Тёмный

கறி குழம்பு போல ஜம்முனு இருக்குமாம் முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு | CDK 1349 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 378 тыс.
50% 1

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 285   
@sudhaloga6311
@sudhaloga6311 6 месяцев назад
நம்ம கொங்கு தமிழ் எப்பவும் தனி அழகு ❤❤❤❤❤
@jeyalakshmip8340
@jeyalakshmip8340 Год назад
அற்புதமான சமையல் அழகான மொழி உடனே செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை❤️ மிக்க நன்றி 🙏
@meeragunasekaran1134
@meeragunasekaran1134 11 месяцев назад
மனோமணி அம்மா உரலில் அரைக்கும் அழகே அழகு . உங்கள் கொஞ்சும் கொங்கு தமிழ் மிக அழகு . திரு தீனா அவர்களுக்கு நன்றி.🎉
@dharmalingam.alingam1387
@dharmalingam.alingam1387 Год назад
நீங்க நெம்ப நல்லகாரியம் பண்ணுகிறீங் ஒவ்வொரு ஊருக்குள்ளார இருக்கற சமையல் கலைஞர்களை அறிமுகபடுத்தி ஊக்குவிக்றீங்கோ உங்களுக்கு நெம்ப நன்றிங்தம்பி
@gayathrinew-ez2ih
@gayathrinew-ez2ih 3 месяца назад
Thanks for sharing this recipe chef. 😊
@mariappanp9954
@mariappanp9954 Год назад
அக்காவ பாத்தாலே மகிழ்ச்சியா இருக்கு 🙏
@vijayashrie668
@vijayashrie668 Год назад
கோவை கொங்கு சமையலை பாரம்பரிய முறை மாறாமல் வழங்கியதற்கு நன்றி, செஃப் தீனா. 🙏🙏🙏 மனோன்மணி அக்கா அசத்தல் சமையலுக்கு பாராட்டுக்கள். 💐💐💐
@premanathanv8568
@premanathanv8568 Год назад
மனோன்மணி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝👏 மிகவும் அருமைங்க உங்கள் சமையல் குறிப்புகள் மற்றும் சமையல் செய்முறை..தீனா இவர்களை போன்ற சமையல் தெரிந்தவர்களை நமது சேனலில் வெளிப்படுத்த வேண்டும்.❤❤
@sasikalas2527
@sasikalas2527 Год назад
ீீச0009
@mumtajbegam6789
@mumtajbegam6789 Год назад
Touching the heart of the simple innocent rural woman n making her an entrepreneur is appreciated Deena bro... The curry is really good which ll be included in my kitchen menu
@jeyalakshmi8234
@jeyalakshmi8234 Год назад
Such a lovely lady, this Manonmani akka. She is spontaneous and candid. And the chemistry between her and Chef Deena is amazing. Am surely going to try this recipe. Cheers from Malaysia❤
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 10 месяцев назад
I add murungai leaves when sprouted green gram is boiling .it tastes good n healthy too
@Hameed-vlog
@Hameed-vlog 7 месяцев назад
மிக அழகான தமிழ் , அருமையான குழம்பு, செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது சுவை, மிக்க நன்றி deenaa sir, மற்றும் மனோன்மணி அம்மா அவர்களுக்கு.
@vidhya9579
@vidhya9579 Год назад
Thank you Mr Dina for introducing such a beautiful person to all your subscribers, I've tried all her recepiez, very dedicated person in her cooking, her paruppu sadam came out very well for me, I bought the same avarai paruppu in coimbatore and went to my place
@vimalaraju5370
@vimalaraju5370 Год назад
Conversation good. பார்க்க தூண்டுது. கோயம்புத்தூர் பேச்சு செம.
@maragatham5944
@maragatham5944 Год назад
பேசும் கொங்கு தமிழ் ௮ழகு ௮ழகு தீனா ௭டுத்துரைக்கும் விதம் மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் செல்லுவது மிக மிக ௮ற்புதம் ௮க்காவும் தம்பி யும் வா ழ்௧ வளமூடன்🙌🙌🙌 ௮௫மை உணவும் உணர்வு ம் ஆஹா😊
@jananadarajan9356
@jananadarajan9356 10 месяцев назад
Tried today really yummy and taste like traditional South Indian. Everyone like in my home… but one thing if we cook the sprouts what about the micro nutrient ? Don’t think too much just try yummy
@ashwinijothimani3697
@ashwinijothimani3697 Год назад
Indha channel oda success ah neenga (dheena sir) therinja vishayatha theriyadha mariye avanga vaai la irundhu Vara vekradhu than. Onnum theriyadha Mariye moonju vechukradhu.. getting more info from others..
@mounitrends-b2l
@mounitrends-b2l Год назад
Chef ,intha pachapayiru kulambhu , vera level,... super,, akka solli kudutha mathriyeay paarthutu, wife cook pannangha, sema teast , ❤tnq akka , and chef
@Mom-p9h
@Mom-p9h Год назад
The cooking experts with whom Deena Thambi presents cooking recipes are very enthusiastic in cooking. I appreciate the use of our traditional stone tools in the kitchen after we depend on machines for easy handling. When we use stones like “அம்மி, ஆட்டுக்கல்”, we also get the minerals from the naturally occurring rocks. Our ancient methods of using the stone grinders provided minerals from nature before vitamins were invented. This recipe is very good for vegetarians who love it very much. Salute to Thirumathi Manonmani for using stonewares and her participation. We have to start to use our traditional stonewares again.
@nanilidavid7825
@nanilidavid7825 10 месяцев назад
The way she teach the receipe is very good. Thanks a lot.
@gajavasanth4088
@gajavasanth4088 Год назад
Really really superb👍🥰 Great❤. Thank you both of you Sir and Madam🙏
@malinishunmugam453
@malinishunmugam453 Год назад
Today I tried this recipe. It came out well. Thank you for this recipe.
@maivizhimadhaiyanmaivizhim7250
I tried over this recipe... It came out very well... 🎉tq for sharing... 🥰
@PramilaSana
@PramilaSana Год назад
😊 brings a big smile .. the way she cooks, the nuances she explains... wonderful..great recipe...
@RA-em1rs
@RA-em1rs Год назад
Nuances not nuisances
@PramilaSana
@PramilaSana Год назад
@@RA-em1rs yeah ther was a typo error.. thankyou
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 Месяц назад
Beautifull to see both of you emerging in the conversation while cooking.
@mokshithakrishivs.p7448
@mokshithakrishivs.p7448 8 месяцев назад
Yesterday i saw the recipie tdy i prepared really awesome taste for dosa idly.
@pampam3465
@pampam3465 Год назад
❤அழகான அருமையான விளக்கம். நன்றி🙏🏿🌹👏🏾👏🏾👏🏾
@kannanramakrishnan8689
@kannanramakrishnan8689 Год назад
Tried her அரிசி பருப்பு சாதம்👌🏼👌🏼👌🏼அருமையாக இருந்தது… இந்த முளைக் கட்டின முழு பயறு குழம்பும் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்… தக்காளி குழம்பிற்காக ஆவலுடன் waiting 👍🏼Chef Dheena you are awesome…Thanks🤝👍🏼 மனோன்மணி அக்கா, உங்க smile ரொம்ப அழகு👏🏼 keep smiling forever🙏🏼
@sarojabharathy9198
@sarojabharathy9198 Год назад
Pachai payirai uppu pottu vega vaithal nanraga irukkumey.
@sivakalaivani2823
@sivakalaivani2823 Год назад
Nice chef. Similarly mochhai kuzhambu can be done. We used to fry all the masala with whole spices layered with onion. Kudos chef
@littlestar9457
@littlestar9457 Год назад
Super akka, the way u explain make us to taste the dish. Keep rocking. Congrats to chef Deena and his team
@jayalakshmidevaraj4210
@jayalakshmidevaraj4210 Год назад
இவங்க செய்முறை ரொம்பா நல்ல இருந்தது.எங்க பாட்டி அம்மா வீட்டு கொழம்பு இப்படிதான் இருந்தது மிக்ஸி வரும்முன்.இதை செய்முறையில் முளைகட்டிய கொள்ளு பச்சை கடலை கோழி கொழம்பு செய்யலாம் வாழ்த்துகள் சகோதரிக்கும் தீனா சகோதர்ருக்கும்
@gunasundarymuniandy3608
@gunasundarymuniandy3608 4 месяца назад
Excellent traditional recipes sir n equally good tips n explanation. All conversations during cooking make your programme truly entertaining . Bravo
@rekharaj7282
@rekharaj7282 Год назад
Hi I tried this gravy it's amazing 🤩
@chameen68
@chameen68 Год назад
Akka the way you explain shows your passion for cooking
@kalav3600
@kalav3600 2 месяца назад
இன்று செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. சொன்னதுபோலவே கறிக்குழம்பு சுவை.
@saranyamanokaran1072
@saranyamanokaran1072 3 месяца назад
Super anty romba nalla eruku pakum pothea cooking style vara level
@karthikeyansrisivasri5899
@karthikeyansrisivasri5899 Год назад
முளைகட்டிய கொள்ளு குழம்ப நாட்டுகோழி குழம்பு போல சுவையாக இருக்கும்
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Год назад
Very nice. Wonderful lady. She speaks so lovingly and her happiness makes all others happy. Thank you Chef Deena.
@harihansitube3172
@harihansitube3172 10 месяцев назад
Super maa kollu kulambu same intha Madhuri saialam
@swethikabeauty8831
@swethikabeauty8831 6 месяцев назад
Fresh a athum aatangalil arachu vaitha kulambu vera level sister
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 10 месяцев назад
மிகவும் நல்ல ஊட்டச்சத்து உணவு. நான் என் வீட்டில் முயற்சி செய்ய விரும்புகிறேன். நன்றி அக்கா. மற்றும் நன்றி தீனா.
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 11 месяцев назад
I made this kuzhambu very tasty, thanks for sharing this recipe
@kavithakannan-v3i
@kavithakannan-v3i 3 месяца назад
சூப்பர் சிஸ்டர் சூப்பர் தீனா சார் உங்கள் சமையல் மிகவும் அருமை நாங்கள் இந்த சமையலை செய்து அசத்துகிறோம்
@dhanalakshmi7731
@dhanalakshmi7731 11 месяцев назад
தீனா நான் ஈரோடு. நீங்க எங்க வீட்டுக்கு வந்த மாதிரி இருந்தது. நன்றி தம்பி
@janemariadoss3027
@janemariadoss3027 Год назад
Manonmani madam,the way you teach,talk &smile is superb, ma.All your recipes are more delicious. My thanks &wishes to Chef Deena,Sir. Because he is the one bringing all the recipes from them.🎉🎉🎉
@chitradevi7415
@chitradevi7415 7 месяцев назад
மனோன்மணி அக்கா தீனா சார் நான் இன்று அக்கா சொன்ன குழம்பு செய்தேன் மிகவும் அருமை யாக இருந்தது சூப்பர் 👌
@deepakrishnaswamy6120
@deepakrishnaswamy6120 10 месяцев назад
Thank you so much sir. I have had it many times when I was very young. Have been searching for this recipe for years. Thank you again :)) Pls do share the nagarkovil chips recipe I possible
@saranyasaran9855
@saranyasaran9855 Год назад
Anna kulambu semma ttaste.. Nanum try panen avlo taste Thanku akka for tiz recipe
@banumathitr7545
@banumathitr7545 Год назад
அக்கா தம்பியை கவனிக்கும் முறை அருமையாக உள்ளது ❤
@saritha81808
@saritha81808 Год назад
Super Super excellent explanation 👏 👌
@itssofiaalexander6844
@itssofiaalexander6844 11 месяцев назад
Very nice to see. 23 minutes video went on interestingly without knowing. What a passion towards cooking and learning. I always follow your cooking only.Long live both.
@MCFoodWorld
@MCFoodWorld Год назад
super, kongu samaiyal always great, very good receipe and healthy one too, thanks to manomani sister and chef deena😍
@pdamarnath3942
@pdamarnath3942 Год назад
So many processes and sub-processes. Elaborate preparations. Great. God bless you, both.
@Annalakshmicartoontamil
@Annalakshmicartoontamil 2 месяца назад
Azhagana pechu😊thelivana vilakkam😊 super Anna
@SathyNal
@SathyNal 5 месяцев назад
I'm from London. I love your cooking. ❤❤❤love you.
@t.t.archanaa
@t.t.archanaa Год назад
Konku மண் samayale thani suvai thaaan. My mom also cooks very tasty😋😋
@CuteKK460
@CuteKK460 Год назад
கொங்கு நாட்டு மக்களின் அன்பும் உணவு உபசரிக்கும் முறையும் என்றும் அருமைதான்
@thamizhnila878
@thamizhnila878 Год назад
உண்மையிலேயே சிறப்பு ஐயா அக்காவிற்கும் நன்றி
@indumathynarayanan2759
@indumathynarayanan2759 Год назад
Thank you Deenaji. Will try this n update. Lovely Rustic style receipe. Cheers from Pune. Love to sister mano cheers.
@ManiNathiya-e4n
@ManiNathiya-e4n Месяц назад
Ungal uraiyadal miga alagu ❤
@visalatchi2037
@visalatchi2037 Год назад
Very nice to hear coimbatore kongu Tamil I will make this kulambu in this week
@sambasivanramasubramanian3835
Wonderful I prey Meenakshi sundareswaral to give her long life and prosperity in her business touched the heart
@sellamuthusr6473
@sellamuthusr6473 Год назад
நல்ல மனதுடன் செய்தாலே அனைத்தும் சிறப்பாகவும் ருசியாகவும் இருக்கும். மகிழ்ச்சி. சத்தியமா நல்லா இருக்கும். தீனா அவர்களுக்கு புதுப்புது சொந்தங்கள் கொங்கு மண்டலத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது இந்தப் பாசம் எந்த மண்டலத்திலும் உங்களுக்கு கிடைக்காது. தம்பி கண்ணு குட்டி உங்களை எப்படி கூப்பிட்டு நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாழ்க வளமுடன் இருவருக்கும் நன்றி வணக்கம்.
@vprakash5641
@vprakash5641 11 месяцев назад
Nice, very testy thank you. and akka supar akka I did topnach
@manjuprakash9115
@manjuprakash9115 Год назад
Yummy recipe 😋😋😋healthy too. Thank you Manonmani madam and Chef Deena 🙏🙏.
@lathagopinath4813
@lathagopinath4813 Год назад
Very good recipe
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam Deena ! samaiyal viththiyasamaka ullathu,Akkavin Thamil Azhku Mikka Nanry.
@mallika4485
@mallika4485 11 месяцев назад
அக்கா சிறப்பாக பணியாற்றிய...பரிமாறிய... விதம் 🌈👌🎇🎆🎉❤🙋‍♀😍🤝💐👍ஆஹா... வாழ்த்துக்கள் ....💪👍🙌
@ManiNathiya-e4n
@ManiNathiya-e4n Месяц назад
Like potachi❤.muttun kulambu senji katunga pls
@mumtajbegam6789
@mumtajbegam6789 Год назад
Akka thanks forgiving a different recepie
@selvisiva2672
@selvisiva2672 Год назад
Super super different method gravy super
@nimsuchi1
@nimsuchi1 Год назад
Awesome! I keep waiting for all your veg recipes ! 😍
@manokaranmanokaran8145
@manokaranmanokaran8145 Год назад
வாழ்கவழம்முடன்இறைவன்அருளால்
@srivisakar4925
@srivisakar4925 Год назад
சூப்பர் மிக்க நன்றி
@ramsetm1501
@ramsetm1501 Год назад
Super akka super Thambi nalla vellkkam nantry
@RevathiV-iz8mp
@RevathiV-iz8mp Год назад
Akka neenga pesura tamil irukke supper
@Bhuvi2720
@Bhuvi2720 3 месяца назад
Thank you Deena sir and also Manonmani sis... I prepared this recipe 😋 It came out very well 😍 A grand treat to our taste buds❤🎉
@rajanselvan7951
@rajanselvan7951 4 месяца назад
Dear Sister your way of presentation and your language.......so sweet and good.God bless you.😂😂
@thilagavathybabu2472
@thilagavathybabu2472 Год назад
Chef Deena you select like this person great,recipe also nice👍
@cateringavinash-um8ho
@cateringavinash-um8ho Год назад
Dear sir you are my role model... I love you sir.. super resipi.. good video.. tq sir 🙏♥️🍒
@victoriaantony6717
@victoriaantony6717 Год назад
Chef Deena's explanation makes people to savour the taste of the food
@Your_local_Coffee_Addict
@Your_local_Coffee_Addict 11 месяцев назад
Yummy recipe.. I always wanted to know this type of preparation!!. Thank you both the presenters for the effort behind this.👏👏. I have one more doubt - what is the kadai made of ? Iron? Or any other metal? Akka mentioned Vadakallu which is the local name. But the metal used for this kadai- any idea?
@lakshmis2325
@lakshmis2325 Год назад
Super amma very nice gravy recipe super thank you so much
@lathashanmugasundaram823
@lathashanmugasundaram823 Год назад
Congrats mano. Keep going. Ur inocent speech likes everyone. Be like this always
@banurekha8892
@banurekha8892 Год назад
Nice recipe
@kumudhavani1865
@kumudhavani1865 11 месяцев назад
superb
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 Год назад
செப் தீனா சார் க்கு வணக்கம் சகோதரிக்கும் வணக்கம் இவங்க பண்ற பச்சை பயறு குழம்பு அருமை அவஙுக பேசும் தமிழ் சரளமாக விளையாடுது இதற்காகவே அவங்க ரெசிபியை அடுக்கடி பார்க்கனும்னு தோனுது தீனா சார் நன்றி சகோதரி ரெசிபி யை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
@indumathyrajeshkumar5989
@indumathyrajeshkumar5989 Год назад
Dheena sir thank u soo much for all ur recipes.. Truly i cooked ur recipe its came well.. Keep going🙏🏻👌🏻👌🏻❤️
@Mitheshvlog
@Mitheshvlog 3 месяца назад
Kattu keerai kadayal super ah irrundhadhu ma🎉
@gracelineflorence6549
@gracelineflorence6549 3 месяца назад
Super kulambu 🎉
@devimuthu5206
@devimuthu5206 Год назад
Super bro thank you so much 👌 sister and brother
@GeethaGeetha-d8v
@GeethaGeetha-d8v Год назад
அக்கா செம நல்ல சமையல் உங்க தமிழ் சூப்பர்
@dharas121
@dharas121 Год назад
Very nice preparation
@sivaranjaniranjani6940
@sivaranjaniranjani6940 Год назад
Tq 👩‍🍳 chef also dheena Anna cooking my favorite
@avasugi8595
@avasugi8595 Год назад
Today I tried this recipe
@santhi3426
@santhi3426 Год назад
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட மாட் டோம். இந்த முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு செய்து சாப்பிடலாம். வாழ்கவளமுடன்! நன்றி தீனா!
@kalyanisuri4930
@kalyanisuri4930 Год назад
This is very similar to what we make in Maharashtra called USAL.
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 Год назад
Congrats& God bless you both
@senthilarunagri3501
@senthilarunagri3501 11 месяцев назад
வணக்கம் தீனா அண்ணா மனோன்மணி அம்மா அவர்களுக்கு வணக்கம் ரெசிபி அருமை அருமை அருமை குழம்பு பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அந்த கைகளுக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉❤
@balakrishnanmenon4182
@balakrishnanmenon4182 Год назад
Excellent. Brother we all liked. We will make , and Surely share
Далее
Beautiful Military 🏅
00:10
Просмотров 2,8 млн
DOTA 2 - ПРОКЛЯТЫЙ АККАУНТ?!
23:03
Просмотров 287 тыс.
Beautiful Military 🏅
00:10
Просмотров 2,8 млн