Тёмный

கிராமத்து நத்தை வேட்டை | Snail Catching and Eating | Primitive Technology | Mams Krishnan 

Andrum Indrum
Подписаться 142 тыс.
Просмотров 712 тыс.
50% 1

If you like our cooking videos please share with your friends and leave a comment.
Ingredients
Snail
Oil
Mustard
Water
Onion
Tomato
Green chilly
Curry Leaves
Salt
Turmeric
Ginger Garlic
Mams Masala
Chilly Powder
Pepper Powder
Etc...
For Sponsor
Contact: Krishnan 9042266778
AndrumIndrum555@gmail.com
Enjoy the other videos by watching
அறுவடை காலத்தில் ஆட்டு இரத்தப் பொரியல் | Goat Blood Fry in Tamil | Mams Krishnan
• அறுவடை காலத்தில் ஆட்ட...
அசத்தலான சங்கரா மீன் குழம்பு | சுவையான மீன் வறுவல் | Red snapper fish | Mams Krishnan
• அசத்தலான சங்கரா மீன் க...
Traditional Mutton Biriyani | Food For Orphan | Andrum Indrum Team | Mams Krishnan
• Traditional Mutton Bir...
ஈசல் வேட்டை- பகுதி 2 | winged termites cooking | Part-2 | Mams Krishnan
• ஈசல் வேட்டை- பகுதி 2 ...
Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

Развлечения

Опубликовано:

 

28 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 786   
@salemtimepass5468
@salemtimepass5468 4 года назад
இதே போல பாரம்பரிய சமையல் முறைகளை தொடர்ந்து பதிவிட வாழ்த்துகள்..
@elangoks6843
@elangoks6843 4 года назад
மிக அருமை நாவில் ஊறும் நத்தை கறி உங்களின் சமையல் கலை மிக அருமை
@maninathimmaninathim93
@maninathimmaninathim93 2 года назад
ஆஹா ‌ ‌ ‌நாக்கு ஊருது🤤🤤🤤🤤 வேற லெவல் மாப்லே
@sanjupriya2989
@sanjupriya2989 4 года назад
மகிழ்ச்சி அண்ணா😊இதன் சுவை மிக அருமை😍... vera level👍💐😋
@pavithrapav9349
@pavithrapav9349 4 года назад
நான் கிராமத்து பெண்ணு .. நாங்களும் இப்டி பண்ணிருக்கோம் but உங்க வீடியோ செம்மர் .. 😉
@kombanholidays1727
@kombanholidays1727 4 года назад
Vera level
@ns.veeramaniveera7986
@ns.veeramaniveera7986 3 года назад
Unmaiya vaa solra
@Manikandan-sz3xw
@Manikandan-sz3xw 4 года назад
அருமையான பேச்சு தெளிவான விளக்கம் வாய் ஊறுது
@manojmanojsupreamaniyan1596
@manojmanojsupreamaniyan1596 4 года назад
சூப்பர் எவ்வளவு மன கஸ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா எல்லாம் மறந்து போயிடுது சூப்பர் அண்ணா உங்க கூட வருகின்ற ஆட்கள் நீங்க சமைக்கும் இடங்கள் எல்லாம் சூப்பர் நீங்கள் இது போல நிறைய வீடியோ பன்னுனும் வாழ்த்துகள்.
@PraveenKumar-jr1kr
@PraveenKumar-jr1kr 4 года назад
நத்தை சமையல் super Anna 🐌🐌🍲🍲🥗🍛👌👌👌😛🤤🤤
@28287siva
@28287siva 4 года назад
Andrum indrum endrum arumai valthukal
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 4 года назад
நத்தைகறி சமையல் வேற லெவல் தான் சகோ
@ezhilkrish7137
@ezhilkrish7137 4 года назад
இரண்டாவது நத்தை பாடல்.. அருமை... Katrathu kaialavu அந்த பாடலை காட்டிலும் இது அருமை...
@foodgossips1567
@foodgossips1567 4 года назад
Agree thalaiva
@marimuthu2666
@marimuthu2666 4 года назад
Ezhil Krish
@pandiyanjppandijp3703
@pandiyanjppandijp3703 4 года назад
அருமையான பதிவு..... காத்திருக்கிறோம்
@thanioruvan1213
@thanioruvan1213 4 года назад
அருமை சகோ லோகோ செம நத்தையின் சமயல் வெற லெவல் கேமிரா மேன் செமயா எடுத்து இருக்குறாரு
@satheeshv3410
@satheeshv3410 4 года назад
Vera level Krishna sir ..yechii uruthu Krishna sir...super super
@ashokdeva8482
@ashokdeva8482 4 года назад
உங்கள் பேச்சு மிகவும் அருமை மாம்ஸ் ....👌👌👌👌
@SsiMoh999
@SsiMoh999 4 года назад
Amazing video... just very normal and realistic
@vinothinimohan4425
@vinothinimohan4425 4 года назад
Super ungah vettaiyah armbichitingah valthukal intah mathiri nirayah video podungah👍👍👍👍👍👍
@kalidoss3075
@kalidoss3075 4 года назад
Anna arumaiya panringa valthukkal
@v.6800
@v.6800 4 года назад
Wow amazing brother's... congrats.. அருமை அருமை வாழ்த்துக்கள்.. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்...
@jaidailycontent4291
@jaidailycontent4291 4 года назад
Ungakitta pidicha vishayam neenga samacha saappada ellorukkum koduthu sapdanum nu ninaippinga.....💯❤❤❤❤
@iyyappanbalasundharam4830
@iyyappanbalasundharam4830 4 года назад
அண்ணா உங்க சேனல் வீடியோஸ் அனைத்தும் நன்றாக இருக்கு நீங்கள் மேலும் நறிய வீடியோஸ் பண்றதுக்கு எங்களோட வாழ்த்துகள்
@ashwathiashwathi5770
@ashwathiashwathi5770 4 года назад
பிரமாதம் வாழ்த்துக்கள் உறவுகளே
@ganeshs4282
@ganeshs4282 4 года назад
periya mama arumaiyaga padugirar...super
@Vinoo1411
@Vinoo1411 4 года назад
அருமை கற்றது களவு புதிய பரிமாணம் வெற்றி அன்றும் என்றும் தோழா....👍👍👍
@ppkumar8826
@ppkumar8826 4 года назад
Super ...entha mathiri. Senthu vurla saputarathe ...vera level
@subinbrycen996
@subinbrycen996 4 года назад
இயற்கை அன்னையோடு கலந்த சமையல் ❤️
@guruprasath2809
@guruprasath2809 4 года назад
Mams unga kollaye super locationtha😍😍😍😍
@maheshwarichithambaram7227
@maheshwarichithambaram7227 4 года назад
Ungaloda karandi super paaa
@LoneWolf-ch6ge
@LoneWolf-ch6ge 4 года назад
மாம்ஸ் உங்க பேச்சுக்கு தான் நான் பாப்பேன் எங்க ஊருல ஒருத்தர் இருக்கார் அவர மாதிரியே இருக்கிங்க உங்க கூட ஒரு சமையல் சாப்டனும் நீங்க மாம்ஸ் மசாலா 😋😋😋 உங்க புது பேஜ் நல்லா வரனும் 😎
@devipillai1590
@devipillai1590 4 года назад
Arumai Arumai Anna, keep it up. Love all of your shows
@SURESHsuresh-dx8js
@SURESHsuresh-dx8js 4 года назад
அருமையான வீடியோ திருப்தியா இருந்தது
@haha_09876
@haha_09876 4 года назад
Unka video eppavume super tan krisha anna
@happysparrow8361
@happysparrow8361 4 года назад
Mamsu kadaisiya avar thattula eduthu saptathu semma.....
@sandhiyaeswar7699
@sandhiyaeswar7699 4 года назад
Super krishna anna and team samaiyal very different....
@mohan.imohan1172
@mohan.imohan1172 4 года назад
அருமையா சமையல். அதைவிட அண்ணாரின் பாடல் அருமை.
@vasanthvilliersvasanthvill8648
@vasanthvilliersvasanthvill8648 4 года назад
Nanbargale romba arumai inum niraya videos nenga upload pana valthukal
@reddevilns9997
@reddevilns9997 4 года назад
Super Anna ....Enakku romba pudikkum😋
@shivabharathi6153
@shivabharathi6153 4 года назад
Super super super Kurshana all thank you....nice
@samsathish3834
@samsathish3834 4 года назад
Pattu vera level bro
@deepavijay9586
@deepavijay9586 4 года назад
Best medicine for moolam ....👌👍
@sakthivelp9950
@sakthivelp9950 4 года назад
Video Vera leval mams
@RK-hv6uo
@RK-hv6uo 4 года назад
உங்களது சமையலை போலவே உங்களது பாடலும் மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பர்களே....
@shilpac6956
@shilpac6956 2 года назад
Senju ellarkum share pannadhu dhaa highlight ✨❤️
@kruthikbaby
@kruthikbaby 4 года назад
My favourite snail curry fry
@vanshikakarthik3248
@vanshikakarthik3248 4 года назад
மிகவும் அருமையான இருக்கிறது மாம்ஸ் 🎈
@powerchennelpowerchennel3406
@powerchennelpowerchennel3406 4 года назад
மிகவும் அருமை 👌 👌 👌 👌 👌
@MGMSTAMILHAIRSTYLES
@MGMSTAMILHAIRSTYLES 3 года назад
Moongilthuraippattu
@asharafi479
@asharafi479 4 года назад
Arumai arumai bro 👌 neenga vera level nu solluradhe thani azhagu thaan ponga ☺
@s.p.murugesan
@s.p.murugesan 4 года назад
தாமரை கன்ணாண் சார்!. நல்ல பாட்டு பாடுறாரு!. இவர் வீடியோவுல!. இருந்தா வீடியோ!. போர் அடிக்காது!. சூப்பர்!. நல்ல சமையல்!. நல்ல பதிவு!.
@s.p.murugesan
@s.p.murugesan 4 года назад
@@johnwilko81 yes
@s.p.murugesan
@s.p.murugesan 4 года назад
@@johnwilko81 OK!. Bro!.
@sureshrs145
@sureshrs145 4 года назад
@@johnwilko81 avar song nalla than paduraru.. neenga opposite team guy nu nenaikuren.. Negative name spread pannalam nu cmnt panringa nu nenaikuren..
@prasath-ray
@prasath-ray 4 года назад
எனக்கு தெரிஞ்சு எதிர் மறை, கருத்து இல்லாத முதல் பதிவு...எப்பவும் போல வேரா லவேல் மாம்ஸ்...,,👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ananthrajvijay891
@ananthrajvijay891 4 года назад
Semma mams Nama inum valaruvom mams super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@yogayoga5783
@yogayoga5783 4 года назад
Anna ninga vera level sonningala appo vera levela irunthuchu super nathai kari also vera level
@Amirtharaj-it8ds
@Amirtharaj-it8ds 4 года назад
வணக்கம் நண்பர்களே 🙏 நீங்கள் சமைப்பதை பார்க்கும் போது, சாப்பிடனும் போல இருக்கு👌👍🙏
@surendranm2554
@surendranm2554 4 года назад
wowwww....naa unga channeloda big fan bro
@zerina_1116
@zerina_1116 4 года назад
Wooowww I love to watch ur video... that song 😍😍😍 omg... 👌👌👌
@msksivasanthinikumara3549
@msksivasanthinikumara3549 4 года назад
Anna intha nathai enakku rompaa pitikkum enakkum ennoda amma samasu kutothu irukkanga super ra irukkum ,neengalu super ra sejsu irukkinga anna super
@SaravanaKumar-ei7le
@SaravanaKumar-ei7le 4 года назад
அன்றும் இன்றும் என்றும் எங்கள் கிருஷ்ணன் மாம்ஸ் வேற லெவல் சமையல் சக்கரவர்த்தி கிருஷ்ணன் மாம்ஸ் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்
@ramprasath8415
@ramprasath8415 4 года назад
மாம்ஸ் வேற லெவல்...
@msiva3181
@msiva3181 4 года назад
நத்தை கரி அருமை
@gayalana76
@gayalana76 4 года назад
I don’t think I can eat this but looks satisfying
@gomathyrajendran2156
@gomathyrajendran2156 4 года назад
Semma Krishna bro ultimate fan's from Chennai 🙌🙌👏👍💪💪🙏💯✔
@praveenrajpraveen5185
@praveenrajpraveen5185 4 года назад
Super,krishnan,anna
@mdbsbs1112
@mdbsbs1112 4 года назад
Nalla supper erukku m pollirukku supper
@bigfanofyou9852
@bigfanofyou9852 Год назад
Pattu super 😮😮
@amulsrinivasan4636
@amulsrinivasan4636 4 года назад
Enaku Azhagu uncle the romba pudichi iruku...romba casual la irukaru..
@thansinghk8463
@thansinghk8463 4 года назад
நல்ல உணவு,
@sureshamutha1905
@sureshamutha1905 3 года назад
Arumai
@galexpandiyan1997
@galexpandiyan1997 4 года назад
சுப்பர் அண்னா
@rajamohanakrishnan7960
@rajamohanakrishnan7960 4 года назад
famous food krishnan from airtel to idea to nathai now good bosss...
@sivakumarpalani3182
@sivakumarpalani3182 4 года назад
udanpirape super anna.
@sethuvologviews8486
@sethuvologviews8486 4 года назад
உங்கள் லைனில் நின்று வரும் பண்பு சிறப்பு
@9789290490
@9789290490 4 года назад
Superb channel ...superb dish ....unga tips yum superb ...
@vikramvedha634
@vikramvedha634 4 года назад
Paatu vera level pro ...super
@silambunachu2303
@silambunachu2303 4 года назад
Super bro parkumpothe esil uruthu bro very good
@jananir3358
@jananir3358 4 года назад
அண்ணா மிக சிறப்பு
@sangeethav5057
@sangeethav5057 4 года назад
Pattu sema
@loganathanviswalingam1480
@loganathanviswalingam1480 4 года назад
அருமை மிக அருமை
@ramesh.vijayaveeran
@ramesh.vijayaveeran 4 года назад
arumai....
@murugan5657
@murugan5657 4 года назад
கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் வீடியோ சூப்பர்
@tamilansari1092
@tamilansari1092 4 года назад
andrum endrum anbudan abudhabilarunthu muthal murai nathai samayal parkiren nandrri...
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
Wow song super...Krishna super
@bakeswarieakambaram6593
@bakeswarieakambaram6593 4 года назад
Arumai anna
@drshagila
@drshagila 4 года назад
Different dish. Semma
@user-jl4bb1mr2r
@user-jl4bb1mr2r 4 года назад
அருமை கிருஶ்ணன் அண்ணா
@user-ww9vk9kf7h
@user-ww9vk9kf7h 4 года назад
அருமை அண்ணா அருமை
@milkydavid2898
@milkydavid2898 4 года назад
Paramasivam super ya ne
@nazeerahamed576
@nazeerahamed576 4 года назад
Boss welcome super mass nanga varallama sapida 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@Welcometocountrysamayal
@Welcometocountrysamayal 4 года назад
super krish anna and team.song romba super unga anna voice super.god bless you.
@vijayp6608
@vijayp6608 3 года назад
Anna thaniya channel start pannathu romba happy
@krishnakumar-jb3fl
@krishnakumar-jb3fl 4 года назад
Good video, pls collect snails that's required for show let the remaining live in wild.
@abdulkathar2038
@abdulkathar2038 4 года назад
Vera.laval.mams
@manire4227
@manire4227 4 года назад
Super vera level Anna
@rajasantosh485
@rajasantosh485 4 года назад
பாட்டு அருமை உங்கள் அண்ணன் 👌👌
@yesajose
@yesajose 4 года назад
ji neenga vera level......
@fazeelar1140
@fazeelar1140 4 года назад
Vera level mamsu
@abinavd7642
@abinavd7642 4 года назад
Wow 👌
@murugananthamr6825
@murugananthamr6825 4 года назад
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@thananjeyankandeebanthanap6041
@thananjeyankandeebanthanap6041 4 года назад
நத்தை பாடல் அருமை 👌👏
@thilahamsellamuthu1487
@thilahamsellamuthu1487 4 года назад
Veralevels💚💚💚
Далее