மகளே, டிபன் சாம்பார் மிகவும் சூப்பர். இன்று தான்(10/11/22) இந்த சாம்பார் சுவையை சுவைத்தோம். மிகவும் அருமை. எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது பிடித்து விட்டது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Didn't feel like eating rice meal. Just saw your sambar recipe in YT & tried immediately for dosa. Within 15 minutes I made the sambar, the aroma during the first boiling itself reached even the houses downstairs. My mother in law appreciated me so much as the dosa with sambar tasted awesome 👌👌👌👌👌👌 My happiness knows no bounds.