உங்கள் காணொலி எப்போதுமே சூப்பர் உங்களுக்கு மட்டும் பசிக்கவில்லை பார்க்கிற எங்களுக்கும் பசிக்குது சுறுசுறுப்பு+ பசுமை = புனிதா சிஸ்டர் நீங்கள் சொல்வது போல உங்களை மாதிரி எங்களுடைய வாழ்வியல் முறை வேறுபட்டது புனிதா சிஸ்டர்
Many people posting daily videos...but urs s unique and not at all boring.....morning videos will be very useful to many....and am also daily starting work at 5 but ur video making me to do the works in clear and fast way...thank you sister...
பருப்பில் உள்ள குப்பைகள் எல்லாம் கொதிச்சு வரும் போது மேலே வரும் நுறையில் தள்ளியபடி வரும் அதனால்தான் நுறையை எடுத்துக்களைய வேண்டும் புனிதா 🤗☺️ புஷ்பா சசிகுமார்.