Тёмный

குக்கூ குக்கூ குக்கூ குயிலே பாடல் | Kuku Kuku Kuyile Song | K. S. Chithra | Poo Poova Poothirukku . 

4k Classic Movies & Song
Подписаться 319 тыс.
Просмотров 1,3 тыс.
50% 1

#prabhu #amala #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs
குக்கூ குக்கூ குக்கூ குயிலே பாடல் | Kuku Kuku Kuyile Song | K. S. Chithra | Poo Poova Poothirukku . Tamil Lyrics in Description .
Movie : Poo Poova Poothirukku
Music : T. Rajendar
Starring : Prabhu, Saritha, Amala
Song : Kuku Kuku Kuyile
Singers : K. S. Chithra
பாடகர் : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தானா
தந்தன தந்தன தந்தன தந்தன தானா
பெண் : குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே
இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே
இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே
நீயும்தான் காதலி காதலை ஆதரி
ஓஒ…..ஓஹோ…… ஓஓ……ஒஹோ ஓஓஹோ…..
பெண் : குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே
இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே
பெண் : ஆடிக் காத்தடிக்க ஜோடிப் பூக்களங்கே
பேசும் கதைப் பேசும்
அந்தக் காட்சிதனை பார்த்த தென்றலும்தான்
வீசும் பார்வை வீசும்
பெண் : தனக்கொரு ஜோடிதான்
இல்லையென்று தென்றல் தான்
நதி அருகே ஓடுதம்மா அதைத் தழுவி ஆடுதம்மா
எங்கும் எங்கும் காதல் பொங்கும் பொங்கும் பாடல்
பெண் : குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே
இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே
பெண் : தோகை தோள்களிலே
தொட்டில் ஒன்றை கண்ட காளை இளம் காளை
வஞ்சி விரலெடுத்து நெஞ்சில் எழுத சொல்லும்
வேளை இன்ப வேளை
பெண் : பொழுதும்தான் போகுது
அது இங்கே தெரியுது
மணிக் கணக்கில் பேசி இருந்தும்
மனக் கனவு தீரலையே
எங்கும் எங்கும் காதல்
பொங்கும் பொங்கும் பாடல்
பெண் : குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலே
இனிமை ராகம் இங்கே இளமை தாகம் இங்கே
நீயும்தான் காதலி காதலை ஆதரி
ஓஒ…..ஓஹோ…… ஓஓ……ஒஹோ ஓஓஹோ…..

Развлечения

Опубликовано:

 

18 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Не плавайте тут!😨🌊
0:26
Просмотров 4,5 млн
Идеальный день ребёнка😂
0:11
Просмотров 1,8 млн