ஓ... இந்த வயதிலும் அம்மா ஆட்சிதானா? புரியுது இந்த அம்மா என்ன சினிமா நடிகையா? அம்மா உழைச்சுதர ஐயா சமைச்சுதர எங்குமிப்போ இதுதானே நடக்குது அதனாலைதான் அம்மா கை உயருது ஆம்பளை உழைக்கிற வீட்டிலை மனைவியை அவன் அதிகாரம் செய்வதில்லை ஆனால் பொம்பளை உழைச்சால் அவன் கதி அவ்வளவுதான்