaribegum2385
@pyaribegum2385 3 года назад
Arumayana enakku rombavum pudicha aviyal ,thank you sister
@jesudossvictor6123
@jesudossvictor6123 4 года назад
அருமையான அவியல்,,சுவையும் அருமை!!👍
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 Месяц назад
Thanks for Aviyal .... As few suggested ...kothavaraka potatoe avaraka..brinjal may be skipped ... to get normal mor kuzhambu taste
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Месяц назад
👍😊🙏
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b 8 месяцев назад
அவியல் சூப்பர் அருமையாக சுவையாக இருந்தது நன்றி 😋😋😋🤤🤤🤤👌🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 8 месяцев назад
மிக்க நன்றி!😊🙏
@subharajan563
@subharajan563 3 года назад
கன்னியகுமரி மாவட்டம் வந்து அவியல் சாப்பிட்டு பாருங்க
@suriyakannan7375
@suriyakannan7375 3 года назад
Verygood
@HurtNeverLikeEver
@HurtNeverLikeEver 3 года назад
ட்ரூ...திருநெல்வேலி சைடுதான் வேற லெவல்லருக்கும்
@geethusuresh9189
@geethusuresh9189 2 года назад
Naanum kanyakumari
@psgcnkiruthikaa5651
@psgcnkiruthikaa5651 Год назад
Kanyakumari aviyall than supera irukkum👍👍
@selvakumarmurugesan873
@selvakumarmurugesan873 Год назад
@@suriyakannan7375 ß
@suriyapraba129
@suriyapraba129 4 года назад
Mam, you explained very clear everything. Super
@lhariharanthothadri2949
@lhariharanthothadri2949 3 года назад
ஸூப்பர் கனகச்சிதமான சமயல்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
மிக்க நன்றி!😊🙏
@helenmary5124
@helenmary5124 11 месяцев назад
my favourite dish ma'am i have asked so many people about the recipe find i found it thank ma'am
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 11 месяцев назад
Thank you so much 😊🙏
@subharajan563
@subharajan563 3 года назад
அக்கா அவியல் என்றாலே கன்னியாகுமரி மாவட்டம் தான்
@sujikavya2475
@sujikavya2475 3 года назад
Inniki naan sampar aviyal appalam than vachiruken 😋😋😋😋😋
@evamithun3737
@evamithun3737 3 года назад
Super ah sonninga sis
@kanjanakandasamy3967
@kanjanakandasamy3967 4 года назад
சூப்பர்
@vanithamohan4331
@vanithamohan4331 Год назад
உங்கள் சமையல் குறிப்பு உங்கள் குரலும் அறுசுவை ஊட்டுகிறது
@chithrachandru7187
@chithrachandru7187 2 года назад
எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.எங்க அம்மா ஞாபகம் வருதே.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
மிக்க நன்றி!😊🙏
@gunak2306
@gunak2306 3 года назад
Today I tried mam it came out really well
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thanks a lot for your wonderful feedback 😊🤝
@saraswathiviji5825
@saraswathiviji5825 3 года назад
அவியல் மிகவும் அருமை தோழி... வாழ்த்துகள்
@yasmitha312
@yasmitha312 Год назад
Thank you so much இந்த ரெசிபி தெரியாம இருந்துச்சு.....
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
Thank you so much 😊🙏
@rubeenarubeena-jz4po
@rubeenarubeena-jz4po 9 месяцев назад
Sister semma supera irunthuchu Ean pasaga virumbi saptaga tq sister
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 9 месяцев назад
Thank you so much 😊🙏
@anuradhalall8906
@anuradhalall8906 3 года назад
This is the original AVIAL......nothing more nothing less ...Fantastic
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you so much 😊 🙏
@banumathivelusamy1145
@banumathivelusamy1145 4 года назад
Super mam எனக்கும் ரொம்ப பிடிக்கும் 👌
@ananthg3172
@ananthg3172 3 года назад
Zzjjzzzzzzzzzjzzzz6z6zz66zzzzzzzzzz66z666zzz6z6zzzz66zz666666
@ananthg3172
@ananthg3172 3 года назад
Zj6j666jz6zzjzz6z66lllll
@AniTha-nl4kv
@AniTha-nl4kv 4 месяца назад
Super tasty
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 месяца назад
Thank you so much😊🙏
@gokilavishnu6171
@gokilavishnu6171 2 года назад
நீங்க சொன்னது மாதிரி செய்தேன் சூப்பர். செம சூப்பர் 😴👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
மிக்க நன்றி!😊🙏
@manikandandn1655
@manikandandn1655 4 года назад
அருமையான பதிவு சூப்பர் மேடம் சும்மா ஜம்முனு இருக்குங்க
@christysakuntala9417
@christysakuntala9417 4 года назад
Super surely I will do. Thank u
@chithrajayaraman6854
@chithrajayaraman6854 2 года назад
Avial, really a good item for lunch. We prepare the same often in our home with required vegetables including use of coconut oil for additional taste.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
👍Thank you 😊🙏
@lourdukolandairaj1332
@lourdukolandairaj1332 2 года назад
Ni gtg
@MuthuLakshmi-fh2qf
@MuthuLakshmi-fh2qf Год назад
@@lourdukolandairaj1332 .
@vijaypuratchi7436
@vijaypuratchi7436 11 месяцев назад
​@@lourdukolandairaj1332ey 37
@shanthis389
@shanthis389 7 месяцев назад
​@lourdukolandairaj1332 rrrrrrrrrr4rrrrrrrrrr4rrrrrrrr 🎉xw. 🎉 🎉🎉2. 🎉2🎉😢😢nnnnnnnnnnnnnnnnnnnnnnn😊
@banupriyashanthakumar2401
@banupriyashanthakumar2401 9 месяцев назад
Rice ku side dish vekalama apadi seithal enna kulambu veipathinu koncham solunga mam
@shanthis6370
@shanthis6370 5 месяцев назад
மிக அருமை
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 месяцев назад
மிக்க நன்றி!😊🙏
@shameemabanu64
@shameemabanu64 3 года назад
Hi mam wow super 💐💐.romba nalla cook pannirukiga.enaku pakumbothe sapdanum pola irunthuchu.enakkum aviyal pidikkum mam.tq
@shameemabanu64
@shameemabanu64 3 года назад
Tq so much 💐 💐💐
@josephmadhan7951
@josephmadhan7951 3 года назад
Unga kaikarigal fresha iruthathu smaial super
@nrajeshkumar5700
@nrajeshkumar5700 4 года назад
Medam unga samayal ella veraityum pudikkum. Athellam veda neenga soldra vitham mugam kamikkam. Pandrathu over seen ellama normala ellarum parthu rasikka vaikkuringa. Very nice vazga valamudan. 👏🙌.
@sivashankar2347
@sivashankar2347 Год назад
அனைத்து காய்கறிகளும் சேர்ந்த சத்தான, நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சைவ side dish
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
மிக்க நன்றி!😊🙏
@user-om5wr9jd6p
@user-om5wr9jd6p Год назад
Without drumstick aviyal become very gud....
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
Thank you 😊🙏
@manisharmi1442
@manisharmi1442 4 года назад
Super akka semmaya irukku&Thq,🙏
@nandinikrishna123
@nandinikrishna123 4 года назад
Kavitha mam. I was thinking about Kerala avial recipe. Thanks for timely sharing.👌👍🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 года назад
Thank you 😊
@madhumithi9508
@madhumithi9508 3 года назад
Super enaku aveiya romba pudikum unka style nan try pana romba romba super
@amravi1804
@amravi1804 6 месяцев назад
Mam 3 years old video made me so excited. I will try one day as per your guidelines. Thank you so much Mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 6 месяцев назад
Thank you so much 😊🙏
@umaudhay735
@umaudhay735 4 года назад
Super mam... Tq so much ingredients description la koduthathuku 😘
@sadhanasri4856
@sadhanasri4856 3 года назад
Your voice Is like BARATHI BASKER MAM ☺👌👏
@mohideenmohideen6256
@mohideenmohideen6256 Год назад
நீங்க பேசுறது ரெம்ப அழகா இருக்கு மேடம்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
மிக்க நன்றி!😊🙏
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 года назад
amma samayal energy
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you 🙏
@subramanianiyer2731
@subramanianiyer2731 4 года назад
Kerala Aviyal::: Thank you mam for sharing your presentation with us. I am always getting full satisfaction whenever I eat aviyal with onion sambar. But we put in aviyal potato also for additional taste.
@megalasivakumar6487
@megalasivakumar6487 2 года назад
By hu
@manimegalaigopal2846
@manimegalaigopal2846 Год назад
Sssxaáxf Ò
@shakunthalag2164
@shakunthalag2164 Год назад
❤😊
@geetvenkat
@geetvenkat 3 года назад
Super...Your voice is extraordinary..
@ravikumar-ze8li
@ravikumar-ze8li 3 года назад
Ko I876ru@gmail.com
@ravikumar-ze8li
@ravikumar-ze8li 3 года назад
Namaste
@manjulam8251
@manjulam8251 3 года назад
சூப்பர் அம்மா
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
மிக்க நன்றி!😊🙏
@selvakumari338
@selvakumari338 3 года назад
Amma ungalin kural migavum azhagu
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you 😊
@sue9372
@sue9372 3 года назад
Yes it's a simple recipe..often cooked in every Kerala home. My favourite too and it goes well with fish curry if you are a non veg. Even when one pot full is cooked it disappears before you know it. 😍👍
@gomezsophia45
@gomezsophia45 Год назад
Aq
@gunavathishanmugam929
@gunavathishanmugam929 Год назад
@@gomezsophia45 8
@gunavathishanmugam929
@gunavathishanmugam929 Год назад
8
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 года назад
உருளை & சேப்பங்கிழங்கும் முக்கியம்
@dlaila7810
@dlaila7810 3 года назад
அருமையான அவியல் மா👌
@johnkannikairaj8058
@johnkannikairaj8058 4 месяца назад
Super n delicious Veg.Avial.👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 месяца назад
Thank you so much 😊🙏
@mohammedhakkimyaseen4964
@mohammedhakkimyaseen4964 3 года назад
Verynice super sister thankyou
@vimalaprasath165
@vimalaprasath165 3 года назад
Enakku romba pudicha dish intha aviyal... Super mam
@dassa1195
@dassa1195 3 года назад
காய்கறி வெட்டி கழுவலாமா
@micheldelarche3177
@micheldelarche3177 3 года назад
Thank you MA very interesting and useful. Timings and cuttings are super.
@nandhinis3250
@nandhinis3250 4 года назад
சூப்பா்.இன்றைக்கு மதியம் செய்கிறேன்...நன்றி சகோதாி.
@pushpavalli5586
@pushpavalli5586 3 года назад
செய்ததை பார்க்கும்போது உடனே சாப்பிடத்தோனுதே .
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
மிக்க நன்றி! 😊🙏
@charlesnelson4609
@charlesnelson4609 3 года назад
When you are grinding Coconut, add some Sambar onion along with Zeera. Avoid curd,instead add tamari juice.,add kaluppu. mustard seasoning is must. Ok.good.
@malathiramasubramanian9332
@malathiramasubramanian9332 2 года назад
No you should not put kadugu for aviyal.no seasoning at all.
@hey346
@hey346 2 года назад
yuck thats not even tradtnl kerala aviyal style
@villuran1977
@villuran1977 2 года назад
In my childhood days, I used to read a book "Three Men in a boat" by Jerome K Jerome. One of the most hilarious children's reads ever. In that, the author describes a dish called the "Irish Stew" in which anything and everything goes...!! In fact, a dog accompanying them picks up a dead rat and puts into the Stew...! 😀 கவிதா மே'ம், அவியலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அந்த நாவல் நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு டிஷ் "கேரளா அவியல்" நான் கொச்சியில் பாரத் டூரிஸ்ட் ஹோம் என்ற ஹோட்டலில் பல வருடங்கள் தங்கியிருக்கிறேன். முழுக்க முழுக்க சைவ உணவகம். மதிய உணவில் நான் விரும்பி உண்ணுவது தேங்காய் எண்ணெய் மணக்கும் அவியலும், பப்படமும்.... உங்களுடைய இந்த அவியல் சிறிதளவும் மாற்றமின்றி அதே அவியலை நினைவூட்டுகிறது... வாழ்க உங்கள் கைத்திறன். வளர்க உங்கள் சமையற்கலைத்திறன். நன்றி. 👌✌️👏👍💐🌹🌺🙏🙂
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கும், கனிவுமிக்க வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்😊🙏🙏
@joisonjanes7756
@joisonjanes7756 2 года назад
Thank you. God bless you
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
Thank you so much 😊 🙏
@angellawrance446
@angellawrance446 Год назад
Aviyal ental keralathan Kerala kalyana sathya sappittal Chema test sappittu mudicha piraku kail manam poka koncha neram akum kerala kalyanthukku Vanke sappittu parunka thiruvanantha puram kalyana samayal supper
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
👍Thank you so much 😊🙏
@karthikapriyamurugesan1174
@karthikapriyamurugesan1174 4 года назад
Semma mam
@krishnamoorthy7917
@krishnamoorthy7917 3 года назад
My favorite recipie aviyaal
@noorjahansiddiq8151
@noorjahansiddiq8151 3 года назад
Na today aviyal try pannom super vera level
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you so much 😊 🙏
@ArunAshok-cv2pp
@ArunAshok-cv2pp 4 месяца назад
Super
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 месяца назад
Thank you 😊🙏
@solomon.a9073
@solomon.a9073 3 года назад
Solid and healthy recipe thank you for your goodness
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
Thank you 😊
@sakubayrs161
@sakubayrs161 2 года назад
@@kavithaSamayalarai jk He
@mleela3087
@mleela3087 3 года назад
Mangai must,curd,coconut oil must for Thirunelveli avial?
@kinghorse3063
@kinghorse3063 2 года назад
எனக்குபிடித்த‌அவியல்பார்த்தாளே சாப்பிடத்தூண்டும் மணம் சுண்டியிழுக்கும் சுவை
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 года назад
மிக்க நன்றி!😊🙏
@vijayalakahmigv1351
@vijayalakahmigv1351 Месяц назад
சூப்பர் அவியல் ரெசிபி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Месяц назад
மிக்க நன்றி!😊🙏
@radhamurthy4876
@radhamurthy4876 3 года назад
Perfect Kerala Aviyal 👌👌🌺👌🌹
@selvankitchen
@selvankitchen 4 года назад
நன்றி கவிதா
@selvankitchen
@selvankitchen 4 года назад
நன்றி
@kuttiammals673
@kuttiammals673 3 года назад
எனக்கும் அவியல் ரொம்ப பிடிக்கும்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 года назад
மிக்க நன்றி!😊🙏
@williamlne4182
@williamlne4182 3 года назад
Mam unga samayai arumi. Unga voice super
@ramasubramanimani6393
@ramasubramanimani6393 3 года назад
Ippadi than nanum seiven kanyakumari district
@s.j.jeganathans.j.jeganath8440
@s.j.jeganathans.j.jeganath8440 4 года назад
எனக்குப்பிடித்த‌அவியல்
@umytc8801
@umytc8801 4 года назад
Thanks
@mangalesp3351
@mangalesp3351 4 года назад
Onka Kai alaga irukku Sis
@shanthisha2942
@shanthisha2942 3 года назад
Romba alaga pesuringa super resapi
@selvipons7212
@selvipons7212 4 года назад
Nice mam😋😋
@dreammobiles9418
@dreammobiles9418 4 года назад
Good morning sis very nice....
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 года назад
Good morning 😊🤝👍
@dreammobiles9418
@dreammobiles9418 4 года назад
Happy for you r reply.....
@vennilamuthukumaran8953
@vennilamuthukumaran8953 Год назад
Voice very nice.Avial also nice
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Год назад
Thank you so much 😊🙏
@rajkani8815
@rajkani8815 3 года назад
Kavitha mam nega saira eallamy supera eruku samache parpen super mam Tq .I am kanimozhi
Далее
Любовь #shortvideo
00:11
Просмотров 46 тыс.
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 12 млн
Любовь #shortvideo
00:11
Просмотров 46 тыс.