Тёмный

கீழடியை கண்டு பயப்படும் வைதீகம் - Priest Jegath Gaspar | Keezhadi Excavation | IBC Tamil 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 336 тыс.
50% 1

கீழடியை கண்டு பயப்படும் வைதீகம் - Priest Jegath Gaspar | Keezhadi Excavation | IBC Tamil
#keeZhadi #keezhadiagalvaraichi #jegathgasparspeech #IBCKeezhadiresearch #keezhadiexcavation #keezhadiexcavation2019 # keezhadiexcavationnews #keezhadivillage #keezhadiissue
#IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Keezhadi History of Ancient Tamil Civilization: • காட்டுமிராண்டித் தமிழர...
Madurai Keda Sandai: • சண்டைக்கு எப்படி தயார்...
Stunning Keezhadi Excavations: • இந்திய வரலாற்றையே புரட...
நாங்கள் தமிழ் மொழிக்கு எதிரி அல்ல - Vanathi Srinivasan: • நாங்கள் தமிழ் மொழிக்கு...
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Развлечения

Опубликовано:

 

25 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@IBCTamil
@IBCTamil 4 года назад
For more such videos subscribe here bit.ly/217eqho
@TheSenthil2012
@TheSenthil2012 4 года назад
தமிழ், தமிழர், தமிழ்ப்பெருமை என வாய்கிழிய பேசும் ஜெகத் கஸ்பர்....முதலில் உன் பெயரை தமிழில் வை, பின்னர் என் ஐந்திணை பெரும் தமிழ்க்கடவுள்களான முருகன்,கொற்றவை,இந்திரன்,மாயோன்,சேயோன் போன்ற கடவுள்களை வழிபடு. பின்னர் வந்து இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்து. வீரத்தமிழன் செந்தில்
@TheSenthil2012
@TheSenthil2012 4 года назад
பாதிரியார் ஜெகத் கஸ்பர் அவர்களே! புத்தருக்கும் முந்தைய, மகாவீரருக்கும் முந்தைய என சொல்லும் உனக்கு கிறிஸ்துவுக்கும் முந்தைய என சொல்ல வாய் வரமாட்டேங்குது....???
@mboopathipaandiyan6486
@mboopathipaandiyan6486 4 года назад
Endhu kovil gopurathil erukum singa oruvam athan Pear yaali pala godi aandugaluku mun vaalntha enam, appo thontriyadhu thamil enam, (yeashu perapathurku pala 100 aanduku mun england manidhargal aadai atra udalil kaatu vaasigalaaga erundha pothu tamil nadu mannar aatchi, pulavargal, naagariga aatchi erundhullathu LORD MEKALO, ENGLAND aringnar
@manojr7895
@manojr7895 4 года назад
@@TheSenthil2012 ஏனென்றால் பொய்யை உண்மையாக சாடையாக முதலில் பேசி பின் மக்களிடையே உண்மையென நம்பவைத்து சங்கம் வளர்க்க முடியாது.பழைய ஏற்பாடுபடி ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு மெஸ்ஸயா வருவார் என்றிருந்தை அனைத்து மக்களுக்கு என காலப்போக்கில் மாற்றினர்.அதேபோல் ஆறு நாளில் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்பதில் அறிவியல் முரண்படுவதால் இக்கருத்தை அதிகம் தற்போது பேசுவதில்லைத. ஆதாம் என்பதையும் தற்பொழுது சில இடங்களில் ஆத்மா எனவும் பேசி வருவதாக தெரிகிறது.சிலகாலம் கழித்து சங்கங்களை கூட்டி அப்போதைக்கு அறிவியல் கருத்துக்களுக்கு தகுந்தாற்போல் அக்காலத்தில் கான்ஸ்டன்டைன் கூட்டியதுபோல கூட்டி மாற்றமுயற்சிப்பார்கள்.மனித சாயல் என்றிருப்பதையும் ஜீன்ஸ் ஆய்வுகள் மேம்பட்ட எதிர்காலத்தில் அனேத்துயிர் கொள்கைகளாகவும் மாற்ற முயற்சிப்பார்கள்.எல்லாம் சங்கத்தின் மாயம்.யூதர்களின் கைவண்ணம்.
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 4 года назад
Christians um illa
@sga3132
@sga3132 4 года назад
உண்மையில் தமிழன் இயற்கையே வழிபட்டார்கள் நான் தமிழன்
@user-rj6ml5qz1d
@user-rj6ml5qz1d 4 года назад
சாதி இல்லா ஆசிவகம் தமிழன்.
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 года назад
தமிழருக்கு தொழில் குடிகள் மட்டுமே.. சாதி என்பது-திராவிட பிராமணர்களை தமிழகத்திற்கு வர்ணாஸ்ரம முறைப்படி கொண்டுவரப்பட்டது சாதி..
@சுரேஸ்தமிழ்
தமிழர்கள் இந்துக்கள் இல்லை சிவனை முருகனை வழிபடும் சைவ மக்கள் கீழடி ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை அதற்குள் திருட்டு திராவிடர்களே எதற்காக மதத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் கீழடியில் வாழ்ந்த மக்கள் தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபட்டு இருக்கலாம் அல்லது அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு அருகாமையில் அமைத்திருக்கலாம் அந்த இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை அதற்கு முன் எப்படி கீழடி மக்கள் மதம் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று மத நம்பிக்கை இல்லாமலா இறந்தவர்களை தாழியில் வைத்து அடக்கம் செய்தார்கள் எதற்காக இந்த திருட்டு திராவிடர் தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்க துடிக்கின்றனர் என்று தெரியவில்லை
@user-rj6ml5qz1d
@user-rj6ml5qz1d 4 года назад
@@சுரேஸ்தமிழ் நல்ல விசயம் நம் காதில் விழுகிறது ஒரு ஒரு படியாக முன்னேறுவோம் இனியும் ஆரிய பாப்பானும் வேண்டாம் திராவிட கட்சிகளும் வேண்டாம் நிச்சயம் முன்னேறுவோம்.
@harirajendran1000
@harirajendran1000 4 года назад
உலகில் எல்லா இனமும் ஆரம்பத்தில் இயற்கையைதான் வழிபட்டனர், அதன் பிறகு மனிதனாலே தான் மதம் உருவானது, அந்த அந்த காலத்துடன் வரலாற்றை பார்க்கவேண்டும், கீழடியில் மத அடையாளங்கள் இல்லை என்பதற்காக தமிழனுக்கு மதம் கிடையாது என்று பல இடத்தில் பிரச்சாரம் நடக்கின்றது, உலகில் எல்லா இனத்துக்கும் ஆரம்பத்தில் மதம் இல்லை, இடையில் தான் வந்தது, அதே போல் தமிழனுக்கும் இடையில் வந்தது ஆனால் அது தமிழனால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மதங்கள் (சைவம், வைணவம்), இன்று அது இந்து என்று அழைப்பதால் அது தமிழனுக்கு ஏதோ வட இந்தியாவில் இருந்து வந்த மதம் போல் தெரிகின்றது, பெயர்தான் அவனுடையது மதம் எங்களுடையது.
@arivumanisubramanian6245
@arivumanisubramanian6245 4 года назад
நாம் தமிழராய் பிறந்ததற்கு இதைவிட பெருமை வேறு என்ன வேண்டும் ❤❤❤😍😍😍தமிழராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏💪💪💪💪
@pakkirisamy1606
@pakkirisamy1606 2 года назад
ஐயா மிக மிக நன்றி ஐயா எமது மொழியின் ஆழத்தை பற்றி கூறும் போது நான் மிக்க ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் அடைகிறேன் நன்றி வாழ்க தமிழ்
@francisanthony100
@francisanthony100 3 года назад
"Nature is my religion. The earth is my temple."
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 3 года назад
அப்ப இயேசு யாரு!?
@user-rajan-007
@user-rajan-007 3 года назад
@@anantharajanramaratnam2031 உனக்கு யாரு
@silvarajoomuniandy4316
@silvarajoomuniandy4316 3 года назад
Then change your name to nature like names like malai, Thangam in Tamil. Not a Christian name.
@ellwindaniel9441
@ellwindaniel9441 3 года назад
@@silvarajoomuniandy4316 don't think cheap brother name means nothing
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Год назад
இயற்கை தெய்வம் என்று நீங்கள் சொன்னால் என் பெருமையை இன்னொருவன் அடைய விட மாட்டேன் என்ற ஏசு உங்களை. அக்கினி குளத்தில் இரண்டாம் முறை நிரந்தரமாக கொலை செய்வார்
@mr_Rockyboy_x
@mr_Rockyboy_x 2 года назад
நம் தமிழனின் வழிபாடு நடுகல் வழிபாடுதான் அய்யா 🔥💯
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 4 года назад
தமிழர்கள் இந்துக்களோ, இஸ்லாமியர்களோ, கிறித்துவர்களோ அல்ல.
@gopinathmurugan3396
@gopinathmurugan3396 4 года назад
சகோ இதை ஒரு இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்டியன் சொல்ல வேண்டும்
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 4 года назад
Gopinath Murugan யார் மறுத்தாலும் உண்மை உண்மையே
@HellBurners
@HellBurners 4 года назад
@@gopinathmurugan3396 na Christian dhan na solluren thamilan nu madhame illa.. Yen manidha inamke madhame illa.. Jadhi madham la manidhan uru vaakunadhu dhan
@relaxingmusic4507
@relaxingmusic4507 4 года назад
Thamizar madham thamiz madham veru edhum illai andha theduthalil dhan naan irukiren
@thilmansoor8697
@thilmansoor8697 4 года назад
சபரி ஈசன் ஏலே அபிஸ்த்து அததான்டா கேக்கிரோ தமிழன மொத என்ன கூதிக்குடா ஆரிய சமஸ்கிருதத்துக்கு மதம்மாற்றி வர்ணாசிறத்த தினித்த என்ன கூதிக்குடா அய்தினை மூதாதையை ஆரியமதத்தில் இனைத்து ஆபாச கதைகலை புணைத்தாய் அபிஸ்த்து கூதி உண் வர்ணாசிர கொடுமை தாங்காமதானே உண் யூத இனத்திடம் இருந்து காத்து கொல்ல பிற மதத்தை தலுவினான் அண்ணல் முதல்
@thiruvarangan4201
@thiruvarangan4201 4 года назад
இனிமேலாவது தமிழகத்தில் சிறுபான்மை மதம் என்று கூறிக் கொள்ளும் உலகத்தின் பெரிய மதங்கள், மதம் மாற்றம் என்ற கீழ்த்தரமான செயலை செய்யாமல் இருந்தாலே தமிழகத்திற்கும் தமிழுக்கும் இவர்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
தமிழ் ழும்வேதமும்ஒன்று!!!!! சாட்சி தமிழ் திருமந்திரம்+திருக்குறள்+ தொல்காப்பியம் நன்னூல் சிலப்பதிகாரம் மணிமேகலை !!!! தமிழ் ழில்முதலிலாஅந்நணர்பெயர்!!!!!! உளராதே தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் வாழ்க!!!!!
@flying_macaw
@flying_macaw 4 года назад
இதை கண்டுபிடிக்க எதுகுப்பா தொண்டிக்கிட்டு...நம்ம கொண்டாடுற பொங்கல் தாண்டா உலகத்திலேயே பழமையான festival... இது இந்தியா முழுவதும் assam வரைக்கும் கொண்டாடுகிறார்கள்...சூரியனை , இயற்கை வழிபாடு இதுதான் பழைய festival... lets celebrate pongal with pride
@satheeshnaadaar9305
@satheeshnaadaar9305 4 года назад
Adhi : மஹாபாரத போரின் வெற்றி விழாவே பொங்கல் திருநாள். மஹாபாரதம் உண்மையில் தமிழ் நாட்டில் நடந்தது. For more information plz watch " tamil chintanayalar peravai youtube channel ".
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
சிலப்பதிகாரம் காலத்தில் இந்திர விழா மட்டுமே கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா இடையில் வந்தது...
@ckrishna1986
@ckrishna1986 4 года назад
எல்லோரும் கொண்டாடும் தீபாவளியை கொண்டாடாமல் அதே போல பிள்ளையார் சதுர்த்தி கிருஷ்ண ஜெயந்தி கிறிஸ்துமஸ் பக்ரீத் ரம்ஜான் போன்று எந்த மதம் சார்ந்த பண்டிகையையும் கொண்டாடாமல் இன்னும் சொல்லப்போனால் தன் பிறந்த நாளையும் கொண்டாடாமல்.... பொங்கல் திருநாளை மட்டும் சிறப்பாக மிக சிறப்பாக கொண்டாடிய தமிழ் நாட்டு தலைவர் யார்? இதுதான் நம் பண்டிகை நம் தமிழரின் திருநாள் இதைத்தான் தமிழர்களாகிய நாம் கொண்டாடவேண்டும் என்று எல்லோருடன் சேர்ந்து உண்டு பகிர்ந்து மகிழ்ந்து களித்து கொண்டாடி ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டி சென்ற சென்ற அந்த மனிநேயம் கொண்ட தலைவர் யார்?
@flying_macaw
@flying_macaw 4 года назад
@@satheeshnaadaar9305 இந்த கட்டுக்காதயலாம் கட்டதிங்க...நானும் அந்த வீடியோ பாத்து இருக்கேன்...அப்படினா ஏன் அந்த பண்டிகையை ராஜஸ்தான், குஜராத் லலாம் கொண்டாடுல...ஏன் அதை ஈஸ்ட் coast பியுள்ள ஆஹ் கொண்டாடுறங்க....beacuse அங்க விவசாயம் செய்ய முடியல...இது அறுவடை திருநாள்...பொங்கலுக்கும் மகாபாரத்துக்கும் என்னடா சம்பந்தம்...கொஞ்சம் யோசிங்க....தமிழ்நாட்டுல மஹாபாரத போர் நடந்துச்சுனே வச்சுக்கோங்க....connection லிங்க் சொல்லுங்க
@flying_macaw
@flying_macaw 4 года назад
@@user-ym8cs5zu6o ப்ராஹ்மினர் இந்திர விழா மட்டும் தாண்டா கொண்டாடுவிங்க்....அறுவடை திருவிழாக்கும் உங்களுக்கும் ஏன்னா சம்பந்தம்
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 4 года назад
மூவேந்தர் சேர, சோழ, பாண்டியர்கள் காத்த முத்தமிழ் காப்போம்.🙏🏻👍
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 Год назад
சோழர்கள் தெலுங்கர்கள். அவர்கள் , சமஸ்கிருத வளர்ச்சிக்கு பள்ளிகள் அமைத்து பிராமண ஆசிரியர்களை நியமித்து , நிறைய தானங்கள் வழங்கி சமஸ்கிருதத்தையும் ஆன்மீகத்தையும் வளர்த்தனர்.
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 3 года назад
த்ரேதாயுகம், துவாரகயுகம், எனும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் இராமர் , கிருஷ்ணர் வாழ்ந்த பூமி தொன்று தொட்டு வணங்கி வந்த எங்கள் இந்துமதம் இதில் ஆதி தமிழன் என்பது உண்மை. தமிழிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் பலவாயினும் நாங்கள் இந்துக்களே அண்ணன் தம்பியாய் வாழ்ந்து வரும் எங்களை உம்மை போன்ற அண்டி பிழைக்க வந்தவர்கள் அல்ல. போதும் உம்முடைய கரிசனம். உங்களுடைய சூழ்ச்சி பலிக்காது
@user-ng3pt6yt9j
@user-ng3pt6yt9j 2 года назад
நீயெல்லாம் செத்தாலும் திருந்த மாட்ட 🥲'! அவனே கிமு சொள்ளுறான்
@charlesdiana7883
@charlesdiana7883 4 года назад
தங்கள் ஆய்வு, களப்பணி, உண்மையை உணர்ந்து கற்பிக்கும் பாங்கு; மூன்றிற்கும் இன்னும் பலவற்றிற்கும், தலை வணங்குகிறேன் ஐயா.நூறாண்டுக்கும் மேலாக தங்கள் தமிழ் சேவை தொடர வேண்டும்.மிக்க நன்றி ஐயா
@skids-tn8ke
@skids-tn8ke 4 года назад
வாழ்க தமிழ்🔥💟
@user-kd5qs5sh1v
@user-kd5qs5sh1v 4 года назад
தமிழர்கள் தான்
@schoolkid1809
@schoolkid1809 4 года назад
#No_Caste_No_Religion_Only_Tamilan Itha trend pannunga daw ✨🔥✨
@Garudan22
@Garudan22 4 года назад
தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று உங்கள் யு-ட்யூப் போஸ்டரில் நீங்கள் வைத்திருக்கிறீர்களே...... கீழடியில் எவ்வித மதம் சார்ந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் நாங்கள் இதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் உங்களது யூடியூப் போஸ்டரில் நீங்கள் தமிழர்கள் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் அல்ல சேர்த்து கூறியிருக்க வேண்டும். இல்லையெனில் தமிழர்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறி இருக்க வேண்டும்.. குறிப்பிட்டு இந்துக்கள் மட்டும் இல்லை என்று கூறி இருக்கிறீர்கள் இதில் என்ன நோக்கம் உங்களுக்கு......?
@harleyquinjack6356
@harleyquinjack6356 3 года назад
Pavadai group ivanga
@kannansraja
@kannansraja 3 года назад
தலைப்பு அருமை. தமிழர்கள் கிறித்துவர்கள் அல்ல... தமிழர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. இதையும் தெளிவாக பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.
@sivasankar6438
@sivasankar6438 3 года назад
இசுலாமியர்கள் கிருத்துவர்கள் இறக்கப்பட்ட மதம்
@pmurugan8564
@pmurugan8564 3 года назад
Super...
@baskaran.kbaskaran.k7945
@baskaran.kbaskaran.k7945 2 года назад
உஸ்ஸ்ஸ் அவர்கள் மணசு புன்படும்
@gurusamysamy6959
@gurusamysamy6959 4 года назад
அய்யா தழிழுக்கும் தழிழணுக்கும் உங்களாள் முடிந்த தொன்டை செய்யுங்கள் வாழ்த்துகள்
@devakanhashree4420
@devakanhashree4420 3 года назад
ஐய்யா தமிழில் கருத்து பதிந்ததர்க்கு நன்றி, தமிழன், தொண்டு என திருத்தி பதியுங்கள் நன்றி
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 3 года назад
இவன் தமிழனுக்கு தொண்டு செய்ய வரவில்லை. தமிழனுக்கு குழி தோண்டவே வந்துள்ளான்
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 3 года назад
@@devakanhashree4420 😆😆😆😆
@devakanhashree4420
@devakanhashree4420 3 года назад
@Hindu Hindu தாங்கள் எழுதியதில் கடைசி சொல் தமிழ் அகராதியில் இல்லை ஐயா
@kasi-xl8qr
@kasi-xl8qr 3 года назад
செய்வார் கஸ்பர் என்ற பெயர் தமிழா என்று கேட்க்க துணியாத உங்கள் பேச்சு
@manoharansamy9295
@manoharansamy9295 4 года назад
தமிழருக்கும் வைதீகமத பிரிவுகளுக்கான வித்யாசத்தை விளக்கி , அருமையான விளக்கம் தந்தீர்கள் . நன்றி ஐயா .
@christopherrichard6298
@christopherrichard6298 3 года назад
என் தமிழ் உள்ளங்களே !!!! நன்றாக கேளுங்கள் !!!! நாம் தமிழர்கள் என்பதில் இருந்து எந்த மாற்றமும் வேண்டாம்.......நான் கிறித்துவன் என்பதை விட நான் தமிழர் என்பதில் தான் எனக்கு பெருமை ...... மற்ற மத சகோதரர்களும்....இந்த சிந்தனை வையுங்கள்... அதுதான் நமக்கான அடையாளம்.............
@lithilithi362
@lithilithi362 4 года назад
தமிழர்கள் அனைத்திலும் விட்டுக்கொடுத்து தான் இந்த நிலை
@salomejohn6869
@salomejohn6869 4 года назад
We were Christians. But my mother took care of a hindu neighbor girl till she grew up , as her mother passed away.
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 3 года назад
இது தான் உண்மை
@karthik_Naidu_336
@karthik_Naidu_336 3 года назад
வந்ததை வாழவைக்கும் தமிழாயிற்றே
@kumaran24480
@kumaran24480 4 года назад
I'm going to change my religion to "தமிழன்" "tamilan"
@kalikumarm9479
@kalikumarm9479 4 года назад
@Blogger Ash சைவம் மக்கள் அசைவ உணவுகள் சாப்பிட கூடாதல்லவா ...எனவே தமிழர்கள் எனும்போது அப்படி பட்ட கட்டுபாடுகள் இருக்காதல்லவா!!
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
@@kalikumarm9479 Appo Avan saivan ille . OC bhai Biriyani sappida Tulukkanai Tamilan yenban . Certificattile Hindu -- reservationukkaga Hindu poolai oombuvan .
@hindurashtramahaapavi8791
@hindurashtramahaapavi8791 4 года назад
@@mohamedharsath7980 முதன் முதலில் எல்லா பயல்களும் வேட்டையாடித்தான் உண்டார்கள் . உலகின் அனைத்து மக்களும் ஆப்பிரிக்காவிலிருந்து -- போட்ஸ்வானாவிலருந்து -- வந்தவர்கள் . அனைவரும் அம்மா கணவாயிலிருந்து வந்தவனுங்க தான் .
@cubikurama
@cubikurama 3 года назад
நன்றி
@parambariyam359
@parambariyam359 3 года назад
You said very well
@user-zu4ht7eh6c
@user-zu4ht7eh6c 4 года назад
சரியான கூற்று. கல்வி சார்ந்த சமுதாயம் . சரியான பதிவு. நன்றி.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Год назад
ஈசன் மகாவிஷ்ணு மட்டுமே. உண்மை எனப் பாடுவது..... கர்ம வினை மறுபிறவி தரும் எனப் பாடுவது...ஊன் உண்ண கூடாது எனப் பாடுவது தான் முருகன் அருளிய முத்தமிழ் மற்றும்.சங்க தமிழ் நூல்கள்..
@annanbaibai4820
@annanbaibai4820 4 года назад
தமிழை தமிழ்ப்பண்பாட்டை நேசிக்கும்(சுவாசிக்கும்) மாமனிதன்.
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 3 года назад
பேத்தள்😀❗
@user-nd8dl2vf8n
@user-nd8dl2vf8n 3 года назад
பாவாடை கஸ்பர
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 4 года назад
Religion brings IGNORANCE Language brings KNOWLEDGE.
@Samteam15
@Samteam15 4 года назад
Brilliant statement👍🏻👍🏻👍🏻
@balajikamalesh3338
@balajikamalesh3338 4 года назад
I STRONGLY Agree with the first half, but i disagree with the second part. CURIOSITY brings knowledge.
@ilovemyx1594
@ilovemyx1594 4 года назад
multiple languages brings a variety of knowledge. lets learn sanskrit tamil and hindi as much as required.
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 3 года назад
@@balajikamalesh3338 Yes first is ok. Second if it plays it' plays it's role in the right path it's ok. Otherwise it's not. Knowledge should be used in the right path. Not for convenience. Suddenly say , tamil tamil and tamil, but will follow the Briyani in eating and for any purpose and the conveniently use it for quota. How clever. It's not your fault it's your teachers at school hone and worship places teach u this. So cone back , we will accept you.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
தமிழ் நாகரீகம்!!! எழுஆயிரம்ஆன்டு!! சாட்சி ராமர் பாலம்!!!! சாட்சிமிணாச்ஷிமதுரை!!!! சாட்சி ராமேஸ்வரம் கோயில்!!!
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் முழுவதும் ஒரேயொரு கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் ஓங்குக தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் முழுவதும் ராமாயணம் ஆதாரம் உன்டு!!!! அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க!!!! வேதமும் தமிழ் ழம்இயற்கைவழிபாடுதான்!!!!
@jaisriram1264
@jaisriram1264 4 года назад
Apart from religion he proves he is a tamilan
@purushothamansriramulu9170
@purushothamansriramulu9170 4 года назад
Don't belive him.. very long back in Vijay tv conducted the program that program name called paiachu poti in that he was shouting one person and he said that dont say tamil is old tradition and u guys still dont know how to keep ur toilet properly. Then how come u have 3000 year old history.. I suspect that He is paka hidden Christian worker to convert the people. Now he taken the weapon called tamil. Before he was shouting tamil and tamil culture. I am searching that vedio. If I get I will public..
@MusicWorld-iz3nq
@MusicWorld-iz3nq 4 года назад
@@purushothamansriramulu9170 s bro you are correct... he is a fraud... missionary kaikooli...
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 3 года назад
@@purushothamansriramulu9170 Absolutely correct. He is thinking that we are still the same old Hindus. Look st his face. Somehow in the minorities quota he must have done his Phd in tamil literatures. 100% he is a labho dhibo Briyani gummbal. His face says that . Hiding behind the Briyani. Don't believe in his words. Tell the Hindu community not to prey fall to this cunning goose on the pretext of tamil, tamil Tamil. This is how cheated us for a long time. Briyanis take any form like their saithan. Look at the variety of tricks.
@rmns987
@rmns987 3 года назад
@@purushothamansriramulu9170 I agree. This fellow is dangerous. Conversion is a lucrative business. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V6FqV6znvzY.html Only if you connect the dots you will realise who all are joined together. CPM MP was closely involved in excavation. Tamil Maiyyam which this father leads has DMK MP Kanimozhi. They are fighting hard to prove there was no religious symbols in the excavation. They want to propogate dravidian culture and to keen the fake theory Aryan Invasion Theory. Earlier Al-taqia was practised by some. Now this is widely practised by many like him.
@madhumathi5370
@madhumathi5370 4 года назад
It's not bharami it's tamizhi...
@schoolkid1809
@schoolkid1809 4 года назад
Yess....athukeka tamil - brahmi nu solranga nu theriyala 😐
@naveenk6237
@naveenk6237 3 года назад
👍👍👍
@schoolkid1809
@schoolkid1809 3 года назад
@cukkoo cukkoo Namma முன்னோர்கள் கஷ்டப்பட்டு கண்டறிந்த பல விஷயங்கள இவனுங்க பல வருசம்மா மொத்தமா மறைக்க பாக்குறானுங்க 🙄
@schoolkid1809
@schoolkid1809 3 года назад
@cukkoo cukkoo அதயும் தனக்கு சாதகமா மாத்த பாப்பானுங்க 😕அடுச்சு விரட்டிறனும்
@jayabalansp2754
@jayabalansp2754 3 года назад
Father's interview regarding Tamizhan and his civilization nearly six thousand years is excellent one.
@kasi-xl8qr
@kasi-xl8qr 3 года назад
இவர்மதத்தின் பெயரால் பிரிந்திருப்பதாக பேசும் இந்த பாதிரி தன் கிறித்துவ மதத்தை விட தயாரா
@user-nd8dl2vf8n
@user-nd8dl2vf8n 3 года назад
இவன் ப்ராடு
@MuthuKumar-bm7fn
@MuthuKumar-bm7fn 4 года назад
தமிழன் அனைவரும் மதம், ஜாதி கடந்து அனைவரும் ஒன்றாய் வாழ்வோம்.
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 2 месяца назад
டேய். ஜாதி இட ஒதுக்கீட்டை விடத்தயாரா. நீ பட்டியல் ஜாதியில் திருமணம் செய்து கொள்வாயா
@pondiranga4265
@pondiranga4265 4 года назад
2600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மாநில மக்கள். இப்போது நான்கு மாநில மக்களாக இருக்கிறோம்... ஒரே வேர்... ஒரே மூலம்... நம்மை நான்கு துண்டுகளாக பிரித்தது ஆரியமும் அதன் சமஸ்கிருதமும் தான்...
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
Appo keezhadi Tamilannu yeppadi solre .
@rojoe559
@rojoe559 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 vantheri Ku iyooo pavam nu idam koduthan tamilan ... யாதும் ஊரே யாவரும் கேளிர்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
@@rojoe559 டேய் மென்டல் தாயோளி . டெல்லியில் 10 லட்சம் மேல் தமிழர்கள் . கர்நாடகாவிலே 2011 ஸென்ஸஸ் படி 21 லட்சம் பேர் ‌தமிழர்கள் . கேஜிஃஎப் ல் தமிழர்களே மெஜாரிட்டி . மும்பையில் நிறைய தமிழர்கள் . தாராவி செம்பூர் பெரும்பாலும் தமிழர்கள் . யாரும் ஊரே யாவரும் கேளிர் -- தமிழன் பீத்துகிறான் . மற்றவர்கள் பீற்றுவதில்லை . " வசுதைவ குடும்பகம் " -- இந்துயிஸத்தின் சொலவடை .
@rojoe559
@rojoe559 4 года назад
@@rajafathernayinarkoilnayin2926 apoo keeladi Tamilzarkal epadinu kettka ??
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 года назад
@@rojoe559 நீயே வந்தேறி தானேடா . கிறிஸ்தவம் இந்திய மதமா . ஏசு இந்தியக் கடவுளா .
@harishmps4703
@harishmps4703 3 года назад
தமிழர்கள் நாங்கள் இந்து அல்ல. ஆனால் நாங்கள் எங்கள் முப்பாட்டர்கள் தமிழ்க் கடவுள்களை தான் வனங்குகிறோம். சிவன்,திருமால்,முருகன்,சனிபகவான், மாரியம்மன்( பார்வதி, துர்கை, latchumey........) 🙏
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
தமிழ் உமதுஅல்ல!!!! அகத்தியர் அருளிய துதமிழ்!!! அவரே!!! வேதம் எமுதியவர்!!!! வாழ்க தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும்!!!!
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 4 года назад
இவர் பாதிரியார் அல்ல.தமிழ் அறிஞர். பாதிரியார் என்பது மதத்திற்காக போடப்பட்ட வேடம். ஆனால் அறிஞர் என்பதுதான் உண்மை. உணர்வுள்ள பேட்டி.அருமை.
@user-je9pc9sw9v
@user-je9pc9sw9v 4 года назад
👏👏👏
@md8uniya684
@md8uniya684 4 года назад
@சபரி ஈசன் dei Sangin 😂😂😂😂 un parupu vegathu
@md8uniya684
@md8uniya684 4 года назад
@சபரி ஈசன் nalla katharu😂😂😂
@md8uniya684
@md8uniya684 4 года назад
@சபரி ஈசன் naai yempa kathuthu thanni vaipa😂😂😂
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 года назад
@சபரி ஈசன் no religion for us (Hindu Islam Christianity )
@sarravananje1648
@sarravananje1648 4 года назад
நாங்கள் திராவிடர்கள் இல்லை கஸ்பர் நான் தமிழர்
@mahalakshmi2974
@mahalakshmi2974 3 года назад
👍👏 அய்யா உங்கள் பேச்சு சிறப்பாக இருந்தது . நன்றி 🙏. டாஸ்மாக் கடைகளில் நிற்கும் தமிழர்களை பார்க்கும் போது மனம் வருத்தமாக இருக்கும். எல்லாம் மாறும்.......... கண்டிப்பாக மாற்றம் அடையும்.
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 3 года назад
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இனி தமிழன் தான்டா.
@sweetiebabu
@sweetiebabu 4 года назад
ஆழமான கருத்துக்கள் அருமையான விளக்கம்...வெல்க தமிழ்..
@mevithabiku9203
@mevithabiku9203 4 года назад
avaru chirstian nu solavarla... andha kalathula Mathame ilanu solraru.. dont oppose him.. he is right.. actually in the period of bhuddhisim Hinduism didnot exist.. the remains found in keeladi, is era before Buddhism.. so no caste no creed no religion.. he is completely right..
@007ebot
@007ebot 4 года назад
Hindu is not religion its way of life.
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 4 года назад
kovil matrum vel edhanai kurikkum?
@mevithabiku9203
@mevithabiku9203 4 года назад
@@jagadeesanvadivelu6771 koilum velum anga kandupidikala (5 ahm kaatathil)
@sawaria123
@sawaria123 4 года назад
Don't bullshit.
@sawaria123
@sawaria123 4 года назад
Dei, santhana dharma is called as hinduism. Don't blabber that Buddhism comes before santhana dharma since buddha is from that. His follower bodhi dharma founded Buddhism and basically buddha is centre of it, its obvious everyone would say buddha founded Buddhism. Whatever Kasper says most of it is bullshit.
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 4 года назад
ஆதிச்சநல்லூரை எப்போது அகழ் ஆய்வு செய்ய போகின்றது இந்த அரசு
@nixonvaij
@nixonvaij 4 года назад
Linguistic researcher from US Alex Collier has already said Tamil is the first language spoken on earth.
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 3 года назад
தலை எழுத்து எல்லா வெள்ளக் காரன் சொன்னாதான்..😀❗
@silvarajoomuniandy4316
@silvarajoomuniandy4316 3 года назад
@@anantharajanramaratnam2031 Because Tamils talk but did not do much research.
@krsnair7414
@krsnair7414 3 года назад
He is one Cristin paster he going to say Christianity from Tamil Nadu.
@pkpengineeringandtradingco6999
@pkpengineeringandtradingco6999 3 года назад
இயற்கையை வழிபட்டது அந்த காலம்... அன்று எந்த மதங்களும் இல்லை... பிறகு தான் இந்து மதம், பெர்சிய மதம்,யுத மதம் உருவாகியுள்ளது..... இன்று மதம் இருப்பது சரி.... உலகம் முழுவதும் மதம் உள்ளது... இந்துக்கள் யாரும் இந்துக்கள் இல்லை எனில்... எந்த கிறிஸ்தவனும் கிறிஸ்தவர்கள் அல்ல... எந்த இஸ்லாமியரரும் இஸ்லாமியர்கள் அல்ல... எல்லாம் அரேபியர்கள், எகிப்தியர்கள், மாயன்கள், ஐரோப்பியர்கள்......
@touchwatchcatch661
@touchwatchcatch661 3 года назад
அய்யா அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@mohamedhabib8460
@mohamedhabib8460 4 года назад
Keeladi has established that a very Advanced Society/Population of Tamils lived in Style about 2600 ago, about 300 years before the Mohanjedaro-Harappan Civilization. This is consistent with the known other facts of Human Anthropology: About 50,000 ago humans from Africa started migrating towards North & East of Africa (called Great Migration) bc of the Exploratory Instincts of Humans. Vast number of human families (Homo sapiens after the earlier species of Homo erectus) started to move towards Central Asia & Russia, others branched off and entered Persia to Afghanistan to Indian South pole closer to Kanyakumari etc. In some places, these migrating humans "settled down" and started a particular way of life (now we call Civilization). Keeladi says these humans (now called Tamils) started their Civilization as early as 600 years BEFORE the birth of Christ. Same Tamils also lived in Mohanjedaro-Harappa 300 years after it. These are all distinct populations of people now called Dravidians/Tamils. Aryans are those People who first moved from Africa to settle in Central Asia and lived there for thousands of years. They lost a good amount of their melanin (skin pigment) gradually started looking "the White People" of Russia/Europe/North of Kashmir. Some of these People migrated towards Indus Rivers (now in Pakistan) about 2200 years ago. This we call as Aryan Invasion of India. Later on, India became a melting pot of Earlier Dravidians and Aryans (through cross marriages for several hundreds of years) creating a hue of skin colors in India starting from Kashmir to Kanyakumari.... Thus Keeladi is a very very important Archealogical Treasure that gives us glimpse of how Ancient Tamils lived in the Indian Sub Continent. Lemuria could have been there much much earlier 20,000 -100,000 years ago! We don't have any physical evidence of it....as yet!
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 3 года назад
சில மாதங்கள் முன்பு ஒடிசாவில் 5000 வருட கோயில், ரதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தி இந்து ரிபோட்.🤔😀❗
@kaallaillaseruppula1600
@kaallaillaseruppula1600 4 года назад
முடிந்தவரை பிற மொழி சொற்கள் தவிர்ப்போம்
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 3 года назад
உங்க தமிழ் பற்று ஓகே. அவங்களுக்கு எது சுலபம், முடியும் என்பதைதான் டைபெப் பண்ண முடியும். யாரும் ஆர்டர் பண்ண முடியாது. புரியலே என்றால் கேட்டு தெரிஞ்சி கணும்🤔❗
@jeevanandambuddha9288
@jeevanandambuddha9288 4 года назад
முதல் தமிழ் சங்கம் மற்றும் தொல்காப்பியம் ஐந்து நிலங்களின் கடவுள்களாக மாயோன், சேயோன், ஐந்திரன், வருணன், கொற்கை என்று தான் குறிப்பிடுகிறது. இதை முருகன், பெருமாள் என மாற்றியது பக்தி இலக்கியங்கள்.
@sivalingam6729
@sivalingam6729 7 месяцев назад
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா 💪💪💞❤🙏
@VinothKumar-kn1xc
@VinothKumar-kn1xc 4 года назад
I don’t want to be in Hindu. Kindly form a new religion for us only Tamil ♥️🙏
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 4 года назад
Same feeling. In that religion no caste no discrimination.
@AL-oi1cl
@AL-oi1cl 4 года назад
நீ கிருத்துவன் இல்லையென்றால் துலுக்கன்
@yosuabenziher4341
@yosuabenziher4341 4 года назад
@@AL-oi1cl echa payaleee...nee thaan da madha veriyan...ungala maathiri aalu iruka naala thaan ellarum adichitu kedakaanuga🤐😌
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 4 года назад
தமிழருக்கு தொழில் குடிகள் மட்டுமே.. சாதி என்பது-திராவிட பிராமணர்களை தமிழகத்திற்கு வர்ணாஸ்ரம முறைப்படி கொண்டுவரப்பட்டது சாதி
@razorphil4973
@razorphil4973 4 года назад
Yes
@MuthuKumar-mq9sv
@MuthuKumar-mq9sv 3 года назад
சிவன்தான் இறைவன்.கஸ்பர் அவர்களே ஏற்றுகொள்ளுங்கள் கிறித்துவத்தை விட்டு வெளியே வாங்கள்.அப்புறம் பேசலாம்.
@kalamanis887
@kalamanis887 3 года назад
உண்மை👏👏
@tjayapragasan9429
@tjayapragasan9429 3 года назад
கரைக்ட் இயற்கை வழிபாட்டுக்கு மனிதர்கள் திரும்பவேண்டியதே பிரபஞ்ச உண்மைஶஶஶஶஶ
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 года назад
*சாதி, மதம் என்ற இடைவந்த இடர்கள் ஒழிந்தால் ஆழ்வது நம் தாய் தாய் தாயே💛🔥*
@manipane8122
@manipane8122 4 года назад
ஐயா! ஜகத் கஸ்பர் நன்றி 💪☘🌿🌿👌🌳🌴🌲🐯🍀🌵🌿💪
@rajaartsarts5051
@rajaartsarts5051 3 года назад
goo.gl/search/Google+News Google News,
@kasi-xl8qr
@kasi-xl8qr 3 года назад
என்ன நன்றி இவர் ஒரு கிறித்துவ பிரோக்கர் அவர் நம் கலாச்சார த்தை கேலிசெய்வது புரியல
@vjs1730
@vjs1730 4 года назад
Father Jegath Gaspar pride of TN and Tamil people across the globe...
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
சங்கம் காலம்சமிஸ்கிருதம்!!!! தமிழ் அகத்தியர் அருளிய துதமிழ் அவர்அந்தணர்!!!!! தமிழ் சிவன்மொழி!!!! தமிழ் முருகன்மொழி!!!! தமிழ் கிறுத்துவம்அல்ல!அல்ல அல்ல தமிழ் திருமந்திரம் தைநம்பு வேண்டும் உனக்கு தான் வேதம் விரோதி!!! தமிழ் ழுக்குஅல்ல!!! வேதத்தைவிட்ட அறம்இல்லை!!! திருமந்திரம்!!!! தமிழ் படிக்க!!!!!! வாழ்க தமிழ் வளர்க தமிழ் திருமந்திரம்!!!! வீழ்கசூழ்சி!!!! வீழ்கமதமாற்றம்
@sivsivanandan748
@sivsivanandan748 3 года назад
நன்றி ஐயா உண்மையை எடுத்தியம்பியதிற்கு ,வாழ்க தமிழ்.
@robbinghook3571
@robbinghook3571 3 года назад
Priest Jagath Gaspar , I salute you. You're a true Tamil and a human being. Well said at 11:25 on. Tamil never attempted to destroy any other languages because no mother will kill her own offspring. Tamil is the root of all other languages, the oldest language in the world. (But if you do a search "what is the oldest language in India?" the answer from Google is Sanskrit. )
@Sinhala_buddhist-3934
@Sinhala_buddhist-3934 Год назад
I know that Tamil (Proto-Tamil) is the mother of all Dravidian languages. But at the same time, we should watch out from this king of pseudo Christian missionary priest. Ancient Tamils are actually Lord Siva and Murugan worshippers.
@robbinghook3571
@robbinghook3571 Год назад
@@Sinhala_buddhist-3934 I know he is a RAW mole.
@guruggurug5367
@guruggurug5367 4 года назад
Gasper தமிழர் இந்து முஸ்லிம் கிரிஸ்டின் இல்லை என்பதை தெலிவாக பதிவு செய்யுங்கள்
@dassdass6736
@dassdass6736 4 года назад
தமிழர்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்டின்ஆக வாழ்கிறார்கள்.
@guruggurug5367
@guruggurug5367 4 года назад
@@dassdass6736 இல்லை தமிழர்கள் மனிதராக வாழுகின்றனர் மற்றவர்கள் மதமாக வாழுகின்றனர்
@rubanrs7160
@rubanrs7160 4 года назад
Tamilagathil Intollerent religions Muslim and Christian ku idam illai
@guruggurug5367
@guruggurug5367 4 года назад
@@rubanrs7160 எல்லோரும் வாழளாம் மணிதனாக மதமாக வேண்டாம்
@Nathan-ug5vy
@Nathan-ug5vy 4 года назад
@@guruggurug5367 👍👍♥️♥️🙏🙏
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Год назад
Your knowledge is great...father thank you for sharing
@kumarganesan1839
@kumarganesan1839 3 года назад
தமிழன் ஜாதி, மதம், கட்சி மூன்றையும் தூக்கியெறிந்து எதுவாக இருந்தாலும், "நாம் ௨லக நாகரீக முதல்நிலை தமிழர்களே" என ௨ணர்ந்தால் போதும், நம் ரத்தம் வெற்றி பெற்றே ௨ச்சத்தை அடைவோம்.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 3 года назад
o ஜெகத் குசுபர் என்னும் பெயர் சம்ஸ்கிருதமாகும். நீயும் வந்து கடலை போடுகிறாய்
@santhanamarit3214
@santhanamarit3214 4 года назад
அருமை ஐயா""தங்களின் கருத்து மிக்க நன்றி
@clementsreenathan7817
@clementsreenathan7817 4 года назад
ஒழுக்கமாக வாழ்ந்து உயிரை விட்டால் மேலான இடமாகிய கைலாசம் சொர்க்கம் மோட்சம் இவைகளில் ஒன்று அவர் அவர்களுக்கு சேரும். தமிழ் கல்வி செல்வம் வீரம்.ஒழுக்கம் உயிரை விட மேலானது.
@ksiva99
@ksiva99 4 года назад
நன்றி அய்யா. தமிழ் தொண்டு தொடரட்டும்.
@raguram2992
@raguram2992 4 года назад
அப்போ ஐயா இனி கிறிஸ்துவர் இல்லை என்று ஏற்று கொள்ளவார ... நாம் திராவிடன் இல்லை தமிழன் என்று பெருமையாக சொல்லுங்க டா நம்மை இந்த திராவிடம் தான் திருத்தியது என்று 60 வருடம் கதை விடும் கூட்டம் அறிவர்ந்தா சமூகம் இது ஆதியிலே
@ananthramnandagopal6504
@ananthramnandagopal6504 3 года назад
தமிழை கொடுத்தவர் தமிழ் கடவுள் முருகன். மததிர்க்கு விலைபோனவர்கள் தமிழர்கள் இல்லை
@user-gk9qz3fs9t
@user-gk9qz3fs9t 3 года назад
Thanks My dear. Brothers
@baski_leo
@baski_leo 3 года назад
தமிழனுக்கு மதமில்லை என்பது எல்லாரும் உணர்ந்து கொண்டார்கள். நீ உன் பெயரை தமிழில் மாற்றிவிட்டு பின்பு கதை சொல் மூடனே. ஜெகத்கஸ்பர் என்றால் சாக்கடை என்று அர்த்தமா?. சிவனின் வழி வந்தவனே தமிழன் ❤️
@drsrinika5091
@drsrinika5091 3 года назад
Tamil is first language and Shiva is the first Tamil king🔥🔥....Tamil is created by lord Shiva......creator of Tamil sangam, is the truth....there is no religion,no caste .....we tamilians have our own identity...actually Tamil is god's language not Sanskrit....we workship our ancestors and kings and Shiva is ultimate one and god of all religions..and Tamil is mother of all languages...all ancient Tamil kings are all worshipped Shiva,Built various temples..... The today's world is workshipping Shiva in various god's names and forms.....even Indus valley civilization ppl worshipped Pasupathinath ( Shiva), the truth is we all are workshipping one god and also the Mother nature 🙏🏻.....even gods worship mother Nature in every religions...wake up everyone...one day world will realize....
@silvarajoomuniandy4316
@silvarajoomuniandy4316 3 года назад
Haha, Mr. Kasper will probably not agree.
@sasikumarrajaseelan1096
@sasikumarrajaseelan1096 3 года назад
Shiva itself is not Tamil name.
@drsrinika5091
@drsrinika5091 3 года назад
@@sasikumarrajaseelan1096 It is very much a Tamil name. Sivan means sivandhavan, sivappaanavan. The one whose colour is red. This is the name the ancient Tamils gave to their God, fire. They were in awe of fire and so , they must have started worshipping it. You must be knowing that the Tamil term for red is “sivappu”. The compound noun, “ Saambasivan” means the “ one who is copper-red in colour”. The Tamil term for the metal copper is, “ Sembu”. Sembu Sivan, in course of time, must have become, “ Saambasivan”. Believe in the Tamil saying, “Anbey Sivam” (“ God is Love “- Sivam = God; Anbu = Love ) of saint Thirumoolar.
@user-rf5ic4wj3g
@user-rf5ic4wj3g Год назад
தேவரும் மூவரும் காணமுடியாத ஈசன் சிவபெருமான்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 года назад
மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா தமிழராய் பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும் கொள்வோம். 👍👍👍👍👌👌👌👌🌄🌄🌄🌄🌄
@ragavanseenivas3984
@ragavanseenivas3984 3 года назад
Sir excellent speech sir so thankful sir
@geologicalmethodlogy1005
@geologicalmethodlogy1005 3 года назад
அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் பனை ஓலையில் எழுதப்பட்டது. பிறப்பிக்கும் எல்லாம் உயிருக்கும் என்ற சொல்லே ஓலை சுவடியில் எழுதபட்டதே.....
@thangatamizhantv1429
@thangatamizhantv1429 4 года назад
எல்லாவற்றையும் அருமையாக சொன்னீர்கள் ஐயா
@jananinatarajan7230
@jananinatarajan7230 4 года назад
Engal cast, religion, identity Ellame "Tamizh" dhan💪
@relaxingmusic4507
@relaxingmusic4507 4 года назад
Nalladu dhan but cast endru onndru thevai illai
@focusmaterial7877
@focusmaterial7877 4 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 👍🏻
@jananinatarajan7230
@jananinatarajan7230 4 года назад
@sufi saleem No. It's not like that bro.... Athuku Neria marketing based reasons irukku.... Ippo Tamizh Nadula nadakura oru function ku India la spread agirukka Tamizh people's easy ah Vara medium..and also adhudhan enga makkalum virumburanga... But America Madiri abroad LA irukavanga varadhu Kastam.. Adhu Mattum Illa.. Tamizh Pathi theriathavangaluku sollitharalam... Ana therinjitte adha odukanumnu nenaikiravanga Epdi adha support pannuvanga...? So ithunalium south and north ku eppovum oru gap irukku.. Nan people ah under mark pannala.. Politicians doing this for their black politics Ashamed of Indian politics 🙈🙉🙊
@jananinatarajan7230
@jananinatarajan7230 4 года назад
@sufi saleem Bro it's very simple calculation... Just because of population... Bollywood is a huge industry that's next to Hollywood.. And the same way malluwood, and kollywood are all growing industries and one thing y r u confusing this matter with the cinema industry? Do u know sivaji ganesan he won the Asia's sevaliar award which ur salmankan cannot touch.. And now Danush sir acting in Hollywood movies... And recently Nepolion also had a major character in a Hollywood movie.. So talent is not based on a language... It's about how unique u r😎
@focusmaterial7877
@focusmaterial7877 4 года назад
sufi saleem சகோ நீங்கள் பதில் தெரிந்தே கேள்வி கேட்பது போல் உள்ளது! தமிழர்களாக நாங்கள் தெளிவாக உள்ளோம்! உங்களுக்கு என்றும் அமைதியான வாழ்விடமாக தமிழகம் இருக்கும் ! நீங்கள் உருதை படிக்கும் ஆவலோடு சிறிது தமிழ் பற்றும் கொண்டிருந்தால் அகமகிழ்வோம் !
@rajaniliyoor5132
@rajaniliyoor5132 4 года назад
அருமையான பதிவு, வாழும் தமிழ் ,வளர்க நம் ஒற்றுமை.
@joshuacpalaiparambil1485
@joshuacpalaiparambil1485 3 года назад
It's Mind-boggling Ayyah !!! I'm truly impressed !!!
@devadas4994
@devadas4994 4 года назад
Indeed Father is a Tamil Scholar. , Veerama Muniver are all renowned Tamil Scholars, though they are Catholic Fathers in Christian society. GU Pope, Pastor. Do you ever heard of Rev Fr Gregor Mendel , father of Genetics. The Calendar we use to day is the invention if Pope Gregory. Former VC of Bharathiyar University, Madras University Dr Innasimuthu is a renowned Agricultural Scientists ....the list will be long if I start from the begining. Catholic Fathers, they did their service to the Religion and also to the Society as Scientists, inventors, teachers. Former President and Space Scientist Dr Abdul, Kalam came ti Dindigal and met Rev. Fr Ladislaus Chinnadurai, who taught him Physics and Thermodynamics at St Joseph's College, Tiruchi, between 1950 and 1954.....
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 4 года назад
sowhat you christians are dividing the world as christian and non christian society
@murugan9343
@murugan9343 4 года назад
4000 மைல்கல் பரப்பளவு தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.
@vinayramasamy4398
@vinayramasamy4398 4 года назад
நாம் எல்லோரும் கேட்டறிந்த விசயம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களால பறைசாற்றப்பட்டது
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 3 года назад
Agree Keezhadi people were christians and pastors only. Not Hindus. 100% true. You both are the fittest people to discuss Keezhadi.
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 4 года назад
Not only hindu change the title Christian muslim Buddhist eduvum illa
@sury39
@sury39 4 года назад
what u have to see is how a great philosphy evolved in India which is very different from Abrhamic religions.
@joshuacpalaiparambil1485
@joshuacpalaiparambil1485 3 года назад
I'm highly impressed Ayyah !!! Highly Informative and wonderfully articulated !!!
@urslovinglym975
@urslovinglym975 3 года назад
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே வந்தால் அலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்) இன்னும் இன்னும் இறுக உள்ளே உயிரும் உருக இளமை படையே வருக எழுக இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா? நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் தொடு வானம் இனி தொடும் தூரம் பல கைகளை சேர்க்கலாம் விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால் அதில் கள்ளி பூ முளைக்குமா? நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா? ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர் காலத்தில் அதே பலம் அதே திடம் அகம் புறம் நம் தேகத்தில் கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கிறோம் எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுவைக்கிறோம் பனி மூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா? அந்த பகை மூட்டம் வந்து பணியாமல் எங்கள் இரு விழி உறங்குமா? இதோ இதோ இணைந்ததோ இனம் இனம் நம் கையோடு அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே வந்தால் அலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்) இன்னும் இன்னும் இறுக உள்ளே உயிரும் உருக இளமை படையே வருக எழுக
@kaallaillaseruppula1600
@kaallaillaseruppula1600 4 года назад
மதங்களை கடந்து தமிழால் இனைவோம்
@drskb2934
@drskb2934 4 года назад
இந்து & எந்த மத அடையாளமும் இல்லை!😆
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
ஒரு கல்பம் 2000கோடிஆண்டு!!!! பலகல்பம் முடித்துவிட்டது!!! வேதம்+ தமிழ்+ ஒன்று!!! பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வீழ்க! தமிழ் ழுக்கும்; பிரிட்டிஷ் க்கும்எண்னசம்பந்தம்!!!!!!!!! உளராதே பிரிட்டிஷ் பிரிவினை வாதி கூட்டம்!!!!!!!! உலக கின் முதல் மொழி தமிழ்! முதல் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம்!;! ஆதாரம் கோடி! ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! பிரிட்டிஷ் புதிய கதை வேண்டாம் கார்டுவலு!! வாழ்க அகத்தியர் அருளிய தமிழ்! வாழ்க தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்!!!! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் பாரதமாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்!!!!
@enisamienisami9387
@enisamienisami9387 3 года назад
அன்பு நெறியாளர் தோழரே இன்றே உங்கள் கண் முன் திட்டமிட்டு தமிழ் கடவுள்கள் பெயரை மாற்றி தேன் எழுதி பேசி வருகிறார்கள் இந்திய வாழ் அந்நியர்கள் எடுத்துக்காட்டு.திருப்பதி பெருமாள் கடவுளை வெங்கட்டாஜலபதி.பாலாஜி. திருவண்ணாமலை கோயில் கடவுள் அண்ணாமலையாரை அருணாஜலீஸ்வரர். தஞ்சை பெரிய கோயில் கடவுளை ப்ரஹதீஸ்வரர் இன்னும் உள்ளது தோழர்.அதனால்தான் ஆங்கில ஆராய்ச்சியாளர்கள்.தமிழின் சகோதர மொழி மலையாளம் கன்னடம் தெலுங்கு என் உறுதிப்படுத்தியுள்ளனர். கு.சாலப்பன்.. .
@pondiranga4265
@pondiranga4265 4 года назад
கீழடியை பற்றி பேசும் போது, மதராஸ் இராஜதானியின் மக்கள் அதாவது சென்னை மாகாணத்தின் மக்கள் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன...?
@precious_gold
@precious_gold 4 года назад
Waited for this day all my life, even now most Tamilians believe Sanskrit is older than Tamil. Tamilian civilization and language is the oldest in the world. India's oldest inhabitants are Tamilians, right from Indus Valley to Srilanka. Tamil is the Mother of all languages of the world. Hope the Tamilnadu government will not hide the truth due to the pressure from center government.
@bhargavrao7159
@bhargavrao7159 4 года назад
shut up you fool sanskrit is the oldest language not tamizh still sentamizh is a great language enriched with grammar
@precious_gold
@precious_gold 4 года назад
@@bhargavrao7159 hindi belt fellow, do you know who your father is. First find out that, you were born for your neighbor.
@ashwinprabhu3925
@ashwinprabhu3925 4 года назад
Rao Garu...un Telugu va pathi pesa oru koodhiyum Illama enda sanskrit Sunni ya oombura?Tamil palamai Ku evidence iruku sethupona un sanskrit Ku pesa kooda alu illa
@satyamurthypalanivelusalem968
@satyamurthypalanivelusalem968 4 года назад
Look at all tamilans name is in sanskrit.
@ashwinprabhu3925
@ashwinprabhu3925 4 года назад
^You are typing on an American website on a Chinese made phone...look at all the patriotic Sanskrit bhakths using foreign products instead of local ones lool
@thariktha4183
@thariktha4183 Год назад
கீலடி குறித்த ஆய்வுகளை மேலும் எடுத்து செல்ல வேண்டும்.மனித தோற்றம் (ஆதம்& ஏ வால்)காலத்தில் இருந்து தமிழ் பேசப்பட்டு - பிற்காலத்தில் பல்வேறு மொழி பேசும் மக்கள் ஆக மாறி இருக்கலாம்!
@TamilAutomation
@TamilAutomation 4 года назад
யாருடா அவனுங்க dislike பன்னது 😠
@singarvelukkalyan2822
@singarvelukkalyan2822 4 года назад
அப்ப ஏனப்பா கிறித்தவ த்துக்கு குடை பிடிக்கனும்?
@sornamsivamani6062
@sornamsivamani6062 4 года назад
அழகுஅவ்வளவுஅழகு
@jthamburaju4689
@jthamburaju4689 4 года назад
தமிழன் தமிழன் தான். என்ன இந்து தமிழன், கிறிஸ்தவ தமிழன், இசுலாமிய தமிழன் என்று பிரிந்து இருக்கிறான். இந்த உண்மையை உணர்ந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. உணர மறுப்பவர்கள் யார்?. இதை நம் தமிழ் சமூகம் நன்கு அறியும்.
Далее
ГРАБИТЕЛЬ ИСПУГАЛСЯ МАМЫ
00:37
Просмотров 99 тыс.
Четыре тормоза
00:53
Просмотров 45 тыс.
Incredible magic 🤯✨
00:53
Просмотров 13 млн
Телега - hahalivars
0:55
Просмотров 2,5 млн
Не поймаю говоришь? ;)
0:55
Просмотров 1,9 млн