Тёмный
No video :(

கீழ் முதுகு டிஸ்க் பிரச்சனை | அறிகுறிகள் & தீர்வுகள் | Lumbar Disc Problem | Causes & Symptoms 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,5 млн
Просмотров 1,3 млн
50% 1

For more info, visit: instrength.org/
#DrAshwinVijay #InStrength
மருத்துவர் அஷ்வின் விஜய்,
Dr Ashwin Vijay
Unleash the best version of yourself!
The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
Discover more at instrength.org/
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
#Tamil #TamilHealth #TamilMotivation #LumbarDiscProlapse #BackPain #LowerBackPain #Symptoms #BackPainRelief

Опубликовано:

 

29 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@simtamil
@simtamil Год назад
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@cutiers8922
@cutiers8922 Год назад
🙏
@fathimasaara5110
@fathimasaara5110 Год назад
மிக்க நன்றி சேர்
@thilakaroselin9912
@thilakaroselin9912 Год назад
Hello Sir Could you please explain "FIBROMYALGIA"
@ajithkumar539
@ajithkumar539 Год назад
Sir running odambothu valikithu
@saravananr1318
@saravananr1318 Год назад
Sir excersise will make the herniated disc prblm normal..I am doing excersie regularly will it heal actually I am dentist while doing procedure sometimes I get pain once I stretch it gets relived
@vijay-hz3lt
@vijay-hz3lt Год назад
இதுபோன்ற நல்ல மனிதர்கள் இந்தக் உலகில் இன்னும் இருக்கிறார்கள நன்றி
@simtamil
@simtamil 2 месяца назад
👍vijay
@sithrasithra4660
@sithrasithra4660 3 месяца назад
சார் பெண்களுக்கு இடுப்பு வலி நிறைய வருது அதுல கீழ் இடுப்புல வலி இருக்கு ஜவ்வு வீக்கம் இருக்கு இரண்டு டிகிரி நாடு கொண்டு வீக்கம் ஆகவே இருக்கு எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் சரியாகல தூக்காத வெயிட்டே இல்ல ஆரம்ப காலத்துல இப்ப எதுவுமே தூக்க முடியல நீங்க எங்கள மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்ய முடியுமா இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா
@thanganesam4856
@thanganesam4856 Год назад
ரொம்ப இழுக்காம ஷோர்ட்டா ஸ்வீட்டா சொல்லியிருக்கீங்க. பயமுறுத்தாம 'முடியும்' எனவும் தைரியமான வார்த்தையையும் சொல்லி ஊக்கம் கொடுத்திருக்கீங்க.‌ நன்றி😊🙏
@BharathiBharathi-ty1gn
@BharathiBharathi-ty1gn 3 месяца назад
Ok sir nammpikaiya iruku
@Attitude7769
@Attitude7769 3 месяца назад
True💯
@Jasmine-dt3xg
@Jasmine-dt3xg 3 месяца назад
எனக்கு கிழ் முதுகு வலி இருக்கு .ஆனா இப்ப இரண்டு முணு நாளா ரெம்பா அதிகமா இருக்கு .உட்கார முடியலா எந்திரிக்க முடியலா குனியா முடியலா .என்ன மருந்து தேச்சுட்டு குறைய மாட்டிங்குது . என்ன பண்ணனும் டாக்டர்
@anbulakshmi7930
@anbulakshmi7930 Месяц назад
Enakkum pa😢
@vengadajalapathya2734
@vengadajalapathya2734 Месяц назад
மேலே இருந்து கீழே விழுந்திங்களா
@pavithraabilash9531
@pavithraabilash9531 27 дней назад
Please consult a doctor... it's my humble request..bcz right now I'm facing this problem...it's a hell of pain.. please don't delay..it will take you up to the surgery level..
@kalasuriyaskitchen1304
@kalasuriyaskitchen1304 Год назад
மிகவும் நன்றி டாக்டர் தம்பி எனக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்தது. டாக்டரிடம் காண்பித்து அதற்கான உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன் வலிகள் குறைந்து இருக்கின்றன ஆனாலும் இது பற்றி தெளிவாக நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும்❤️
@tharalakshmi3857
@tharalakshmi3857 Год назад
Address please ma
@thilagerkumar1170
@thilagerkumar1170 Год назад
சிறந்த மனிதர் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்
@simtamil
@simtamil Год назад
👍thilager kumar
@arunachalampillaiganesan5421
சிறந்த மனிதர்கள் மருத்துவர் அவது இற்கை கொடுத்த வரம் வாழ்க வளமுடன் .
@bakyagopalakrishnan
@bakyagopalakrishnan Год назад
@@arunachalampillaiganesan5421 exactly
@kokilachandra7348
@kokilachandra7348 Год назад
Sir today i saw your vedio. Past one week i suffer from disk bulge. How will i contact you sir...
@VijayVijay-dn4ko
@VijayVijay-dn4ko Год назад
Ur address sir 7 yrs this problem irukku sir pls help me sir
@kanjanaa1104
@kanjanaa1104 Год назад
கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்
@rajorajo1847
@rajorajo1847 Год назад
கடவுள் எல்லா வளமும் அருளட்டும்
@Thani_oruvan89
@Thani_oruvan89 7 месяцев назад
முதுகு வலி ரொம்ப கொடுமையானது கிட்ட தட்ட 15 வருடங்களாக அந்த வலிய நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்
@rishanta4870
@rishanta4870 4 месяца назад
Nanum than thanka mudila
@VETHARAJANSANKARANARAYANAN
@VETHARAJANSANKARANARAYANAN 3 месяца назад
நானும் கடந்த நவம்பர் மாதம் மிக அவதியுற்றேன். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாயாவின் மருத்துவமனையில் வர்மா சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளேன். நிறைய பேர் பலன் பெற்று உள்ளனர்
@Thani_oruvan89
@Thani_oruvan89 3 месяца назад
@@VETHARAJANSANKARANARAYANAN அது பாதிப்ப பொறுத்து மாறுபடும் நண்பா
@Thani_oruvan89
@Thani_oruvan89 3 месяца назад
@@rishanta4870 ரொம்ப கஷ்டம் நண்பா😢
@NandhiniVijin
@NandhiniVijin 3 месяца назад
இப்போ சரியாயிடுச்சுங்களா
@b.aravinthelectrician2962
@b.aravinthelectrician2962 Год назад
நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கு , நன்றி சார்.....
@simtamil
@simtamil 2 месяца назад
👍b.aravinthelectrician
@swarna-latha6299
@swarna-latha6299 Год назад
Disc bulge early stage nu soli irukanga sir. .but ithuve ennala tolerate panna mudiyala sir.. romba bayanthu irunthen... unga explanation enaku periya hope kuduthu iruku sir... thank you soo much sir .. keep doing this kind of service... all the best...
@sathishkumarmsk9628
@sathishkumarmsk9628 Год назад
Same
@arivazhagiarivazhagi3255
@arivazhagiarivazhagi3255 Год назад
I have the same problem..
@pandiyaraj1602
@pandiyaraj1602 5 месяцев назад
Thanks doctor ❤
@boogeyshorts2345
@boogeyshorts2345 Год назад
Thanks for your support and hope dr.. I have disc bulges L4-L5 L5-S1, my dr advised me prescribed movements & regular Exercises, i can handle & manage my pain. Hope everyone will back to their normal life who all having this issue like me.. Thanks dr ❤️🙏🏼
@j.vivekkanna1213
@j.vivekkanna1213 Год назад
Enna maadhiri exercise panninga... Ethana varsama indha pain irukku sir ungaluku please explain me.. Surgery ku polamaa
@maniselvakumar7930
@maniselvakumar7930 Год назад
Consulting dr physicaltherapist for your pain
@seemaitamizhatchibridalstudio
Same prblm on me
@shanggamithrasubramaniam4951
Chiropractic treatment can cure this disc problem
@boogeyshorts2345
@boogeyshorts2345 Год назад
@@shanggamithrasubramaniam4951 no bro temperory pain relief dan, and sometimes pain aggregate aydum avanga Namma udamba potu thitupum bodu 🙂
@chitradevi744
@chitradevi744 9 месяцев назад
மிக அழகாகவும் பாஸிட்டிவாகவும் முகமலா்ச்சியுடனும் கூறுவதும் அருமை தம்பி. வாழ்த்துகள் தம்பி.
@sundarraju8846
@sundarraju8846 6 месяцев назад
@simtamil
@simtamil 2 месяца назад
👍chitradevi
@TamilTamil-iq7zx
@TamilTamil-iq7zx Год назад
தெரியாத பல விஷயங்களை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்கிறோம் நன்றி
@simtamil
@simtamil Год назад
👍tamil health & spiritual
@surendar31
@surendar31 5 месяцев назад
I had back pain for 3 years. Due to tennis injury. Finally took radio frequency ablation treatment and got my life back. Now I can play tennis. Key is to do back strengthening exercises to keep up good spine health.
@arasukrishna
@arasukrishna 4 месяца назад
Hi, I am a fitness enthusiast I have been in fitness routine since 2016 working in all kinds of physical activities like running, cycling strength training with dumbbells and HIIT mostly....for the past 5 years I'm facing back pain issue particularly in the early morning the pain shifts from left upper buttox to L5S1 area and I can't bent some times , still I could manage my pain and do some strength training, can u provide me some solution, for how could I recover from this ?
@ganesansubramanium1630
@ganesansubramanium1630 3 месяца назад
What are back strengthening exercises sir?
@kanageswaryvadiveloo220
@kanageswaryvadiveloo220 11 месяцев назад
Actual Dr. It happened to me, once I had pain in my spinal cord. I thought my life was gone. I watched many videos and read many articles, and then I started sleeping on the floor without a mattress on a bedsheet for about 3 months. Now I have no pain in the spinal cord. Now I practice Yoga Happily.....
@madhuweb
@madhuweb 9 месяцев назад
Hi what you did
@nchitra6125
@nchitra6125 Год назад
தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி ங் டாக்டர்.🙏🏻🙏🏻🙏🏻
@simtamil
@simtamil Год назад
👍 N Chitra
@suriyakala8386
@suriyakala8386 Год назад
Simply super! Vala vala'nu javvu mathiri izhukama short'a sweet'a sonninga..thank you! Sir..
@simtamil
@simtamil 2 месяца назад
👍suriyakala
@user-ee6kw7qq4k
@user-ee6kw7qq4k Год назад
நன்றி சார் அருமையான பதிவு மிக்க நன்றி ங்க சார் எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு நானும் என் வாழ்க்கை முடிந்தாது என்று தான் இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோஸ் தகவல்கள் அனைந்து பதிவுகளும் பார்த்து பயம் குறைந்தாது இருந தாலும் உங்களிடம் ஒரு அலோசனை கிடைத்தால் இன்னும் தைரியாமா இருப்பேன் ...சார்
@manaxan9628
@manaxan9628 6 месяцев назад
இந்த பிரச்சனைக்கு வர்மக்கலையின் மூலம் தீர்வு உண்டு
@ammuammuammu4195
@ammuammuammu4195 21 час назад
Tku sir 6 monthsa yenakku erukku but na dr tta pokala eppo 1 weeka romba pain neega nalla explanation kuduthinga thank you sir
@falilazafar3306
@falilazafar3306 Год назад
Am 23 . Suddenly get back pain , I don't know the reason. After watch ur video I got clearness . Thank u soo much 💓
@suryad6824
@suryad6824 8 месяцев назад
I'm also 23. I have this problem disk bulge. I take sitha treatments
@user-em1iq9mb7d
@user-em1iq9mb7d 6 месяцев назад
​@@suryad6824ipa unga problem epdi irukku?
@manaxan9628
@manaxan9628 6 месяцев назад
வர்ம மருத்துவத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கலாம்
@vigneshvj9093
@vigneshvj9093 24 дня назад
​@@suryad6824 sitha etutha kunamaguma .. enaku ipo back pain la irunthu muttu vali apro kaal vali vantu atha sari pannirlama
@RajeshKumar-eb6jw
@RajeshKumar-eb6jw Год назад
Hi.Dr. ஐயா. நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நூறாண்டுகளை கடந்து வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.
@sumathiganesan9972
@sumathiganesan9972 5 месяцев назад
உங்களது அத்தனை பதிவுகளும் மிகவும் தெளிவாக, பயனுள்ளதாக உள்ளது, மிக்க நன்றி டாக்டர்...
@simtamil
@simtamil 2 месяца назад
👍sumathiganesan
@ushaganesan5573
@ushaganesan5573 Год назад
அனைத்து விடீயோ மிகவும் உபயோகமாக உள்ளது
@dr.sujatharajkumar2977
@dr.sujatharajkumar2977 Год назад
By reducing weight i came out of this problem with regular exercise and yoga
@tharuneswar4001
@tharuneswar4001 Год назад
Madam I'm also reduced weight 87 to 65 now I have pain in both side left and right side heavy pain tablets la kekamatinguthu
@renukaprabhu7819
@renukaprabhu7819 Год назад
Mam back pain irumbothu exercise pannalaamaa???Vali romba iruku...pls reply..
@nagarajanc6939
@nagarajanc6939 Год назад
Thank U Dr. for ur nice explanation. Is chiropractor treatment is useful in this disc herniation & sciatica problems, especially in elders case?. Pl.explain Sir.
@surendar31
@surendar31 5 месяцев назад
Chiropractor won't help in my experience. Try yoga and core strengthening exercises
@Sriram-tp9wi
@Sriram-tp9wi 7 месяцев назад
Nerla concel panna correct a solla mattentranga Ella doctor um fees vangittu exercise panna soldranga ana evlo nall sollala neenga feel panna vena soldringa ana edhukum kasu illa dha enaku doctor pathale 1000 fees agudhu adhanalaye leg vilundhalum paravala vazhka ponalum paravala sollittu endha valiyum yar kittaium sollama iruken neenga sonna ella simtems iruku , enaku age 20 tha agudhu en life mudiyama adhe nenappu tha eppaium irukku enaku na sollanum na neraya sollanum sir ana podhum yarukku tha kastam illa nanum manishan tha nanum oru nal saga tha poren enna kall vizhundhu saganum . Thank you sir😊
@arunsparks
@arunsparks 9 месяцев назад
Sir as per my MRI report iam suffering from 'Straightening is lumbar spine due to paraspinal muscle spasm'. For about 4 yrs iam suffering from this. My quality of life entirely destroyed. I couldn't able to walk long, sit long and even stand long. Doctor prescribed Duzela 20 for pain relief and stretching exercises. Even after that I am still facing issues. What can I do sir. I couldn't bear the pain😢
@nagarajanmn3261
@nagarajanmn3261 9 месяцев назад
முடிந்தவரையில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசினால் நன்று💖
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 Год назад
I have this problem. Thank you for your clear explanation Dr.👍 🙏
@simtamil
@simtamil Год назад
👍 Kousalya Ganesh
@mahasvlog7384
@mahasvlog7384 Год назад
@@simtamil sir enakku sciatica pain athigama irukku sir... ayurvedic hospital la treatment eaduthukkaren sir pain relief aguthu again varuthu sir..enna panalam sir
@lathalawson1048
@lathalawson1048 Год назад
​@@simtamil Sir, how to contact you. My father is suffering from disc bulge, numbness in foot and severe irritation in butest pain and back pain. Could you pls help your Hospital Address and personal contact number. Kindly requesting you to consider my father's health issue.
@bakyalakshmidhanabal5936
@bakyalakshmidhanabal5936 8 месяцев назад
I have this problem sir thankyou sir
@mdhanasekar83
@mdhanasekar83 Месяц назад
Very Positive Words Doctor. Thankyou
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan Год назад
மிகவும் அருமை எனக்கு ஆகஸ்ட் 2016 முதல் முதுகு வலி இருந்து வருகிறது. மருத்துவரிடம் காண்பித்து விட்டேன்.ஆனால் T3 ல் பாதித்து கால்களை .அசைக்ககூட முடியாமலிருந்தேன்.ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை எடுத்துகொண்டபின் நடக்க முடிந்தது.ஆனால் தற்போது குழந்தைகளை தூக்கினால் கூட முதுகு வலிக்கிறது .பயம் அதிமாக இருந்து ஆனால் தங்களுடைய.விளக்கத்தை கேட்டதும் மனம் பயம்விட்டு விட்டது.மிகவும் பயனுள்ள தகவல்.தங்களுடைய இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
@gdbenji3278
@gdbenji3278 Год назад
Dr great message, thank you so much, for your suggestions and encouragement. 🙏
@simtamil
@simtamil Год назад
👍GD Benji
@thileebandominic1035
@thileebandominic1035 Месяц назад
MRI C5-6 and C6-7 mild diffuse posterior disc bulge my problem and left hand muscle wasting cramps twitching sir how I can solve this problem
@p.srizwanulla6905
@p.srizwanulla6905 Год назад
Hi Dr, I watched this video useful content. I am ur follower nd subscriber. Can you please upload detail separate video for Lumber spinal ( lower ) back pain. .I have Disc bulges in L4, L5 & S1. .
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 2 месяца назад
சார் ஒங்க உள்ளம்போலவே ஒங்க வார்த்தைகளும் நலமாக உள்ளது வாழ்த்துகள்
@mahalakshmis222
@mahalakshmis222 Год назад
நன்றி சார் வுங்களுடய சேவை தொடர வாழ்த்துக்கள்
@simtamil
@simtamil 2 месяца назад
👍 mahalakshmi
@senthilprasanna3483
@senthilprasanna3483 Год назад
I had disc bulge due to heavy sporting, 4 years I was not able to find a solution, pain will come and go etc. Finally I found extension of body (than shrinking) gave me relief one another accidental finding is there was huge relief when I was trekking in Gingee fort. So now I do regular elliptical workout and lower body exercise. Now problem in control and back to my favorite sport . Conclusion is one have to find what works for you to control the disc bulge
@bensammagesh620
@bensammagesh620 Год назад
Bro excersice pic send
@sharafusalahudheen4062
@sharafusalahudheen4062 Год назад
Excercise pls...,
@jahabarsadiqm5813
@jahabarsadiqm5813 Год назад
I too have this problem for last 1 month. Pain is not getting off
@parthibanr86
@parthibanr86 Год назад
Pls send exce photo
@muniappan333
@muniappan333 7 месяцев назад
Plse send exercise photo and video link bro
@thanganesam4856
@thanganesam4856 Год назад
இந்த மாதிரியான தாக்கங்களுக்கு இந்த மாதிரியான symptoms இருக்கும் என சொல்லுவது அனைவரையும் உஷார்படுத்தும் விதமா இருக்கு. ஒவ்வொன்றையும் லேசாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுக இது வசதியாக இருக்கும் 👍🙏💕 சூப்பர் 👌
@geetha4855
@geetha4855 Год назад
Arumaiyaanaa thagaval🎉
@msmaasheek1219
@msmaasheek1219 2 месяца назад
தைரியமாகவும்,சிம்பிளான ஆலோசனைகள். வெல்டன் sir
@arumugamganapathy8620
@arumugamganapathy8620 Год назад
Excellent, very precise and positive speech. Delivery of points very impressive and straight forward. Expect such videos and May God Bless you. Ganapathy from Australia (now)
@simtamil
@simtamil 2 месяца назад
👍arumugamganapathy
@madn333
@madn333 Год назад
Thanks sir.. Self have lower back pain. Sciatica too if I stress my back by lifting weights sometime. For me, Varma with basic Yoga fr back pain treatments giving good relief. Mudavatu kilangu soup also cures and gives best relief for back pain. It will be available in Naatu marundthu kadai. Keep control of ur weight, some body poses that makes the pain harder. Don't over strain in ur activities. Do movements.. Ne relax, stay happy.. Thank you. Best Wishes.. 🎉❤
@VijayRaj-mb6ck
@VijayRaj-mb6ck 6 месяцев назад
actually enaku recent days la pain athigama agitae iruku
@VijayRaj-mb6ck
@VijayRaj-mb6ck 6 месяцев назад
Chennai la than treatment yeduthan Calcium deficiency athan apadi prechana irukunu sonanga tablets kuthuthanga Pain um apadiyAe than iruku
@gopalrajendran9244
@gopalrajendran9244 Год назад
Lumbar disc problem and Sciatica problem இரண்டும் ஒன்றா டாக்டர். Please explain.
@user-im7kh4vh1x
@user-im7kh4vh1x 10 месяцев назад
I am facing this problem in past 5 months, some times severe pain, some times normal. When sitting pain is increasing. Some tines better. Taking some meficines and exercises regularly. Can i continue this? I want to avoid surgery.
@devislight
@devislight Год назад
Dear Sir, Thank you for the valuable information. Please, Unga opinion / view, on non invasive decompression therapy, to address disc prolapse for L4-L5. Thank you
@kalirajp1988
@kalirajp1988 6 месяцев назад
Is it cured sir?? I am also having this
@yazararafath5016
@yazararafath5016 6 месяцев назад
​@@kalirajp1988 Pls suggest, my father too have this issue
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam Год назад
'கீழ் முதுகு' என்பதற்கு - 'நாரி' என்ற ஒரு தமிழ்ச் சொல் உள்ளது
@kannagikannagi2879
@kannagikannagi2879 Год назад
🌹😃😃😃தோழமையே நீங்கள் சொல்வது சரிதான். களிறு=யானை இப்படி தமிழ் சொற்களையும் சரியாக பேசுவது இல்லை. இதில் 26 எழுத்து உள்ள மொழியை நினைக்க வே முடியவில்லை தோழமையே வாய்ப்புக்கு நன்றி வாழ்த்துக்கள். 🤝🏻💐💐💐
@sayyamzahid7312
@sayyamzahid7312 10 месяцев назад
❤ 0:03
@m.senthilkumarsenthil7481
@m.senthilkumarsenthil7481 25 дней назад
நாந்து என்ற சொல்லும்
@athilkarbe4651
@athilkarbe4651 8 месяцев назад
Sir enakum intha problem iruku... Everyday morning time keela idupula pain iruku.... Only morning time.... Doctor ta ponathuku... Enaku enga vali enganu correct solla mudila... But ippo intha vedio pathutu enaku konjam puriyuthu... Actual problem... Thanks
@balakirishnanpriyadarshani5230
உண்மை சிறந்த நல்ல மனிதர் சூப்பர் சேர்
@kannagikannagi2879
@kannagikannagi2879 Год назад
🌹முடியாது, கிடையாது, தெரியாது இந்த வார்த்தை களைஅவசியம்ஏற்படும் போது =முடிந்தால் பார்க்கிறேன் என்பது நல்லது. பருக பருகத்தீராத தாகம் ஐயா..... உங்கள் வார்த்தை கள் எங்களுக்கு . நன்றி. 💐💐💐🙏🏼
@kala788
@kala788 Год назад
Most Awaited content thank you so much doctor
@simtamil
@simtamil Год назад
👍Kalai Vani
@senthamizh1889
@senthamizh1889 14 дней назад
நன்றி ஐயா. Is it ok to consult ortho doctor or spine dr....
@PathmalosiniJeya-ru5so
@PathmalosiniJeya-ru5so 3 месяца назад
நான் இந்த வருத்தத்தால் 25வருடங்கள்வேதனை படுகிறேன் வரவர கூடிகொண்டு போகுது முதுகில் இருந்துஅடிபாதம் வரை இரு கால்களும் தாங்கமுடியாத வலி ,சில நேரங்களில் விரல் விறைத்து பிறகு சரிவரும் ஆப்ரேசன் தான் செய்யவேணும் என்று டாக்டர்கள் சொன்னார்கள் Lyrica 150 m காலையிலும் இரவு150mஎடுக்கிறேன் , ஓர மருந்துக்கும் வலி குறையாது ,ஓரு நிமிடம் கூட நிற்க நடக்க முடியாது படுத்திருந்து சூடுதண்ணி bag வைத்திருந்தால் கொஞ்சம் வலி குறையும் மீண்டும் காலை எழும்பியபின் திரும்பவும் அதே போல் வலிக்கும் இருக்கும்போதும் காலை கீழே விடாமல் எதற்கு மேலாவது தூக்கிவைக்கவேணும் எனது வருத்தத்தை பற்றி மிக தெளிவாக அருமையானவிளக்கம் தந்தீர்கள் டாக்டர் மிகவும் நன்றி
@vigneshvicky6633
@vigneshvicky6633 Месяц назад
Hlo sir enakum same issue before 3yrs enna seiya
@UmaDevi-wm4ow
@UmaDevi-wm4ow Год назад
Useful content as usual. Thank you for the explanation doc.
@simtamil
@simtamil Год назад
👍Uma Devi
@saravananbanu8283
@saravananbanu8283 10 месяцев назад
Thankyou so much doctor 🙏🙏🙏
@saravananeaswaran4913
@saravananeaswaran4913 Год назад
I had L5-S1 disc issue. As long as I am active and doing exercise it makes me good
@bensammagesh620
@bensammagesh620 Год назад
Share exercise pic bro
@saravananeaswaran4913
@saravananeaswaran4913 Год назад
@@bensammagesh620 butt lift Bridge and cobra exercise, plank. All strengthen ur lower back. In case if you have more pain take some pain killer and then do regular exercise, also be more mobile instead of sitting long time. Hope it helps
@saravananeaswaran4913
@saravananeaswaran4913 Год назад
@@bensammagesh620 just Google the above exercise it would help. U may do back strengthen exercise
@jahabarsadiqm5813
@jahabarsadiqm5813 Год назад
I am doing similar exercises. Day time it is fine. But while waking in the morning facing the pain throughout the leg. After started walking and doing exercise it is getting okay. How to manage during sleep time?
@saravananeaswaran4913
@saravananeaswaran4913 Год назад
@@jahabarsadiqm5813 better to use some hard mattress or flat floor sleeping. Or try to sleep in sides. I try to reduce it, but can't avoid
@Amulbabu-fr3dn
@Amulbabu-fr3dn Год назад
நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு இந்த பிரச்சினை உள்ளது கால் விரல் மருத்து இருக்கிறது முதுகுவலி அதிகமாக இருக்கு கழுத்தில் இருந்து கால் விரல் வரை இழுக்கிறது நடக்க முடியவில்லை என் வயது 34sir .
@luciyafrancis3530
@luciyafrancis3530 4 месяца назад
What is the exercises shd we do for this problem? You didn't tell us
@MrSiva03
@MrSiva03 Год назад
Sir enakkum indha problem irukku ippothaiku pain irukku one side leg marathupoguthu
@selvakumar-nq9rp
@selvakumar-nq9rp Год назад
Jjj do yoga jjjj...And meet krishna raman doctor
@nsms1297
@nsms1297 Год назад
Consult an orthopaedic Dr. Do strecthing exercise.
@MrSiva03
@MrSiva03 Год назад
@@nsms1297 thank you
@MrSiva03
@MrSiva03 Год назад
@@selvakumar-nq9rp thk u
@dada-bp7nf
@dada-bp7nf 9 месяцев назад
Sir kizmuthu vaziirukkuthu sir job kuninthu seiyamudiyala sir
@muralipriya207
@muralipriya207 Год назад
நெஞ்சு குழியும் வலது மார்பெலும்பிலும் வலி உள்ளது அண்ணா, குனியும் போதும் சைடு மாற்றி படுக்கும் போதும் வலி இருக்கு. மூன்று மாதமாக உள்ளது. இப்ப வெளிநாடு வந்துருக்கேன் மெடிக்கல் ரிப்போர்டும் சரியாக உள்ளது. என்ன பிரச்சினை. தெளிவாக சொல்லவும். எனக்கு தெரிந்து விலா எலும்பில் உள்ளது தெரிகிறது. இதற்கு தீர்வு சொல்லவும். நான் யூடியூப்பில் பார்த்தது வரை கேஸ் ஸ்டிக் ப்ராபளம் சொல்றாங்க. ஒரு பக்கம் ஆறுதாலக இருந்தாலும் மறுபக்கம் கொஞ்சம் இல்ல நிறைய பயமாக இருக்கிறது.ப்ளீஸ் ரீப்ளை பன்னுங்க சார்
@simsonrajkumar949
@simsonrajkumar949 Год назад
சார் வணக்கம். நல்லா இருக்கீங்களா. ரொம்ப நாளாச்சி வீடியோ போட்டு. உங்கள பார்த்தாலே பாதி பிரச்சனை நீங்கினா மாதிரி இருக்கு. நீங்க பேசறத கேட்டா உடலில் பிரச்சனையே இல்லாத மாதிரி இருக்கு. மிக்க நன்றி ங்க.
@dhanamdhanalakshmi2920
@dhanamdhanalakshmi2920 Год назад
இதுவரை எனக்கு இல்லை சார் ஆனால் தெரிந்துக் கொண்டேன் மிகவும் சிறப்பு பயன் உள்ள பதிவு நன்றி🙏💕 நன்றி🙏💕 சார்
@sharmilabanusheikabdulla7996
Eppolam manam thalarndhu irukeno apolam unga video moolam puththunarvum nambikaium undakudhu tq very much herooo
@amrithas7017
@amrithas7017 Год назад
En best friend ku indha problem iruku sir... Unga kita treatment pannum sir yepdi nu konjam solunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kind request
@Felix_Raj
@Felix_Raj Год назад
எனக்கு பிரச்சனை இருக்கிறது... நல்ல விளக்கம்... நன்றி!
@simtamil
@simtamil 11 месяцев назад
👍Felix Raj
@harishprabhur9142
@harishprabhur9142 Год назад
Strengthen panna ethavathu diet and excercise solla mudiyuma nga sir
@SaravanakumarKottamalai
@SaravanakumarKottamalai Год назад
தங்களது விளக்கம் எளிமையாகவும் புரியும் வகையிலும் இருந்தது. தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் வேறு விவரங்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்
@MAHESAN-vr8ol
@MAHESAN-vr8ol 6 месяцев назад
மனித வடிவில் இறைவன்! நன்றி!
@World__of__AI
@World__of__AI Год назад
I have this problem for past 5 years..Now it's more painful 😣
@guruprakash9580
@guruprakash9580 Год назад
You give me the final hope, no body have here my near,I know I suffer but I can’t move any more I’m in working Singapore worker ,I can’t quit the job so God will save me ❤
@lathasripriyavijayan796
@lathasripriyavijayan796 Месяц назад
Thank you Dr, at present i am undergoing lumbar spondylosis and started my treatment
@Astro_Advisors_Analyze
@Astro_Advisors_Analyze 9 дней назад
Do spine extension exercises and go ergonomic chair
@singadhurai.gsingadhurai.g7739
Ok sir எந்த dr dritment செய்றது
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
அருமையான பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள் சார்
@simtamil
@simtamil 2 месяца назад
👍mallikaparasuraman
@lakshmiraju527
@lakshmiraju527 Год назад
Sir iam suffering low back L L 3,L4 L5 disk comprssion. Ennale 1/2 mella nindunu eryka mudiyala, ukkathundhum eruka mudiyala. Appadi oru vali. 10minute mela nadantha edupula vali. Adhanala belt pottu karen. Edupala oru paragallai katti vita mathiri oru vali. Vali vandha nega muduyadhu nadaka mudiyadhu. Padithuka mudiyadhu. Edupa erundhu kalluka pora oru narambhu vedgudinjynna vali vandhudum. Adhan adayalam enna seiya
@starcafe785
@starcafe785 14 дней назад
Same problem ipo enaku
@bashafairose1083
@bashafairose1083 8 месяцев назад
எனது வலியையும் தாண்டி தங்களது சிரிப்பும் உத்வேகம் தரும் வார்த்தைகளும் என்னை தங்களின் பால் அதிகம் ஈர்க்கிறது.
@brindharamasamy5474
@brindharamasamy5474 6 месяцев назад
You are very smart doctor. Taking your advices csn we also be so smart?
@arulramu709
@arulramu709 Год назад
Dr கருத்து க்கு நன்றி
@FeverYT2
@FeverYT2 Год назад
Sir enaku morning eluntha matum back pain varuthu what's the problem.can you explain plzzz..!
@reshmababu582
@reshmababu582 Год назад
Hi Ashwin sir 🙏 god kudutha periya gift 🎁 nega evol usefulna msg solite irukega sir nanrigal pala ungaluku tku 😊👍
@maxver760
@maxver760 Год назад
I m from tamilnadu...don't understand what u r saying...but feel relaxed seeing the video❤❤❤❤
@Sangeetha.k.s.
@Sangeetha.k.s. Год назад
Dr. Lumbar disc problem can cause stomach pain ?? (Right lower abdomen pain)
@rajasekaranj6879
@rajasekaranj6879 Год назад
அருமையான .தேவையான.பதிவு.சூப்பர்.டாக்டர்.நன்றி.
@sheelae3409
@sheelae3409 Год назад
Doctor one doubt.. Age 49 but patient ku pain right side la particular area la dhan pain iruku..rt side hip to pelvic mattum dhan pain iruku... Avangaluku enna investigation kodukalam
@naveenaramesh2451
@naveenaramesh2451 Год назад
நன்றி சகோதரரே.... என் வீட்டுகாரர்க்கு இந்த பிரச்சினை இருக்கு... நான் பயந்துட்டு தான் இருந்தேன்... இப்போ தெளிவாகிட்டேன்.... டாக்டர் பார்த்து மருந்து எடுத்துட்டு இருக்காங்க.... நிறைய உடல் மனம் பிரச்சினைகளுக்கு உங்கள்ட்ட இருந்து தான் தீர்வு எடுத்துக்குறேன்.... மிக்க நன்றி....
@leelaramalingam6876
@leelaramalingam6876 Год назад
Thanks doctors I am from uk I have the same problem thanks for example I am going to physiotherapist
@k.anncillasushilkumar2802
@k.anncillasushilkumar2802 Год назад
I can help you call me ( My name is Annci)
@shobae7056
@shobae7056 Год назад
Thank you so much sir, Vazhga Valamudan & Nalamudan
@simtamil
@simtamil 11 месяцев назад
👍shobae
@Travelwithme.2k
@Travelwithme.2k 16 дней назад
Sir yenakku chavu vilagi eduppu naramba amuthitu irukku entha problem vanthu one year achu Ortho dr patha muthugu elumbula oosi pottaga ana sari agala yennala nadakka mudila na operation pannikalanu irukka sir yenakku age 24 innu kolantha illa na enna panrathuga sir plsss reply pannuga kadavul mathiri🙏🙏🙏🙏
@viyashcreations1149
@viyashcreations1149 Год назад
Super sir ☺️ and thank you sir .,I am marketing executive daily 100 km up and down running sir yours meg help full....
@Kalpana-kv3xy
@Kalpana-kv3xy 10 месяцев назад
Exercise pannumbodhu Vali innum adhigamagudhu sir, exercise continue pannalama sir.
@rsumathi6022
@rsumathi6022 Год назад
எனக்கும் டிஸ்க் பிரச்னை உ,ள்ளது. உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது. மிக்க நன்றி டாக்டர்.🙏🙏🙏🙌
@user-uo2ec6zw6c
@user-uo2ec6zw6c 10 месяцев назад
Nice Dr ungalamadri nambikaiyana doctor engaluku teriyala unga hospital enga eruku solunga directly meet you u doctor
@shriharish9920
@shriharish9920 2 месяца назад
Sir இடுப்பு,தொடை, கால் பாதம் வரை கொடச்சல் மற்றும் வலி என்ன செய்வது
@barakathfarook1307
@barakathfarook1307 Год назад
enaku inda problem iruku useful information thanks sir 😊😊😊👍👍👍
@thevatasganesan2596
@thevatasganesan2596 Месяц назад
சிறப்பு 👍🏽
@sasikalasr5125
@sasikalasr5125 6 месяцев назад
Dr நீங்க சொல்ற பிரச்சனை எனக்கு இருக்கு l4 l5 மிகவும் இடுப்பு வலி left பின் பக்கம் இருக்கு
@shanthinisiva8011
@shanthinisiva8011 10 месяцев назад
Thanks sir Nala vishayatha soniga
@nanojebajebastin5858
@nanojebajebastin5858 3 месяца назад
Thank you Doctor for building up with your positive words and practical get around ways.
@simtamil
@simtamil 2 месяца назад
👍nanojebajebastin
@periyanayagammal5709
@periyanayagammal5709 Год назад
Good evening sir After sitting for 1 hour above to walk there is a severe pain below knee took Tablet Xray Dr say normal but I have pain what to do kindly answer. Thankyou
@kanagachitra6132
@kanagachitra6132 Год назад
Thanks doctor. My daughter suffering this issue in last five days her age is 23.i am so much worried for last five days. But now I'm confident she will come back soon.
@h-forcegaming809
@h-forcegaming809 Год назад
Romba nanri sir, yenakkum intha problm irukku
@lavanya.v6642
@lavanya.v6642 10 месяцев назад
Good evening sir 35 years am I have mild radiating pain in hand, leg, it's sever r simple plz wt i do sir. Am taking phsio in neck traction, IFT also give kind advice sir tq.
Далее
ТАЙНЫ И ЗАГАДКИ ИНТЕРНЕТА 2
41:37