Тёмный

கிரகங்களின் சுயபுக்தி வேலை செய்யுமா? செய்யாதா?| suya bukthi in astrology | Dasha bhuti secrets 

Thamizhan Mediaa
Подписаться 966 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@baskars2780
@baskars2780 4 года назад
இனிய காலை வணக்கம் குருவே... இளம்வயதில் தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல் கேட்டால் தான் அன்றைய தினத்திற்கு முழுமையாக இருக்கும்... அதுபோல் இன்று தங்களின் குரலையும் தகவலையும் கேட்டால் தான் இன்றைய நாள் நிறைவாக உள்ளது.... நன்றிகள் ஐயா
@sharathsiva48
@sharathsiva48 4 года назад
நல்ல பதிவு ஐயா. ஜாதகத்தில் தெய்வ அருள் பற்றி நீங்கள் சில காணொளிகள் பதிவிட்டுள்ளீர்கள். ஜாதகத்தில் தெய்வ அருள் பற்றி மேலும்சில பதிவுகளை எதிர்பார்க்கின்றோம் ஐயா நன்றி
@krishnakumarsankar393
@krishnakumarsankar393 4 года назад
Everyone is a king until the real king ( Mr.Srikrishnan) arrives .. You are the best...
@elangoelango6667
@elangoelango6667 4 года назад
மன்னிக்கவும் ஐயா எனது வேலைப்பளு காரணமாக கடந்த சில வீடியோக்களை காண இயலவில்லை...இப்போதுதான் சோதிடத்தின் அரிச்சுவடி அடிப்படைகளை பயின்று வருகிறேன்... தொழிலுக்கு அல்ல... தங்களைப் போன்ற சோதிட வல்லுநர்கள் கூறும் சூட்சமங்களை ஐயம் கடந்து புரிந்து கொள்ளவே...இந்தப் பதிவின் இறுதியில் சில நிமிட கருத்துக்கள் உள்ளத்தில் பதியும் வண்ணம் அமைந்துள்ளது நன்றிகள் பல...🙏
@akilamahesh1985
@akilamahesh1985 4 года назад
மிக்க நன்றி ஐயா 👌👌👌. உங்களைப் பற்றி அறிய முடிகிறது ஒரு சில வரிகள். தந்தை 😢மரணம். வெளிநாட்டு 🏃 பயணம்.விசா முடியும் தருணம்.
@bhuvanaswami7302
@bhuvanaswami7302 2 года назад
ஒரு ஜாதகத்தில் தசா நாதன் பெற்ற நட்சத்திரம் வழியாக தான் பலன் கிடைக்கும் சொல்றாங்க.அது எப்படி சொல்லுங்க ஐயா. எட்டாம் இடமாக நட்சத்திரததிற்குரிய கிரகம் அமர்ந்து இருந்தாள் என்ன பலன் தரும் சொல்லுங்க ஐயா
@சுபாஷ்க
@சுபாஷ்க 4 года назад
கன்யா லக்னம் சனிதிசையில் சுயபுத்தி செய்த தொழில் முடக்கத்தோடு வீட்டில் வருமான வழியின்றி தடுமாறும் நிலையில் உள்ளேன். 5,6,க்குடையவன் 7ல் தன் நட்சத்திரம் ஏறி வீடு கொடுத்தவன் குரு 10 இடத்தில் லக்னாதிபதியுடன் குரு உள்ளார் திசை எப்படி இருக்கும் நண்பரே .... 7.06.1966 ,நேரம் மதியம் 2.20 ஈரோடு சனி நற்பலன்களை செய்து முன்னேற வாய்ப்பு உள்ளதுங்களா?
@2YFashions
@2YFashions 4 года назад
Unmai Ayya. Kedhu dasa kedhu bhukthi of my kid, we saw the extreme hardtime of our life which we never faced before.. suya bhukthi velai seiyum...
@prabavathi4176
@prabavathi4176 4 года назад
Nandri iyya. Basic astrology la irunthu solli kuduka videos podunga iyya.. Ungal videos anaithum arumai.
@santhikarupiayah9654
@santhikarupiayah9654 4 года назад
Unmai sir......evello muyirchi eduthallum onnum seiye mudiyellai.......yeppadi kanichi solleringge appa.....ennum nireye thuderennam sir....,....ethenaiyo pathive channel irukevum......sir krishnan ungge poll mudiyathe.kumba rasi karma palan venu sir waiting.valga vallergga.....nandri🙏🙏🙏
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 4 года назад
Vanakkam! Very good lesson and thanks for sharing your personal experience 🙏💐
@rajum.rajamuthu9032
@rajum.rajamuthu9032 4 года назад
அற்புதமான பதிவு
@Vishnupandi-g7b
@Vishnupandi-g7b 4 года назад
அருமையான பதிவு வணக்கம்
@shivu3
@shivu3 4 года назад
சுயபுராணமாக......
@vengatesansugu4930
@vengatesansugu4930 4 года назад
Nenga podura anithu videovum 100% crt sir na ungala muttum than follow panren
@vishnupriyanm2996
@vishnupriyanm2996 4 года назад
Super explanation and keraga aadhipathiyam na enna example video's upload sir....!
@thirumanithuraimuthu3452
@thirumanithuraimuthu3452 4 года назад
அருமையான விளக்கம்
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 4 года назад
Ayya vanakam intha pathivu yankea sona mareirku ayya
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 года назад
நல்ல விளக்கம். தொடர்க.....
@svijayaluxmivijayaluxmi7419
@svijayaluxmivijayaluxmi7419 2 года назад
How to contact you ??
@gs.mosanhari.goodafternoon9755
@gs.mosanhari.goodafternoon9755 4 года назад
100.%really true Sir I am guru dasa
@aliahjamy133
@aliahjamy133 4 года назад
Enaku unga kita josiyam pakanum asaiya iruku 😊
@nirmalk006
@nirmalk006 4 года назад
சுக்கிர திசையில் சுக்கிரபுத்தி நல்ல பலன்களை தரும் என்று எடுத்துக் கொள்ளலாமா?
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 4 года назад
நன்றி ஐயா.
@tvnair6740
@tvnair6740 4 года назад
An extraordinary scientific presentation
@tvnair6740
@tvnair6740 4 года назад
Honoured sir , A few words about the prediction of Maharam Rasi coming 2020-21. I shall be thankful for the same
@heykumaran1540
@heykumaran1540 4 года назад
எதிர்பார்த்த பதிவு
@n.balamurugann.balamurugan5102
@n.balamurugann.balamurugan5102 4 года назад
Nanty jothita guru gi
@libinrich90
@libinrich90 4 года назад
ஐயா அவிட்டம் நட்சத்திரம் பற்றி சொல்லவே இல்ல இந்த நட்சத்திரதிற்கு கர்ம பலனே இல்லையா.அவிட்டம் செவ்வாய் நட்சத்திரம் பகை வீடான சனி வீட்டில் எப்பவும் 7 1/2 சனி தானா .இப்படி நிறைய சந்தேகங்கள். சீக்கிரம் போடுங்க சார்🙄🙄🙄🙄🙄🙄
@ayyappanramasamy3080
@ayyappanramasamy3080 4 года назад
நிறைய Followers வரும்போது, அவர்கள் ஏதாவது சேட்டை செய்தால் (Rules violation), சில Social Media-ல் account-ஐ நீக்கி விடுவார்கள். ஒரு கட்டத்தில், Followers வருபவர்கள் எண்ணிக்கையும், Rules Violation செய்து, நீக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் ஒன்றாக இருந்தால், Followers எண்ணிக்கை மாறாமல் இருக்கும். செய்திகள் பதிவில், கருத்து/கொள்கை மாறினால், திடீர் என்று Followers கூடும் / குறையும். இது என்னுடைய ‌Twitter Experience !
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 года назад
Good morning aiya😊🙏 Excellent 👏👌👌
@magnet7653
@magnet7653 4 года назад
🕉Great...🙏🏻
@summykaliga
@summykaliga 4 года назад
Sani 8,9 veetuku adhipathi anal, second half-la 9th lord palan mattum than nadakuma? Natchathra saaram patri ondrum sollaliye, Guru ji?
@Sp-jh6mq
@Sp-jh6mq 4 года назад
Mithuna rasi.. shukra disai shukra bukthi.. average life. Waiting for surya bukthi, sir
@karthithangavel2560
@karthithangavel2560 4 года назад
Makaram laganam, makaram rasi, 1th moon, 2 guru,3 ragu, 8th place sun, 9th mercury kethu, 10th place sukiran,11th place Saturn, 12 place chevvai.....guru desai, sukiran puithe No marriage and no proper job age 34 running...... god when help me? My parents worried....
@prasadhkutty8595
@prasadhkutty8595 4 года назад
Super.kanna..kalidass. toy
@punniavathipunitha3909
@punniavathipunitha3909 4 года назад
Sir 🌒 moonram Pirai patri podunga,nanga waiting, neenga poda,Pirai palan mulumaiya kedaikkum I nan namparen sir
@Anbukanitpm
@Anbukanitpm 4 года назад
தனுசு இலக்கணம் 6 ம் இடம் ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி நடப்பு தசா சுக்கிர தசை சுக்கிர பத்தி இந்த தசை வேலை செய்யுமா
@vijayashankar8808
@vijayashankar8808 4 года назад
Ayya example jathagam vachu jathagapadi avangaluku nadanthatha sollunga....
@sunilkumar.1012
@sunilkumar.1012 4 года назад
கடக லக்னம் அயில்யம் நட்சத்திர ம் 22/10/1981=3.30Am ஐயா தயவு செய்து குறுங்கல்🙏மிகவும் சிறப்பாக இருக்கிறது வழக்கை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@periasamyperisamy2010
@periasamyperisamy2010 4 года назад
அருமை
@alfa12779
@alfa12779 4 года назад
Yanaku jathakata patu Yana thisainu taringika mudiyu Yana puthinu teriala atha yapudi pakaratu ayya 22 10 1987 tulam rasi Swathi nachathiram sani thisai Yana puthinu teriala sir
@Sp-jh6mq
@Sp-jh6mq 4 года назад
We will be your subscribers.. always.
@suhapriyak1974
@suhapriyak1974 4 года назад
Iyya vanakkam . Ninga .jathagam pathu solluvingala...
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Nandri Sir
@kumaresanm6323
@kumaresanm6323 4 года назад
Arumai Sir
@prasannasukanya216
@prasannasukanya216 4 года назад
ஓம் நமோ நாராயணாய நமஹா எனக்கு கேது திசை
@gokilavani8640
@gokilavani8640 4 года назад
Anna enku sani dhasa kadasil. nala irundhu. Kovil pakkame pogatha nan. maraiudai padal arambichu vinalum thevarkkum melaya vethiyane.. nu 1 Hur paduve enku katchithandhar PRAVIPAYANAI adaindhen nan irundha RM la Thanthonrswara sivanum ambalum 4 yr poojithe en peranbal siraium pidithen.. thasa maruchu andha idam vidu vandhuden .. ipo Apdi kumbuduradhum Ile ...
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 года назад
Sir, THANKS again THANKS, ☆ G.THIRUPATHY
@balumaniam5764
@balumaniam5764 4 года назад
நன்றி அண்ணா
@sdevkavin5061
@sdevkavin5061 4 года назад
Superb sir
@sathish9705
@sathish9705 4 года назад
Hello sir nan kumbam currently sukira thesai and sukira buthi romba dangerous avar 3rd place il Sukiran plus kethu erunthal enna palan sir please sollunga?
@indhuindhu9823
@indhuindhu9823 4 года назад
Raasi ku ethanavathu athipathi thasai endru parka kudatha
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 года назад
Utiradathi karma video podunga
@pavir9027
@pavir9027 4 года назад
Sir ugata jathgam pakanum please sir
@sivsankar4286
@sivsankar4286 4 года назад
அய்யா...maandhi இன் சக்தி இறக்கும் வரை குறையவே குறையாதா?!!😔
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 4 года назад
Super Sir
@thamangroups1577
@thamangroups1577 4 года назад
Good story💕
@villavananand5851
@villavananand5851 4 года назад
வணக்கம் ஐயா நன்றி.
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 4 года назад
yes Sani thesai kadaisi 7 varudam than enai nimathi yakkiyathu itharkum enakku ERANDAVATHU elarai sani thodakkam
@sakthitamizha3092
@sakthitamizha3092 4 года назад
Sir rasi besta navaamsam besta
@gvigneshG-cn6cb
@gvigneshG-cn6cb 4 года назад
Guruvey... Karpaga kala neengalaka eppadi calculate seivathu
@srinallayiamman
@srinallayiamman 4 года назад
Sir I am waiting for avittem nachathiram karma pathivu
@vengatesansugu4930
@vengatesansugu4930 4 года назад
Sir sathaya nachathiram characteristics podunga sir i am waiting lot sir pls
@a3barts770
@a3barts770 4 года назад
ஐயா உத்திராடம் கர்மா பலன் கூறுங்கள்..
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 года назад
naalai
@srinivasanvr9082
@srinivasanvr9082 3 года назад
சார் ஜாதகம் பார்க்க கொடுக்கவேண்டும்
@kalaiselvirakesh8580
@kalaiselvirakesh8580 4 года назад
Sir kumba Laganathukku enga thasai yogam .
@renukakumaresh9710
@renukakumaresh9710 4 года назад
Sir, please upload karma palan for other natchatras also
@sureshs7696
@sureshs7696 4 года назад
Matha plan margazhi eppo sir varum
@aishwaryaperumal
@aishwaryaperumal 4 года назад
Kalai vanakkam aiyya
@a15suryaprabhakaram.s9
@a15suryaprabhakaram.s9 4 года назад
Sir, eppo Revathi star karma palan ? Please upload sir.
@umashakthi2725
@umashakthi2725 4 года назад
Sir for me sukra dhasa started. I to searching job
@pushparajm4786
@pushparajm4786 4 года назад
உங்களுடைய கான்டெக்ட் நம்பர் தர முடியுமா ஐயா உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும்..
@sakthiveljosmani4204
@sakthiveljosmani4204 4 года назад
காலை வணக்கம் ஐயா
@kuttysingam9350
@kuttysingam9350 4 года назад
Sir Chandra tharisanam pathivu podunga 😊😊😊
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 года назад
இன்னும் சற்று நேரத்தில் வரும்
@kuttysingam9350
@kuttysingam9350 4 года назад
Thamizhan Mediaa jolly 😘😘😘 aandha pathiva kettah dhan manasula orru vegam thannammbikai lam aadhigama varudhu sir😊
@karthikeyanthiyagarajan8816
@karthikeyanthiyagarajan8816 4 года назад
ஐயா நீங்க எங்கு தான் உள்ளீர்கள்..clue குடுங்க
@ramajayamram1777
@ramajayamram1777 4 года назад
Sir good morning
@raamkumar1651
@raamkumar1651 4 года назад
குருவே😍😍😍
@ganeshm3888
@ganeshm3888 4 года назад
Aiya Chandra darisanam ennaiku thana
@abubakkarsiddique6751
@abubakkarsiddique6751 4 года назад
Sima rase sima laknam menatel guru rahu oru padivu podungal rahu dasi guru buddhi
@sundarpandi8813
@sundarpandi8813 4 года назад
Sir na poranthathu suriya thisa eppo enakku 29 vayasu nadakkuthu eppo enna thisa sir pls soillunga
@vickferb
@vickferb 4 года назад
❤️❤️❤️
@summykaliga
@summykaliga 4 года назад
சனி 8 மற்றும் 9 வது வீடுகளை வைத்திருந்தால், அது எவ்வாறு பொருந்தும்? மேலும், கிரஹா சாராம் பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை, நான் உன்னை இங்கு விமர்சிக்கவில்லை, குரு ஜி !!
@summykaliga
@summykaliga 4 года назад
Sorry, ungali!!!
@sellathambi297
@sellathambi297 4 года назад
👏👏👏👌👌👌
@s.gowthamraj2982
@s.gowthamraj2982 4 года назад
ஐயா நமது சேனல் முன்பு போல் இல்லை.... 😑😑😭😭😢
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 3 года назад
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@cv-ve2gy
@cv-ve2gy 4 года назад
Namakellam Rahu thisai kudutha vazhkai paadathula attamathipathi guru vai ethirkola ready agitom.🙄
@rubiyajiya4244
@rubiyajiya4244 4 года назад
Sir ayilyam ku sollunga
@seethalakshmi5327
@seethalakshmi5327 4 года назад
enaku seivai theisai nadakuthu ragu puthi ahna en life la romba mosamana thaisai nu nanaikuran romba down ku vanthuten ahna iruthalam enoda nambikai mattum vitta matten ellam sari agitum nu nanaikuran nanum en anna num avolo pasama irupom ahna epo athu enkita pesi 1 year aguthu en family ah oru oru theisai ku poituchu nan oru thaniya neikura mathiri iruku romba manasu kastama iruku iruthalam oru nambikai iruku nan ellam sari agitum nu enaku kasu vendam en family onaagitu santhosama irukanum nan kombitatha sami illa iruthalam enaku dhan kastam varuthulam kadavul nambikai iruku ellam sari agitum ethuku solution soluga plssssssss seetha mesa rasi barani natchayhiram 30/05/92 10 :00 am
@sathiyaseelan3183
@sathiyaseelan3183 4 года назад
Ungaluku subscribe pannitan
@rajans5306
@rajans5306 4 года назад
ஐயா வணக்கம், கேது தசை முடிந்து சுக்கிர தசையில் கடந்த இரண்டு மாதமாக இருக்கிறேன். அனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் ரிஷப லக்னம், பதினொன்றாம் இடத்தில், சுக்கிரன் புதனுடன், ஆறாம் இடத்தில் கேது d.o.b. 06-05-1985, time 7.20am, place-perambur
@ayyappanramasamy3080
@ayyappanramasamy3080 4 года назад
வரும் 2.5 வருடத்தில், Account முடக்கம் அதிகரிக்கும், என நினைக்கிறேன். (சனிப்பெயர்ச்சி)
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 4 года назад
Sir please go to the point. Don't drag. People want straight explanation.
@sivasakthivelmurugan984
@sivasakthivelmurugan984 4 года назад
Mokka video va potringa....today mari astrology pathi potunga....but ninga amma vaasa...moon tharishanam...Raasi palan nu potu koluringa
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 года назад
ஒரு ஹோட்டல் போனால் பலவிதமான சாப்பாடு இருக்கும். உங்களுக்கு என்ன தேவையோ அதை கேளுங்க. இருந்தால் கிடைக்கும். பிடிச்சா சாப்பிடுங்க.. இல்லையா பட்டினி கிடங்க... அதைப்போல்தான்.. பதிவுகளும்... எது இல்லையோ அதை தேடுகிறவர்களுக்கு என் பதிவு. உங்களுக்கு சந்திர தரிசன நம்பிக்கை இல்லைன்னா... ஜோதிட நம்பிக்கையே வேஸ்ட்...
@sivasakthivelmurugan984
@sivasakthivelmurugan984 4 года назад
@@thamizhanmediaa நன்றி ஐயா view குறைவாதற்கு எனது கருத்து கூறுனே தங்களை காய படுதினால் மன்னிக்கவும்... கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் ஜோதிடம் பொய் என கூறிவிட முடியவில்லை once again sorry sir if i hurt u
@nandhagopal4614
@nandhagopal4614 4 года назад
வணக்கம் ஐயா சுயபுத்தி அப்படின்னு சொல்லும்போது ஒரு கிரகம் தன் தசையில் நல்ல பலன்களையே கெட்ட பலன்களையே கொடுக்கணும்னு சொன்னார் அந்த கிரகம் வக்கிரம் இருந்ததனால் தான் சுயபுத்தி யிலேயே நல்லதோ கெட்டதோ அதற்கு ஏற்ற மாதிரி உடனே கொடுக்கும் வக்ரம் ஆகாமல் இருந்தாள் அந்த கிரகம் தன் சுய புத்தியில் கொடுக்கிறது ரொம்ப சிரமம் தான்யா கேதுவை பத்தி நீங்க சொல்லி இருக்கீங்க கேதுவோ ராகுவோ பலன்கள் சொல்றதுல ஜாதகத்திற்கு ஜாதகம் வித்தியாசப்படும் அது நீங்கள் பார்த்திருப்பீர்கள் கேது தசை பொருத்தவரை சேர்ந்த கிரகம் பார்த்து கிரகம் நட்சத்திர சாரம் இப்படி தான் பலன் கொடுக்க ன்னு சொல்றாங்க இதில் உங்கள் அனுபவம் நிறையவே இருக்கும் ஐயா இருந்தாலும் அதைப்பற்றி கூட ராகு கேது பற்றி தனியாக ஒரு வீடியோ கூட பண்ணலாம் ஐயா நன்றி ஐயா
@MrThamaraisiva
@MrThamaraisiva 4 года назад
அருமையான பதிவு 👌
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
மிகவும் நன்றி ஐயா
@sivsankar4286
@sivsankar4286 4 года назад
நன்றி 🤩
@SanthoshKumar-el4en
@SanthoshKumar-el4en 4 года назад
அருமை
@kalaiselvirakesh8580
@kalaiselvirakesh8580 4 года назад
Sir kumba Laganathukku enga thasai yogam .
@alameluchockalingam7559
@alameluchockalingam7559 4 года назад
Thank u sir
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4 млн
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 21 млн
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4 млн