Тёмный

கிரெடிட் கார்டு பில் கணக்கிடும் முறை அறிவோம் | Credit Card Full details | Theneer Idaivelai 

Theneer Idaivelai
Подписаться 2,7 млн
Просмотров 597 тыс.
50% 1

கிரெடிட் கார்டு பற்றி முழுமையாக அறிந்த பின்பு அதனைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு பின்பு அல்லல் படும் பலர் போல் அல்லாமல், அதனைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வோம்!!
Wirtten & Presented by Kalidass & Pragadeesh
Shot & Edited by Shyam
#creditcardintamil #TheneerIdaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Развлечения

Опубликовано:

 

26 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 816   
@karthikeyang2349
@karthikeyang2349 3 года назад
சத்தியமா உண்ண பாக்கனும் அண்ணா ? இந்த மாதிரி மக்களுக்கு நலன் க௫துபவர் யா௫ இ௫க்காங்க , வாழ்க வளமுடன் .
@kannanr239
@kannanr239 3 года назад
Yes bro
@ABCDungoppanTHAADI
@ABCDungoppanTHAADI 3 года назад
மேலே இருக்க அந்த இரண்டு ஐடியும் ரோபோ போல தெரிகின்றதே? Kayson,lenox
@syedabuthahirabdulrahman7574
@syedabuthahirabdulrahman7574 2 года назад
Nalladu Sonna ketukka vendiyathu than, Nerla poi Yenna panna poringa, Vaaya vachu 😋😁
@hariharanhari4958
@hariharanhari4958 2 года назад
Broloan app fraud patti oru video poadunga
@interestingtopics419
@interestingtopics419 2 года назад
lawyers thanay ivunga ?
@thillaiyarasanr8399
@thillaiyarasanr8399 3 года назад
"விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்" என்ற பழமொழி ஒன்று உள்ளது. அது இந்த கடன் அட்டைக்கு பொருந்தும்.... லிமிட் இருக்குன்னு வாங்கிட்டா திரும்பி கட்டும்போது சிரமமா இருக்கும்.... என்னை பொறுத்த வரைக்கும் கடன் அட்டை வாங்காமல் இருப்பதே நல்லது.🙏🙏🙏🙏
@ragumanic2161
@ragumanic2161 3 года назад
Athaan nala aambalaiku alaghu
@thanioruvan9167
@thanioruvan9167 2 года назад
Correct 💯
@Srinivasan-gs2hu
@Srinivasan-gs2hu 2 года назад
Nice 👍
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Год назад
கடன் ஆட்டை வேண்டுமா என்று கேட்கும் நபருக்கு, நான் சரியான பதிலடி கொடுக்கிறேன்.
@All-Catch
@All-Catch Год назад
தயவு செய்து வாங்கி விடாதீர்கள். கோவிட் நேரத்தில் சரியான நேரத்திற்கு கட்ட தவறி விட்டேன். அதற்கு அப்புறம் நான் அதை கட்டி முடிக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்.
@vijethsurya7427
@vijethsurya7427 3 года назад
Credit card நமக்கு அடிமையா இருந்தா பிரச்சினை இல்ல. நாம credit card Ku அடிமை ஆனாதான் பிரச்சினை
@yoosufansari2477
@yoosufansari2477 3 года назад
Correct bro
@rockeee1901
@rockeee1901 3 года назад
correct bro
@deepakdeepu3678
@deepakdeepu3678 2 года назад
Sariyaa sonnigaa
@vijethsurya7427
@vijethsurya7427 2 года назад
@@deepakdeepu3678 ama bro. Nalla vishayamdha credit card Namma use pandradhuladha iruku. Month end la evangittayum kaasu kaetu nikka vaendiyadhu illa. Emergency ku useful ah irukum.
@deepakdeepu3678
@deepakdeepu3678 2 года назад
@@vijethsurya7427 correct tha bro... credit card limit varaikum use pannama...nama oru limit ah use pannanum...
@gunag6964
@gunag6964 2 года назад
அருமையான பதிவை ஏழை எளிய மக்களுக்கு புரியும் படி தெளிவாக கூரும் தேனீர் இடைவேளைக்கு நன்றி .....God blees u anna
@bernadstephenrajc6050
@bernadstephenrajc6050 3 года назад
ஆகவே என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் credit card 💳 வாங்காதீர்கள், மீறி வாங்கினால் வட்டி கட்டியே சாவிர்கள்.... எனவே நண்பர்களிடம் மே பணம் பெருகள்... ஆனால் நட்பு முரிவதற்கு முன்னே பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் 🙏🏼
@meshack4235
@meshack4235 Год назад
Na nenichathu
@balajikn2188
@balajikn2188 3 года назад
அருமையான விளக்கம். நன்றி சகோதரா.. என் அனுபவத்தில் கிரெடிட் கார்டு அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அத்தியாவசிய தேவைக்கு என்று தினமும் பயன்படுத்தினால் சிக்கல் தான்....
@agprakash007
@agprakash007 3 года назад
க்ரெடிட் கார்ட் வாங்காமல் இருப்பது நல்லது 🎉👍
@user-ib2is5hb5b
@user-ib2is5hb5b 3 года назад
அருமை 👌, ஆனா கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்ப்பது நல்லது
@VIJAYKUMAR-mk6pv
@VIJAYKUMAR-mk6pv 3 года назад
Correct correct
@vijayakumar-mj5kb
@vijayakumar-mj5kb 3 года назад
உண்மை தான் ப்ரோ👍👍👍 ஆனால் 1னு மட்டும் நல்லா புரிஞ்சுகனும் கிரெடிட் கார்டு வாங்குனாலும் சரி, வெளில கடன் வாங்குனாலும் சரி நமக்குன்னு கொடுத்த நேரத்துல எல்லாம் சரியாக கொடுத்துவிட்டாலே யாருக்கும் பாதிப்பு ஏற்படாது 🙏🙏🙏
@user-ib2is5hb5b
@user-ib2is5hb5b 3 года назад
@@vijayakumar-mj5kb சரியாக சொன்னீர்கள் சகோ., நாம் சரியாக இருந்தால் எல்லாம் நமக்கு சரியாகவே நடக்கும்..
@thangapandianpandian9879
@thangapandianpandian9879 3 года назад
@@KAVIARASANTHOUGHTS eppadi samrikkiringa bro
@kumaresankumar7240
@kumaresankumar7240 3 года назад
@@KAVIARASANTHOUGHTS how
@prakashs2227
@prakashs2227 3 года назад
அண்ண #LIC பத்தி முழு விபரம் மற்றும் நல்லது கெட்டது ஒரு விடியோ போடுங்க அண்ணா
@apvela6108
@apvela6108 3 года назад
ஜான்
@kuriyamangalamsubash7241
@kuriyamangalamsubash7241 2 года назад
yes bro
@starcitizen7545
@starcitizen7545 3 года назад
அண்ணா அப்படியே இந்த ‌கார், கனரக வாகனங்களில் மஞ்சள் நிற, பச்சை நிற, சிகப்பு நிற, நில நிறத்தில் உள்ள விவரங்களை எடுத்து கூறவும்.
@karthikn3479
@karthikn3479 Год назад
கிரெடிட் கார்டின் Real interest percentage 42%per annum (ஒரு வருடத்திற்கு) இது மிக மிக அதிகம் (3.5x12months=42%). பேங்க் நகை கடன்களை விட ஐந்து மடங்கு அதிகம் average interest rate 7% to 9% per annum (ஒரு வருடத்திற்கு)
@alience4245
@alience4245 3 года назад
உங்களால் பல லட்ச மக்களுக்கு பொது அறிவை வளர்த்து வருகிறீர்கள்,,
@rajeshravi2031
@rajeshravi2031 3 года назад
Bro neenga panra work nejama vera level really great job brother
@dancerchan2182
@dancerchan2182 3 года назад
Vera level panringa ..... ithu oru thelivana vilakkam....nanri anna❤️❤️❤️❤️
@NareshKumar-de3jo
@NareshKumar-de3jo 3 года назад
This will be understood clearly by all common man... Well cone. Subscribed.
@boopathiraja6360
@boopathiraja6360 3 года назад
Unga videos ellame makkaluku 💯nalla payan tharum video than bro.. great 💪bro.
@tharunm8819
@tharunm8819 3 года назад
The video you make is excellent brother and as a brother I wish not to stop this kind of informative videos pls The main important thing is everyone is making video like this but not in tamil with simple word but you are doing that . Great stage is waiting for you 😊☺️. All the best brother
@ramachandrans2051
@ramachandrans2051 2 года назад
One more thing, if amount due is 10000 and you paid 9999 , for some reason you missed 1 rs. They will charge payment fee for whole 10000 not on rs1. This I what I faced last month
@amsaveni5092
@amsaveni5092 3 года назад
Super anna unga video yellam Watching your video is like spending quality time on social media 👍🏻👍🏻👍🏻
@AK-cy2xr
@AK-cy2xr 2 года назад
Nenaga really kalakuriga guys. Unga team members elaruku engaloda vazhuthukal👏👏👏👍👌
@srinivasen.v4857
@srinivasen.v4857 2 года назад
You have given a wonderful explanation, brother 👍😊👏👏👏
@shankarash3367
@shankarash3367 3 года назад
Nalla karuthu...ur a social responsibility person bro really like it
@richardrohan6675
@richardrohan6675 3 года назад
Knowledgeable content brother.. Hats off👍
@user-qw6df6ee5n
@user-qw6df6ee5n 9 месяцев назад
மக்களுக்கு எளிய வகையில் ஒவ்வொரு விஷயத்தை புரிய வைக்கும் இளைஞர்களே நீங்கள் வாழ்க பல்லாண்டு
@satheeshs894
@satheeshs894 3 года назад
அருமையான காணொளி பதிவு..❤️
@lsanthoshkumar3270
@lsanthoshkumar3270 3 года назад
Please explain Credit card rate (fees) and annual fees (yearly fees) so that others will understand
@paramasivamparama6703
@paramasivamparama6703 Год назад
வந்துட்டாங்கையா வந்துட்டாங்கே சும்மா களக்குறீங்க தம்பிகளா பாமரனும் எல்லாம் தெரியும் என்கிற நிலைக்கு எல்லா செய்திகளையும் கொடுப்பதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை போங்க ❤️❤️❤️👍👍👍
@lakshmikandh_k986
@lakshmikandh_k986 3 года назад
Bro super information bro last 3days ah than unga channel ah pathan super ah pandreenga keep rocking 🔥❤️
@vinothnakshathra
@vinothnakshathra 3 года назад
கிரெடிட் கார்டு பற்றிய தெளிவான விளக்கத்துக்கு நன்றி சகோ..
@anbuselvana7396
@anbuselvana7396 3 года назад
மக்களுக்கு தேவையான நல்ல செய்திகளைக் கூறுகிறீர்கள் மிக்க நன்றி சகோ
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 3 года назад
கடன் அட்டை பற்றிய விவரங்கள் கூறியது, மிக அருமை.
@k.faizmohammedk.faizmohamm446
@k.faizmohammedk.faizmohamm446 3 года назад
Good information. God bless you and your family.
@vigneshvicky-sy3hp
@vigneshvicky-sy3hp 3 года назад
Neeenga soldra informations engalukku rombha useful haa irukku bro ...🙏nandri🙏
@bwin628
@bwin628 3 года назад
தெளிவு தெளிவு தெல்லத் தெளிவு.....👍
@SanthoshKumar-vc9kq
@SanthoshKumar-vc9kq 3 года назад
Never stop your service bro, all the best
@adivangapora5229
@adivangapora5229 2 года назад
Vera level explain Thalaivaaaaaaa.
@yuvarajayyanar5122
@yuvarajayyanar5122 3 года назад
You are doing great job. Keep going
@rameshmg998
@rameshmg998 2 года назад
சிறப்பாக புரிய வைத்ததற்கு மிக்க நன்றி.
@vinothkumar-ji3rh
@vinothkumar-ji3rh 3 года назад
This video is very very important in this time ... 🔥🔥🔥
@easwargaming7903
@easwargaming7903 2 года назад
Good video, also CC use panni ATM withdrawel interest rate um sollirukalam. When you withdraw an amount from CC in ATM, u will be charged 3% interest of the total, then from that instance 33 to 36% of interest will be calculated from the total+3% of total. So it will be 36 % ( Withdrawn Amount + 3% of withdrawn Amount) Per month. NEVER EVER WITHDRAW MONEY IN ATM USING CREDIT CARD. NO MATTER HOW EMERGENCY IT IS.
@30ganesan
@30ganesan 3 года назад
Super சூப்பர் good information,good awareness video for new credit card buyers
@sagaycruz6059
@sagaycruz6059 Год назад
I have seen many video about it...but I felt trusted in your channel... thank you
@venkateshr8905
@venkateshr8905 3 года назад
அருமையான பதிவு அண்ணா 👌
@tfsbalajij
@tfsbalajij 3 года назад
பிரமாதம் நண்பர்களே 👌👏👏👏👏👏👏
@dineshdilipkumar6380
@dineshdilipkumar6380 3 года назад
Thanks For Your Valuable Information 👍
@maveeranjerald9021
@maveeranjerald9021 2 года назад
Super bro ur video's are ultimately, one by one watching 🙏🙏🙏🙏🙏
@venkatesanvenkatesan4795
@venkatesanvenkatesan4795 2 года назад
நன்றி அண்ணா தெளிவான விளக்கம். வருடம் வருடம் கிரடிட் கார்ட் சர்விஷ் சார்ச்ரூபா: 580.உண்டு
@supportmachi7038
@supportmachi7038 Год назад
நல்ல நல்ல கருத்துக்களை சொல்லும் தேனீர் இடைவேளை channel மிக்க நன்றி
@mohammedsikkander2906
@mohammedsikkander2906 2 года назад
I pray the Almighty God for both of your long life, prosperity and healthy.
@karthikkarthik-tw9ev
@karthikkarthik-tw9ev Год назад
Really good information about the credit card usage.thanku nanba make other videos about the vehicle loans and home loan methods
@jerianthu
@jerianthu 3 года назад
மிக பயனுள்ள தகவல். உங்கள் முயற்சிக்கு நன்றி
@Ajayprasan
@Ajayprasan 3 года назад
நல்ல ஓர் அருமையான தகவல் தோழர்களே,👌🌾
@ABCDungoppanTHAADI
@ABCDungoppanTHAADI 3 года назад
அருமை.. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. கிரெடிட் வாங்கினாலே பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.. இப்போது நன்றாக புரிந்து விட்டது.. கிரெடிட் கார்டை நம்ப கண்ட்ரோல் பண்ணனும்.. கிரெடிட் கார்டு நமபளை கண்ட்ரோல் பண்ண கூடாது..
@muthuk4295
@muthuk4295 3 года назад
அருமையான தகவல் என் மனமார்ந்த நன்றி
@splendorbaby5952
@splendorbaby5952 2 года назад
உங்கள் பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...😍👍🏼
@palanisamyka4458
@palanisamyka4458 3 года назад
Very Useful,Good job ,Thanks👍
@mmdigitalstudio2242
@mmdigitalstudio2242 2 года назад
அருமையான பதிவை ஏழை எளிய மக்களுக்கும் மாற்று { மாற்று திறநாளிகளுக்கு }தேவையான நலத்திட்டங்கள் மற்றும் அதற்கான சட்டங்களும் முழு விபரம் மற்றும் நல்லது கெட்டது ஒரு விடியோ போடுங்க அண்ணா இப்படிக்கு
@chinnarajkaviyarasu9881
@chinnarajkaviyarasu9881 3 года назад
மிக அருமையாக சொன்னிங்க bro மிக்க நன்றி ❤
@rainbowtalkies6902
@rainbowtalkies6902 2 года назад
அருமையான பதிவு உங்கள் சேவை மிக அருமையான
@mekalamunikumari9755
@mekalamunikumari9755 2 года назад
Good Explanation !! Thank you brother
@ManojKumar-jk5jn
@ManojKumar-jk5jn 3 года назад
Bill 12th of every month but namma after 12 th vangina namaku 50 days time irukum...(30 days for bill generation and 20 days for grace period total 50days ) But namma bill generation munnadi vangita athavathu 10th or 11th vangita 12th bill generate aagidum then namaku only 20days grace period mattum than irukum... So eppo vanganum nu therinjikonga
@jeyram5380
@jeyram5380 3 года назад
Perfect 👍👍
@iyappannatarajan4487
@iyappannatarajan4487 3 года назад
I think neenga oru video podalam.. 👍
@g-pay3503
@g-pay3503 3 года назад
GST கட்ட வேண்டி வருமா..
@karthikt8298
@karthikt8298 2 года назад
wonderful explanation 👏👏
@nandan6137
@nandan6137 3 года назад
Future Hero's of Tamilnadu RU-vid channel
@raghudnr3460
@raghudnr3460 3 года назад
அருமை நான் வாங்கி பல பிரச்சனை சந்தித்துள்ளேன் வேண்டாம் சாமி தயவு செய்து யாரும் கிரிட்டி கார்டு வாங்காதீங்க
@rahulkishore2078
@rahulkishore2078 3 года назад
I request everyone to vote for coming election 🙏 election is on April 6th. Don't waste your time on commenting on me utilise that time to search the right one. Hope for a change👍
@balajiulaganathan
@balajiulaganathan 3 года назад
Well Said Mr. Rahul Kishore
@balajiulaganathan
@balajiulaganathan 3 года назад
*Don't vote for money*
@Ak20231
@Ak20231 3 года назад
Yes sure bro..I decided to vote for a change ❤️🔥
@satheshkumarmca
@satheshkumarmca 3 года назад
Awesome!! Can you publish a video about LIC and it’s benefits, withdrawal,..
@prabhasblog9752
@prabhasblog9752 3 года назад
❤️❤️❤️❤️ நன்றிகள் பல ❤️❤️❤️❤️
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Год назад
🙏🏻🙏🏻🙏🏻தெளிவான விளக்கம்
@murugan.e4717
@murugan.e4717 3 года назад
Such a clear explanation BROTHER 👌
@karthikgnc421
@karthikgnc421 3 года назад
Nice and clear information bro...🙏
@perumalp5633
@perumalp5633 2 года назад
அருமை யான தகவல்... நன்றி
@jagadeesan3838
@jagadeesan3838 2 года назад
Nice one... Also there are credit card joining fee and Annual maintenance fee which they wont disclose while marketing...
@naresh2897
@naresh2897 3 года назад
Brother Political pathi sollunga i mean types of elections. PM and CM ku keela eatha per major uha irukanum nu ellam
@kaviyasupu5745
@kaviyasupu5745 Год назад
Super bro...unga explanation nalla irunthathu..
@ramchandran7683
@ramchandran7683 2 года назад
Great work brothers 😀😀😀👍
@muneeswaran1075
@muneeswaran1075 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துகள்
@maharajan9675
@maharajan9675 3 года назад
Vera level bro ungala nerula pakanum bro ,🙏🤗
@vijayarajsubramanian2234
@vijayarajsubramanian2234 2 года назад
Super brother, plan pannama use pannittu avastha padaren. Plz credit card use panravanga and puthusa vanga poravanga thaivu senju Ivar sonnatha follow pannunga. 🙏
@sundaramoorthis7686
@sundaramoorthis7686 2 года назад
தகவலுக்கு நன்றி சகோ 🙏
@pushpam3200
@pushpam3200 3 месяца назад
Very thanks .valha valamudan
@s.rajeswaran4259
@s.rajeswaran4259 3 года назад
very very very very usefull information..........keep it up
@nandhakishore7841
@nandhakishore7841 3 года назад
Bro ivalo easy ah ellarykum puriya vachadhuku romba thanks br0
@Insure-for-Life-Health
@Insure-for-Life-Health 3 года назад
Good job bro..... Congratulations 💐💐💐💐
@manjunathareddy4159
@manjunathareddy4159 3 года назад
Awesome videos more information less time 🙏🙏🙏
@prasathjanani6374
@prasathjanani6374 Год назад
இடைவிடாது உங்கள் சேவை தொடரட்டும் 🤝🤝🤝🙏
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 года назад
சகோ என்னமான வீடியோ வேர வேர லெவல் கேட்டு தெரிஞ்சிகிட்டோம்
@skpaintings8754
@skpaintings8754 3 года назад
சிபில் ஸ்கோர் பற்றி தெளிவாக சொல்லுங்க நன்பா 👍👍👍
@lm.praveenraj4851
@lm.praveenraj4851 3 года назад
Amaa ithu pathi sollinga anna
@Raj-zf7ou
@Raj-zf7ou 3 года назад
Me too want to know clearly
@rubanalexzandera8000
@rubanalexzandera8000 3 года назад
Vazga valamudan bro....
@SubakarthikeyanVlog
@SubakarthikeyanVlog 3 года назад
Superb..well said👏
@mohi3d
@mohi3d 3 года назад
Bro main thing in the credit card is Annual maintenance fee which u should have included. Because most of the time Bank ll say no annual fee but from second year onward we ll get it even though if you don't do any transactions for one year. So request you to add about this information
@harishskumar4491
@harishskumar4491 2 года назад
Underrated comment
@mubarak8489
@mubarak8489 2 года назад
Good message thank you 👍👍👍
@VinothKumar-jg9sh
@VinothKumar-jg9sh Год назад
Super pa siripodo sindhikavum vaitheergal arumai
@user-qy2nw2qv5f
@user-qy2nw2qv5f 3 года назад
அண்ணா,,,,,,,தங்களின் காணொளிகள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது அண்ணா👌🙏உங்க காணொளியில் உங்க கூகுல் பே அல்லது போன் பே எண் போடுங்க அண்ணா,,,,,,,,,,,கண்டிப்பாக உங்கள் பணியின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உதவும் அண்ணா,,,,,,தப்பா எடுத்துக்காதீங்க,
@trendyvishnu6327
@trendyvishnu6327 3 года назад
Credit card la use um iruku aaapum iruku. Genuine ah iruntha usefull ilana mudichi vitruvanga.
@anguraj5529
@anguraj5529 3 года назад
Anna vera level ..enaku ipatha therium na. Itha pathi
@creatersmachi2340
@creatersmachi2340 3 года назад
அருமையான பதிவு 👌🏻👌🏻👌🏻👌🏻
@sujithcheellappan4537
@sujithcheellappan4537 2 года назад
Useful Msg Thank you Brother
@jaycmsdhoni9221
@jaycmsdhoni9221 3 года назад
அருமையான பதிவு...
@jaideepak6143
@jaideepak6143 2 года назад
Nice and important information, thanks
@rahuldravid811
@rahuldravid811 3 года назад
இப்போ டூவீலர்கு இன்சூரன்ஸ் எடுக்குறோம்.அது ஒரு வருஷத்துல எக்ஸ்பயர் ஆகிடுது.அடுத்த வருஷம் மறுபடியும் இன்சூரன்ஸ் எடுக்குறோம்.இதுல போன வருஷம் இன்சூரன்ஸ் எடுத்து பணம் என்ன ஆச்சி......???? அது எங்க யாருக்கு போகுது.........???? இத பத்தி கொஞ்சம் பேசுங்க
@kumarchinnusamy9271
@kumarchinnusamy9271 3 года назад
நீங்கள் கொடுக்கும் இன்சூரன்ஸ் பிரிமியம் என்பது ஒரு ஆண்டுக்குள் வாகனம் பாதிப்படைந்தால் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட நீங்கள் தரும் விலை. பாதிப்பு அடைந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும். இல்லையெனில் அது கம்பெனிக்கு லாபம்.
@rahuldravid811
@rahuldravid811 3 года назад
அப்போ ஆக்ஸிடன்ட் பன்னாம ஓட்டி வருஷ வருஷம் காசும் குடுக்குறது அநியாயமா தெரியுதே பாஸ்...........
@kumarchinnusamy9271
@kumarchinnusamy9271 3 года назад
@@rahuldravid811 இன்சூரன்ஸ் எடுப்பதே பாதிப்பினால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவே. இல்லையெனில் நீங்கள் கையிலிருந்து முழுத் தொகையையும் செலவளிக்க வேண்டுமே (பழுதுபார்க்க/புதிய வாகனம் வாங்க/மூன்றாம் நபருக்கு ஏற்படும் பாதிப்புக்கு). மேலும் கிளைம் இல்லாத ஆண்டுகளுக்கு No claim bonus என்று சில சதவிகிதம் தருகிறார்கள். (இந்தியாவில் வாகன இன்சூரன்ஸ் கட்டாயம். ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு கட்டாயமில்லை).
Далее
🤣🤣❤️
0:26
Просмотров 2,8 млн