Тёмный

காலை 5 மணி முதல் மாலை 2 மணி வரை கிராமப்புற பெண்ணின் வேலைகள்🥰🌱👩‍🌾|Ellu aruvadai| 

Anbu Thirumagal
Подписаться 585 тыс.
Просмотров 151 тыс.
50% 1

காலை 5 மணி முதல் மாலை 2 மணி வரை கிராமப்புற பெண்ணின் வேலைகள்🥰🌱👩‍🌾|Ellu aruvadai|#villagelife|#village
Hi...my self sathya...am from trichy district thuriyur near sobanapuram village girl 👧 ♥ 😍...
I share my personal knowledge about farmers life ,farming work ,farmers struggles and village girl life style vlog.....
I am also Engineering graduate 🎓..
But basically farmers family girl 👩‍👧‍👧
So Am interested to farming 🥰🌱💚👩‍🌾
If you like my video's please subscribe to join our family members 🙏 😊
If you any questions please comment below or contact me at instagram 😊 sathya1665
watch my more video's on our channel 🥰
Thanks for your support and love ❤ 😍 💖
‪@AnbuThirumagal‬

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 536   
@lavanyavasantha8086
@lavanyavasantha8086 Год назад
சகோதரி இந்த காலத்தல இப்படி ஒரு பெண், பாராட்டுகள் , தன்னம்பிக்கை பெண், you are inspiration for women working in agri fields.. வாழ்க வளமுடன் .... Super voice sister.. இயல்பான பேச்சு.. One day u definitely achieve a great success in your life.. Your Hardwork never fails... 🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🤩😊
@kavivenkat760
@kavivenkat760 Год назад
Best job ❤ l like you
@marikavi3048
@marikavi3048 Год назад
செல்போனில் மூழ்கி கிடக்கும் இந்த காலத்தில் உங்களோட விவசாய பணியை பார்க்கும் போது ரொம்ப மனநிறைவாகவும் பெருமையாகவும் உள்ளது சகோதரி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🤝
@jeevajeeva3001
@jeevajeeva3001 Год назад
அயன் லேடி ,கடின உழைப்பாளி, ஆல் இன் ஆல் அழகு ராணி.... கிராமத்து வாழ்க்கையை நினைவு படுத்தியமைக்கு நன்றி சகோதரி..... வீட்டுக்கும் நாட்டுக்கும் பயனுள்ள பணி வாழ்த்துக்கள்..... செயலின் முடிவு சிறப்பு எனில் செய்யும் போது உள்ள சிரமத்தை சிறு துரும்பாய் எண்ணி விடு..... அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணம் ...
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
கண்டிப்பாக நன்றிங்க மிக்க மகிழ்ச்சிங்க 🥰👍
@muthulakshmimookan6454
@muthulakshmimookan6454 Год назад
Hi
@muthulakshmimookan6454
@muthulakshmimookan6454 Год назад
Super 👌♥️ sister neka seira velaya pakummpothu. Nanum ungakalamathiri velai seiyanum thonudhu
@muthulakshmimookan6454
@muthulakshmimookan6454 Год назад
Ana enkitta katu (valal) kitayadhu
@shridurgai562
@shridurgai562 Год назад
சகோதரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது. நீங்க செய்யும் வேலைகள் பாக்கும் போது தான் உங்க மேல மரியாதை வருது. 🙏🙏🙏😀😀😀
@manivasagam941
@manivasagam941 Год назад
நீங்கள் சாப்பிட்ட பழம் "சொக்கட்டான்" சுவையாக இருக்கும் சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.நான் கடந்து வந்த பாதை இன்று என் கண்முன்னே நினைவூட்டலுக்கு நன்றி அம்மா. "எல்லா புகழும் இறைவனுக்கே" "எல்லா கஷ்டங்களும் விவசாயிக்கே "
@tamizhselvanjayakumar
@tamizhselvanjayakumar Год назад
Video பாக்கும்போது வீட்டுக்கே போன மாதிரி ஒரு உணர்வு. Thank you sister
@nijanthnp6860
@nijanthnp6860 Год назад
இரண்டு ஆண்டுகள் முன்பு நாங்களும் எள் சாகுபடி செய்துள்ளோம்..... எள் சாகுபடியில் நல்ல லாபம் கிடைக்க எங்களுடைய வாழ்த்துக்கள்.... 🙏
@prabkaranpalanivel8722
@prabkaranpalanivel8722 Год назад
சகோதரி விவசாயி கஷ்டம் விவசாயிக்கு தான் எல்லாரும் கடையில போய் காசு கொடுத்தால் கிடைச்சது அதில் உள்ள கஷ்டம் விவசாயிக்கு தான் சூப்பர் சகோதரி
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Yes
@faithwell
@faithwell Год назад
உண்மை 1998 to 2002வரை (ஆசையாய்) மானாவாரி விவசாயம் செய்து மிகுந்த நஷ்டத்தினை அனுபவித்து... 😥😥😥😥😥😥😥😥😥 விவசாயமே வேண்டாமென ஒதுங்கிய குடும்பம் நாங்கள்... 😢😢😢😢😢😢😢
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Год назад
விவசாயிக்கு எதுமா ரெஸ்ட் எப்பவும் வேலை வேலை தான். ஆனால் அதுக்கு தகுந்த ஆதாயம் இருக்க என்றால் கேள்விக்குறி தான். என்ன செய்ய காலம் மாறும். இப்படியே இருக்காது. எங்க எப்படி வேலை செய்தாலும் சாப்பாடு பிரச்சினை வரும் போது தான் விவசாயியின் அருமை தெரியும். ஜெய் கிசான் ஜெய் ஜவான் ஜெய்ஹிந்த்
@Dhamodharanaidu
@Dhamodharanaidu Год назад
அக்கா உங்களுடைய விவசாய பணி சிறப்பாக உள்ளது
@S4SExplores
@S4SExplores Год назад
வாழ்த்துக்கள் சகோதரி,ஒரு காலத்தில் இந்த வேலைகளை எல்லாம் நான் செய்துள்ளேன் 👍💖
@sasikalachinnadurai8090
@sasikalachinnadurai8090 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி. உழைக்கும் வர்க்கம் விவசாயிகள், விவசாயம் காப்போம்🙏
@selvam1034
@selvam1034 Год назад
மிகவும் அருமையான பதிவு, கடினமான உழைப்பு, வாழ்க வளமுடன்.
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
அந்த காய் சொடக்கு தக்காளி மிகவும் மருத்துவ குணம் உள்ளது மிகவும் நல்லது
@AhmedMohamed-td9rs
@AhmedMohamed-td9rs Год назад
அக்கா இப்பதான் உங்கட video பார்த்தேன் உங்கள் உழைப்புக்கு எங்கள் வாத்துக்கள்
@kalpanakalpana6879
@kalpanakalpana6879 Год назад
வீர தமிழச்சி உங்க கணவரை காட்டவே இல்லையே தப்பா கேட்டு இருந்தா சாரி தோட்டத்துல சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு சூப்பரா இருக்கும் வீடியோஸ் எல்லாம் சூப்பரோ சூப்பர்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰👍😢
@sunilmani1293
@sunilmani1293 Год назад
அருமை அருமை அருமை சகோதரி ❤❤❤
@sethulaxmipichai7431
@sethulaxmipichai7431 Год назад
Antha kaai thoppikai or sodakku thakkali nu solvanga..adhula niraya variety kooda iruku.. childhood memories ❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊
@massrangoli3417
@massrangoli3417 Год назад
சூப்பர் சகோதரி 👌 உங்கள் வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரி 💕💕💕💕
@venkatsamy6447
@venkatsamy6447 Год назад
எள்ளு விலை நன்றாக போகிறது அதனால் உங்களுக்கு லாபம் வரும் நம்புகிறேன்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Konjam tha pottu erukom
@ImGamerYT
@ImGamerYT Год назад
10:10சொடக்கு தக்காளி
@thavidhuarul7788
@thavidhuarul7788 Год назад
அதுக்கு பேரு சொடக்கு தக்காளி சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது
@lakshmibasker3884
@lakshmibasker3884 Год назад
சகோதரி வாழ்த்துக்கள் 🥰🥰🥰💐💐💐 கூட்டுத்தக்காழி சொல்வார்கள் 😋😋🥰🥰😘
@kalanatarajan7993
@kalanatarajan7993 Год назад
Excellent channel. An inspiration to watch. That fruit is called " Cape Gooseberry ". Also known as " Goldenberry". I just picked up a box from the store last week. Very expensive. Rich in vitamins and a good immune booster. Belongs to manathakali family.
@senthilkumarperiyathottam7848
வாழ்த்துக்கள் 🌹🌹🌹அருமை விவசாயநட்பே 🌹🌹
@chelladurai6117
@chelladurai6117 Год назад
ஆமாங்க தொழில் விவசாயம் இப்படித்தான் நம்ம போட்ட நமக்கு எதுவும் கிடைக்க மாட்டேங்குது
@priya.spriya.s4351
@priya.spriya.s4351 Год назад
எங்கள் வயலிலும் எல்லுதன் அறுவடை செய்துள்ளோம்
@priussri4425
@priussri4425 Год назад
Your video is very amazing.very peaceful to see your videos and also your speech is very natural.👌🙏🏽
@ranganayakijayaraman9939
@ranganayakijayaraman9939 Год назад
Very good job நாங்களும் கொஞ்சமா எள்ளு போட்டு 18 kg la chekku போட்டு Oil 7 ltr எடுதம்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Super
@vishnub7138
@vishnub7138 Год назад
Ella pengalum ungalai Pol irukka vendum congratulations super beautiful fantastic beautiful keep it up sister always be happy and smiling face
@davidmkulandaisam8968
@davidmkulandaisam8968 Год назад
இந்த உலகத்தின் மிகச்சிறந்த எதார்த்தமான ஒரு குரல் பதிவு தாயே....உன்னைபற்றி படம் பிடித்து உலகத்திற்கு உழைப்பை சொல்லிக் கொடுத்தாயே. உன்னோடு இறைவனா அல்லது இறைவனோடு நீயா? ஒன்றாக நடக்கின்றீரகளே.
@srigirirajendran500
@srigirirajendran500 Год назад
Demand>production= profit Demand
@boopathimsw3014
@boopathimsw3014 Год назад
தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ......
@user-pz9ul1ux5g
@user-pz9ul1ux5g Год назад
சகோதரி அது தக்காளிதான் சொடக்கு தக்காளி 🍅 வீடியோ அருமை ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤.
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 Год назад
சொடக்குதக்காளிதான்பெயர்
@kiruthibharathi7726
@kiruthibharathi7726 Год назад
வணக்கம் சகோதரி.... Innum unga vidio fullum paakala just yella video titles paathen .... கிராமத்து வாழ்க்கை, விவசாயம் ... Pondra video mukalvaasi irukum nu therinjathume subscrb paniten.... Inime tha unga yela video paaka poren.... வாழ்த்துக்கள் சகோதரி👍... I love village life....❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Thank you 😊
@Nitta-gf7di
@Nitta-gf7di Год назад
நீங்க சாப்பிட்டது சொடக்கு தக்காளி. இது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது
@ramarajs.389
@ramarajs.389 Год назад
குஜராத்தில் விளைச்சல் குறைவு. பர்மாவிலிருந்து சைனாக்கு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக விலை கூடிவிட்டது.
@kathirvel1963
@kathirvel1963 Год назад
Very Great work.. With Very much Natural Presentation
@rajasekarant2050
@rajasekarant2050 Год назад
I like your hard work sister. You are being slim , so energetic and hard working.
@PeacefulMethods-qf5vu
@PeacefulMethods-qf5vu Год назад
எம்மா கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க சகோ பேசியே உங்க எனர்ஜி போய்டும் போல இருக்கு.சிறப்பு சகோதரி
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰
@kalaranirammohan1480
@kalaranirammohan1480 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@user-yo2co1bx2n
@user-yo2co1bx2n Год назад
பட்டாசு தக்காளி அது. சாப்பிடலாம் அதிகமான மருத்துவ குறிப்புகள் உள்ளது.
@Nandhini18920
@Nandhini18920 Год назад
Hi தங்கை🙏 நானும் துறையூர் தான்.நீங்கள் பார்க்கும் வேலை அனைத்தும் நான் செய்து இருக்கிறேன்.பார்க்குபோது என்னை பார்ப்பதுபோல் இருந்தது.கடின உழைப்பின் வலி தெரிகிறது.உங்கள் வீடியோ பார்ப்பேன்.comment எதுவும் செய்ய வில்லை.இன்றுதான் செய்கிறேன்.மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி 🙏❤️❤️❤️
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
நன்றிங்க 😊👍
@helenesther9003
@helenesther9003 7 месяцев назад
Appreciate you and yr hard work. You will see the blessing of yr hard work.
@banumathi4138
@banumathi4138 Год назад
எங்கள் தோட்டத்தில் சோளம் போட்டிருந்தோம் அந்த சோள கதிரை சிட்டுக்குருவி நிறைய சாப்ட்ரிச்சி என் கணவர் குருவியை விரட்டவே வேண்டாம் என்று சொல்லி விட்டார்
@dsudha518
@dsudha518 Год назад
Vivasayam pandrathu, saani allrathellam asingam kevalamnu nenaikaranga pala per. But engineering mudichitu neenga athaiye panni vedio potu saathikiringa. You are great. Ungala anaithu vivasaya kudumbathukum peruma
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰👍
@seenulovelysseenu1649
@seenulovelysseenu1649 Год назад
I love you akka recently addicted ur videos Agriculture super don't give up❤❤❤
@ramathilagam4545
@ramathilagam4545 Год назад
சொடக்கு தக்காளி பழம் சகோதரி 😊😊😊
@joannesanton3621
@joannesanton3621 Год назад
God's grace be with u dear ❤️❤️❤️
@sekarn9293
@sekarn9293 Год назад
Super sis you are a real hero.i love agriculture. Salute sissy.
@jayakumarm5961
@jayakumarm5961 Год назад
வீடியோ வை ஸ்பீடா காமிக்கிறீங்களே அதுதான் அழகு. வாழ்த்துக்கள் அக்கா நன்றி.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@indiaqatar9220
@indiaqatar9220 Год назад
Hard work never fail
@sankar20055
@sankar20055 Год назад
Super super. Super Ok ok control tea, habit Alternative thair,moor,neeragaram,muruga elai soup ,,,this are morning drunk But control your tea habit We are hatsoff your work. 😊
@balaji-lv6ql
@balaji-lv6ql 11 месяцев назад
நி கோவிலுக்குலாம் போமா சாமிய நல்ல கும்பிடு உன் வாழ்கை நன்றாக மாரட்டும்
@stedit549
@stedit549 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@malininandakopan1364
@malininandakopan1364 8 месяцев назад
Recently I started watching your vlogs. Excellent and amazing work you and your family are doing. Very talented lady. Best wishes, Regards from Srilanka.
@AnbuThirumagal
@AnbuThirumagal 8 месяцев назад
Thank you so much 🙂
@dharmalingam9896
@dharmalingam9896 Год назад
இந்தவாழ்கை மறுபடியும் வராதா ஏக்கம் மனசுல இருக்கு எனக்கும்
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Год назад
Very hard work. Good for health no cholesterol, no Heart disease fat burning job
@gkglitz
@gkglitz Год назад
தோழி... எங்களுக்கு 20 கிலோ எள் தேவைப்படுகிறது. இப்போது உங்களிடம் உள்ளதா?
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
இல்லைங்க
@muruganp5413
@muruganp5413 Год назад
Nanum tea tha
@nirmaladevi3135
@nirmaladevi3135 Год назад
Real heroen ❤
@mohancvp9723
@mohancvp9723 Год назад
The fruit is called Nei Thakkali. Very testy
@princessanu6247
@princessanu6247 Год назад
Wow great videos ellame super ah iruku
@jesseyjaya1056
@jesseyjaya1056 Год назад
Keep rocking 😊 from Malaysia
@surekham6267
@surekham6267 Год назад
உங்களை போல இருக்க ஆசை
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Год назад
வார்த்தைகள் இல்லை🤨 👌💐
@subashm874
@subashm874 Год назад
Correct ahh sonninga sister 100naal velai vanthu vivasayathuku sariyana time ku aal kidaikurathu illa apdiyea kedachalum demand athigam vote kaga intha arasiyal viyathigal panra vela
@mannaichozhan4325
@mannaichozhan4325 Год назад
அன்பு மகளே மாட்டு சாணம் அடிக்கடி (திக்கா கரைக்கணும் )தெளிப்பதால் மண் கெட்டியாகி சிமெண்டைவிட ஓரளவு வழ வழன்னு இருக்கும், ரெண்டாவது பூச்சி புழுக்கள் அண்டாது. உங்களின் அயராத உழைப்புக்கு வாழ்த்துக்கள் மகளே. வாழ்க வளமுடன். 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture Год назад
🌹🌹 மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🌹🌹
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Год назад
அருமையான பதிவு அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@ramarajs.389
@ramarajs.389 Год назад
உள்ளூர் நல்லெண்ணெய் விலை குறைவாக இருக்கும் நேற்று பலசரக்கு கடை லிஸ்டில் சேர்த்து விட. பில் லிட்டர் 410 ரூபாய் போட்டு வந்தது
@premaloganathan2003
@premaloganathan2003 Год назад
இந்தக் காயில் குழம்பு வச்சு.சாப்பிடலாம்
@sharmikumaresh9916
@sharmikumaresh9916 Год назад
I'm new subscriber sister. Unga videos romba inspiration aa iruku . Pappa unga ponna
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Welcome 👍
@SureshKumar-ff5vt
@SureshKumar-ff5vt Год назад
Keep it up iron agriculture lady. Suresh kempas Johor Malaysia
@sathiapriyaanand8588
@sathiapriyaanand8588 Год назад
Thank you sister 🙏🙏🙏
@MrMysteryMk
@MrMysteryMk Год назад
Tea 🍵 than enakum pidikum coffee kudikamaten
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰
@venkatesang32
@venkatesang32 Год назад
பழைய சோறு வீடியோ போடவேண்டாம். விவசாயம் பண்ணனும் ஆசை ஆனால் எனக்கு நிலம் இல்லை. விவசாய தொழில் செய்யும் அனை வருக்கும் வாழ்த்துக்கல்.
@VICKY-cq4si
@VICKY-cq4si Год назад
எள்ளு ஒரு கிலோ 140 கொள்முதல் செய்றாங்க சகோதரி புதுக்கோட்டை ஆலங்குடி.
@jayaravi4479
@jayaravi4479 10 месяцев назад
குடை தக்காளி எங்க ஊர் சீர்காழி
@santhirathinakumar3829
@santhirathinakumar3829 Год назад
சொடக்குதக்காளி பழம் மருத்துவகுணம் உடையது
@jegankj8616
@jegankj8616 8 месяцев назад
Valthukal akka Super 👌 👍
@mathanraj4207
@mathanraj4207 Год назад
Realy fantastic 🇲🇾 love your village.. One day will be there
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Ya sure...all ways welcome 😊👍
@archana6441
@archana6441 Год назад
Athu sodaku thakkali.. good for health
@Ramesvenkat
@Ramesvenkat Год назад
Motili kaai nu enga side soluvaga akka palutha kaai Sapitacha super erukuga akka, super nga akka, keep rocking nga akka. Chinna vayasula entha velala pathom nga akka, Neega ella farmers ku oru example nga akka, keep going
@davidravikumar8649
@davidravikumar8649 Год назад
Sister u r very hard working ❤❤❤❤
@sureshkumar-im8qw
@sureshkumar-im8qw Год назад
தோட்டம் ஏக்கர் அதிகமாக இருக்கும் போல.விதவிதமான வேளாண் விவசாயம் செய்றிங்க..ஒரு ஏக்கர் வாங்க நம்மால முடியல..இது போல் வாழ்க்கை தான் சொர்க்கம்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
குத்தகை நிலம்ங்க
@sureshkumar-im8qw
@sureshkumar-im8qw Год назад
@@AnbuThirumagalவாங்க வாழ்த்துகள் தங்கை..
@manojkr5276
@manojkr5276 Год назад
Peaceful place 😍
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 Год назад
unga video pakum pothu tv la kanaa movie parthan. Agriculture movie 👍👍🤝
@rajilakshmi4216
@rajilakshmi4216 Год назад
Labor day valthukkal sister.
@hemalathasabarishankar1167
@hemalathasabarishankar1167 Год назад
Sister nee sapita palam name, sudaku thakali.... Hard work reaching u a highest level.... 🎉🎉🎉my best wishes
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Год назад
Super jihudu Super voice.sistar
@kiruthika_n
@kiruthika_n Год назад
அருமையான பதிவு தோழி வாழ்க வளமுடன்
@chandrasekaran7447
@chandrasekaran7447 Год назад
அக்கா வணக்கம். நமது பாரம்பரிய முறைப்படி நமது கிராம த்து மண் சட்டியில் சமையல் செய்து அக்கா நமது சேனல் மூலமாக நிங்கள் பதிவு செய்ய வேண்டும் அக்கா. உங்கள் ரசிகன். சந்திரசேகர்
@geethamani4462
@geethamani4462 Год назад
Antha Kai vanthu golden berry athu city side ellam 200gm 1500
@pricelesspearls6303
@pricelesspearls6303 Год назад
Akka athu sodaku thakali ka sapdalam nallathu ka udambuku
@palanisamyearthmoovers5829
@palanisamyearthmoovers5829 Год назад
Suber sister nanum farmertha.😂😂. Ungala patha innum surusuruppa erukkalamnu thonuthu. 👌👌👌👍👍👍
@mohammedsardar3779
@mohammedsardar3779 Год назад
Neenga pesurathu nalla iruku. Pesunga kekrom sis.. stay happy and healthier...
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰👍
@sivarasamuthulingam5575
@sivarasamuthulingam5575 Год назад
அருமையான பதிவு தங்கை
@balapandian1
@balapandian1 Год назад
கடினமான உழைப்பு👌
@MegaSharmi
@MegaSharmi Год назад
மிகவும் அழகான பதிவு.
Далее
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32