Тёмный

கிட்னி பாதிப்பு யாருக்கு வரும்?அறிகுறிகள் என்ன? Kidney failure- High risk ? Symptoms  

Dr Buddhan Rajarathinam
Подписаться 22 тыс.
Просмотров 355 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@balasubramanianp5690
@balasubramanianp5690 10 месяцев назад
சிறப்பான விழிப்புணர்வு பதிவு தொடரட்டும் உங்கள் பணி...!
@kanisriram1625
@kanisriram1625 10 месяцев назад
உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி......
@shansri8520
@shansri8520 9 месяцев назад
உங்கள் தகவல் நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 டாக்டர்,
@PremKumar-bc3jh
@PremKumar-bc3jh 9 месяцев назад
இதை இவர் சொல்லும் போதே மிகவும் பயமாக உள்ளது.
@KarunaMoorthyP-te3is
@KarunaMoorthyP-te3is Месяц назад
Lë5d😮
@vetriselvan465
@vetriselvan465 4 месяца назад
Thanks Doctor for your advice.God bless you
@ashokkumarp8754
@ashokkumarp8754 2 месяца назад
சிறப்பான விழிப்புணர்வு தொடரட்டும். Ashok kumar P HM GHS Molayanur Dpi
@RagupathykRk
@RagupathykRk 4 месяца назад
இந்த பதிவுக்கு மிக்க நன்றிகள் பல ஐயா உங்களுக்கு 🙏🙏
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 3 месяца назад
விரிவான அருமையான விளக்கம் நன்றி
@BoomiBoomi-l5w
@BoomiBoomi-l5w 10 дней назад
Ok sir super message
@VelathbiAjwath
@VelathbiAjwath 6 месяцев назад
ரொம்பநன்றி‌‌
@neelakandannagarajan3014
@neelakandannagarajan3014 10 месяцев назад
Thank you so much doctor l will get full body health check up after a month doctor
@MyNandakumar
@MyNandakumar 10 месяцев назад
Thank you doctor beautifully explained🎉
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 9 месяцев назад
Dialysis பற்றி விழிப்புணர்வு தருக்கிறீர்கள்
@annamalaial6448
@annamalaial6448 2 дня назад
Ok, thank you very much…
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 8 месяцев назад
நல்ல பதிவு Dr 👍
@ManiGSE68
@ManiGSE68 9 месяцев назад
Thanks doctor. You are amazing!
@ThevamalarThevu
@ThevamalarThevu День назад
Super sir Thank you
@cjmathiyas3587
@cjmathiyas3587 9 дней назад
இவரிவருக்கெல்லாம் நல்லாயிருக்கிறது பயமில்லை என்கிற ரீதியில் விளக்கினால் இருசாராருமே அறிந்துகொள்ளமுடியும்😊 கொஞ்சம் பயம் வருகிறது ஒன்றும்இல்லாதவர்க்கும்😮 ஆனால் நல்ல தெளிவானபாடம்தான்.
@balamuruganm9944
@balamuruganm9944 7 дней назад
Super sir...... Thank u.
@sekar9515
@sekar9515 2 месяца назад
மிக்க நன்றி
@raveeindran2311
@raveeindran2311 8 месяцев назад
Very good information Doctor. Thank you 🙏
@vimalas2805
@vimalas2805 6 месяцев назад
Very good information.,
@MuruganMurugan-g9k
@MuruganMurugan-g9k 8 месяцев назад
நல்லதகவல்sir
@FARMERSPOSTOfficial
@FARMERSPOSTOfficial 10 месяцев назад
Excellent sir 🎉🎉🎉❤❤❤
@PunitharajRaj-w2p
@PunitharajRaj-w2p 8 месяцев назад
அருமை 👍
@r.t.vijayalakshmi-qv4xw
@r.t.vijayalakshmi-qv4xw 3 месяца назад
Detailed explanation. Kind Heart. Thank You Sir!!!
@palanisamynachimuthu3211
@palanisamynachimuthu3211 Месяц назад
அருமை அருமை❤❤
@RajendranKaruppaiya-qk7hs
@RajendranKaruppaiya-qk7hs 2 месяца назад
Thank you so much sir
@palanimurugan7505
@palanimurugan7505 4 месяца назад
நன்றி sir
@RAJA-dz9zj
@RAJA-dz9zj 9 месяцев назад
Very nice .❤
@ragouragou1498
@ragouragou1498 4 месяца назад
நன்றி ஐயா, மிக்க நன்றி.
@Nazeera-ye8yk
@Nazeera-ye8yk 8 месяцев назад
நன்றிடாக்டா்
@hemalathathangavelan8827
@hemalathathangavelan8827 2 месяца назад
Thank you so much doctor
@km.karupasamy4398
@km.karupasamy4398 2 месяца назад
Thanks sir yours advice
@jayabalank1512
@jayabalank1512 4 месяца назад
Very good explanation.We should follow DR advice.
@peterannasamy
@peterannasamy День назад
Thanks sur
@RamasamyS-vq8rc
@RamasamyS-vq8rc 10 месяцев назад
Very useful to all, Thank You Doctor.
@mohankrishnan6876
@mohankrishnan6876 5 месяцев назад
Fantastic doctor
@jdpandian6085
@jdpandian6085 Месяц назад
Thanks
@MurukanR-p7v
@MurukanR-p7v 2 месяца назад
டாக்டர் ரொம்ப நன்றி
@N.Boopalan
@N.Boopalan 8 месяцев назад
Super sir
@vendammaln2880
@vendammaln2880 10 месяцев назад
Very useful tips for beginners thanks y
@antanranji3705
@antanranji3705 4 месяца назад
Rompaum super a sonningka Dr super 👌👌👌💜👌👌💜
@pandiyaraj5942
@pandiyaraj5942 4 месяца назад
Sir yuriya 25,criyatine_1.1 no sugar prsar dr normal nu solitar criyatine mintum yetuthean 1.05,yuriya 30. Mintum oru varam kalithu yuriya 26 criyatine 1.2 criyatine atikarikuma
@m.elangovangovan204
@m.elangovangovan204 Месяц назад
Please explain what is sle and iga in auto immune disease
@Thirumurugan-sx9jg
@Thirumurugan-sx9jg 5 месяцев назад
THANKS DOCTOR
@sagayarajg2721
@sagayarajg2721 4 месяца назад
Thank u sir Very nice 🙏🏻
@SundaramSundaram-hb8mn
@SundaramSundaram-hb8mn 2 месяца назад
Thank you for ad
@palanisamynachimuthu3211
@palanisamynachimuthu3211 Месяц назад
உண்மை யை சொல்லும் மருத்துவர்
@ThirumuruganMarimuthu-tz6nj
@ThirumuruganMarimuthu-tz6nj 10 месяцев назад
Super. Sir
@velayuthamarunakirinathan6043
@velayuthamarunakirinathan6043 4 месяца назад
Good advice Doctor
@emlapadyache6853
@emlapadyache6853 9 месяцев назад
Sir rompa thanks en payatha poganathuku
@emlapadyache6853
@emlapadyache6853 9 месяцев назад
Sir na baby feeding panran konjam reply pannunga please sir
@vivekanandan14367
@vivekanandan14367 10 месяцев назад
Super explained Dr Sir...Thanks a lot
@KartikayaneKartikayane
@KartikayaneKartikayane 9 месяцев назад
Doctor government sollunga sir
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 10 месяцев назад
வயது 83 அம்மாவுக்கு. BP 200 உள்ளது. மாத்திரை எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறார்... என்ன மாத்திரை எடுத்துக்க வேண்டும் டாக்டர்? BP அளவு சில சமயம் 150 க்கு செல்கிறது... 150 TO 200 நிலை‌யி‌ல் உள்ளது...
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 10 месяцев назад
மருத்துவரை பார்த்து பரிசோதிக்கவும்.
@mmfuwathfuwath
@mmfuwathfuwath 9 месяцев назад
​@@DrBuddhanRajarathinam-e8rko😅😅
@mmfuwathfuwath
@mmfuwathfuwath 9 месяцев назад
😅
@chandrat4197
@chandrat4197 9 месяцев назад
1
@antonykanikkaipalan9589
@antonykanikkaipalan9589 8 месяцев назад
fine
@blubird6849
@blubird6849 9 месяцев назад
Pyelonepritis reverse pana mudiyuma doctor 😢..
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 10 месяцев назад
Vannakam doctor 🙏❤
@ராஜரத்னாராஜரத்னா
ஐயா my creatinine level 1.2 is it normal
@ticroosticroos7543
@ticroosticroos7543 6 месяцев назад
சுப்பர்
@rahulkrishna.m6265
@rahulkrishna.m6265 8 месяцев назад
Nice sir
@ramchandran6719
@ramchandran6719 10 месяцев назад
Nice
@DoremonDoremon-nw2pu
@DoremonDoremon-nw2pu 4 месяца назад
Thansdecter
@balakrishnanalpatchaiappan8757
@balakrishnanalpatchaiappan8757 8 месяцев назад
Tq Dr
@sudhaprabhakar9124
@sudhaprabhakar9124 10 месяцев назад
Well explained Buddhan👌👌👌keep it up👏👏👏
@pandiyaraj5942
@pandiyaraj5942 4 месяца назад
My ht 167cm wight 80 yuria 26bcr 1.1 no praser sugar criatine athikarikuma
@mohamedrasheedabdulmalik5875
@mohamedrasheedabdulmalik5875 8 месяцев назад
Thanks dr
@pandiyaraj5942
@pandiyaraj5942 4 месяца назад
Criatine 1.1,1.05,1.2 atikarukuma matra testelam narmal kitney pathikuma
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 9 месяцев назад
Enakku pirachanai ullathu 6 months frequently urimation any Meditation for control urination 77 urine test was normal now not syntoppa tablet used regularly whether it is harm full
@KartikayaneKartikayane
@KartikayaneKartikayane 9 месяцев назад
Nalla manithar sir nenga anal so let thank u sir
@sniper.1919
@sniper.1919 10 месяцев назад
Kittni paathippu kidniya sarivara paramarikadhavargalukku varum doctar
@pandiyaraj5942
@pandiyaraj5942 4 месяца назад
Prasar,sugar narmalna kiney pathikapatuma
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 4 месяца назад
Diabetes and high blood pressure are the two most common causes of kidney failure( மற்ற rare காரணங்களும் உண்டு). இது இரண்டும் இல்லையென்றால் கிட்னி பிரச்சனை வர வாய்ப்புகள் மிகவும் குறைவு.
@pandiyaraj5942
@pandiyaraj5942 4 месяца назад
Kotai veilu kalankalil criatine atikamakuma
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 2 месяца назад
No ...if you drink adequate water
@maravinth9057
@maravinth9057 5 месяцев назад
Sir urine addakka mudiyala sir ethu ethu nal sirage 29 oru therivu sollinga sir
@sasikalasasikala6463
@sasikalasasikala6463 10 месяцев назад
Homeopathy marunthu saapittal kidney problem varuma sir
@kamalabal2882
@kamalabal2882 9 месяцев назад
14:52
@mohamedsalman3322
@mohamedsalman3322 10 месяцев назад
Dr urinela sugar 0.5 pohuthu athu nalama hba1c 7.2
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 10 месяцев назад
Hi… Diabetes. HbA1c is high.
@sachin4672
@sachin4672 8 месяцев назад
Sir என்னுடைய அம்மாவுக்கு வயது 59 ஆகிறது. அவர்களுக்கு Kidney function test ல் Blood urea 31.0 Mgs % மற்றும் Serum Creatinine 0.8 Mgs % என்ற அளவில் உள்ளது. இது Normal Level ஆ Doctor Sir? Pls reply Sir
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 8 месяцев назад
Normal levels
@sachin4672
@sachin4672 8 месяцев назад
@@DrBuddhanRajarathinam-e8r thanks a lot sir
@Dhonimsd5
@Dhonimsd5 8 месяцев назад
Hello Doctor, i am maintaining hba1c 7.5 past 2 years. is that good range to maintain ?
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 8 месяцев назад
Not bad. You can aim less than 7…
@emlapadyache6853
@emlapadyache6853 9 месяцев назад
Sir uriene routiene nest normal iruntha kidney failure proplem varuma sir reply pannunga
@selvarajs2422
@selvarajs2422 10 месяцев назад
Doctor sir,14:17 to 14:21- 3 காரணங்களை சொல்லியிருக்கிறீர்கள்.ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டரும்,நாள்பட்டமனஅழுத்தமும் கூட காரணமாக இருக்கலாம் என்று நவீன மருத்துவஉலகம் கூறுவதாகக் கேள்விப்படுகிறேன். தங்கள் பதில் ?
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 10 месяцев назад
உண்மைதான். சமீபத்திய ஆராய்ச்சியில் மன அழுத்தத்திற்க்கும் autoimmune வியாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
@sbalaji4602
@sbalaji4602 3 месяца назад
Upcrtestandmicroalimunஇரண்டும்ஒன்றா
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 3 месяца назад
Both are slightly different. Both can detect kidney problems...
@thambijillag8803
@thambijillag8803 4 месяца назад
👍👍
@mariasanthi1644
@mariasanthi1644 5 месяцев назад
Where can we meet you Sir?
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 5 месяцев назад
Pl share your mail id
@RaniLawrence-u1p
@RaniLawrence-u1p Месяц назад
Kk 2:41 2:41
@suvethaprsathprasath254
@suvethaprsathprasath254 5 месяцев назад
Sir sugar 180,bp 130/90 iruku tablet poduthan irukanga ana urine protein podu sir ena panDrathu
@manikandana2363
@manikandana2363 3 месяца назад
Sir eppo eappti irukku protien loss ennachu eannkum same problem pls reply
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 3 месяца назад
@manikandana2363 Urine ல protein போக நிறைய காரணங்கள் இருக்கு. கிட்னி பாதிப்பு பற்றி ரொம்ப பயம் இருந்தால் நீங்க serum creatinine test செய்து பார்க்கவும். அது நார்மலா இருந்தா பயம் தேவை இல்லை.
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 3 месяца назад
சுகர்( hba1c less than 6.5) , bp கன்ரோல்ல வைங்க. Creatinine test செஞ்சு பாத்துக்கோங்க
@manikandana2363
@manikandana2363 3 месяца назад
@@DrBuddhanRajarathinam-e8r illa sir weight loss அதிகமா irukku அதான் பயமா irukku
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 10 месяцев назад
Dr are you student of Trichy Bishop Heber school 88-90 batch
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 10 месяцев назад
Yes… you also? So happy 😄👍 Please connect me through the mail…
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 10 месяцев назад
Vijayaragavan
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 10 месяцев назад
I remember 🙂👍
@duraiyanananthakumar7396
@duraiyanananthakumar7396 10 месяцев назад
​@@nextelectioncandidate4077😢
@sanamedia4388
@sanamedia4388 9 месяцев назад
Which department sir
@jananisukunan7135
@jananisukunan7135 10 месяцев назад
👍
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤tq dr
@Sivakumar-qk2lx
@Sivakumar-qk2lx 6 месяцев назад
Thelivana vilakkam
@RagupathykRk
@RagupathykRk 4 месяца назад
Sir, வணக்கம். எனக்கு குழந்தை பருவத்தில் இருந்து முழங்கால் கிழ் பகுதி சதை பிடிப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது இப்ப எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்பவும் எனக்கு சதை பிடிப்பு இருக்கு sir. அப்போ கிட்னி பாதிப்பு இருக்குமா ? தயவு செய்து பதில் சொல்லுங்க. 🙏🙏
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 4 месяца назад
தசைப் பிடிப்பை மட்டும் வத்து கிட்னி பாதிப்பு என பயப்பட வேண்டாம். Serum creatinine இந்த ஒரு சுலபமான டெஸ்ட் மூலம் உங்கள் பயத்தை போக்கலாம்
@RagupathykRk
@RagupathykRk 4 месяца назад
@@DrBuddhanRajarathinam-e8r thank you so much for your reply sir.
@RagupathykRk
@RagupathykRk 4 месяца назад
@@DrBuddhanRajarathinam-e8r thank you for your reply sir. Thank you so much.
@SelvamaniSelvamani-vf2hu
@SelvamaniSelvamani-vf2hu 9 месяцев назад
Doctors enakku alb creatine 7.0
@kesavandas1537
@kesavandas1537 10 месяцев назад
ஓ...மூலிகை மருந்து சாப்ட்டா கிட்னி பிரச்சினை வருமா...?
@DrBuddhanRajarathinam-e8r
@DrBuddhanRajarathinam-e8r 10 месяцев назад
உண்மையாக மூலிகை மட்டும் இருந்தால் வராது. சில சமயங்களில் ஹெவி மெடல்ஸ் கலந்த மூலிகைகளால் ஆபத்து வரும்.
@parathinathan338
@parathinathan338 9 месяцев назад
இந்த டயலாசிஸ் எவ்வளவு நாள் பண்ணிட்டு விடலாம். அல்லது சாகும் வரைக்கும் பண்ணிகிட்டே இருக்கணுமா. சரியான complete சிகிச்சை இல்லையா
@themask3889
@themask3889 6 месяцев назад
till death varaikum bro😢
@dr.kalyanaramanlakshminara9200
@dr.kalyanaramanlakshminara9200 5 месяцев назад
No drug only food is drug.
@ajay-xx9jb
@ajay-xx9jb 9 месяцев назад
I use to go urine lot of times in a day , i don't have sugar.
@vijayaragavan4313
@vijayaragavan4313 5 дней назад
டாக்டர் புரோட்டின் வந்து யூரினில் வந்து எவ்வளவு அளவு இருக்கணும் எந்த அளவுக்கு போகலாம் ஒரு நாளைக்கு புரோட்டின் அதிகமாக இருந்தால் தேவையான அளவுக்கு மேல யூரினில் போகுமா அது எதுவரைக்கும் இருக்கணும்
@sundaramurthi9918
@sundaramurthi9918 8 дней назад
THELIVANA.VELAKAM.IYA.NANREE
@malathynarayanan6078
@malathynarayanan6078 8 месяцев назад
Thanks sir
@palanichamyn862
@palanichamyn862 2 месяца назад
Thank you Dr
@sdhamodhran1852
@sdhamodhran1852 10 месяцев назад
Excellent sir..
@banumathi7164
@banumathi7164 7 месяцев назад
Thank you sir
@AshokKumar-w8r1r
@AshokKumar-w8r1r 2 месяца назад
Thank you sir
Далее
КТО БОИТСЯ КЛОУНОВ?? #shorts
00:20
Просмотров 488 тыс.
다리찢기 고인물⁉️😱 Leg Splits Challenge
00:37
КТО БОИТСЯ КЛОУНОВ?? #shorts
00:20
Просмотров 488 тыс.