Тёмный

காலைச் சுற்றிய பாம்பு கடிக்குமா | மகன் ஜாதகப்படி தந்தையின் ஆயுள் | கேது திசை பாதிப்பைத் தருமா? 

kodikambam jothidar sps
Подписаться 9 тыс.
Просмотров 2,7 тыс.
50% 1

காலைச் சுற்றிய பாம்பு கடிக்குமா | மகன் ஜாதகப்படி தந்தையின் ஆயுள் | கேது திசை பாதிப்பைத் தருமா?
#கேது திசை
#தந்தையின் ஆயுள
#பாம்பு
#அற்பஆயுள்
#aayulkanitham
#ஆயுள்குற்றம்
• காலைச் சுற்றிய பாம்பு ...
Hi! SUBSCRIBE ► PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS ;)
Subscribe to our RU-vid Channel:
cutt.ly/mCaNyHi

Опубликовано:

 

14 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@kodikambamjothidar
@kodikambamjothidar Год назад
PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS ************** வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!! வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்கள் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) செய்யவும். நன்றி!
@harishthusyanth2482
@harishthusyanth2482 Год назад
எங்களை கட்டிப்போடுகிறது சுருதிகளின் சாராம்சம்......!!! என்னவோரு விதி , புதுமையாகவும் போற்றுதலுக்குரியதாகவும் உள்ளது. உயர்ந்த உள்ளத்தோடு எடுத்துரைக்கும் ஐயா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🌹
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 Месяц назад
சூப்பர் ஐயா 👌👌👍👌👌
@astrologerashwin7975
@astrologerashwin7975 Год назад
அண்ணா வணக்கம், நட்சத்திர பாதம் பற்றிய கருத்து மிகவும் அருமையாகவும்,புதுமையாகவும்,கேட்பதற்கு மிகவும் ஆர்வமாகவும் இருந்தது. சுருதியை கற்றுக்கொள்ளாமல் வெறுமனே ஆதிபத்தியத்தை மட்டும் வைத்துக்கொண்டு,ஜோதிடப்பலன் சொல்லி ஜெயிக்க முடியாது என்பதற்கு இது ஒரு சாலச்சிறந்த எடுத்துக்காட்டு. பாடல்களின் மகத்துவத்தை இந்த ஜோதிட உலகிற்கு எடுத்துச்சொல்லும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும்,வாழ்த்துக்களும்-நன்றி! நன்றி!👏🙏
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 Год назад
வணக்கம் ஐயா !ஒவ்வொரு பாடல்களும் அதற்குரிய விதிகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா ! மிக்க நன்றி ஐயா!
@kuppusamyperiyasamy8745
@kuppusamyperiyasamy8745 Год назад
ஜாதக கணிதாமிர்தம் நன்றி வாழ்த்துக்கள்
@velmuruganm9438
@velmuruganm9438 Год назад
ஐயா வணக்கம் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நண்றி ஐயா
@balasubramaniansundararaja8969
தங்களுடைய யூடியூப் பதிவுகள் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. Viewers குறைவாக இருந்தாலும் தொடர்ந்து பதிவுகளைப் போடுங்கள். கொடுப்பினை உள்ளவர்கள் பார்த்துப் பயனடையட்டும்.
@thirumugamk5040
@thirumugamk5040 Год назад
குருநாதா் அவா்களுக்கு வணக்கம் பாம்புக்கு நான்கு பழமொழி, மூன்று நெருப்பு இராசியில் கேது சூரியன் சாரம்,சூரியன் கேது சாரம் பெற்று ஒன்போதோன் நீச்சம்,(அ) கெட்டால் தந்தையை இளம் வயதில் இழப்பான் பாம்பு கடிக்கும்,பாடல் விளக்கமும் மனதில் அப்படியே பதிந்து விட்டது மிக மிக நன்றி அண்ணா!
@sridevisridevi3876
@sridevisridevi3876 Год назад
வணக்கம் ஐயா அற்புதம். பாடல் விளக்கம் சிறப்பு நன்றி ஐயா
@baskaranbass45
@baskaranbass45 Год назад
வணக்கம் ஐயா..மேஷம், சிம்மம் போன்ற இடங்களில் சூரியன் ஆட்சி பெற்றால் அப்பாவுக்கு சிறப்பு என்று கூறுவார்கள்..ஆனால் அவர் கேது சாரம் பெற்று 9 ஒனும் கெட்டால் தந்தைக்கு கடும் குற்றம் வரும் என்பதை பாடல் விளக்கத்துடன் ஆணித்தரமாக 👍 விளக்கி விட்டீர்கள் ஐயா ..மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏..வாழ்த்த வயது இல்லை வணங்குகிறோம் நன்றி🙏 ஐயா
@kodikambamjothidar
@kodikambamjothidar Год назад
மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!
@sellammanickkam7966
@sellammanickkam7966 Год назад
தொடருட்டும்
@suryamsd8045
@suryamsd8045 3 месяца назад
Putrunoi varuvadharkum gragangal Karanama ayya
@shanmugamks
@shanmugamks 9 месяцев назад
சூரியன் கரகோ பாவனைஸ்த்தி பலன் தருமா
@thavapalangood2992
@thavapalangood2992 25 дней назад
தலைப்பை மற்றவர்களுக்கு விளங்கும்படி கதையுங்கள் வார்த்தைகளை விழுங்கிவிடுகறீர்கள்
@kodikambamjothidar
@kodikambamjothidar 25 дней назад
தங்கள் கருத்துக்கு நன்றி...!திரூத்திக் கொள்கிறேன்
Далее
3M❤️ #thankyou #shorts
00:16
Просмотров 6 млн