Тёмный

வெயிலோ🌞..மழையோ🌦..காலங்கள் மாறலாம் ஆனால் விவசாயி வேலை ஓயாது😴😍🌱👩‍🌾💚|peanut harvesting| 

Anbu Thirumagal
Подписаться 587 тыс.
Просмотров 43 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@stedit549
@stedit549 Год назад
எனக்கு பழைய நினைவுகள் வருகிறது வாழ்த்துக்கள் சகோதரி
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊😊😊
@vasanthismanmanamsamayal6747
விவசாயிகளுக்கு என்றுமே இந்த நிலமைதான் சத்யா என்றுமே கஷ்டம்தான் வாழ்க வளத்துடன்❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😔😊
@sureshvishu2066
@sureshvishu2066 Год назад
👌👌👌👌🙏🏹
@Abin-wo5pm
@Abin-wo5pm Год назад
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@rajeswariamar3066
@rajeswariamar3066 Год назад
உழைப்பாளி சகோதரிக்கு வணக்கங்கள்.வாழ்க வளமுடன்🙏
@Kalaiyarasi-n5m
@Kalaiyarasi-n5m 10 месяцев назад
😮😮😅😅
@eswaramoorthy3821
@eswaramoorthy3821 Год назад
🎉🎉🎉 super sister
@nantamilan4249
@nantamilan4249 Год назад
நானும் இந்த கடலை பறிக்கும் வேலை செய்துள்ளேன் மிகவும் சிறமான வேலை கையில் கொப்பளம் வந்துரும், செடியில் பறித்து உடனே சாப்பிடும் பச்சை கடலையின் ருசி அருமையாக இருக்கும்.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊❤💚
@warned3426
@warned3426 Год назад
கவலையான சிரிப்பு sister
@navaneethakrishnanarunacha4942
சைக்கிள் சக்கரத்தை(ஸ்டான் போட்டு) சுத்தவிட்டு காயை ஸ்போக் கம்பியில பிடிச்சு காயை சுலபமா, சீக்கிரமா பிரிச்சுடலாம்
@hariharanhari1221
@hariharanhari1221 Год назад
மிகவும் சிறப்பு 🌱🌱🌱🙏🙏
@ourrurallifestyle
@ourrurallifestyle Год назад
Super பழைய நினைவுகள் ஞாபகம் வருது. எங்க ஊரு பக்கம் வேர்க்கடலை பறிக்க கூலியா வேர்க்கடலை தருவாங்க
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊😊
@njagadeesh1
@njagadeesh1 Год назад
அதெல்லாம் முன்னொரு காலம்... இப்போ வள்ளக் கணக்கு (எவ்வளவு காய் பறிக்கற மோ அவ்வளவு பைசா.. கார்த்திகை பட்டம் தவிர மற்ற பட்டம் கடலை கண்டிப்பாக நஷ்டம். கொடி லாபம்.
@viswap6032
@viswap6032 Год назад
அக்கா உங்க பேச்சு ரொம்ப நல்லா இருக்கு ❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊❤
@vgnanavel7357
@vgnanavel7357 Год назад
மிக்க மகிழ்ச்சி
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture Год назад
🌱🌱 மிகவும் சிறப்பு 🙏 🌱🌱
@DineshDinesh-uk1nz
@DineshDinesh-uk1nz Год назад
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@ebenazerebi9790
@ebenazerebi9790 Год назад
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை முறையைப் பின்பற்ற வேண்டுகிறேன்.
@lostincreativities2338
@lostincreativities2338 Год назад
Engala madhiri vivasayathil aarvam irundhum andha anubavam kidaikadhavargaluku unga video explainations miga payanulladhaga iruku Sathya❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@silamparasansilamparasan7794
எங்க நம்ம ஊர்ல கடலை ஆள் வச்சி ஆச்சல் பன்னா ஒரு ஆள் 25 கிலோ கூட ஆயமாட்டிங்குறாங்க. நம்ம ஊர் வேலை பன்றதும் மோசம் கூலியும் அதிகம்.
@sapasapa2052
@sapasapa2052 Год назад
இதே நிலைமை நாங்களும் அனுபவித்தோம் தோழி.....50 மூட்டை.... பயங்கர கஸ்டம் தோழி......காய வச்சு காசு பாக்கரக்குள்ள......பெரும்பாடு
@abdulsathar6483
@abdulsathar6483 Год назад
Malarum ninaiugal
@murugeshsankaran4193
@murugeshsankaran4193 Год назад
அருமையான தகவல் பாப்பா மார்கழி பட்டம் நல்ல பட்டம்
@krsvanan
@krsvanan Год назад
Thangachi, Chennaiyil nalla mazhai , happy.. waiting for you guys next video
@J.C.Rajan-ly4dc
@J.C.Rajan-ly4dc Год назад
அருமையான பகிர்வு சகோதரி, வாழ்த்துக்கள்....
@pelangovan7019
@pelangovan7019 Год назад
எந்த ஊர் அக்கா நீங்க உங்க கிரமமாம் நல்ல மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வணக்கம் நமது பாரம்பரிய வேலை ஈதுதான் நன்றி மகிழ்ச்சி
@nagaselvam8105
@nagaselvam8105 Год назад
வாழ்க வளத்துடன் ..நன்று
@sridharans899
@sridharans899 Год назад
நான் இந்த வேலையை செய்து இருக்கிறேன் அக்கா
@rathikasudhakar386
@rathikasudhakar386 Год назад
பேரல் உருட்டு றாங்க . காய் நல்லா பிடிக்கும் ன்னு வீடியோ பா த்து இருக்கேன் மா
@manjunathan3629
@manjunathan3629 Год назад
Enakku naan chinna vayasula senjathu naabagam varuthu ❤
@kumarasamy3637
@kumarasamy3637 Год назад
வாழ்த்துக்கள்.அக்கா
@rameefathi9062
@rameefathi9062 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@americaindia8931
@americaindia8931 Год назад
2 feet length. 2feet breath Paleam vati naduvil Kombu vithu. Kadali adithu edhuthal. Easy. Ya. Erukum
@eswaramoorthy3821
@eswaramoorthy3821 Год назад
குத்து செடி அதிகம் வளராது
@krsvanan
@krsvanan Год назад
Nalla Pazhamozhi..Good sense of humour 😂
@kumararun5990
@kumararun5990 Год назад
வீடியோ சூப்பர் சகோதரி இங்கு மழை ரொம்ப அதிகம் மாடுகளை பராமரிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது சகோதரி 😢😢
@balusviews4966
@balusviews4966 Год назад
இந்த பிரபஞ்சத்தில் விவசாய வாழ்வது ரொம்ப கடினம்
@nkvallarasu2685
@nkvallarasu2685 Год назад
மதுரை மார்கெட்டில் 35 45வரை நிலவரம்.
@rajisrinivasan5458
@rajisrinivasan5458 Год назад
Super ma God bless you ma
@selvianu3991
@selvianu3991 Год назад
Akka vele seiium podhu shaal distrubance ha irukum shirt use pannuge nalla irukum
@loganathanramasamy560
@loganathanramasamy560 Год назад
In Village,it is only SURViVAL. Life is a Daily Struggle only. But one BLESSING, you will get SOUND SLEEP which cannot be guaranteed for Rich People. Good Luck, Magalae
@anandhiramasamy.6638
@anandhiramasamy.6638 Год назад
Vanakkam sagodhari.naan kadathur vivasayi.1.50 ekkkaravukku aal kuli mattum 17000 aayiduchu.780 kg thaan vandhadhu.selavu ellam serthu 48000.varavu 56000.kallakkodi eduttha tractor vadagai pore pottadhu.el lam 4000.neenga velaiseiradha paartha enakku viyappa irukkudhu.❤
@mangaimangai1856
@mangaimangai1856 Год назад
GOOD SISTER😊
@raja-reegan-views
@raja-reegan-views Год назад
வெப்ப சலன மழை பொழியுது சகோ.. இந்த காலகட்டத்தில் இடி மின்னலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.. மிக கவனமாய் இருங்கள்.. Be safety (alert)..
@Nagendran_sanju
@Nagendran_sanju Год назад
விழுது இறங்கற டைம்ல பேரல் ல தண்ணி ஊத்தி உருட்டுனம்னா நல்லா காய் புடிக்கும் ன்னு யூட்யூப் ல பாத்தேன் சிஸ்
@maniaathi5105
@maniaathi5105 Год назад
Ennudaya anbu akka virku❤❤enrum nallathe nadakkum❤❤❤❤❤❤❤
@balapandian1
@balapandian1 Год назад
வீடியோ சூப்பர் சகோதரி
@mangaimangai1856
@mangaimangai1856 Год назад
GOOD VOICE😊😊😊😊
@mylittlejuniors999
@mylittlejuniors999 Год назад
அன்புத் தோழிக்கு வணக்கம். உங்களையும் உங்களின் தோட்டத்தையும் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளேன் ❤
@sasikalamuthu9566
@sasikalamuthu9566 Год назад
Super
@vadivelvadi1882
@vadivelvadi1882 Год назад
Karthekai pattam pota vandom
@kalikalaivani4665
@kalikalaivani4665 10 месяцев назад
Super akka
@bavanithikas1381
@bavanithikas1381 Год назад
Best of luck with your agriculture 👑👑👑👑👍👍👍👍👍🙏🙏🙏
@SuganthiniJentha-sh3ek
@SuganthiniJentha-sh3ek Год назад
Your a always best.❤❤❤❤ God bless you
@kalamhandicraftswirebasket5044
எனக்கு பழைய நினைவுகள் வருகிறது.sister
@senthilv9436
@senthilv9436 Год назад
Pall karakum video podunga
@vadivelvadi1882
@vadivelvadi1882 Год назад
30 muttai varum
@sivaa7580
@sivaa7580 Год назад
Unga groupla andha kutti vivasayi orey active..life seems so hard yet love your hardwork and optimism.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊😊
@MrMysteryMk
@MrMysteryMk Год назад
Inkaum 10 day's ah evening evening mala peithu today also start aga pothu
@cookbyqueen8324
@cookbyqueen8324 Год назад
Super video sister
@ruvansangeetha4975
@ruvansangeetha4975 Год назад
மருந்து அடிகாதீங்க முடிந்த வரை bio organic மருந்து அடிங்க நாங்கள் இந்த முறை நெல்லுக்கு இதை செய்தோம் நல்ல விளைசல்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Hmm
@kulathukaraikaruppan1162
@kulathukaraikaruppan1162 Год назад
Naanga fryday start panrom கடலை பறிக்க
@prasath-ray
@prasath-ray Год назад
9:48 sema ka... really na sirichuta ka🎉🎉🎉😂😂😂
@no1mathanhits471
@no1mathanhits471 Год назад
நான் ஒரு விவசாயி தான் அக்கா
@muthuvishva2545
@muthuvishva2545 Год назад
Video super sister
@RuleYourLife
@RuleYourLife Год назад
Enakkum en palaiya ngabagangkal😢😢😢😢😢😊😊😊 adhu oru iniya kaalam
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍🌱
@lavanyarajamanickam2343
@lavanyarajamanickam2343 Год назад
Enga area side lam parikura kadalai ku kilo kanakku kaasu.. Avangale chedi pudungi paricha kilo ku 6 rupees vaanguvanga.....
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@narmadharadha3283
@narmadharadha3283 Год назад
Ur vedio s r inspire me ALWAYS
@shanmugamshanmugam7873
@shanmugamshanmugam7873 Год назад
வாழை நடவு செய்யுங்க வேலை குரையும்
@WingsWorl
@WingsWorl Год назад
Akka kadalai kodiya waste pannathiga aadu erukavanga kitta vithudunga.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Rain la nalanchiduchi so summa kudutha kuda veenam solraga
@parampadmaganesan1251
@parampadmaganesan1251 Год назад
Nice...more posts
@palanivelrajavel4979
@palanivelrajavel4979 Год назад
subear nice
@cookbyqueen8324
@cookbyqueen8324 Год назад
I am your new subscriber.all video's super, all the best sister
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Thank 😊 you welcome 🙏
@SandhiyaIps-e9w
@SandhiyaIps-e9w Год назад
Super akka cute akka ❤❤
@mahendranp6263
@mahendranp6263 Год назад
Nice ❤
@akarthik1056
@akarthik1056 Год назад
Nanum sangrugan
@yuvarajk4678
@yuvarajk4678 Год назад
Pudngurathoda sari perikkala pudikkathu....😂😅
@krishnanm9364
@krishnanm9364 Год назад
Super 🙏👌👌🙋‍♂️🙋‍♂️
@vidyanarasimhan8561
@vidyanarasimhan8561 Год назад
Super maa
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw Год назад
Super Akka 🌹
@vengadeshb4317
@vengadeshb4317 Год назад
Thangachi nangalam vivasayam
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Super
@nanthananthu4902
@nanthananthu4902 Год назад
Akka nan rempa miss pantrean ithu ellam parkkum pothu palaya yapagam varuthu
@iyyammalsree5420
@iyyammalsree5420 Год назад
👋👋👋👋
@balusviews4966
@balusviews4966 Год назад
Congrats to you
@ranjithkumar-kf4wz
@ranjithkumar-kf4wz Год назад
காய்ந்த கடலை கிலோவிற்கு 85 ரூபாய்ங்க (திருப்பூர்)
@satheeshn4982
@satheeshn4982 Год назад
மழை இல்லாம வேலை நிப்பாட்டி வச்சிட்டு sad ஆ இருக்கேன் ..சகோ
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😔😔
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 Год назад
super
@SuganthiniJentha-sh3ek
@SuganthiniJentha-sh3ek Год назад
Akkaa nenga india evadam.ungada claimant romba vithijasam.nan srilanka jaffna
@Abhibrokenheart
@Abhibrokenheart Год назад
Pv sindhu of tamilnadu in farming
@segarabishagar6762
@segarabishagar6762 Год назад
குழி வெட்டி அடிச்சிருக்கலாம் இரண்டு நாள்ளயே முடிச்சிருக்கலாம்
@thagatturgugan147
@thagatturgugan147 Год назад
eppadi kuzhi vettuvathu
@Abin-wo5pm
@Abin-wo5pm Год назад
அக்கா பங்குனி மாதம் மழை இல்லல்ல அதனால சித்திரை மாதம் மழை
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 Год назад
Marunthu solluka
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 Год назад
Whatsup no solluka
@MGRASU-cf2kz
@MGRASU-cf2kz Год назад
கடலை செடி ரொம்ப வளந்துருக்கு ஒரு ட்ரம் ஓட்டி விட்டுருந்தா நல்ல காய்ப்பு பிடிச்சி இருக்கும்
@dilunanthu8309
@dilunanthu8309 Год назад
Good voice 😊
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Год назад
கல்லைன்னாவே கண்ணுகட்டுது சுப்பர் மா
@rrajashree2210
@rrajashree2210 Год назад
Nice Akka
@SureshSuresh-ol3ru
@SureshSuresh-ol3ru Год назад
Enga life epadi tham
@rafeekrisam2893
@rafeekrisam2893 Год назад
Hai sis neenga nalama? srilanka. kandy. S.m.Risam
@BalaMurugan-ml3xu
@BalaMurugan-ml3xu Год назад
🎉
@vincymarina3809
@vincymarina3809 Год назад
1st like and comment akka
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊😊😊👍
@Nandhakumar-et1tz
@Nandhakumar-et1tz Год назад
Nagaraj
@TAMIL007-f4j
@TAMIL007-f4j Год назад
Hai.. Intha village ellam parkkum poluthu anga vanthu konja nal stay pannalam thonuthu.... Intha village ku vantha.. Stay panna idam ethum anga irukkuma? Yarum iruntha solunga? Nandri
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Okay
@mrtamilnadu6876
@mrtamilnadu6876 Год назад
999 பார்வையாளர்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊
@jayasri3026
@jayasri3026 8 месяцев назад
செடி வளர்ந்தால் காய் அதிமா இருக்காது விதை பருப்பு விட்டதில் இருந்து 7 நாளுக்கு தண்ணீர் விடனும் தண்ணீர் விட்டால் செடி அதிகம வளராது அதிக காய்க்கும்
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 19 млн
Китайка и Пчелке Холодно😂😆
00:21