Тёмный

கிரகப்பிரவேசம் இப்படி செய்தால் மஹாலட்சுமி குடியிருப்பாள் | How to do Grahapravesham in tamil |House 

aanmeega parikaram
Подписаться 706 тыс.
Просмотров 338 тыс.
50% 1

#grahapraveshammethod #agnirudranguruji #aanmeegaparikaram
பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 7871552851.
PLEASE LIKE SHARE AND SUBSCRIBE

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@vaname-ellai
@vaname-ellai 2 года назад
நாங்கள் சொந்த வீடு கட்டி குடி போகப்போகிறோம் ❤️❤️❤️❤️❤️❤️ நன்றிகள் சரியான நேரத்தில் பார்த்தேன் தேன் தேன் தேன் தேன் 👍👍👍👍👍💯 வாழ்க வளமாக
@priyadharshini1724
@priyadharshini1724 Год назад
Me too
@suganyajones8879
@suganyajones8879 Год назад
Me too 🥰
@sundarisubramanian3401
@sundarisubramanian3401 7 месяцев назад
7:12 7:13 7:13
@prabuperiyasamy9243
@prabuperiyasamy9243 5 месяцев назад
Guruji sir phone number kidakkuma
@sathiyap3491
@sathiyap3491 Год назад
நாங்கல், சொந்த வீடு பால் காய்ச்சுவது,முன்பே தெரிந்து,கொண்டோம்,🙏🙏🙏🙏
@mythreyesrinivasan2105
@mythreyesrinivasan2105 2 года назад
அற்புதமான விளக்கம் 🙏🙏🙏
@MaheshWari-hv7cw
@MaheshWari-hv7cw Год назад
மிக அருமையாக சொன்னீர்கள், நன்றி ஐயா
@soundarrajan8617
@soundarrajan8617 2 года назад
பயனுள்ள பதிவு ரெம்ப நன்றி அய்யா 🙏🙏🙏
@srkannan7520
@srkannan7520 2 года назад
AYYA VERY THANKS SUPER MSG VERY USE FUL MSG ALL PEPUPLS LIKE IT USE FULTHANK YOU SO MUCH
@nandhinisrinivasan7649
@nandhinisrinivasan7649 2 года назад
Arumaiyana thagaval ayya !!Anaivarukkum payanullathaga irukkum ...Sai appavin arulal naangalum viraivil veedu katta vendum ... Thagaval koduthatharku mikka nandri ayya...
@AnuAnu-oi6gi
@AnuAnu-oi6gi 2 года назад
/to
@saradhathangavel2848
@saradhathangavel2848 2 года назад
ஓம் சாய்ராம் உண்மை உண்மை அருமையான பதிவு செய்து இருக்கிறார் இந்த சாய்ராம் அவருக்கு நன்றி🙏 நீங்களும் சாய் அப்பாவின் ஆசிர்வாதத்தில் விரைவில் சொந்த வீடு கட்டுவீர்கள் சாய்ராம் நாங்களும் சாய் அப்பாவின் ஆசிர்வாதத்தில்( சாய் இல்லம் கட்ட) சொந்த வீடுகட்ட தயாராவிட்டோம் சாய் இன்னும் 18 நாட்கள் தான் உள்ளது பூமி பூஜை செய்வதற்கு நற்பவி நற்பவி நற்பவி
@dhirsbdhiesn2811
@dhirsbdhiesn2811 2 года назад
c 6
@sanjujr5139
@sanjujr5139 2 года назад
ஐயா வணக்கம்,நாங்க கட்டிய வீடுதான் வாங்கிஇருக்கோம்,அதுக்கும் புதுவீடு போல கிரகபிரவேசம் செய்யலாம சாமி.
@umakumar7097
@umakumar7097 Год назад
நிறைய விசயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா 🙏
@Saranyachithirai1
@Saranyachithirai1 9 дней назад
Super thatha.......
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 2 года назад
நன்றாக கூறினார்.
@senthamaraimalaiyan2614
@senthamaraimalaiyan2614 Год назад
அருமாயான‌ விலக்கம் நன்றி
@ajaykrishnathirumurugan5616
@ajaykrishnathirumurugan5616 2 года назад
வணக்கம் ஐயா. எங்கள் வீடு கட்டிட வேலை முடியாமல் உள்ளது. 3 வருடம் ஆகி விட்டது. விரைவில் வேலை முடிந்து கிரகபிரவேசம் பண்ணி குடியேற எங்களுக்காக ப்ரார்த்தனை செய்து உதவுங்கள் ஐயா
@madhavanmadhavan6344
@madhavanmadhavan6344 Год назад
நாங்களும் புதுவீடு கட்டிமுடிச்சிட்டும் ஜயா கிரகபிரவேஸம் எந்த மாதத்தில் செய்யாலம்
@easytamilpoojas
@easytamilpoojas Год назад
Very useful Thank you Guruge
@a.viveha2024
@a.viveha2024 3 месяца назад
நன்றி ஐயா
@babubharathi2225
@babubharathi2225 2 года назад
நன்றி சாமி
@tejamanimohanraj4169
@tejamanimohanraj4169 2 года назад
Thanks
@poongodiarul7022
@poongodiarul7022 3 года назад
ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
@balamurugan1733
@balamurugan1733 2 года назад
super
@chandrakumarkaliyaperumal4666
@chandrakumarkaliyaperumal4666 7 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@jayabarathi7649
@jayabarathi7649 2 года назад
Romba bandri .. negative energy la iruntha unga video pathutu I'm getting positive energy....
@cutemithu341
@cutemithu341 Год назад
நன்றி அப்பனே🙏🙏🙏
@funnygalata6939
@funnygalata6939 2 года назад
ஐயா கணவன் இறந்த பிறகு கிரகபிரவேச யாகத்தில் குழந்தைகளை அமரவைத்து செய்யலாமா
@mageswarip2685
@mageswarip2685 Год назад
வீடு ரிஜிஸ்ட்டர் செய்ய்வேண்டிய மாதங்கள் நட்சத்திரங்கள் நன்றி.🎉
@poornima.cpoorani853
@poornima.cpoorani853 Год назад
Thank you so much Guruji. 🙏🙏🙏
@ushakrishnan6276
@ushakrishnan6276 2 года назад
ஐயா நன்றி 🙏🙏🙏
@kavithasundar870
@kavithasundar870 5 месяцев назад
Thanks appa ji
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 2 года назад
Really gd info
@vasugis4763
@vasugis4763 2 года назад
Nanri ayua. 🙏
@subbiahbalaji2217
@subbiahbalaji2217 2 года назад
Iam doing grahapeavesam in Sunday
@senbagalakshmi.b2082
@senbagalakshmi.b2082 2 года назад
நன்றி அப்பா🙏🙏🙏🙏💖💖💖💖💖
@bharathidhanaraj9570
@bharathidhanaraj9570 2 года назад
ஐயா வெளிநாட்டில் வீடு கிரஹபிரவேஷம் எப்படி பண்ணனும்
@soundaranayagi6296
@soundaranayagi6296 3 года назад
Thanks a lot Sir
@umakumar7097
@umakumar7097 Год назад
வீடு மகன் பெயரில் தான் உள்ளது இன்னும் திருமணம் ஆகவில்லை அவர் தான் பூஜையில் உட்கார வேண்டுமா ஐயா 🙏
@porsilambu3480
@porsilambu3480 Год назад
ஐயா வாடகை வீடு பால் காய்ச்சுவது குறித்து video போடுங்க ஐயா தங்களை தொடர்பு கொள்ள வழி கூறவும்
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 2 года назад
அருமையான விளக்கம்.. மிக்க நன்றிங்க..
@karuppasamysavitha303
@karuppasamysavitha303 2 года назад
ஐயா. நான் வீடு கட்டப்போகிறேன் என்ன செய்ய வேண்டும் கமன் பன்னுங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@k.sharveshjai
@k.sharveshjai Год назад
Super 🙏
@Panjabootham
@Panjabootham 2 года назад
ஓகே ஐயா நன்றி ஐயா
@geetharani953
@geetharani953 3 года назад
Good information 👍 Guruji
@manickavallib8624
@manickavallib8624 8 месяцев назад
Paint lam aducha apram function pandrapo... Homam lam pandrapo pugai lam vanthu wall la patrumam ... Crct ?
@vijimol3824
@vijimol3824 2 года назад
Nala thagaval. 🙏 Iya
@hemabala5659
@hemabala5659 Год назад
Sirappu guruji
@chitrachitu6382
@chitrachitu6382 3 года назад
ஐயா வணக்கம் நன்றி அய்யா
@banupriyabanupriya2390
@banupriyabanupriya2390 Год назад
nanga veedukatti kudipogaporom nandri aiya 🙏
@punithap6337
@punithap6337 2 года назад
Iyaa?? Nalla vesayam... Vasal nulai vayil romba mukiyam.. Video seramam pakkama sekeram veleyedu seyavum nandre ayaa.
@unique14bindugmail
@unique14bindugmail Год назад
Sirappaana vilakkam nalla ubayogamaana padhivu.🎉🎉mikka nandrikal aiyaa.
@shreehari-eq1gg
@shreehari-eq1gg Год назад
ஐயா வணக்கம் , நீதிமன்ற வழக்கிலிருந்து விடுபட தேவையான பரிகரங்கள், வழிமுறைகள் தயவு செய்து அறிவுறுத்தவும் இந்த அறிவுறுத்தல் மனுதாரர் , எதிர்மனுதாரர் இருவருக்கும் பொருந்தும் படியாக இருக்க அறிவுறுத்தங்கள் ஐயா.
@agalyad-dv7vc
@agalyad-dv7vc Год назад
Thanks sir
@selvamanavalan8993
@selvamanavalan8993 7 месяцев назад
Vanakam lya. Veediu n peyaril irukku but kudiirukapovathu nahal homa poojayil yar Amara vendum pls sollungal
@KolamCreations
@KolamCreations 2 года назад
👍🙏🙏
@sujathasivas3276
@sujathasivas3276 3 года назад
Thanks for this video.
@thandapanithandapani4583
@thandapanithandapani4583 9 месяцев назад
Ayya Thai matham Sunday good day than neenga sollurenga ayya
@anithapurushothaman1100
@anithapurushothaman1100 2 года назад
Good evening sir. Nanga thaaniya veedu kati grahaprevesam pandroam. Naanum en husband um manaila ukkaruvom kuda enga mamanar maniyar um sethu 4 pera ukkaralama sir
@DeepikaDeepika-nh6xz
@DeepikaDeepika-nh6xz Год назад
Recently addit yours vides kuruni
@asmaidipangeran3843
@asmaidipangeran3843 2 года назад
greetings from Indonesia
@aanmeegaparikaram
@aanmeegaparikaram 2 года назад
nice thank you
@kalarani4249
@kalarani4249 3 года назад
Ayya arai kuraiya kattura veetil graha piravesham vaipavarkaluku than menmelum iyshwaryam peruguthu.nan partha varaikkum.ayya.ethu ean ayya.
@adamgaming3697
@adamgaming3697 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenasree9619
@meenasree9619 3 года назад
Recently I purchase a sale flat.please Tell me how to do gruhapravesam for resale flat
@deepasenthil4250
@deepasenthil4250 2 года назад
புரட்டாசி ஐப்பசி மாசம் கிரஹப்பிரவேசம் பண்ணலாமா ஐயா
@savitharavi8701
@savitharavi8701 2 года назад
Koodathu
@girijasekaran5339
@girijasekaran5339 9 месяцев назад
ஐயா நாங்கள் புது வீடு கிரகப்பிரவேசம் செய்ய போகிறோம் வாழ்த்துங்கள்
@herclothdesign308
@herclothdesign308 2 года назад
புரட்டாசி மாதம் பத்திரப்பதிவு பண்ணலாமா?
@anandhisaravanan3696
@anandhisaravanan3696 Год назад
🙏🙏
@saraladevi2890
@saraladevi2890 5 месяцев назад
🙏🙏👌👌🙏🙏
@vijimol3824
@vijimol3824 2 года назад
Kiraga praveasam ninaivu nalkalil eana saiya veandum iya
@thenkumaril1386
@thenkumaril1386 Год назад
Chithira natchathiram karthigai mathathil veedu kudi pogalama South space answer please please
@poongodigodi2671
@poongodigodi2671 10 месяцев назад
அய்யா வணக்கம் நான் தற்போது வீடு கட்டி வருகிறேன். என் கணவர் கடந்த ஒரு வருடம் முன்பு இறைவனடி சேர்ந்து விட்டார். நான் என் ஒரே மகளுடன் யாகத்தில் கலந்து கொள்ளாமா? மேலும் திருமணம் ஆகாதா என் மகள் புது வீட்டில் பால் காய்ச்ச லாமா தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நன்றிகள்...
@everythingispossible3435
@everythingispossible3435 Год назад
pramma sri nithyanantha swamigal .. thiruvallur ill irukirar... neengal avarai poi parungal ayya oru murai ... anbe sivam maname guru ...
@angelstar8583
@angelstar8583 3 года назад
Trueeee🙏🙏🙏🙏🙏🙏🙏
@sreejab8749
@sreejab8749 Год назад
Sis ..veetu vasal munadi water thoti irukalama?
@sivasakthi166
@sivasakthi166 2 года назад
Super ia
@subi-rf9wh
@subi-rf9wh 7 месяцев назад
🙏🙏🙏🙏
@DineshKbd-rk8ff
@DineshKbd-rk8ff Год назад
ஆடி பெருக்கு புது வீடு பால் காசல்லாமா ஐயா🙏🏻
@meenamy437
@meenamy437 3 года назад
Rombe nandri ayya 🙏
@SVTuberz
@SVTuberz 2 года назад
Can you please upload part 2 of this video series srividya?? Also check out if mahesh sir or barathi mam can also pitch in in this concept of gruhapravesam?
@padmasvs1501
@padmasvs1501 Год назад
Soorasamharam andru kirahapravesam panalama? Thayavu seithu solungal ayya
@umamaheshwaribalu730
@umamaheshwaribalu730 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@vallimoorthy2525
@vallimoorthy2525 Год назад
நாங்கள் கொரானா காலத்தில் வீடு முடியாமல் குடியேறிவிட்டோம் என் கணவர் 3 மாதத்தில் இறைவடி சேர்ந்தார் அவர் டயாலிஸ் நோயாளி கிரகப்பிரவேசம் அன்று இரவு தங்க இயலவில்லை தற்போது நான் வீடு விற்கலாமா அல்லது ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா
@saravananr6602
@saravananr6602 Год назад
Ayya karthikai 28 pudhu veedu kudu pogalama
@Nimmi_0807
@Nimmi_0807 3 года назад
கிருத்துவர்கள் எந்த முறைப்படி கிரகப்பிரவேசம் செய்வது அய்யா
@alexdharmabal3925
@alexdharmabal3925 2 года назад
Do prayers and do it
@herclothdesign308
@herclothdesign308 2 года назад
Lakshmi kubera பூஜை விதவை பெண் செய்யலாமா?
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 3 года назад
Engalukku mahalakshmiyea venam
@radheyradhey8370
@radheyradhey8370 3 месяца назад
Ayya veedu kudi pogarathuku munadi porul ulla vaikalama
@vijayaanandh6441
@vijayaanandh6441 2 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏 ‌ வீட்டு வாசற்படிமேற்கு நுழைவு வாயில் இருக்கிறது.வெள்ளி மேற்கே அமைந்துள்ளது ‌அதனால் இப்போது கிரகப்பிரவேசம் செய்ய வேண்டாம் என்று ஐயர் சொல் கிறார் தைமாதம் தான் கிரகப்பிரவேசம்செய்யலாம் என்று சொல்கிறார்.ஐப்பசி கார்த்திகை மாதத்தில் செய்ய லாமா என்று தயவு செய்து கூறவும்.
@dhivyasabari8457
@dhivyasabari8457 2 года назад
Enga mamiyar payarla erukku annal enga mamanar ella appo enna panalam iyya🙏🙏
@jothilakshmi3178
@jothilakshmi3178 2 года назад
20/10 /21 garaga piravasam pannalma pournami andru
@naanthagoogle9545
@naanthagoogle9545 Год назад
Swami namma naksha thrathil gruha prevesam pannalama please sollunga
@geethakumar8762
@geethakumar8762 Год назад
Vadagai veetukku pogum.pothum idethey vedegal tana
@lingdroid6970
@lingdroid6970 3 года назад
குறையானகிரகப்பிரவேசம்செய்துவிட்டாள்அதற்க்குப்பரிகாரம்என்னசெய்யவேண்டும் ஐய்யா தயவுசெய்துகூறுங்கள்
@mathavanpavithra5433
@mathavanpavithra5433 3 года назад
Mathavan S
@savitharavi8701
@savitharavi8701 2 года назад
Konjanaal kalithu thirumba unga ista padi niraiva seinga
@balushreebalu5228
@balushreebalu5228 Год назад
சித்திரை 1 புதுவீடு கிரஹபிரவேசம் செய்யலாமா
@saransaran5204
@saransaran5204 4 месяца назад
😊
@jayapoornima9854
@jayapoornima9854 3 года назад
Husband illathavanga enna pannanum iyya please reply
@acvignesh4948
@acvignesh4948 7 месяцев назад
ஐயா இரண்டு வீடு கட்டி முடிக்கப்பட்டது கிரகப்பிரவேசம் ஒரு விட்டுக்கு செய்ய வேண்டுமா இல்லை இரு விட்டுக்கும் செய்ய வேண்டுமா
@sathissathis8759
@sathissathis8759 Год назад
Ayya kanavar irandu vittar pillaigalai yagathil amara vaikalama
@anithapurushothaman1100
@anithapurushothaman1100 2 года назад
Monday la veikalama aiyya grahaprevesam
@santhagirl5855
@santhagirl5855 2 года назад
Ellam ennam thaan karanam... Appo ponggal anniku ponggi kiley valinthal tharitiramma...
@SureshKumar-ek9se
@SureshKumar-ek9se 2 года назад
வணக்கம் சுவாமி என் மனைவி 4 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார் தற்போது வீடு கிரக பிரவேசம் செய்யலாமா அய்யா??
@prabuperiyasamy9243
@prabuperiyasamy9243 5 месяцев назад
Pathirikai eppadi adikanum sir
@ramyaramya1977
@ramyaramya1977 3 года назад
👌
@cynthiya31
@cynthiya31 Год назад
Maasi masam greha prevesam seiyalama?
Далее
It was hard 😂
00:15
Просмотров 1,3 млн
It was hard 😂
00:15
Просмотров 1,3 млн