Bro please bro எனக்கு ஒரு smart watch வாங்கி தரீங்களா bro எங்க அப்பா கிட்ட கேட்டேன் எங்க அப்பா வாங்கி தர முடியாதுனு சொல்லிடாங்க bro please bro எனக்கு வாங்கி தாங்க bro please bro 😭
இந்த யோசனை தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்ற இந்த மெத்தடில்சால்டிரிங் செய்வது கஷ்டம் காரணம் இந்த கார்பன் ராடில் இயம் ஒட்டாது அப்படி மீறி சால்டிரிங் செய்தால் அந்த பொருள் நாசமாகிடும்😂