Dear Friends,
நமக்கு காலைலே face பண்ற டென்ஷன் கொஞ்சம் reduce பண்றதுக்கு ஆனா சின்ன முயற்சி தான் இந்த வீடியோ.
இந்த வீடியோ லே நான் எனக்கு தெரிஞ்ச டிப்ஸ் சொல்லி இருக்கேன் . உங்களுக்கு இன்னும் ஏதாவது தெரிஞ்சா எனக்கு கமெண்ட் லே சொல்லுங்க .
அடுத்து ஒரு அழகான வீடியோ லே உங்கள பார்க்குறேன் .
என்னோட இந்த புது சேனல் உங்க சப்போர்ட் கண்டிப்பா வேணும் ப்ளீஸ் subscribe பண்ணுங்க , like பண்ணுங்க, மறக்கமே உங்க friends and relatives ku share பண்ணுங்க.
நன்றி வணக்கம்
அன்புடன்
சங்கீதா
Sangeetha's Lifestyle
8 сен 2024