Тёмный

கி செ துரையுடன் ஒரு நேர்காணல் தாயகத்தில் இருந்து டிவனியாவின் கேள்விகள் ! 

TubeTamil
Подписаться 499 тыс.
Просмотров 170 тыс.
50% 1

#tamilnews #worldnews #jaffna
உலகச் செய்திகளை மிக விரைவாக உண்மைத் தன்மையுடன் வழங்கும் ஒரே ஒரு ஊடகம்​..
► Mobile number:- +94 75 067 0700
► Email id:- Tubetamilword@gmail.com
► Subscribe: → / tubetamiltv
► Facebook → / tubetamilfm
► Website → www.tubetamil.com
TubeTamil FM
► Android : play.google.com/store/apps/de...
► iOS : apps.apple.com/us/app/tubetam...
► Website : www.tubetamil.fm
*தமிழ் மக்களின் உண்மையின் குரல்.
*எம் தாயக உறவுகளின் வலி நிறைந்த வாழ்வை வளம்பெறச் செய்யும் சேவை.
*கலை கலாசாராம் பண்பாடு கல்வி விளையாட்டு என்ற அனைத்து விடையங்களிலும் எம் உறவுகளுக்கு தோளோடு தோள் கொடுக்கும் பயணம்.
*போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல்
*வாழ்வாதார உதவிகள் வழங்குதல்.
இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம்.

Опубликовано:

 

16 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Boson_particle
@Boson_particle 4 года назад
துரை ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்.
@venkatesanc8302
@venkatesanc8302 4 года назад
Durai sir many happy returns
@rajasundaram537
@rajasundaram537 4 года назад
சபாஷ். உண்மையின் உண்மை நிலையை தெளிவாக வலுவாக எடுத்துரைத்த கி.செ.துரை அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள்.
@mariathasthas4687
@mariathasthas4687 4 года назад
உலகத்தமிழ் செய்தியாளர் என் முகநூலில் நட்பில் இருப்பது பெருமையே!
@akbarshariff8918
@akbarshariff8918 4 года назад
Iamveryhappy.you.best.nese
@nitroeswaran1155
@nitroeswaran1155 4 года назад
தங்களின் தமிழ் சேவையும் தமிழர் பால் கொண்டுள்ள பற்றும் கண்டு நிறைவடைந்தேன் வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா.
@Balasubramanian-ch4vx
@Balasubramanian-ch4vx 4 года назад
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் திரு. துரை....
@damosathya3168
@damosathya3168 4 года назад
ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன். வணக்கம்
@shivanishivani09shivani22
@shivanishivani09shivani22 3 года назад
Suppar
@theodoreg9894
@theodoreg9894 3 года назад
Happy Birthday many many years to come
@sukumarannair6471
@sukumarannair6471 3 года назад
அன்பார்ந்த திரு.கி.செ.துரை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! உலக சீர்திருத்தமைக்கு தொடர்ந்து ஆற்றும் சீரிய பணிகள் மேலும் மேலும் சிறப்பு பெற்று அதன் இலக்கை எட்ட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோமாக!
@kumarp110
@kumarp110 4 года назад
நேரில் சந்தித்தது இல்லை. சிறந்த தமிழனுக்கு வாழ்த்துகள். ப. குமார் சென்னை
@rajaramvijayarangam5219
@rajaramvijayarangam5219 4 года назад
Best wishes
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 4 года назад
வாழ்தி வணங்குகிறேன் ஐயா. வாழ்க பல்லாண்டு! நலமும், வளமும் நிறைந்து!
@MrSuntharampillai
@MrSuntharampillai 4 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களின் அயராத சேவை தமிழ் மக்களுக்கு எப்போதும் கிடைக்க எனது வாழ்த்துக்கள்
@selvanathanasapillai6708
@selvanathanasapillai6708 3 года назад
Enudaya eniya piranthanal valtukal A anthanal
@kumarasamypunniyamurthy8597
@kumarasamypunniyamurthy8597 2 года назад
உங்கள் அயராத சேவை எம் தமிழ் உறவுகளுக்கு தேவை இன்னும் உங்கள் ஆயுள் ஆண்டுகளை இறைவன் கூட்டித் தந்து உதவ இறைவனிடம் பிரார்த்தனை செய்து பிறந்த நன்நாளை ஆசீர்வ திக்கின்றேன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@rajendranraj982
@rajendranraj982 4 года назад
அண்ணா உங்களுடைய சந்தோஷமான வியாக்கினங்களை கேட்கும் போதும் எங்களுக்கு எப்போதும் சந்தோஷம் தானே துரைஅண்ணாச்சி.அதனால் நீங்கள் நிலவும் நீல வானும் இந்த பூமியும் போலவும் நீண்ட நாள் வாழ நான் வாழ்த்துகிறேன்.!!
@jeyarajamos3371
@jeyarajamos3371 4 года назад
Wish you happy birthday many many return of the day God bless you
@thangarasu7569
@thangarasu7569 4 года назад
உலக தமிழர்களுக்காக ,தமிழ்மொழியின் வாள் வீச்சு பல ஆண்டுகள் சிறக்க, நீண்ட ஆயுளுடன் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@thangarasu7569
@thangarasu7569 4 года назад
ஈழத்தோல்விக்கான உளவியல் கருத்துக்கள் ,அதற்கான காரணங்கள் தெளிவாக ஆராயப்பட வேண்டியவை ஒன்று.1987 ல் கேட்ட ஈழ வானொலியின் எழுச்சியின் குரல் மீண்டும் கேட்பதைப்போன்ற உணர்வுகளை எனது மனதில் விதைத்ததற்காக எனது மனமார்ந்த நன்றி
@sriakanthadevansathasivamp4123
@sriakanthadevansathasivamp4123 4 года назад
.
@sriakanthadevansathasivamp4123
@sriakanthadevansathasivamp4123 4 года назад
Wish you a happy birthday and many happy returns of the day Your service to our people is great and it must continue God bless you lo glive your setrvice to Thamils all over the world
@anthonyjosephgeorge
@anthonyjosephgeorge 4 года назад
தமிழனுக்கு பிறந்த நாள் நல் வாழ்ததுக்கள்.....ஜோ
@bahurudeenshajahan9775
@bahurudeenshajahan9775 4 года назад
சகோதரர் துரை அவர்களுக்கு எனதுளங்கணிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தங்களுடைய பேட்டி அருமை , பதில்களில் நேர்மை .
@ismathismathgems1930
@ismathismathgems1930 4 года назад
''wow'' great teacher you. best wishes to you all from a Tamil speaking Srilankan.
@jagatheeswaranjagan7271
@jagatheeswaranjagan7271 4 года назад
துரை அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@yethujarajendram
@yethujarajendram 4 года назад
Mama happy birthday to you
@chandranviswasam8838
@chandranviswasam8838 4 года назад
துரைஅவர்களே உங்கழுக்கு பிறந்ததினவாழ்துக்கள் வாழ்கவழமுடன்
@aarumuthualagappan387
@aarumuthualagappan387 4 года назад
துரை அய்யா அவர்களின் பேட்டி மிக அருமை.கருத்துக்கள் அனைத்தும் முத்தானவை .நீங்கள் நீடூழி வாழ்கவேண்டும். உங்களால் தமிழ்ச்சமுதாயம் பெருமை அடையட்டும் நன்றி.
@vasanthiranthamotharampill7359
@vasanthiranthamotharampill7359 4 года назад
Thank you for your nice message & God bless you
@alphonsusalphonsus5051
@alphonsusalphonsus5051 4 года назад
We wish you a happy B'day and many more happy returns of the day.May God bless you and your family abundantly.We need your service more and more for the betterment of the tamils in Srilanka and the whole world.!
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 4 года назад
அன்பான துரை. அய்யா. அவர்களுக்கு. பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 4 года назад
அய்யா உங்களுடைய பணி மேலும் சிறக்க வேண்டும்
@rajan158
@rajan158 3 года назад
HAPPY BIRTH DAY TO YOU
@ravichandranr5764
@ravichandranr5764 4 года назад
அன்பு நெஞ்சர்க்கு ஒரு இந்திய தமிழனின் இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களது சேவை இப்பூவுலகிற்கு என்றென்றும் தேவை என்பது என் அவா .
@ramchandran3053
@ramchandran3053 4 года назад
உங்களுடைய செய்தி மற்றும் பழமொழி உடன் கூடிய உண்மையான செய்திகள் நல்லா இருக்கு.
@jayaprakashjayaprakash7897
@jayaprakashjayaprakash7897 2 года назад
இனிமையான குரல்.உங்கள் கருத்துதாழமிக்க செய்திகள் மிக மிக மிக அழகான தமிழ். நன்றி ஐய்யா.
@elizabethrani5695
@elizabethrani5695 4 года назад
தங்களின் தமிழ் உச்சரிப்பு இனிமை. நீடூழி வாழ வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்.வளர்க தமிழ்த் தொண்டு.🙏🙏
@user-dt6vv2nc8l
@user-dt6vv2nc8l 4 года назад
பிறந்தநாள் வாழ்த்துகள்
@kmsvideo3085
@kmsvideo3085 4 года назад
பிறந்தநாள் வாழத்துக்ள்
@ramadassm768
@ramadassm768 4 года назад
Happy birthday K S Durai sir 🎈🙏🙏
@revathinavaratnam
@revathinavaratnam 4 года назад
அருமையான அறிவான பேச்சு :-)
@kutty3688
@kutty3688 3 года назад
அண்ணா துரை எங்கள் நாட்டுக்் கிடைத்தவிடிவெள்லி வாழ்க உங்கள் தொண்டு வளர்க வையகம் எல்லாம் ஒலிகட்டும் உங்கள் ௯ரல் வணக்கம். நன் natkunam thutay
@muthukrishnanr.-psychologi7486
@muthukrishnanr.-psychologi7486 3 года назад
அருமை அற்புதமான உரைகள் .நன்றி. வாழ்க நலமுடன் வளமுடன் .🌹🙏👍👌🌹 ---- சென்னை - இந்தியா
@manisankar8738
@manisankar8738 4 года назад
Many many happy returns of the day Mr. Durai . Vallga Tamil Varga Tamil Elam
@thangaratnamsubramaniam8878
@thangaratnamsubramaniam8878 4 года назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க என்றும் வளமுடன் பல்லாண்டு காலம்
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 4 года назад
மிகவும் சிறந்த உரை, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் தேவையான அறிவுரை. நன்றி. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. மனம் திறந்த பேச்சு, காலத்திற்கேற்ற நல்லறம் சார்ந்த அறிவுரை,
@williamsantony8769
@williamsantony8769 4 года назад
பிறந்த நாள்🎂 வாழ்த்துக்கள்👏👏👏✌ கி.செ.துரை அவர்களே.... நல்ல நேர்த்தியான கேள்வி பதில்கள் வாழ்த்துக்கள்....👏👏👏✌
@jagadishharijan2962
@jagadishharijan2962 4 года назад
துரை ஐயா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
@MohamedIbrahim-up8lm
@MohamedIbrahim-up8lm 4 года назад
வாழ்க வளமுடன் என் இனியநல் வாழ்த்துக்கள் ஜயா
@vazvass2360
@vazvass2360 3 года назад
திரு துரை அவர்களே! பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், உங்கள் அருமையானான பேட்டிக்கு நன்றி உங்கள் சேவை மேலும் தொடர நல் வாழ்த்துக்கள்,
@egambaramganesh3035
@egambaramganesh3035 4 года назад
துரை ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள். 13
@user-kb6ld4zp5w
@user-kb6ld4zp5w 4 года назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 4 года назад
💐இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா உலகத் தமிழர்களுக்குத் தேவை உங்கள் சேவை வாழ்க நலத்துடன்💐
@nasarudeenabdulali1306
@nasarudeenabdulali1306 4 года назад
நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். தாய் தமிழ் தங்களின் தெளிவான உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அதிகமான தமிழ் வார்த்தைகள் தங்களின் செய்திகளில் பார்த்தே தெரிந்து கொண்டேன்.
@kumaradevankanagasabai981
@kumaradevankanagasabai981 4 года назад
திரு. துரை ஐயா அவர்கள் நீன்ற காலம் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும் என்று உங்கள் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். அருமையான பதிவு. கூறியகருதுக்கள் அத்தனையும் உண்மை. நன்றி
@lrajasekaran7317
@lrajasekaran7317 4 года назад
Respected Sir, Happy Birthday to U. Vazhka. Valamudan.
@mohammedalijinna5214
@mohammedalijinna5214 4 года назад
Happy Birthday 🎂🎉 அண்ணன் ks துரை
@veerabrahmaastrocenter2298
@veerabrahmaastrocenter2298 4 года назад
இறைவன் தங்களுக்கு ஆயுளையும் ஆரோக்யத்தையும் கொடுக்கட்டும்
@meiyalaganthangavel3065
@meiyalaganthangavel3065 4 года назад
மிகச்சிறந்த உரை. தூய தமிழில் அறிவார்ந்த கருத்துள்ள பேச்ச. திரு துரை அவர்களுடைய எண்ண ஓட்டம் தமிழ், தமிழர் வளர்ச்சி பற்றியே இருந்தது. வாழ்த்துக்கள்
@mariathasthas4687
@mariathasthas4687 4 года назад
அவரின் விருப்பும் எனக்கு கிடைத்துள்ளது.என் பாடலுக்கு பெருமைப்படுகிறேன்.
@AarththiExports
@AarththiExports 4 года назад
Many more Happy Returns of the Day . God bless u Om Nhamashivaya Om
@mariaarul4327
@mariaarul4327 4 года назад
உங்கள் சேவைக்கு நன்றி. இன்னும் உங்கள் சேவை வளரவேண்டும் என்று வாழ்துகின்றோம்.
@jayapalan9861
@jayapalan9861 4 года назад
கே.சி.‌துரை அண்ணா அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உலகத் தமிழ் செய்தியாளர் என் முகநூலில் இருப்பது எனக்கு பெருமையே வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ பிரார்த்திக்கிறேன் உங்களின் நலன் விரும்பி ஜெயபாலன் சென்னை........
@rajanlankawar6797
@rajanlankawar6797 4 года назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே!
@thisarajak1398
@thisarajak1398 4 года назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
@Param5551
@Param5551 4 года назад
மிகவும் அருமையான பதிவு, எல்லா ஈழத்தமிழர்களின் மனதிலும் எழவேண்டிய கேள்விகள் , இவர் சிந்திப்பது போன்று எல்லோரும் சிந்திக்க ஆரம்பித்தால் பல முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
@ammu4580
@ammu4580 3 года назад
வாழ்த்துக்கள் திரு துரை அவர்களே
@thavamselliah6425
@thavamselliah6425 4 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா. God bless you
@mohamedsaheed1743
@mohamedsaheed1743 4 года назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் k s துறை
@peterjohn3673
@peterjohn3673 4 года назад
நிவண்ணியா சகோதரியின் தமிழ் உச்சரிப்புக்களை மீண்டும் மீண்டும் கேட்க கபடமில்லா இதயம் தூண்டுகிறது.... 1978 லிருந்து 1980வரை வாவ்வுண்ணியாவிலிருந்த Victoria Patrick ஈழத் தமிழ் சகோதரியின் உச்சரிப்புகள்...என் பழைய நினைவைத் தொடும் அனுபவங்களைப் பெற்றேன். நன்றி. அருமையான பதிவு..... ஒரு ஆசிரியரால் மட்டுமே இதை உணரவும், உணர்த்தவும் முடியும் என்பதை நிருபித்துள்ளீர்கள். இலங்கை மட்டுமல்ல!!! தமிழ் நாட்டிலும் ஈழ தமிழர்களின் தொல்வியை முன் வைத்து அரசியல் செய்கிறவர்கள் அநேகர் உண்டு. இது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல!!! இந்திய தமிழர்களுக்கும் நல்லதெரு அறிவுரைகள். பிரிட்டீஷ் நம்மைக் கற்றுக்கொண்ட அளவு கூட, நாம் நம்மைப்பற்றி கற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. கூழானாலும் குளித்துக் குடி..... கந்தையானாலும் கசக்கி கட்டு. சுத்தம் சுகம் தரும். தர்மம் தலை காக்கும். வாந்தவர்களை வாழ வைக்கும் தமிழா உள்ளவனையே இழந்தது ஏனோ????? சிந்தித்தால் உள்ளம் சிதைந்து போகிறது... சீர்குலைந்து போன ஈழத் தமிழ் உறவுகளை நினைத்தால் தலைச் சுற்றுகிறது. பேதை நெஞ்சங்கள்.
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 года назад
கல்கண்டு புத்தகத்தை நினைவு படுத்தியது உங்கள் பேட்டி, இனிமை பரவட்டும் எங்கும்.நன்றி.
@Muiz_moin
@Muiz_moin 4 года назад
Tubetamil vanakkam ❤ happy birthday sir from 🇱🇰
@lathachandran5497
@lathachandran5497 4 года назад
இனிய பிறந்தநாள் வாளத்துக்கள் அய்யா நானும் என் கணவரும் உங்கள் விசிரிகள்
@irulappankuttayan206
@irulappankuttayan206 3 года назад
கி.செ.துரை ஆசிரியரும் உலக ஊடகத் துறை வாசிப்பாளருமான உங்களை,நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிரியப் பணியாற்றி ஓய்வுபெற்று , என்பது வயதை நெருங்கும் நான் மிக்க மகிழ்ச்சி யடைந்துள்ளேன்.
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
அண்ணா உங்களுக்கு சிவபெருமான் நோயற்ற வாழ்வு ம் நீண்ட ஆயுலையும். தருவான். வாழ்க வாழ்க வாழ்க. நீங்கள் வெற்றி பெறவாழ்துகிறேன் 💚💗💚
@vimalathangaswami8465
@vimalathangaswami8465 4 года назад
Many more happy returns of the day Mr.Durai.whish u good health happiness and prosperity on this day.Happy Birthday to u.
@kannants3016
@kannants3016 4 года назад
Happy Birthday Thiru kc durai I remember your voice my boyhood favourite Sri Mayilvahanan of ilangai vanoli.Like queue by Churchil the term Neyar also used by him
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 года назад
SUPER INDERVE ...... SUPER QUSENT ....... SUPER TALK.........
@VelMurugan-px2jk
@VelMurugan-px2jk 4 года назад
ஐயா திரு துரை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நழ்வாத்துக்கள்.....வேல்முருகன்- இராமேஸ்வரம் தமிழ்நாடு
@Tdrgobi
@Tdrgobi 4 года назад
HBD WISHES
@arulnathan5986
@arulnathan5986 4 года назад
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வழமுடன்
@user-lj9tv3io6d
@user-lj9tv3io6d 4 года назад
பிறந்த நாள் வாழ்த்துகள் தநா
@vasanvasan4143
@vasanvasan4143 3 года назад
யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வது எனக்கு பிடிக்காது.ஆனாலும் தங்களின் தொடர் தமிழ் சேவைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்.
@pooventhiranathannadarajah1557
@pooventhiranathannadarajah1557 4 года назад
சுடச்சுட தகவல்களை தரும் திரு துரை அண்ணர் தங்கள் சேவைகள் மென்மேலும் தொடர வேண்டும் என்று தங்கள் பிறந்த நன்நாளில் வாழ்த்துகிறோம்
@rajendranm9361
@rajendranm9361 4 года назад
wishing you happy birthday, many more years to come.
@emmanuelsai4505
@emmanuelsai4505 4 года назад
Happy birthday Thurai sir...
@antonilazone6830
@antonilazone6830 4 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா. செழிக்கட்டும் உங்கள் தமிழ் சேவை, நலமுடன், வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க என அன்புடன் வாழ்த்துகிறேன்.
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 4 года назад
ஐயா திரு. கி. செ. துரை அவர்களுக்கு, வணக்கம். உங்களின் 'செவ்வி' ((பேட்டி) முழுவதும் கேட்டேன். முப்பது ஆண்டுகளாக நொந்து போன தமிழ் இளைஞர்கள் ஒரு முடிவுக்கு வந்த பின்னர்தான், ஆயுத போராட்டம் பர்ணமித்தது.இன்னமும் இந்தச் சிக்கல் தொடர்வதற்க்கு காரணம் இந்தியாவை நாம் ஆழமாக நம்புவதே! புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள், எல்லா சர்வதேச நாடுகளிடமும் இந்தச் சிக்கல் குறித்து முட்டி, மோதவேண்டும். இந்தியா இதற்க்கு தடையாக இருக்கும். அதைப்பற்றி புலம் பெயர்ந்த தமிழர்கள் கவலைப்படாமல், இறைவன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு மீண்டும், மீண்டும் முயற்சித்தால் வெற்றி கிட்டும். 'அறம்' இன்னமும் செத்துவிடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்யச் சொல்லுங்கள். "ஊழையும் முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர்" குறள் எண் : 620.
@navithapsal6106
@navithapsal6106 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு துரைசிங்கம் அண்ணா
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 4 года назад
தரித்திரம் புடிச்ச நாயே அவனுக்கு போயிட்டு எப்படிடா சலாம் சொல்ல முடியும் சலாம் எல்லாம் சொல்லுகிறீர் வெங்காயம் மூதேவி பரதேசி பொறம்போக்கு உங்கட மார்க்கத்தில் இப்படியா சொல்லித் தந்திருக்கிறார்கள் அவன் ஒரு அவன் ஒரு துவை சாம் பிடித்தவன் பிடித்தவன் இஸ்லாமியர்களை கண்ணிலும் காட்ட முடியாது அவனுக்கு போயிட்டு நீ சலாம் சொல்லுகிறாய் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் பரதேசி பொறம்போக்கு நாயே 420
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 4 года назад
@@insanlearningstyle8252 அவருக்கு, "இஸ்லாமியர்களை கண்ணிலும் காட்டமுடியாது" என்று யார் உங்களிடம் சொன்னது? அல்லது இதற்க்கு ஆதாரம் ஏதும் வைத்திருக்கின்றீர்களா?
@shajahan1094
@shajahan1094 4 года назад
@@insanlearningstyle8252 ஏன்டா மூதேவி நீ இன்னும் இலங்கையிதான் இருக்கியா?கரோனா நோயில் மண்டைய போட்டுவிட்டதாக சொன்னார்களே? ஒருவர் ஒருத்தருக்கு வாழ்த்து அல்லது வணக்கம் போன்றவைகளைச் சொல்வதற்கு மதம்,சாதி,இனம்,நிறம் போன்றவைகளை பார்த்துதான் சொல்லனுமா? ஒரு இஸ்லாமியர் வேறொரு மதத்தைச் சார்ந்தவருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் என்ன குறைந்துவிடப் போகுது? வணக்கம் என்று சொன்னால் ஏன் இப்படி வணக்கம் சொல்கின்றாய் என்று சொல்வது, அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் ஏன் இப்படி சொல்கிறாய் என்று சொல்வதுதான் உன் போன்ற மத பைத்தியங்களுக்கு வேலையா? நீ சிங்களர்கள் அதிகமாக வாழும் ஒரு சிங்கள நாட்டில்தானே வாழ்கிறாய், ஏன்?நீ உன் மதத்தைச் சார்ந்தவர்கள் நாட்டில் போய் இருக்கவேண்டியதுதானே முட்டாளே. அணைத்து நாடுகளிலும் முஸ்லிம் மத குருமார்கள் சொல்வதையே வேத வாக்காக அப்படியே செய்வதுதான் உன்னைப் போன்றோர்களுக்கு வேலையா? வாஹாபியிசத்தை அணைத்து முஸ்லிம் மத குருக்களும் திணித்ததால் உன்னைப் போன்ற முட்டாள்கள் தங்களது சொந்த புத்தியை இழந்து இப்படி பேசுகிறார்கள்.முதலில் மனிதனாக இரு. பின் மதத்தில் இருக்கலாம். அணைத்திலும் மதத்தை திணிப்பதினால் உன்னைப் போன்ற முட்டாள்கள் மதப்பைத்தியம் பிடித்து அலைகின்றனர். உன்னைப் போன்ற மத பைத்தியங்களின் செயலால்தான் ஒட்டு மொத்த இஸ்லாமிய மதத்தினர்களை கேவலமாக நிணைக்கின்றனர்.
@navithapsal6106
@navithapsal6106 4 года назад
@@insanlearningstyle8252 அட லூசு பயலே நல்லா திட்டு டா சலாம் என்பது அனைவருக்கும் பொதுவானது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்வது இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாமியர்கள் ஆகிய எங்களுக்கு கற்றுத்தந்த பண்பு இது உனக்கு பொறுக்கலையா தம்பி உன்ன மாதிரி இதுவரைக்கும் யாரிடமும் நான் திட்டுவாங்க லடா டா தம்பி இஸ்லாமிய மார்க்கம் திருமறைக் குர்ஆன் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இது பொதுவான மார்க்கம் திருமறைக்குர்ஆன் அனைவருக்குமானது அனைவரையும் அல்லாஹ் ஒரு ஆத்மாவிலிருந்து படைத்துள்ளான் என்பதை நீர் அறியவில்லையா என் அருமை முட்டாள் தம்பியே உனக்கும் கூறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உன்னை நான் மன்னிக்கிறேன் எங்கிருந்தாலும் நலமோடு வாழ்வாயாக நல்ல அறிவை உனக்கு இறைவன் தருவானாக
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 4 года назад
@@navithapsal6106 அட மூதேவி ஒரு காபிர் இஸ்லாமிய பார்த்து சலாம் சொன்னால் இஸ்லாமியன் எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென்று தெரியுமாடா?👉 வாழைக்கி... என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? நாசம் உண்டாகட்டும் இதுவும் முகம்மதுநபி தான்டா இவ்வாறு பேசியுள்ளார் இப்படி இருக்கும் பொழுது அந்த துவைசம் புடிச்ச மொட்டைத்தலை னக்கு எவ்வாறு நீ சலாம் சொல்ல முடியும்???
@shanmugamoorthy2767
@shanmugamoorthy2767 4 года назад
WISH YOU A HAPPY BIRTHDAY - LONG LIVE - YOUR TAMIZH IS GREAT - IT IS NEAR EQUAL TO "ABDUL HAMIDS " TAMIZH - VUNGALIN TAMIZH KETKAVADURKU " AMUDHU "
@tamilthendral5917
@tamilthendral5917 Год назад
நீண்ட நீண்ட காலம் நீடு வாழவேண்டும். நீறைந்து வாழ்க! நீடூழி வாழ்க! நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க! நாளும் நலமோடு வாழ்க! என்று வாழ்த்துவதுடன் நற்றமிழ் வாழ வாழவேண்டும் வாழ்க! வாழ்க! வாழ்க!
@mohammadhnawshadmohammadhn3127
@mohammadhnawshadmohammadhn3127 4 года назад
வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு. உங்கள் நற்பணி தொடர எங்கள் நல்வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியில் உங்களை பற்றி தெரிந்து இருக்காத அதிகமான விபரங்களை தெரிந்து கொள்ள உதவிய தமிழ் கொடி நிகழ்ச்சிக்கும் என் நன்றிகள்.வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறேன்.
@emmanuelsai4505
@emmanuelsai4505 4 года назад
100% unmai Thurai sir...
@suthang93
@suthang93 4 года назад
happy birthday to you God bless you
@mohammadhnawshadmohammadhn3127
@mohammadhnawshadmohammadhn3127 4 года назад
பயனுள்ள அறிவுரைகள் நன்றி உண்மையாக உங்கள் மேல் என் உள்ளத்தில் மதிப்பு மரியாதை அதிகரித்தது.
@PSKumar-tw9to
@PSKumar-tw9to 4 года назад
வணக்கம் திரு. துரை அவர்களே. என் வாழ்த்துக்கள் உங்கள் பிறந்த நாளுக்கு. உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
@mariathasthas4687
@mariathasthas4687 4 года назад
உலகம் சேர்ந்து அழித்தது உண்மை.
@mariathasthas4687
@mariathasthas4687 4 года назад
சமூதாயம் திருந்த முதியோர் பணிவிடை செய்ய வேண்டும்.
@asokank4777
@asokank4777 4 года назад
Senior -Muthuvór
@bshankar9533
@bshankar9533 4 года назад
கி செ துரை ஜயா அவர்களுக்கு பல்லாண்டுகள்வாழ வாழ்த்துக்கள்.
@jeffelsa3218
@jeffelsa3218 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... துரை அய்யா அவர்களின் பேட்டி மிக அருமை.கருத்துக்கள் அனைத்தும் முத்தானவை .நீங்கள் நீடூழி வாழ்கவேண்டும். உங்களால் தமிழ்ச்சமுதாயம் பெருமை அடையட்டும் // AZWEAR MOHAMMED & FAMILY
@rasagopalan4891
@rasagopalan4891 4 года назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கி சே துரை அவர்களே
@ratnamsivakurunathar3252
@ratnamsivakurunathar3252 4 года назад
பிறந்த நாள் வாழ்த்துக்கள் துரை--K S
@user-nf9hh2vr3d
@user-nf9hh2vr3d 4 года назад
துரை ஐயா... தங்களின் செவ்வி மிக மிக அருமை... மிக்க நன்றி வாழ்த்துக்கள்.நீங்கள் தமிழ் மக்களுடைய சிறந்த வழிகாட்டி என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. உங்களுடைய படைப்புகளை நாங்கள் பெற்றுக்கொள்ள வழி இருக்கின்றதா கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
@rafeeka.m4938
@rafeeka.m4938 3 года назад
சிறந்த தமிழனுக்கு வாழ்த்துகள்.
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 года назад
SUPER SIR.... U ARE YOUNG BOY SIR.... V V T HERO .... DENMARK 🇩🇰 HANSOME BOY.....
@rajamohamedmohamed4500
@rajamohamedmohamed4500 4 года назад
உள்ளம் சிலிர்க்கின்றது உண்மை உரையாடல் வாழ்த்துக்கள் அண்ணா
@KUMARPUMPS
@KUMARPUMPS 4 года назад
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கி செ துரை ஐயா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
@samymeenu264
@samymeenu264 4 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழனின் வரலாறு அறிய நல்ல அர்த்தங்கள் சொல்லும் உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழனின் புகழ் என்றும் வளர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும்
@RaviChandran-iy5dw
@RaviChandran-iy5dw 4 года назад
K cதுரை உங்கள் புகழ் புரட்சி தமிழ் மக்கள் மகிழ்ச்சி உங்களுக்கு பிறந் நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@ShahulHameed-ow6cb
@ShahulHameed-ow6cb 4 года назад
உலக தமிழ் நூலகமே உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் கூறிய ஒரு நூலகம் எரிந்து விட்டாலும் கவலை இல்லை அந்த நூலகத்தில் இருக்கக் கூடியது நம்முடைய மூளையில் பதிந்து விட்டால் அந்த நூலகத்தை விட சிறந்தது நம்முடைய மூளை தான் என்கிற கூற்று அல்லது சேமித்து வைப்பதற்கு சிறந்தது நூலகத்தை விட நம்முடைய மூளை தான் என்பது போன்ற உங்களுடைய கூற்று மிகவும் வரவேற்க கூடியது
@Melroy192
@Melroy192 3 года назад
உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆழமானவை. உங்களின் செய்திகளின் தொகுப்புக்களை நான் தொடர்ந்தும் கேட்டுவருகிறேன். தமிழ்ச்செய்தியாளர்களில் மிகவும் தரமானவராகவும் எந்தவிடயமானாலும் மிக ஆழமாகக்கற்றறிந்து அவற்றை நம்பகத்தன்மையுடன் வழங்குவது மிகவும் பாராட்டிற்குரியது. வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
@sureshv3822
@sureshv3822 4 года назад
தலைவர் அவர்களே நீங்கள்சொன்ன கருத்துக்கள் அனைத்தும்அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணிசிறக்க
@logeswaranvelupillai7913
@logeswaranvelupillai7913 3 года назад
துரை ஐயாவுக்கு வணக்கம் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா நற் சுகத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்துகிறேன்
@kasthuriragenkasthuriragen3232
@kasthuriragenkasthuriragen3232 2 года назад
கி. செ. து ரை அவர்களுக்கு வாழ்த்துகள் பணிஎன்றும் தொடரட்டும்
@dennismanickam9472
@dennismanickam9472 4 года назад
ஐயா உங்கள் தமிழை கேட்கும்போது அப்படியெ தமிழை முத்தம் செய்வது போல் தோன்றுகிறது, ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.கடவுள் அருள் உங்களுக்கு இன்னும் அதிகமாக அருளப்பட கடவுளை வேண்டுகிறோன்.😍🙏
@user-ex8vt9wt5j
@user-ex8vt9wt5j 2 года назад
பிறந்த பெருமையை பெற்று விட்டீ ர்கள். வாழ்த்துக்கள்.
@jayakumarramachandra4599
@jayakumarramachandra4599 4 года назад
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரர் நீங்கள் பல்லாண்டு வாழ்க🌷🌷🌷🌷வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏 தாங்களின் அளப்பரிய இந்த மானத்தமிழ் இனத்தின் சமூகத்தொண்டு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 4 года назад
துரை ஐயா அவர்களுக்கு, .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. [குலோத்துங்கன், சென்னை.]
@romanahameed7661
@romanahameed7661 3 года назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் உறவே
@Bai-ui4dz
@Bai-ui4dz 3 года назад
அன்பும்தமிழ்பணபும் அனைவரையும்அரவணத்து வாழ்ந்துகோண்டிர்க்கும்.தமிழ்ஆஸானுக்குதமிழ்பண்பாழரின்கழின்.பாஸாமிகு. பிறந்த,நாழ்நல்.வாழ்த்துக்கழ்,
Далее
Армия США вошла в Зангезур
04:17
Просмотров 279 тыс.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Schoolboy - Часть 2
00:12
Просмотров 9 млн
Армия США вошла в Зангезур
04:17
Просмотров 279 тыс.