ஹாய் அக்கா நலமா நேற்று என்னுடைய பிறந்த நாள் அக்கா இந்த பச்சைப் பயறு குழம்பு வைத்தேன் சூப்பர் இருந்தது அதனால் இன்றும் செஞ்சி கொடுக்க வேண்டும் பிரன்ஸ் கூட போய் சாப்பிடனும் உண்மையிலே சூப்பர் அக்கா நன்றி..
Dr sangeetha madom iam of 72 yre old today i have tried ur reciepy.v.fantatic tast what ihave eat my wifes hand.now she is no more.Anbalagan from Tiruppur.tks.vazhha vazhamudan.
Hi Sangeetha, yesterday I tried venpongal I your style. It was really exclusive. Sambar kuda thottukama verum pongalaie sapda avlo taste! Thool perungaym than poten. Athuve avlo taste. I thank you for that.
Wow நம்ம கொங்கு நாட்டு ஸ்பெஷல்.. அப்படியே கொஞ்சம் நெய் போட்டு சாதத்துடன் பிசைந்து மோர்மிளகாய் கடிச்சு சாப்டா.. அட அட அடா .நம்ம ஊர் கொள்ளு பருப்பு ரசம் அதுக்கு கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் போடுங்க.. அப்றம் தட்டை பயறு கத்தரிக்காய் குழம்பு... சங்கீதா புள்ள i am waiting 😋😋😋😋😋😋 editing super ma 😍
Good Morning Sangeetha Ji Just now prepared pachapayaru Kadayal very tasty it has come but little variation in my style did not add garlic instead added coconut, jeera girded paste. Yammy taste. Thank you sister 🙏
Recent trip to Singapore I had a chance to come across this dish,after landing the first dish I tried this with your valuable guidance,thank you for presenting authentic dishes,carry on,all the best ma😁
Dear sister unga recpieyaala every day superana saappadu saapdran.naan ella recipes-m paapan .u r a Sooooooooperb chef. Thank u sis.From Gunasekaran Head master Dharmapuri.
நீங்க எடுத்த பருப்பு எப்படியும் தெரியலையேப்பா நான் எடுத்து பருப்பு நீங்க வீடியோவில் பார்த்து இருப்பீங்க நான் எப்பவுமே அப்படித்தான் செய்வோம் அதே மாதிரி நீங்க விசில் வந்த உடனே உடனே குக்கரை பொருத்து இருக்கும் டக்கு டக்குனு வந்துரும் பாருங்க அந்த மாதிரி சில நீங்க பார்த்து கணக்கு வைத்திருக்கும் ஒரு அஞ்சு நிமிசத்துல வந்துடுவான் அது கொஞ்சம் வேகாது கொஞ்சம் விஷய அப்படியே நீங்க சீக்கிரம் சீக்கிரம் வர மாதிரி இருந்தா கொஞ்ச நேரம் அடுப்பில் சிம்மில் வைத்து வேக வைக்கணும் அதே மாதிரி தண்ணி ரொம்ப கம்மியா வச்சிருந்தாலும் சரியாக இருக்காது இங்கே ஒரு மிஸ்டேக் இருந்திருக்கும் அதனால் தான் இந்த மாதிரி ஆயிருக்கும் பட் நான் சொன்னது ரொம்ப கரெக்டா இருக்கு என்ன இன்னைக்கு நேத்து நாங்க செயலை எப்பவுமே இப்படிதான் செய்வோம்
அதும் பச்சைப்பயிறு வந்து சீக்கிரமா குறைந்து வரும் அப்ப நீங்க எடுத்த பயிறு வந்து சரி இல்லைன்னு அர்த்தம் ரொம்ப குட்டி குட்டி பயிராக இருந்தாலும் வேகாது அதே மாதிரி நீங்க ஊற வைத்து விட்டு பாருங்க அத அப்படியே கஞ்சி மாதிரி போயிடும் பிசுபிசுப்பு தன்மை அதிகமா இருக்கும் வரைதான் பிசுபிசுப்பு தன்மை இருக்காது