Тёмный
No video :(

சொந்த வீடு & வாடகை வீடு பால் காய்ச்சும் முறை, நேரம், மாதம் & கிழமை| Milk boiling ceremony procedures 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 2,5 млн
50% 1

வீடு பால் காய்ச்சும்போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய 5 முக்கிய பொருட்கள், கடைப்பிடிக்க வேண்டியவை, பால் காய்ச்சும் நேரம், மாதம், கிழமை, நட்சத்திரங்கள் என அனைத்தையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

14 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@A.B.C.58
@A.B.C.58 Год назад
அம்மா, நான் 64 வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கிறேன். ஒரு வீடு கூட வசதியாக இருந்தது இல்லை. 😭😭😭. எனக்கு ஒரு சென்ட் இடம் ஏதாவது ஒரு நல்ல கிராமத்தில் வாங்கி ஷீட் போட்டு குறைந்த பட்ஜெட்டில் காம்ப்பவுண்டு வால் ஸ்லாப் வீடு கட்ட ஆசை. என் எண்ணம் நிறைவேற எனக்காக இறைவனை வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். என் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை.
@A.B.C.58
@A.B.C.58 Год назад
🤲🤲🙏🏻🙏🏻🙏🏻
@Justchill-dv1jz
@Justchill-dv1jz 2 месяца назад
Good luck 🤞 to u
@raniboopalan8272
@raniboopalan8272 4 года назад
நாங்க நாளைக்கு பால் காய்ச்ச போறோம்..எங்களுக்காகவே கொடுத்தது போல உள்ளது இந்த பதிவு..
@DineshKumar-wc5ij
@DineshKumar-wc5ij Год назад
Yeppadi irukkinga
@user-ot9di2bc5i
@user-ot9di2bc5i 2 месяца назад
Today vaikalama or tomorrow
@vasanthysooriyan9911
@vasanthysooriyan9911 Год назад
🙏🏾நல்ல தெளிவான விளக்கம்... புதிய வீட்டிற்கு குடி புகும் தினத்தில் எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீ கணபதி பகவானை உள்ளத்தில் இருத்தி கணபதி ஹோமம் ஆவது கண்டிப்பாக செய்ய வேண்டும் என அறிவுரை கூறிய விதம் மிகவும் பாராட்டிற்குரியது.... 🙏🏾
@solaithirumuruganthiru7652
@solaithirumuruganthiru7652 7 месяцев назад
சகோதரி உங்களை பார்க்குபோது தெய்வத்தை பார்த்தது போல் உள்ளது❤❤❤❤
@karuppum3574
@karuppum3574 3 года назад
மங்களாகரமன முகம். தெளிவான பேச்சு. உங்களை பார்க்கும் போது அமைதியும் நேர்மறை எண்ணங்கள் மனதில் வருகிறது. நாங்களும் வீடு மாற போகிறோம். பயனுள்ள தகவல். நன்றி அக்கா 🙏💐
@SeethaLakshmi-ev4ul
@SeethaLakshmi-ev4ul 3 года назад
Madam theipiraiyiil vadagai veedu kudi pogalama agni natchathra timela vadagai veedu kudi pogalama
@gambeeran8536
@gambeeran8536 2 года назад
@@SeethaLakshmi-ev4ul youy
@devagaming3273
@devagaming3273 2 года назад
4444 t
@geethanaganathan8623
@geethanaganathan8623 2 года назад
மிக்க நன்றி 🙏🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 года назад
Madam அருமையான பதிவு அம்மா எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா எல்லோரும் முதல் comment என வரிசையிடுகிறார்கள் எனக்கும் ஆசை ஆனால் நான் dutyக்கு செல்வதால் முடியாது நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@guna2241465
@guna2241465 3 месяца назад
அம்மா நீங்க பேசற கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு... என்ன ஒரு தெளிவு... அருமை
@gunakamalkamal4559
@gunakamalkamal4559 4 года назад
உங்களின் பேச்சில் இருந்து நான் நிறைய தகவல்களை கற்றுக்கொண்டேன் அம்மா மிக்க நன்றி🙏🙏உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய ஆசை
@vishwa-gv8wj
@vishwa-gv8wj 4 года назад
நாளைக்கு நாங்கள் பால் காய்ச்ச போறோம் சரியான நேரத்தில் பதிவு செய்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏
@raniboopalan8272
@raniboopalan8272 4 года назад
நாங்களும் தான்...எங்களுக்காகவே கொடுத்தது போல உள்ளது இந்த பதிவு...
@palaniyammala8213
@palaniyammala8213 3 года назад
@@raniboopalan8272 mm
@priyab2890
@priyab2890 3 месяца назад
கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் இதைப்பற்றி ஆனால் நான் இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு தெளிவாக தெரிகிறது ரொம்ப நன்றிகள்
@tumtumkalyanam6865
@tumtumkalyanam6865 3 года назад
அருமையான விளக்கம். இதை கடைபிடிக்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. நாம் வாழ்வதற்கு ஏற்ற முறையில் நமது குலதெய்வங்களுக்கு பூஜை செய்து இறைவனின் அருளாசியை பெற வேண்டும்.
@jeganmohan7719
@jeganmohan7719 Год назад
எனது அனைத்து மன குழப்பத்திற்கும் ஒரே தெளிவான தீர்வு உங்கள் வார்த்தைகளே....நன்றி அம்மா...
@neidhal4325
@neidhal4325 3 года назад
தக்க சமயத்தில் உரிய தகவலைத் தந்தீங்கம்மா, மிக்க நன்றி. வாழ்க வறமுடன் பல்லாண்டு 🌹
@Sivakumar-ny7mh
@Sivakumar-ny7mh 3 месяца назад
நல்ல சுத்தமான தமிழ் உச்சரிப்பு மிகுந்த நன்றி ...
@snrnelson5856
@snrnelson5856 9 месяцев назад
எனக்கும் ஒரு சொந்த வீடு அமைய வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து வேண்டுங்கள்
@selvamani235
@selvamani235 3 года назад
எனக்கு சொந்த வீடு அமைய அனைவரும் வேண்டிகொள்ளுங்கள்
@santhiyamohan3159
@santhiyamohan3159 3 года назад
Enakkum 🙏
@rajalakshmi.2981
@rajalakshmi.2981 3 года назад
Ennakum
@parthasarathirajagopalan65
@parthasarathirajagopalan65 3 года назад
@@santhiyamohan3159sG, f
@Krishna-yw7qc
@Krishna-yw7qc 3 года назад
நிச்சயமாக சொந்த வீடு கிடைக்கும்.
@thakshiya7763
@thakshiya7763 3 года назад
Ok uncl
@MrKethes
@MrKethes Год назад
அருமையான பதிவு,எனக்கு சொந்த வீடு அமைய அனைவரும் வாழ்த்துங்கள்
@srinivasan4120
@srinivasan4120 8 месяцев назад
அம்மா எனக்கு சொந்த நிலம். வீடு அமைய அனைவரும் இறைவன் இடம் வேண்டிக் கொள்ளுங்கள்
@lorakitchen695
@lorakitchen695 5 месяцев назад
சொந்த வீடு அமைய அண்டர்பதி குடியேற என்னும் முருகன் பாடலை தினமும் வீட்டில் ஒலிக்கச் செய்யவும் சிறுவாபுரி முருகன் பாடலை தினமும் வீட்டில் ஒலிக்க செய்யவும்ஒரு வருடத்திற்குள் நீங்கள் சொந்த வீட்டில் இருப்பீர்கள் ஓம் சரவணபவ
@VGRagni
@VGRagni Месяц назад
தண்ணி வரலன்னு ஒரு நாள் complaint பண்ணினத்துக்கு வீட்டு onwer மனசாட்சி இல்லாமல் வீடு காலி பண்ண சொல்லி மற்றவர்கள் முன் கோவமா சொல்றாங்க.. ஆணி ஆடி நடக்குது... வாடகை வீடு மாற்றலாமா அம்மா?... Pls சொல்லுங்க
@sureshmaran2512
@sureshmaran2512 13 дней назад
Same 😢
@chandarsekargayu4171
@chandarsekargayu4171 9 часов назад
இதே நிலைமைதான் எனக்கு
@positivethoughts228
@positivethoughts228 4 года назад
God blessed me with this video. I went to search this topic becz tomorrow we are shifting new rent house.... great...
@hollywoodstaradarsh5294
@hollywoodstaradarsh5294 4 года назад
So golden speech we doesn't know this type of simple method to live Rich .. . struggling in day to life so blessings to watch your updates 🙏 thankful
@balubilla5815
@balubilla5815 11 месяцев назад
🪔அம்மா நீங்க சொன்ன தகவல் மிகவும் உதவிகரமாக இருந்தது அம்மா நன்றி..❤❤❤
@jayachitrav2298
@jayachitrav2298 11 месяцев назад
அம்மா நாங்க பத்து வருடமாக வாடகை வீட்டில் இருக்கிறோம், எங்களுக்கு சொந்த வீடு அமைய வாழ்த்துங்கள் அம்மா
@lalithapanneerselvam7168
@lalithapanneerselvam7168 4 года назад
Amma neenga dheivam nalaiku pudhu veetuku vadagai ku kudi era porom iniku mrng la irunthu neraya videos pathuten bt satisfaction eh illa neenga oru padhivu potruntha nalla irukum nu nenachen bt gods grace enakagave potta mari iruku mikka nandri
@mithra26
@mithra26 4 года назад
தங்கைக்கு வணக்கம் தெளிவான பதிலால் எங்களுக்கு பணம் சேமிப்பு மன நிம்மதி திருப்தி உண்டாகிறது வாழ்க வளமுடன்
@SivaKumar-xb7gu
@SivaKumar-xb7gu Год назад
yengalukkum oru sondha Veedu amaya vazhthungal sondhangalay' pala varudamaga vadagai Veedu romba vedhanaya irukku🙏🙏🙏
@user-zd9fb8wc4g
@user-zd9fb8wc4g 25 дней назад
மிக்க நன்றிங்கம்மா வரபோற ஐய்பசியில நான் கிரகபிரவேசம் செய்ய இருக்கேன் ...எப்டி.செய்யனும் என்ன செய்யனும்னு ரொம்ப தெளிவா.சொன்னீங்க மா ...ஆனா.ஒரே ஒரு.கேள்வி.அம்மா நான் முதல் தளத்தில் வீடுமா . அங்க கோ மாதாவ எப்படி அம்மா அழைக்கிறது ... இல்ல அதுக்கு பதில் கீழ மெயின் கேட் உள்ள வரவெச்சி பூஜை செய்தா பரவாயில்லையா னு கொஞ்சம் சொல்லுங்கம்மா
@rekhar6989
@rekhar6989 2 года назад
உங்கள ரொம்ப பிடிக்கும் அம்மா
@ramachadranrethinam7208
@ramachadranrethinam7208 3 года назад
நன்றி சகாதேரி.மனநிறைவான தகவல்
@manjus7073
@manjus7073 3 года назад
மிக சிறப்பாக எடுத்துச் சொன்னீர்கள்... மிக்க மகிழ்ச்சி சகோதரி... வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏
@revolutionizingscience20
@revolutionizingscience20 Год назад
அம்மா வணக்கம். தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@ranirajappan3058
@ranirajappan3058 10 месяцев назад
அம்மா எனக்கு சொந்த வீடு இருக்கு ஆனால் அங்கு இருக்க எனது மாமியார் நாத்தனார் இருவரும் உள்ளே விட மறுக்கின்றனர் எனது பிரச்சினை முடிந்து நான் சொந்த வீட்டிற்கு செல்ல எனக்காக பிராத்தனை செய்யுங்கள் அம்மா pls
@புஜ்ஜிமா
@புஜ்ஜிமா 4 года назад
அம்மா வணக்கம் உங்களுடைய பதிவுகளை அனைத்து பார்த்து வருகிறேன் அனைத்தும் அருமை உங்கள் வீடியோக்கள் பார்க்கும் போது என்னையே நான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டு வருகிறேன்
@terracecare
@terracecare Год назад
தெளிவான விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி உங்களுக்கு
@BS_Family_Vlogs212
@BS_Family_Vlogs212 Год назад
Enaku rompa pudichavanga sister nenga epovum ithepola epovum nenga neraya nalavisayangala solikite irukanum ❤️
@thenisaralthenisaral735
@thenisaralthenisaral735 3 года назад
அருமையான பதிவு அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@vijayalakshmisrinivasaragh6209
@vijayalakshmisrinivasaragh6209 3 года назад
Very informative Amma 🙏🙏🙏
@hemalathagnanasekar3246
@hemalathagnanasekar3246 4 года назад
I was just thinking why there’s no video about this channel . And u posted. You’re a miracle to me 😊
@vasanthdurgadurgavasanth909
@vasanthdurgadurgavasanth909 3 года назад
நன்றி அம்மா.. நான் புதிதாக கல்யாணம் செய்த பெண்மணி.. உங்களின் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி அம்மா.. உங்கள் குடும்பம் நன்றாக இருக்கனும் 🤗🙏🙏
@vanithac5989
@vanithac5989 2 года назад
அருமையான அவசியமான பதிவு நன்றி
@srideviudhayashankar7000
@srideviudhayashankar7000 4 года назад
Thanks for your valuable n timely info mam🙏
@subaashinibaskaran517
@subaashinibaskaran517 2 года назад
உரிய நேரத்தில் கண்ணில் பட்ட தகவல். மிக்க நன்றி
@siscomedy
@siscomedy 3 года назад
அக்கா எனக்கு மிகவும் முக்கியமான பதிவு இது நீங்கள் கூறியதுபோல் எந்த மாதத்தில் புது வீட்டுக்கு போக வேண்டும் என்று குறிணிர்கல் ஆனால் எனக்கு ஆனி மாதத்தில் தான் எங்கலோட புதுவிட்டுக்கு போக வேண்டிய நிலை நான் என்ன செய்வது எனக்கு இந்த பதிவை பார்த்த உடன் மனசு கஷ்டம் மா இருக்கு நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து எதாவது நல்லதா குறவும்
@karthikaselvi422
@karthikaselvi422 3 года назад
Nanum apti than amma. Aani ammavasai katsalama
@nalaniya6142
@nalaniya6142 Год назад
உங்கள் தமிழ் எனக்கு பிடிக்கும் அம்மா
@rajikish
@rajikish 6 дней назад
Avai 3 powrnami andr vadakai veduku pal kaijalama plz solluga amma
@sjp1816
@sjp1816 4 дня назад
Nangalum annaiku dhan veedu shift panrom dharalama paal kaaichalam.. All the best sago ini unga lifela elamum nalladhave nadakum😊
@akilakannan9827
@akilakannan9827 4 года назад
நல்ல பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
@pbalasubramaiyam7131
@pbalasubramaiyam7131 2 года назад
@ishwaryapugazhmathi5301
@ishwaryapugazhmathi5301 Год назад
மிகவும் நன்றி அம்மா.குழப்பத்தை தெளிய வைத்து விட்டீர்கள்.மிகவும் நன்றி🙏
@amudhanamudhan3282
@amudhanamudhan3282 2 года назад
Amma maasi maadham 29.3.2022 vaadagai veettukku kudi pogala ma please solluga 🙏🏻🙏🏻🙏🏻
@kptamilselvam6195
@kptamilselvam6195 4 года назад
We did our house warming ceremony this month 24th...
@whiteangel6031
@whiteangel6031 Год назад
உங்களுக்கு நிச்சயம் சொந்த வீடு அமையுங்க 🌹.... வாழ்த்துக்கள் ✨️✨️✨️✨️✨️...😊
@mshanthi5564
@mshanthi5564 2 года назад
Overwhelmed happiness and thank you.
@sathyaprabu2136
@sathyaprabu2136 2 года назад
Romba thank you ma na vatakai veetuku po poran intha pathiu enna romba ve useful very thankful. Ma🙏🙏
@lally6879
@lally6879 Год назад
Pray for me pls 22 years ah rental home la eruken amma thaaye aadhi parasakthi enaku seekiram veedu amaiya arula thaanrungala thaaye🙏🙏🙏🙏
@sivakumarsivakumar3138
@sivakumarsivakumar3138 Год назад
அம்மா வைகாசி தேய்பிறை ல வீடு குடி போகலாமா??? Urgent சொல்லுங்க அம்மா
@nmsenthilkumar1348
@nmsenthilkumar1348 3 года назад
நன்றி அம்மா.நிறைவான தகவல்.
@priyavarshinikl7654
@priyavarshinikl7654 Год назад
Amma aani maatham vadakai veeduku paal kaachalama.pls reply
@sv.malathy8334
@sv.malathy8334 4 года назад
Thanks Sister Useful Content
@nagapriyaraja
@nagapriyaraja Год назад
வணக்கம் அம்மா, வியாழக்கிழமை அன்று பால் காய்ச்சி விட்டு, ஞாயிறு பொருள்களை மாற்றம் செய்ய எவை பின்பற்ற வேண்டும்
@lachumoorthy1881
@lachumoorthy1881 Год назад
Engalai ponroruku..nengal tha valikaati mam.. useful facts..thanks alot
@devigabaskaran8175
@devigabaskaran8175 2 месяца назад
ஆனி மாதம் வாடகை வீட்டூக்கு குடிபோகலாமா அம்மா..
@eswaris5143
@eswaris5143 3 года назад
Vanagukiren evalavu nalla pathivu theriyuma amma enai pondravargaluku periyavargal irrunthum solitharatha visayangal rombha nandri nandri
@tharanginigini3508
@tharanginigini3508 2 года назад
Margazhi maadham veedu kudi pogalaama (rent house)
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 2 года назад
No
@radhakrishnanvt2951
@radhakrishnanvt2951 Год назад
மிக முக்கியமான கிரககப்பிரேச பதிவு
@P.k.p.s.a
@P.k.p.s.a 2 года назад
Super mam nalla oru message thank you
@artlover7733
@artlover7733 4 года назад
நல்ல பதிவு அக்கா (மீனாட்சி அம்மன் வரலாறு சொல்லுங்கள்🙏🙏🙏
@sathiya_alaparaigal
@sathiya_alaparaigal Месяц назад
சனி பிரதோஷம் ஆவணி 1 வீடு குடி போகலாமா
@k.rakshanlkg-b4931
@k.rakshanlkg-b4931 2 года назад
Paraasakthithaya nerla Partha mathiri erukenga amma, udambellam pul arikuthu Unga karuthu Ella makkalukum payantharatum 🙏🙏🙏👌👌👌
@naveenkumar-lk9pk
@naveenkumar-lk9pk Год назад
அம்மா வணக்கம் 🙏🏻என் வீட்டில் டீ போடும் போது அடிக்கடி பால் கெட்டு போனது போல் இருக்கு அம்மா. ரொம்ப கெடாமல் டீ குடிக்கிற மாதிரி இருக்கு ஆனால் கொஞ்சமா கெட்டு போயிருக்கு அம்மா.பால் காசும் பாத்திரம், பால் கடை, டீ தூள், போன்றவற்றை மாத்தி பாத்தேன். அப்பவும் இப்படித்தான் இருக்கு அம்மா.இது நல்லதா, கேட்டதா தெரியல அம்மா. நீங்கதான் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டணும் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mrs.g3970
@mrs.g3970 3 года назад
வணக்கம் அம்மா கார்த்திகை தீபம் அன்று வாடகை வீட்டில் குடியேறலாமா?
@balaumadevi2257
@balaumadevi2257 4 года назад
Madam, எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.தயவு செய்து அதை தீர்த்து வைக்கவும்.சுவாமி படங்கள் துடைத்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டுமா அல்லது மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டுமா.அதேபோல் தீபத்திலும் எது வைக்க வேண்டும்.Reply please Mam.
@haribalanp100
@haribalanp100 4 года назад
palaya vitil irundu pohum bodu ema sayanum
@unique14bindugmail
@unique14bindugmail Год назад
Indha padhivai paarkum sondha veedu illadhavargalukellam kaamachi amman arulpurundhu sondhamaaga veedai amaithutharuvar. Anaivarum vaalga valamudan🎉
@priyakumar1128
@priyakumar1128 3 года назад
Thank you ma'am much helpful need not go in such of any one for asking information everything is handy from ur channel 🥰
@kalaganesh8889
@kalaganesh8889 3 года назад
Rompa nalla sollaringa useful video very thankful
@kalaganesh8889
@kalaganesh8889 3 года назад
👍👍👍👍👍👍
@bigbrother9813
@bigbrother9813 2 года назад
அன்னிய நாட்டு மக்கள் இந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. ஆனால் வின் வெளியில் ராக்கெட் விடுறாங்க. நாம இந்த மாதிரி வேலையை மட்டும் தான் பன்னிகிட்டு இருக்கிறோம்
@indhuanbu582
@indhuanbu582 2 года назад
Rocket mattum than vida mudiyum familya santthosama iruka mudiyathu appadi irunthal
@VOICEOVERGAMING2356
@VOICEOVERGAMING2356 3 года назад
என் தம்பி பெயரில் வீடு கட்டி வருகிறார்.ஆனால் அவர் தற்போது சவூதியில் உள்ளார். வருகிற அக்டோபர் 30 m தேதி புது வீடு போகலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.ஆனால் அன்று அவருக்கு சந்திராஷ்டமம் உள்ளது.அவரது பெற்றோர்கள் செய்யலாமா? பிரச்சினை ஒன்றும் இல்லையே.பதில் கூறுங்கள் அம்மா.நன்றி.
@bagyalakshmir9456
@bagyalakshmir9456 Год назад
Ii
@chikkuchannel5224
@chikkuchannel5224 Год назад
நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா
@jothisubash8001
@jothisubash8001 3 месяца назад
சொந்த வீட்டில்வைகாசியில் பால் காய்ச்சி விட்டு ஆனி மாதம் வாடகை வீடு காலி செய்து மற்ற சாமான்களை எடுத்து செல்லலாமா
@rajaniloganathan8954
@rajaniloganathan8954 4 года назад
அருமையான பதிவு அம்மா🙏🙏
@Yuvanesh77
@Yuvanesh77 3 года назад
Amma naanga grakapravewsam karthigai la mudichitom..but veedu shift margali la panalama..but nanga puthi vitula erkanavae things konjam eduthitu poitom karthigai la samachi saptom stay yum panitom amma..please reply panunga...
@banumathivelusamy1145
@banumathivelusamy1145 2 года назад
🙏அம்மா பழைய வீடு வாங்கி குடி போகும் போதும் இந்த முறையை பின்பற்றலாமா,? வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று பால் காய்சலாமா பதில் தாருங்கள் அம்மா 🙏
@LakshmiRam-ld3sv
@LakshmiRam-ld3sv 2 года назад
No
@rajapriya5333
@rajapriya5333 2 года назад
Romba use ful ana pathivu amma romba nandri...
@janakiramanr1616
@janakiramanr1616 3 года назад
அம்மா எனக்கு ஒரு ஐயம், என்னவென்றால் தினமும் தாம்பத்ய உறவில் ஈடுபட பவர்கள் எவ்வாறு கடவுள் வழிபாடு செய்வது. அப்போது தினமும் தலைக்கு குளிக்க வேண்டுமா? எனது ஐயத்தை தீர்த்து வையுங்களேன்
@nithyaa9340
@nithyaa9340 3 года назад
Daily hair wash pannanum
@nithyaa9340
@nithyaa9340 3 года назад
Daily champoo podanumnu avachiyam illa
@kalavathyloganathan6889
@kalavathyloganathan6889 2 года назад
Amma what is the procedure or how to bring altar things from old house to new house please advise on this thank you.
@newmomtipstamil5832
@newmomtipstamil5832 3 года назад
Hi ma .. enaku enna doubt vanthalum .. unga video than first parpen .. very useful
@asvijayalakshmi2884
@asvijayalakshmi2884 3 года назад
Thank u very much sister.Importent news.Very useful for us.Thank u very much.
@selvishanmugam5153
@selvishanmugam5153 Год назад
அம்மா நான் வியாழக்கிழமை இருபத்தி ஆறு ஒன்னு 2023 அன்று பால் காய்ச்சலாம் இருக்கம்மா அன்னைக்கு தாம்புல தட்டில் என்னென்ன வைக்கணும் அம்மா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
@riogamingyt6950
@riogamingyt6950 Год назад
வாழ்த்துக்கள்
@kimshrii
@kimshrii Год назад
நன்றி அம்மா 🙏🙏🙏
@rubydollara1222
@rubydollara1222 Год назад
Clear my confuse thank you mam.
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 3 года назад
Joint family ah ore veetil irndhom. ipo adhey veetin Madiyil veedu katti Paal kaichi irukirom. Ganapathy homum seiyala mam. idhu sariya thappa nu theriyala mam. Pal kaichi madiyil 6 months ah irkom. ana Husband & wife kulla epodhume problem dan mam. Pudhu veedu & old house Ganapathy homum seidhal patri dhayavu seidhu oru video podunga mam.
@sivagamijayachandran3067
@sivagamijayachandran3067 2 года назад
Madam, kaarthigai theepathirgu piragu pudu veedu giraga pravesam seiyalama
@Santhibabu89
@Santhibabu89 4 года назад
பெண்கள் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யலாமா?
@manimala9436
@manimala9436 2 года назад
மிக தெளிவான கருத்து நன்றி அம்மா
@thamns4483
@thamns4483 3 месяца назад
Mam.. please advice show we do this ceremony during agini nachathram period in the month of may
@shenbagalakshmi9735
@shenbagalakshmi9735 2 года назад
Mam, April 14,2022 paal kaicha timing sollunga mam
@amfashionentertainment1772
@amfashionentertainment1772 2 года назад
I am also yaarathu Solunga panalamanu
@dharshikaramesh9670
@dharshikaramesh9670 2 года назад
Am also pls reply
@prabhusp0705
@prabhusp0705 2 года назад
Nanngalum anniku dha rent veedu ku kanapathi omam pooja panitu polam irukom . Anniku .5.30 varaikumm dha neram.nala iriku nu engaluku sonaga Iyer. 5.30 aporm time nala illanu sonaga.. Nengalum vera yarch kita ketu paru ga sisters..
@amfashionentertainment1772
@amfashionentertainment1772 2 года назад
@@prabhusp0705 thank you so much sis
@Rajesh_659
@Rajesh_659 2 года назад
Bro april 13th ( tomorrow ) im moving to new rent home. Paal katch porom
@scamgamer2427
@scamgamer2427 Месяц назад
Aani matham vaadagai veedu kudi pogalama
@karthigailakshmis9562
@karthigailakshmis9562 Год назад
Nanga paal kaicha porom. intha thagavalkaluku romba nanri amma.
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 Год назад
Congratulations
@karthikapooj5937
@karthikapooj5937 Год назад
அம்மா ஒரு விஷயம் ஊர்களில் புதுமனை புகுவிழா முடிந்ததும் 3ஆம் நாள் non veg அந்த வீட்டில் சமைக்க வேண்டும் என்று கூறுகிறார் இது சரி வருமா? பூஜை, ஹோமம் செய்து முடித்து அசைவ சாப்பாடு செய்வது சரி தானா?
@ssaundarya8658
@ssaundarya8658 3 года назад
ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் பால் காய்சலாமா please சொல்லுங்க madam
@kavithavenkates3250
@kavithavenkates3250 9 месяцев назад
Nanka 19.11.23 vadakai veedu pal kaikkalama mam please reply
@saransdiary5633
@saransdiary5633 Год назад
வணக்கம் அம்மா ,வீடு குடி போய் ஒரு வருடம் கழித்த பின்னர் வீடு குடி போன நாளில் என்னென்ன செய்யலாம் என்பதனை ஒரு வீடியோவாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@SenthilSenthil-ss7gs
@SenthilSenthil-ss7gs 3 года назад
நன்றி அம்மா அருமை
Далее