Тёмный

குக்கரில் 1Kg திண்டுக்கல் மட்டன் பிரியாணி செய்முறை💥 Diwali Special Dindigul Mutton Biriyani Tamil 

A.M.A Biriyani Master Pagurudeen
Подписаться 63 тыс.
Просмотров 185 тыс.
50% 1

குக்கரில் 1Kg மட்டன் பிரியாணி செய்முறை! இந்த தீபாவளிக்கு இப்டி பிரியாணி செஞ்சு பாருங்க💥 Diwali Special Dindigul Style Mutton Biriyani in Tamil......
Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 1 Kg Mutton Biriyani in Cooker For This Diwali, We Show How To Cook Diwali Special Dindigul Mutton Biriyani in Simple Method......
Ingredients.............
சீரகசம்பா அரிசி
Seeraga Samba Rice 1 kg
மட்டன்
Mutton 1 kg
ரீ-ஆயில்
Refined Oil 150 ml
பசுநெய்
Cow's Ghee 100 ml
பெரிய வெங்காயம்
Onion 100 gram
தக்காளி
Tomatos 125 gram
தயிர்
CURD 100 ml
புதினா தழை
Mint leaves 30 gram
மல்லி தழை
Coriander leaves 30 gram
பச்சை மிளகாய்
Green Chilli 4 Num
முந்திரி
Cashew 25 gram
மிளகாய் தூள்
Chilli Powder 2 Spoon
கல் உப்பு தேவைக்கு
Crystal Salt as required
தண்ணீர்
Water 1 Litter 800 ml
எலுமிச்சை
Lemon 2
பூண்டு
Garlic 130 gram
இஞ்சி
Ginger 100 gram
சின்ன வெங்காயம்
Small Onion 130 gram
பட்டை
Cinnamon 8 gram
கிராம்பு
Clove 2 gram
ஏலக்காய்
Cardamom 4 gram........
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
#ytviral #simplecook #simpledish #தீபாவளி
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips
#dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking

Хобби

Опубликовано:

 

2 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Ingredients............. சீரகசம்பா அரிசி Seeraga Samba Rice 1 kg மட்டன் Mutton 1 kg ரீ-ஆயில் Refined Oil 150 ml பசுநெய் Cow's Ghee 100 ml பெரிய வெங்காயம் Onion 100 gram தக்காளி Tomatos 125 gram தயிர் CURD 100 ml புதினா தழை Mint leaves 30 gram மல்லி தழை Coriander leaves 30 gram பச்சை மிளகாய் Green Chilli 4 Num முந்திரி Cashew 25 gram மிளகாய் தூள் Chilli Powder 2 Spoon கல் உப்பு தேவைக்கு Crystal Salt as required தண்ணீர் Water 1 Litter 800 ml எலுமிச்சை Lemon 2 பூண்டு Garlic 130 gram இஞ்சி Ginger 100 gram சின்ன வெங்காயம் Small Onion 130 gram பட்டை Cinnamon 8 gram கிராம்பு Clove 2 gram ஏலக்காய் Cardamom 4 gram...... Thanks for Watching 🤩✨️🙏
@samirsam9145
@samirsam9145 6 месяцев назад
2 gram clove na ethana pieces irukkum 4 gm elakka ethana pieces irukkum solunga pls
@HashanaMaraikkayer
@HashanaMaraikkayer 5 месяцев назад
மாஸ்டர் வடி பிரியாணிக்கும் இந்த மாதிரி தான் பன்னனுமா
@RameshK-sw6cp
@RameshK-sw6cp 5 месяцев назад
🎉
@user-qj6xm6bu3h
@user-qj6xm6bu3h 2 месяца назад
,p by Dr hu. NY ghu ghr gv
@sarul771
@sarul771 6 дней назад
பாய் நீங்க வேற லெவல் தமிழ்நாட்டில் ஏன் உலகத்திலேயே பிரியாணிக்கு கரெக்டான அளவு டிஸ்கிரிப்க்ஷன் போட்டது நீங்கதான்❤❤❤❤ வாழ்க பல்லாண்டு👏👏👏
@nithyapriya7536
@nithyapriya7536 4 месяца назад
பாய் நீங்க சிரித்த முகத்துடன் அளவுகள் சொல்லி பிரியாணி செய்து காட்டியது மிக அருமை வாழ்த்துக்கள்..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏
@mgsindica1840
@mgsindica1840 3 месяца назад
சுவையான உணவை அந்த கலையை அனுபவித்து சிரித்த முகத்துடன் சமைப்பவர்களால் மட்டுமே முடியும். நன்றி.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி 😊🙏
@mseathu4689
@mseathu4689 8 месяцев назад
பாய் உங்கள் சிரிப்பு க்கு நூறூலைக்👍👍👍👍👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
ரொம்ப நன்றி 😊🙏✨️
@akumaran2594
@akumaran2594 8 месяцев назад
காகா பிரியாணி என்ன பிரியாணி அது இருக்கட்டும் ஒரு பக்கம் உங்கலோட சிரிப்புக்கு ஈடாக பிரியாணி இல்லை. சிரித்த முகமே சிறப்பு. இன்ஷாஅல்லாஹ் எல்லாம் வல்ல இறைவன் நோயில்லா சுகத்தை கொடுக்கணும். நன்றி காகா.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி அண்ணா மகிழ்ச்சி 😃🙏💥
@akumaran2594
@akumaran2594 8 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen 👏🙏🏽🙏🏽🙏🏽👏👏👏
@all9077
@all9077 5 месяцев назад
என்னது காகா பிரியாணி யா...?
@akumaran2594
@akumaran2594 5 месяцев назад
@@all9077 முண்டம் இஸ்லாமிய சகோதரர்களை காகா (அண்ணன் ) அழைப்போம்
@Rabiya196
@Rabiya196 2 месяца назад
​@@all9077kaka endral annan endru artham
@rajeshvasan2556
@rajeshvasan2556 6 месяцев назад
கண்டிப்பா நான் செய்யபோரன் 2024. பொங்கலுக்கு❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
OK 😊👍✨️
@dhandapanisivadhandapani7189
@dhandapanisivadhandapani7189 8 дней назад
Neenga samayal solli kudukrathu remba nalla iruku nanum neenga sonnathu pola senju parthen supera vanthathu biriyani
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 дней назад
😊🙏
@user-ut5bm7eq3l
@user-ut5bm7eq3l 8 месяцев назад
MASTER Smile is super உங்கள் சிரித்த முகம் அருமை நன்பா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
மிக்க நன்றி 😊🙏
@antosaha8606
@antosaha8606 15 дней назад
நீங்க சீரிச்சிகிட்டே சொல்றிங்க அது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
@justinjustin8594
@justinjustin8594 4 месяца назад
பாய் பிரியாணியை விட உங்கள் சிரிப்பு அழகாக உள்ளது....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏🙏
@kavyam5675
@kavyam5675 8 месяцев назад
அண்ணா, மட்டன் பிரியாணி மிகவும் அருமை. மிகவும் நன்றி தீபாவளிக்கு முன்பு வீடியோ பகிர்ந்ததற்கு. புதினா சட்னி அனைத்து அளவுகளும் கிராம் அளவில் வீடியோ பகிருங்கள் அண்ணன் please, புதிதாக சமையல் கற்றுக்கொள்ளும் என்னைப் போன்றோர்க்கு உதவியாக இருக்கும் செய்வதற்கு. Thank you anna. Have a good day!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
OK Thanks 🙏✨️
@rhpl5083
@rhpl5083 4 дня назад
அருமைங்க... நன்றி..
@anandhrcm7904
@anandhrcm7904 8 месяцев назад
பாய் உங்க எதார்த்தமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி சூப்பர் 👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி 🙏✨️
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 4 месяца назад
செம கலக்கலான மட்டன் பிரியாணி பாய். மேலு‌ம் சூப்பர் சைட் டிஷ் தால்ச்சா, ஈரல் வறுவல், ரைத்தா. ராஜ விருந்து. ❤❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
நன்றி 😊🙏
@harishankar5988
@harishankar5988 8 месяцев назад
I made pagurudeen bhai mutton biryani 2kg at home 5 months ago.... Everybody liked it.... Biriyani arumaiyaga irundhadhu bhai...konjam kooda micham veikala dabbara gali... Nandrigal kodi❤😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thanks For Your Support Brother 😀🙏✨️
@sampathkumar2629
@sampathkumar2629 Месяц назад
Your explanation with your smile very beautiful.....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
Thanks 😊🙏
@pandiarajapandiaraja6684
@pandiarajapandiaraja6684 8 месяцев назад
பாய் வேற லெவல் 👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி 🙏✨️💥
@paul.s3662
@paul.s3662 5 месяцев назад
பாய் நீங்கள் சொல்லும் அளவு மிக மிக அருமை... உங்கள் சிரிப்பு அதை விட அழகு..😂
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊🙏🙏
@kraja772003
@kraja772003 8 месяцев назад
Super bhai… happy Diwali… tv super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
🙏💥✨️
@muhammadhnaasarbubblelywat242
@muhammadhnaasarbubblelywat242 8 месяцев назад
Maasha Allah.. Valthukkal Bhai 👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thanks 🙏✨️
@Thalapathy_PT
@Thalapathy_PT 3 месяца назад
Bestttt Biriyani 🔥🔥 Cutest smile bhai ❤️
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
Thanks 😊🙏
@rabikitchennri4596
@rabikitchennri4596 8 месяцев назад
Masha Allah semma super 🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி 🙏👑
@sakthithillai4208
@sakthithillai4208 8 месяцев назад
Super anna thank you so much
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Welcome 🙏✨️
@periyasamyperiyasamy853
@periyasamyperiyasamy853 8 месяцев назад
Semma master super biryani
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thanks 😊🙏✨️
@ranjitbees
@ranjitbees Месяц назад
Your craziness looks good
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@Ramkumar-wd2nt
@Ramkumar-wd2nt 8 месяцев назад
Super content and correct time video for diwali🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thank you so much 😀🙏💥
@sathyaa6186
@sathyaa6186 7 месяцев назад
Alagana sirippu ❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
நன்றி 🙏😊
@esi51502
@esi51502 8 месяцев назад
Looks delicious 😋
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thank you 🙏✨️
@geethak294
@geethak294 Месяц назад
Super ah sollithareenga....,na....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊
@sakthignanam4490
@sakthignanam4490 3 месяца назад
அண்ணா சூப்பர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏🙏
@ramarajram7955
@ramarajram7955 8 месяцев назад
அண்ணா உங்களுக்கு பெரிய மனசு நூறாண்டு வாழ நான் இறைவனைப் படுத்துகிறேன்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
🙏✨️
@user-ed4xc9pm1v
@user-ed4xc9pm1v 2 месяца назад
Supper ya😊
@ramakrishnan-wk7pr
@ramakrishnan-wk7pr 2 месяца назад
Ponmuruvala eppadi punmuru aloda soldringa super sir
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
😊🙏
@vRR-mk9zz
@vRR-mk9zz 7 месяцев назад
wowwww vera level bhaaii
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
Thanks 😊🙏
@arumugammuthuvel3025
@arumugammuthuvel3025 8 месяцев назад
பாய் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி 🙏✨️
@Trade392
@Trade392 2 месяца назад
Jabber bai ippadythaan aarambicharu,neenga 10 kadai dubaila poduveenga vaalthukal.
@mohamedsheik1242
@mohamedsheik1242 20 дней назад
😊😅
@ashokr1182
@ashokr1182 8 месяцев назад
Nallaa video potinga Bai... 🤗 happy deepawali atha 👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
💥 Thankyou 😊🙏✨️
@sharmila.padhipan.p8872
@sharmila.padhipan.p8872 8 месяцев назад
Super Anna 🎉🎉❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thanks 🙏✨️💥
@antonyjosephine494
@antonyjosephine494 8 месяцев назад
Bhai, Diwali VANTHASU...
@Maha_2020
@Maha_2020 8 месяцев назад
Super
@andersonraja1493
@andersonraja1493 7 месяцев назад
அடடடா கறி பாருங்க மிட்டாய் மாதிரி வெந்து இருக்கு ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
😊🙏
@sivasankar8545
@sivasankar8545 4 месяца назад
Valga valmudan
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏
@Moumu03
@Moumu03 26 дней назад
Super I like your speech
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 26 дней назад
🤩🙏
@redgreen2768
@redgreen2768 8 месяцев назад
Super 🎉🎉🎉❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thanks 😃🙏👑
@SureshKumar-rb3bk
@SureshKumar-rb3bk 6 месяцев назад
BAI SUPER YOUR SMILE BRIEYANE SUPER
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
🙏😊✨️
@oorkuruvi267
@oorkuruvi267 5 месяцев назад
சிறப்பு காக்கா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
🙏🙏
@manic125
@manic125 7 месяцев назад
Dindugal thalapakati biriyani seiyga master mutton biryani
@p.j.akshaya1092
@p.j.akshaya1092 4 месяца назад
சூப்பர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
நன்றி 😊🙏
@MAYONSAMAYAL
@MAYONSAMAYAL 8 месяцев назад
அண்ணா எங்களுக்கும் சாப்பிட தோணுது
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
😊🙏✨️
@jsofficial4680
@jsofficial4680 Месяц назад
அடுப்ப்படி பக்கம் போகாத நான் பிரியாணி இப்ப செய்வது ஜபார் பாய் வீடியோ பார்த்து நீங்க சொல்றது எதும் புரியல ஜபார் பாய் ஜபார் பாய் தான்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 4 месяца назад
சூப்பர் பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏
@vijayajith.1991
@vijayajith.1991 8 месяцев назад
Sema mama
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி 🙏👑
@user-ed4xc9pm1v
@user-ed4xc9pm1v 3 месяца назад
Supper ya
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@venkatwshpathy4632
@venkatwshpathy4632 8 месяцев назад
Mass mama
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
🙏✨️😊
@revathybalraj7961
@revathybalraj7961 4 месяца назад
Bai super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏
@austinpanandsr2505
@austinpanandsr2505 3 месяца назад
Super bai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@manic125
@manic125 7 месяцев назад
Master super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
Thank you 🙏
@VijayaParanjothinadhan
@VijayaParanjothinadhan 5 месяцев назад
Bai anna super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
நன்றி 😊🙏🙏
@ddswish7636
@ddswish7636 2 месяца назад
Unga speach yenga school Tamil ayya pesurathu Pol iruku ..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
நன்றி 😃🙏
@sharmila.padhipan.p8872
@sharmila.padhipan.p8872 8 месяцев назад
Thalsha ku oru video potonga boy Anna 🙏🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
OK 👍🙏✨️💥
@sridharshini831
@sridharshini831 5 месяцев назад
பாய் மட்டன் குழம்பு மசாலா பவுடர் தயாரிக்க அளவுகளுடன் சொல்லுங்கள்.. Please🙏🏻
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
👍🙏
@johnvarghese2305
@johnvarghese2305 Месяц назад
Super smile
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@jasmineyasar9650
@jasmineyasar9650 6 месяцев назад
Nice
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
Thanks🙏✨️
@raviradhar1979
@raviradhar1979 7 месяцев назад
பாய் உங்க வீடியோ காட்சிகள் உங்கள் பேச்சு அருமை சிக்கன் பிரியாணி இதே அளவில் செய்யலாமா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
நமது சேனலில் சிக்கன் பிரியாணி வீடியோ உள்ளது அதன்படி செய்யவும் 👍🙏✨️
@radhikap3066
@radhikap3066 4 месяца назад
Super bai😂😂
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
🙏😊
@umaviji3999
@umaviji3999 8 месяцев назад
Super anna 👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thank you so much🙏✨️
@seenuterrano6627
@seenuterrano6627 8 месяцев назад
மாஸ்டர் உங்க அளவு முறை அருமை....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி 😊🙏
@arunprakash6220
@arunprakash6220 2 месяца назад
knife semma
@rajarj1785
@rajarj1785 7 месяцев назад
❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
🙏✨️
@user-go7xm5qf7y
@user-go7xm5qf7y 11 дней назад
👍👌👌👌👌❤❤❤
@rameshr3273
@rameshr3273 8 месяцев назад
Nallasirug a bia
@user-cg3zt3nn7y
@user-cg3zt3nn7y 4 месяца назад
Good
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏
@muthuKumar-ye2eq
@muthuKumar-ye2eq 24 дня назад
Ponram briyani Dindigul super
@janisina528
@janisina528 8 месяцев назад
Bhai beef biryani recipe podunga Bhai 🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
👍🙏✨️
@vanithaarjunan1741
@vanithaarjunan1741 5 месяцев назад
தாளிச்சா செய்முறை வீடியோ போடுங்க பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
😊👍🙏
@KMS-lw6zl
@KMS-lw6zl 8 месяцев назад
👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
🙏✨️
@user-en3qn6cs4h
@user-en3qn6cs4h Месяц назад
Ithu gravy brooo🤗
@MemesRaja-sz3qc
@MemesRaja-sz3qc 8 месяцев назад
Bhai ghee Rice making video poduga Bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
OK 🙏✨️
@antonyjosephine494
@antonyjosephine494 8 месяцев назад
Pattai, Kirambu, Ealakai, athu mattum grams la description box la Podunga...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
ingredients description & comments la pin paniyachu 👍🙏✨️
@venkateshnarayanaa
@venkateshnarayanaa 6 месяцев назад
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
😊🙏
@gunasekaranradhkrishnan2408
@gunasekaranradhkrishnan2408 7 месяцев назад
Bhai bone daalcha video thaniya podunga bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
OK 😊🙏
@arunv7181
@arunv7181 8 месяцев назад
can we do same ingredients with Basmathi Rice ??
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Nanga Basmati la Next Oru Video Upload Pandroam 👍🙏👑
@user-go7xm5qf7y
@user-go7xm5qf7y 11 дней назад
🎉🎉🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 дней назад
😊🙏
@antonyjosephine494
@antonyjosephine494 8 месяцев назад
Enga Tirunelveli la Mutton 1200 / oru kilo...
@samaiyalumkalaigalum2579
@samaiyalumkalaigalum2579 8 месяцев назад
Discription la alavugal podunga thambi.. athan pakura ellarum seiyum pothu kuda screenshot eduthu vaithu kolvargal
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
OK 👍 Konjam Nerathula Updated Panidran Thanks 🙏✨️
@samaiyalumkalaigalum2579
@samaiyalumkalaigalum2579 8 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen nanum 5kg varaikum screenshot eduthu vaithirken .. bakrid la 5kg senjen easy ya iruthathu..seamma.. en function la master than samayal pannaru.. ultimate..menmelum valara vazhthukkal..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thankyou...... ingredients Description & Comment la Pin Paniyachu...... Thanks for your Support 🙏✨️💥
@manimegalaiabinesh4183
@manimegalaiabinesh4183 5 месяцев назад
Tumbler measurements la sollunga, easy ah irukum. 1 cup seeraga samba rice ku evlo water nu sollunga please.
@ramyaragavan3151
@ramyaragavan3151 5 месяцев назад
1 3/4 cup crcta irukum
@manimegalaiabinesh4183
@manimegalaiabinesh4183 5 месяцев назад
@@ramyaragavan3151 thank you
@r.saravananr.saravanan5815
@r.saravananr.saravanan5815 8 месяцев назад
Anna new rice la ula some differnt smell poga idea solunga....bcoz.tat smell spoils whole briyani today.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Enna Rice & Brand ???
@r.saravananr.saravanan5815
@r.saravananr.saravanan5815 8 месяцев назад
24 carat gold na
@srikanthr7682
@srikanthr7682 8 месяцев назад
Bhai ootai PADI mathunga , naan ungalaku arai kapadi aanupaeran address sollunga
@srikanthr7682
@srikanthr7682 8 месяцев назад
Bai pachai milakai marundhutinge last aha potta nalla irukama
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Marakala, Last ah Potathan Nallairukum ✨️🙏
@srikanthr7682
@srikanthr7682 8 месяцев назад
Parcel aanipanga bai ungalaku vairu valikum
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
😂
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 3 месяца назад
Seeraga samba arisiku 1 cup ku cooker la pannum podhu evlo cup water add pannanum Anna...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
1 Cup Rice 1½ Cup Water
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 3 месяца назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen thanks Anna
@ganeshanthangavelu4462
@ganeshanthangavelu4462 8 месяцев назад
தண்ணீர் எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு ஊற்ற வேண்டும் பாய் 100/கறி வேக வைத்தால் அரிசி வேகும் போது கறி கழன்று விடுமே ....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
1 litter 800 Ml Water
@jayalialia2081
@jayalialia2081 3 месяца назад
ஒங்க சிரிச்ச மொகத்துக்கு ஒரு தேங்ஸ்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@saiselvaduraiannadurai2269
@saiselvaduraiannadurai2269 8 месяцев назад
Seeraga Samba arisi 1kg 125 nu solranga.... Ama va???? From Krishnagiri...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Dindigul la 95 to 100 rs
@ninjahattori3124
@ninjahattori3124 8 месяцев назад
பாய் பின்னாடி உங்க படம் ஓடுது நல்லா சொன்னிங்க போங்க....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி 🙏✨️
@dinakarandina4474
@dinakarandina4474 8 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊சூப்பர் பாய்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
நன்றி 🙏😊✨️
@shakeabdulla5021
@shakeabdulla5021 7 месяцев назад
Neenga trying panuvinga pola
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
🙏💥
@gkannan1984
@gkannan1984 2 дня назад
நீங்க என்ன ஊர் மேச்சேரி யா அண்ணா...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
திண்டுக்கல் 😊🙏
@user-xc9vi3sl4x
@user-xc9vi3sl4x 7 дней назад
நெய் சோறு செய்வது எப்படி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 дней назад
😊👍🙏
@manimegalaiabinesh4183
@manimegalaiabinesh4183 5 месяцев назад
Irhu ethana litre cooker?
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
10 litter
Далее
Кто то встречал их на улице?
00:59
УНИТАЗ В ЛЕСУ?? #shorts
00:24
Просмотров 634 тыс.
Stunt Bike vs Trial Bike 🔥
0:32
Просмотров 42 млн
Как выходим с тройняшками 🙃
0:17