Тёмный
No video :(

சிபில் ஸ்கோருக்கும் நாம் கடன் பெறுவதற்கும் என்ன சம்மந்தம் Cibil Score in tamil | Theneer Idaivelai 

Theneer Idaivelai
Подписаться 2,7 млн
Просмотров 448 тыс.
50% 1

நாம் எந்த வங்கியில் கடன் வாங்கச் சென்றாலும், EMI-ல் பொருள் வாங்கினாலும் நம் CIBIL SCORE பார்த்த பின்பு தான் கடன் வழங்குவார்கள்! அவ்வளவு முக்கியத்துவம் சிபில் ஸ்கோர்-க்கு வந்தது எப்படி? CIBIL என்ற அமைப்பின் பின்னணி என்ன போன்ற அடிப்படையான அறிவை எளிமையாகத் தெரிந்துகொள்வோம்!! #TheneerIdaivelaiCibilScore #CibilScoreintamil #cibilscore
Written & Performed by Kalidass & Pragadeesh
Shot & Edited by Shyam
To check your Cibil Score : www.cibil.com/...
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 627   
@srcreation1692
@srcreation1692 3 года назад
நண்பா.. உங்கள மாதிரி நண்பர்கள் இருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை நண்பா 🤩❤
@waynealvin4663
@waynealvin4663 3 года назад
I guess Im randomly asking but does anyone know of a method to log back into an Instagram account..? I somehow lost my login password. I love any help you can offer me!
@ashokanr8193
@ashokanr8193 3 года назад
@@waynealvin4663 qqqqqqqqqqqqqqqqqq
@anishanianishani3537
@anishanianishani3537 3 года назад
😀😀😀😀😀😀😀😀
@ranjithdvilla7714
@ranjithdvilla7714 3 года назад
Yes true brother
@gk155
@gk155 2 года назад
It’s true
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk 3 года назад
தேநீர் இடைவேளையின் பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது .உங்களின் உங்களின் பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எளிதில் புரியும் படி உள்ளது. வாழ்க தமிழ் ❤️ வளர்க தேநீர் இடைவேளை ❤️
@kuilananda
@kuilananda 2 года назад
Ok
@pugazha1534
@pugazha1534 2 года назад
சிபில் ஸ்கோர் அதிகப்படுத்துவதற்க்கு (அ) ஏற்றுவதற்க்கு இன்னொரு வழி இருக்கு முத்தூட் பினான்ஸ் ல ஒரு அரை பவுன் இல்ல கிராம் நகையை அடகு வைத்து ஒரு மாதத்தில் வட்டியை அந்த வட்டியை கட்ட வேண்டும் அல்லது நகையைய் முழுவதுமாக திருப்பினால் சிபில் ஸ்கோர் பழைய நிலைக்கே வந்து விடும்... 💯
@mithranbharath
@mithranbharath Год назад
Theliva sollunga
@lathaabisha412
@lathaabisha412 Год назад
Enaku purinjiduchi
@prakashvsp2456
@prakashvsp2456 11 месяцев назад
எத்தனை நாட்கள் பிறகு சிபில் ஸ்கோர் மாரும்
@Senthilvlog720
@Senthilvlog720 9 месяцев назад
​@@prakashvsp245645 days la
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 3 месяца назад
Bro muthud financela oru masalathula muttuta score earum
@user-jp3lz7ms1w
@user-jp3lz7ms1w 3 года назад
இந்த வங்கி அமைப்புக்கள் நாம் கடன் வாங்கி வட்டி கட்டிகொண்டே இருக்க வேண்டும் என உருக்கபட்டுள்ளது.இந்த சிபில் அமைப்பு அமேரிக்கா வின் தனியார் நிறுவனம்
@srikanthsri4302
@srikanthsri4302 Год назад
CIBIL பற்றி இவ்வளவு தெளிவாக வேறு யாரும் கூற முடியாது மிக்க நன்றி நண்பர்களே
@uniqueness6064
@uniqueness6064 2 года назад
அருமையான பதிவு நண்பா எனக்கு சிபில் னா என்னன்னே தெரியாமல் இருந்தது இப்போ சிபில் நா என்னனு நல்லாவே புரிஞ்சிடுச்சு சிபில் பற்றி ஒவ்வொன்றாக விலக்கி அருமையாக வீடியோ பதிவு செய்தீர்கள் நன்றி பர்சனலா எனக்கு உதவியாக இருந்தது என்னைப் போன்று தெரியாதவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் இதே போன்று இன்னும் உபயோகமான பதிவுகள் இட வேண்டும்🙏🙏
@Surya-qk1ui
@Surya-qk1ui 3 года назад
Stock Market paththi konjam unga Style'la Explain nalla irrukum:)
@santhoshkumarnatarajan
@santhoshkumarnatarajan 3 года назад
Yes
@karthickbalamasalamix1847
@karthickbalamasalamix1847 3 года назад
நல்ல பதிவு.. முக்கியமா எனக்கான பதிவு... creadit card வாங்கி ஆடம்பரம் பண்ணி இப்ப அவஸ்த்தை பற்றேன்.. 🙏
@kmuniyasamy7798
@kmuniyasamy7798 3 года назад
நன்றி சகோ 🙏 கொஞ்ச நாளாவே இதற்கான தேடுதல் இருந்தேன் ... ஒரு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்....
@ABCDungoppanTHAADI
@ABCDungoppanTHAADI 3 года назад
சிபில் ஸ்கோர் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது என்று தெளிவாக கூறினீர்கள்.. நன்றி 🙏
@m.santhoshm.santhosh6655
@m.santhoshm.santhosh6655 3 года назад
Vera level
@selvam2133
@selvam2133 3 года назад
அண்ணா நீங்க இத முன்னாடியே சொல்லி இருந்த நல்லா இருந்து இருக்கும்
@2681981ranjit
@2681981ranjit 3 года назад
1. Phone landline, postpaid bill due. 2. Bank minimum balance, negative (minus) over due. 3. No transaction in savings for long period. 4. House rent (under taxable). இந்த மாதிரி இன்னும் நிறைய காரணத்தாலும் சிபில் ஸ்கோர் குறையும். சிபில் ஸ்கோர் எந்த தனியார் (கிரெடிட் மந்திரி, equa...) வலைத்தளத்தில் பார்க்க தேவை இல்ல. எந்த பேங்க் அக்கோஉண்ட் இருக்குது அந்த பேங்க் பார்க்கும் போதுதான் சரியாக தெரியும் லோன் கிடைக்க வாய்ப்புகள். லோன் பெற நாம் எவ்ளோவ் லோன் தேவையோ அதற்கு வட்டி தொகைக்கு கொஞ்சம் அதிகம் மாதத்தில் sb அக்கோஉண்டில் வரவு இருக்க வேண்டும். இது நடைமுறையாக அதிகபட்சமாக ஒரு வருடம். இப்போ 10,000 வட்டி என்றால் அதை வீட அதிகம் 15,000 யாக தொகை ஒரு மாதத்தில் 1தேதி, 10 தேதி, 30 தேதியில் மூன்றாக பிரித்து வரவு வைப்பது போல கணக்கு இருக்கணும். இந்த மாதிரி 6 மாதத்திற்கு மெல் தொடர்ந்து நடைமுறை படுத்துதல் வேண்டும். ஏன் வட்டி 10,000 போக மீதம் வீடு செலவுக்கும் இருக்கும் என்று அப்பொதுதான் அவர்களுக்கு தெரியும். நம்பிக்கை வரும். இந்த பண பரிவர்த்தனை வரலாறு தான் முக்கியம். அடுத்து, நிச்சயம் 2 வருட வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். அதிலும் வரி 500 மேல் வரி செலுத்துவது போல் கணக்கு இருக்க வேண்டும். ஆதார், பான் லிங்க் ஆகி இருக்கணும். ஆதார் பேங்க் லிங்க். ஆதார் போன் லிங்க். ஒரு சிலர் கேட்க வாய்ப்புகள் பேங்க் பண பரிவர்த்தனை சரியாக இல்லை என்றால் , பான் கார்ட் ல தந்தை பெயர் (initial) முன் போட்டிருக்கும். ஆனால் ஆதார் ல பின்னாடி தன் வரும். நிறைய கம்பெனி பார்க்க மாட்டார்கள் ஆனால் லோன் கேன்சல் ஆக இந்த காரணமும் நடை முறை படுத்தலாம். அப்படி செய்து ஆறு மாதம் கழித்து திரும்பவும் போகும் போது உங்க ட்ராக் ரெகார்ட் சரி இல்லை சொல்லி நிராகரிப்பார்கள். அதனால் பரிவர்த்தனையும் பார்த்து கொள்ளவேண்டும், பான் கார்ட் ல initial பின் புறம் மாற்றி வைத்து கொல்வது நல்லது. முக்கியமாக ESI பணம் சம்பந்தமாக போகும் போது நிச்சயம் பான் பெயர் சரி பார்ப்பு நடக்கும்.
@bkraja4157
@bkraja4157 2 года назад
அருமையான தகவலுக்கு நன்றி அண்ணா
@udhayami4979
@udhayami4979 Год назад
Wonderful 😊
@ajoy5602
@ajoy5602 Год назад
Super bro
@AmburIliyas
@AmburIliyas 2 года назад
வாங்காத கடனை சிபிலில் காட்டினால் என்ன செய்வது அதற்கு என்ன தீர்வு என்று தயவு செய்து ஒரு வீடியோவை பதிவிடவும்
@karthia4188
@karthia4188 2 года назад
அண்ணா மகளிர் குழு கடன் ஆபத்துக்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@darani123
@darani123 3 года назад
Arumaiyaana pathivu. Also please note that Secured and Unsecured loan mixture will lead to a better score. If a person has only unsecured loans (Credit cards, personal loans, etc) then interest when taking new loans would be high. Hence maintain a decent mix of Unsecured and Secured Loans. Secured Loans could be Auto Loans, House Loans, Mortgage Loans, Gold Loans, etc. Also note that just because your score is high, a bank or NBFC will not give loan. Cibil is just a part - the other part is your cash flow.
@madhan8071
@madhan8071 3 года назад
விஜய்மால்லைய & நீரோமொடி சிபில் பாத்து சொல்லுக...😂
@bipash_9720
@bipash_9720 3 года назад
Score (-)la poirukum 😂
@subramanianbhagavathi5937
@subramanianbhagavathi5937 3 года назад
- 9000
@Gnanamcool2k10
@Gnanamcool2k10 3 года назад
Avangalukku civil score pakura method different.. enna avar business moolama neraya jobs kuduthurkan...
@umartamil1215
@umartamil1215 3 года назад
👌👌😁
@funtimetamil3441
@funtimetamil3441 3 года назад
No cibil forvthem , may be FIR
@royalselvaselva8546
@royalselvaselva8546 3 года назад
உங்கள் வீடியோ மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் 🙏🙏👍👍
@sathishsundar2855
@sathishsundar2855 3 года назад
great work team... educating people is a great thing....and you people are doing it wonderfully...
@vgpmbalka2918
@vgpmbalka2918 3 года назад
பேன்கார்ட் விவரங்கள் போடுங்கள் அண்ணா
@logulogu1964
@logulogu1964 3 года назад
Pan card , பேன் கார்ட்
@ponnuthuraisubbaya7353
@ponnuthuraisubbaya7353 3 года назад
@@logulogu1964 1st
@narutoworld6874
@narutoworld6874 2 года назад
Theneer idaiveli is really doing great job. Thanks for info 👏👏👏👏hatsoff
@murugananthamm8157
@murugananthamm8157 2 года назад
மிகவும் அருமையான பதிவு சகோதரர்களே, உங்கள் தகவல்கள் சாமானிய மனிதர்களின் பல விடயங்களுக்கு தீர்வழிப்பதாக உள்ளது, வாழ்த்துகள் 💐💐💐💐
@kodi2344
@kodi2344 3 года назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது இது தேர்தல் காலம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை பற்றி ஒரு காணொளி அனுப்புங்கள்
@jagadeesana1751
@jagadeesana1751 3 года назад
அருமையான, தேவையான பதிவு.. பாமரர்களுக்கும் தெளிவாக புரியும் வகையில் தங்கள் பதிவு உள்ளது. வாழ்த்துக்கள்..
@nirmalraj8047
@nirmalraj8047 3 года назад
Best RU-vid channel in Tamilnadu. Keep rocking bro... 🔥🔥
@praveenmanjula8500
@praveenmanjula8500 3 года назад
சமுதாய சீர் திருத்த வாதிகள் தேனீர் இடைவேளை ❤️👍👍👍
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 3 года назад
நண்பா நீங்கள் போடுகின்ற பதிவுகள் அனைத்துமே அருமையாக இருக்கிறது விறுவிறுப்பாகவும் புரியும்படியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@thiyagarajanmt7404
@thiyagarajanmt7404 2 года назад
இதே மாதிரி நிறைய விழிப்புணர்வு செய்திகளை பதிவு செய்யவும் நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@venkateshvs3683
@venkateshvs3683 3 года назад
அண்ணா நான் லோன் வாங்கி திரும்ப செலுத்திடன் ஆனால் நான் சில பேருக்கு ஜாமீன் போட்டது அவங்க இன்னும் கட்டளை அதுக்கு என்ன வழி அண்ணா
@a.senthilkumar100
@a.senthilkumar100 3 года назад
Thank you for the video. Very Useful message. All video and message super.God Bless you Brothers.
@Selvakumar-td6hc
@Selvakumar-td6hc 3 года назад
Nanum bank la than velai pakuren.crct and cute information with expression
@slkvelan2497
@slkvelan2497 2 года назад
தெய்வமே நான் இந்த வீடியோ தான் தேடிக்கிட்டு இருந்தேன்
@samuthiransamu1085
@samuthiransamu1085 3 года назад
அண்ணா! நிலம் பத்திரம் பதிவு பற்றிய முழு தகவல் கொடுங்க அண்ணா!
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 3 года назад
தெரிந்த நபர் ஒருவர் தனது நண்பருக்கு சில ஆண்டுகள் முன்பு பேங்க் லோனுக்காக கேரண்டி கையெழுத்து போட்டாரு.அந்த மனுசன் கடனை அடைத்தாலும்கூட கடைசியாக சில ஆயிரங்கள் ஏதோ காரணத்தினால் கட்டாம போயிட்டாரு. தொகை சிறியது என்றாலும் அந்த தொகை வாராக்கடனாக நிலுவையில் இருந்ததால், கேரண்டி போட்டவர் தனது மகன் மேல் படிப்புக்கு லோனுக்கு பேங்கிற்கு சென்றபோது இந்த வாராக்கடன் பிரச்சனையால் சிபில் ஸ்கோர் இறங்கி தனது மகனின் மேல் படிப்புக்கான கடன் வாங்குவதில் சிக்கல் வந்து அவர் பட்ட சிரமம் ஏராளம்.கேரண்டி போட்டவர் எப்போது, எதுக்காக எவ்வளவு தொகைக்கு கேரண்டி கையெழுத்து போட்டேன் என எதுவுமே தெரியாமல் அவர் முழித்தது அதைவிட கொடுமை.
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 3 года назад
Also, please let us know why Banks are not educating about Cibil when customer takes loan.
@nandishwaran3372
@nandishwaran3372 3 года назад
Bro, cibil score pathi enaku already theriyum but neenga complete features ah disclose pannitinga, adhanàala enaku adha pathi theriyadha oru sila vishayam therinjuruchu, 👌bro
@abenadickrajakumar3161
@abenadickrajakumar3161 3 года назад
THANKS for your information about civil scores.
@jaivelu15
@jaivelu15 3 года назад
Super bros. U guys are great providing lot of India and sharing knowledge . Appreciate but good intention . Keep rocking
@venkatesanm7181
@venkatesanm7181 3 года назад
Awesome anna middle class makkalukku thevaiyana video ah potringa...
@ganeshrvgk
@ganeshrvgk 3 года назад
This is traditionally there for a long time, but people don't consider this a lot. The awareness is pretty less, thanks for bringing it to common people. The horrible thing is, we ourselves don't know the rights of a citizen given by our government defined for us to protect the common people. In other countries, they ask to complete the test before getting citizenship. We need to know our rights, which need to be added to our school subject !!!
@vavamachi3477
@vavamachi3477 3 года назад
Good information bro keep going on bro...❤️
@rosyrosy4692
@rosyrosy4692 2 года назад
Anne unga chenal than engaluku thevaiyana karuthukala thirupthiyana chdnal. God bless our chanel,
@explorenaturetamil3576
@explorenaturetamil3576 3 года назад
அண்ணே ஒரு சந்தேகம் 50 வருடங்களுக்கு முன்னர் 60 சென்ட் நிலம் விற்றுள்ளர் என் தாத்தா ஆனால் இப்போது அவர்கள் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஒரு ஏக்கர் 7சென்ட் வைத்துள்ளனர் இதை மீட்பதற்கு ஒரு வழி சொல்லுங்க
@sivasubhasivasubha2745
@sivasubhasivasubha2745 2 года назад
Your one & only best social service members
@kalavathipandian7155
@kalavathipandian7155 3 года назад
CIBIL score வேண்டாம், loan வேண்டாம், EMI வேண்டாம்.
@saranraj5099
@saranraj5099 3 года назад
Happy life
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 4 месяца назад
இதெல்லாம் தெரியாமல் தான் இந்த வலையில் மாட்டி கொள்கிறோம் கடண் இல்லா வாழ்வே கவலை இல்லா வாழ்க்கை
@bharathm7769
@bharathm7769 3 года назад
You can take gold loan to increase your cibil score . That too in emi mode will increase your score
@suryaraju194
@suryaraju194 Год назад
நண்பா நம்ம சிபில் ஸ்கோர் எப்படி எதுக்கு குறையுதுனு தெரிவதற்கு எப்படி check பண்றது அப்பதான் அதை சரி செய்ய முடியும்
@risherishe5333
@risherishe5333 3 года назад
அண்ணே.நான் முதன்முதலா Tvs pet+ மாத தவனையில் வாங்கி சரியாக கட்டினேன்.(கடன் முடிந்துவிட்டது என்று எண்ணிவிட்டேன்.கடைசி தவனை கட்டவில்லை,காசோலை திரும்பிவிட்டது.என்று போண் செய்தார்கள்.பிறகு அபராதத்துடன் கட்டினேன்) உடனே அதே வண்டிபெயரில் கடன் கொடுத்தார்கள்.இப்போது தவறு ஏதும் நடந்துவிடாமல்.கட்டி முடித்தேன்.ஓராண்டுக்கு பிறகு பழைய வண்டியை கொடுத்து புதுசா Tvs Jupiter கடனில் வாங்கினேன்.இப்போது எந்த தவறும் இல்லாமல் கட்டி முடித்தேன்.பின் அதே வண்டிக்கு கடன் கேட்டேன்.எளிஞ்சிபுல் இல்லை என்றார்கள்.ஏன் எதனால்.
@aptapt2674
@aptapt2674 3 года назад
Adengappa thelivana aloSanai civil score Patti theliva namakku Puriya vakkirram ivoru nallla irundtha kudumabatha 1 rubaikku loan sonnathu Bajaj tvs l&r sonnathu company carana vida namma Tamil alu ivaru than nammLa sollI Periya vaccharu ippa kevalam sampalathukjaga innoru Murai drama poduratu ennnnnnn Evan pattiniya erunthu setthaaa ennnna en kudumbam nallla vazzzanum avvalavu Thane pada porikkiko un panathai naan veera Pandian. Raja Raja chozanin vamsanda Unga Mathiri vara Masam incentive .va vachi thanmanathai izakira kozaI illlada en nanbane
@maskman4551
@maskman4551 3 года назад
Idhuvae vera yethavathu youtube channella eruntha thevaellatha appku promotion potu saavadichirpaanga ana neenga ethana video potum oru advertismentkuda podala. Hats off Ur team, best wishes for Ur future achievements. Unga channela paathu basickana pala information learn pannikata. Keep posting information like this. We will support forever.
@heartymusic2305
@heartymusic2305 3 года назад
Unga news ellame hasam. Neriya theriyatha vesiyam ellam therichikiren. Thanks bro. Vallthukal
@VeerasThoughts
@VeerasThoughts 3 года назад
Anna education loan pathi sollunga ..pay pana mudiyalaina ennanea nadakum konjam sollunga use fulla irukum
@imamudeenima6171
@imamudeenima6171 3 года назад
Intha doubt romba nala irunthuchu ippa clear thanks anna 👍
@karthikeyentrs5134
@karthikeyentrs5134 3 года назад
Credit card oru Irumunai katti...Epdi venalum thirubum...Kadan endrume prechana than...Irukum Panathil selavu...Niganandru
@ganeshrandy7164
@ganeshrandy7164 3 года назад
Vera level bro unga information 🤗 Anna sollarathe yellame kettkalam neenga Sonna Sare yatha irukum
@sureshmrk1037
@sureshmrk1037 3 года назад
தெளிவான விளக்கம் Fantastic
@philipms0777
@philipms0777 2 года назад
Romba thanks Nanbargale Ungala Neriya Vishayam ellam theriuthu thanks
@user-bv9mi5ee5c
@user-bv9mi5ee5c 3 года назад
Super... Very valuable guys... 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@babusaran9700
@babusaran9700 Год назад
நீங்கதான் தெலிவா சொன்னிங்க சூப்பர் ❤
@vasanthkumar896
@vasanthkumar896 3 года назад
Loan முழுவதும் கட்டிய பிறகும் இன்னும் அந்த amount cibilil காட்டுகிறது இதை எப்படி சரி செய்வது
@cheliyanm4640
@cheliyanm4640 2 года назад
Loan kattiyapiraku noc marakkamal vankaum
@mohanamoorthia6564
@mohanamoorthia6564 11 месяцев назад
இனிஷியல் பிரச்சினைக்கு ஒரு வீடியோ போடுங்க .. சட்டப்படி முன்னால் இருக்கணுமா பின்னால் இருக்கணுமா....ஒரு ஸ்கூல் சர்டிபிகேட்ல முன்னால போடுறாங்க ஆதார் அட்டைல பின்னால் போடுறாங்க
@nmano1623
@nmano1623 2 года назад
சூப்பர் sir எனக்கு இருந்தா டவுட் எல்லாம் சிறப்பு சொல்லி கொடுத்த க sir thanks sir
@RajaR-gr2bw
@RajaR-gr2bw 2 месяца назад
Entha patta select pannunathu miga sirappu😅
@jaicrackers6165
@jaicrackers6165 3 года назад
Cibil score yervadurku gold loan vachi 6 months kazchi parunga cibil score nalla develop agum
@saravanansk7121
@saravanansk7121 3 года назад
ரொம்ப ரொம்ப Super PA
@jmjegan4596
@jmjegan4596 3 года назад
Thayavu seidhu yaarum loan vaangadhinga🙏🙏🙏
@rjtamilanfilms7717
@rjtamilanfilms7717 3 года назад
நண்பர் நம்ம ஆளு போல...
@karthickdurai5091
@karthickdurai5091 3 года назад
Good information.. Keep rocking team
@ravichinnannsamy3071
@ravichinnannsamy3071 2 года назад
அருமையான விளக்கம் நண்பர்களே நன்றி உங்களுக்கு
@nishanthspm2303
@nishanthspm2303 2 года назад
it's TRUE my own brother cheated me, I have to mortgage gold and sell some of the gold and cleared 2 lakhs, Dont help and fall in well😭😭
@sudhansathya1967
@sudhansathya1967 Год назад
தெளிவான விளக்கம் கொடுத்ததற்க்கு நன்றிகள் அண்ணா சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்
@muralim5117
@muralim5117 2 года назад
Sema Details...Good Keep Going Nanbaaaa 👏
@rajpriyapriyaraj5075
@rajpriyapriyaraj5075 2 года назад
Nalla sonnenga .... ....super... Pro
@vsselvam4012
@vsselvam4012 3 года назад
தகவல்க்கு மிக்க நன்றி
@ragavspritz2625
@ragavspritz2625 3 года назад
Tye ..concept look like Bank staff ..# super
@karthifazer6495
@karthifazer6495 Год назад
நன்றி அண்ணா அருமையான பதிவு
@user-nd9im7ob8q
@user-nd9im7ob8q 2 года назад
அண்ணா நல்ல தெளிவு நன்றி
@mr-deepak8710
@mr-deepak8710 2 года назад
அண்ணே இ பாஸ் போர்ட் ஒன்னு சொல்றகா அண்ணே அது வந்துருச்ச இல்லையா ஒரு விடியோ பொடுக அண்ணே......🙏🙏🙏🙏
@redhandschannel3955
@redhandschannel3955 3 года назад
Anna very thanks to cibil score explained.... because I am also Very problem in scbil score...I will follow Ur instructions...I will clear pending...romba thanks bro
@vikiofficial843
@vikiofficial843 2 года назад
Neenga pandra video ellamey usefull ah iruku bro
@muhammedhussain6844
@muhammedhussain6844 3 года назад
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍🤝👌💐👏👏👏👏👍
@lrajraj79
@lrajraj79 2 года назад
Super nanpa
@saravananjothi4045
@saravananjothi4045 3 года назад
Yar ya neeyi, engaya iruntha ivlo naala, super bro
@ravic2159
@ravic2159 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துகள் 💐💐💐
@kumar.appukutty
@kumar.appukutty 2 года назад
லோன் னும் வேண்டாம் ஒன்னும் வேணாம்...😊🤚
@saravananselvaraj782
@saravananselvaraj782 Год назад
Excellent Nanba...
@chellapharma8631
@chellapharma8631 3 года назад
நல்ல ஒரு தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@sparrowgaming4372
@sparrowgaming4372 2 года назад
Rombho nanri... anna....., megavum..... usefull think...
@psuman2206
@psuman2206 3 года назад
Unga channel nalla channel for info.... Thank you😍
@nirmal8251
@nirmal8251 3 года назад
keep rocking bro❤️🔥
@harinieswar786
@harinieswar786 9 месяцев назад
Thanks u Anna ungala dha eppo na full aa therinjikita😊
@umartamil1215
@umartamil1215 3 года назад
அருமை
@chinnanvicky4217
@chinnanvicky4217 3 года назад
Semma thala inaiku tha intha job ku vanthen but yepudi panurathu yenna nu therila ninaijen youtube la popom nu sathiyama ninaijen thaliva ana potdu deengka ❤️
@mareeswaranparvathi3322
@mareeswaranparvathi3322 2 года назад
லோன்வாங்க.லோலோனுஅலையுரோம்அப்புரம்லோன்கட்டுவதர்க்கும்லோலோனுஅலையரோம்
@universalhero8856
@universalhero8856 3 года назад
மோசம் இல்ல படு மோசம் 👍👍👍👍
@vijaykumarr925
@vijaykumarr925 2 года назад
This channel sharing more information useful to me and people's. Keep it up and my best wishes to these two actors
@Galaxy-sl9nd
@Galaxy-sl9nd 2 года назад
கட்டாய தடுப்பூசி பற்றி உண்மைய நிலையை சொல்லுங்க பிரதர்
@shajahana5571
@shajahana5571 11 месяцев назад
Now all banking looking New CRIF SCORE IMPORTANT
@KR-kk7mq
@KR-kk7mq 3 года назад
Cibil is private agency. It's not approved RBI or Central Coverment.
@Rkavi7570
@Rkavi7570 Год назад
Happy New Year Good Morning I'm like all video very nice video Amazing Next thinks you so much 👌👌👌👍👍👍👍🙏🙏🙏
@thagavalulagam790
@thagavalulagam790 Год назад
6.38 new loan appeal. Super
@adithyatracktech3913
@adithyatracktech3913 3 года назад
அருமை சகோ உங்கள்தகவலுக்கு நன்றி
@parthasarathiprabakaran6916
@parthasarathiprabakaran6916 3 года назад
New loan person can use Gold loan also
Далее
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 2,8 млн
МЕГА МЕЛКОВЫЙ СЕКРЕТ
00:46
Просмотров 717 тыс.
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 2,8 млн