Thank you for this method. I will try. Here in France, we have 30 degree Celsius now.Missed your voices of both of you. Nice to hear. All is good there?
மாமி நமஸ்காரம் துணியில் இதே மாதிரி ஜவ்வரிசி வடாம் போட்டேன் எடுக்க வரவில்லை.துணியின் பின்பக்கம் தண்ணீர் தெளித்து எடுக்க முயற்சி செய்தேன்.வரவில்லை.வேறு ஏதாவது முறையில் எடுக்க முடியுமா கூறவும்