Well digging in Tamilnadu please Contact 99422 46465 for more details regarding well digging at your place For details about complete cost please check • Video
இயந்திரம் மூலம் கிணறு வெட்டுவது மிக அழகாகச் சொன்னீர்கள். ஆனால் ஒரு அடி கிணறு வெட்ட எவ்வளவு செலவு ஆகும். 10 அடிக்கு எவ்வளவு ஆகும். என்ற மிகச் சாதாரண விஷயங்களை , புள்ளி விவரங்களை சொல்லியிருக்க வேண்டும்.
Use to man basket with safety belt... with out safety belt don't go inside well ... use to gas tester monitor confined space, don't go to inside well with children, any time gas forming use to gas tester, corbon di oxide very difficult gas.......
My husband and i are going to desilt our well soon. We saw your informative video. Could you please provide us with contact details of this team that worked on this well in the video.
Eanga thottathilaium well irukku athu antha kaalathula thatha kal uruvakiya well appo la mechine kidaiyathu kaila tha well vettunanga athu irukkum 70 adi aalam.
explosives la use panrenga idhuku endha endha goverment officials ta permission vanganum indha madhiri farm well ku evlo explosive allowed ......andha detail dha important adhellam sollala....ulla work panra yarum endha oru safety um follow panala ..at least helmet podala...ivlo deep la gas warning detector illa ...
வணக்கம் சகோ... மிக மகிழ்ச்சியாக உள்ளது எனக்கு கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... நானும் கிணறு 12 to 15 அடி வெட்ட வேண்டும் ஒரு அடிக்கு ஒரு அடி எவ்வளவு செலவாகும் அல்லது ஒரு முறை வெடி வைத்து அல்ல எவ்வளவு செலவு ஆகின்றது என்ற தகவல் தெரிவிக்கவும்...