Тёмный

கிராமத்து style தேங்காய் பர்பி!! 🥥 

kaakaikutom
Подписаться 134 тыс.
Просмотров 58 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

9 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@jayponkm
@jayponkm 8 месяцев назад
இந்த பாசம் மிகுந்த காக்கை கூட்டம் என்றும் இதே போல் மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.
@kalanarayanan680
@kalanarayanan680 8 месяцев назад
ஹலோ உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ஹலோ உங்களை உங்க பிள்ளை எல்லாம் சவுரியமா இருக்காங்களா
@chitrafoodrecipes
@chitrafoodrecipes 8 месяцев назад
Hi சிஸ்டர் தேங்காய் பர்ப்பி சூப்பர் சிஸ் ..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அட்வான்ஸ் Happy Diwali .. சுமதி சிஸ்டர் 🎆🎆🎆🎆🎆🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤
@gayathridevi3756
@gayathridevi3756 9 месяцев назад
Car Cleaning Machine எங்கே வாங்கினீர்கள்.தொகை எவ்வளவு என்று கூறவும்.
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 8 месяцев назад
அம்மா அப்பா வணக்கம் அம்மா சுமதிம்மா அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுமதிம்மா
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
👌👌👌👌👌
@ponchitra7195
@ponchitra7195 9 месяцев назад
நாங்கள் தேங்காயை இரண்டாக கோடாரி அல்லது பெரிய அரிவாளால் இரண்டாக பிளந்து காய வைத்து பருப்பை எடுப்போம். இதில் ஒரே வேலை தான். முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... Your videos are motivating me a lot. Thank you
@rajeswarimahesh7740
@rajeswarimahesh7740 8 месяцев назад
Hi Sumathi sister, thengai burfi looks awesome...I usually add unsweetened kowa 10 minutes before end patham..it will also taste good.
@allia.h.9245
@allia.h.9245 9 месяцев назад
இனிய தீபாவளி வாழ்த்துகள் சுமதி.தீபாவளி பலகாரம் அவ்வளவு செய்தீர்களே அதையே பணி புரிபவர்களுக்கு கொடுத்திருக்கலாம்.
@user-mh1tz5un5y
@user-mh1tz5un5y 8 месяцев назад
சுமதி சகோதரி வணக்கம் உங்க வீடியோ அனைத்தும் எங்களுக்கு அருமை அருமையே❤❤❤❤🎉🎉
@kannammaln3119
@kannammaln3119 9 месяцев назад
சூப்பர்
@sitta964
@sitta964 9 месяцев назад
Engalugu vilampazhme kitaikathu
@visalakshiperichiappan3565
@visalakshiperichiappan3565 9 месяцев назад
சகோதரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.வேலையே தொடர்ந்து செய்யாமல் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. மேச்சேரிக்கு ஒரு முறையாவது வரனும் ஆசையாக உள்ளது.
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤❤
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 9 месяцев назад
உங்கவீடியோ எப்பவரும்னுபாத்திட்டிருப்பேன்.தீபாவளிய என்ஜாய்பன்னுங்கஎல்லோரும்.
@chellammals3058
@chellammals3058 9 месяцев назад
வணக்கம் சுமதி சிஸ்டர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐💐💐
@fastinafastina3802
@fastinafastina3802 8 месяцев назад
Science insight channel very useful
@usharamanathan5526
@usharamanathan5526 8 месяцев назад
Arumai. Enga veetilayum sahana kadaithan
@sakthihariharan348
@sakthihariharan348 8 месяцев назад
Always super sumathi akka ❤
@revathias6570
@revathias6570 9 месяцев назад
Happy to see u madam ❤
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 8 месяцев назад
Happy deepavali to all. Nalla iruppom nantrai iruppom by sidhus mother kala.
@tamilselvi276
@tamilselvi276 8 месяцев назад
👌
@user-sm3bw5uj1c
@user-sm3bw5uj1c 9 месяцев назад
🎉🎉
@sukanyaanand6762
@sukanyaanand6762 8 месяцев назад
Superb
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤
@Vasanthi63.tharaga-lc8lz
@Vasanthi63.tharaga-lc8lz 8 месяцев назад
Super super sister
@gayathridevi3756
@gayathridevi3756 9 месяцев назад
குடும்பத்தார் அனைவருக்கும் திபாவளி வாழ்த்துக்கள் சுமதி.
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤❤
@divyajothi2880
@divyajothi2880 8 месяцев назад
Thengai sugar syrup la podraku munnadi vadakal la varuthu potengana innum nalla irukum..days aanalum spoil agathu
@ramaaravinthan3
@ramaaravinthan3 8 месяцев назад
Rava use panuga sis nalla irukum
@venkatesanpoorni2
@venkatesanpoorni2 8 месяцев назад
6:07
@user-qr6vo6tu7i
@user-qr6vo6tu7i 9 месяцев назад
Makale I love you happy diwali
@radharvn4142
@radharvn4142 8 месяцев назад
அருமையான பதிவு சூப்பர் குடும்பம்🎉🎉🎉
@rengamanieugene5768
@rengamanieugene5768 9 месяцев назад
Kanne enaku neenga thenga ennai aatinathum 3 to 5 liters thareengala pl.
@revasvillagekitchen1759
@revasvillagekitchen1759 9 месяцев назад
I am first happy dipawaly sumathi amma next video la hai revathi nu solluga i am in palani
@suganthisuganthi2225
@suganthisuganthi2225 8 месяцев назад
Suganthi Ganga agencies ❤
@subaraninataraj8796
@subaraninataraj8796 9 месяцев назад
வணக்கம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@nirmalabala2281
@nirmalabala2281 9 месяцев назад
சுமத்திமா வீட்டில் ஆள் நிர்ணயம் செய்து பலகாரம் செய்து அதை டப்பாவில் போட்டு கொடுக்கலாம் கடையில் நிறைய விலை நம் விட்டில் செய்யும் போது நாமும் சாப்பிடலாம் ஒர்கஸ்கும் கொடுக்கலாம் என் அபிப்பிராயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன் அது தான் வேறு ஒன்றும் இல்லை. இல்லை தீபாவளி நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@jps1993h
@jps1993h 8 месяцев назад
Avunga company la and thotathula vaelai paakuravunga , neighbours and friends neraya paer irupanga, avvalo paerukum senju kudukuradhu kashtam nu kadai la vaanguranga, summa sollanum nu yedhayacha solladhinga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 8 месяцев назад
சரியாக சொன்னீர்கள் கம்பெனியில் 250 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள் அத்தனை பேருக்கும் வீட்டில் செய்து பலகாரம் கொடுக்க முடியாது அதுவும் ஒரே மாதிரி ஆர்டர் செய்து கடையில் வாங்கி கொடுத்து விடுவோம்
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 8 месяцев назад
குட்நைட் விகாஸ் தம்பி
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤
@chellammals3058
@chellammals3058 9 месяцев назад
கார் வாஷ் மிசின் எவ்வளவு வர்ஷா கண்டிப்பாக பதில் சொல்லுங்க எங்களுக்கும் உதவும்
@anumoorthy6468
@anumoorthy6468 8 месяцев назад
Hi சுமதி விளாம்பழத்துடன் சர்க்கரை சிறிது உப்பு சேர்த்து நன்றாக grinder இல் அரைத்து juice ஆக குடிக்கலாம்
@kalyanikalyani2715
@kalyanikalyani2715 9 месяцев назад
Rasam
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤
@manimegalaia6185
@manimegalaia6185 8 месяцев назад
Super Sumanthi Ma 👏👏 , இப்படி ஸ்வீட் செய்து காட்டி எங்களை டெம்ப்ட் பன்றீங்களே மா 😍 தீபாவளி வாழ்த்துக்கள் மா 🎉🎉
@nirmalabala2281
@nirmalabala2281 9 месяцев назад
நல்ல விலை போகும் கறிவேப்பிலை.
@MRaji-rp1gu
@MRaji-rp1gu 8 месяцев назад
Car cleaning machine pathi sollunga sis
@user-qe7ui6qz7i
@user-qe7ui6qz7i 9 месяцев назад
தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் காக்கை கூட்டம் இரண்டு ttவருமா வராதா.kuttom
@rathikakarthik3477
@rathikakarthik3477 8 месяцев назад
Happy Deepavali
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤
@sadhana.2009
@sadhana.2009 9 месяцев назад
Car cleaning pipe link kodunga ka
@ramyamurugan7822
@ramyamurugan7822 8 месяцев назад
Hi akka sorry two days ah video pakkala because yennaku fever akka neenga romba tried ah irukinga 😢rest yedunga akka vilampazam super ah irukum nangalum chinna vayasula sahana Vai poll tan vendam yenru sonnom but ippa tan athan Aramaic puriuthu ❤
@padminik8554
@padminik8554 8 месяцев назад
Sumathi sister super coconut burfi ❤🎉❤
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤
@alamelusuresh9950
@alamelusuresh9950 8 месяцев назад
Varsha car wash price enna ma link please
@user-op7yo8ou8w
@user-op7yo8ou8w 9 месяцев назад
How many acres land u have in your village
@padmasrinivasan5381
@padmasrinivasan5381 8 месяцев назад
Hi சுமதி உங்களுக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@lathamariappan2411
@lathamariappan2411 9 месяцев назад
பிள்ளைகளை பிசாசு என்று சொல்ல கூடாது
@rengamanieugene5768
@rengamanieugene5768 9 месяцев назад
Kanne velaiku odachutu poga sollalame kanne
@lathamariappan2411
@lathamariappan2411 9 месяцев назад
இது பூனாட்சியா
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤
@Sree-S.mart_
@Sree-S.mart_ 9 месяцев назад
Amma neenga Vela seiravunga kitta konjam mariyathai thanthu pesulam Age ungala Vida kuda irukuravunga va po innu pesuringa athu pakkave romba kastama iruku Atha mattum change pannikongaa
@jps1993h
@jps1993h 8 месяцев назад
Gramathula ippadi dhan paesuvanga, odanae korai kandupidika vandhachu
@Sree-S.mart_
@Sree-S.mart_ 8 месяцев назад
Village la mariyathai ya irupanga Kora solla la neenga.... Irunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 8 месяцев назад
எங்க சேலம் சைடு எப்பவும் இப்படித்தான் பேசுவாங்க ஏனென்றால் கிராமங்கள் அதிகமாக இருப்பதனால் இந்த மாதிரி தான் பேசிக் கொள்வோம் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நாங்கள் பேசிக் கொள்ளும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது அல்லவா அது நடிப்பதற்கு சமமாகி விடும்
@suganthyabey7383
@suganthyabey7383 8 месяцев назад
❤ suganthy Abey subscribers ❤
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
My kitchen electronic items 🥣✨
12:54
Просмотров 35 тыс.