Тёмный

கீதம் சங்கீதம் பாடல் | geetham sangeetham song | Ilayaraja | Mahesh, Ilavarasi love song . 

4k Old Classic Movie & Song
Подписаться 199 тыс.
Просмотров 94 тыс.
50% 1

#ilayaraja #tamilsongs #lovesongs #newsongs #mahesh #illavarasi #4koldsongs
கீதம் சங்கீதம் பாடல் | geetham sangeetham song | Ilayaraja | Mahesh, Ilavarasi love song . Tamil Lyrics in Description .
Movie : kokkarakko
Music : Ilayaraja
Song : Geetham Sangeetham Duet
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
ஆஹாஆஹாஹா.
ஆஹா..ஆஹா ஹா..கீதம்.
கீதம்..
சங்கீதம்.
சங்கீதம்.
நீதானே என் காதல் வேதம்.
நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா..
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்..
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
வாசமான முல்லையோ
வான வில்லின் பிள்ளையோ
ஓ பூவில் நெய்த சேலையோ
நடத்து வந்த சோலையோ
ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
ஆஆஅஆ..ஆ..
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்..
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
நீளமான கண்களே
நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே
பாவை பாதம் பார்க்கவே
கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம்
ஆஆஅஆ..ஆ..ஆ..
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்..
லா..லா லா லா லா
லாலாலா லாலாலா லா..லா.
லா..லா லால லா.லா
லாலாலா லாலாலா லாலா லாலாலா

Развлечения

Опубликовано:

 

2 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@SridharLogabalan
@SridharLogabalan 4 месяца назад
Spb sir, எப்படி கொஞ்சி பாடி இருக்கிறார் ஆஹா அவரால் மட்டுமே கொஞ்ச முடியும். சூப்பர்.
@gemkumar9893
@gemkumar9893 2 месяца назад
எஸ்பிபி பாடியது அல்ல.
@sumathip3745
@sumathip3745 2 месяца назад
ஐயா அவர்களின் அருமையான பாடலில் ஒன்று. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.இனிமையான பாடல்.
@aslamfaiyas7959
@aslamfaiyas7959 8 месяцев назад
Raja Sir Composition Immortal
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹நீளமான கண்களே ? நீ ண்டு வந்து தீண்டுதே ? பா வை பாதம் பார்க்கவே ? கூ ந்தலிங்கு நீண்டதே ?ஒளி வந்து தீண்டாமல் ?உருவா ன சிற்பம் ! உன்னை நான் கண்டாலே ?உண்டாகும் வெப்பம் ?நீதானே ஆனந்த தெப்பம் ! என்ன அர்த்தமுள் ள,அற்புதமான பாடல் வரிக ள் ?தேனினும் இனிய குர லார் பாடும்நிலா பாலு. வா ழ்வில் சலிக்க மறந்த பாட ல்.🎤🎸🍧🐬😝😘
@mgvp6083
@mgvp6083 Год назад
Yenna pandrathu bro inda maari padalgalai rasipavargal yellam boomer aaitanga...ammale othale ungatha senjuruve nu soldra kalam 😢😢😢🥺🥺😭😭😭
@suryasaravanan1263
@suryasaravanan1263 4 месяца назад
❤❤❤❤❤
@srinivasanveera
@srinivasanveera 7 месяцев назад
People used to go to theaters to watch this song on those days. Such a melodious song. Other than this song, nothing seems to worth watching in this movie. Ilavarasi was introduced in this movie i think
@balaanbu5376
@balaanbu5376 2 дня назад
எனக்கு இறைவன் மீது நம்பிக்கை இல்லை ஒரு வேளை இருந்தால் அது ராஜா சார் போன்ற சில மனிதர்கள் தானோ என்று தொன்றுகிறது .
@edwardjoseph4008
@edwardjoseph4008 22 дня назад
Super ❤️
@jayaramank2007
@jayaramank2007 Месяц назад
A class song 🎶 by SPB and Ilayaraja in Vairamuthu’s beautiful 🤩 lyrics . 80’s songs are always special one 🤝👍💐🥰🥰
@GeetSenju
@GeetSenju 2 месяца назад
Nalla song s,p.b. voice super
@ishuMagi23
@ishuMagi23 4 месяца назад
Always my favorite ❤
@Sendhil00-hd8qj
@Sendhil00-hd8qj Год назад
Fantastic song (tune&song very very super)
@rajendoransubramaniam2600
@rajendoransubramaniam2600 Год назад
Super 💕💕 nice songs 🙌🙌
@gopiacting
@gopiacting 11 месяцев назад
பாடல் மட்டும் அருமை!
@karthkk7168
@karthkk7168 9 месяцев назад
Enaku romba pidikum
@ravismusictouch4392
@ravismusictouch4392 10 месяцев назад
SPB sir ❤🙏
@michelmichel2590
@michelmichel2590 10 месяцев назад
Vijaylashmi ❤❤
@RKrishnanPillai
@RKrishnanPillai 4 месяца назад
Super nice song
@user-pb8qg3uz7l
@user-pb8qg3uz7l 7 месяцев назад
❤ super song
@ayanarajithan3062
@ayanarajithan3062 Год назад
❤🌹👍
@venkatesanbest.songs.3573
@venkatesanbest.songs.3573 4 месяца назад
Good song
@michelmichel2590
@michelmichel2590 10 месяцев назад
11.10.2023
@RKrishnanPillai
@RKrishnanPillai 4 месяца назад
🎉
@rose_man
@rose_man 6 месяцев назад
படம்.கொக்கரக்கோ பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹா……ஆஹா……ஹா…. ஆஹா…..ஆஹா ஹா…..கீதம்…. பெண் : கீதம்….. ஆண் : சங்கீதம்…. பெண் : சங்கீதம்…. ஆண் : நீதானே என் காதல் வேதம்……. பெண் : நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் ஆண் : வாசமான முல்லையோ வான வில்லின் பிள்ளையோ ஓ பூவில் நெய்த சேலையோ நடத்து வந்த சோலையோ ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன் ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன் காணாத கோலங்கள் என்றேன் ஆ……ஆஅ……ஆ…..ஆ….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் ஆண் : நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம் உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம் நீதானே ஆனந்தத் தெப்பம் ஆ……ஆஅ……ஆ…..ஆ…..ஆ….. ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…….. பெண் : லா…..லா லா லா ……லா லாலாலா லாலாலா லா…..லா…. லா…..லா லால லா….லா லாலாலா லாலாலா லாலா லாலாலா
@venkatsrinivasan5441
@venkatsrinivasan5441 5 месяцев назад
Thank you brother
@arivauarivalgan499
@arivauarivalgan499 3 месяца назад
444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444444
@mnisha7865
@mnisha7865 Год назад
3.9.2022
@shanmugamgovindarajan8263
@shanmugamgovindarajan8263 Год назад
In this lovely song the actress is Elavarasi and what is name of the actor?
@lakshmipathi5152
@lakshmipathi5152 Год назад
mahesh
@SenthilKumar-ck2rr
@SenthilKumar-ck2rr 5 месяцев назад
💐🎼👍👏👌🙏🇮🇳
@AppunManogaran
@AppunManogaran 9 месяцев назад
Mano
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 113 тыс.
#kikakim
00:23
Просмотров 7 млн
Geetham Sangeetham Songs HD-Kokkarakko
4:36
Просмотров 612 тыс.
Ах как прекрасно
0:17
Просмотров 30 млн
И что с этим делать?😃
0:14
Просмотров 1,1 млн