ஜெயக்குமார் அண்ணா வணக்கம் சிறப்பான ஒரு சேவை என்னற்ற பிரச்சனைகள் உங்களது சேவை சிறப்பாக தொடரட்டும் உங்கள் உரிமை ஓட்டுநர் தொழில் சங்கத்தின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
சார் வணக்கம் டிரைவர் பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு ஏற்பட லாரி உரிமையாளர்கள் சங்கம் ஓட்டுநர் சங்கம் முயற்சி எடுத்தால் குறைக்கலாம் லைசென்ஸ் ரினிவலுக்கு நாமக்கல்லில் உள்ள லைலேண்ட் டிரைனிங சென்டர் போல மாவட்டம் தோறும் ஏற்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்
இந்த நபர் சில வருடங்களுக்கு முன்பு குரூப்பாக 12,13 லாரிகள் வைத்திருந்த நபர் இரண்டு மூன்று வருடங்களில் இத்தனை லாரியும் போட்டார்கள் விளைவு டோட்டல் லாஸ் இப்பொழுது இவரோட நிலைமை எப்படி இருக்கிறது பாருங்கள்
டிரைவர் வருவார்கள் ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாமல் ஓனர்கள் டூட்டி குடுக்க கூடாது ஆதார் கார்டு ஒரிஜினல் லைசன்ஸ் ஓட வரவேண்டும் தவறு லாரி முதலாளிகள் மேல்தான் இருக்கிறது